#SPB_Rare_song
HTML-код
- Опубликовано: 8 янв 2025
- More High Quality Remastered songs in / balajicommerce
◦•●◉✿ 𝐒𝐏𝐁 𝐒𝐎𝐍𝐆𝐒 𝐈𝐍 𝐓𝐀𝐌𝐈𝐋 𝐌𝐎𝐕𝐈𝐄 𝐈𝐍 𝟏𝟗𝟕0 ✿◉●•◦
•♫•♬• SPB Rare Song in High Quality •♬•♫•.
Song : Karpanaiyo Kai Vanthatho | கற்பனையோ கைவந்ததோ
Singer : Singers : SPB, P. Susheela
Movie : Malathi (1970) | மாலதி
Music : M. S. Viswanathan
Lyrics : Kannadasan
பாடல் வரிகள் :
கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம்... சுகமோ சுகம்... (கற்பனையோ)
அன்று காதல் கண் கொண்டு நீ பார்த்த பார்வை
இன்று கனியானதோ என்ன சுகமோ சுகம்
உந்தன் கையில் விழுந்தேனோ கன்னிக் கனியே -
இல்லைக் கள்ளில் விழுந்தேனோ செல்லக் கிளியே
யாரும் சொல்லித் திரியாத இன்பக் கலையே - அதை
அள்ளிக் கொள்ள வந்தேன் தன்னந்தனியே
பார்த்தது போதுமா கேட்டது வேண்டுமா
சுகமோ சுகம்..சுகமோ சுகம்..சுகமோ சுகம்.. ( கற்பனையோ)
ஒரு கோடித் தாமரை கொடியோடு வளைத்து
என்னைச் சிறை செய்ததோ என்ன சுகமோ சுகம்
என்னை கட்டி வைத்த விலங்கோ கண்கள் இரண்டும் - அங்கு
வெட்டி வைத்த கரும்போ கன்னம் இரண்டும்
உன்னைக் கண்டு கண்டு ரசித்தே என்னை கொடுத்தேன் - அங்கு
காதல் எனும் அமுதை அள்ளிக் குடித்தேன்
பார்த்தது போதுமா கேட்டது வேண்டுமா
சுகமோ சுகம்..சுகமோ சுகம்..சுகமோ சுகம்.. (கற்பனையோ)
.
பாலாஜி சார் தாங்கள் வழங்கிய இது போன்ற SPB சார் இன் பாடல்களுக்கு மிக்க நன்றி... தங்கள் சேவை க்கு தலை வணங்கும் SPB FANS....
முக்கனிச் சாற்றினை தேன் விட்டு இளநீரில் கலந்து குடித்தது போல் ஒரு மயக்கம் இப்பாடலைக் கேட்கும் போது
அப்பா ... என்னா.. கற்பனை.... Superb
அருமையான, அரிதான பாடல்..எப்படி இப்படி உங்கள் தெரிவுகள் எங்களோடு ஒத்துப் போகிறதோ? ஆச்சரியம் தான்..😍😍👍🙏
👌🤙💄🫀❤️
விஸ்வநாதன் இசையில் இனிமையான பாடல். எக்காலத்திலும் இளமையாக இருக்கும்
*... சுசி அம்மா நம்மை சொர்க்கத்துக்கே அழைச்சி கிட்டு போறாங்க..SPB சாரின் துணையுடன்...MSV என்னும் "மெல்லிசை ஞானக்கடல்", ஷெல்லோ சேகர் சாரின் சாக்ஸ் ஃபோன் வாசிப்பு ...சூப்பர் ...*
சுகமான ராகத்தை கொடுத்து எங்களை சுகமாக்கிய நன்பர் மணிக்கு வாழ்த்துக்கள்.
சுகமோ சுகம் இசையரசி சுசீலா அம்மா பாடும் நிலா பாலு அவர்களின் இனிய குரலில் மெல்லிசை மன்னரின் இசையமைப்பில் சுகமோ சுகம்.
அருமை. 28.10.2021.
அன்று போட்டு இருந்த கருத்து. 2 பேர் லைக் பண்ணி இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. சுகமே சுகம்.
