LaLaLa humming in Illayaraja songs| Why Ilayaraja is a Genius/ Maestro? | Dr Karpagam Gnanaprakasam

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #FilmibeatTamil #Ilayaraja #Maestro #IlayarajaMusic #KarpagamGnanaprakasam
    LaLaLa humming in Illayaraja songs| Why Ilayaraja is a Genius/ Maestro? | Dr Karpagam Gnanaprakasam
    FRESH AND TRENDY AADI SALE. THE CHENNAI SILKS. LET THE CELEBRATIONS BEGIN!
    www.thechennai...
    Subscribe To Tamil Filmibeat RUclips Channel For Unlimited Videos
    / @filmibeattamil
    Join Telegram: t.me/oneindia_...
    To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
    Oneindia Howzat Facebook : / oneindiahowzat
    Oneindia Infinity Facebook : / oneindiainfinity
    Get Latest Entertainment Updates : tamil.filmibeat...
    Get Instant News Updates : tamil.oneindia....
    Like and Follow us on:
    Facebook : / tamilfilmibeat
    Twitter : / tamil_films
    Instagram: / filmibeattamil

Комментарии • 190

  • @ravikumardurai8021
    @ravikumardurai8021 Год назад +82

    இளையராஜாவின் பாடலில் வரும் இடை இசை ( பல்லவிக்கும் சரணத்துக்கும் இடையே வருவது ) ஒரு அழகான கவிதை. எத்துணை நண்பர்கள் இதை ஆமோதிக்கறீங்க?

    • @shanthiramalingamh9360
      @shanthiramalingamh9360 11 месяцев назад +2

      ❤❤❤

    • @govin555
      @govin555 16 дней назад

      instrument இணைப்பு இளையராஜாவை தவிர எவனும் பண்ணது இல்லை

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v Год назад +22

    இளையராஜா ஒரு இசைக் கடவுள். SPB பாடல் கடவுள்.

  • @arulkumar7467
    @arulkumar7467 Год назад +20

    மேடம் உங்க வாய்ஸ் சூப்பர் 👍 இதயத்தை தொட்டு செல்கிறது, ராஜா சாரின் பாடலை பற்றி சொன்னது மிக அருமை

  • @benjohnsonaruldoss3878
    @benjohnsonaruldoss3878 Год назад +51

    இசைஞானியின் லாலா வில் கூட எவ்வளவு விசயங்கள் இருக்கிறது என்பதை அனைவருக்கும் பகிர்ந்தளித்த முனைவர்.கற்பகம் மற்றும் இதை வெளிக்கொணர்ந்தவர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள் பல.

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Год назад +31

    Very great explanation about ilaiyaraaja's music

  • @nishasha4723
    @nishasha4723 Год назад +68

    ❤ நான் செய்ய நினைத்த ஒன்றை நீங்கள் செய்து விட்டீர்கள் 🌹🌹 ஆனால் கண்டிப்பாக இசைஞானி பற்றி phd பண்ண வேண்டும் என்ற குறிக்கோள் இருக்கிறது.. செய்வேன் 😍😍

