NON-STOP COMEDY PATTIMANDRAM

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • RAJA SIRS WONDERFUL PATTIMANDRAM.PEOPLE CONTINUESLY LAUGHED FOR TWO HOURS.HUNDREDS OF PEOLPE HEARED IN STANDING WITHOUT SEAT #viral #udhay tv#pattimandram pattimandram raja,pattimandram comedy speech,comedy pattimandram,pattimandram raja best speech,solomon papaiya pattimandram,pattimandram tamil,raja pattimandram,raja comedy pattimandram tamil,raja pattimandram latest,sirappu pattimandram,pattimandram,best comedy pattimandram in tamil,comedy pattimandram tamil,comedy pattimandram tamil latest,pattimandram raja s best comedy tamil speech,solomon papaiya pattimandram raja speech,pattimandram tamil comedy

Комментарии • 225

  • @jenaambiga6077
    @jenaambiga6077 10 месяцев назад +7

    அருமையானபட்டிமண்றம்ஃஅழகானபேச்சு உண்மையான தீர்ப்பு.

  • @SHANTHASUNDARAM
    @SHANTHASUNDARAM Год назад +19

    அருமையானதீர்ப்பு.கடைசியில்அம்மாஎன்பவள்எல்லோருக்கும்உணவைக்கொடுத்துவிட்டுமீதீஇருப்பதைஉண்பவள்தான்தாய்.அம்மாஎன்றாலேஅவள்தான்தெய்வம்.இராஜசார்அவர்களுக்குநன்றி.

  • @tribunalswish3925
    @tribunalswish3925 4 месяца назад +31

    ராஜா சார் நீங்கள் பேசுகிறீர்கள் என்றால் யாரும் எழுந்து போகமாட்டார்கள் உங்கள் பேச்சை விட இனிமையானதுவேறுஎது

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 Год назад +4

    உண்மையை மட்டும் நடப்பு எதார்த்ததோடு பேசியது சிறப்பு மாதரின் அன்பு அறவனைப்பு தியாகம் தன் உதிரத்தில் வளரத்து இரத்தத்தை உணவாக்கி குடும்பத்தை கோவிலாக்கி குலதெய்வமாக என்றும் மண்ணில் மான்புடன் திகழ்வது பெண் தியாகத்தின் திருஉருவம்மாதா தாய் தான் பெண்கள்) அவர்கள்தான் பிறப்பிலிருந்து இறக்கும்வரை கருணையின் திருஉருவம் கண்கண்ட தெய்வமாக என்றும் திகழ்பவள் பெண் பெண் பெண்கள்தான் மகிழ்ச்சி / நன்றி சகா செஞ்சி

  • @KavipriyanSilverwolf-ys7rw
    @KavipriyanSilverwolf-ys7rw 19 дней назад

    வயிறு குலுங்க சிரிக்க வைத்த ராஜா சார், கடைசியில் பெண் புகுந்த வீட்டிற்குச் செல்லும்போது பிறந்த வீட்டின் நினைவுகளை எவ்வாறு சுமந்து செல்வாள் என்று நீங்கள் சொல்லிய விதம் என் கண்களைக் குளமாக்கியது! அருமையான பட்டிமன்றம் சரியான தீர்ப்பு! சரியான தீர்ப்பு நன்றி ராஜா சார் - கு.மணிமேகலை, வாலாசாப்பேட்டை

  • @NAAM-w6z
    @NAAM-w6z 21 день назад

    என் மனைவி முதல் பிரசவத்தின் போது ஆஸ்பத்திரி வாசலில் நான் நின்றேன்.. என் மனைவி சொன்ன ஒரே வார்த்தை என்னைய வீட்டுக்கு கூட்டிட்டு போங்க...❤❤❤❤

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Год назад +21

    ராஜா சார் எவ்வளவு அழகாக வாழ்க்கையின் ஒவ்வொரு காவகட்டத்தையும் அங்குலம்‌ அங்குலமாக மிகத் துல்லியமாக அநுபவித்து உணர்ந்து பேசுகிறார்.!.நகைச்சுவைப் பட்டி மன்றம்‌ எனபதையும் மறந்து ஒவ்வோரிடத்திலும் கண்ணீர் வருகிறது.