@@DrBalajiR நன்றிகள். தங்கள் பதிவு பாடல் கள் தான் மனம் அமைதி கிடைக்க வைக்கிறது. வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.
SPB குரலை செதுக்கி செதுக்கி ஒரு அற்புதமான பாடகராக ஆக்கியவர்களில் MSV க்கு பெரும் பங்குண்டு.
ஆம்.... அறிமுகம் செய்ததோடல்லாமல் சரியான நடிகர்களுக்கு சரியான பாடலை பாடவைத்து SPB யை மெருகேற்றிய பெருமை MSV யையே சாரும்....
Yes,msv developed spb
எத்தனை முறை இப்பாடல் கேட்டாலும் சுகமோசுகம்தான்
பாடல் சுகமோ சுகமே
இனிய பாடல்*
சுகமோ சுகம் இந்த பாடல் கேட்பது *இது போன்ற பாடல்கள் இனிமை *
MSV, the Great! Thanx for the upload of this very rarely heard, but quite popular Melody of early 1970's born in the combination of MSV Kannadasan SPB & Susheela.
Msv always great king
Clarity voice,clarity lyrics
Clarity music
What a golden period
சுகமோ சுகம் பாலு அவர்களின் குரலும் தெய்வக்குரளரசி சுசிலா அம்மாவின் குரலும் சேர்ந்தால்
SPB KING OK SINGER
SPB ONLY WORLD WIDE NO1 TOP SINGER
துள்ளல் இசை!! கிறங்க வைக்கும் குரல்கள்
*... Dr.Balaji ...அவர்களுக்கு கோடி வணக்கங்கள் ...*
.சுகம் அன்று ஒரு நாள் இந்த பாடல் கேட்கும் நேரம் மனதில் இருந்த சுகம்...ஆனால் ...இன்று பாடல் பதிவுக்கு நன்றி.
தங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை பாராட்டுக்கள் பல. ஆ.சுப்பிரமணியம். அருப்புக்கோட்டை
@@DrBalajiR
Thank you very much for appreciation. How s.p.b & P.suseelaamma rendering this song.s.p.b
rendering this song in his may be 24 or 25 yrs age sang
எனக்கு பிடித்த பாடல் நன்றி சார்
Golden voice of spb not forget table in my life
அர்புதமான பாடல் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்
Spb and susheela jodi song என்றாலே
சுகமோ சுகம்
Supersong
சுகமோ சுகம்....
From Sri Lanka Ha ha ha nooru varusam vala veyndiya manusan . 🍓🍓
Sppveryraresongthankyoupalaji
Dr Balaji sir almost 14 year old when was enjoy this song first i just melting on that voice i donot know why on those days latter it is revealed that I love the voice which one loved in this world by the mass
I like this song very much. There is sweetness in it. So sweet voice of s.p.b and p.suseela amma. This song remembering my childhood days. If you heard thousand no. of times, it will not be get bored
It brought old memories of my school days
Smart Gemini in that movie.
What a energetic song by great spb and p.s.thank you balaji
குரல்கள் இனிமையோ இனிமை. அருமை அருமை அருமை நண்பரே
இனிய இதமான இசை
Lovely
This song is soothing my feelings
Super....Duper.....Song by....S.P.B....
P susila vin kural spb ilaimaiyana geetham msv in isai superp
Rare and most beautiful song
arumyana songsj.rsethu.ktu.kondu.sjiruklam.
Spb ps songi I like this song verynice
One of my favorite ❤♥ 💕💕💟💟❣❣❤❤💞💞💞💞💞💞💞songs...
SPB voice super
இலமை துள்ளல் பாடல் அருமையான பாடல்.
Super sbp
Sugamo sugam entha paadalai kedkum pothu
SUPER APPU
Superana Song.Kidaikatha Ketka Arithagivitta Paadal.Ungalaal Mattume Mudiyum Pol Irukku.Nandrigal Sir
உண்மை!
Sir.Well done. we are expecting more songs like this one.....
Intha padalpotatharku en naku pidithapadal thanks
Super super
Nice song thanks for uploading
Spb song supar
From Sri Lanka wooov 🤩🤩🤩🤩
🏖🏠
miga inimaiyana padal
Thanks.
