#SPB

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • #SPB ன் பழைய நிலா பாடல்கள் (SPB's #Nila Tamil Songs)
    1. Vaan Nila Nila Alla (1979)
    2. Nandha En Nila (1977)
    3. Ore Naal Unainan (1978)
    4 Neela Vaana Odaiyil (1982)
    5. Aayiram Nilave Vaa (1969)
    6. Pournami Nilavil (1969)
    1. வான் நிலா நிலா
    2. நந்தா என் நிலா
    3. ஒரே நாள் உன்னை நான்
    4. நீல வான ஓடையில்
    5. ஆயிரம் நிலவே வா
    6. பௌர்ணமி நிலவில்

Комментарии • 116

  • @sruthih7509
    @sruthih7509 Месяц назад +6

    நிலா விற்கும் sbp அவர்களுக்கும் ஓர் ஒற்றுமை உள்ளது. இரு வரும் மனம் சந்தோஷம் அடைவதற்கு காரணமாக இருப்பவர்கள்.

  • @suganthig1690
    @suganthig1690 2 месяца назад +4

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடித்து பாடல் SBB சார் அருமையாக பாடியுள்ளார் ❤❤💫🎻🎻

  • @mathumithaars82
    @mathumithaars82 3 месяца назад +4

    Wow amazing, solla varthaigal ille, deadly combination. Ilayaraja+ SBP.. School ,college days ,,,,kannin ooram neer.......😢❤

    • @saiacupuncture1736
      @saiacupuncture1736 3 месяца назад

      Ithu ilayaraja music ila, ovaru paatum vera vera music director,

  • @subhasakthi1334
    @subhasakthi1334 3 месяца назад +12

    மனம் வேகமாக பின்னோக்கி சென்று தடுமாறுகிறது பழைய நினைவுகளிலே !

  • @selvarajahlathadevi3806
    @selvarajahlathadevi3806 3 месяца назад +16

    என்றும் தேயாத என் இசை நிலா sir நீங்க❤❤❤❤

  • @gunasegaran3865
    @gunasegaran3865 Месяц назад +9

    நீங்கள் நிலா ஆகிவிடாதீர்கள் 🙏🏾 நிலா தேய்ந்துவிடும் 😔, நட்சத்திரமாக இருந்து இரவில் வானில் ஜொலித்து கொண்டிருங்கள் தலைவா🙏🏾

  • @sureshkumarperumal8236
    @sureshkumarperumal8236 3 часа назад

    எனக்கு சோர்வு வரும்போதெல்லாம் பாலு sir உங்கள் பாடல்கள் தான் சோர்வு நீக்கி உற்சாகம் அளிக்கும் மருந்து.

  • @balasaraswathi8364
    @balasaraswathi8364 4 месяца назад +20

    மனதின் அழகாலும் குரல் இனிமையாலும் அனைவரையும் மயங்க மயங்க வைத்த பாடும் நிலா

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 5 месяцев назад +10

    கவியரசு கண்ணதாசன்
    அவர்களின் அருமையான
    பாடல்!

  • @PremChandar-ty2rv
    @PremChandar-ty2rv 5 месяцев назад +12

    முத்துக்களும் வைரமும் பதித்த கிரீடம்

  • @shanthar9530
    @shanthar9530 10 дней назад

    பாடு நிலா பாலு எல்லாரையும் தன் தேன் குரலால் கட்டி போடும் பாலு சார் மீண்டும் பிறந்து தன் தேன் குரலில் பாட ஆண்டவன் அருள்புரியட்டும் ❤

  • @thulasiramangovindarajulu1384
    @thulasiramangovindarajulu1384 4 месяца назад +15

    வாணிலிருந்து எஸ் பி பி பாடல் காற்றினிலே வரும் கீதம் 😂 ஆனந்த கண்ணீர் வழிகிறது..