  • @om8387
    @om8387 Год назад +5

    ஆண்கள் சார்பில் கடைசியாகப்பேசிய பேச்சாளர் ராஜ்குமாரின் பேச்சு மிக அருமையான பேச்சு உன்னதமான உண்மையான சத்தியமான பேச்சு

    • @HariniP-vj3xx
      @HariniP-vj3xx 8 месяцев назад

      5😢😮😮uuuuuyhhhhh-hhhg&5😮 1:01

  • @chandrachandra4298
    @chandrachandra4298 Год назад +23

    ராஜா சார் தங்கள் கருத்து நகைச்சுவை ரசனை மிக்க அருமையான பேச்சை கேட்க யாவரும் எங்கேயும் வருவர் தங்களை மிகவும் வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம்

  • @lathamanohar6051
    @lathamanohar6051 Год назад +11

    Raja sir உங்களின் தீர்ப்பு அதை நீங்கள் பேசிய varthygal கேட்கும்போதே என் கண்களில் கண்ணீர் வழிந்தது.உனர்ச்சி மிகுந்த பேச்சு .வாழ்த்துக்கள் சார்.❤❤❤

  • @sabeerali949
    @sabeerali949 Год назад +13

    Each n every women n men flash back brought thru tearsĺ from eyes only Raja sir can do, fantastic sir, from k.s.a. by madurai citizen

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj Год назад +3

    Very good and Godbless your family and friends 🙏❤️

  • @SubramanianP-i1o
    @SubramanianP-i1o 3 месяца назад

    Judgement is fantastic

  • @veuillezsaisirunnom4309
    @veuillezsaisirunnom4309 2 месяца назад

    FÉLICITATIONS VOTRE JUGEMENT EST EST MEILLEUR ET SUPER

    • @Gangadharam-sz3rj
      @Gangadharam-sz3rj 2 месяца назад

      Vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvbgvgggg

  • @sambasivamvn3725
    @sambasivamvn3725 8 месяцев назад

    Raja sir, Good judgement

  • @EverPremam
    @EverPremam 11 месяцев назад +4

    Thank you Raja Sir 🎉

  • @soundararajann4767
    @soundararajann4767 Год назад +5

    Soft skills - communication - Language usage Efficacy - Knowledge on Literatures in Native Language - Public speaking skills - famous Quotes in Other and Neighbouring Languages, cultures etc.,

  • @mutkveralevel3110
    @mutkveralevel3110 Год назад +3

    SuperArumaiwelcome❤

  • @rajangamramalingam
    @rajangamramalingam Год назад +7

    Thanks பாராட்டுக்கள் ராஜாங்கம் ஶ்ரீ

  • @alagirisamyg4579
    @alagirisamyg4579 11 месяцев назад +5

    குடும்ப மகிழ்ச்சிக்கு விட்டு கொடுப்பது ஆண்களே

  • @MohanaVelu-ko7tz
    @MohanaVelu-ko7tz 22 дня назад

    😅😅
    👍moo😊nunn😊

  • @saravanan.v5210
    @saravanan.v5210 3 месяца назад

    Raja sir ❤

  • @UmaDevi-gg7ub
    @UmaDevi-gg7ub Год назад +5

    Well said Rajkumar sir, wonderful speech.

