இந்தப் பாடலை நான் சிறு வயதாக இருக்கும் பொழுது இலங்கை வானொலி நிலையத்தில் கேட்டிருக்கிறோம் இதுபோல் எத்தனை பேர் இலங்கை வானொலி நிலையத்தில் இந்த பாடல்களைக் கேட்டு இருக்கிறீர்கள்
எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் குரலில் புதிய பாடல்களை விட தொடக்க காலங்களில் பாடிய பாடல்கள் அனைத்திலும் எஸ்பிபி அவர்களின் குரல் இனிமையா இருக்கும் அந்தக்கால பாடல்களில் இருக்கக்கூடிய பாடல் வரிகள் எல்லாருடைய மனதையும் கவர்ந்து இழுக்கும் அதற்கு எஸ்பிபி யின் குரல் வலு சேர்க்கும் அவர் பாடிய பாடல்களைக் கேட்கும் பொழுது எல்லோருடைய மனதையும் மயக்கி கவலைகளை மறக்க வைக்கும் அதில் நானும் ஒருவன்❤❤❤
நாங்கள் எல்லாம் இந்த படம் வெளியான 1978 ஆம் ஆண்டில் எட்டுவயது சிறுவர்கள்.இலங்கை வானொலியில் தான் திரைப்படப்பாடல்கள் நாள் முழுவதும் ஒலிபரப்பு செய்வார்கள் ❤❤❤ இளம்வயதில் கேட்ட மிகவும் இனிமையான பாடல்களில் இதுவும்ஒன்று
இப்படி ஒரு பாடல் spb சார் பாடி இருப்பது தங்கள் பதிவால்தான் தெரிந்துகொன்டேன். என்ன பாடல் அப்பப்பா.எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை.க்கோடானுகோடி நன்றி.
மிகவும் காதல் நிறைந்த இந்த காதல் பாடலை மறக்க முடியாது. மதிய உணவு நேரத்தில் இந்தப் பாடலைப் பாடியபோது எனது வகுப்பு ஆசிரியரிடம் பிடிபட்டேன். .அடியும் கிடைத்தது.. திரைக்குப் பின்னால், ..அவர்கள் பாடலை ரசித்தார்கள்
என்ன அருமையான பழைய நினைவலைகளை சுண்டித்தூண்டும் பாடல்.. நீங்கள் ஒரு வயல் வழியாக நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, அடுத்த கிராமத்துப் பூங்கா ஒலிபெருக்கியில் இருந்து காற்று வழியாக அலையலையாக மெல்லியதாக இப்பாடல் வருவதாக எண்ணிப்பாருங்கள்.. காதுகளுக்கும் உள்ளத்துக்கும் இனிமையோ இனிமை... நம்மில் பலருக்கு இந்த பட்டறிவு இன்னமும் உள்ளத்தில் தித்திக்கும்..
இப்படிப்பட்ட பாடல்கள் அனைத்தும் பிரபல்யம் அடைந்தது இலங்கை வானொலியின் மூலம் தான் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். ஆசியாவில் தொடங்கிய முதல் தமிழ் வானொலி அதைவிட முக்கியம் தமிழ் வார்த்தைகள் ஒரு நாளாவது ஆங்கில வார்த்தைகள் வராது இப்போது உள்ள தமிழ் வானொலி எல்லாமும் தமிழை கொலை செய்கிறார்கள் கொடுமையிலும் கொடுமை நன்றி.
லட்சுமியும் முத்துராமனும் காட்சியில் காட்டும் அந்த வேகம்.. ஆமாம் ..சுசீலா அவர்களும் பாலசுப்பிரமணியமும் உற்சாகமாக ஓடிக்கொண்டே பாடுவது போல பாவம்.. அருமை .. மிக அருமை.. ..."சொல்லத்தான் வார்த்தை இல்லை" .. என்று வரியை இழுத்து சென்று பாடும் சுசீலாவின் இனிமை.. கல்யாணம் செய்து கொள்ள பஞ்சாங்கம் பார்த்த காதல் சிட்டுக்கள்.. மெல்லிசை மன்னரின் அற்புதமான இசை ஜாலம்.. பாடலின் சரணங்களை வேகமாக தொடரும் இசை.. அதுவும் உயர்ந்த ஒலிக்கும் அந்த தாளம்.. இலங்கை வானொலியில் அன்று கேட்ட இசை கானங்களில் இதுவும் ஒன்று...
சுமார் குரல் தான். சும்மா சீன் போடாதே. அவரை விட நன்றாக பாடக் கூடியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவரின் குரலை விட நல்ல குரல்கள் நாட்டில் நிறைய உள்ளன.
@@fredericksmoses2717 இருக்கிறார்கள் தான். நான் யாரையும் குறை சொல்ல வில்லை. பாடினால் மட்டுமே போதாது. அதை ஒரு ஸ்ருங்காரத்துடன் பாடுவதில் வல்லவர் என்று தான் கூறினேன். தங்களுக்கு புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு.
