If you are thinking this song is by Jayachandran, it is not. It is by Yesudoss only...check the original LP for proof: mossymart.com/product/aval-appadithan-tamil-film-ep-vinyl-record-by-ilayaraaja/
அருமை ❤, அப்படிபட்ட பாம்பு பாத்திரத்திற்கு அருமையாக பாட்டு எழுதி ✍🏽இருக்கிறார் கங்கை அமரன், அண்ணன் இளையராஜா அவர்கள் ஒரு படி மேலே போயி 🎼🎹 பியானோவில் தொடங்கி மிக அருமையாக இசை அமைத்திருக்கிறார், இன்றும் இரவில் கேட்டால் அப்படி ஒரு சுகம் அந்த பாடல் . அந்த படத்தில் அவனை பற்றி தெரிந்த பின் இதற்கு இவ்வளவு அருமையான பாடலா என்று நம்மை நினைக்க வைத்தார் இளையராஜா . நன்றி 🎼
பாடலின் வரிகள் இனிமையும் மயக்கத்தையும் அளித்ததை மட்டுமே அனுபவித்து வந்தோம். இந்த பதிவில் முழு பொருளையும் விவரித்து அந்த சூழலில் நிகழும் அவலங்களை விளங்கவைத்து, அதில் உருவாகும் துன்பத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என விளக்கம் அருமை! அருமை!
1978ல வெளியான இந்த பட பாடலின் வரிகளின் கருத்தை வெளியிட இத்தனை காலமாகிவிட்டது உங்களுக்கு ... ஆனால் நானும் முன்பே அதே பார்வையிலே தான் பார்க செய்தேன் அன்றே. அருமை சகோதரி
இதுவரை இந்த மாதிரி பாடலுக்குள் ஆழமாக சென்று அர்த்தங்களை பார்த்ததில்லை. மிகவும் அருமையாக விளக்கியுள்ளீர்கள்... உங்கள் விளக்கத்தால் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்னும் ஆவல் மேலோங்குகிறது... நன்றி சகோதரி...🙏🏻❤️
புதிய கோணத்தில் ப்ரியா சகோதரியின் பார்வையில் மிகவும் நுட்பமான அலசல் அற்புதம்.விளம்பரங்கள் பார்வையில் விளக்கமும் அருமை.எனக்கு இந்தப் பாடலின் அடிப்படையில் பின்னாளில் வந்த மறுபடியும் படத்தின் நலம்வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் பாடலும் அமைந்திருக்கிறது என எனக்கும் தோன்றும்.இன்றுதான் இதன் வேறுபாடுகள் புரிந்தது.அவள் அப்படி த்தான் படக்கதை அவ்வளவாக நினைவில்லை. தூயநட்புடன் எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி பாடிய நலம் வாழ பாடலும் தனது நோக்கம் நிறைவேற்றிக் கொள்ள தந்த ஆறுதலும் ஒன்றல்ல எனப் புரிந்து கொள்ள முடிகிறது.நன்றி.
நான் பத்தாங்கிளாஸ் படிக்கும்போது ரெண்டு பாடல்கள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒன்று உறவுகள் தொடர்கதை என்ற இந்த பாடல். மற்றொன்று கண்மணியே காதல் என்பது கற்பனையோ என்ற பாடல். ஆனால் நான் பெரியவன் ஆன பின்பு பிற்காலத்தில் மொபைல் வாங்கிய பின தான் யூடியூப்ல இந்த ரெண்டு படங்களையும் பார்த்தேன். முதல் பாடல்ல காதலன் அவளுடைய காதலியை ஏமாத்துவான். இரண்டாவது பாடலில் காதலி அவன் காதலனை ஏமாற்றுவார். இதைப் பார்த்த பின்ன இந்த ரெண்டு பாடல்கள் மேலயும் எனக்கு ஒரு வெறுப்பு வந்துருச்சு. இந்தப் பாடல்கள் எங்கேயாவது வெளியிடங்கள்ள நான் கேட்டேன் என்றால் அந்த இடத்தை விட்டு உடனடியாக அகன்று விடுவேன்.
@@gnanarubyjebakumar2899 அப்படி இல்லை இளம் வயதில் ரசித்து கேட்ட பாடல்கள் மிகவும் இனிமையாவை... ஆனால் படம் பார்த்த பிறகு எதிர்மறை எண்ணங்கள் வந்து மனதை ரணமாகும் கணமாக்கும்............. அவர் படத்தை பார்க்காமல் இருந்திருக்கலாம்......... 😂

அருமையான விளக்கம். இன்றைய காலகட்ட பெண்கள் உணர்ந்து கொள்ளவது முக்கியம் சுதாரித்துக்கொள்ள வேண்டும் .. ஏனென்றால் இது ஏமாற்றப்பட்டு வெளியில் சொல்ல முடியாமல் இருக்கும் பெண்களுக்கு தகுந்த உபதேசம்.....
எனது கல்லூரி காலங்களில் போட்டிகளில் கிடார் வாசித்துக்கொண்டே இந்த பாடலை பாடுவார் ஒரு நண்பர். மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர் அவர் Intercollege Competition இல் அத்தனை பெண்களும் ஆர்பரித்துகொண்டாடுவார்கள். அரங்கம் அதிரும்
அருமையான பாடல்.. அதற்கு உங்கள் விளக்கமும் அருமை. இந்த பாடலை வானொலியில் கேட்கும் போது மனதில் மயக்கத்தையும் ஒரு பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது உண்மை.. ஆனால் படத்தின் situation சேர்த்து இந்த பாடலை பார்த்த பின் மனதில் வேறு விதமான ஒரு உணர்வு எனக்கு ஏற்பட்டது என்பது தான் உண்மை.அருமையான கருத்துக்கள் 👌👌. நன்றி பிரியா ma'am 🙏.