  • @kudupa1982
    @kudupa1982 8 месяцев назад

    Sooperana enju rumba pidichha pattimantram. Allaru nalla vidhama pecichharu. Raja sar teerupu ruba pidichhiruchii enaku erunda soolnele ellame appudi vandu pochu

  • @om8387
    @om8387 Год назад +1

    பட்டிமன்றத் தலைவர் ராஜா அவர்களே இந்த பட்டிமன்றத்தில் பேசிய ஆண்கள் மூவரும்தான் உண்மையை பேசினார்கள் அவர்கள் பேசியது உண்மைதான் என்பதை உங்கள் உள்ளமும் ஏற்றுக்கொள்ளும் அதனால் ஆண்கள் பக்கமே தீர்ப்பை வழங்குங்கள் ராஜா

  • @shanthin1335
    @shanthin1335 Год назад +10

    அருமையான தீர்ப்பு ராஜா சார்

  • @joice3851
    @joice3851 Год назад +4

    Raja Sir where did you find these three women ??? OMG Explosion at the Pattimandram 😅😅😅😅

  • @vijayasivasubramania
    @vijayasivasubramania 9 месяцев назад

    Beautiful & touching judgement.Hats off to Raja sir🙏🏼🙏🏼

  • @SiddarthRS
    @SiddarthRS 9 месяцев назад

    😂 super comedy🎉🎉🎉

  • @hepsyanbalagi4833
    @hepsyanbalagi4833 Год назад +1

    Nalla theerpu. Vanakkam.🎉

  • @balambikathanulingeswaran3327
    @balambikathanulingeswaran3327 Год назад +6

    Very nice
    Every one is having special talents

  • @JDhanaradha
    @JDhanaradha 11 месяцев назад

    Congratulations world famous Raja sir Patti mandram
    Congratulations world famous Patti mandram friends
    Welcome India Tamil friends
    Dhanaradha Jegadeesan Tamil Songs writer 🎉

  • @rajakabadi256
    @rajakabadi256 Год назад +3

    சிறப்பு மிக்க நன்றி.

  • @chinnarajb-dt2dk
    @chinnarajb-dt2dk Год назад +2

    Supper Judgement

  • @parimalaparimala8050
    @parimalaparimala8050 11 месяцев назад

    Ugal therpu arumai

  • @KOTHANDARAMANKOTHANDARAMAN-k2g
    @KOTHANDARAMANKOTHANDARAMAN-k2g 7 месяцев назад +1

    🌹🙏🌹

  • @muthupillai184
    @muthupillai184 Год назад +4

    Raja Allways Raja

  • @rejulamaryyovan6819
    @rejulamaryyovan6819 Год назад +9

    Raja sir made me emotional, I live in the UK.

    • @udhaytv
      @udhaytv  Год назад

      Really happy to see your comment madam. Please share and support our channel. Revenue generated through this channel is being used for u privileged students and tribal villages development

    • @devasena4475
      @devasena4475 Год назад

      பாக்கியா‌. பசங்க. இப்ப தான். பாக்கியாவிற்கு. நல்லது. செஞ்சிருக்காங்க கோபி. கிட்ட. பணத்தைகொடுத்து கோபியை மும். ராதிகாவை மும். வீட்டை. விட்டு. துறத்தனும்

  • @elavarasanarasan5190
    @elavarasanarasan5190 Год назад +1

    Raja raja than super super super

  • @subramanians4504
    @subramanians4504 Год назад +12

    raja sir speech at end ,👍🏼👌as a father of two girls ,my eyes are full of tears

  • @abdulnizam.k.s.a6051
    @abdulnizam.k.s.a6051 Год назад +2

    Good message Sir

  • @kalaiselvisivakumar568
    @kalaiselvisivakumar568 Год назад

    5/10/23
    எல்லாருமே நல்லாவே பேசியிருக்காங்க, ராஜா அண்ணன் தீர்ப்பில் முதலில் ஆண்கள் பக்கமா பேசுனது உண்மையே, சொல்லச்சொல்ல ஆமா இனி நீ என் புருசன்னு நினைச்சோம் தானே என்றிருந்தது....ஆனாலும்விட்டுவந்த நாளை அப்படியே மனக்கண் முன்னாடி காட்டி.... ஒண்ணுமே தெரியாத ஒருத்தரோடு வாழ்க்கை தொடங்கியதற்கு ஈடு எதுவுமே இல்லன்னு பட்டுண்ணு தீர்ப்பு சரியாச் சொன்னீஙகண்ணே