யாருடா நீ கோமாளி😂😂😂😂எங்க எஸ்பிபி சார் மாதிரி பாட எவன்டா இருக்கான். ரசணை கெட்ட ஜென்மமே ஓடிபோ. உன்னை யார் எங்க பாடும்நிலா பாடலை கேட்க சொன்னது. நீ சொல் பாக்கலாம் அவரை விட பாட கூடியவன் யாரென்று சொல் நாங்களும் தெரிஞ்சுக்கறோம்😅😅😅@@fredericksmoses2717
ஒரு சில பாடல்கள் மட்டும் கேட்கும் போது நம் நினைவுகள் பல வருடம் பின்னோக்கி போகும். அவற்றில் இனிமையானது ஒன்றுதான் இந்த பாடல். MSV magic ... Works out with two legend Singers...
ஆத்துல வெள்ளம் ஓடுற நாள பார்த்துட்டு வாங்க ஏத்துக்கிறேன்,,,, காட்டுல பூவும் கூட்டுல தேனும் பொங்குற போது சேர்த்துக்கிறேன்,,,,, ஆசை இருக்கு பேசி முடிக்க,,,,,,,, சொல்லத்தான் முடியாது... அருமையான பாடல் வரிகள் MSV இசை அருமை
ஆரம்பகால பாலுவின் குரலில் அருமையான ஒரு அமுதம், மெல்லிசை மன்னரின் இசையோடு, சுசீலா அம்மாவின் குரலோடும் சேர்ந்து கேட்கையில் இன்னும் சுரந்துகொண்டேதான் இருக்கிறது, இந்த அமுதசுரபி. உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி. படம் : சீர்வரிசை. இசை : மெல்லிசை மாமன்னர்.
1974ல் இந்த பாடலை ஒரு கல்யாண வீட்டில் கேட்டேன் அடிக்கடி போட்டார்கள்.அந்த சிறு வயதில் இப் பாடலால் ஈர்க்கப்பட்டேன்.இன்றும் கேட்கிறேன்.ஆனால் படம் வெளிவந்த வருடம் 1978 என்கிறார்கள் 😮
S.P.B. ஐயா ...சுசீலா அம்மா இவர்களின் தமிழில் முதல் பாடல் 'இயற்கை எனும் இளைய கன்னி .. ' ....அதை தொடர்ந்து அடிமை பெண் ல் 'ஆயிரம் நிலவே வா ...'............இந்த இரு பாடல்களின் வெற்றியை தொடர்ந்து இந்த ஜோடியின் பாடல்கள் அனைத்தும் தெவிட்டாத தேன் கிண்ணம்.
படம் சீர்வரிசை , ஆரம்பத்தில் வரும் இருவரின் ஹம்மிங் it's fantastic, composer by MSV is great music director one of the world, இந்த பாட்டுக்கு 1970 லே of Teenagers Dream song, குறிப்பாக முத்துராமன் திருமணத்திற்காக தன் விருப்பத்தை சொல்வார்,அதற்க்கு லக்ஷ்மி காட்டும் reactions அருமையாயிருக்கும், ஒரு வெகுளியாக தன் உணர்வை வெளிப்படுத்துவார், அந்த காட்சியை பாருங்க ஆடம்பர உடையுடன் ஒரு ஆடவன் தன் காதலை வெளிபடத்தபடம்போது, ஒரு கிராமத்து பெண் அதை ஏற்றுகொண்டு , தன் பதிலை சொல்கிறார் எப்படி வெட்கம்,துள்ளல், கலந்து ஆத்துல வெள்ளம் ஓடுற நாள பார்த்துட்டு வாங்க ஏத்துகிறேன், காட்டுள பூவும், கூட்டுள தேனும் பொங்கற போது சேத்துக்கிறேன், என்ற பாவனையை பாருங்க , லட்சுமி இளமை ததும்ப நளினம், அருமையான காதல் பாடல் எஸ் பி பி, பி சுசீலா தேனை குழைத்து தந்துள்ளார்கள் இதை பருகி ஆனந்தம் பெருகும்,
Very sweet singing by S P BALASUBRAMANYAM P Suseela ! In fact.most admirable singing !! By P Suseela ! In particular !! Excellent music by M S Viswanathan !! Whar a lyric ! Nice upload !! Vembar Sir !
வணக்கம் சந்தர் சார். இந்தப் பாடல் கேட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது. இப்போது கேட்டதும் மனதில் ஒரே சந்தோஷம். மிக அழகான வார்த்தைகள் இனிமையான துள்ளல் இசை. உங்கள் ரசனையும் விளக்கமும் மிக அருமை. நல்ல பாடல் தேர்வு. மனம் நிறைந்தது. நன்றிகள் பல.