தற்போது உள்ள சூழலில் பெண்களுக்கு சுதந்திரம் என்ற பெயரில் LivingTogether என்ற வாழ்க்கை முறையை கற்றுக் கொடுத்து அவர்களை அனுபவித்து தூக்கி எறிவது என்பது மிக இயல்பாக நடந்துக்கொண்டு இருக்கிறது. இதனால் வருங்காலத்தில் தனிமை என்னும் கொடிய நோயால் அவர்கள் தாக்கப்படும் அவலம் உள்ளது. பெண்கள் இதனை எப்போது உணரப் போகிறார்களோ 😢😢😢
வணக்கம் தோழர் ப்ரியா அவர்களுக்கு, மிகச்சிறந்த பார்வை தங்களின் பார்வை. அதேபோல் இன்னும் 2 பாடல்கள் இருக்கின்றன 1. பகலில் ஓர் இரவு படத்தில் இடம் பெற்ற " இளமை எனும் பூங்காற்று" பாடலை நான் முதன் முதலில் கேட்ட பொழுது ஆஹா இது சிறந்த பாடல் ஆயிற்றே என்று எப்படியும் இந்த பாடலை கீபோர்டில் வாசித்து பழகவேண்டுமென்று பயிற்சி எடுத்து வாசிக்க தெரிந்துகொண்டேன்... அதுக்கப்புறம் படத்துல பாத்தப்ப எனக்கு ச்சீய்னு போய்டுச்சி "அடப்பாவி" அப்பாவிள்வி பொண்ணை கெடுக்கிறதுக்காகவா இந்த பாட்டுன்னு தெரிஞ்சி அந்த பாடலில் நடித்த ரவிகுமார் மீது எனக்கு கோபம் வந்தது.... அதன்பிறகு காலங்கள் செல்ல செல்ல எனக்கேற்பட்ட அறிவின் முதிர்ச்சியால் அட அது படம்ல...! இதுக்கு போய் கோவிச்சிக்கிட்டோமே என்னை நானே நொந்துகொண்டேன்... இன்னொரு பாட்டு வள்ளி படத்தில் இடம்பெற்ற என்னுள்ளே என்னுள்ளே எனும் பாட்டு அப்பட்டமா ஒரு பெண் தனது கற்பை இழக்கும் தருணமாக அமைந்த பாடல் அதை படத்தில் பார்க்கும் போது கோபமேற்படவில்லை அறிவு முதிர்ச்சியினால்தான். அதன்பின் அந்த பாடலில் ப்ரியாராமன் அவர்களை கதைப்படி வன்புணர்வு செய்த நடிகர் ஹரீஷை அவர் கொல்லும்போது எனக்கு ஏற்பட்ட திருப்திக்கு அளவேயில்லை.... இவ்விருப்பாடல்களை நீங்க சொன்ன குறியீடுகளில் சேக்கலாமான்னு கூட எனக்கு தெரியல....
நீங்கள் குறிப்பிட்ட இரண்டு பாடலிலும் அந்த பெண்ணின் விருப்பத்தோடு தான் உறவு ஏற்படும். அது தவறான முடிவாக இருக்கலாம் ஆனால் அவர்கள் சுய சிந்தனையோடு எடுத்த முடிவுகளே...அதற்கு ஆண்களை குறை சொல்ல முடியாதே! உறவுகள் தொடர்கதை பாடலில் வருவது போல் அந்த பெண்ணின் மனதை மாற்ற முயற்சியும் இருக்காது அவ்விரு பாடல்களில். மோகம் ஆட்கொண்ட பெண்கள் எடுக்கும் முட்டாள்தனமான முடிவுகள் அவை.
@@TamilNostalgiaமோக மூட்டப்பட்ட பெண்கள் என்று சொல்ல வேண்டும்..... பகலில் ஒரு இரவு படத்தில் நாயகி, அந்த நிகழ்வின் போது மிகச் சிறு பெண்ணாகக் காண்பிக்கப்படுகிறார் படத்தில்.... பற்றிக் கொள்ளும் பருவம் .... அதை முட்டாள்தனமானது என்று சொல்ல முடியுமா.... உணர்வுகளை உசுப்பி, குளிர்காய்ந்தவன் ஆண்.... இரண்டாவது படத்தில் நாயகி, independent , bold, and சமுதாய விதிகளை, உறவுகளை வெறுப்பவளாக, எதிர்ப்பவளாக metured ஆகக் காண்பிக்கப்படுகிறாள்.... ஒரு சமயம் அன்றைய சமுதாயத்தில் ஆணுக்கு மட்டும் என்றிருந்த விதிகளை, மீறல்களை அவளுக்குமானவையாக மாற்றத்துடிக்கிறாள்.... செயல் மூலம் கேள்வி எழுப்புகிறாள்....
Fantastic explanation madam... U hv completely seen and explained the song situation from the musician, lyricist and director's point of view. And drawing parallels with the contemporary situation/incident like mallu cine world, me too are really thoughtful. Oru nalla explanatory speech illa oru salamin papaiya vin pattimandrathin mudiyurai ketta madiri irunthadhuu. Mikka nandri..🎉🎉🎉
Thank you so much for appreciating the effort and identifying correctly the aim of this dissection. Not many get it. So thank you once again for the encouragement.