  • @SowminiBalakrishnan-df8rc
    @SowminiBalakrishnan-df8rc Год назад +2

    அருமை👍🙏

  • @abdullahsalleh8853
    @abdullahsalleh8853 10 месяцев назад

    Very good

  • @ravicravi4038
    @ravicravi4038 Год назад +6

    Super sir 👍👍👍👍

  • @alexanderjesuraj
    @alexanderjesuraj 10 месяцев назад

    Sami Nan irukean ma
    ...eppo sillai vaikiringa....

  • @Akileshwari-et5nh
    @Akileshwari-et5nh 11 месяцев назад

    man Is best

  • @ShanthiJeni-mn2kl
    @ShanthiJeni-mn2kl Год назад +2

    சூப்பர்

  • @kuppuswamymudalilalapet7219
    @kuppuswamymudalilalapet7219 Год назад +3

    jaiHind

  • @chandrakanthamanikkam7996
    @chandrakanthamanikkam7996 Год назад

    Super super super

  • @robertantony5873
    @robertantony5873 11 месяцев назад

    Good speech

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 8 месяцев назад

    Nellai vattaara moli pesumbothey therigirathu.

  • @arunachalamjayaram108
    @arunachalamjayaram108 Год назад

    Raja sir your speech super

  • @SaravanaPerumal-qu9re
    @SaravanaPerumal-qu9re Год назад

    Super.sir

  • @om8387
    @om8387 Год назад

    இன்றைய ஆண்கள் எவ்வளவோ பொறுமையுடன்தான் வாழ்கிறார்கள் இல்லையென்றால் எத்தனையோ பெண்கள் காணாமல் போயிருப்பார்கள்

  • @rajagopalsanjeev2390
    @rajagopalsanjeev2390 Год назад +4

    தமிழக மக்களுக்கு இடைவிடாது கொள்ளை அடிப்பது எப்படி ஆட்சியாளர்கள் சொல்லி கொடுக்க மாட்டேங்கறாங்க நீங்களாவது ஓப்பன் ஸ்டேஜா சொல்லிக்கொடுங்கப்பா

  • @revathiramalingam507
    @revathiramalingam507 Год назад

    Half of the family burden taken care by wife, but not mentioned in this PATTIMANDRSM, ladies 90% started to go to office. Gents mattum dhaan life long Uzaikarara

  • @vijayaranga9588
    @vijayaranga9588 Год назад +3

    Super

  • @newshinemedia3549
    @newshinemedia3549 Год назад +1

    Sir 🙏💕

  • @krishnanm2100
    @krishnanm2100 Год назад +61

    Super தீர்ப்பு வழங்கியது ராஜா சார் பாராட்டு கள்

  • @jeyamanickam8376
    @jeyamanickam8376 Год назад

    Whatever said and done why men {not all } live a life with irresponsible and enjoy with little things, that is the cause women are to be aggressive worrying towards their family, for which she can't run without the father's co - operation. Therefore the respectable party have to tolerate this burden at least.......

  • @neelakanda2303
    @neelakanda2303 Год назад +67

    அறை மட்டுமல்ல வீட்டுக்கே அம்மா அப்பா இல்லை என்றால் போகவே முடிவதில்லை.

  • @MariammalG-i2b
    @MariammalG-i2b Год назад +2

    😊😊😊

  • @karunyairrigation6228
    @karunyairrigation6228 Год назад

    அந்த குடும்பம் யாருது?