  • @pownrajanthangaiyan137
    @pownrajanthangaiyan137 Год назад +15

    அவர் பாடல்கள் ஆய்வு செய்ய வேண்டும் என நினைத்த காலங்கள் பல. எனக்கு பாடல் சங்கீதம் தெரியாததால் யாரேனும் ஆய்வு செய்ய மாட்டார்களா?பாடல்களில் அவ்வளவு விசயமும் வரிகள், காட்சிகளை உள்வாங்கி அதற்குரிய இசை வடிவத்தை அமைக்கிற முறை எனக்கு பல்வேறு பாடல்களில் உணர முடிகிறது.எல்லா இசையை கேட்டாலும் இவர் அமைக்கிற இசைக்கு தனித்துவம் இருக்கிறது.மனித நரம்புகளில் இனம் புரியாத ஒரு மென்மையான அதிர்வலைகளை ஏற்படுத்தி நரம்பு மண்டலங்களில் சிகிச்சையே மேற்கொள்கிறது.மாரியம்மா மாரியம்மா கரகாட்டக்காரன் பாடல் இன்றளவும் ஏதோ ஒரு இனம் புரியாத எழுச்சி உணர்வை ஏற்படுத்தும்.இந்த பாடல் எனக்கு பிடிக்காது என்ற எண்ணம் தோன்றினாலும் இரண்டு முறை திரும்ப கேட்டால் பிடித்துப்போகும்.அந்த அளவு பாண்டித்தியம் பெற்ற இசைமேதை. அம்மையார் அவர்கள் எனது சிந்தனையை செதுக்கியிருக்கிறார்.எனது ரசனையை அவர்கண் கொண்டு ஆய்வுக்களம் அமைத்திருக்கிறார்.மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறார்.மிக மிக பாராட்டுக்குரியவர்.இசைஞானியால் பாராட்டுப்பெறவேண்டும். நிச்சயமாக நடந்தேறும் என்ற நம்பிக்கை உள்ளது.அம்மையாருக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்.

  • @Vishal-nb6dz
    @Vishal-nb6dz Год назад +19

    பாட்டை விட.... எவரும் அதிகமாக கண்டுகொள்ளாத பின்னனி இசையாக வரும்...ஹம்மிங்கே....அத்தனை படங்களையும் வெற்றி பெறச் செய்துள்ளது ...

  • @prabup3141
    @prabup3141 Год назад +5

    She has a nice voice, melting.

  • @jayandranmohan3018
    @jayandranmohan3018 Год назад +4

    Dr is singing well. Super ..Mr Raja fantastic music creator

  • @venkatkrishna5262
    @venkatkrishna5262 Год назад +7

    அ..ஆஆஆ ....என ஆரம்பிக்கும் நிறைய இனிய பாடல்கள் உள்ளது

  • @g.ravindhirang.ravindhiran4441
    @g.ravindhirang.ravindhiran4441 Год назад +15

    இயற்கையானாஇசைக் கலைஞன் இனி இந்த உலகில் பிறப்பாரோ மிகப்பெரிய கேள்விதான்.

  • @vasudevan9237
    @vasudevan9237 Год назад +14

    Raja sir is only composer who has given importance to chorus, lala Lili , humming equal to instruments and has used , proved and mesmerised is.

  • @amuthaammu1308
    @amuthaammu1308 Год назад +12

    அருமை❤

  • @annadurai9930
    @annadurai9930 Год назад +11

    WOW very nice

  • @rajmohanpanneerselvam1505
    @rajmohanpanneerselvam1505 Год назад +44

    Any amount of criticism Illayaraja is surrounded with, his musics always come to the forefront and make us to believe that he is auperhuman

  • @josephdias7382
    @josephdias7382 Год назад +29

    The lilt in isaignani's La La La.... is limitless, in it's scintillating variety & irresistible allure.

  • @girishsamy2037
    @girishsamy2037 Год назад +3

    Sister... Long live... God ( Ilayaraja ) bless you...

  • @isaivenba1377
    @isaivenba1377 Год назад +39

    சிறந்த ஆய்வு. வாழ்த்துக்கள்

  • @vaithilingamsivasankaran8428
    @vaithilingamsivasankaran8428 4 месяца назад +6

    நல்ல விளக்கம் தாயே இளையராஜாவின் இசை உயிரை உருக்கும்

  • @உண்மைஉண்மை-ண2ய

    Rahman always ask with Singer to Sing 5 type of variety of singing then he pick one put his name on that song...
    But raja never ask singers to improvise song... Raja sir decide the song. that's why He Is KING OF COMPOSER

    • @shellrambo8630
      @shellrambo8630 Год назад +2

      😂😂 what are you even saying... Improvising is no way puts down a composers creativity. In fact ilayaraja was destined to lose the race coz he was adamant not to change with time and technology. Rahman is a musical genius no lesser than anyone

    • @quasars_on
      @quasars_on Год назад +3

      @@shellrambo8630 கதரு கதரு திருட்டு பயலுக்காக 😂

    • @Mani.A78
      @Mani.A78 Год назад

      Romba sariya sonninga

    • @srisyarman7672
      @srisyarman7672 Год назад +4

      Yes Raja sir decides everything from top to bottom. Musicians just need to look at the music sheet and perform. That's all.