இரண்டு பாடல்களையும் நான் பல சமயங்களில் ஒத்துப் பார்ப்பதுண்டு. அந்த அந்தக் கதைக்களத்தில் அப்பட்டமாகப் புரியக் கூடியது. இரண்டு பாடல்களையும் எழுதியவர்கள் கதைக்கேற்ற வண்ணம் தீட்ட, இளையராஜா மனதை மயக்கும் இசையைத் தந்துள்ளார். உங்கள் குரலும் இனிமை!
தங்களின் பாா்வை அருமை.உறவுகள் தொடா்கதை பாடலை பாடியவா் உணா்வு பாடகா் என்று எல்லோராலும் அழைக்கப்படும் திரு.ஜெயசந்திரன் அவா்கள்.நலம் வாழ பாடியவா் உற்சாக பாடகா் திரு. SPB.அவா்கள்.தங்களை போன்று பாடல்களை ஆழமாக நேசிப்பவா்களே தவராக கூறினால் வருத்தமாக உள்ளது பொதுவெளியில் வெளியிடும் போது சற்று சிறத்தைஎடுத்துக் கூறி அந்த கலைஞா்களுக்கு சேர வேண்டிய நியாயமான கெளரவத்தையும்,பாராட்டுதலையும் வழங்கலாமே!தயவு கூா்ந்து பாடலில் சம்பந்த பட்டவா்களை கவனமாக விட்டுவிடாமல் கெளரவித்து பாராட்டுங்களே,அது தான் நாம் அவா்களுக்குச் செய்யும் மரியாதையும்,நன்றியும் ஆகும்.
கடைசி வரியான "இனியெல்லாம் சுகமே" என்று முடியும் போது, இருவரும் சேர்ந்து கதவை தாழிட்டு கொள்வார்கள், இயக்குநரின் சிந்திக்கும் தன்மை அபாரம். 1978 ல் இந்த படம் ஒரு "ஆர்ட் ப்லிம்" போல் உள்ளது என்று கூறியதால், இயக்குநர் அவர்கள் மிகவும் வருந்தினார் என்று ஒரு செய்தியை படித்ததாக எனக்கு நினைவு இருக்கிறது.
Great dissection of the song. Aval appadidan is a great movie. There's a dialogue in the movie where kamal tells his interviee that he's going to interview singer s janakima next, she quickly asks" Oh machana pattingala janakiya?, his retort is a classic " Yen? Singaravelane janaki nnu pesakudatha? " Classic statement on how women themselves degrade their clan! The counter argument to this song is "vazhkai odam sella, atril neerotram illai" Oorengum pechu, rajakkal vesham, unmaiyil rajakkal illai". It's when sripriya knows sivachandrans fraud
மிக அருமையான கருத்தை பாடல்களுக்கூடாக இந்த காலத்திற்கேற்ப அருமையாக எடுத்துரைத்தீர்கள்.! ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி செல்லும் பெண் ஆணை குற்றவாளியாக நினைப்பதில்லை என்பது தெளிவான சிந்தனை.நிஜம்.! மனது பலவீனமான பெண்கள் சூழ்நிலைக் கைதிகளாக சிக்குகிறார்கள். அருமையான இரு பாடல்களை தோலுரித்து விமர்சித்த விதம் அருமை. சிந்திக்கவும் வைத்தது. ஒரு குறிப்பு : மஹாராஜா படத்தில் நச்சுத் தன்மையை அந்த பாம்பு மறை பொருளாகப் புலப்படுத்தியதோடு.. இன்னொரு சிறப்பான கருத்தும் உண்டு. பாம்பு அதன் முட்டையை தானே இனம் காணத் தெரியாமல் தானே குடித்து விடுமாம்.அதே போலத்தானே தன் மகள் தான் அவள் என்றறியாமல் வில்லன் அவளை சீரழிய வைக்கிறான். நானறிந்ததை தங்களோடு பகிர எண்ணினேன்.. இன்று ரோஜாப்பூ மாதிரி கலக்குகிறீர்கள்..❤ Accessories உம் மிக அழகு.😊 நன்றி ப்ரியா.💐
Superb Madam, thoroughly enjoyable song and I never had the opportunity to watch most films when I was younger ie in 80s and now I have no interest to watch but listening to such ever green songs, never tiring and to be able to listen to your commentary was giving a different perspective. Thank you
Interesting analogy - i saw the movie in my college days. It was released on deepavali and on the next day i went to the movie at Kamadhenu theatre at mylaore-luz - now the theatre is just demolished and in rubbles. There were not more tha 15 people including me and the film was utter flop - but one of a mile stone movie in tamil cinema story screenplay excellent acting sripriya kamal rajni though sivachandran who sings this song only had a small part. Yes the song had this hidden meaning/agenda of the character and we even at that time well understood it. Thats because of kannadasan whose lyrics had these undercurrent meanings and we were well versed in decoding songs. Gangai amaran is a underrated lyricist. A very beautiful piano song by Raja with soothing voice of yesudas.❤
As usual, wonderful narration... Just like a strength, one must figure out their vulnerability and manage......solrathu ennavo easy thaan... Gangaiamaran and IR combo brought it out well for the situation... Picturization-um apt a iruku..
இருக்கலாம்... அந்த அந்த கதையோட்டத்திற்கான - பொருத்தமான வரிகள் தான்... இருப்பினும் இது மாதிரியான உள்ளோட்டக் கருத்து சிந்தனை இல்லாமலும் - பிணக்கு கொண்ட தம்பதியர்க்கும் ஆறுதல் தரும் பாடலாகவும் ரசிக்கலாம்...
