KEYDDATHELLAAM NAAN THARUVEYN SPB, PS @ THIKKUTH THERIYAATHA KAADDIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • நீ கேட்டதெல்லாம் நான் வாங்கித் தருவேன் என்று எந்தக் கணவனாவது அவன் மனைவியிடம் சொன்னதுண்டா ?
    FILM : THIKKU THERIYATHA KATTIL
    SONG : KETTATHELLAM NAAN THARUVEN
    SINGERS : S.P.BALASUBRAMANIAM P.SUSEELA
    LYRICS : VALEE
    MUSIC : M.S.VISWANATHAN
    YEAR : 1972

Комментарии • 364

  • @gokul9811
    @gokul9811 3 года назад +103

    இப்போது ஈடில்லாத அறிவியல் யுகத்தில் வாழுகிறோம். அந்த காலத்தில் அரசர்கள் கூட அனுபவிக்காத விஷயங்களை இப்போது நாம் அநுபவிக்கிறோம். ஆனாலும் வாழ்க்கையில் ஒரு நிம்மதி இல்லை. டைம் மெஷின் பற்றியெல்லாம் சினிமா, கதைகளில் கற்பனை செய்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால் உண்மையான டைம் மெஷின் எது தெரியுமா? இந்த இனிமையான பாடல்கள் தான். நம்மை அந்தக்காலத்திற்க்கு கூட்டி செல்கிறது. பழைய காலம் திரும்ப வராதா என்று கண்களில் கண்ணீர் வருகிறது.

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 4 года назад +31

    "கேட்டதெல்லாம்
    நான் தருவேன்
    எனை நீ மறக்காதே
    கேட்டதெல்லாம்
    நான் தருவேன்
    எனை நீ மறக்காதே
    காலமெல்லாம்
    நான் வருவேன்
    காலமெல்லாம்
    நான் வருவேன்
    எனை நீ தடுக்காதே
    எனை நீ தடுக்காதே
    காலமெல்லாம்
    நான் வருவேன்
    எனை நீ தவிர்க்காதே
    மணி விழி மூடி
    கனவுகள் கோடி
    காண்பதும் உன்னாலே
    மணி விழி மூடி
    கனவுகள் கோடி
    காண்பதும் உன்னாலே
    பனி இதழ் தேடி
    பல கதை பேசி
    வாழ்வதும் உன்னாலே
    கேட்டதெல்லாம்
    நான் தருவேன்
    எனை நீ மறக்காதே
    மணவறைக் கோலம்
    தனி அறைப் பாடல்
    மலர்ந்ததும் இந்நாளே
    மணவறைக் கோலம்
    தனி அறைப் பாடல்
    மலர்ந்ததும் இந்நாளே
    தலைவனின் நெஞ்சம்
    தவித்தது கொஞ்சம்
    கனிந்ததும் பெண்ணாலே
    கேட்டதெல்லாம்
    நான் தருவேன்
    எனை நீ மறக்காதே
    ஒருபொழுதேனும்
    பிரிவறியாமல்
    வாழ்வதும் நாம்தானே
    தாயோடு மகளும்
    தந்தையும் சேர்ந்து
    காண்பதும் நலம்தானே
    கேட்டதெல்லாம்
    நான் தருவேன்
    எனை நீ மறக்காதே
    காலமெல்லாம்
    நான் வருவேன்
    காலமெல்லாம்
    நான் வருவேன்
    எனை நீ தடுக்காதே
    எனை நீ தடுக்காதே..."
    ~~~~~~~~¤💎¤~~~~~~~
    💎திக்கு தெரியாத காட்டில்
    💎1972
    💎எஸ்.பி. பாலு
    💎சுசிலா
    💎எம்.எஸ். விஸ்வநாதன்
    💎வாலி

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 2 года назад +10

    பாடலின் இடையை மெல்லிய தென்றலாய் வீசும் புல்லாங்குழல் இசையும் வீணை இசையும் நாம் 70 காலக்கட்டத்திலியே இருக்க மாட்டோமோ என்று ஒரு ஏக்கத்தை தோற்றுவிக்கும்

  • @muthusathaiyah8144
    @muthusathaiyah8144 3 года назад +28

    ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..., அந்த கால இலங்கை வானொலி ஞாபகம் வருகிறதே!

  • @sankarapillaisivapalan.4481
    @sankarapillaisivapalan.4481 4 года назад +30

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல். அன்று இலங்கை வானொலி
    யில் கேட்டு மகிழ்ந்தது. 🎼🎼🎼

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +23

    நேருக்கு நேர் பேசும் போது கூட தன் எண்ணங்களை அழகான அருமையான வார்த்தைகளைப் போட்டு இலைமறை காயாக சொல்லும் கவிஞரின் அழகே அழகு.

