Magizham Poove Unnai Paarthen Mayngi Ponen

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Best Collection of Tamil Melody Songs from 1970s to 1990s by Sivakumar Perumal
    Movie : Puthiya Adimaigal Music : Ilaiyaraja Singers: K.J.Yesudas and P.Suseela Starring : Vijayan Directed by R.Selvaraj Movie went unreleased
    #TamilMelodySongs #SivakumarPerumal #Ilaiyaraja

Комментарии • 94

  • @teta-tamilnaduelectronicst5545
    @teta-tamilnaduelectronicst5545 3 года назад +18

    இந்த பாடல் தேடியும் கிடைக்காத பாடல். தேடியவர்களுக்கு கிடைக்கச் செய்த தங்களுக்கு நன்றி...
    இசை தட்டில் இந்த பாடலை 80, 90 களில் கேட்டிருக்கிறேன். மதியவேளைகளில் இந்த பாடலை மைக்செட்காரர்கள் ஒலிபரப்புவார்கள். கேட்பதற்கு இனிமையாய் இருக்கும்.
    பதிவிட்டதங்களுக்கு நன்றி.....

  • @k.r.veluchami...34
    @k.r.veluchami...34 3 года назад +18

    இந்த பாடலை பல முறை கேட்டும் இன்னும் சலிக்கவில்லை...கேட்டுக்கொண்டே இருக்கிறேன் சிறு வயது முதல்...வெளி வராத படம்.... இந்த பாடலுக்காவது படம் வெளியிட்டிருக்கலாம்....

    • @rajut1273
      @rajut1273 2 года назад +3

      உண்மை....

  • @anbunathan6589
    @anbunathan6589 3 месяца назад +1

    80களில் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன இப்போது 24:05:2024அன்று தான் கேட்கிறேன் மிக்க நன்றி நண்பரே பாடல் பதிவுக்கு.

  • @kather681
    @kather681 2 года назад +5

    100தடவைக்கு மேல கேட்டேன் .....இன்னும் கேட்டுட்டே இருக்கேன்.... புத்தம் புதுசா இருக்கு ...அதுதான் ராஜா என்றும் இளையராஜா .....இந்த அரிய பாடலை பதிவிட்ட சிவக்குமார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி

  • @Senthil66-jx6hr
    @Senthil66-jx6hr 9 месяцев назад +4

    இன்றுதான் இந்தப் பாடலை முதன் முதலாக கேட்கிறேன். நன்றி.

  • @nadarajahkamalaharan9644
    @nadarajahkamalaharan9644 2 года назад +8

    உங்கள் இசைச்சேவை அளப்பரியது. நாம் கேட்டு மயங்கிப்போன, கேட்க மறந்துபோன என இனிய தரமான வகைவகையான பாடல்களை தரும் உங்களுக்கு கோடி நன்றி சிவக்குமார்💐💖👍

  • @nausathali8806
    @nausathali8806 3 года назад +10

    இசைஞானியின். ஆரம்பகால
    அமுது.,!
    இசையை தொடர்ந்து வரும்.
    கான கந்தர்வனின் குரல்.!
    தொடக்கமே.! ஒரு அடக்கத்துடன்
    அருமை.! நான் பாதுகாக்கும்
    பொக்கிஷங்களிள் (CD) யில்
    இதுவும் ஒன்று.,!!!

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 3 года назад +2

      Yes me too

    • @nausathali8806
      @nausathali8806 3 года назад +3

      @@charumathisanthanam6783
      நம்முள் இருக்கும் அருமையான
      நினைவுகள் போன்றே.... இனிமையான இப்பாடல்களும் இன்றும் நம் நினைவில்...!

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 2 года назад +2

      @@nausathali8806 very correct

    • @nausathali8806
      @nausathali8806 2 года назад +2

      @@charumathisanthanam6783
      சாருமதி மேடம்... நன்றி...!

  • @venkatraja9879
    @venkatraja9879 3 года назад +11

    யார்க்க நீங்க
    என்ன ஒரு ரசனை யப்பா யப்பா

  • @jheyab
    @jheyab 3 года назад +10

    அரிய பாடல்களை அருமையாக தொகுத்து வழங்குகிறீர்கள் ஐயா.. மிக்க நன்றி.. வாழ்க வளமுடன்🙏

  • @m.gbaskaran7077
    @m.gbaskaran7077 3 года назад +11

    அருமையான பாடல் சிவகுமார் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @k.r.veluchami...34
    @k.r.veluchami...34 3 года назад +7

    வாழ்க்கையென்னும் பாதையிலே சேர்ந்து போவோமே நாமும் வாழ்ந்து பார்ப்போமே.....யாரும் காணா சொர்க்கம் தன்னை நாமும் இங்கு காண்போமே.......

