Why Ilayaraja is a Genius/ Maestro? | Dr Karpagam Gnanaprakasam Explains | Part 2 | Filmibeat Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 июн 2023
  • #Ilayaraja #IlayarajaMusic #IlayarajaFan #HBDIlayaraja #KarpagamGnanaprakasam #Vairamuthu #Vaali #FilmibeatTamil
    #FilmibeatTamil
    Subscribe To Tamil Filmibeat RUclips Channel For Unlimited Videos
    / @filmibeattamil
    Join Telegram: t.me/oneindia_tamil
    To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
    Oneindia Howzat Facebook : / oneindiahowzat
    Oneindia Infinity Facebook : / oneindiainfinity
    Get Latest Entertainment Updates : tamil.filmibeat.com/
    Get Instant News Updates : tamil.oneindia.com/
    Like and Follow us on:
    Facebook : / tamilfilmibeat
    Twitter : / tamil_films
    Instagram: / filmibeattamil
    ~PR.53~CA.81~ED.66~HT.75~
  • РазвлеченияРазвлечения

Комментарии • 46

  • @Raaja.2007
    @Raaja.2007 Год назад +34

    இளையராஜாவுக்கு முன்பு இருந்த இசையமைப்பாளரும் இளையராஜாவுக்கு பிறகு வந்த இசையமைப்பாளரும்... இசை குறிப்புகளை உதவியாளர் வைத்து எழத சொல்லுவார்கள் இளையராஜா அவரே மேற்கத்திய இசை குறிப்புகளை வேகமாக எழுதுவார்.இளையராஜா.பாடல்களில் உள்ளே Interlude.40 அக்ஷரம் ( Bar ) இருக்கும்... இது எந்த ஒரு இசையமைப்பாளரும் Interlude குறைவாக வைப்பார்கள்.. நன்றாக இருக்காது... இளையராஜா இசையமைத்த 1400 படங்களுக்கு 800 படங்களுக்கு பாடல்கள் எல்லாமே நன்றாக இருக்கும்... ஆனால் இப்போது இருக்கிற இசையமைப்பாளர் 100 படங்களுக்கு இசையமைத்தால் 05 படங்கள் தான் பாடல்கள் நன்றாக இருக்கிறது...

  • @user-nq1eo4vh8w
    @user-nq1eo4vh8w Год назад +62

    உங்களைப் போல இன்னும் பலர் ராஜா சாரின் இசையை ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

    • @skynila2132
      @skynila2132 Год назад +3

      நானும் செய்து கொண்டு இருக்கிறேன்... மிக அரிதான பாடல்கள் எனக்கு தெரியும் அன்பரே

    • @kareemmanzur5678
      @kareemmanzur5678 Год назад +2

      I am doing for past twenty years. Still doing. That much content I am getting. That's our Maestro Ilayaraja.❤🎉

  • @sendilmourougan8868
    @sendilmourougan8868 Год назад +26

    All netizens who scould Ilayaraja in the media for money should see this video to understand his musical knowledge. He is a living legend. We are living in his time.

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 Год назад +12

    அற்புதம் அருமை பேச்சு

  • @umaasokkumar824
    @umaasokkumar824 11 месяцев назад +5

    Yes Maam I cry and also enjoy when I hear his songs

  • @KannanKannan-ei8kq
    @KannanKannan-ei8kq 8 месяцев назад +3

    ராசா ஐயா வுக்கு இணை அவரே தான் வேறு யாரைவும் சொல்ல முடியாது.

  • @arundba
    @arundba Год назад +4

    Well said Dr.Karpagam. I like this tune a lot. Thanks to you, God and Isairaja. He delivered excellent songs when he was egoless in those days. Let him deliver more as a prayer.

  • @bagavathiselvaraj6271
    @bagavathiselvaraj6271 Год назад +3

    I am proud to be a fan of ராஜா sir

  • @akillraj431
    @akillraj431 Год назад +7

    Modern of A one n only isaiyani

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Год назад +4

    Vazhga neengalum Rajavin isayum 👍

  • @vivinvishvagururamana512
    @vivinvishvagururamana512 Год назад +4

    ❤️❤️❤️

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 2 месяца назад +1

    சலைத்தவர் மட்டும் அல்ல. இன்னைக்கு modern chennai love போல் music போட ஒருத்தனும் இல்லை

  • @mvikyk
    @mvikyk Год назад +2

    8:20 - Naanthan andha pragaspathi.

