Anbu Vanthadu ennai aala - அன்பு வந்தது என்னை ஆள வந்தது

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 113

  • @somasundaram6660
    @somasundaram6660 3 года назад +37

    SPB க்கு என்றும் மரணமில்லை அவர் இது போன்ற பாடல்களுடன் என்றும் நம்முடன் வாழ்வார்

  • @thirumurugank9797
    @thirumurugank9797 Год назад +20

    அருமையான பாடல்.
    எண்ணங்களை பாசங்களை
    அழகாக எடுத்துரைந்த பாடல்.
    தாயில்லாத பிள்ளைகளை நான் விட மாட்டேன்.
    நான் இல்லாத போது கடவுள் கைவிட மாட்டான்.
    என்ன அற்புதமான வரிகள்.

  • @kumaranmuthuvel979
    @kumaranmuthuvel979 Месяц назад +1

    அன்று இலங்கை வானொலியில் கேட்டு ரசித்த பாடலை... 2024 லும் கேட்டு ரசிக்க பதிவிட்ட ரிபோனி அவர்களுக்கு நன்றி🙏💕😊

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 4 года назад +34

    சுடரும் சூறாவளியும்
    படத்தில் இடம்பெற்ற அமரர் எஸ்.பி.பி அவர்களின் ஆரம்ப கால அமரத்துவப்பாடல் . மெல்லிசை மன்னரின் இனிய இசை நம்மை கவர்கிறது ... .

    • @RaviKumar-ux8fj
      @RaviKumar-ux8fj 4 года назад +3

      Yess..!! Unmaidhaan...!!

    • @RaviKumar-ux8fj
      @RaviKumar-ux8fj 4 года назад +3

      Yess...!! Unmaidhaan...!!

    • @mahendirandirector1856
      @mahendirandirector1856 Год назад +3

      எந்த படத்தில் இந்த பாடல் என்று யோசித்த வேளை உங்கள் கமென்ட் சுடரும் சூறாவளியும் என்று குறிப்பிட்டு குழப்பம் தீர்த்தது மிக்க நன்றி ஐயா..! வாழ்க SPB மற்றும் MSV புகழ்..!

  • @mohan1771
    @mohan1771 4 года назад +33

    பாலுவின் ஆரம்பகால கொஞ்சும் தமிழ் பாடல்கள்...

    • @RaviKumar-ux8fj
      @RaviKumar-ux8fj 4 года назад +4

      Aamaam!! ...

    • @rajamanir1704
      @rajamanir1704 3 года назад +2

      இப்படிப்பட்ட பாடல்கள்
      இன்று கேட்பதே அரிதாக உள்ளது

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 5 месяцев назад +8

    குடும்ப பாசம் கொண்ட எல்லோரும் இப்பாடலை பல கேட்போம் கேட்டதோடு நில்லாமல்
    குடும்ப உறவுகளை அரவணைத்து செல்வோம்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @gnanambalt164
    @gnanambalt164 3 года назад +16

    என்ன ஒரு அப்பாவின் பாசம் என்ன ஒரு காந்த சக்தி வாய்ந்த குரல் எஸ்பி பாலசுப்பிரமணியம் ஐயா அவர்களுக்கு. இசை🎤🎼🎹🎶 மெல்லினம் என்றால் எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு. மிகவும் பொருத்தமாக இருக்கும்.

    • @gnanambalt164
      @gnanambalt164 3 года назад +2

      Thank you❤

    • @Thirukkural-Stories
      @Thirukkural-Stories 2 года назад +2

      இதில் ராமமூர்த்தி இல்லை MSV மட்டும்தான்! நன்றி!

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 2 месяца назад +3

    அன்பு வந்தது
    பாடல் வந்தது
    பழைய நினைவு வந்தது
    மனம் பறந்து சென்றது
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @lithesh_udayakumar
    @lithesh_udayakumar 7 лет назад +21

    பாடல்கள் என்பது இதற்கு தான் .இப்போது எங்கே பாடல்கள் இருக்கின்றது.

