இனி இந்த குரல், ஹம்மிங் யார் தர முடியும். இவ ரைத் தவிற.அவர் பாடிய காலங்களில் நாம் வாழ்ந்து வந்தது நமக்கு பெருமை.சந்தோசம்.மேலும் மக்கள் கலைஞர், தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் திரு.ஜெய்சங்கர் அவர்கள் ஒரு சிறந்த நடிகர்..
Nobody can never ever matches SPB voice. Such a mesmerizing gifted voice. கண் மூடி கேட்டதும் வேறு உலகிற்கு சென்று விட்டேன். பாடல் முடிந்து, கண் திறந்ததும் .... We are blessed to be lived in his era... Missing you SPB sir 😢
ஜெய்சங்கரின் ஹேண்ட்ஸ்சம் appearance எல்லாப் பெண்களின் 👸 இதயத்தை அசைத்துவிடும் என்பது உண்மையிலும் உண்மை!! கேஆர் விஜயா ரொம்ப மூத்தவங்களா இருக்குறாங்க!! எஸ்பீபீ ஜெய்க்கு எத்தனை அழகாப் பாடுறார்! எம்எஸ்வீ அப்பப்பா!! அற்புதப் பாடல்!!
I remember listening to this song when I was a six year old. Didn't know who the singer was then but thought the voice sounded nice. Many decades later I still think that this song is superb. SPB garu remains my favourite singer.
பாடலை கேட்பவர்களுக்கு,வரும் விமர்சனங்கள், தீபாவளி போனஸ் போல,,,,!எல்லாம் இறைவன் கருணை,,!நன்றாக அனுபவியுங்கள்,,,,,!நாம் எத்தனை வீடு வாடகைக்கு விட்டாலும், இறுதியில் அனைவருக்கும்,உள்ள இடம் ,ஆறு அடி,,,,,அல்லது எட்டுஅடி தான்,,!நாராயணா,,,,, கோவிந்தா,,,!
அப்பவே msv அய்யா spb sir அ வெகு நல்ல பாடல்கள் கொடுத்து நமக்கும் விருந்து படைத்துள்ளார்....
இனி இந்த குரல், ஹம்மிங் யார் தர முடியும். இவ ரைத் தவிற.அவர் பாடிய காலங்களில் நாம் வாழ்ந்து வந்தது நமக்கு பெருமை.சந்தோசம்.மேலும் மக்கள் கலைஞர், தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் திரு.ஜெய்சங்கர் அவர்கள் ஒரு சிறந்த நடிகர்..
என் இளமை காலத்தில் பார்த்த படம் இப்பாடல் மறக்க முடியாது 1968 ல் பார்த்தேன் இன்றும் இப்பாடலை ரசிக்கிறேன் 73 வயது.ஜெய் சார் ரசிகர்.
@@lovehumans11
This film released in the year 1970. SPB came to tamil cinema in the year 1969.How it is possible you have seen in the year 1968 sir
இந்த பாடல் வெளி வந்த காலங்கள் மறக்க முடியாத பொற்காலங்கள்,,,,,!இனி எந்த பிறப்பில் காண்போம்,!பாடலை கொடுத்த அனைவருக்கும் நன்றி,!
SPB யின் பிற்கால வெற்றிகளுக்கு வித்திட்ட பாடல்களில் ஒன்று...
அந்த காலத்தில் எனக்கு பிடித்த நடிகர் ஜெய்சங்கர் அவர்கள்
எனக்கு வயது 65.
இந்த பாடலை கேட்டால் நான் 20 வயதிற்கு மாறி விடுவேன்.
ஒரே டேக் இது பெரிய சாதனைதான்
Super photography evergreen
ஒரே " ஷாட்"
ஒரே ஆங்கிள். ஒரே டேக். இனிமையான பாடல். அருமை....
அட ஆமாங்க
Kaneer varugerathu....40 years ku manna partha picture...Balu Anna.. Nanbar JayaShankar and KR.vijaya Amma.. maraka mudiyama ❤
SPB Sir பாடிய இது போன்ற பாடலை கேட்கும் பாக்கியம் கிடைத்ததே பெரும் பாக்கியம்.