  • @divya9404
    @divya9404 11 месяцев назад +3

    Illayaraja inoru peyar genius.

  • @anandwin6277
    @anandwin6277 11 месяцев назад +2

    Samii illayraja

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS Год назад +6

    மரகதமணி, வித்யாசாகர் ஆகிய இசை பிரம்மாக்களும் அற்புதமான இசை தந்துள்ளார்கள்.

    • @rkavitha5826
      @rkavitha5826 Год назад +9

      ஆமாம்...எல்லாருமே திறமையானவர்கள் தான்...
      ஆனால் இசைஞானி அதிலும் பை படி மேல்...

    • @geethachitraajaykumar1380
      @geethachitraajaykumar1380 Год назад +5

      Illayaraja Ilayaraja than.🎉

    • @ganesansaravanan783
      @ganesansaravanan783 11 месяцев назад +2

      ok i accept , but Illayaraja composed more number of songs and movies

    • @Anjalirams.
      @Anjalirams. 11 месяцев назад +3

      Athai yen inga sollanum? This is clearly a video about Maestro! Jealous much?

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Месяц назад

      ​@@Anjalirams.
      Peraipparunga,purinjuthulla!?

  • @ganeshhulk
    @ganeshhulk 11 месяцев назад +1

    If you Meet him again humble request kindly ask is Rafi Saab his favourite or kishore kumar? And geeta dutt 🙏🙏🙏😊😊

  • @22surima
    @22surima 2 месяца назад

    ராஜா சாருக்கு மிச்சமிருக்கும் "ஜீவிதமே சபலமோ".

  • @ganessan2626
    @ganessan2626 Год назад +5

    sorry mom illayaraja avargalaipol evvalavo isai methaiagal irukkanaga

    • @amusam7325
      @amusam7325 Год назад +23

      There are many genius could be around. But Ilayaraja is the only genius who gave genius compositions in the form even laymen like me can enjoy. This makes lot of difference

    • @user-nq1eo4vh8w
      @user-nq1eo4vh8w Год назад +9

      @@amusam7325 You nailed my views

    • @ranganathanmuralidharan7650
      @ranganathanmuralidharan7650 Год назад +11

      Yenga irukkanga

    • @veeramani1406
      @veeramani1406 Год назад +13

      யார் இருக்காங்க சொல்லுங்க

    • @MusicLoverMars
      @MusicLoverMars Год назад +13

      ஆதாரத்துடன் சொல்லுங்கோ bro.

  • @rajagopalan8353
    @rajagopalan8353 Год назад +3

    இளையராஜா ஒரு சிறந்த இசை அமைப்பாளர் மாற்று கருத்து இல்லை.
    ஆனால் அவர் மட்டுமே சிறந்தவர் என்பது நம் அறியாமையே.
    ஜி ராமநாதன், கே வி மகாதேவன், விசுவநாதன் ராமமூர்த்தி,போன்ற ஜாம்பவான்கள் கோலோச்சிய இடமிது.
    அடக்கமாக பேசுங்கள் உங்கள் ஓவர் enthusiasm ராஜா விற்கு அவப்பெயரை ஏற்படுத்தும்.

    • @Anjalirams.
      @Anjalirams. Год назад +12

      Avarai pathi pesenale yen ungala matiri niraiye perkku kashdama irukku? No one is disputing the work that was done by the predecessors of Maestro Ilaiyaraaja. But, again we have to reiterate, what Maestro has achieved is beyond comparison!!

    • @rkavitha5826
      @rkavitha5826 Год назад +16

      அவர் மட்டுமே சிறந்தவர் என்று யாரும் சொல்லவில்லையே....
      உலக அளவில் சிறந்த இசையமைப்பாளர் வரிசையில் 9 வது இடத்திற்கு எப்படி வந்தார் என்று சொல்லுங்கள்.....
      இசைஞானி சிறந்தவர் என்பதற்கான காரணம் ஒன்றே ஒன்றுதான்...
      பாமரனுக்கும் சென்று சேர வகையில் இசையமைத்து தான்...
      ஏன் அவரை பற்றி யாராவது புகழ்ந்து பேசினால் உங்களுக்கு பிடிப்பதில்லை.....
      யாரும் தொடாத ராகத்தை பாமரனும் கேட்கும் வகையில் செய்ததுதான் சிறந்த சாதனை

    • @sridevirajan3672
      @sridevirajan3672 Год назад +8

      S same question yen avara pathi pesunale ungaluku elam yeriudhu, raja sir music namaku kidacha gift,