    • @doraiswamy8337
      @doraiswamy8337 5 лет назад +1

      Unmaiyana anpirku. Intha
      Perumai cherkirathu

  • @nivascr754
    @nivascr754 4 года назад +46

    காலமெல்லாம் கேட்டுக்கொண்டே இருப்போம் இந்த இனிய பாடலை.... spb, suseela mam and MSV sir with vaali sir கூட்டணி அற்புதம்....

  • @redtmathan3097
    @redtmathan3097 3 года назад +36

    எப்போதுமே என் நெஞ்சில் நினைவிலிருக்கும் எங்கய்யா முத்துராமன்

  • @sakthiksmani9846
    @sakthiksmani9846 2 года назад +15

    பாடலைக் கேட்கும்போது ஒரு இனம் புரியாத சந்தோசம் மனதில் ஆட்க் கொள்கிறது

  • @jeevanandham9985
    @jeevanandham9985 2 года назад +9

    தங்கத்தாரகை,ஜெ,ஜெயலலிதா அம்மா,,,,நவரசத்திலகம்,,அண்ணன் முத்துராமன்,,அழகோஅழகு

  • @isaiyumtamizum6301
    @isaiyumtamizum6301 2 года назад +5

    பாடலின் வரிகள் புரிந்தால் அது சுசீலா பாடிய பாடல்.... மேலும் அசாத்தியமான சங்கதிகளை மறக்காமல் மூளையில் ஏற்றிக் கொண்டு அற்புதமாக குரலில் கொண்டு வரும் உழைப்பு..
    இந்த பாடலை உற்று நோக்கினால் புலப்படும்...
    உலகத்தின் இசைக் கலைஞர் களின் முன்னோடி....
    அனைத்து பாடகர்களின், (அது
    ஆணோ, பெண்ணோ) முன்னோடி....

  • @devan1028
    @devan1028 Год назад +6

    இன்றைய தலைமுறை இந்த மாதிரி பாடல்கள் பாடி பார்க்க வேண்டும் 🎉

  • @seethaseetha6174
    @seethaseetha6174 Месяц назад +3

    இசை கடவுள் வடிவில் உண்மை இனம் புரியாத மகிழ்ச்சி அளிக்கிறது இது

  • @navaneetha3584
    @navaneetha3584 Год назад +4

    அந்த எனது இளமை காலத்தில்
    1970.1980 களில் இதுபோன்ற
    பாடல்களை கேட்க வேண்டும்
    எனில் இலங்கை வானொலியில் தான்

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 Год назад +8

    Masterpiece melody ONE AND ONLY MSV. The beginning humming structure time gaps are so enchanting magical. And the Pallavi with sweet strings back up is real goosebumps. Beginning of charanam takes one to another world. What a creation. Msv the real discoverer - Spb phenomenon. Both spb and susheela authentic in musical and rendition of cute lyrics by great vaali. Ultimate melody. Msv always uses ragas as just s support, yet brings out essence of every raga he handles. He is on his own creative pillar.

    • @jeyaramg2142
      @jeyaramg2142 11 месяцев назад +5

      Wonderful musical observations about the Music genius Msv's creation. Your observations show your musical sense, insights and the passion for MSV.
      Coming to the song , look at msv, the musical maverick. He chose Suddha Sarang raagam base ( Iravum nilavum from Karnan , his own musical) and transforms into a totally different flavour. Real innovator he was. Humming is magical but beauty is he starts off humming in a different scale and reaches suddha Sarang flavour seamlessly. Orchestration is another pillar. Drum brushes and guitar strumming changes the whole color of the song, adding modernity to the masked classical base. Look the changes in interludes and background for each charanam, aligning to the progressive life phases - lovers, married couple, parents. Interlude for third charanam in Saarangi instrument to give the sad tinge as the child would get lost in forest little later. No other composer could convey story and visuals thru music so effectively.
      SPB and PS are infact made to work harder, esp the new singer SPB. You are right - It's fully Msv who brought out every facet of Spb since late 60s and early 70s. Other composers including Raja capitalised on it further.
      Msv's music was a grammer by itself ,not sticking to any one style. This song is a fine example .

    • @ShankarRamamurthy-ju5ih
      @ShankarRamamurthy-ju5ih 28 дней назад

      ​@@jeyaramg2142‌ ...What you have mentined is 100% true..!MSV is god's gift to music! I still wonder how he was able to visualise the song, compose and deliver? I was told that he just come with harmonium and start composing straightaway...Genius!!