    • @ramasamyvenkataramanivenka4796
      @ramasamyvenkataramanivenka4796 Год назад +4

      உங்களால் அந்த பாடலை எங்கும் இமப்ரூவ் பண்ணமுடியாதபடி அவர் யோசித்து வைத்திருப்பார்.இதை திரு.ஹரிஹரனே சொல்லியிருக்கிறார் அவர் எல்லா மொழிகளும் தெரிந்து பாடுபவர் ராஜா சார் தமிழ் நாட்டிற்க்கு ஒரு பொக்கிஷம்.

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Год назад +12

    yes maestro ilaiyaraaja genius 🎉

  • @beinghuman5285
    @beinghuman5285 Год назад +11

    What an excellent analysis of Isainani Illayaraja sir songs.

  • @legendrams548
    @legendrams548 Год назад +25

    Many songs of Raja Sir, I listen more for its chorus. Unbeatable! Another one, I love the pauses he gives inbetween songs. They are exemplary!😘😘

  • @skynila2132
    @skynila2132 Год назад +10

    இதயம் போகுதே பாடல் ஜென்சியின் குரலில் ஏதோ ஒரு பாரத்தை மனதில் ஏற்றும்...
    அதில் இடை நடுவில் வரும் லாலலலல லா லா லலா அதுவும் ending... மரணப்படுக்கைக்கு கூட்டி போய் விடும்
    அதே போன்று "நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன் "பாடலின் தொடக்கத்தில் வரும் லா லா...ஒரு உயிர்ப்பு வரும் ராஜா பாட தொடங்கும் போது(முதலில் சித்ரா தொடங்கி இருப்பார்)

    • @prakash-ds2hi
      @prakash-ds2hi Год назад +1

      Jensi dheiveega ragam supera irukum

  • @prasannavenkatesh4500
    @prasannavenkatesh4500 Год назад +6

    Excellent interview next part upload panunga

  • @danandaraj
    @danandaraj Год назад +1

    அற்புதமான பேட்டி

  • @rhythm_traveller
    @rhythm_traveller Год назад +11

    கண்மணி அன்போடு காதலன் Song Last End Bgm lala lalalalaaa....lalalaa..... best content valthukal🎉

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 Год назад +4

    Universal best musician isaignani

  • @jack32322
    @jack32322 Год назад +11

    16 min video ku 3 min munnurai ya? Kirukku nonnaingala. Irritating

    • @RameshChendrayan
      @RameshChendrayan Год назад +3

      same thoughts bro

    • @fireworxz
      @fireworxz Год назад +1

      Agreed 100%..
      You can't fix stupidity.. It's in their maternal side genes..

  • @girimadhan1869
    @girimadhan1869 Год назад +3

    அருமையான பதிவு❤

  • @senthilkannan6240
    @senthilkannan6240 Год назад +15

    Thanks for the channel and karpagam mam for this wonderful video, which is cherishable and which will stand beyond the time line. Long live Raja sir.

  • @dass2205
    @dass2205 Год назад +2

    அருமை தொடரட்டும் 🙏

  • @sunderraj1210
    @sunderraj1210 Год назад +14

    Wonderful interview with raaja sir's musuc

  • @mithranbabu5953
    @mithranbabu5953 Год назад +2

    Nalla paduringa mam..

  • @ranim5505
    @ranim5505 Год назад +5

    Mesmerizing rendition

  • @KenP762
    @KenP762 Год назад +1

    Superb Mam

  • @wmaka3614
    @wmaka3614 Год назад +8

    தேவையற்ற நீண்ட முன்னோட்டம், வெறுப்பேற்ற வேண்டாம்.

    • @sasikumar6883
      @sasikumar6883 Год назад +1

      ஆமா 3 நிமிடம் அறுக்குறான்

  • @swapnavijayraghavan-rv5wg
    @swapnavijayraghavan-rv5wg Год назад +1

    To be continued partha odanay nenjey vedicha madhiri irukku

  • @skrish8938
    @skrish8938 Год назад +10

    It was a joyful interview. Melted my soul. My love and devotion to Raja Sir is limitless. I love to hear more about his work.