Good Narrative! As you said the movie was way ahead of its time and half the movie had English Dialogues. An awesome movie though when i watched on RUclips recently. I was too young back then to watch such a movie. One of gems of the late 70s and this song takes the cake..👌
Brilliant analysis. Nice comparison about the differing intents in the two songs. Incidentally had already noticed the subtle suggestions in the Aval Appadithaan movie goading the lady to a desired end. But very well explained and made interesting viewing.👏👍
When she trusts him so much and comes to his home, he breaks her heart completely by calling her father to take her home and says that Sripriya is like a SISTER to him... (After being intimate with her)...😢😢😢
படம் பார்க்காமல் பாடல் மட்டும் கேட்டு பரம ரசிகனாகி பிறகு படம் பார்த்த போது படமாக்கிய விதத்தைக் கண்டு நொந்து போனவன் நான் 😅 இதேமாதிரி பழைய வேட்டைக்காரன் படத்தில் உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்.. பாடலைக் கேட்டு புரட்சிகரமான பாடல் என்று நினைத்து படம் பார்க்க அது மகோரா சாவித்திரிக்கு நூல் விடும் காட்சி என அறிந்து நொந்து போனேன் 😢😢
If you are thinking this song is by Jayachandran, it is not. It is by Yesudoss only...check the original LP for proof: mossymart.com/product/aval-appadithan-tamil-film-ep-vinyl-record-by-ilayaraaja/
அருமை ❤, அப்படிபட்ட பாம்பு பாத்திரத்திற்கு அருமையாக பாட்டு எழுதி ✍🏽இருக்கிறார் கங்கை அமரன், அண்ணன் இளையராஜா அவர்கள் ஒரு படி மேலே போயி 🎼🎹 பியானோவில் தொடங்கி மிக அருமையாக இசை அமைத்திருக்கிறார், இன்றும் இரவில் கேட்டால் அப்படி ஒரு சுகம் அந்த பாடல் . அந்த படத்தில் அவனை பற்றி தெரிந்த பின் இதற்கு இவ்வளவு அருமையான பாடலா என்று நம்மை நினைக்க வைத்தார் இளையராஜா . நன்றி 🎼
மிகவும் சாதாரணமாக கேட்ட பாடலை புதுமையாக விவரித்துளிர்கள் ❤❤❤
கதைக்காக பாட்டு எழுதி இருக்கிறார்கள். அற்புதமான வரிகள், தலாட்டும் இசை.
இது பாட்டின் குற்றம் அல்ல, கதையின் குற்றம்.😊
Ipovaraikum nadakuradhu thaney
பாடலின் வரிகள் இனிமையும் மயக்கத்தையும் அளித்ததை மட்டுமே அனுபவித்து வந்தோம். இந்த பதிவில் முழு பொருளையும் விவரித்து அந்த சூழலில் நிகழும் அவலங்களை விளங்கவைத்து, அதில் உருவாகும் துன்பத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என விளக்கம் அருமை! அருமை!
ஆஹா..... இனிமையான இந்த பாடலில் இவ்ளோ ஆழமான ஆபத்து இருக்கே😮😮..... அதனை நீங்கள் எடுத்து சொல்லும் போது தான் இந்த பாட்டில் உள்ள விபரீதம் புரிகிறது 😊😊
Sripriya ...with her expressive eyes ... has acted superbly
Underrated lyricist Gangaiamaran sir.. good song. Apt lyrics for the situation.
True
அருமையான அலசல். Simply superb. 👌
சொல்லும்விதம்சிறப்பு
மேடம்
வான்நின்றுஉலகம்வழங்கி
வருதலால்தான்ஆமிழ்தம்என்றுணரற்பற்று
மழைஎல்ல உயிர்களையும்வாழ
வைக்கின்றது.
அதுபோல உங்களுடையமுயற்சியும்கருத்தும்.
ஆமிழ்தம்போன்றது
நம்மால்முடிந்தநன்மக்களுக்கு
மெய்யூணர்வை
எடுத்துறைக்கும்இனிய சொல்
வான்சிறப்பைப்போல🎉
நேசமுடன். ❤
மீண்டும்
உங்களைதேடுகிறேன்மேடம்
🙏💕
1978ல வெளியான இந்த பட பாடலின் வரிகளின் கருத்தை வெளியிட இத்தனை காலமாகிவிட்டது உங்களுக்கு ... ஆனால் நானும் முன்பே அதே பார்வையிலே தான்
பார்க செய்தேன் அன்றே.
அருமை சகோதரி
இதுவரை இந்த மாதிரி பாடலுக்குள் ஆழமாக சென்று அர்த்தங்களை பார்த்ததில்லை. மிகவும் அருமையாக விளக்கியுள்ளீர்கள்...
உங்கள் விளக்கத்தால் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்னும் ஆவல் மேலோங்குகிறது...
நன்றி சகோதரி...🙏🏻❤️
புதிய கோணத்தில் ப்ரியா சகோதரியின் பார்வையில் மிகவும் நுட்பமான அலசல் அற்புதம்.விளம்பரங்கள் பார்வையில் விளக்கமும் அருமை.எனக்கு இந்தப் பாடலின் அடிப்படையில் பின்னாளில் வந்த மறுபடியும் படத்தின் நலம்வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் பாடலும் அமைந்திருக்கிறது என எனக்கும் தோன்றும்.இன்றுதான் இதன் வேறுபாடுகள் புரிந்தது.அவள் அப்படி த்தான் படக்கதை அவ்வளவாக நினைவில்லை. தூயநட்புடன் எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி பாடிய நலம் வாழ பாடலும் தனது நோக்கம் நிறைவேற்றிக் கொள்ள தந்த ஆறுதலும் ஒன்றல்ல எனப் புரிந்து கொள்ள முடிகிறது.நன்றி.
