Neela Kuyilgal Rendu Video Song- Viduthalai | Rajinikanth | Madhavi | Sivaji Ganesan | Vishnuvardhan

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024

Комментарии • 43

  • @michaelrajan8169
    @michaelrajan8169 Год назад +18

    எஸ்பிபி ஐயா அவர்களின் குரல்களும், சந்திர போஸ் அவர்களின் இசையும் அருமை,அற்புதம்,ஆனந்தம் 🙏

  • @sachithanantham876
    @sachithanantham876 Год назад +9

    இந்த பாட்டு எனக்கு ரொம்ப புடிக்கும்

  • @antonyraj3202
    @antonyraj3202 Год назад +8

    அந்த சிறு சிரிப்பு... SPB ஐயாவைத்தவிர .... வேற லெவல்......

  • @mnisha7865
    @mnisha7865 24 дня назад +1

    Voice and music superb 21.9.2024

  • @pandyan1235
    @pandyan1235 Год назад +8

    Vishnu sir
    Rajaniyode Anna Mari irukum ❤
    Dada is a legend

  • @dhandapanipani5595
    @dhandapanipani5595 Год назад +11

    வாலி அவர்களின் வாலிப வரிகள். என்ன அழகான ஆழமான கருத்து கள். சூப்பர்.

  • @babaskaran9741
    @babaskaran9741 Месяц назад +1

    நான் உயர்தரம் படிக்கும் போது இந்த படம் வெளியானது இந்த பாடலை கேட்க அக்கால ரேகோட்பார் அருகில் தவமிருப்போம்.....

  • @rmurugan5423
    @rmurugan5423 Год назад +6

    சிவாஜி அய்யா வுக்கு எப்படி ஒரு மரியாதை கொடுப்பார் தலைவர் ஆனால் பின்னாடி பெயர போட்டிருக்கிறர்கள்

  • @senthilkumardvk3013
    @senthilkumardvk3013 6 месяцев назад +3

    தலைவா...❤❤❤❤

  • @geethaabinaya
    @geethaabinaya 3 месяца назад +3

    Honey voice Spb sir

  • @alstondoss550
    @alstondoss550 Год назад +5

    1:35- 1:44 Thalaivar mass❤❤❤

  • @rajaarumugam1247
    @rajaarumugam1247 9 месяцев назад +1

    Good style rajni❤

  • @sivagarden5521
    @sivagarden5521 2 месяца назад

    நடிகை மாதவி அவர்கள் ரொம்ப அழகு சூப்பர் ஸ்டார் ஜோடியென்றால் இன்னும் அழகு.கன்னட சூப்பர் ஸ்டார் விஷ்ணு வர்த்தன் யதார்த்தமான நடிகர்.எஸ்.பி.அவர்களின் குரல் அருமை.இசை சந்திரபோஸ் சூப்பர்.மொத்தத்தில் அனைவருமே அருமை

  • @aldodryfish6778
    @aldodryfish6778 Год назад +11

    ஆண் : {நீலக்குயில்கள் ரெண்டு
    மாலைப்பொழுதில் இன்று
    கூவித்திரியும் தாவித்திரியும்
    ஆயிரம் ஆசைகள் கொண்டு ஹோய்
    ஆயிரம் ஆசைகள் கொண்டு} (2)
    குழு : …………………………
    ஆண் : மாலை இட்ட மாமன் கூட
    பொண்ணும் இருக்க
    மஞ்சள் வெயில் வானம் போல
    கண்ணும் சிரிக்க
    ஆண் : நானும் ஒரு மானை எண்ணி
    நெஞ்சும் கொதிக்க
    நேரம் வந்து சேரும் என்று
    நான் காத்துக்கிடக்க
    மாலை மயக்கம் காலை வரைக்கும்
    அம்மம்மா ஏதோ ஏக்கம்
    ஆண் : நீலக்குயில்கள் ரெண்டு
    மாலைப்பொழுதில் இன்று
    கூவித்திரியும் தாவித்திரியும்
    ஆயிரம் ஆசைகள் கொண்டு ஆ…..
    ஆயிரம் ஆசைகள் கொண்டு
    ஆண் : நேற்றிரவு தூங்கும் போது நூறு கனவு
    நான் அணைக்க வந்தால் அந்த நீல நிலவு
    கண் விழித்து பார்த்தேன் நல்ல காலைப்பொழுது
    காணவில்லை நான்தான் கண்ட ஹ கன்னியழகு
    ஆண் : தேடி அணைத்தால் தேவி வரத்தான்
    நாளெல்லாம் ஏதோ தாகம்
    ஆண் : நீலக்குயில்கள் ரெண்டு
    மாலைப்பொழுதில் இன்று
    கூவித்திரியும் தாவித்திரியும்
    ஆயிரம் ஆசைகள் கொண்டு
    ஆயிரம் ஆசைகள் கொண்டு……

