Ilayaraja vin Engengo Sellum En Ennangal

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • RAJAM MUSICALS 1984
    ORATAHANAD.

Комментарии • 158

  • @k.a.pargunamarumugam8717
    @k.a.pargunamarumugam8717 Месяц назад +79

    வணக்கம் சார்.உங்களிடம் பதிவு செய்த ஆடியோ கேசட் ஒன்று நான் நீண்ட நாள் வைத்திருந்தேன். புன்னகை மன்னன் படத்தின் பாடல்கள் அவை. Recording மிகவும் அருமையாக இருந்தது. நான் Radio Service Centre வைத்திருந்தேன். Tape Recorder ன் Head allignment க்கு இந்த கேசட் தான் பயன்படுத்துவேன். மிகவும் துல்லியமாக இருக்கும். Sweet memories.🙏

    • @ponkarupasamy5655
      @ponkarupasamy5655 25 дней назад +2

      👍

    • @josephthomas3043
      @josephthomas3043 12 дней назад

      sir VCR இப்ப யாராவது service பண்றாங்கன்னா சொல்லுங்க sir.

    • @saravananm864
      @saravananm864 12 дней назад

      Arputham ❤️❤️🙏🏻🙏🏻

    • @vptalks6595
      @vptalks6595 11 дней назад

      Nostalgic ❤

    • @mani91811
      @mani91811 6 дней назад

      இவரிடம் MP3 களை பெறுவது எப்படி?

  • @remisamvlog
    @remisamvlog 2 дня назад +1

    இந்த பாடல்களை கேட்கும் போது மறிந்த என் தந்தை அருகில் இருக்கின்ற உணர்வு இருக்கின்றது. சிறிய வயதில் என் தந்தை உடன் இந்த பாடல்களை ரசித்தேன். Sweet memories

  • @kalyanasundaram-sc2ry
    @kalyanasundaram-sc2ry 11 дней назад +13

    45 ஆண்டுகள் கழித்து இந்த பாடல் கேட்கிறபோது மிக மிக இனிமை

  • @rajanrg
    @rajanrg 18 дней назад +14

    அனைத்து இளையராஜாவின் இசை அருவிகளில் சிலவன வற்றை ஒரத்தநாடுக்கு எடுத்து வந்து எங்களை போன்றோருக்கு விருந்தாக்கிய விதம் அருமை. நன்றி

  • @murugananthammuruganantham3089
    @murugananthammuruganantham3089 Месяц назад +33

    ஒரத்தநாடு ராஜம் மியூசிக்கல்ஸ் வழங்கிய பாடல்கள் அனைத்தும் அருமை இளையராஜாவின் பாடல்களை மிக மிக அருமை!தங்களுடையசேனல். மென்மேலும்வளர வாழ்த்துக்கள்!!!

  • @aruchamya4340
    @aruchamya4340 6 дней назад +1

    இசையின் அதிசயபிறவி எங்கள் இசைஞானிஐயா ❤❤❤❤சுரேஷ்பாபு அவர்களுக்கு மிக்க நன்றி சார் ❤

  • @r.sivasubi670
    @r.sivasubi670 8 дней назад

    இனிமையான பாடல்களை வரிசை படுத்தி குடுத்த மைக்கு நன்றி அண்ணா அருமையான பதிவு நன்றி நன்றி 👍👍👍👍

  • @usharangarajan4250
    @usharangarajan4250 11 дней назад +15

    தமிழ் கூறும் நல் உலகம் இருக்கும் வரை இளையராஜா இசையமைத்த பாடல்கள் இசை விரும்பும் ஆத்மாக்ளில் ஜீவித்திருப்பார். நன்றி🙏💕.