    • @udayasooriyan191
      @udayasooriyan191 3 года назад +4

      ஏன் இல்லை எப்படி பாடல்கள் இருக்கிறது அதிலும் தப்பி இருக்கன் என்றால் புரிந்து கொள்ளுங்கள் கடவுளே தாங்க முடியவில்லை அப்படி கொலைகார பாடல்கள்

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 2 года назад +5

    அருமையான பாடல்.
    ஒரு தந்தையின் எண்ணங்களை பாசங்களை
    அழகாக எடுத்துரைந்த பாடல்.
    தாயில்லாத பிள்ளைகளை நான் விட மாட்டேன்.
    நான் இல்லாத போது கடவுள் கைவிட மாட்டான்.
    என்ன அற்புதமான வரிகள்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 года назад +21

    எஸ் பீபீயின் இளமைக் கொஞ்சும் குரலில்தான் எத்தனை உற்சாகமும் துள்ளலும்!இவர் பழைய்யப் பாடகர்!அப்ப நான்லாம் பிரைமரி அப்பதான் காலடி வச்சநேரம்!அப்பவெல்லாம் இவர் குரலில் உற்சாகமும் சந்தோஷமும் பொங்கிவரும்!!அத்தனை அற்புதமாகப் பாடுவார்!ஜெயக்கு ரவிச்சந்ரனுக்கு முத்துராமனுக்கு ஜெமினுக்கு இவர் குரல் சரிபொருத்தமாய் இருக்கும்!ஆனா பின்னாளில் இவர் குரல் தனீத்தன்மையை இழந்துவிட்டது!மனோ வின்குரல் இவர் குரல்தானே!எல்லாருமே இவர் குரலில் பாட ஆரம்பிக்க இவர் காணாமலே போனார்!
    இது எம் எஸ் வீயின் அற்புதமான டியூன்!அன்பான அப்பா தன் பிள்ளைகளுடற் கொஞ்சி மகீழ்ந்துப் பாடும் பாட்டாகும்!ஜெமினி நல்லா நடிச்சிருக்கார்!அருமையான ரிதமிக்கானப் பாட்டு நம்மை எங்கோ கொண்டு செல்லுகிறது!!

    • @RaviKumar-ux8fj
      @RaviKumar-ux8fj 4 года назад +4

      Migavum sariyaana nalla(comment)vimarsanam.

    • @reboniasir
      @reboniasir  2 года назад +3

      எத்தனை பேர் வந்தாலும் SPB யின் குரலில் உள்ள நளினத்தை ஈடு செய்ய முடியாது

    • @arul5519
      @arul5519 2 месяца назад

      கூவுறது எல்லாம் குயிலாக ஆகிட முடியாது

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 Год назад +6

    மிகவும் அற்புதமாக இனிமையான பாடல்

  • @ravibritto6334
    @ravibritto6334 5 лет назад +11

    மிக்க நன்றி reboni asir.....இதுபோன்ற பாடல்களை அப்லோட் செய்யுங்கள்....அருமையான பாட்டு.....எம்.எஸ்.வி. ஒரு லெஜன்ட்......

    • @helenpoornima5126
      @helenpoornima5126 4 года назад +2

      Ravi Britto !!ஆமாம் சகோதர ரே!!நல்லப் பாடல்!எஸ் பீ எத்தனை இளமைக்குரலோடு பாடியுள்ளார்!! இதுமாதீரி அப்புறம் அவர் பாடலையே அந்த மூக்குறீஞ்சு மோகனுக்குலாம்!?!?!பதில் சொல்லலாமே?!?!

    • @ravibritto6334
      @ravibritto6334 4 года назад +5

      Helen Poornima இதிலொன்றும் தவறில்லையே சிஸ்டர்....காலத்திற்கு ஏற்றபடி அவர் தன்குரலை improve செய்து கொண்டார்..... பலஹீரோக்களுக்கு பாடி பலஹிட் பாடல்கள் தந்தாரே......