பாடகர்கள் : SPB, P. Susheela இசை: MSV ஆ : ஹே...ஏஹே....அஹஹா.....லால்லலா.. பெ: ஹா....அஹஹா...ஹா...அஹஹா.. ஓஹோ...ஹோ..ஓஹஹோ.. MUSIC ஆ: பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஓ.. பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஓ.. பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள் பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள் கண்களால் சொல்லம்மா பெ: ஆத்துல வெள்ளம் ஓடுற நாள பார்த்துட்டு வாங்க ஏத்துக்கறேன் ஆத்துல வெள்ளம் ஓடுற நாள பார்த்துட்டு வாங்க ஏத்துக்கறேன் காட்டில பூவும் கூட்டில தேனும் பொங்குற போது சேத்துக்கறேன் ஆசை இருக்கு பேசி முடிக்க ஆசை இருக்கு பேசி முடிக்க சொல்லத்தான் தெரியாது பஞ்சாங்கம் பார்த்து சொல்லுங்க பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள் சொல்லத்தான் தெரியாது MUSIC ஆஹஹா....ஏஹேஹே... ஆஹஹா....ஏஹேஹே... ஆ: மங்கை மேனியில் பொங்கும் மங்களம் கண்கள் உண்ணட்டும் வண்ணத் தாமரை துள்ள துள்ள கைகள் பின்னட்டும் (2) பெ: உதட்டுக்கு மேலே ஊறுது ஏதோ உடம்பிலே கூட மாறுது ஏதோ ஹேஏஏ..... உதட்டுக்கு மேலே ஊறுது ஏதோ உடம்பிலே கூட மாறுது ஏதோ ஆ: ஓ... பெ: நேத்துக்கு மனது கேட்டுது ஏதோ சொல்லுங்க கொஞ்சம் கேட்டுக்குறேன் சொன்னதையெல்லாம் தனியா போயி ஒத்திகை கொஞ்சம் பார்த்துக்கறேன் ஆஹஹா..ஓஹோஹோ. MUSIC ஆ:லாலா...ஏஹே...ஆஹா ஹா... பெ : தொட்டு தொட்டுப் பேசப் பேச சொகமா இருக்குங்க ஆ: தொட்டால் போதும் பத்தாம் மாதம் தொட்டில் ஆடுங்க பெ: சின்னம் சிறுசு அனுபவம் இல்லை ஏதோ கொஞ்சம் பார்த்துகுங்க ஹே ஹே ... ஆ: மாங்கனி கன்னம் பூங்கொடி மேனி தீங்குவராமல் பார்த்துக்கறேன் பெ: அப்படி சொன்னா இப்பவும் சரிதான் கைப்புடியாக சேர்த்துக்கிறேன் ஆஹஹா... ஓஹோஹோ.... ஆ: பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள் கண்களால் சொல்லம்மா
ரெக்கார்டிங் தியேட்டரில்தானே பாடல் பதிவு செய்திருப்பார்கள் ? உண்மையிலேயே மலைமேலே நின்று பாடுவதுபால....hummimg யில் echo ஒலி அலைகள்....!! சிலிர்க்கிறது . மனம் பள்ளி நாட்களுக்கு சென்று சென்று அலைமோதுகிறது .
Song Lyrics பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஓஓஒ பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஆஆஆ பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள் கண்களால் ஆஆஆஆஆ சொல்லம்மா ஆத்துல வெள்ளம் ஓடுற நாள பார்த்துட்டு வாங்க ஏத்துக்கறேன் காட்டில பூவும் கூட்டில தேனும் பொங்குற போது சேத்துக்கறேன் ஆசை இருக்கு பேசி முடிக்க சொல்லத்தான் தெரியாது பஞ்சாங்கம் பார்த்து சொல்லுங்க ஏஏஏ பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள் சொல்லத்தான் தெரியாது மங்கை மேனியில் பொங்கும் மங்களம் கண்கள் உண்ணட்டும் வண்ணத்தாமரை துள்ள துள்ள கைகள் பின்னட்டும் உதட்டுக்கு மேலே ஊறுது ஏதோ உடம்பிலே கூட மாறுது ஏதோ ஹேஏஏ நேத்துக்கு மனது கேட்குது ஏதோ சொல்லுங்க கொஞ்சம் கேட்டுக்குறேன் சொன்னதையெல்லாம் தனியா போயி ஒத்திகை கொஞ்சம் பார்த்துக்கறேன்ஆ.....ஆ....ஓ....ஓ...... தொட்டு தொட்டுப் பேசப்பேச சொகமா இருக்குங்க தொட்டால் போதும் பத்தாம் மாதம் தொட்டில் ஆடுங்க சின்னம் சிறுசு அனுபவம் இல்லை ஏதோ கொஞ்சம் பார்த்துகுங்க ஹே ஹேஏஏஏஎ மாங்கனி கன்னம் பூங்கொடி மேனி தீங்குவராமல் பார்த்துக்கணும் (பஞ்சாங்கம்)
பாடலை கேட்டால் உடனே இலங்கை வர்த்தக சேவை தான்,எல்லோருக்கும் நினைவுக்கு வரும், நமது வானொலி நிலையங்களின்(சிறந்த சேவை) ,,,,?