  • @alagarsamys8659
    @alagarsamys8659 5 месяцев назад +13

    பாடும் நிலா வின் நிலா பாடல்கள் அனைத்தும் ஒரே வெளிச்சம் கேட்க கேட்க ஒரே ஆனந்தம்
    30.04.2024

  • @nandakumar1980
    @nandakumar1980 4 месяца назад +5

    Ever green song love it all seasons. 🌹🌹🙏🙏👍👍🙋‍♂️🙋‍♂️

  • @selvarajahlathadevi3806
    @selvarajahlathadevi3806 4 месяца назад +4

    ❤❤❤❤❤❤😭பாடும் நிலாவே

  • @sekarpg6323
    @sekarpg6323 2 месяца назад +1

    பதிவுக்கு நன்றி 🙏📽️

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 5 месяцев назад +15

    Chosen all the 🎵 are 👌 (1) வான் 🌲(கவிஞர் கண்ணதாசன்) - பட்டின பிரவேசம் (1977) MSV (2) நந்தா🌲(கவிஞர் பழனிச்சாமி R) - நந்தா என் நிலா (1977) Dakshinaoorthy V (3) ஒரே🌲(கவிஞர் வாலி - Vani Jeyaram) - இளமை ஊஞ்சலாடுகிறது (1978) Ilayaraja (4) நீல🌲(As above) - வாழ்வே மாயம் (1982) GangaiAmaran(5)ஆயிரம்🌲(புலமைப்பித்தன புலவர் & Suseela P) - அடிமைப்பெண் (1969) KVM (6) பெளர்ணமி🌲(கவிஞர் வாலி - Janaki S) - கன்னிப்பெண் (1969) MSV

    • @RajaRaja-iq7st
      @RajaRaja-iq7st 5 месяцев назад +2

      🙏

    • @AppuA-ce9zj
      @AppuA-ce9zj 3 месяца назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤q

    • @DurgaDevi-i3d7r
      @DurgaDevi-i3d7r Месяц назад

      சூப்பர் சில உங்கள் நினைவாற்றலுக்கு ஒரு சல்லுயூட்

  • @sundharesanps9752
    @sundharesanps9752 5 месяцев назад +4

    மிகவும் அருமை......!
    சிறப்பான பதிவு.
    இப்படி இன்னும் பல அழகான பாடல்களைப் பதிவு செய்யுங்கள் சகோ.....
    அப்படியே ஜெயச்சந்திரன் அவர்களின் தொடக்க காலப் பாடல்களையும் பதிவு செய்யுங்கள்.

  • @sikandarsikandar-f7e
    @sikandarsikandar-f7e 5 месяцев назад +4

    Only.nlia.singe.SB.balau.sir.fist.MGR.nila.songs.ayram.nilava.MGR.songs🎉 miss you SP

  • @shanthar9530
    @shanthar9530 10 дней назад

    Arumai and super songs all

  • @vijayalakshmi.r424
    @vijayalakshmi.r424 3 месяца назад +3

    SPB only worldfamous suparsingar 3:05

  • @gauthampragasam8906
    @gauthampragasam8906 5 месяцев назад +11

    Old is gold and always evergreen 😅😂❤

  • @DurgaDevi-i3d7r
    @DurgaDevi-i3d7r Месяц назад +1

    எங்கள் நிலா நாயகனின் நிலா பாடல்கள். நீங்க நினைவுகள்❤❤❤

  • @lalithaiyer-ho6ls
    @lalithaiyer-ho6ls 4 месяца назад +1

    We miss Spb sir but not his songs. All his songs are evergreen and superb

  • @nufiIndia
    @nufiIndia 4 месяца назад +13

    ராகதேவன் இசையில் எங்களா பாடும் பாலே அய்யா காவீயம்

  • @ravip2090
    @ravip2090 5 месяцев назад +6

    Honey voice SPB Sir

  • @dr.s.shankar8376
    @dr.s.shankar8376 2 месяца назад +1

    SPB Sir lives in our hearts always. Immortal ❤

  • @YaliniSrirameshkumar
    @YaliniSrirameshkumar 3 месяца назад +7

    அருமை அருமை எமக்கு இறைவன் கொடுத்த வரம் இப்பிறப்பிற்கு

  • @Bellabrinda
    @Bellabrinda 3 месяца назад

    Wonderful selection. His voice is so lovely. Some of these songs are from my childhood.

  • @SrajaSraja-l7i
    @SrajaSraja-l7i 8 дней назад

    Super❤❤❤❤🎉🎉🎉🎉

  • @K.RanjithRaja
    @K.RanjithRaja 5 месяцев назад +8

    Super spb's voice & super lyrics

  • @veniraja4632
    @veniraja4632 10 дней назад

    Super song

  • @GunaGunaratnam
    @GunaGunaratnam 4 месяца назад +1

    My favourite ever green 💚 song love it all seasons I miss you SPB sir

  • @sadanandanvs6857
    @sadanandanvs6857 3 месяца назад +1

    നീലവാന ചോലയിൽ എന്നപാട്ടു യേശുദാസ് പാടിയതുപോലെ കൃത്യമായില്ല, യേശുദാസ് പാടിയതും സ്പിബി പാടിയതും ഒരേസമയം കേൾക്കു മനസ്സിലാകും വ്യത്യാസം 🌹🌹🌹അഭിനന്ദനങ്ങൾ