  • @MrUdayright
    @MrUdayright 3 месяца назад +1

    Lalala lalala actually its a theme in Pallavi anu pallavi(1983 kannada) Maniratnam film ever film,Then only it came as a song in Tamil as mella mella...More than song the theme was awesome

  • @mohandass8609
    @mohandass8609 5 месяцев назад

    isai kadavul illayaraja ❤❤❤

  • @AnandanMunivasamy
    @AnandanMunivasamy Год назад +12

    Raja sir is one and only master

  • @kishorechandrasekaran9384
    @kishorechandrasekaran9384 Год назад +8

    Ilayaraja ayya ❤🔥

  • @dhavasanth
    @dhavasanth 6 месяцев назад

    It will helpful if any body compose only laa laa

  • @mailamangai9080
    @mailamangai9080 Год назад +11

    லா லா வை இளையராஜா அவர்களை போல பாடல்களில் பயன்படுத்திய இசை அமைப்பாளர்கள் இந்தியா வில் எவரும் இல்லை. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.

  • @chezian893
    @chezian893 Год назад +3

    Hey this interviewer Uma maheshwaran….namma Mars Tamil Nadu la sting operation la maatinavan thaane…don’t you have a better person to interview this madam

  • @anbumani8284
    @anbumani8284 Год назад +8

    Introவே 3 நிமிடம் இருந்தால் எப்படி .. என்னங்கடா ..டேய்

  • @dharmalingambalakrishnan7081
    @dharmalingambalakrishnan7081 Год назад

    Good Program have music instruments

  • @padysrini9955
    @padysrini9955 Год назад +12

    "Mella mella" song was created after the same tune was used as bgm in mani rathnam first movie ( starring anil kapoor and lakshmi ).

    • @sridharvivek7240
      @sridharvivek7240 Год назад +2

      Mella thottu bgm ,is a western play,IR mixed with our folk.

  • @muthukumare
    @muthukumare Год назад

    Arumai 👍

  • @cuddaloresubramaniam8092
    @cuddaloresubramaniam8092 Год назад +6

    Very nice rendering with PERFECT PITCHING. I admire all the mentioned Songs which enthralled everyone for long time. My special appreciation to you to bringing back to next generation through your deepest research. The way of asking questions also very pleasant and krisp.
    Regards
    Cuddalore Ramesh

  • @baluc3099
    @baluc3099 Год назад +6

    Wow what a interesting interpretation . Hats off 👏

  • @thiyagarajan7273
    @thiyagarajan7273 Год назад +10

    மெய்சிலிக்கிறது

  • @ilangovenkatachalam5805
    @ilangovenkatachalam5805 11 месяцев назад +2

    👌👍👌 mam சொல்ல ! சொல்ல !!! இசை ஞானி !!!அவருடைய படைப்புகள் எத்தனை உள்ளங்களை ஆக்கிரமித்திருக்கிறது. பொக்கிஷம். ராஜா ராஜாதான் .🙏🏻🙏🏻🙏🏻

  • @sumathivrajoo4753
    @sumathivrajoo4753 Год назад +3

    The F anchor need to learn the art of to listen than ask question !

  • @dr.kkumar7292
    @dr.kkumar7292 Год назад +3

    முதல் 3 நிமிடங்கள் தேவையா?

  • @mannarmannan8171
    @mannarmannan8171 Год назад +6

    இது என்ன சினிமாவா நேர்காணல் எதுக்கு டிரைலர் எவன்யா கண்டு பிடித்து நேரத்தை வீணாக்க வேண்டாம்

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v Год назад +10

    இதயக்கோயில்,
    புது புது அர்த்தங்கள்,
    மௌனராகம்,
    ....
    இதில் வரும் பாடல்களுக்காகவே படம் பார்க்கலாம்.

  • @vinothakelungaltharapadumj5321
    @vinothakelungaltharapadumj5321 Год назад +5

    Thanks mam❤. Naan pooveduthu vaikkanum pinnala song Lalalala... Lalala...