நான் பத்தாங்கிளாஸ் படிக்கும்போது ரெண்டு பாடல்கள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒன்று உறவுகள் தொடர்கதை என்ற இந்த பாடல். மற்றொன்று கண்மணியே காதல் என்பது கற்பனையோ என்ற பாடல். ஆனால் நான் பெரியவன் ஆன பின்பு பிற்காலத்தில் மொபைல் வாங்கிய பின தான் யூடியூப்ல இந்த ரெண்டு படங்களையும் பார்த்தேன். முதல் பாடல்ல காதலன் அவளுடைய காதலியை ஏமாத்துவான். இரண்டாவது பாடலில் காதலி அவன் காதலனை ஏமாற்றுவார். இதைப் பார்த்த பின்ன இந்த ரெண்டு பாடல்கள் மேலயும் எனக்கு ஒரு வெறுப்பு வந்துருச்சு. இந்தப் பாடல்கள் எங்கேயாவது வெளியிடங்கள்ள நான் கேட்டேன் என்றால் அந்த இடத்தை விட்டு உடனடியாக அகன்று விடுவேன்.
படக்கதைதானே அருமையான இசையையும் இனிமையான குரல்களையும் ரசித்துப் பழகுங்கள்
இன்று இந்தப் பாடலை விட மோசமாக போய்விட்டது கதையின் கேரக்டர் ஏமாற்றுக்காரன்.
@@gnanarubyjebakumar2899 அப்படி இல்லை இளம் வயதில் ரசித்து கேட்ட பாடல்கள் மிகவும் இனிமையாவை... ஆனால் படம் பார்த்த பிறகு எதிர்மறை எண்ணங்கள் வந்து மனதை ரணமாகும் கணமாக்கும்............. அவர் படத்தை பார்க்காமல் இருந்திருக்கலாம்.........
😂

Really nice, first time I am seeing this kind of channel to make awareness in women society. Hats off to you mam
நல்ல விளக்கம். தெரிந்து கொள்ள வேண்டியதே. சினிமாவிலும் நல்ல கருத்துகள் அடங்கியுள்ளன.
அருமையான விளக்கம். இன்றைய காலகட்ட பெண்கள் உணர்ந்து கொள்ளவது முக்கியம் சுதாரித்துக்கொள்ள வேண்டும் .. ஏனென்றால் இது ஏமாற்றப்பட்டு வெளியில் சொல்ல முடியாமல் இருக்கும் பெண்களுக்கு தகுந்த உபதேசம்.....
அருமையான பாடல். ஆழ்ந்த உள்ளர்த்தம். அழகான விளக்கம் ❤
எனது கல்லூரி காலங்களில் போட்டிகளில் கிடார் வாசித்துக்கொண்டே இந்த பாடலை பாடுவார் ஒரு நண்பர். மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர் அவர் Intercollege Competition இல் அத்தனை பெண்களும் ஆர்பரித்துகொண்டாடுவார்கள். அரங்கம் அதிரும்
அருமையான பாடல்.. அதற்கு உங்கள் விளக்கமும் அருமை.
இந்த பாடலை வானொலியில் கேட்கும் போது மனதில் மயக்கத்தையும் ஒரு பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது உண்மை.. ஆனால் படத்தின் situation சேர்த்து இந்த பாடலை பார்த்த பின் மனதில் வேறு விதமான ஒரு உணர்வு எனக்கு ஏற்பட்டது என்பது தான் உண்மை.அருமையான கருத்துக்கள் 👌👌.
நன்றி பிரியா ma'am 🙏.
I always had a smile while singing this song thinking about the guy's inner ideas...you nailed it🎉🎉🎉
Thank you and you made hum this song continuously....
Andha lines la inoru meaning iruku
@@ChildrenStoryzzz what would that be?
பாடலின் அர்த்தம் உள்வாங்க முடிகிறது அருமையான விமர்சனம் வாழ்த்துக்கள் மேடம்
நன்றி மேடம் வணக்கம் 🙏
Dr KJ Yesudoss lilting and melodious voice brought extra boost to the song.
அருமையான விளக்கம்.
உண்மை.
வாழ்க. வாழ்க. தோழி.
தற்போது உள்ள சூழலில்
பெண்களுக்கு சுதந்திரம் என்ற பெயரில்
LivingTogether என்ற வாழ்க்கை முறையை கற்றுக் கொடுத்து அவர்களை அனுபவித்து தூக்கி எறிவது என்பது மிக இயல்பாக நடந்துக்கொண்டு இருக்கிறது.
இதனால் வருங்காலத்தில் தனிமை என்னும் கொடிய நோயால் அவர்கள் தாக்கப்படும் அவலம் உள்ளது.