    • @prakashrp551
      @prakashrp551 Месяц назад

      യേശുദാസിനെ കാൾ നന്നായി പാടി എന്ന് പറയുന്നതായിരിക്കും ശരി

  • @indrar8874
    @indrar8874 5 месяцев назад +1

    Ever ever green songs.....unforgettable lovely voice

  • @nirmalakumar2433
    @nirmalakumar2433 3 месяца назад +3

    , பாடும் நிலா பாலுவின் நிலா பாடல்கள் இன்றும் கண்ணில் நீர் பெருக செய்கிறது.

  • @ksukumaransukumaran6109
    @ksukumaransukumaran6109 4 месяца назад +7

    அற்புதமான காலத் தால் அழியாத பாடகர்

  • @AshifS-yv7im
    @AshifS-yv7im 5 месяцев назад +3

    Super excited. Welcome

  • @ktvenkatesh1787
    @ktvenkatesh1787 2 месяца назад +3

    Lovely collection.❤

  • @vedamlab3313
    @vedamlab3313 5 месяцев назад +3

    I like this song

  • @selvamveeraiah7670
    @selvamveeraiah7670 5 месяцев назад +5

    SP Bala is legend ❤❤❤

  • @RajaAll-nn4bs
    @RajaAll-nn4bs 5 месяцев назад +2

    Super..song..my.song.l
    Love❤❤❤❤❤

    • @AbdulHameed-g9s5p
      @AbdulHameed-g9s5p 4 месяца назад

      😡😡😡😡😡😡😡😡 mentel lusu

    • @AbdulHameed-g9s5p
      @AbdulHameed-g9s5p 4 месяца назад

      😡😡😡😡😡😡😡😡😡😡mentel Lusu

  • @AbdulHameed-g9s5p
    @AbdulHameed-g9s5p 4 месяца назад +2

    Spp sir song super

  • @BaskarMJaisreram
    @BaskarMJaisreram 5 месяцев назад +5

    Super songs ❤❤❤❤👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @KarthiKeyan-gf5pj
    @KarthiKeyan-gf5pj 5 месяцев назад +1

    Super songes

  • @kesavanr4309
    @kesavanr4309 5 месяцев назад +54

    நிலா&எஸ்.பி.பி😍

    • @raguvaran6257
      @raguvaran6257 5 месяцев назад

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉😢😢🎉🎉🎉😢🎉😢🎉🎉😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂🎉😂🎉🎉🎉🎉🎉

    • @gnanamprakash3644
      @gnanamprakash3644 4 месяца назад +7

      Q

    • @boopathyparthasarathy1104
      @boopathyparthasarathy1104 4 месяца назад +5

      🎉 re 444444😢

    • @IndrajithRajareswaran
      @IndrajithRajareswaran 4 месяца назад +1

      ​😊

    • @AbcBac-im8zm
      @AbcBac-im8zm Месяц назад

      ​@@gnanamprakash3644P

  • @shanthar9530
    @shanthar9530 9 месяцев назад +2

    Super and arumai

  • @VSenthil-yg3qx
    @VSenthil-yg3qx 5 месяцев назад +4

    நன் தா நீ எ ன் நிலா......

  • @SundarieKuppusamy
    @SundarieKuppusamy 5 месяцев назад +4

    ❤❤❤❤❤💐💐💐💐💐

    • @francisxaviera4418
      @francisxaviera4418 5 месяцев назад +1

      என்றும் இனிய பழைய பாடல் கள்

  • @vannaisivasivakumar8203
    @vannaisivasivakumar8203 5 месяцев назад +2

    அருமை

  • @stephenashok2312
    @stephenashok2312 4 месяца назад

    MSV and SPB combination, melodies redention

  • @rajeswarigomathis7994
    @rajeswarigomathis7994 2 месяца назад

    Super song's, miss you sir

  • @tamilcartoon2779
    @tamilcartoon2779 4 месяца назад +2

    ❤❤❤❤

  • @SusanaMasilamani-fe4gt
    @SusanaMasilamani-fe4gt 3 месяца назад +1

    Thanks Thanks you you
    Mcmn
    ,

  • @shiyamshiyam2168
    @shiyamshiyam2168 5 месяцев назад +1

    ❤❤❤❤iliket song 🎵 ♥

  • @sreekanthtv4916
    @sreekanthtv4916 4 месяца назад

    Super🙏🏻

  • @t.s.kumaragurut.s.kumaragu1315
    @t.s.kumaragurut.s.kumaragu1315 3 месяца назад +2

    வாணியில் இருந்து வரும் கீதம்.