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 2 года назад +7

    என்ன ஒரு ஹம்மிங்

  • @sritharansivalingam8385
    @sritharansivalingam8385 2 года назад +4

    எவ்வளவு அருமையான அழகான காலங்கள் எம்மைக் கடந்து சென்று விட்டது

  • @maruthanmaruthan330
    @maruthanmaruthan330 2 месяца назад +2

    மனிதர்கலுக்கு பாடியதுபோதும் என்று இறைவனை பா டா சென்றுவிட்டிறா 🎉

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 11 месяцев назад +4

    ஆ..ஹ... SPB, PS அமுதம் பொழியுது

  • @vidjeacoumarvidjeacoumar5625
    @vidjeacoumarvidjeacoumar5625 3 года назад +37

    ஐயா "பாலு" நாங்கள் கேட்டது இனிமை ததும்பும் பாடல், நீர் தந்தது உணர்ச்சி ததும்பும் பாவம், யார் தருவார் இனி இத்தகைய புதுமை ததும்பும் உச்சரிப்பு. தமிழ் உள்ளளவும் உமக்கு நன்றி பாராட்டும் "பாலு". . . . பழ.விஜயகுமார்**

    • @vasudevancv8470
      @vasudevancv8470 7 месяцев назад +1

      Man behind extracting that Bhaavam was the Great MSV. Nightingale Susheela's Honey Voice too adds further Sweetness to this song beautifully written by Vaalee.

    • @bharatnil4759
      @bharatnil4759 3 месяца назад +1

      என்ன ஒரு பாவம்(expression)
      இருவரும் தாங்கள் சிறந்த Legends என்பதை நிரூபித்து விட்டனர்.
      பலமுறை கேட்டாலும் திகட்டாத தேன் இப்பாடல்.
      ஜீவகானம். 🎉

  • @ranganathanb3493
    @ranganathanb3493 2 года назад +11

    பள்ளிநாட்களை நினைவூட்டிடும் அருமையான பாடல் ....!

  • @sundaramr9188
    @sundaramr9188 3 года назад +5

    இந்த பாடல் கேட்கும் நேரம்.இதயத்தில் எண்ணங்கள் வண்ணங்களில்...ஆயினும் நினைவாக இல்லாமல்..கனவாக இருக்கிறது.இனிய பாடல் பதிவு.பாராட்டுக்கள்.வாழ்க வளமுடன்.

  • @kannangopal9572
    @kannangopal9572 3 года назад +4

    சுசீலா அம்மா கேட்ட தெல்லாம் தருவார் எப்படி மறக்க முடியுமா காலமெல்லாம் நான் வருவேன்னுட்டு மறஞ்ஞிட்டாரே மனுஷன் மறக்க முடியாத பாட்டை கொடுத்து உயர்ந்து விட்டீர்...... கந்தசாமி அய்யா எங்க..... சொந்தசாமியாகிவிட்டீர்கள்

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr 4 года назад +7

    இவள் கேட்டதெல்லாம் கொடுப்பாள் . இவள் மாங்கணி ரென்டயும் இதழ் ஓரம் தருவாள் சேவல் கொக்கரிச்சு நிக்கயில இவள் பெட்டை கோழியாய் பதுங்குவாள் இடை அழகை காட்டுவாள் தொடை அழகை காட்டுவாள் ....என் தலைவனுடன் இனைந்தால் மட்டுமே ..எங்கிருந்தோ ஆசைகள் என்று எதையும் காட்டாமல் இயற்கை அழகை மட்டும் காண்பிப்பாள். தலைவன் அல்லவா அருகில்............ .... ..

    • @r.natarajanr.natarajan5118
      @r.natarajanr.natarajan5118 2 года назад

      .............. ......... இதன் விடை என்னவோ????!!!!"

    • @manmathan1194
      @manmathan1194 2 года назад

      சமது சமது என்ற இந்த தடியன் பன்றிக்கு பிறந்தவன் .மலம் தின்று வாழ்பவன். பெற்ற மகளை கூட்டி கொடுத்து வாழ்பவன்.

