ரசிகர்களின் மனதை வருடிய 1960 முதல் 1965 வரை இன்றும் உள்ளத்தில் இடம் பிடித்த பாடல்கள் Tamil old Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • தென்றல் உறங்கிய போதும் ...
    வளர்ந்த கலை ...
    நான் மலரோடு ...
    மாசிலா உண்மை காதலே ...
    அமைதியான நதியினிலே ...போன்ற இனிய பாடல்கள் அனைத்தும் கேளுங்கள்
    Kili vidu thoothu song - • முதல் முறையாக உலகமெங்க...
    Therukoothu song - • கோடிக்கணக்கான மக்கள் க...
    Athangarai poonthottam song - • செந்தில் ராஜலெட்சுமி ப...
    Chithirai Matham Song - • மிகவும் எதிபார்ப்பை ஏற...
    Aada Theriyatha Full Song - • எதிர்பார்ப்பையும், பெர...
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    Dappankuthu Audio Launch - • ரசிகர்கள் எதிர்பார்த்த...
    Madura Marikozhunthu Song - • Madura Marikozhunthu V...
    Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Goundamani Comedy • #Vadivelu #Goundamani ...
    Follow us - / tamilcinemaas
    Subscribe - www.youtube.co...
  • КиноКино

Комментарии • 44

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Месяц назад +9

    அருமையானப்பாடல்கள்! கேவீ மகாதேவன் 👩 இசையில் அருமை! டிஎம்எஸ் சுசீமா குரல்கள் இணீமை!! கவீகளும் அருமை! எம்எஸ்வீ இசையும் இருவல்லவர்கள் 🌃 இசையும் அருமை! நன்றீங்க ! 👸❤❤❤💃

  • @mohanr6831
    @mohanr6831 26 дней назад +2

    ஒவ்வொரு பாடலையும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் ஒவ்வொரு படத்தையும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் அப்படியான காவிய படைப்புகள் அத்தனையும் அருமை அருமை தாராசுரம் கவிஞர் மோகன்

  • @vijaykumar.svijaykumar.s1165
    @vijaykumar.svijaykumar.s1165 Месяц назад +4

    இதய வனிலே இன்ப கனவு கோடியே கனவு கோடியே உதய மகியே ஊஞ்சல் ஆடும் கோடியே

  • @chandhanammuniyandi5765
    @chandhanammuniyandi5765 3 дня назад +1

    1960 க்கே போய் விடலாம் என்றே தோன்றுகிறதே

  • @sankarudaya1657
    @sankarudaya1657 Месяц назад +2

    பொன்னொன்று கண்டேன் இந்த பாடலை எழுதியவருமில்லை இசையமைத்தவர்களுமில்லை பாடியவர்களுமில்லை நடித்தவர்களுமில்லை. ஆனால் இந்த பாடல் மட்டும் இன்றும் உயிர்ப்புடன் உள்ளது. ஆஹா. அற்புதம்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Месяц назад +19

    தென்றல் உறங்கீய போதும் ! வளர்ந்த கலை மறந்துவீட்டாள் ! நான் மலரோடு தனீயாக ஏன் இங்கு நின்றேன் என் மகராணீ உனைக்காண ஓடோடி வந்தேன்! மாசில்லா உண்மைக்காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே !!அமைதீயன நதீயினீலே ஓடும் ஓடம் செந்தூர் முருகன் கோவினீலே என எல்லாமே அருமை நன்றீங்க ! ❤❤❤❤

  • @jasminejasmine655
    @jasminejasmine655 Месяц назад +12

    அருமையான பாடல் பதிவுகளுக்கு நன்றி ஐயா 👍🏻🙏🏻🐒🙋🏻‍♀️👀

  • @Prakash-eu3qu
    @Prakash-eu3qu Месяц назад +3

    ஓராயிரம் பார்வையிலே
    உன் பார்வையை நான் அறிவேன்
    உன் காலடி ஓசையிலே
    உன் காதலை நான் அறிவேன்

  • @heartfulness5673
    @heartfulness5673 6 дней назад +1

    Out of box melodious songs. Wver and ever green songs.