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 Год назад +4

    காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது
    கருத்து கூறுபவர்கள் ‌தமிழில் பதிவு செய்தால் நல்லது

    • @venugopal-dz4vl
      @venugopal-dz4vl Год назад

      Cx

    • @boominathan1556
      @boominathan1556 Год назад +1

      ​@@venugopal-dz4vl....
      Fe by Dr by the cc Dr by Dr by me

    • @ranineethi760
      @ranineethi760 Год назад

      இந்தக்குளிரிலும் எல்லோரும் அமைதியாக கேட்கிறார்கள்.

    • @ranineethi760
      @ranineethi760 Год назад

      எல்லோரும் பளிச்சென்று அழகாக இருக்கிறார்கள்.

    • @mythelis7582
      @mythelis7582 Год назад

      ​@@venugopal-dz4vl kn kn knkikkknkjkmkikkiknikknikkkkkk ki kmkkjnkkkkkkjnkkkk kn nkkkk kn kk kn kkkkikkikikkikmikkikikkkjkjjkknnkkknk kn kkknkkkkkkkik nn kn kkkik kkkknkkkkikkknkkkkkkkkkkkkkjjkinknkkkjkkkiknknkikkkknkkkkjkkkkkkmkjkk kkknkiknkkkkjnkkkkikiik kn kn kmkkjnkkkkkkjnkkkk kn kkkik kn kkknkjkkkkkknkk kn kn kkkkkiink kn kkkk khkk kk kjk kn kknk knkinjjkkkkkjkkkkkkkki kn kkkkn kn kkkkik kknknkkkkk ki knknkkkknkkkkkn kn kikkikkkkkk kk kkkknkkki j kk kikkikk kn kn kikkknk kkk nkkkkkikinknkkikikkkkkkjjniknkk kn kjkkkinkikkkikkkkkkikkkkkk k kk kkni ikk kn kkkkk kknkkkkkinkikkkkknnkkkk kn kkki kk k kkkik kkkknkkkk kn knijnnkkkkjiknkk kknk kknikikk nn kjijkikikknjikjk jkk kkklkkikkikkkkikkkkkikk ikk kn kkjkikikkki kn nkk kn kkkiknkkkikkkikikkikkknnkkkkkkkkik kk k kk kk kkni kn kknkkkknkjkkkkkkikkk km k kkkkkkkkikk kkk iknkinknkkin kn kjnknkkkknkkkkkkikkikkinkkiknki kn kkkkniknknknkkkkk kn kkkkkkkkkikniiknknk kn kk kn kkkk iknkik kn kjn kn kkknkkkkkkknnik knkkkknkk kn kkijikkkkknkjkkknkkkkk kn kk kn kkkkknknkkkkkkknnkkkk nkk kn knkikkikkkkkkkkkkkkknkk kknknkkikknikk nmkn kk knkkkknkk mik nnijkkkkkkknjkkijkkkknkkk kn knkkm kn ki kn kn kkinnmjn kn k kn kn knkknkkkkkkkkk kn kkk kn kkinkknkk kn nkikikkknknkjkkkjnnnikkkkikkknknkikikikkknkkkkkki ikikkknkm nk kn kkkikk kn nkkknkik kn kki kkniknkkkkk kn kk knkkkkkknnkik kkkkkijkkkkk kn k kn kkknn kn nknkkkkknkinkkkkk kn kkknkkkkknkkkkkkkkkknkkkkkknikknkk kn knkkknk ki ki kn kki kn kkkkmkjikknn kn kik ji nkkkkkikikkkkkkkkkknn kn kkkkkkk kkkkkknnkk kk kn kkikkkkkkk kkkkkknkjij kn kkkkkkkkknknkkknn kn kkkk kn kn kkkkkijknkkinn kn kkkkknkjn kn knnnkikikkkkn ki kkknkkknknkkkinknk kk nkknnnkkiknjin kik kkknkk kn kkknkknkkk ki kknik kn kik ok kkikkkkjn ki kkknkimiknnknk nn jnnkk kkikkikkikkkkkkkkkiknk kn nkiijknkkknkk kknk kkkkkij jknkkkkikkkkkkkkikkiikkkkikkkikkik nk kkkkkkkkkiikk kn kkjkinkkiknkkikkkkkikkkikkmkkikkkikkikkknkkkk kkjinkkkkkkkkkkkkkkkkiki kn kkiikk kn k kk nkk kk kk kkk kn ikikkkkkkkkikk kn kkki kk kk knkkknkkkkkij kjijnkiknkkknjjkkknkikkknjki kn kjikkkkkkkkinikkkkkik ki jikk