இந்த பாடலை ஜெயச்சந்திரனுக்கு கொடுத்திருந்தால் இன்னும் அருமையாக பாடியிருப்பார்.
Nobody can never ever matches SPB voice.
Such a mesmerizing gifted voice.
கண் மூடி கேட்டதும் வேறு உலகிற்கு சென்று விட்டேன். பாடல் முடிந்து, கண் திறந்ததும் ....
We are blessed to be lived in his era...
Missing you SPB sir 😢
🌹எனது வயது 63. ஆனாலும்,எனக்கு பிடித்த ஆத்மார்த்த மான பாடல் இது 🌹
ஆத்மார்த்தமான, very good
அந்த காலத்தில் எங்கள் கனவு கதாநாயகன் கே ஆர் விஜயா ரொம்பவும் பிடிக்கும்
😁கதாநாயகன் இல்லை!கதாநாயகி 🌹
MSV was so miles ahead when no technology introduced...
Legend are always ultimate...
*"ஜெய் சார் என்னும் "இயற்கை மன்மதன்", HANDSOME...**
Last நேரம் கேவலம்
எப்பவும் கேவலம் தான் நினைவுக்கு வருமா, உங்கள் last நேரம் எப்படி இருக்க போவுதோ?@@bossraaja1267
@@bossraaja1267டேய் .. அவர் வெளியில் யாருக்கும் தெரியாமல் எவ்ளோ உதவிகள் செய்திருக்கார் தெரியுமாடா .. நாய் .. வந்துட்டான் comments போட . மயிரான் *
இந்த படம் ரொம்ப
நல்லா இருக்கும்.
பாடல்கள் கூட
அருமை.மறக்க
முடியாத படம்.
👍👌💐விரசமில்லாத நடிப்பு.. உடை..இசை..எல்லாமே ...👍👌👍👌
எஸ்பிபி தொடக்க கால பாடல்கள் ..... இனிமையான துவக்கம்
Inimai இல்ல arpudam அழகு
உண்மை,தொடக்க கால பாடல்களில் மிக மிக மனதை பறிகொடுத்துள்ளேன்.... அபாரம்....
சாகாவரம் பெற்ற பாடலின் நாயகன் SPB
Spb வாய்ஸ் ஜேம்பாணட்டு தோன்றிய அருமையான பாடல் செக்ஸ் பாம் கேர் விஜயா msv அவர்களின் அருமையான இசை எல்லாமே அருமை
எங்கள் உலகத்தில் கனவு நாயகன் ஜெய்சங்கர் சார் எஸ்பிஐ நினைத்தால் மயககமே வந்து விடும் அந்த அளவு அவர் குரல்
உயிருடன் இருந்தபோதே அடிக்கடி சொர்க்கத்திற்குப் போய்விட்டு வந்தவர் MSV.
PROOF இந்தப் பாடல்!
உண்மை. சின்ன திருத்தம். இப்பாடலைக் கேட்பவர்களையும் தம்முடன் அழைத்துச் சென்று காண்பித்து பாடல் முடிந்த பின் திரும்பி கூட்டிக் கொண்டு வந்து விடுவார்.
@@ushar7365 அற்புதம் sir.....
100சதவீதம் உண்மை !@@ushar7365
எம்,எஸ்,வீ பாடல்களை கேட்க,ஓரளவு புண்ணியம். செய்திருக்க வேண்டும்,,,,,❤
அவர்மட்டும் போகவில்லை நம்மையும் அழைத்துசென்றார்.
Jaishankar handsome hero. No one could beat him till now. Old is gold.
Sivakumar is also handsome..
Last stage la kavundamani yooov இங்க vayya????? யாரை ஜெய் aaaai அய்யோ pavam ஜெய் நிலைமை?????????
Last aaa name ellam போய் கேவலம் pattu died idu dt
தேவையா???...