    • @manmathan1194
      @manmathan1194 9 месяцев назад

      Samad samad என்ற இஸ்லாமிய தீவிரவாத வெறி நாய் இயக்கத்தை சேர்ந்த இந்த கேவலமான மலம் தின்று வாழும் பொறுக்கி ஓரினச்சேர்க்கை நோயாளி ஆவான். பெற்ற மகளையே படுக்கையில் அனுபவித்த பரதேசி பொறுக்கி இந்த சொறி நாய். இவன் இப்பொழுது மெண்டல் ஆஸ்பத்திரியில் இருக்கிறான் என்று கேள்விப்பட்டேன்

    • @manmathan1194
      @manmathan1194 5 месяцев назад

      ​​@@r.natarajanr.natarajan5118samad samad. பன்றிக்கு பிறந்த மெண்டல் கிழட்டு சொறி நாய். இஸ்லாமிய தீவிரவாத. வெறி என்பது பொருள்

  • @kasirajan5845
    @kasirajan5845 17 дней назад

    கேட்டதெலாம் நான் தருவேன் எனை நீ மறக்காதே காலமெலாம் நான் வருவேன் எனை நீ தடுக்காதே சரஸ்

  • @ratnamsritharan6791
    @ratnamsritharan6791 4 года назад +10

    மனம் எங்கோ செல்கிறது.அந்த இனிமையான காலம்

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 2 года назад +5

    நவரச நாயகனை யாராலும் மிஞ்ச முடியாது

    • @kanakarajanravi8401
      @kanakarajanravi8401 Год назад

      M gr shivaji Gemini s s r jaysankar ravhandran a v mrajan muthuraman sivakumsr

    • @manmathan1194
      @manmathan1194 9 месяцев назад

      ​@@kanakarajanravi8401போன்ற நடிகர்களுடன் தெய்வத்திருமகள் ஜெயலலிதா அவர்கள் சிறப்பாக நடித்து மக்களின் இதயத்தில் இடம் பெற்றார். அந்த தெய்வத்திருமகளை நாமும் போற்றி வணங்குவோம் என்று கனகராஜன் ரவி சொல்கிறார்.

  • @redtmathan3097
    @redtmathan3097 4 года назад +6

    நான் கும்பிடும் தெய்வத்தை முத்துராமன் முதலாளி

  • @manmathan1194
    @manmathan1194 2 года назад +2

    கலைமகள் காவிய நாயகி கலைச்செல்வி தெய்வத்திருமகள் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களை இழந்து இன்றைக்கு நாம் திக்குத் தெரியாத காட்டில் தத்தளிக்கிரோம்

    • @kanakarajanravi8401
      @kanakarajanravi8401 Год назад

      Mundai

    • @manmathan1194
      @manmathan1194 9 месяцев назад

      ​@@kanakarajanravi8401கனகராஜன் ரவி நீ என்ன சொல்கிறாய் என்று தெரியவில்லை.

    • @manmathan1194
      @manmathan1194 5 месяцев назад

      ​@@kanakarajanravi8401உன் அம்மாவின் பெயரை நான் கேட்கவில்லை தலையில்லா உயிரினமே

    • @manmathan1194
      @manmathan1194 4 месяца назад

      ​@@kanakarajanravi8401பன்றிக்குப் பிறந்த உனக்கு அவர் அருமை தெரியாதுடா

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 4 года назад +12

    What a melody! Viswanathan annan, Muthuraman , Sila paadalkalil paadal muzhukkave tune Azhagaga irukkum ( Jodanai miga kuraivaga), Idhu antha ragam.!!!Muthuraman miga azhagu!!

  • @g.sutharshini
    @g.sutharshini 4 месяца назад

    திரும்ப திரும்ப எத்தனை தடவை வேண்டும் என்றாலும் கேட்கலாம் இப்பாடலில் வரும் ஒவ்வொரு வரிகளும் அருமையிலும் அருமை 🌹🌹🌹🌟🌟🌟💞💞💞💞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thank you very much for you 🌹🌹🌹🌟🌟🌟🌟🌟🙏🙏🙏🙏

  • @vellayappankathiresan7970
    @vellayappankathiresan7970 Год назад +1

    அற்புதமான ஒரு பாடல். அருமையான இசை அமைப்பு. கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது.

  • @sridharankathirasen9026
    @sridharankathirasen9026 4 года назад +12

    We all miss mr muthuraman sir. Amazing actor. When I am small child sir died. Amazing actor and beautiful person. I missed his cinema show. God bless sir muthuraman

  • @selvendranselvendran3480
    @selvendranselvendran3480 3 года назад +1

    காலமெல்லாம்..என் பின்னால்
    வருகிறதே..
    என்கவிஞனின்கற்பனை
    காலங்களையும்கடக்கின்றதே.
    பள்ளிநாட்களில்நான்கேட்ட
    பாடல்.
    ஒருநொடியேனும்வருமா
    அந்தநாள்.
    கண்ணீரோடு..காத்திருக்கிறேன்
    ஏக்கபெருமூச்சோடு.