இந்தப் பாடலை நான் சிறு வயதாக இருக்கும் பொழுது இலங்கை வானொலி நிலையத்தில் கேட்டிருக்கிறோம் இதுபோல் எத்தனை பேர் இலங்கை வானொலி நிலையத்தில் இந்த பாடல்களைக் கேட்டு இருக்கிறீர்கள்
நானும் தான்😂
Me too
Me
❤️❤️❤️🥰🥰சொல்ல வார்த்தை இல்லை 😭😭
எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களின் குரலில் புதிய பாடல்களை விட தொடக்க காலங்களில் பாடிய பாடல்கள் அனைத்திலும் எஸ்பிபி அவர்களின் குரல் இனிமையா இருக்கும் அந்தக்கால பாடல்களில் இருக்கக்கூடிய பாடல் வரிகள் எல்லாருடைய மனதையும் கவர்ந்து இழுக்கும் அதற்கு எஸ்பிபி யின் குரல் வலு சேர்க்கும் அவர் பாடிய பாடல்களைக் கேட்கும் பொழுது எல்லோருடைய மனதையும் மயக்கி கவலைகளை மறக்க வைக்கும் அதில் நானும் ஒருவன்❤❤❤
என்னுடைய கருத்தும் ...
💟👍@@padmakrishnasamy3669
கடவுள் வரம் ஒன்று கொடுத்தால் அந்த இளமையான நாட்களுக்கு சென்று சந்தோஷப்பட்டு அன்றே இறந்து விட வேண்டும்.
சூப்பர் 👍
ஐயா அருமை உங்கள் கருத்து
Meetoo....
Irappu enbathu iraivanimirunthu thaan varum
Aduvarai Pazaya ninaivuhalodu
Sandosamaha irungal
Aamam sir
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் இனிமை அருமை
மென்மையான நடிப்புக்கு சொந்தக்காரர் முத்துராமன் அவர்கள் இயல்பான நடிப்புக்கு சொந்தக்காரர் லட்சுமி நடிப்பு அருமை
நாங்கள் எல்லாம் இந்த படம் வெளியான 1978 ஆம் ஆண்டில் எட்டுவயது
சிறுவர்கள்.இலங்கை வானொலியில் தான்
திரைப்படப்பாடல்கள்
நாள் முழுவதும் ஒலிபரப்பு செய்வார்கள் ❤❤❤ இளம்வயதில் கேட்ட மிகவும் இனிமையான பாடல்களில் இதுவும்ஒன்று
Me too 😊
எஸ்பிபி சார் புகழ் அடைந்தது MSV அவர்கள் இசையில் தான். அட அட என்ன அழகா பாடறார் எங்க பாடும் நிலா❤❤❤❤❤❤❤❤❤🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உண்மை... உண்மை.....
ரெம்ப அ௫மையான பாட்டு பாட்டின் ஓவ்வெ௫வரிகளும் அற்புதம்👍👍👍👍
இப்படி ஒரு பாடல் spb சார் பாடி இருப்பது தங்கள் பதிவால்தான் தெரிந்துகொன்டேன். என்ன பாடல் அப்பப்பா.எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை.க்கோடானுகோடி நன்றி.
சூப்பர்.. ஐயா SPB 70 ஆரம்பித்து 85 வரை பாடிய அனைத்து பாடல்களும் தங்க சுரங்கம்
மிகவும் காதல் நிறைந்த இந்த காதல் பாடலை மறக்க முடியாது. மதிய உணவு நேரத்தில் இந்தப் பாடலைப் பாடியபோது எனது வகுப்பு ஆசிரியரிடம் பிடிபட்டேன். .அடியும் கிடைத்தது..
திரைக்குப் பின்னால், ..அவர்கள் பாடலை ரசித்தார்கள்
என்ன அருமையான பழைய நினைவலைகளை சுண்டித்தூண்டும் பாடல்.. நீங்கள் ஒரு வயல் வழியாக நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, அடுத்த கிராமத்துப் பூங்கா ஒலிபெருக்கியில் இருந்து காற்று வழியாக அலையலையாக மெல்லியதாக இப்பாடல் வருவதாக எண்ணிப்பாருங்கள்.. காதுகளுக்கும் உள்ளத்துக்கும் இனிமையோ இனிமை... நம்மில் பலருக்கு இந்த பட்டறிவு இன்னமும் உள்ளத்தில் தித்திக்கும்..
உங்கள் வரிகள் அருமை நண்பரே
ரசனை ரசனை...அருமை அய்யா !
நல்ல ரசனை , மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
மெய்மறக்க செய்யும்
Spb சாரின் இளமைக்
காலக் குரல்..
சூப்பர் பாடல்.
,அருமை என் அண்ணனின் தேன்குரல் உச்சம்.
ச்சே என்ன அருமையான பாடல் எப்படி மகிழ்ச்சியாக வாழ்ந்த நாட்கள் அந்த நாட்கள் அதே சுகமானா ராகமும் இசையும் !! மனது சிறுவனாக மாற்றி பார்க்கிறது !