படம் நிலவே நீ சாட்சி ஜெய்சங்கர் பிறந்தவருடம் 1938 விஜயா பிறந்த வருடம் 1944
What a tone of SPB!wow!
Handsome jai sir. Young spb. Superb treat.❤
I am appreciate jaisankar and director madhavan
Great song single shot non stop... hatsoff to the team 👌
மக்கள்கலைஞர் ஜெய்சங்கர் அவர்களுடன் இணைந்து புன்னகையரசி கே. ஆர். விஜயா அவர்கள். ஒரே டேக் கேமிரா ஆங்கிள் மரத்தை சுற்றிதான் இருக்கும்.
Yen nenjemellam niraintha unmaiana vallal makkal kalaignar
In old days film makers tried their best. Yes, this song was picturized in single shot.
70,80,90களின் காலம் பாலு அய்யா பொற்காலம்.இனி ஒருவர் பிறக்க போவதில்லை
Camara dir: P.N Sundharam...
Prakash...Dhasaratharamaiyya...n Jaising
Great legends
This song was taken in one shot. In this song SPB voice very impressive. I like to hear this song very often.
All his late 60s early 70s songs, spb voice is superb.
Yes mismerising voice SPB Sir
I would like to hear often
🙏🙏🙏
One shot super who is the photogrphy
Very much appreciate sir evergreen photography
ஜெய்சங்கரின் ஹேண்ட்ஸ்சம் appearance எல்லாப் பெண்களின் 👸 இதயத்தை அசைத்துவிடும் என்பது உண்மையிலும் உண்மை!! கேஆர் விஜயா ரொம்ப மூத்தவங்களா இருக்குறாங்க!! எஸ்பீபீ ஜெய்க்கு எத்தனை அழகாப் பாடுறார்! எம்எஸ்வீ அப்பப்பா!! அற்புதப் பாடல்!!
உங்க ரசிப்புத் தன்மை அழகானது
Madam but TMS is the first choice to jai 🤔🤔🤔 it's my opinion.....
What's yours ???
@@mahalingamkandhasamy3251 உண்மை உண்மை ஜெய்சங்கர் அட்டகாசமான ஸ்டையில் பெண்கள் மனதில் 💚💚
@@mahalingamkandhasamy3251 உண்மை உண்மை ஜெய்சங்கர் அட்டகாசமான ஸ்டையில் பெண்கள் மனதில் 💚💚
அப்புறம் yeen வில்லன் நடித்து total name spoilled keduthu கொண்டார் last full போதை ஆளு அவுட்
I remember listening to this song when I was a six year old. Didn't know who the singer was then but thought the voice sounded nice. Many decades later I still think that this song is superb. SPB garu remains my favourite singer.
**RIP to MSV அய்யா,,SPB சார் & JAI சார் & வாலி சார்...
இவர்களில் யாரும் இல்லை என்றாலும்...பாடலில் நிலைத்துவிட்டனர்
இது கண்ணதாசன் பாடல் என்று நினைக்கிறேன்
கண்ணதாசன் பாடல் தான்
One shot great greater greatest director and photographer
Single shot very nice
thanks sir
மூன்று கனிச்சாறும் ஒன்றாக பிழிந்து மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து கோப்பை மெதுவாக பொன்மேனி மலர்ந்து பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து
Very super padal varigal.idu pol padal varigal ippodu ketkave mudiyadu.
கவிஞர் juices shop வைத்து இருப்பார் போல 😊
Tomota ரsam Peper rasam ok what is this மோக rasam???????( ohhhhjj kama rasam assistant போல
Poet juice கடை காரர் போல
yes,, absolutely
so handsome my jaisir..
so cute spb voice
Balu🎉sir voice🙏🎉
ஒரே டேக்கில் எடுத்து சாதனை செய்திருக்கிறார்கள் இது மாதிரி வேறு பாடல்கள் உள்ளதா
KEDAIYATHU BRO!