பெண்கள் இதனை எப்போது உணரப் போகிறார்களோ
😢😢😢
வணக்கம் தோழர் ப்ரியா அவர்களுக்கு, மிகச்சிறந்த பார்வை தங்களின் பார்வை. அதேபோல் இன்னும் 2 பாடல்கள் இருக்கின்றன 1. பகலில் ஓர் இரவு படத்தில் இடம் பெற்ற " இளமை எனும் பூங்காற்று" பாடலை நான் முதன் முதலில் கேட்ட பொழுது ஆஹா இது சிறந்த பாடல் ஆயிற்றே என்று எப்படியும் இந்த பாடலை கீபோர்டில் வாசித்து பழகவேண்டுமென்று பயிற்சி எடுத்து வாசிக்க தெரிந்துகொண்டேன்... அதுக்கப்புறம் படத்துல பாத்தப்ப எனக்கு ச்சீய்னு போய்டுச்சி "அடப்பாவி" அப்பாவிள்வி பொண்ணை கெடுக்கிறதுக்காகவா இந்த பாட்டுன்னு தெரிஞ்சி அந்த பாடலில் நடித்த ரவிகுமார் மீது எனக்கு கோபம் வந்தது.... அதன்பிறகு காலங்கள் செல்ல செல்ல எனக்கேற்பட்ட அறிவின் முதிர்ச்சியால் அட அது படம்ல...! இதுக்கு போய் கோவிச்சிக்கிட்டோமே என்னை நானே நொந்துகொண்டேன்... இன்னொரு பாட்டு வள்ளி படத்தில் இடம்பெற்ற என்னுள்ளே என்னுள்ளே எனும் பாட்டு அப்பட்டமா ஒரு பெண் தனது கற்பை இழக்கும் தருணமாக அமைந்த பாடல் அதை படத்தில் பார்க்கும் போது கோபமேற்படவில்லை அறிவு முதிர்ச்சியினால்தான். அதன்பின் அந்த பாடலில் ப்ரியாராமன் அவர்களை கதைப்படி வன்புணர்வு செய்த நடிகர் ஹரீஷை அவர் கொல்லும்போது எனக்கு ஏற்பட்ட திருப்திக்கு அளவேயில்லை.... இவ்விருப்பாடல்களை நீங்க சொன்ன குறியீடுகளில் சேக்கலாமான்னு கூட எனக்கு தெரியல....
உண்மைய சொல்லுங்க.. விதி படத்துக்கு அப்புறம் நீங்க மோகன் படம் பார்க்கவே இல்லதானே? 😄😄
நீங்கள் குறிப்பிட்ட இரண்டு பாடலிலும் அந்த பெண்ணின் விருப்பத்தோடு தான் உறவு ஏற்படும். அது தவறான முடிவாக இருக்கலாம் ஆனால் அவர்கள் சுய சிந்தனையோடு எடுத்த முடிவுகளே...அதற்கு ஆண்களை குறை சொல்ல முடியாதே! உறவுகள் தொடர்கதை பாடலில் வருவது போல் அந்த பெண்ணின் மனதை மாற்ற முயற்சியும் இருக்காது அவ்விரு பாடல்களில். மோகம் ஆட்கொண்ட பெண்கள் எடுக்கும் முட்டாள்தனமான முடிவுகள் அவை.
முட்டாள்தனமான முடிவாக எப்படி ஆகும் ?
பெண் ஆணோடு இணைய வேண்டும் என்பது இயற்கையின் விதி. அதில் தவறொன்றும் இல்லையே...
@@TamilNostalgiaமோக மூட்டப்பட்ட பெண்கள் என்று சொல்ல வேண்டும்..... பகலில் ஒரு இரவு படத்தில் நாயகி, அந்த நிகழ்வின் போது மிகச் சிறு பெண்ணாகக் காண்பிக்கப்படுகிறார் படத்தில்.... பற்றிக் கொள்ளும் பருவம் .... அதை முட்டாள்தனமானது என்று சொல்ல முடியுமா.... உணர்வுகளை உசுப்பி, குளிர்காய்ந்தவன் ஆண்.... இரண்டாவது படத்தில் நாயகி, independent , bold, and சமுதாய விதிகளை, உறவுகளை வெறுப்பவளாக, எதிர்ப்பவளாக metured ஆகக் காண்பிக்கப்படுகிறாள்.... ஒரு சமயம் அன்றைய சமுதாயத்தில் ஆணுக்கு மட்டும் என்றிருந்த விதிகளை, மீறல்களை அவளுக்குமானவையாக மாற்றத்துடிக்கிறாள்.... செயல் மூலம் கேள்வி எழுப்புகிறாள்....
Fantastic explanation madam... U hv completely seen and explained the song situation from the musician, lyricist and director's point of view. And drawing parallels with the contemporary situation/incident like mallu cine world, me too are really thoughtful. Oru nalla explanatory speech illa oru salamin papaiya vin pattimandrathin mudiyurai ketta madiri irunthadhuu. Mikka nandri..🎉🎉🎉
Thank you so much for appreciating the effort and identifying correctly the aim of this dissection. Not many get it. So thank you once again for the encouragement.
நீண்ட நாட்கள் ஆகி விட்டது.....
உங்களை பார்த்து....
வாழ்க வளமுடன்
Hmm..excellent! 'Grooming'. I remember the incident shared in Mojo Story by Dr. Sujatha (Sowmya) to Bharka Dhatt. 😊
இரண்டு பாடல்களையும் நான் பல சமயங்களில் ஒத்துப் பார்ப்பதுண்டு. அந்த அந்தக் கதைக்களத்தில் அப்பட்டமாகப் புரியக் கூடியது.
இரண்டு பாடல்களையும் எழுதியவர்கள் கதைக்கேற்ற வண்ணம் தீட்ட, இளையராஜா மனதை மயக்கும் இசையைத் தந்துள்ளார்.
உங்கள் குரலும் இனிமை!
அருமை....அருமை....அருமை....
தங்களின் பாா்வை அருமை.உறவுகள் தொடா்கதை பாடலை பாடியவா் உணா்வு பாடகா் என்று எல்லோராலும் அழைக்கப்படும் திரு.ஜெயசந்திரன் அவா்கள்.நலம் வாழ பாடியவா் உற்சாக பாடகா் திரு. SPB.அவா்கள்.தங்களை போன்று பாடல்களை ஆழமாக நேசிப்பவா்களே தவராக கூறினால் வருத்தமாக உள்ளது பொதுவெளியில் வெளியிடும் போது சற்று சிறத்தைஎடுத்துக் கூறி அந்த கலைஞா்களுக்கு சேர வேண்டிய நியாயமான கெளரவத்தையும்,பாராட்டுதலையும் வழங்கலாமே!தயவு கூா்ந்து பாடலில் சம்பந்த பட்டவா்களை கவனமாக விட்டுவிடாமல் கெளரவித்து பாராட்டுங்களே,அது தான் நாம் அவா்களுக்குச் செய்யும் மரியாதையும்,நன்றியும் ஆகும்.