  • @JR.Kannan
    @JR.Kannan Год назад +2

    இந்த பாடலும் செல்லப்பிள்ளை சரவணன் என்ற பாடலும் ஒரே மாதிரி இருக்கும் நல்ல பாடல்.

  • @aisyahbaby8715
    @aisyahbaby8715 2 года назад +6

    🌹🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🌹 அருமையான பாடல் ரொம்ப நாளாச்சு பாட்டு கேட்டு உங்களுக்கு ரொம்ப நன்றி என்ன அந்த பாட்டு நீங்க போட்டதுக்கு

  • @kalaiselvi.c7932
    @kalaiselvi.c7932 3 года назад +6

    ரெம்ப நாளாச்சு இப்பாடல்
    கேட்டு

  • @elaveininatarajan9801
    @elaveininatarajan9801 3 года назад +5

    மயங்கி சொக்கிவிட்டேன் ராசாவின் இசையில்

  • @prakashrao8077
    @prakashrao8077 Год назад +3

    Thanks for unearthing this long forgotten song from a forgotten movie

  • @elayarajahbalu
    @elayarajahbalu Год назад +4

    Guitar, flute, chords, strings, percussion, KJY & PS voice, amaran lyrics, Raja sir notes... all mixed together... Mesmerizing song.... Long live my dear Raja...

    • @prakashrao8077
      @prakashrao8077 Год назад +1

      Thanks for giving the credits No description section Hearing this song for the first time.

    • @elayarajahbalu
      @elayarajahbalu Год назад

      @@prakashrao8077 Welcome sir👍

  • @JOE-vw8li
    @JOE-vw8li 3 года назад +14

    முதலில் நன்றி
    சிவக்குமார்.....
    இப்படி எத்தனையோ
    இளையராஜா வின் பற்பல பழைய
    பாடல்கள் கேட்கப்படாமலே
    இருக்கிறது
    இப்பாடலை என்பது களில் இலங்கை வானொலியில் கேட்டது
    திரும்ப கேட்க்கும்போது அந்த என்பதுகள் நினைவாடுகிறது
    நண்பர்கள் இப்படி பழைய இளையராஜா பாடல்கள் இருந்தால் பதிவேற்றம் செய்யவும்.

  • @agniveera111
    @agniveera111 3 месяца назад +1

    I was a small boy my brother was a bit elder then me 3 years old my sisters babies in singapore radio they use to play this song 40 years ago I listen this song 40 years ago when I was 7 after 40 years I am listening this song thank u for the song its a wonderful song

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 года назад +4

    முதன் முதல் கேட்க்கிறேன் நன்றி ஜெய் ஹிந்த்

    • @samuraishogan6686
      @samuraishogan6686 3 года назад +2

      இதுக்கு ஜெய்ஹிந்த் சொல்லனுமா

    • @s.t.rengarajan5469
      @s.t.rengarajan5469 Год назад

      சொன்னால் தவறா

  • @vijiprabhu8187
    @vijiprabhu8187 3 года назад +9

    OMG what a lovely song 👌👌

  • @thangapandianr6417
    @thangapandianr6417 Год назад +1

    பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் கேட்கிறேன் மிக்க நன்றி

  • @prakashrao8077
    @prakashrao8077 Год назад +2

    Thanks refreshing dusted memories of Ilayaraja fans

  • @palanisamym258
    @palanisamym258 3 года назад +4

    அருமையான பாடல் வரிகள் அருமை வாழ்த்துக்கள்

  • @SelvaKumar-si8fs
    @SelvaKumar-si8fs 10 месяцев назад +1

    Ippadi oru arumaiana padal irunthirukkirathu, super.

  • @moorthyk7853
    @moorthyk7853 3 года назад +6

    Rare but fair! Thanks bro for unveil of like this.

  • @ramachan4449
    @ramachan4449 3 месяца назад

    Best song no word say

  • @ashwinswetha5088
    @ashwinswetha5088 Год назад +2

    அருமை யான பாடல்

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 3 года назад +4

    நன்றி நன்றி நன்றி🙏💕

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 2 года назад +2

    Excellent 👌.. thanks for bringing this beautiful 💗 song

  • @Anjalirams.
    @Anjalirams. 2 года назад +3

    First time listening to this rare gem...

  • @786-Shan
    @786-Shan 3 года назад +6

    Awesome

  • @mahimairaj3238
    @mahimairaj3238 2 года назад +3

    அற்புதமான பதிவு

  • @premnathpremnath6465
    @premnathpremnath6465 Год назад +1

    Very Rarely song. Superp composing this song. Evergreen elayaraaja.

  • @j.viswanathanviswanathan7911
    @j.viswanathanviswanathan7911 2 года назад +1

    Few songs are haunting in mind.. just two lines here and there.. thanks for giving back old memories

  • @ramesh.pramesh.p6673
    @ramesh.pramesh.p6673 3 года назад +4

    Very nice song lyrics music super

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 3 года назад +1

    இளையராஜாவின் இந்தப் பாடல் என்னிடம் இல்லை

  • @mathumithaars82
    @mathumithaars82 3 года назад +2

    Arumai Sivakumarji....