  • @somusundaram8029
    @somusundaram8029 5 лет назад +41

    இது போல பாடல்களை எல்லாம் அந்த காலத்தில் இலங்கை வானொலியில் கேட்டதோடு சரி அதன் பிறகு இப்பொழுது தான்(கேட்கிறேன்) பார்க்கிறேன் பதிவிட்டவற்கு மிகவும் நன்றி

  • @ramuk4396
    @ramuk4396 4 года назад +9

    கேட்டதெல்லாம் வேண்டாம்...இந்த பாடல் மட்டும் போதும்.

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 3 года назад +6

    So sweet !
    Nice picturization!
    Madam J is so cute!
    Muthuraman also!

  • @venugopalanvenugopalan1667
    @venugopalanvenugopalan1667 4 года назад +15

    ஆரம்பஇசையில்நான்மயங்கியவன்.ஓ...ஓ...ஓ...ஓஓஓ.அஹாஅஹாஹாஆஆஆஙஙங்....அருமைஅழகு

  • @seethaseetha6174
    @seethaseetha6174 Месяц назад

    மை ஃபேவரைட்❤❤❤சாங் வாவ்😮😮😮தேன் மதுரம் அமுது மில்க் மெய் ட் போல தித் திப்பு தேவாமிர்தமோ பாற்கடல் கடைந்து எடுத்து வந்து சுவை முத்து ராமன் மிகவும் பிடித்த நடிகர் மெய் மறந்து லயித்து மறந்தேன் எனை இதயம்💜❤️ வரை இனித்தேன் கவலை மறந்து வானம் பாடி போல பறந்து நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕❤❤❤❤❤❤❤

  • @shrinithyarg555
    @shrinithyarg555 5 лет назад +15

    JJ Amma always looks pretty in all costumes...❤🌹🌹🌹 Happy birthday to you Amma please shower ur blessings on me and my beloved husband 😘💓

  • @SudheerSharma-pg6je
    @SudheerSharma-pg6je 5 лет назад +14

    That's why SPB is favourite singer for MSV ayya aha sheer pleasure to listen him

  • @TRRRfamily
    @TRRRfamily 5 лет назад +21

    Both voices of SPB & P. SUSEELA are very sweet. Then Muthuraman Sir and Jayalalitha mam both are so cute in all costumes. Than you for uploaded to this video.

  • @ravi_tirupur
    @ravi_tirupur 6 лет назад +47

    திக்கு தெரியாத காட்டில்....ஜெயலலிதாவை போல் ஒரு பேரழகி இனி பிறக்க போவதில்லை. சுடிதாரில் ஒரு தேவதையை போலல்லவா இருக்கிறார்.
    SPB & p.சுசீலாவின் குரலில் இந்த பாடல் ஒரு தெவிட்டாத தேனமுது.

    • @nithyanananthank9009
      @nithyanananthank9009 4 года назад +1

      Yes sr

    • @SamadSamad-vl5qr
      @SamadSamad-vl5qr 4 года назад +2

      இவளை போல் ஒரு தேவடியாலும் இனிமேல் பிறக்க போவதில்லை ....

    • @karpagama85
      @karpagama85 4 года назад +1

      True

    • @manmathan1194
      @manmathan1194 2 года назад

      தேவதையாக மண்ணுலகில் பிறந்து இன்றைக்கு தெய்வமாக விண்ணுலகில் உலாவி வருகிறார் நமது ஜெயலலிதா அவர்கள்.

  • @inthumathysrinivasan7554
    @inthumathysrinivasan7554 2 месяца назад

    காலமெல்லாம் நான் வருவேன் எனை நீ தடுக்காதே.........ஆழமான கருத்து நிறைந்த வரிகள்.......

  • @govindanr6614
    @govindanr6614 5 лет назад +19

    I have heard in sri Lanka broadcasting long long back...Still super..SPB.

  • @rajadashesh3796
    @rajadashesh3796 3 года назад +10

    The music of MSV for vaalis verses very nice, this song dominated in the Ceylon radio during my school days, nevertheless now also fascinating

  • @sowndarrajan5851
    @sowndarrajan5851 6 лет назад +7

    Suseela & SPB Kettathellam Naan Tharuven Muthuraman & Jayalalitha excellent acting

  • @user-hg3qq1xw4v
    @user-hg3qq1xw4v Месяц назад

    thanga tharagai thalaivi j avargalin padal super.