Yesterday songs all very very grace today's songs all crack crash
கள்ளம் அறியாத காதலர்களின் உள்ள வெளிபாடு ❤ இந்த பாடல் 🎉நவரசதிலகமும்..அழகும் திறமையும் ஒருங்கே பெற்ற லெட்சுமி மேடத்தின் நடிப்பு அருமை
பாடகர்களின் குரல் வளம் , முத்துராமன் லச்சுமியின் இளமைக்கால அழகு , பாடலின் அழகு....எதைப்பாராட்ட !!
இந்த பாடல் ஆடியோவில் மட்டுமே கேட்ட எனக்கு வீடியோவில் பார்க்கும் போது எல்லையில்லாத ஆணந்தம் மிக்க நன்றி ஐயா
அந்தக்கால நினைவுகளில் நான்.
அவள் மட்டும் எங்கோ போய்
விட்டாள்.
இப்படிப்பட்ட பாடல்கள் அனைத்தும்
பிரபல்யம் அடைந்தது இலங்கை வானொலியின் மூலம் தான் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன். ஆசியாவில் தொடங்கிய முதல் தமிழ் வானொலி அதைவிட முக்கியம் தமிழ் வார்த்தைகள் ஒரு நாளாவது ஆங்கில வார்த்தைகள் வராது இப்போது உள்ள தமிழ் வானொலி எல்லாமும் தமிழை கொலை செய்கிறார்கள் கொடுமையிலும் கொடுமை நன்றி.
Ippàdi comment pottu pottuthaan neengal likes vaangi kondu irukkirureergal Yean antha kaalaththil Chennai vaanoli (AIR) illaiyyaAdhil Tamil cinema paadalgal Oli parappa pada. Villaiyya.
எங்கே நல்ல நாள்
சொல்ல தான் தெரியாது அடடா அற்புதமான பாடல் இனிமை அருமை
லட்சுமியும் முத்துராமனும் காட்சியில் காட்டும் அந்த வேகம்.. ஆமாம் ..சுசீலா அவர்களும் பாலசுப்பிரமணியமும் உற்சாகமாக ஓடிக்கொண்டே பாடுவது போல பாவம்.. அருமை .. மிக அருமை..
..."சொல்லத்தான் வார்த்தை இல்லை" .. என்று வரியை இழுத்து சென்று பாடும் சுசீலாவின் இனிமை.. கல்யாணம் செய்து கொள்ள பஞ்சாங்கம் பார்த்த காதல் சிட்டுக்கள்.. மெல்லிசை மன்னரின் அற்புதமான இசை ஜாலம்.. பாடலின் சரணங்களை வேகமாக தொடரும் இசை.. அதுவும் உயர்ந்த ஒலிக்கும் அந்த தாளம்.. இலங்கை வானொலியில் அன்று கேட்ட இசை கானங்களில் இதுவும் ஒன்று...
👌👏
Spb sirஇன் முதல் humming பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஒ ஒ ஒ என்ன அழகு .யாராலும் முடியாது spb sir.மறக்க முடியாத legendry singer
சுமார் குரல் தான். சும்மா சீன் போடாதே. அவரை விட நன்றாக பாடக் கூடியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவரின் குரலை விட நல்ல குரல்கள் நாட்டில் நிறைய உள்ளன.
47 நாட்கள் படத்தில் வரும் 'மான் கண்ட சொர்க்கங்கள்...' பாடலைக் கேட்டுப் பாருங்கள்,அன்பரே!
Susheelamma vera level
@@fredericksmoses2717 இருக்கிறார்கள் தான். நான் யாரையும் குறை சொல்ல வில்லை. பாடினால் மட்டுமே போதாது. அதை ஒரு ஸ்ருங்காரத்துடன் பாடுவதில் வல்லவர் என்று தான் கூறினேன். தங்களுக்கு புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு.
யாருடா நீ கோமாளி😂😂😂😂எங்க எஸ்பிபி சார் மாதிரி பாட எவன்டா இருக்கான். ரசணை கெட்ட ஜென்மமே ஓடிபோ. உன்னை யார் எங்க பாடும்நிலா பாடலை கேட்க சொன்னது. நீ சொல் பாக்கலாம் அவரை விட பாட கூடியவன் யாரென்று சொல் நாங்களும் தெரிஞ்சுக்கறோம்😅😅😅@@fredericksmoses2717
எஸ் பி பி சுசீலா குரல்களில் இனிய பாடல் எம் எஸ் வி இசையில் பாடல் மீண்டும் கேட்டதில் மகிழ்ச்சி நல்ல பதிவு நன்றி மணிவண்ணன்
தேன்விருந்து
ஒரு சில பாடல்கள் மட்டும் கேட்கும் போது நம் நினைவுகள் பல வருடம் பின்னோக்கி போகும். அவற்றில் இனிமையானது ஒன்றுதான் இந்த பாடல். MSV magic ... Works out with two legend Singers...