  • @ranganathanb3493
    @ranganathanb3493 12 дней назад +8

    ❤❤ அருமையான பதிவு..!! ( இதேபோல் கோவையில் காந்திபுரம் பகுதியில் 80களில் ' கீத் ரிக்கார்டிங் சென்டர் ' மிகவும் பிரபலமான
    கடை ) எனக்கு பழைய நினைவு வந்தது..!!❤❤

  • @arulraj8091
    @arulraj8091 18 дней назад +4

    ஆஹா...ஆஹா ......அருமை அய்யா., இசை ஞானியின் அருமையான இசை வடிவத்தை தந்தமைக்கு நன்றி. வாழ்க நலமுடன் ❤❤❤❤

  • @MrKakkoo
    @MrKakkoo 18 дней назад +5

    ஆஹா..... வாழ்த்துக்கள் ராஜா (Rajam Musicals, Orathanadu )
    எல்லாப்பாடல்களையும் இப்படி த்தாருங்கள் ..!!

  • @Jeyapal-ri3ej
    @Jeyapal-ri3ej 13 дней назад +7

    ஒரிஜினல் இசை..ரிக்கார்டிங் அருமை பட் ஒரிஜினல் இசை மிஸ்ஸிங்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 8 дней назад +2

    பாடல்களின் பின்னணி இசையில் சில் சில் சப்தம் இல்லாமல் தெளிவாக பழைய இசை வடிவில் தந்தது கேட்க இனிமை.இது போன்று அதிகம் தாருங்கள்.அதுவும் இசை அரசர் இளையராஜா அவர்கள் பாடல்கள்.எங்களுக்கு தேன் கிண்ணம்.

  • @sagayarajraj7690
    @sagayarajraj7690 17 дней назад +4

    அருமையான பதிவு, கேட்க இனிமையாக உள்ளது

  • @SBA97
    @SBA97 Месяц назад +9

    சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤ இன்னும் இது போன்ற பாடல்கள் அதிகமாக பதிவிடுங்கள் தனித்தனியாக பதிவிடுங்கள் இன்னும் சூப்பர் சூப்பர் ❤❤👌👌👍👍👍👌🙏

  • @nagarajp4198
    @nagarajp4198 26 дней назад +6

    Suresh babu. Sir. super. Sir. வாழ்த்துகள் சார்

  • @friendscreationsfriendscre3638
    @friendscreationsfriendscre3638 12 дней назад +4

    🎉🎉🎉🎉 ரொம்ப நன்றி சார்

  • @reflectprasanna17
    @reflectprasanna17 16 дней назад +4

    இசை ஞானியின் அருமையான இசை வடிவத்தை தந்தமைக்கு நன்றி.

  • @afsheen2010
    @afsheen2010 16 дней назад +5

    அற்புதம் பாட்டுக்கள் அனைத்தும் ❤❤❤❤

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 20 дней назад +5

    அனைத்துப் பாடல்களையும் கேட்டு ரசித்தேன் சூப்பர் ஹிட் ❤❤❤❤❤

  • @energyarasan9599
    @energyarasan9599 8 дней назад

    அற்புதமான பாடல்களின் அருமையான இசை கோர்வு...❤❤❤

  • @sivananthansiva4976
    @sivananthansiva4976 6 дней назад

    வணக்கம் சகோ மிகவும் அருமையான பாடல்கள்
    39 ஆண்டுகளுக்கு முன் ஈழ வானொலியில் அடிக்கடி கேட்பேன் பழைய ஞாபகங்கள் வருகிறது
    நான் ஈழவன்

  • @GuruGuru-lz4hc
    @GuruGuru-lz4hc Месяц назад +8

    அருமையான பதிவு பாடல்கள்

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 Месяц назад +9

    *Chosen all the 🎵 are 👌* (1) மஞ்சள் நிலா🌲(கவிஞர் கண்ணதாசன் - PJC & Suseela P) - *முதல் இரவு* (1979) (2) ஒரே நாள்🌲(கவிஞர் வாலி - SPB & Vani Jeyaran) - (1978) *இளமை ஊஞ்சலாடுகிறது* (3) பூங்கதவே தாழ்🌲(கவிஞர் கங்கை அமரன் - Uma Ramanan & Deepan Chakkaravarthy) - *நிழல்கள்* (1980) (4) முதன்🌲(கவிஞர் பஞ்சு - SPB & Janaki S ) - *நிறம் மாறாத பூக்கள்* (1979)