  • @anjaliqnju3623
    @anjaliqnju3623 4 года назад +5

    பாடல் அருமை இனிமை

  • @rajalakshmiiyer7293
    @rajalakshmiiyer7293 6 лет назад +26

    A great song from the popular team of the legends msv sir,p susheela ma'am and spb sir and of course a well contribution from jayalaitha ma'am and muthuraman sir.one of my favourite songs

  • @subhabarathy4262
    @subhabarathy4262 6 лет назад +11

    Superb song .valee sir lyrics , SPB,PSUSEELA voices ,music all give pleasant feeling while listening .Thanks kssp sir.

  • @RaviKumar-ux8fj
    @RaviKumar-ux8fj 3 года назад +3

    One of my favorite ❤♥ ❤❤💕💕💟💟❣❣💔💔💞💞💞💞songs...

  • @SubashChowdhury-m1z
    @SubashChowdhury-m1z Месяц назад

    I was actually under depression until I came to hear the song which relaxed me. Thanks to SPB sir and LRE madam after a long gap.

  • @sivakumarm9580
    @sivakumarm9580 4 года назад +20

    I remember once SPB sir said in an interview that this song was the favourite song of his beloved wife.

  • @kanchanamala9944
    @kanchanamala9944 5 лет назад +11

    What a wonderful voice and clarity, no words to describe, best number one voice in world than all, no one can sing like suseela Amma garu, sweet voice, Divya gaanam, gaana saraswathi, super

  • @Malathi1234-rb8xq
    @Malathi1234-rb8xq 2 месяца назад +1

    Marakum padalaethu,❤

  • @saraswathi2388
    @saraswathi2388 5 лет назад +7

    அம்மா அம்மா அம்மா அருமை அருமை அருமை நன்றி நன்றி நன்றி

  • @natchander
    @natchander 6 лет назад +25

    Vaalees REMARKABLE lyrics
    Superb music by m s viswanathans
    Admirable singing by s p b and p SUSEELA
    We are thrilled after hearing this song
    NATARAJAN CHANDER.

  • @srinivasankumar1627
    @srinivasankumar1627 6 лет назад +16

    Beautiful song .P.S. spb voice inimai.

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk 11 месяцев назад +3

    MS Viswanathan mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sowndarrajan5851
    @sowndarrajan5851 5 лет назад +26

    Joyful tears comes seeing Amma in the song. Beautiful lady we never see in the world hereafter

    • @shrinithyarg555
      @shrinithyarg555 5 лет назад +3

      Yes 👍 Definitely

    • @JR-dg2ob
      @JR-dg2ob 4 года назад +1

      Who yr Amma?? Then who is the Appa? MGR or Shabon babu?🤦💆

    • @sureshramakrishnan5187
      @sureshramakrishnan5187 3 года назад +3

      Dear mr jr, please maintain some decorum.. Both Honble MGR and Dr JJ were CMs of TN... If the people of TN, come to know of your comments,am really sorry & worried

    • @padmanarasimhan9600
      @padmanarasimhan9600 3 года назад +1

      @@sureshramakrishnan5187 just ignore this type of foolish comments n persons.

  • @anjaliqnju3623
    @anjaliqnju3623 3 года назад +4

    இனிமையான பாடல் அருமை 👏👏❣️

  • @vijayalakshminatarajan5525
    @vijayalakshminatarajan5525 5 лет назад +16

    கண்களில். கண்ணீர் மல்கிறது

    • @thalathalapath5906
      @thalathalapath5906 4 года назад +1

      Sb

    • @manmathan1194
      @manmathan1194 8 месяцев назад

      தெய்வத்திருமகள் ஜெயலலிதா அவர்களின் மரணம் 7 கோடி மக்களின் கண்களில் கண்ணீரை தாரைதாரையாக வரவைத்து விட்டது. தெய்வத்திருமகள் அவர்கள் நம்மை ஆண்டவர் இப்பொழுதும் அவர் ஆண்டவர் தான். கலைமகள் ஜெயலலிதா அவர்களின் புகழ் 1000 ஆண்டுகள் நீடிக்கும்

  • @raghuram7321
    @raghuram7321 4 года назад +7

    The world music super star the one and only the great isaikkadavul msv ayya.

  • @venkateshkumar9585
    @venkateshkumar9585 3 года назад +4

    Ketta thellam naan tharuven enru anaithu vithathilum padi asathiyavar namathu SPB avargal.