  • @jayam2078
    @jayam2078 2 года назад +3

    Aaah... Takes me back to my carefree childhood days... 😍

  • @robertramesh
    @robertramesh 8 дней назад

    1984....i watched this song in ceylon TV....golden song

  • @MuthuS-k6t
    @MuthuS-k6t 2 месяца назад +2

    என் தமிழும் என் கவிகளும் இறைவனுக்கு சமம்

  • @najuwarasha1445
    @najuwarasha1445 3 года назад +7

    நல்ல பாடல் சின்ன வயசுல அடிக்கடி கேட்டது

  • @anandarjunan2180
    @anandarjunan2180 Год назад +4

    பால் சாருடைய பாடல்கள் பழைய பாடல்கள் ரொம்ப இனிமையாக இருக்கு கேட்பதற்கு

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj 4 года назад +11

    I used to listen and share this unforgettable melody song OFTEN with my ETERNAL friend💗

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu378 3 года назад +16

    Sp சா௫க்கு மகுடம் சூட்ட வேண்டிய பாடல் 🙏🙏🙏🙏🙏

  • @esnirmalasubramaniam2514
    @esnirmalasubramaniam2514 2 года назад +6

    My all time favorite
    Tears in my eyes when listening to this song

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Месяц назад +2

    Spb kural such a great voice😂😂😂❤❤❤❤

  • @AnthonyPushpa-i1i
    @AnthonyPushpa-i1i 2 месяца назад +1

    ❤❤❤spb balu all songs hendrme marakka mudiyaadhu ❤❤❤

  • @aruthraus10
    @aruthraus10 5 лет назад +32

    தாய் இல்லாத பிள்ளை தன்னை நான் விட மாட்டேன் .நான் இல்லாத போது தேவன் கை விட மாட்டான்

  • @kudanthaibalajikudanthaibalaji
    @kudanthaibalajikudanthaibalaji 2 месяца назад +1

    மறக்க முடியாத நாட்கள்

  • @duraisamykayalvizhi7316
    @duraisamykayalvizhi7316 5 лет назад +8

    I am addicted to this lovely song,I saw this movie , nice movie .... really a dad's dream .....

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 3 месяца назад +1

    Awesome amazing incredible
    Movie,with,unexpected, twist
    And,turns,Gemini,Ganesh,had
    Given,exceptionally excellent
    Fantastic,petformance,jaya
    Was introduced,in, this movie
    In agood,role

  • @veerappanchokkalingam6902
    @veerappanchokkalingam6902 2 года назад +4

    அய்யப்பன் பாடல் ஹரிவராசனம் என்ற பாடலும் இந்த பாடலும் ஒரெ மெட்டில் உள்ளது.

  • @AnuRadha-vq1nj
    @AnuRadha-vq1nj 5 лет назад +9

    என்ன ஒரு அழகான பாடல்

  • @kaisvarajahraja2855
    @kaisvarajahraja2855 5 лет назад +9

    Unforgotable song..bring back to future

  • @tomjerry6677
    @tomjerry6677 3 года назад +3

    Lovely story. Gemini acting is admirable. Rare story of father's role.sudarum suravalyum movie often olichudaray madras A radio vil kaetadhu.

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj 4 года назад +6

    One of my faaaaavorite S..O..N..G..S💓

  • @muthiahmurugan4505
    @muthiahmurugan4505 3 месяца назад +1

    கவிஞரின் உன்னதமான வரிகள்

  • @abdullahking6574
    @abdullahking6574 3 месяца назад +1

    நான் சிறு வயதில் ரசித்துப் பார்த்த படம்

  • @selvic1313
    @selvic1313 4 года назад +8

    SPB legend voice

  • @malar6242
    @malar6242 4 года назад +4

    Great Spb sir

  • @sriradhakrishna168
    @sriradhakrishna168 2 месяца назад +1

    spp kural Arumai endrum enimai

  • @thiyagarajan774
    @thiyagarajan774 4 года назад +6

    Super melody song. I think kannathasan was wrote this song.