  • @svrajendran1157
    @svrajendran1157 Год назад +3

    தலைவரின் ❤️ பாடல் சூப்பர்

  • @jeganathan.p2325
    @jeganathan.p2325 Год назад +2

    super star

  • @pandyan1235
    @pandyan1235 Год назад +4

    Only Vishnu Boss

  • @pandyan1235
    @pandyan1235 Год назад +2

    Vishnu sir is back ❤

  • @vlakshmanan3771
    @vlakshmanan3771 5 месяцев назад +1

    Vishnu dada was remarkable performance

  • @m.selvaraj3090
    @m.selvaraj3090 Год назад +1

    Wonderful and Lovely songs ❤️🎉❤😊

  • @rajarajarajaraja8695
    @rajarajarajaraja8695 Год назад +1

    Weldon of music director Chandra Bose super

  • @Bharathaaaa
    @Bharathaaaa Год назад +2

    Vishnuvardhan vow

  • @gokulkannan7997
    @gokulkannan7997 3 месяца назад +1

    Super😂🎉

  • @nanand7366
    @nanand7366 Год назад +2

    Visnuvardanson super

  • @rajarajarajaraja8695
    @rajarajarajaraja8695 Год назад +3

    Madhavi actress very cute

  • @User-zy-1025
    @User-zy-1025 Год назад

    ஹொய் ஹொய்யா ஹொய்யா
    ஹொய் ஹொய்யா
    ஹொய் ஹொய்யா ஹொய்யா
    ஹொய் ஹொய்யா
    ஹொய் ஹொய்யா ஹொய்யா
    ஹொய் ஹொய்யா
    ஓ.ஒஹ்..ஓ..ஓஹ்.ஓஒ..ஓஒ.
    நீலக்குயில்கள் ரெண்டு
    மாலைப்பொழுதில் இன்று
    கூவித்திரியும் தாவித்திரியும்
    ஆயிரம் ஆசைகள் கொண்டு
    ஆயிரம் ஆசைகள் கொண்டு
    ஹொய் ஹொய்யா ஹொய்யா
    ஹொய் ஹொய்யா
    ஹொய் ஹொய்யா ஹொய்யா
    ஹொய் ஹொய்யா
    ஹொய் ஹொய்யா ஹொய்யா
    ஹொய் ஹொய்யா
    ஹொய் ஹொய்யா ஹொய்யா
    ஹொய் ஹொய்யா
    நீலக்குயில்கள் ரெண்டு
    மாலைப்பொழுதில் இன்று
    கூவித்திரியும் தாவித்திரியும்
    ஆயிரம் ஆசைகள் கொண்டு ஹோய்
    ஆயிரம் ஆசைகள் கொண்டு (2)
    ஓ.ஒஹ்..ஓ..ஓஹ்.ஓஒ..ஓஒ.
    ஹொய் ஹொய்யா
    ஹொய் ஹொய்யா
    ஹொய் ஹொய்யா
    ஹொய் ஹொய்யா
    மாலை இட்ட மாமன் கூட
    பொண்ணும் இருக்க
    மஞ்சள் வெயில் வானம் போல
    கண்ணும் சிரிக்க
    நானும் ஒரு மானை எண்ணி
    நெஞ்சும் கொதிக்க
    நேரம் வந்து சேரும் என்று
    காத்துக்கிடக்க
    மாலை மயக்கம் காலை வரைக்கும்
    அம்மம்மா ஏதோ ஏக்கம்
    நீலக்குயில்கள் ரெண்டு
    மாலைப்பொழுதில் இன்று
    கூவித்திரியும் தாவித்திரியும்
    ஆயிரம் ஆசைகள் கொண்டு ஆ..
    ஆயிரம் ஆசைகள் கொண்டு
    நேற்றிரவு தூங்கும் போது நூறு கனவு
    நான் அணைக்க வந்தால் அந்த நீல நிலவு
    கண் விழித்து பார்த்தேன் நல்ல காலைப்பொழுது
    காணவில்லை நான்தான் கண்ட ஹ கன்னியழகு
    தேடி அணைத்தால் தேவி வரத்தான்
    நாளெல்லாம் ஏதோ தாகம்
    நீலக்குயில்கள் ரெண்டு
    மாலைப்பொழுதில் இன்று
    கூவித்திரியும் தாவித்திரியும்
    ஆயிரம் ஆசைகள் கொண்டு
    ஆயிரம் ஆசைகள் கொண்டு

  • @ganesan3611
    @ganesan3611 2 года назад +2

    Super Hit Song Excellent

  • @nagarajann3991
    @nagarajann3991 2 года назад +2

    Sweet

  • @hariharan6315
    @hariharan6315 6 месяцев назад

    ❤thihatatha padal

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 5 месяцев назад

    Release 👍🌺

  • @rmurugan5423
    @rmurugan5423 Год назад +4

    ஸ்டைல்னா மூன்று முடிச்சு. பொல்லாதவன். விடுதலை. அண்ணாமலை தான்

  • @c.dharmarasu.cc.dharmarasu9919
    @c.dharmarasu.cc.dharmarasu9919 Год назад +1

    👌👌👌👌

  • @vengivengi2046
    @vengivengi2046 Год назад +1

    Nice

  • @Alex-zx2lo
    @Alex-zx2lo 3 месяца назад +1

    Alex,Hi, 😁💖 Ilovu2

  • @mnisha7865
    @mnisha7865 2 года назад +1

    Superb 17.10.22

  • @iyyappan8954
    @iyyappan8954 7 месяцев назад

    Baby shalini 😊

  • @rajarajarajaraja8695
    @rajarajarajaraja8695 Год назад

    Amshalekha music super

  • @brightjose209
    @brightjose209 2 года назад +1

    நானும் ஒரு மானை எண்ணி நெஞ்சு கொதிக்க
    நேரம் வந்து சேரும் என்று காத்து கிடக்க
    மாலை மயக்கம் காலை வரைக்கும்
    அம்மம்மா ஏதோ ஏக்கம்

  • @mariaselvaraj1525
    @mariaselvaraj1525 5 месяцев назад

    😂😅

  • @arularthur8232
    @arularthur8232 8 месяцев назад

    Super song 27/01/2024,..

  • @venkateshvenkathesh6278
    @venkateshvenkathesh6278 2 года назад +1

    Sweet