M s v en uyeer
@@KannanKannan-fc3mgpop up
@@KannanKannan-fc3mg mb
@@kmariyammal3650 😭
Fantastic
19.11.2021.இன்றும் இந்த பாடலை கேட்கிறேன் ரசித்து கேட்க வேண்டும் இன்பம் தரும் வகையில் வடிவமைக்கப்பட்ட பாடல்.....
எஸ். பி.பியின் குரல் வளமும் சுசீலா அம்மாவின் குரல் வளமும் அருமை.
ஆத்துல வெள்ளம் ஓடுற நாள பார்த்துட்டு வாங்க ஏத்துக்கிறேன்,,,, காட்டுல பூவும் கூட்டுல தேனும் பொங்குற போது சேர்த்துக்கிறேன்,,,,, ஆசை இருக்கு பேசி முடிக்க,,,,,,,, சொல்லத்தான் முடியாது... அருமையான பாடல் வரிகள் MSV இசை அருமை
சுசீலாவின் தேன் குரலில் ஆரம்ப ஹம்மிங்........
அபாரம்.
இனிமை இனிமை இனிமை.
சுகமான பாடல்.
எப்படி ஐயா தேடித் தேடி இரசிகர்களுக்கு இசை விருந்து படைத்தீர்கள். புகழ வார்த்தைகளில்லை.
23.08.2021...பாடல் கேட்கிறேன்.
என் நினவில் நிற்கும் பாடல்..
அன்பு உள்ளங்களின்...
பண்பு மிகவும் இனிமை.
Sir 26 9 21.... .
என்ன ஒரு இனிமை எம் தமிழ் பட பாடல்.
பாடல் கேட்டக மனம் எல்லை இல்லாமல் லயிக்கிறது.
கேட்பவர்களுக்கு இசை போதை ஏற்றும் பாடல்.....
ஆரம்பகால பாலுவின் குரலில்
அருமையான ஒரு அமுதம்,
மெல்லிசை மன்னரின் இசையோடு,
சுசீலா அம்மாவின் குரலோடும்
சேர்ந்து கேட்கையில் இன்னும் சுரந்துகொண்டேதான் இருக்கிறது,
இந்த அமுதசுரபி.
உறங்காத நினைவுகள்
உடன்குடியை நோக்கி.
படம் : சீர்வரிசை.
இசை : மெல்லிசை மாமன்னர்.
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தேனை குழைத்து கொடுக்டும் அற்புத குரலோன்.The great spb
ரெண்டு பேருமே, எஸ். பி. பி., சுசீலா, ஸூப்பரா பாடுறாங்க, இதுவரை இந்த பாட்டு கேட்டதில்லை!
தொட்டால் போதும் பத்தாம் மாசம் தொட்டில் ஆடுங்க
கவியரசர் கண்ணதாசன்
இலங்கை வானொலி யில்76ல் அடடிக்கடி ஒளிபரப்பு செய்யப்பட்ட பாடல்
என் மனதிற்கு இளமை கொடுத்த பாடல்
அருமையான பாடல்
காலத்தால் அழியாத
பாடல் இசை.
பாலு சுசீலா நல்ல குரல் வளம் 👍
ßs
"பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா பங்குனியா,சித்திரையா ஏங்கே நல்ல நாள்" . . . . என்ன அருமையான இசை. சுவைத்துக்கொண்டே இருக்கிறோம். நன்றி! மணிவன்னன் அவர்களே.
Jio NBC
app lbs me Liz is
jaya bikin
i
அழகான ஜோடி...அருமையான இசை...தேனிலும் இனிய குரல்....
ww,.
நீங்கள் எத்தனை பேர் என்னென்ன கற்பனை செய்தாலும் அது நானும் செய்த கற்பனை யாக நினைத்துக்கொள்ளுங்கள்.
மெல்லிசை மன்னர் உலக இசை மகா மேதை. ஒருத்தர் கூட இந்த மாதிரி ஒரு பாடலை கனவில் கூட போட முடியாது
1974ல் இந்த பாடலை ஒரு கல்யாண வீட்டில் கேட்டேன்
அடிக்கடி போட்டார்கள்.அந்த
சிறு வயதில் இப் பாடலால்
ஈர்க்கப்பட்டேன்.இன்றும் கேட்கிறேன்.ஆனால் படம்
வெளிவந்த வருடம் 1978 என்கிறார்கள் 😮
அருமை அருமையான வரிகள்
பல முறை கேட்டு விட்டேன். சலிக்க வில்லை. 2022 பாடல்களை மிஞ்சும் மிக ப் புது மெட்டாகவே எனக்கு கேட்கிறது
இருஇசை ஜாம்பவான்கள் ஐயாMSV .SPB
S.P.B. ஐயா ...சுசீலா அம்மா இவர்களின் தமிழில் முதல் பாடல் 'இயற்கை எனும் இளைய கன்னி .. ' ....அதை தொடர்ந்து அடிமை பெண் ல் 'ஆயிரம் நிலவே வா ...'............இந்த இரு பாடல்களின் வெற்றியை தொடர்ந்து இந்த ஜோடியின் பாடல்கள் அனைத்தும் தெவிட்டாத தேன் கிண்ணம்.