  • @விழிப்புணர்வு
    @விழிப்புணர்வு Месяц назад +27

    இசைஞானி இளையராஜாவின் இன்னிசையை கேட்டுக் கொண்டே இருக்கலாம் இவருடைய பாடல்கள் காலத்தால் அழியாது இனி ஒரு நூற்றாண்டு கடந்தாலும் அது இனிமையாகவே இருக்கும்

  • @KannanComputer
    @KannanComputer 7 дней назад

    எனக்கு பழைய பாடல்என்றால் மிகவும் பிடிக்கும் இளையராஜாவின் இசையில் வரும் பிடிக்கும்

  • @jananisami1426
    @jananisami1426 27 дней назад +5

    பாடல் ‌மிகவும் ❤❤அருமை‌‌ ஐயா

  • @poulraju5271
    @poulraju5271 14 дней назад +3

    பாடல்கள் தேர்வு,பதிவு,தரம் அருமை

  • @jeyajeya6120
    @jeyajeya6120 9 дней назад +2

    அழகு அற்புதமான பாடல் வரிகள் காதில் ரீங்காரம் தேன்சுவைஇதயம் இனிக்கும் ❤

  • @narayanankutty216
    @narayanankutty216 9 дней назад +2

    மிக இனிமையானப்பாடல்கள்.காலத்தால் அழியாத து.❤❤❤

  • @veerappansubramaniyan1133
    @veerappansubramaniyan1133 15 дней назад +4

    அனைத்து பாடல்களும் அருமை

  • @p.saravanan9308
    @p.saravanan9308 8 дней назад

    ராஜம் மியூசிக்கல்ஸ் சார் நீங்க ஒன்னு செய்யலாம். எங்களை போன்ற இசை ரசிகர்களுக்காக உங்களிடம் உள்ள அனைத்து பாடல்களையும் ஒருங்கினைத்து ஆன் லைன் தமிழ்ரேடியோஸில் ஒரத்தநாடு ரேடியோஸ்னு ஆரம்பிக்கலாம் வாழ்த்துக்கள் உங்கள் இசை ராஜ்ஜியம். நன்றி சார்

  • @OJGurumoorthyOJGurumoorthy
    @OJGurumoorthyOJGurumoorthy 9 дней назад +1

    அருமையான பாடல் தேர்வு அற்புதமான பதிவு வாழ்த்துக்கள்

  • @shivasliege2358
    @shivasliege2358 Месяц назад +16

    நல்ல பதிவு தங்களுடன் தொடர்பு கொள்ள முடியுமா?

  • @VAITHILINGAM.S
    @VAITHILINGAM.S 6 дней назад

    பாடல்கள் அனைத்தும் மிகவும் அற்புதம் பாராட்டுக்கள்.

  • @KumarVijay-ms1pc
    @KumarVijay-ms1pc 7 дней назад

    ஒரத்தநாடு பாடல்ரசனைக்குவாழ்த்துவது தேனிசாரல்நன்றி🎉🎉🎉🎉

  • @GeevaaGeevaa-h4z
    @GeevaaGeevaa-h4z 18 дней назад +2

    Enna oru arumayana padaippu sir ..... ❤❤❤

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh Месяц назад +5

    எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் அவையெல்லாம்
    பதிவாளரின் கை வண்ணங்கள்
    சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்

  • @veerast4218
    @veerast4218 20 дней назад +7

    வாழ்த்துக்கள் நண்பரே வாழ்க வளமுடன் ❤❤❤

  • @balaramand6023
    @balaramand6023 26 дней назад +3

    அனைத்து அருமையான பாடல் வாழ்த்துக்கள் 👍👌💐🙏🤝❤️

  • @perrumalvp7419
    @perrumalvp7419 19 часов назад

    மிகவும் அருமை.MGR sivaji பாடல்களை பதிவிடுங்கள்

  • @rpothirajaraja
    @rpothirajaraja 25 дней назад +2

    Congratulations, and Nice Collection, this is Raja Andaman 💞👍

  • @Sekar-sy9xc
    @Sekar-sy9xc 12 дней назад +3

    அருமை அண்ணா

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Месяц назад +4

    Wow,sema songs❤,thanks bro

  • @nethajipannerselvam3284
    @nethajipannerselvam3284 11 дней назад +2

    அருமைஅய்யாசூப்பர்ரெக்கடீங்

  • @venkatagirigiri2557
    @venkatagirigiri2557 12 дней назад +3

    அருமை❤❤❤

  • @dineshkannan1221
    @dineshkannan1221 Месяц назад +2

    Fantastic collection.. Good Quality.. Marvelous.. we need more songs like this.. Wishes ❤

  • @bharathidasanthiyagarajan9732
    @bharathidasanthiyagarajan9732 9 дней назад +1

    Very nice songs and quality of sound very clear sir.

