K.V.மகாதேவன் வித்தியாச வித்தியாசமாக பல பாடல்கள் தந்து ஒன்ஸ்மோர் கேட்க வைத்த பாடல்கள் K.V.Mahadevan

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 44

  • @Bavanunthan
    @Bavanunthan 6 месяцев назад +4

    The music of K.V.Mahaadhevan stands out by itself: each song is beautifully composed !

  • @Kmanikandan-vf9in
    @Kmanikandan-vf9in 7 месяцев назад +4

    அத்தனையும் இனிமையான பாடல்கள்!

  • @premkumarkanniah9291
    @premkumarkanniah9291 6 месяцев назад +52

    இந்த பாடல்களை கேட்டவுடன் மனதை சுமார் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்று என் கண்களில் கண்ணீர். பழைய வாழ்க்கைக்கே மனதளவில்சென்றுவிட்டேன் 😂

    • @shanthikumaran4973
      @shanthikumaran4973 6 месяцев назад +7

      Very true

    • @shanthikumaran4973
      @shanthikumaran4973 6 месяцев назад +6

      Miss those days

    • @Mani-c8c
      @Mani-c8c 4 месяца назад

      ​@@shanthikumaran4973😊and cxd😢😮😮😮😮❤

    • @GomathiSgood
      @GomathiSgood 4 месяца назад +2

      காலத்தால் அழியாத பாடல்களாக என் முடிவு வரை இருக்கும்

    • @sarojaramraj6497
      @sarojaramraj6497 4 месяца назад +1

      A❤

  • @SaravanaKumar-gm5on
    @SaravanaKumar-gm5on 6 месяцев назад +6

    Excellent. Thanks. My age 80.listening daily.2.4.24.7.45am Thiruvallur

    • @aristatal6063
      @aristatal6063 6 месяцев назад +1

      தரமான பாடல்கள் ஐயா.....,நம்மை அந்த காலநிலைக்கே அழைத்துக்கொண்டு சென்று விடுவதென்னவோ உண்மை...!
      இனம் புரியாத துக்கம் கலந்த உணர்வு...।

  • @dramani9599
    @dramani9599 6 месяцев назад +3

    supper.old is gold. its god gift. enjoy.

  • @krishnadoss8751
    @krishnadoss8751 5 месяцев назад +7

    மாமா K.V.M.அவர்கள்புகழேந்தியின் உதவியுடன் மயக்கும் இசையைக் கொடுத்துக் கேட்போர் மனதை மயக்கமடையச் செய்ததை என்னவென்றுச் சொல்ல?

  • @ragunathant4919
    @ragunathant4919 3 месяца назад +1

    என்றும் மயங்க வைக்கும் பாடல்கள் இது போன்ற பாடல்கள் இனி யாரால் கொடுக்க முடியும்

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 4 месяца назад +5

    இசைமேதை மாமா வின்
    மனதை மயக்கும் இசை !
    என்ன சுகமான உருக வைக்கும் இனிமையான
    பாடல்கள்...

  • @chandrasekarandurai7370
    @chandrasekarandurai7370 3 месяца назад +2

    என்ன அருமையான பாடல் இன்றும் கேட்க கேட்க ஆவலைத் தூண்டும் பாடல் மகிழ்ச்சியைத் தரும் பாடல்

  • @poonkodi3547
    @poonkodi3547 4 месяца назад +8

    அனைத்து பாடல்களும் அருமையானவை இனிய பாடல் வரிகள் ❤❤🎉🎉

  • @MuruganS-lz9qt
    @MuruganS-lz9qt 4 месяца назад +6

    இனிமையும். என்றென்றும் இளமையும் அமைந்த பாடல்

  • @RajRaj-g4w
    @RajRaj-g4w Месяц назад

    அழகான தமிழ் வரிகள். வரிகளுக்கு ஏற்ற இசை என்ன ஒரு அற்புதம்.