  • @kingraja920
    @kingraja920 Год назад

    10

  • @manimegalai7833
    @manimegalai7833 Год назад +1

    👍👍👌👏

  • @chockalingamnachiappan2050
    @chockalingamnachiappan2050 Год назад

    29.aug.23....நல்ல பட்டிமன்றம்

  • @govindharajsm
    @govindharajsm Год назад +1

    1:39:29

  • @rejulamaryyovan6819
    @rejulamaryyovan6819 Год назад +1

    3rd male speaker is a malaiyaliaa

    • @udhaytv
      @udhaytv  Год назад

      Kanyakumari tamilan please share all over US thanks a lot for your support

    • @meerasahib5081
      @meerasahib5081 Год назад

      ​ c in🎉

  • @DPNatarajan-kw7lz
    @DPNatarajan-kw7lz Год назад +1

    By just

  • @shanmugavelayutham8880
    @shanmugavelayutham8880 Год назад

    😢😮😮😅😅😅 56:45

  • @nagarajannagarajan4350
    @nagarajannagarajan4350 8 месяцев назад

    குடலூர்பட்டிமண்ரத்தின்பென்களேவெட்ரி

  • @sowkarbanu9149
    @sowkarbanu9149 Год назад +2

    😂

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 Год назад +5

    👍👍👍

    • @balanbalan9149
      @balanbalan9149 Год назад

      😊

    • @jothir9521
      @jothir9521 Год назад

      @@balanbalan9149 Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll ll lllllllllllllllllllllllllll ll lll ll lll
      Lllllllllll ll look

    • @jothir9521
      @jothir9521 Год назад

      Llllll

    • @MuthuKrishnan-vu8dv
      @MuthuKrishnan-vu8dv Год назад

      ​@@jothir9521 ❤❤❤❤❤❤❤

    • @prakrithisuresh3006
      @prakrithisuresh3006 Год назад

      👌👌👌

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 Год назад +1

    The third speaker is very cringey. He quotes very old magazine cringey jokes. He is trying to crack jokes but in vain. Irritating

    • @anudevi6815
      @anudevi6815 Год назад

      Take it easy forget it sis, each one has their own speciality .,

  • @ponnaiah
    @ponnaiah Год назад

    😊

  • @subramanianmarimuthu4598
    @subramanianmarimuthu4598 Год назад

    😅

  • @PeriyanAri
    @PeriyanAri 8 месяцев назад

    Tamil keyboard

  • @regunathan-q4w
    @regunathan-q4w Год назад

    P

    35:06

  • @sugambeautyacademy4690
    @sugambeautyacademy4690 Год назад

    L
    Lp0

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 11 месяцев назад

    ராஜா சார் எவ்வளவு அழகாக வாழ்க்கையின் ஒவ்வொரு காவகட்டத்தையும் அங்குலம்‌ அங்குலமாக மிகத் துல்லியமாக அநுபவித்து உணர்ந்து பேசுகிறார்.!.நகைச்சுவைப் பட்டி மன்றம்‌ எனபதையும் மறந்து ஒவ்வோரிடத்திலும் கண்ணீர் வருகிறது.

  • @ThirunavuKarasu-ki1wv
    @ThirunavuKarasu-ki1wv Год назад

    1:21:08

  • @selvarajvaithi892
    @selvarajvaithi892 Год назад

    1:23:21