  • @mohanr6831
    @mohanr6831 26 дней назад

    காலத்தால் அழியாத அற்புத காவிய படைப்புகள் அத்தனையும் அருமையாக இருக்கிறது தாராசுரம் கவிஞர் மோகன்

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln Месяц назад +2

    கண்கள் உறங்கினாலும் காதல் உறங்குவது இல்லை. 😆🙏

  • @sankarudaya1657
    @sankarudaya1657 Месяц назад +1

    மனதை வருடுகின்ற பாடல்கள். இனிமை இளமை.

  • @akm3298
    @akm3298 Месяц назад +4

    அருமையான பாடல்கள்

  • @mohanr6831
    @mohanr6831 26 дней назад

    எத்தனை முறை கேட்டாலும் தெகட்டாத ஒரு அருமையான பாடல் அத்தனை பாடல்களும் அருமையாக இருக்கிறது

  • @gugan1123
    @gugan1123 Месяц назад +4

    அற்புதமான பாடல்

  • @vijaykumar.svijaykumar.s1165
    @vijaykumar.svijaykumar.s1165 Месяц назад +4

    இனிய இரவு நேரம் ஐவே ரோடு அமைதியான பயணம் பாடல் இனிமை சேர்க்கும் போது மனதுக்கு இதமாக இருக்கும் வாழ்த்துக்கள்

    • @N.SundararajNarayanasamy
      @N.SundararajNarayanasamy 29 дней назад +1

      அருமையான பாடல். இதே பாட்டு ஒன்று இந்தியிலும் உள்ளது.

  • @balusubramanian772
    @balusubramanian772 23 дня назад

    வரிகளில்வாழ்க்கைஒப்பந்தம்.சந்தர்ப்பவாதம்இல்லாதவார்த்தைபிரயோகம்அனறுமனசுக்காக.எழுதிவானுயரவாழ்ந்தநியாயகவிஞானிகள்

  • @elamuruganelamurugan7620
    @elamuruganelamurugan7620 Месяц назад +4

    My favourite one this song

  • @mohanr6831
    @mohanr6831 26 дней назад +1

    மிகப்பெரிய ஜாம்பவான்கள் கேவி மகாதேவன் எம் எஸ் விஸ்வநாதன் இவருடைய காலத்தில் வந்த பாடல்கள் அத்தனையும் அருமையான பாடல்கள் தாராசுரம் கவிஞர் மோகன்

  • @GnanamKumaravel-ye7qe
    @GnanamKumaravel-ye7qe 17 дней назад +1

    Hello ungaludaiya paddlgal athannayum suppar annual laif tharumpotu padupavikali sariyka tharwum idinnduvil paddin varigali kana elli eneppadi kodumai seikererkal 💯💯💯💯💯😭😭😭😭😭😭

  • @SelvamSelvam-kg1gu
    @SelvamSelvam-kg1gu Месяц назад +1

    அருமையான பதிவு

  • @balaraja143
    @balaraja143 6 дней назад

    20வயதிற்கு குறைவானவர்கள் எத்தன பேர் இருக்கிங்க

  • @prem8148
    @prem8148 Месяц назад +1

    Wonderful collection

  • @balusubramanian772
    @balusubramanian772 23 дня назад +1

    மகாதேவ.ஞானிஇசைமருத்துவபிணிபோக்கும்இசை

  • @dhanarajjegandhanaraj7403
    @dhanarajjegandhanaraj7403 Месяц назад +3

    சிறப்பு.அருமை

  • @dileep3276
    @dileep3276 Месяц назад +51

    தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்….கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.. ..காதல் கண்கள் உறங்கிடுமா...