  • @rajarambalajirajarambalaji3450
    @rajarambalajirajarambalaji3450 25 дней назад +4

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉superb performance
    God bless you👉

  • @selvasartvision7891
    @selvasartvision7891 15 дней назад +1

    மிக அருமை நன்றி ❤

  • @PonnarulRamesh-zg4yg
    @PonnarulRamesh-zg4yg 25 дней назад +2

    Very nice music collection. Super.

  • @rajendranv-oh4wp
    @rajendranv-oh4wp 12 дней назад +1

    Super songs selection nice congratulations ❤🎉❤

  • @mnjanakiraman8087
    @mnjanakiraman8087 12 дней назад +1

    simply superb collection....

  • @victorraj8495
    @victorraj8495 13 дней назад +1

    V.V.V Good. Super. Fantastic.

  • @RameshKaliyamoorthyRamesh-
    @RameshKaliyamoorthyRamesh- 10 дней назад +2

    அருமை

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 13 дней назад +3

    Suresh,Babu,musiyam,valangum❤orathanadu❤rajam❤musicalse❤valangum❤padalkal❤kettu❤kondu❤yirukirom❤anaithu❤padalkalum❤sugamey❤

  • @carromfever4820
    @carromfever4820 5 дней назад

    Wonderful collection 😍, keep the great work. Greetings from Sweden 🇸🇪.

  • @selvakumard6508
    @selvakumard6508 День назад +1

    🌹அருமை

  • @baluaudios1714
    @baluaudios1714 6 дней назад

    Rempa rempa supera irukku sir

  • @mohamedashiqafrin3193
    @mohamedashiqafrin3193 25 дней назад +2

    Very very super songs i like very mach

  • @vivamusicram
    @vivamusicram День назад

    Song selection and audio quality excellent I appreciate your dedication and passion 🎉❤👏🏽

  • @karunakaruna7912
    @karunakaruna7912 3 дня назад

    வாழ்த்துக்கள்அருமை

  • @VishnuBhavan-xf5dx
    @VishnuBhavan-xf5dx 27 дней назад +3

    Super nice

  • @vichugeetha3468
    @vichugeetha3468 9 дней назад

    அருமை 🎉🎉❤

  • @karnanpalanisamy4021
    @karnanpalanisamy4021 3 дня назад

    அருமை அருமை🎉

  • @sathishmkumar2880
    @sathishmkumar2880 10 дней назад +1

    sir your song collections are super

  • @AnandSLoc
    @AnandSLoc 16 дней назад

    அருமையான பதிவு

  • @prajithaprajitha345
    @prajithaprajitha345 27 дней назад

    All collections are super sir👌👌

  • @tganesh916gold2
    @tganesh916gold2 3 дня назад

    நான் இசை ஞானி இளையராஜாவெறியன்

  • @panneerselvamangamuthu433
    @panneerselvamangamuthu433 5 дней назад

    Very good collection

  • @explorer8741
    @explorer8741 4 дня назад

    Wow... how could you bring stereo effect to these old songs with such perfection. It's awesome and hats off to your talent. THANKS A TON for the upload. We all now will eagerly wait for next set of Raja Sir's songs. Please try to upload as many old songs as possible of Raja Sir's. Thanking you in advance. God Bless You... 🙏

  • @TkRam-ni7uk
    @TkRam-ni7uk 11 дней назад

    🎉🎉🎉❤❤❤❤No words found sir ....

  • @periyannankumaravel3992
    @periyannankumaravel3992 27 дней назад

    Fantastic recording! Keep it up!