Thavaraaga alla....KJY dhaan paadiyullaar.
Original LP: images.app.goo.gl/TfMMwj7Q1Zr8uhoW6
K.J Jesudas singer
கடைசி வரியான
"இனியெல்லாம் சுகமே" என்று முடியும் போது, இருவரும் சேர்ந்து கதவை தாழிட்டு கொள்வார்கள், இயக்குநரின் சிந்திக்கும் தன்மை அபாரம். 1978 ல் இந்த படம் ஒரு "ஆர்ட் ப்லிம்" போல் உள்ளது என்று கூறியதால், இயக்குநர் அவர்கள் மிகவும் வருந்தினார் என்று ஒரு செய்தியை படித்ததாக எனக்கு நினைவு இருக்கிறது.
Great dissection of the song. Aval appadidan is a great movie. There's a dialogue in the movie where kamal tells his interviee that he's going to interview singer s janakima next, she quickly asks" Oh machana pattingala janakiya?, his retort is a classic " Yen? Singaravelane janaki nnu pesakudatha? " Classic statement on how women themselves degrade their clan! The counter argument to this song is "vazhkai odam sella, atril neerotram illai" Oorengum pechu, rajakkal vesham, unmaiyil rajakkal illai". It's when sripriya knows sivachandrans fraud
இப்படி எல்லாம் எண்ணத் தோன்றவில்லை.. பாடலும் இசையுமே முன் நிற்கிறது.
அருமை அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
One of the best instrumental music by Ilayaraja. Who is presenting is looking beautiful and good review
மிக அருமையான கருத்தை
பாடல்களுக்கூடாக இந்த
காலத்திற்கேற்ப அருமையாக
எடுத்துரைத்தீர்கள்.!
ஆசை வார்த்தைகளுக்கு
மயங்கி செல்லும் பெண்
ஆணை குற்றவாளியாக
நினைப்பதில்லை என்பது
தெளிவான சிந்தனை.நிஜம்.!
மனது பலவீனமான பெண்கள்
சூழ்நிலைக் கைதிகளாக
சிக்குகிறார்கள்.
அருமையான இரு பாடல்களை தோலுரித்து
விமர்சித்த விதம் அருமை.
சிந்திக்கவும் வைத்தது.
ஒரு குறிப்பு : மஹாராஜா படத்தில் நச்சுத் தன்மையை
அந்த பாம்பு மறை பொருளாகப்
புலப்படுத்தியதோடு..
இன்னொரு சிறப்பான கருத்தும் உண்டு.
பாம்பு அதன் முட்டையை
தானே இனம் காணத் தெரியாமல் தானே குடித்து
விடுமாம்.அதே போலத்தானே
தன் மகள் தான் அவள் என்றறியாமல் வில்லன்
அவளை சீரழிய வைக்கிறான்.
நானறிந்ததை தங்களோடு பகிர எண்ணினேன்..
இன்று ரோஜாப்பூ மாதிரி
கலக்குகிறீர்கள்..❤
Accessories உம் மிக அழகு.😊
நன்றி ப்ரியா.💐
aha...paambu kku ippdi oru arthama!!
@@TamilNostalgia
ஆமாம்..😃🙏
அருமையான விளக்கம்!!! Best wishes.
Appreciate the timing of this video. I think many of us would have reminded of this song in the last 2 days
Superb Madam, thoroughly enjoyable song and I never had the opportunity to watch most films when I was younger ie in 80s and now I have no interest to watch but listening to such ever green songs, never tiring and to be able to listen to your commentary was giving a different perspective. Thank you
Good explanation mam..haven't thought about it all these years..
❤❤❤மிகச்சிறப்பு தொடருங்கள் சகோ❤❤❤ வாழ்த்துகள் சகோ
Interesting analogy - i saw the movie in my college days. It was released on deepavali and on the next day i went to the movie at Kamadhenu theatre at mylaore-luz - now the theatre is just demolished and in rubbles. There were not more tha 15 people including me and the film was utter flop - but one of a mile stone movie in tamil cinema story screenplay excellent acting sripriya kamal rajni though sivachandran who sings this song only had a small part. Yes the song had this hidden meaning/agenda of the character and we even at that time well understood it. Thats because of kannadasan whose lyrics had these undercurrent meanings and we were well versed in decoding songs. Gangai amaran is a underrated lyricist. A very beautiful piano song by Raja with soothing voice of yesudas.❤
Kamadhenu theatre has been converted to a Kalyana Mandapam now. It still stands though.
Thank you for the wonderful recollection of your youthful days watching this.
Appreciate your analysis of the lyrics of the 2 songs and explaining the difference in the intentions. Good message at the end. Need of the hour
இப்படி நிஜத்தில் நிறைய நடக்கிறது. ஆண் பெண்ணிற்கு..., பெண் ஆணிற்கு 😢
Priya Madam, you are really Great to review the "Feelings of Human. Why are you.....?
As usual, wonderful narration... Just like a strength, one must figure out their vulnerability and manage......solrathu ennavo easy thaan... Gangaiamaran and IR combo brought it out well for the situation... Picturization-um apt a iruku..
Superb explanation. Enna irunthalum family is always a best and save place for all women. 👌👌👌
My Favourite Song ......... Sad the Scene meaning...... Still I love the Song
I was in 2 nd yr College. Liked it then and now even.