உண்டு. சிவகாமியின் செல்வன் படத்தில் 'எத்தனை அழகு "பாடல்
@@padmanabansuburayan2415
Appadi ninaivu illaiye bro!
SPB Sir, how could we think of leaving this world forgetting your soulful songs of this beauty!!!
பாடலை கேட்பவர்களுக்கு,வரும் விமர்சனங்கள், தீபாவளி போனஸ் போல,,,,!எல்லாம் இறைவன் கருணை,,!நன்றாக அனுபவியுங்கள்,,,,,!நாம் எத்தனை வீடு வாடகைக்கு விட்டாலும், இறுதியில் அனைவருக்கும்,உள்ள இடம் ,ஆறு அடி,,,,,அல்லது எட்டுஅடி தான்,,!நாராயணா,,,,, கோவிந்தா,,,!
Yeeeen எப்பவும் negative பேசி பேசி வீணா ponnavargal
Superb spb
Avar innum nooraayiram kalam vazhavendum.
God bless him...
INNUM NOORAYIRAM...**
Etthanai kallam aanalum intha padalai marakkave mudiyadu
MY LIFE LONG FAVOURITE ACTOR MR JAI SIR .❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
still no one plugged my heart other than jai sir..
always ,and evergreen handsome
Spb song is best young memory
Superb nice melody song 2.12.22
Veryvery sweet
So sweet
மூன்று தமிழ் சாறு ஒன்றாகக் பிழிந்து
மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து
போதை மதுவாக பொன் மேனி மலர்ந்து
பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து
Idu before.marrage after marage eeei vadi podi naai nari
Ohhhhh buity பார்???????
அது எப்படி pombalai பார் sarayam போதை compare sairadu எப்படி??? ஒன்னும் puriyala
So.
Sweet
Odayakulam pollachi
Radhakrishnan
Super Super song.We enjoy so Sweet.Thanks for give us.
Mettu super
Spb mild voice
Super. No Words.
The South Indian jamesbond
இந்த பாடல் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது பாடலை கேட்டு பாருங்கள்
MAYAKKUM KADHAL paadal.🤩😍🤩😍🤩😍🤩😍🤩😍🤩😍🤩🇲🇾
Wonderfullsongthanksivkumarperumalsupperhit
Ore shot le edutte paadal without cuts or editing
No words to say. SPB
Great rendition picturisation excellent song
MSV💕🎶🎻🎷🎸🎺😀
I like this song very much.
Iam fully enjoy with this song yesterday full
Great
You are very great I am very much interested in your collections
Those songs excited
Wonderful song ❤️
Voice and 🎶 and lyrics super 18.2.2023
Eppo ketalum mayakum kural
Yo Kumar ❤
malarum ninanvugal enrum sugamanadu
All most full song jaishankar has been giving side pose. Because his side pose is very handsome.
Rip msv rip jaishankar rip spb 😢😢😢😢😢😢😢😢😢😢
Single shat song
❤❤
பாடல் முழுவதும் ஒரே ஷாட்டில் எடுக்க ப்பட்டது
Yes
MsV sir 🙏
Who is the photographer any one know pleasr
👌👌👌
Msv spb combination better than Ilayaraja spb combination
It was MSV who experimented with Spb in his early singing career and gave a variety of songs, moulded him as a great singer
அதுவும் *என்னடி மீனாட்சி* பாடல SPB ரொம்ப கர்ண கொடூரமா பாடிருப்பார்.
🎉
It is more than hone&money
Single take song
eniya kaviya kanam
❤❤❤❤❤❤❤❤❤
single shot ல் எடுத்த பாடல்
Single shot
Kr vijaya acting is same pathini theyvam
Single take
எஸ்
T M S, க்கு நிகர் எவர் ?
Idhu s p b padiya padalal.
Ravi
(hi.for.msv.music.composed.and.spb.voice.very.(nice).tamil.old.flim/song.date:15/03/2023.)
Ravo
Ravi
(hi.for.msv.music.composed.and.spb.voice.very.(nice).tamil.old.flim/song-date:15/03/2023.)
❤