  • @amuruganarumugam1652
    @amuruganarumugam1652 6 месяцев назад +5

    Krishnan kovil venkatachalam Mahadevan is an excellent music composers.All his numbers bear a unique stamp of classical excellence.He is the only composer could bring his sense of imagination into reality.Of all his array of musical instruments it is his extraordinary maneuverability lies on the Veena as the tune of it along with others will be most enjoyable.I like him much he has also sung song in screen.He is a gifted composerlike RD Burman

  • @PonnusamySingaravel
    @PonnusamySingaravel 4 месяца назад +2

    Unmaiyana.isaigani.kv.magatheavan.sir.mattumea.

  • @amuruganarumugam1652
    @amuruganarumugam1652 4 месяца назад +2

    Sweet song I go back to the year1963.In those days going to the theater was anunforgottale experience. Sweet days.Past could never be.got back but indulge in recollection.

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 4 месяца назад +1

    ❤valgavalamudan kaviarasar and kvm in tms mrukanpadal❤

  • @jayalakshmim4976
    @jayalakshmim4976 3 месяца назад +1

    GEMINIGANESAN SAROJADEVI DUET SONG VERY SUPER.

  • @Madhusm-lp7kf
    @Madhusm-lp7kf 7 месяцев назад +5

    Sm. madhu driver pochampalli, super songs

  • @pushpakaranperumal1632
    @pushpakaranperumal1632 5 месяцев назад +3

    காலத்தால் அழிக்க
    முடியாதவை.

  • @Nisarahamed-oz5ob
    @Nisarahamed-oz5ob 7 месяцев назад +5

    Old. Is GOLD. Super

  • @RugminiDevipNair
    @RugminiDevipNair 4 месяца назад +1

    Oldisgoldmahadevansir🌹🌹🌹

  • @mathimani8987
    @mathimani8987 5 месяцев назад +2

    ALL SONGS SUPER. SWEET MEMORIES.

  • @RugminiDevipNair
    @RugminiDevipNair 4 месяца назад +1

    Pazhayapaatturbanandraakairukkuthuthanks

  • @abdulkather3551
    @abdulkather3551 4 месяца назад

    Super songs

  • @Palamalai-i2p
    @Palamalai-i2p 4 месяца назад

    Super hit song. All. Marakka mudiyatha padal.

  • @shabeersholai
    @shabeersholai 4 месяца назад

    Yes old super

  • @maadhevshainathp.m.r2670
    @maadhevshainathp.m.r2670 5 месяцев назад +2

    அனைவரும் நன்றாக கேட்க வேண்டும் அருமை அருமை அருமை

  • @pancharutnamkrishnamoorthy4961
    @pancharutnamkrishnamoorthy4961 7 месяцев назад +3

    ❤❤❤❤wunder full

    • @Sekarஅறந்த்
      @Sekarஅறந்த் 6 месяцев назад

      Tinamompadokummuorthamikadaulinmurukaniparteiapadaloliparapokamurukaninninavilummuthamizthaiaiportiapadalumolitharulkavanakomthank

  • @ManoharV-xd5bd
    @ManoharV-xd5bd 4 месяца назад

    Good

  • @sathyamoorthyr6439
    @sathyamoorthyr6439 2 месяца назад

    Old is gold

  • @vgnarayanan6128
    @vgnarayanan6128 6 месяцев назад +1

    Moovie scenes changed hence there is no scope for such melodious old songs.😊

  • @Sekarஅறந்த்
    @Sekarஅறந்த் 6 месяцев назад

    Euthamizulakilthamizesaikuvaruemozilumenaiyakathunambarathisandhamiznadanumpothanailenbathanvandhupaiuthukathinilenrasolukumemoziulumedilaienaiumelaiothainirupithkatkatamudiumesaiaikazukumbothaynamkathusolum

    • @poonkodi3547
      @poonkodi3547 4 месяца назад

      இதற்கு என்ன அர்த்தம் புரியவில்லை 😮

  • @Kmanikandan-vf9in
    @Kmanikandan-vf9in 7 месяцев назад +4

    அத்தனையும் இனிமையான பாடல்கள்!