Iam Spb fan...
Kannal kaanaamal kaathaal ketkumbothu Sarojadevi paduvathu polave Susheela avarkalai pada vaitha MSV really great
Thanks a lot for uploading this song Dr. Balaji
Nice and sweetest song 👌
மென்மையான தமிழ் இனிமையான ராகம் தாளம் ஜதி சுதி னு அந்த நாங்குநேரி ஓல தியேட்டர் ஞாபகம் வந்தது
Inimai inimai!
Entha mathiri,padangal,enraya
Thalaimurai,penkalukku,
Pifikkathu,,kathanayagi,
Anaithiu,kodumaigalayum,
Poruthu,kadaisiyil,kanavanai
Thiruthi,than,vazhikku,londu,
Varuvsl,entha,porumai,
Sahipputhanmayai,
Aanadhikkam enru,odhikki
Viduvargal,divorce,vangi,thaniyevazhavum,thunivargal
Aaha enna sugam! ! 🍎 🧡
Super song.
Nice song
I'm also spb fan
அற்புதமான ஓர் இனிய பாடல்
மு.சுப்பிரமணியம்
Why this sweet song not adding
Good good
MALARUM NINAIVUGAL
படத்தில் இப்பாடல் இல்லை
ஏன் இந்த பாடல் இல்லை?
இந்த பாடல் படத்தில் இருக்கும். பீச்சில் வைத்து இந்த பாடலை ஜெமினி, சரோஜா தேவி பாடுவார்கள்..
💐💐💐
👍👍
ஆண் : கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம்… சுகமோ சுகம்…
பெண் : கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம்… சுகமோ சுகம்…
பெண் : அன்று காதல் கண் கொண்டு
நீ பார்த்த பார்வை
இன்று கனியானதோ
என்ன சுகமோ சுகம்
பெண் : அன்று காதல் கண் கொண்டு
நீ பார்த்த பார்வை
இன்று கனியானதோ
என்ன சுகமோ சுகம்
ஆண் : உந்தன் கையில் விழுந்தேனோ
கன்னிக் கனியே
இல்லைக் கள்ளில் விழுந்தேனோ
செல்லக் கிளியே
பெண் : யாரும் சொல்லித் திரியாத
இன்பக் கலையே
அதை அள்ளிக் கொள்ள வந்தேன்
தன்னந்தனியே
ஆண் : பார்த்தது
பெண் : போதுமா
ஆண் : கேட்டது
பெண் : வேண்டுமா
இருவர் : சுகமோ சுகம் சுகமோ சுகம்
சுகமோ சுகம்…..
பெண் : கற்பனையோ கைவந்ததோ
ஆண் : சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
இருவர் : சுகமோ சுகம்… சுகமோ சுகம்…
ஆண் : ஒரு கோடித் தாமரை
கொடியோடு வளைத்து
என்னைச் சிறை செய்ததோ
என்ன சுகமோ சுகம்
ஆண் : ஒரு கோடித் தாமரை
கொடியோடு வளைத்து
என்னைச் சிறை செய்ததோ
என்ன சுகமோ சுகம்
பெண் : என்னை கட்டி வைத்த விலங்கோ
கண்கள் இரண்டும்
அங்கு வெட்டி வைத்த கரும்போ
கன்னம் இரண்டும்
ஆண் : உன்னைக் கண்டு கண்டு
ரசித்தே என்னை கொடுத்தேன்
அங்கு காதல் எனும் அமுதை
அள்ளிக் குடித்தேன்
பெண் : பார்த்தது
ஆண் : போதுமா
பெண் : கேட்டது
ஆண் : வேண்டுமா
இருவர் : சுகமோ சுகம் சுகமோ சுகம்
சுகமோ சுகம்…
கற்பனையோ கைவந்ததோ
சொர்க்கத்தில் காணாத சுகமோ சுகம்
சுகமோ சுகம்… சுகமோ சுகம்…
Ella kalantha inimayana patu
அரூமைசார்பதிவுநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super super
Super super