  • @kogilavaani6120
    @kogilavaani6120 2 года назад +3

    அன்பான என் இனிய உறவுக்கு என் இனிய காலை வணக்கம் அன்பான அன்புடன் ❤️

  • @pesumkangal9576
    @pesumkangal9576 3 года назад +3

    அருமையான பாடல் ஆ.சிவகுமார் இலங்கை 05-12-2021

  • @srinivasand8545
    @srinivasand8545 8 лет назад +3

    yes uploader thanks for your sweet effort.

  • @vasana77
    @vasana77 3 года назад +1

    A Loving Song which is talking to our Heart ! I Love this Tamil Movie with the Songs Very Much.

  • @alagusekar1909
    @alagusekar1909 5 лет назад +5

    My favorite song.

  • @JoshwaKarthik
    @JoshwaKarthik Месяц назад +1

    Nammageminisirkku,,,, s, p, bsirkuralsuperairukku❤❤❤❤❤❤❤❤

  • @Mr.G2118
    @Mr.G2118 5 лет назад +11

    anbu Vanthathu
    ennai Aala Vanthathu
    sontham Vanthathu
    deiva Sorgam Vanthathu
    anbu Vanthathu
    ennai Aala Vanthathu
    sontham Vanthathu
    deiva Sorgam Vanthathu
    sontham Vanthathu
    deiva Sorgam Vanthathu
    naalu Pergal Vaazhum Vaazhvum
    naamum Vaazhalaam
    dhinam Nalaadai Nagaigalodu
    malargal Soodalaam
    naalu Pergal Vaazhum Vaazhvum
    naamum Vaazhalaam
    dhinam Nalaadai Nagaigalodu
    malargal Soodalaam
    kannirandil Kallakkamindri
    amaithi Kaanalaam
    kannirandil Kallakkamindri
    amaithi Kaanalaam
    kaalam Vellum Vellum Endru
    uruthi Kollalaam
    uravu Kollalaam
    thaai Illaatha Pillai Thannai
    naan Vidamaaten
    naan Illaatha Pothu Deivam
    kai Vidamaattaan
    anbu Vanthathu
    ennai Aala Vanthathu
    sontham Vanthathu
    deiva Sorgam Vanthathu
    vaazhnthaal Ennaalum
    umakkena Vaazhven
    vaadaa Malarpole
    ungalai Kaappen
    vaazhnthaal Ennaalum
    umakkena Vaazhven
    vaadaa Malarpole
    ungalai Kaappen
    mannarkula Pillaigalaipol
    magudam Soottuven
    nee Mangaiaagum Pothu
    kaiyil Valaiyal Poduven
    vaazhththu Paaduven
    manjalodum Malargalodum
    vaazhnthida Seiven
    annanodum Thangaiodum
    thanthai Vaazhuven

  • @harryharry5121
    @harryharry5121 5 лет назад +2

    Super song.... My favorite

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj 4 года назад +4

    Thaai illaatha pillaidhanai
    Naan vidamaattaen... bala.

  • @Sezhian
    @Sezhian 2 года назад +3

    Honey voice sp b and honey tune by ms v

  • @pesumkangal9576
    @pesumkangal9576 7 месяцев назад +2

    மிகவும் அருமையான பாடல்.30_05_2024

  • @anandhapandian7204
    @anandhapandian7204 2 года назад +2

    Tamil language is the first language of the world.
    UN must declare the Tamil language as the International language.