  • @ram2862
    @ram2862 Год назад +4

    Laa laa = themaa
    La la la = themaangaai
    Lal lala laa = koovilangaai
    Yappu maranthitteenga

  • @subramanianm69
    @subramanianm69 Год назад +2

    3 minutes introduction is too much.

  • @Ganesan-mt2ts
    @Ganesan-mt2ts Год назад +10

    16 minutes interview la first 4 minutes waste. Please come to the subject directly

    • @fireworxz
      @fireworxz Год назад +1

      Very very true.. 100% agreed..
      These useless editors and directors are totally incompetent with coprolite for brains, which they inherited from their equally useless parents

  • @gunasekharana4244
    @gunasekharana4244 Год назад +8

    இனிமை

  • @rajarajan337
    @rajarajan337 Год назад +8

    Akka correct Mahalakshmi Madhiri raja ayya vae pugahringoo..Nandi ..Vazhum ONLY ONE TRUE Legend // (Now a days people are buying Oscar awards and using lot of money through TOOL Kits .. spreading negativity on Raja sir ... Once they brought Oscar awards..they need to keep quite .. they can't thought dust on TRUE legends )

  • @gangaishvar954
    @gangaishvar954 7 месяцев назад +1

    Anchor konjam peychchu korachukalaam. If possible, he should add valuable, knowledgeable comments, else keep quiet with a tiny introduction of the guest.

  • @ravinv9594
    @ravinv9594 10 месяцев назад +1

    Dr u r phenomenon,, extremely extraordinary Talent and sound knowledge....Aside sorry,The Anchor is so immaturely raising questions against her sound knowledge,kindly do some homework on the topic why u r going to discuss...❤

  • @truthalwayswinss
    @truthalwayswinss Год назад +3

    SUPERB DEFINITION OF OUR GNANI AND ISAI VENDHATHIR LALALA ARUMAYANA AARAICHI.. VAAZHGA VALAMUDAN...

  • @STYLODJ1
    @STYLODJ1 Год назад +5

    God raja sir❤❤❤

  • @barathraj1981
    @barathraj1981 Год назад +2

    Poove poochudava... Enthen nejil paal varakava... Song before lala. Lala... Will come.. Movie : Poove poochudava

  • @chesingh16
    @chesingh16 Год назад +2

    is anchor, the same person trapped in mars madan sting operation ?

  • @najimunisanajimunisa3449
    @najimunisanajimunisa3449 Год назад +3

    First 5min waste bro

  • @gvkrishnan65
    @gvkrishnan65 Год назад +6

    அருமை. இது இளையராஜாவைப் பற்றிய பதிவாகவே இருந்தாலும் MSV இன் லாலாவைப்பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம்.

    • @vaishnavirajamuthu5131
      @vaishnavirajamuthu5131 Год назад +4

      Why only MSV?? KVM pathi soli irukalam thaschinamoorthi pathi, sankar ganesh, vedha, paapa nu ella music director pathiyum pesi irukalame.. intha interview video length poite irukum sir. This is totally about Raja pathina interview athula why MSV? Avarkunum other composer ku vera interviews irukula.. we all know they all legends but sambanthame ilama ithula pesanumnu expect panringale

    • @usrm-wm1osbr5v
      @usrm-wm1osbr5v Год назад

      பார்ப்பனியத்துக்கு எரிச்சல், பொறாமை.

    • @Anjalirams.
      @Anjalirams. Год назад

      ​@velavandhanus7265ethukku intha anavasya comment! Clearly the show is about Maestro! Go and watch the videos about msv instead of ranting here!! 🤦🏻‍♀️