சிறந்த பதிவுக்கு வாழ்த்துக்கள்
Excellent experience
Explneshion excellent
excellent video very important mesage for the society
இஇஷா கதையா மக்களுக்கு எப்ப புரியும்.....
என் ரிங் டோன்.....உறவுகள் தொடர்கதை.... இந்த பாடல் தான்.....
இருக்கலாம்... அந்த அந்த கதையோட்டத்திற்கான - பொருத்தமான வரிகள் தான்...
இருப்பினும் இது மாதிரியான உள்ளோட்டக் கருத்து சிந்தனை இல்லாமலும் - பிணக்கு கொண்ட தம்பதியர்க்கும் ஆறுதல் தரும் பாடலாகவும் ரசிக்கலாம்...
She sang very well
Super🎉
அருமையான விளக்கம். 👌👌❤️❤️❤️
Wow i stunned
இந்தப் பாடலை வேறு விதமாக யோசிக்க வைத்து விட்டீர்கள்.. ஒரு விதமான வேதனை அளிக்கிற பாட்டு.. Beautiful song.. நல்ல analysis.. 💐👌.
நன்றாக விளக்கம் உள்ளது. இரண்டையும் புரிய முடிகிறது.
நானும் இது உண்மையான நட்பு காதல் பாடல் என்றுதான் நினைத்திருந்தேன்.... QFR பார்க்கும் வரை!
QFR means
Good Narrative! As you said the movie was way ahead of its time and half the movie had English Dialogues. An awesome movie though when i watched on RUclips recently. I was too young back then to watch such a movie. One of gems of the late 70s and this song takes the cake..👌
Brilliant analysis. Nice comparison about the differing intents in the two songs.
Incidentally had already noticed the subtle suggestions in the Aval Appadithaan movie goading the lady to a desired end. But very well explained and made interesting viewing.👏👍
Thanks for the appreciation! It's nice to know that someone else has picked up on the subtext in the film.
அருமை வாழ்த்துக்கள்
நல்ல வேளை எனக்கு மறதி அதிகம். இந்த பாடலின் சூழலை இப்போது தெரிந்துகொண்டாலும், சில நாட்களில் மறந்து மீண்டும் பாட்டை மட்டும் ரசிக்கத் துவங்கிவிடுவேன்.
Very appropriate lyrics to the situation conceived by the Director.
Your narration is excellent 👌
கண்ணதாசன்,மனைவி அமைவதெல்லாம், இதே போன்ற விளையாட்டுகள்,
டைரக்டர் ருத்ரையா.....மிகப் பெரிய இழப்பு
2 Tamil movies by him. Gramathu athiyaayam and Aval appadithaan.
Yes you're explained 100% true
Illayaraja songs best
Super..decoding..
Superb 🙏 🙏
When she trusts him so much and comes to his home, he breaks her heart completely by calling her father to take her home and says that Sripriya is like a SISTER to him... (After being intimate with her)...😢😢😢
😢
Great lady.
Triggered some lateral view points., of course Many of us realized the grooming part but end up blaming the innocent girl. Nice recap
Excellent explanation 👌 👏 👍
In the same film another song penned by Kannadasan Panneer Pushpangale sung by Kamalahasan was a soooper song soothing the mental wounds of Sripriya
Different view and dimension on music. Kudos 🎉🎉🎉
Nice explanation. I enjoyed. Superb
Ur explanation super. Ur voice nice
தமிழ் சினிமா சரித்திரத்தில் ஒரு முக்கியமான அற்புதமான கருப்பு- வெள்ளை காவியம் இந்தப் படம்!
Beautiful explanation madam. Nostalgic moments of 1978 when I was in 2nd year MA
Ur decode vera level 👏👏👏👏👏
Very nicely explained madam
A good eye opener for everyone
How do I miss your channel these many days.
Glad you found it now 😀
Super Amma
Very well your used in technology medam ..
Super explanation....❤
சினிமா பாடல் ஆராய்ச்சி புதிய கோணத்தில் வித்தியாசமாக இருக்கு
Finally sripriya character is deserted and left alone in the movie. She doesn't even feel cheated.
Beautiful
Happy you enjoyed it.
@@TamilNostalgia absolutely
ஆமாம் மேடம் Sri Priya அவர்கள் நடித்த ஓரே தமிழ் படம். மற்ற படங்களில் வந்தார் சென்றார்
Arivu azhagu rendume koti kettaku madam
Idhu thaan ipdi niraya nadakkudu..here women paavam..easy a nambi they become moral less😢😢😢
Ofcourse . She was equally responsible. Can’t blame the man or woman for ur weakness or pleasure 🙏🏽
ஒரு பெண்ணை காதலித்தால் உண்மையாக காதலிக்க வேண்டும்...
மிகவும் பிடித்த பாடல்...
படம் பார்க்காததால் கதை தெரியவில்லை...
படம் பார்க்காமல் பாடல் மட்டும் கேட்டு பரம ரசிகனாகி பிறகு படம் பார்த்த போது படமாக்கிய விதத்தைக் கண்டு நொந்து போனவன் நான் 😅
இதேமாதிரி பழைய வேட்டைக்காரன் படத்தில் உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்.. பாடலைக் கேட்டு புரட்சிகரமான பாடல் என்று நினைத்து படம் பார்க்க அது மகோரா சாவித்திரிக்கு நூல் விடும் காட்சி என அறிந்து நொந்து போனேன் 😢😢
நதிமூலம் ரிஷிமூலம் பார்க்க கூடாது என்று .சொல்வார்களே..அது சில பாடல்களுக்கும் பொருந்தும் போல! 😆