  • @jayanthiharidas1788
    @jayanthiharidas1788 6 лет назад +6

    I think nobody can look as beautiful as Jayalalitha. She is simply breathtakingly beautiful .

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 3 года назад +3

    True Music lovers urgently need time machines to live again in the Golden era of Immortal & Greatest University of Music M.S.V- Haji Haja Qatar

    • @krithivasan123
      @krithivasan123 2 года назад +1

      yes sur... at least we can connect through this forum

    • @sanbumanimani5426
      @sanbumanimani5426 2 года назад +1

      எம் எஸ் வி இசையின் மூன்று அவதார எழுத்துக்கள்

  • @srinivasankumar1627
    @srinivasankumar1627 5 лет назад +21

    What a beautiful voice and clarity susila amma. Susila amma expression and perfection any language no other reaches its unique.

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 года назад

    Wow wow wow beauitful songs ❤️❤️❤️ 14**15*16*wereout going.speak . kanna ❤️❤️❤️

  • @chandrashekaransubramanian2748
    @chandrashekaransubramanian2748 4 месяца назад

    அதுதான் இயற்கையின் கட்டளை. ஒரே இடத்தில் நின்றாலும் பின்னோக்கி வாழ்க்கையில் சென்றாலும், நம்முடன் இருப்பவர்கள் நம்மை விட்டு விலக ஆரம்பித்து விடுவர். நம்மை மூளை வளர்ச்சி இல்லாதவன் என்பார். 😢 என்ன செய்யலாம்.. முடிவு எடுங்கள்

  • @varatharajanr8110
    @varatharajanr8110 3 года назад +1

    அம்மாவின்திறமையான நடிப்பு சூப்பர்

  • @dharmanadar7541
    @dharmanadar7541 22 дня назад

    நானும் திருச்செந்தூர் கிருஷ்ணா வில் நல்லநேரம் ரிலிஸ் பார்தேன் இப்போது எனக்கு வயது 62

  • @selvamrajasekar8365
    @selvamrajasekar8365 3 года назад +1

    அம்மா. உங்களுக்கு. சிறிய. வயது. பார்க்க. கண்கள். கோடி. வேண்டும். அழகு. பதுமை. உங்களை. படைத்தவக்கு. ஆயிரம். வாழ்த்துக்கள்

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w 2 года назад +1

    1971,1972 காலங்களில் SPB SIR அவர்கள் ஒரு புரட்சியை செய்துள்ளார்.
    இந்த சாதனையை இன்று நினைத்தால் 21-02-2022 மெய்சிலிர்க்க வைக்கிறது.
    காளமேகம்
    மதுரை.

  • @muralidharansoolamangalam8695
    @muralidharansoolamangalam8695 4 года назад +3

    அருமையான ஜோடி

  • @vasudevancv8470
    @vasudevancv8470 7 лет назад +39

    Too Melodious! A Beautiful composition by MSV based on Shuddha Saarang ( also known as Saaranga Tharangini) with an Excellent Rhythm. A beautiful Opening as well as Closing humming by SPB & Susheela! Sweet Flute, Violin & Sitar pieces. Excellent variations in the BGM score for each stanza (the 1st one depicting the Pair as Lovers, the 2nd one as Husband & Wife and the 3rd one as Parents). How meticulously the lyrics have been written and composed! Hats off to the Director as well as Composer MSV and Lyricist Vaalee for the imaginative thinking. (A few years later, one more similar song born for the film Thottadhellam Ponnagum - Pani Malai Megangal pozhigindra kuliril ThirukkuraL padikkattumaa? sung by same SPB & Susheela, composed by Vijayabaskar).

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  7 лет назад +4

      THANK YOU MY DEAR VASUDEVAN
      THE VIDEO LINK OF THE SONG IS GIVEN BELOW
      ruclips.net/video/Rkdr-ze2HvQ/видео.html

    • @krishnamohan6930
      @krishnamohan6930 5 лет назад +2

      👏👏👏

    • @rscreation8194
      @rscreation8194 5 лет назад +2

      Thank you sir

    • @sugavaneswarans.4892
      @sugavaneswarans.4892 5 лет назад +2

      A small correction: It is not "Thiruppugazh padikkattuma" but "Thirukkural padikkattuma".

    • @subramaniampanchanathan6384
      @subramaniampanchanathan6384 5 лет назад +1

      மன்னவன் வந்தானடி படத்தில் இடம்பெற்ற காதல் ராஜ்ஜியம் எனது என்ற பாடலும் இந்த ராகத்தில் அமைந்த பாடலா?