  • @kathirkishore7311
    @kathirkishore7311 Год назад +7

    Super akka❤

  • @smdevimano
    @smdevimano Год назад +6

    Super karpagam mam

    • @suresza
      @suresza Год назад

      அருமையான முயற்சி செய்து இருக்கிறார்.🎉

  • @ravikumarkannan7530
    @ravikumarkannan7530 5 месяцев назад +1

    SUPER. EXPLAIN. LA. LAA. LA. MADAM. SUPER. 🤷🙇👍

  • @ram143....
    @ram143.... Год назад +5

    Always Raja be Raja 😂

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 5 месяцев назад

    இளையராஜா போல் பின்னணியில் பெண்கள் குரல்களை ஹம்மிங்கில் இசைக்கோர்வையாய் வடிவமைப்பதில் வித்தகர்!!
    ஆண்கள் குரல்களை பயன்படுத்துவதில் விருப்பமில்லாதவர்!! இடைச்செருகலாய் மட்டுமே பயன்படுத்தி இசையமைப்பார்

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 Год назад +4

    Good singer❤

  • @SreeKamala
    @SreeKamala Год назад +2

    Raja sir best isai gani

  • @Belleyeweight
    @Belleyeweight Год назад +1

    ஏம்மா ஏய்...யாரும்மா நீ...

  • @anandmallikarjunan7775
    @anandmallikarjunan7775 Год назад +1

    "La" is the most powerful Alphabet in Tamil because it is a flexible alphabet in Tamil. It fully bends in the Tamil alphabet. The most top-secret thing is the True God's name starts with "La" which Muslims uses. La La La - if you keep repeating this, it will come as "Allah". The Waves on the Beach comes like "La" in Tamil. Adhi Shankara has told so many things about this. All Glory to God. Without God, there is no Music. All Prize goes to God. This does not Muslim religion alone. It is irrespective of religion.

  • @CinemaMan-xb7gt
    @CinemaMan-xb7gt 10 месяцев назад +1

    Unwanted long indrution come to matter sir make sweat and crispy sir

    • @gangaishvar954
      @gangaishvar954 7 месяцев назад

      Exactly! Anchor Theyvai attra peychchu... I fast forwarded just to listen to her

  • @22surima
    @22surima 4 месяца назад

    க்கும் க்கும் க்கும் ஆ ஆ..ஆ...ஆ.......ச்சீ ஹம்மிங் என்ன ராகம்னு ராஜா சார் கிட்ட சித்த கேட்டு சொல்றேளா? என்ன இந்த ப்ராமணர்கள் இப்ப இந்த சூத்ரதுதி.

  • @gokularasusjanakiamma2923
    @gokularasusjanakiamma2923 Год назад +1

    ஜானகி அம்மா பாடிய பாடல்கள் பாதி லாலா வரும்

  • @kapaa1768
    @kapaa1768 Год назад +2

    Video starts at 3:05

  • @CNMaha
    @CNMaha Год назад +1

    4.40 lerndhu paathaa podhum

  • @vpalaniappan1045
    @vpalaniappan1045 Год назад +2

    Pl. Post next video as soon as

  • @coumaravelcothandapani1111
    @coumaravelcothandapani1111 Год назад +1

    M.S.V. in la la wonderful excellent

  • @rajasekaranr1381
    @rajasekaranr1381 Год назад

    அருமையான அலசல் நன்றி

  • @beinghuman5285
    @beinghuman5285 Год назад +1

    What an excellent of Isainani sir.

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 Год назад +3

    அற்புதம்

  • @murthynadasen6253
    @murthynadasen6253 Год назад +2

    லாலாலாலாலா❤லாலாலாலாலா❤

  • @mr_freesoul
    @mr_freesoul 7 месяцев назад

    Super ma’am. To the channel, will some one have “to be continued” but for 3 mins?

  • @ShaamTowsvc24hrs
    @ShaamTowsvc24hrs 11 месяцев назад

    Super explanation Amma...la la la... good question Tambi.....both of you great.., Aiyaah Ilaiyarajaa exclent music composer. around the world..... God Saraswati Amma always with him Ilaiyarajaa Aiyaah.....thanks again for la la la

  • @srinivasamurthy733
    @srinivasamurthy733 Год назад +2

    அருமையான பதிவு

  • @vpalaniappan1045
    @vpalaniappan1045 Год назад +3

    Super mam

  • @anbumosi
    @anbumosi Год назад +2

    Excellent

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 2 месяца назад

    Seriously amazing mam. Hats off to you mam.

  • @ramib9718
    @ramib9718 Год назад +1

    Add 3 min ah romba too much.