    • @thangarajkannagi3516
      @thangarajkannagi3516 Месяц назад +6

      11

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Месяц назад

      நீங்க அவருக்கு பத்துக்கு பதிளோரு மார்க் தந்திருக்கீங்களே! நன்றீங்க ! கண்ணகி! உங்களை சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்! மார்க் தந்த்தைவிட பாராட்டிருக்கலாமே கண்ணகி!!!! நலமே வாழ்க ! ! !! 👸❤❤❤💃​@@thangarajkannagi3516

  • @AmarygretaAnthony
    @AmarygretaAnthony Месяц назад +2

    Oldisgold

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 19 дней назад

    Arumaiyanapadal

  • @mahalingamnimal6939
    @mahalingamnimal6939 12 дней назад

    Suppar’arumai

  • @Palanisubbs
    @Palanisubbs 11 дней назад

    Sipersong from lanafssan

  • @elangos4190
    @elangos4190 Месяц назад +1

    உயிர் உருக்கும் பாடல்கள்

  • @pasupathirock6381
    @pasupathirock6381 Месяц назад

    👍 Nice song

  • @user-ni4yg4pc8o
    @user-ni4yg4pc8o Месяц назад +3

    தென்றல் உறங்கிய போதும்திங்கள் உறங்கிய போதும்கண்கள் உறங்கிடுமாகாதல் கண்கள் உறங்கிடுமாகாதல் கண்கள் உறங்கிடுமா....
    ஒன்று கலந்திடும் நெஞ்சம்உறவை நாடி கெஞ்சும்கண்கள் உறங்கிடுமாகாதல் கண்கள் உறங்கிடுமாகாதல் கண்கள் உறங்கிடுமா....
    ஒன்று கலந்திடும் நெஞ்சம்உறவை நாடி கெஞ்சும்கண்கள் உறங்கிடுமாகாதல் கண்கள் உறங்கிடுமாகாதல் கண்கள் உறங்கிடுமா....
    நீள இரவிலேதோன்றும் நிலவைப் போலவே…நிலவை போலவேவாலைக் குமரியேநீயும் வந்த போதிலே…வந்த போதிலே...
    அன்பை நினைந்தே ஆடும்அமுத நிலையை நாடும்கண்கள் உறங்கிடுமாகாதல் கண்கள் உறங்கிடுமாகாதல் கண்கள் உறங்கிடுமா....
    ஆ……..ஆ……..ஆ…..ஆ……ஆ…..ஆ…
    இதய வானிலேஇன்பக் கனவு கோடியே…கனவு கோடியேஉதயமாகியேஊஞ்சல் ஆடும் போதிலேஆடும் போதிலே...
    வானம்பாடி ஜோடி கானம்பாட மயங்குமாவாச பூவும் தேனும் போலவாழத் தயங்குமாவானம்பாடி ஜோடி கானம்பாட மயங்குமாவாச பூவும் தேனும் போலவாழத் தயங்குமா...
    அன்பை நினைந்தே ஆடும்அமுத நிலையை நாடும்கண்கள் உறங்கிடுமாகாதல் கண்கள் உறங்கிடுமாகாதல் கண்கள் உறங்கிடுமா...
    ஒன்று கலந்திடும் நெஞ்சம்உறவை நாடி கெஞ்சும்கண்கள் உறங்கிடுமா...

  • @Ramesh-ky2ix
    @Ramesh-ky2ix Месяц назад +1

    Super songs

  • @kajendiran1668
    @kajendiran1668 3 дня назад

    2024

  • @Nana-is2wz
    @Nana-is2wz Месяц назад +1

    Some old people dancing 😂😂😂😂

  • @elangovant7084
    @elangovant7084 4 дня назад

    விளம்பரத்தை பொட்டு ஏய்ய கழுத்தை அருக்கிரிங்க.

  • @pasupathirock6381
    @pasupathirock6381 Месяц назад

    😂

  • @rajaaruchamy808
    @rajaaruchamy808 4 дня назад +1

    பருவங்கள் பந்தாக ஆட ஆட. இதை ஏன் கட் செய்கிறார்கள். இதில்தான் பாடலின் இனிமை இருக்கிறது.