  • @radhikakannan2147
    @radhikakannan2147 6 лет назад +4

    Brings me old memories

  • @MuralitharanR-ev2ct
    @MuralitharanR-ev2ct 3 месяца назад

    Arumaiyilum arumai theni cheliyan
    3:05

  • @swaminathank2727
    @swaminathank2727 4 месяца назад +2

    SPB introduced by Savithri in Kuzhanthai ullam with music by C. Kothandapani, song Muthu chippikkullw oru poovundu. 2nd iyarkai ennum ilaiya kanni in Shanthi nilaiyam. 3rd only mgr in adimaipen. Over aga mgr jalra vendam.

  • @shobhachandra7148
    @shobhachandra7148 9 лет назад +4

    when I hear this song it takes to my college days which are unforgettable

  • @prabukumarsoli9250
    @prabukumarsoli9250 9 лет назад +4

    good song

  • @Vathana1102
    @Vathana1102 3 года назад +1

    Wonderful song

  • @armnoufer77
    @armnoufer77 Год назад +3

    Balu sir I feel you still alive 😭😭

  • @Ashwin-1334
    @Ashwin-1334 8 лет назад +3

    super

  • @kisothff3558
    @kisothff3558 2 года назад +1

    ஹாய் அண்ணா அந்த 🌹

  • @anbusir
    @anbusir Год назад +3

    Sp b honey voice

  • @moorthymed8041
    @moorthymed8041 3 года назад +1

    I love you ❤️ song

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair 3 года назад +2

    MSV 🙏👍

  • @Jayaramannarayanasharma
    @Jayaramannarayanasharma 5 месяцев назад

    To day this film released date 53 years passed i.e. 12.8.1971 years

    • @reboniasir
      @reboniasir  5 месяцев назад

      @@Jayaramannarayanasharma Interesting information

  • @JohnBrito-e4u
    @JohnBrito-e4u 10 месяцев назад +1

    Sathiya ma therumba podanuma

  • @msillayarani7369
    @msillayarani7369 7 лет назад +1

    nice song

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 2 года назад +4

    SPB அய்யாவை தமிழுக்கு கூட்டி கிட்டு வந்த மக்கள் திலகத்தின் பாதங்களை அர்ச்சனை செய்கிறேன் ...*

  • @mnisha7865
    @mnisha7865 4 месяца назад +2

    Superbsong andvoice andmusic 21.9.2024

  • @gerardgerard4049
    @gerardgerard4049 3 месяца назад

    Padam.Sudarum Sooravaliyum.Director Puttanna Kanagal.

  • @kiranvl716
    @kiranvl716 Год назад +1

    Can anyone translate meaning of lines

  • @anbusir
    @anbusir Год назад +1

    Spb sweet pulb boy

  • @GalaxyA-vh1uo
    @GalaxyA-vh1uo 3 года назад +1

    After spb start songs for Gemini am raja Start loosing chance for Gemini

  • @chellsravi
    @chellsravi Год назад +1

    பொக்கிஷம்

  • @Vathana1102
    @Vathana1102 3 года назад +1

    Golden memmory

  • @vanangovindarajah9099
    @vanangovindarajah9099 3 месяца назад

    Somehow the young voice of spb sir doesn't match for gemini ganesan sir... But i like this song

  • @sureshk9162
    @sureshk9162 7 лет назад +1

    supet

  • @subavictoria5610
    @subavictoria5610 Год назад

  • @sureshk9162
    @sureshk9162 7 лет назад +2

    manthirku nimadhiyana padal

  • @sangeethaananth4040
    @sangeethaananth4040 2 года назад

    Hi

  • @Jayaramannarayanasharma
    @Jayaramannarayanasharma 5 месяцев назад +1

    Today this fil

  • @rameshmahadevan41
    @rameshmahadevan41 Год назад

    Style

  • @KidVivethan
    @KidVivethan 9 лет назад +1

    Senthilnathan Ithayaloginisenthilnathan

  • @Jayaramannarayanasharma
    @Jayaramannarayanasharma 5 месяцев назад +2

    To day this film released date 53 years passed i.e. 12.8.1971 years

  • @gstellamary9329
    @gstellamary9329 Год назад +1