இப்பாடலைக் கேட்கும்
நாள் எல்லாம் நல்ல நாளே!
வணக்கம்
உங்கள் சேவைகள் தொடரட்டும்*
பாராட்டுக்கள்*
மிகவும் அருமைங்க சூப்பரா இருக்கு பாடல் ❤️
முத்துராமனும் லட்சுமியும் நல்லா நடிச்சிருக்காங்க! இது அப்பவெல்லாம் நெறையவைப்பாங்க! சீர்வரிசை! எம்எஸ்வீ?!?!?! இதை இப்பமாதான் பாக்கிறேன் ! நன்றீ
I like your comment always sister. Your comment is all in the old songs lam proudly says that I like MSV ayya songs always
Tjank u 👸@@NandaKumar-tb8ry
படம் சீர்வரிசை , ஆரம்பத்தில் வரும் இருவரின் ஹம்மிங் it's fantastic, composer by MSV is great music director one of the world, இந்த பாட்டுக்கு 1970 லே of Teenagers Dream song, குறிப்பாக முத்துராமன் திருமணத்திற்காக தன் விருப்பத்தை சொல்வார்,அதற்க்கு லக்ஷ்மி காட்டும் reactions அருமையாயிருக்கும், ஒரு வெகுளியாக தன் உணர்வை வெளிப்படுத்துவார், அந்த காட்சியை பாருங்க ஆடம்பர உடையுடன் ஒரு ஆடவன் தன் காதலை வெளிபடத்தபடம்போது, ஒரு கிராமத்து பெண் அதை ஏற்றுகொண்டு , தன் பதிலை சொல்கிறார் எப்படி வெட்கம்,துள்ளல், கலந்து ஆத்துல வெள்ளம் ஓடுற நாள பார்த்துட்டு வாங்க ஏத்துகிறேன், காட்டுள பூவும், கூட்டுள தேனும் பொங்கற போது சேத்துக்கிறேன், என்ற பாவனையை பாருங்க , லட்சுமி இளமை ததும்ப நளினம், அருமையான காதல் பாடல் எஸ் பி பி, பி சுசீலா தேனை குழைத்து தந்துள்ளார்கள் இதை பருகி ஆனந்தம் பெருகும்,
பாஞ்சங்கபார்த்துசொல்லுங்க பாடல் குரல் கள் இனிமை யுட்டியது மகிழ்ச்சி யாக 👌👌👌
அருமை பாடல் கந்தளாய் முகம்மட் ஜெய்சர்
நாற்பது வயது குறைந்து விட்டது!
I fully accept all the comments by the fans.. What a bfl wondrful lovely nice song.. Vy melodious royal salute to all makers of the song❤
பல்லவி...சரணம்... என்ற கட்டமைப்பில்லாத புதுமைப் பாடல்.
What a beautiful song!
Whenever I hear this song I fly over the sky with sweetest and joyful mindset.
Very sweet singing by S P BALASUBRAMANYAM P Suseela !
In fact.most admirable singing !!
By P Suseela ! In particular !!
Excellent music by M S Viswanathan !!
Whar a lyric !
Nice upload !!
Vembar Sir !
வணக்கம் சந்தர் சார். இந்தப் பாடல் கேட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது. இப்போது கேட்டதும் மனதில் ஒரே சந்தோஷம். மிக அழகான வார்த்தைகள் இனிமையான துள்ளல் இசை. உங்கள் ரசனையும் விளக்கமும் மிக அருமை. நல்ல பாடல் தேர்வு. மனம் நிறைந்தது. நன்றிகள் பல.
ஆஹா அற்புதமான பாடல்
Excellent 🙏
பாடகர்கள் : SPB, P. Susheela
இசை: MSV
ஆ : ஹே...ஏஹே....அஹஹா.....லால்லலா..
பெ: ஹா....அஹஹா...ஹா...அஹஹா..
ஓஹோ...ஹோ..ஓஹஹோ..
MUSIC
ஆ: பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஓ..
பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஓ..
பங்குனியா சித்திரையா
எங்கே நல்ல நாள்
பங்குனியா சித்திரையா
எங்கே நல்ல நாள்
கண்களால் சொல்லம்மா
பெ: ஆத்துல வெள்ளம் ஓடுற நாள
பார்த்துட்டு வாங்க ஏத்துக்கறேன்
ஆத்துல வெள்ளம் ஓடுற நாள
பார்த்துட்டு வாங்க ஏத்துக்கறேன்
காட்டில பூவும் கூட்டில தேனும்
பொங்குற போது சேத்துக்கறேன்
ஆசை இருக்கு பேசி முடிக்க
ஆசை இருக்கு பேசி முடிக்க
சொல்லத்தான் தெரியாது
பஞ்சாங்கம் பார்த்து சொல்லுங்க
பங்குனியா சித்திரையா
எங்கே நல்ல நாள் சொல்லத்தான்
தெரியாது
MUSIC
ஆஹஹா....ஏஹேஹே...