  • @lotus5295
    @lotus5295 4 года назад +2

    Excellent voice of ps,spb. Pretty j,music god msv tune,

  • @k.selvamarimuthu7289
    @k.selvamarimuthu7289 3 года назад +1

    Ippidi oru music by spb. Msv. Legends marvelous superb once once again . Proud of tamil film industry. M

  • @babujishanmugam2899
    @babujishanmugam2899 6 лет назад +10

    WHAT A FANTASTIC CONTRIBUTION BY LEGENDS..

  • @jpr2000
    @jpr2000 2 года назад +1

    Naan pirantha varudam vantha paadal... my favorite..

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Месяц назад

    😂😂😂❤❤❤one of my favorite🎵🎵🎵🎵 jeya ma muthu pa spb, susi ma voice

  • @yogiramji7089
    @yogiramji7089 4 года назад +4

    மனதை அள்ளிக்கொண்டு போன பாடல்

  • @pchandiran9705
    @pchandiran9705 3 года назад +3

    யூ டி யூப் சேனல் புண்ணியம் காட்டிக் கொண்டது தேன் சொல்லும் பாடல் இன்னும் போடுங்கப்பா

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 лет назад +3

    நம் சுசீலா அம்மாவின் முத்தாரத்தில் ஒன்று இனிமை இனிமை நன்றி உடன் எஸ் பீ பாலு... நன்றி..

  • @RaguBalasLondonsuperhits
    @RaguBalasLondonsuperhits Год назад +1

    Wow, one of the rare gem song👍💯

  • @krishnakumar-te4ic
    @krishnakumar-te4ic 3 года назад

    எனக்கு எப்போதும் பிடித்த பாடல் சுசீலா பாலுமகேந்திராவின் குரலில் பாடல் இனிமை

  • @subramanian4321
    @subramanian4321 4 года назад +3

    I thing ,it is 1973pongal time,if my memory is correct.I saw this movie at Kalpana theatre in Madurai! Wonder full song!

    • @thayalanmeena3587
      @thayalanmeena3587 4 года назад +1

      ஆம் நானும் கல்பனாவில் தான் பார்த்தேன் சிறு வயதில்

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 Месяц назад

    MGR 1972 கட்சி ஆரம்பித்து பயங்கர busy. . 1977 ஆட்சி பிடித்தார். அந்த 5 வருடத்தில் அவரால் சினிமாவில் அதிகமாக கவனம் செலுத்த முடியவில்லை . ஒரு 5 or
    6 படங்கள் தவிர 5 படங்கள் தோல்வி. அதில் நவரத்தினம் ஒன்று. அவரால் அதிகம் concentrate பண்ண முடியவில்லை.

  • @ravindranb6541
    @ravindranb6541 5 лет назад +12

    Muthuraman is really great personality!

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 3 года назад +2

    All the participants of this song are v.great.It lives in our memory till last of our life

  • @dharmarajdharmaraj8674
    @dharmarajdharmaraj8674 5 лет назад +3

    Thodakka kaala spb voice enna oru yegandham msv spb ps moovarum asathi ullanar

  • @muruganNainar-zw2jy
    @muruganNainar-zw2jy 11 дней назад

    Fantastic song.

  • @seranmanoharan522
    @seranmanoharan522 5 лет назад +9

    No one before beautiful Jayalalitha

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 6 лет назад +13

    AMMA 🔔 MSV🎹
    HATS OFF 🌍🌍🌍

  • @dhineshkumar9274
    @dhineshkumar9274 2 года назад +1

    பாலு சார் என்றும் எங்களுடன்

  • @jasimaahamed9468
    @jasimaahamed9468 3 года назад +1

    Inthae song enaku raembae pidikum

  • @natchander
    @natchander 8 лет назад +7

    jaya madam is in jubiliation mood in this song...but occasions do not remain the same....kssp ji

    • @KANDASAMYSEKKARAKUDI
      @KANDASAMYSEKKARAKUDI  8 лет назад +1

      +Nat Chander
      உண்மை ! என்றுமே நிலைமை ஒன்று போல் இருப்பதில்லை !
      EVERY THING CHANGES

    • @kasiumayal7834
      @kasiumayal7834 6 лет назад

      super songs

  • @mariasheela3072
    @mariasheela3072 2 года назад

    Muthuraman_sir_spb_sir_romba__pidikkum_Nizalagi_pona_nijangaz

  • @rajeswariramu6888
    @rajeswariramu6888 3 года назад +1

    Wat a humming awesome spb spb than

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 года назад +2

    Thank you very much you have a great day 🌹🌹🌹