  • @ushadeviramoo9691
    @ushadeviramoo9691 3 года назад +5

    Beautiful song

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 2 года назад +2

    Indha padalvarigal mihavum sirappaga ulladhu.Padal ethenai murai kettalum salikkadhu

  • @radhanarasimhan602
    @radhanarasimhan602 2 года назад +1

    Wonderful song. KJ voice very sweet

  • @muthujuliat
    @muthujuliat 3 года назад +7

    Arumai

  • @kjagatheesan496
    @kjagatheesan496 7 месяцев назад +1

    Thanks for introducing this song

  • @vinayagamk2989
    @vinayagamk2989 Год назад +1

    Ayya Kamal Hassan naditha viratham pada padalgalai tharyngal ayya

  • @world-philosophy
    @world-philosophy 2 года назад +2

    WOW Rare song

  • @poornimamadhavi583
    @poornimamadhavi583 Год назад +1

    Rare songs very good sir

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy 2 года назад +2

    been ages since i last listened to this song..

  • @syieadhasquie2227
    @syieadhasquie2227 3 года назад +3

    Love this song from 1983 to 2021

  • @Happyday0974
    @Happyday0974 Год назад

    அருமையான பாடல்..thx 4 sharing friend 👍🏼

  • @SelvaRaj-vq5it
    @SelvaRaj-vq5it 3 года назад +4

    Love this song

  • @poornimamadhavi583
    @poornimamadhavi583 Год назад +2

    Hats off you sir

  • @meenaganeshan4274
    @meenaganeshan4274 2 года назад +1

    காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷம்

  • @muralimurali2767
    @muralimurali2767 3 месяца назад

    Superp

  • @suresht1192
    @suresht1192 Год назад +1

    Nice collection

  • @samaypalani2497
    @samaypalani2497 7 месяцев назад

    அருமைசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ambigathevy950
    @ambigathevy950 9 месяцев назад

    One of my favourite 80s songs❤

  • @josephdias7382
    @josephdias7382 3 года назад +3

    Ardent Isaignani fans hv bn deprived of many a gem like this, in the absence of a committed patron like Ilangai Vaanoli Nilayam

  • @ramkumarpraveen4222
    @ramkumarpraveen4222 Год назад +1

    Super song 👌👌👌👌

  • @Sankara_narayanan
    @Sankara_narayanan 3 года назад +5

    At least for this song this move must release

    • @rainbowbutterflies
      @rainbowbutterflies 2 года назад

      So sad the movie was unreleased...
      Such nostalgia....brings me back tk 1970s

  • @brnirmala3185
    @brnirmala3185 10 месяцев назад +1

    Arumai Padal

  • @theinmoli6297
    @theinmoli6297 17 дней назад

    ❤❤❤❤🤗👌👌👌👌

  • @sundarrajan2365
    @sundarrajan2365 2 года назад +1

    Please allow the download option to enjoy and listen the songs often.

  • @elaveininatarajan9801
    @elaveininatarajan9801 3 года назад +5

    Manathai urukkum isai

  • @shafrazmohamed-dh9hd
    @shafrazmohamed-dh9hd 4 месяца назад

    Indha paadal weliwaravillaya?

  • @gkgk9913
    @gkgk9913 2 года назад +1

    One of my favourite song

  • @cassimmisthamy5496
    @cassimmisthamy5496 2 года назад +1

    Nalla song

  • @muralimurali2767
    @muralimurali2767 3 месяца назад

    Wow

  • @jeyasankarpapanasam3791
    @jeyasankarpapanasam3791 2 года назад +3

    👌👌👌❤️❤️

  • @amuthamchelladurai7523
    @amuthamchelladurai7523 9 месяцев назад +1

    Movie please...

  • @kannan1679
    @kannan1679 2 года назад +1

    Idhu pola mayanga vaikum padalkal ethanai irukiratho namakku theriyamal?

  • @Vennilavan-z9p
    @Vennilavan-z9p 6 месяцев назад

    ❤❤❤❤❤

  • @itheefissate8579
    @itheefissate8579 3 года назад +1

    owesome

  • @muralimurali2767
    @muralimurali2767 3 месяца назад

  • @muralimurali2767
    @muralimurali2767 3 месяца назад

    🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @ambigathevy950
    @ambigathevy950 10 месяцев назад

    Ketka ketka tigattatha padal.

  • @singswing8634
    @singswing8634 2 года назад +2

    I think this movie was never released

  • @muganthansubramaniam9230
    @muganthansubramaniam9230 11 месяцев назад +1

    ❤❤❤