  • @akumar2119
    @akumar2119 5 месяцев назад +2

    'Saree ka ma pa, jee tamil (songs indirajth) srilanga (yaalpaanam)

  • @VEdison
    @VEdison 2 месяца назад +2

    பாடல் சூப்பர்

  • @rajkumarsenathiraja2111
    @rajkumarsenathiraja2111 Месяц назад

    ❤😢

  • @abdulmajeeth4028
    @abdulmajeeth4028 5 месяцев назад +3

    Pattnapravesam1977

  • @parameshwariparamu4721
    @parameshwariparamu4721 3 месяца назад +1

    போதை மருந்து

  • @vasisiva436
    @vasisiva436 3 месяца назад

    Your voice like a honey

  • @mohamedfaiz3698
    @mohamedfaiz3698 2 месяца назад

    What a lovely Songs❤❤❤❤

  • @NawabjhonNawabjhon
    @NawabjhonNawabjhon 3 месяца назад

    Adimaippen.nanirubatuindupaisavl.partapadam.nannri.🎉

  • @sundararajany3061
    @sundararajany3061 4 месяца назад +1

    Musicians
    1.MSV
    2.V.Dakshinamoorthy
    3. Ilayarajaa
    4. Gangai Amaren
    5.KVM
    6. MSV

  • @NawabjhonNawabjhon
    @NawabjhonNawabjhon 2 месяца назад

    🎉ippodum.padugirargal.yavan.padugiran.yenrukoda.teriyamal😮

  • @balasaraswathi8364
    @balasaraswathi8364 4 месяца назад +2

    பாட்டுத்தலைவன்

  • @palanip3252
    @palanip3252 4 месяца назад

    Enimai enimai

  • @NawabjhonNawabjhon
    @NawabjhonNawabjhon 3 месяца назад

    Iduponrapadalkettuyettanaiandugalagiradu.super❤ 8:43

  • @vasanthadevimk3717
    @vasanthadevimk3717 3 месяца назад +1

    Spb,s
    Neelabestlegendsfandastictunemusicevergreenduets❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayaramansridhar4224
    @jayaramansridhar4224 5 месяцев назад

    lovely songs

  • @KanchanaP-iz7pr
    @KanchanaP-iz7pr 2 месяца назад

    Appa❤

  • @revativaidyanathan2658
    @revativaidyanathan2658 3 месяца назад

    🙏

  • @vasanthadevimk3717
    @vasanthadevimk3717 3 месяца назад +2

    Neelavanakalidhasanpadinanasuperhitsmusicevergreen❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉Blue Sky Song A Thousand Blue Sky Song A Thousand Song Sing You Come Blouse Hand Song A Thousand Song Sing You Come Blue Blue Time Song You Must Come Can We Talk Now What Is This From Bust

  • @wongmee7216
    @wongmee7216 3 месяца назад

    Wow nice song 🥰

  • @jayanthin3834
    @jayanthin3834 4 месяца назад

    SPB kuralil nila unjal adukirathu nilavai thaalatta paadum nila illai

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 5 месяцев назад +3

    பழைய தமிழ் திரையிசை பாடல்கள்

  • @koperundevi-di6iv
    @koperundevi-di6iv 3 месяца назад

    Hello vannelava or vennilava

    • @SUstaxdnerange
      @SUstaxdnerange 3 месяца назад

      வான் நிலா தான்

  • @darathia2871
    @darathia2871 3 месяца назад +1

    ❤❤❤❤

  • @kumarsathu7364
    @kumarsathu7364 3 месяца назад

    I love song🎶💯

  • @vasanthadevimk3717
    @vasanthadevimk3717 3 месяца назад +2

    Neelavanakalidhasanpadinanasuperhitsmusicevergreen❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉Blue Sky Song A Thousand Blue Sky Song A Thousand Song Sing You Come Blouse Hand Song A Thousand Song Sing You Come Blue Blue Time Song You Must Come Can We Talk Now What Is This From Bust

  • @muthumuthu2944
    @muthumuthu2944 7 месяцев назад +4

    Super songs

  • @baskarraji3845
    @baskarraji3845 3 месяца назад +1

    ❤❤❤