  • @venkatesanranganathan6432
    @venkatesanranganathan6432 15 дней назад

    All songs super sir very nice🎉🎉🎉

  • @balasubramanian1885
    @balasubramanian1885 19 дней назад

    All songs super nice recording base chill supet

  • @VijayMogan-m3q
    @VijayMogan-m3q Месяц назад

    Super rajam musicals your continued

  • @GanbazhaganGAnbazhagan
    @GanbazhaganGAnbazhagan 14 дней назад +1

    Super super super ❤❤❤🎉🎉🎉

  • @mkssigns7737
    @mkssigns7737 9 дней назад

    all songs super

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 13 дней назад

    Ovoru❤padalkalum❤theni n❤suvai❤

  • @thangamstore5260
    @thangamstore5260 13 дней назад +1

    anna song super(21.09.2024)=01.36pm

  • @K.T.Sivakumar-v5k
    @K.T.Sivakumar-v5k Месяц назад +1

    Super anna ❤❤❤

  • @ramalingam3553
    @ramalingam3553 9 часов назад

    Super 👌🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @parthibanraja8974
    @parthibanraja8974 10 дней назад

    ஒரத்தநாடு ராஜம் மியூசிக்கல்ஸ் நினைத்தாலே இனிக்கும் உங்கள் அலுவலகத்தில் நான் அங்கு உட்கார்ந்து எனக்கு பிடித்த பாடல்களை பதிவு செய்து இருக்கிறேன். மலர்ந்த நினைவுகள். தொடர்ந்து இது போன்ற இசை தொகுப்புகளை வழங்குங்கள் நன்றி.

    • @senthilnathan4709
      @senthilnathan4709 9 дней назад

      மண்ணச்சநல்லூர் கிளாசிக் மியூசிக்கல்ஸ் and துளசியப்பட்டினம் யாஸ்மின் மியூசிக்கல்ஸ்
      பதிவு செய்தல் அல்டிமேட் தரம்

  • @A.JohnPeter-t2v
    @A.JohnPeter-t2v Месяц назад

    🎉All the Best🎉 Best song🎉

  • @thiyagarann8938
    @thiyagarann8938 5 дней назад

    Anna,vanakam,

  • @suthirtht1939
    @suthirtht1939 Месяц назад +1

    Super songs bro

  • @jayaramponraj9750
    @jayaramponraj9750 27 дней назад

    Song selection super bro

  • @natarajannattu5803
    @natarajannattu5803 9 дней назад

    Super recording brother super 👍👍👍

  • @victoriarani8027
    @victoriarani8027 11 дней назад +1

    Super super Super

  • @sureshdevaraj4616
    @sureshdevaraj4616 Месяц назад +1

    Super ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @gowthamprinters8686
    @gowthamprinters8686 Месяц назад

    i laik rajm Musical Digital sound and ilayaraja musicals

  • @balakrishnans6122
    @balakrishnans6122 29 дней назад

    Super nice song ❤️❤️❤️❤️❤️💐🙏🙏🙏

  • @gangadharan6071
    @gangadharan6071 Месяц назад +1

    Arumai nanbare 🎉🎉🎉🎉

  • @sivashanmugamramesh9959
    @sivashanmugamramesh9959 23 дня назад

    Super recordings nice songs

  • @arunbaptist7118
    @arunbaptist7118 8 дней назад

    Good collection of songs but have failed to give download option. Please give download option. Thanks. Arun Bangalore.

  • @sakthimainthannagaiyan3607
    @sakthimainthannagaiyan3607 5 дней назад

    வணக்கம் ஐயா,
    என்னிடம் ஆடியோ கேசட் நிறைய உள்ளது. அதனை கொடுத்து விட நினைக்கிறேன். வாய்ப்பிருந்தால் தெரிவிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

  • @thiyagarann8938
    @thiyagarann8938 5 дней назад

    Yanuda,Anna, thanks

  • @Rameshkumar-in8ee
    @Rameshkumar-in8ee 23 дня назад

    Superb songs ❤

  • @ganeshram863
    @ganeshram863 23 дня назад +1

    Sir can you record if I give you cassettes .How much for
    C60 & C90

  • @rajaganapathi1035
    @rajaganapathi1035 29 дней назад

    Songs Mp3 Super 👌 Brother