ஆஹஹா....ஏஹேஹே...
ஆ: மங்கை மேனியில் பொங்கும் மங்களம் கண்கள் உண்ணட்டும்
வண்ணத் தாமரை துள்ள துள்ள
கைகள் பின்னட்டும் (2)
பெ: உதட்டுக்கு மேலே ஊறுது ஏதோ
உடம்பிலே கூட மாறுது ஏதோ
ஹேஏஏ.....
உதட்டுக்கு மேலே ஊறுது ஏதோ
உடம்பிலே கூட மாறுது ஏதோ
ஆ: ஓ...
பெ: நேத்துக்கு மனது கேட்டுது ஏதோ
சொல்லுங்க கொஞ்சம் கேட்டுக்குறேன்
சொன்னதையெல்லாம் தனியா போயி ஒத்திகை கொஞ்சம்
பார்த்துக்கறேன்
ஆஹஹா..ஓஹோஹோ.
MUSIC
ஆ:லாலா...ஏஹே...ஆஹா ஹா...
பெ : தொட்டு தொட்டுப் பேசப் பேச
சொகமா இருக்குங்க
ஆ: தொட்டால் போதும் பத்தாம் மாதம்
தொட்டில் ஆடுங்க
பெ: சின்னம் சிறுசு அனுபவம் இல்லை
ஏதோ கொஞ்சம் பார்த்துகுங்க
ஹே ஹே ...
ஆ: மாங்கனி கன்னம் பூங்கொடி மேனி
தீங்குவராமல் பார்த்துக்கறேன்
பெ: அப்படி சொன்னா இப்பவும் சரிதான் கைப்புடியாக சேர்த்துக்கிறேன்
ஆஹஹா... ஓஹோஹோ....
ஆ: பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா
பங்குனியா சித்திரையா
எங்கே நல்ல நாள் கண்களால் சொல்லம்மா
Super sir
இந்ந பாடல் மிக அருமை
முதலில் இப்படத்தில் பாடல் கிடையாது இலங்கை வானொலி பலதடவை ஒலிபரப்பினர்கள் பிறகுதான் படத்தில் சேர்ந்தார்கள் இனிமை யான பாடல்
Echo humming, high level, excellent.spb&ps legends voices are amazing.
படம் நீண்ட நாள் தயாரிப்பு. பாடல்கள் சிலோன் ரேடியோ தயவால் மிகவும் பிரபலம்.
நெல்லை பார்வதி திரை அரங்கில் கண்டது நினைவில் இருக்கிறது
Yes. The same Parvathy theatre.
@@gnanachandra5628 கண்ணனை நினைக்காத நாளில்லையே பாடலும் இந்த படத்தில் அருமையாக இருக்கும்
Arumaiyana. Palaiya. Padal gal so sweet
சிறு வயதில் கேட்ட பாடல் அருமை👌👌👌
Both are looking very handsome, beautiful and active.
The song which attracks in my school days, listening in Ceylon radio,MSV,SPB suseela combination is nice
முதலில் வரும் ஹம்மிங் முடிந்ததும் முத்துராமன் ஒரு ஸ்டைலான நடை நடப்பது சூப்பரா இருக்கும்.இனிமையான பாடல் இசை குரல்கள்
ரெக்கார்டிங் தியேட்டரில்தானே பாடல் பதிவு செய்திருப்பார்கள் ? உண்மையிலேயே மலைமேலே நின்று பாடுவதுபால....hummimg யில் echo ஒலி அலைகள்....!! சிலிர்க்கிறது . மனம் பள்ளி நாட்களுக்கு சென்று சென்று அலைமோதுகிறது .
சித்திர கானம்
கேட்ட ஞாபகம்.
சார்.
Venbar avargalin selection arumai...ilamai kalangalai ninaivu paduthugirathu...
Humming and bgm lovely,sweet
spb சார் i thanai பாடல்கள் பாடி இருக்கிறார் என்று தங்கள் பதிவுகள் மூலம் தெரியவருகிறது. கோடி நன்றி
Eththana murai kettalum salikkaadha paadal 👌👌💕💕
Many thanks for to vembar mani vannan ❤❤❤
ஆண்டவா இந்த மாதிரி பாடல்கள் கேட்டு கொண்டு இருக்க வேண்டும் எங்களை இளமையாகவே வைத்து இருக்க கூடாதா ?
Thanks,MSV
அந்த நாள் நல்லநாள்தான்
பாடல்சூப்பர்
Expellant song. SPB's old voice fantastic. This is highly melodious song which I like it very much.
என்றென்டும் இனிமையான வாலிப பாடல்
Excellent Balu
Nice song,SPB, PS superb!!
என் காதல் வயதில் இந்த பாடல்லின் இனிமை இப்போதும் என் மனதில்💖
மனிதன்.இளமை.காலம்.திரும்பி.வருமா.கனவுகள்.காணும்.அறியா.பருவம்.பொக்கிஷம்.
இனிமை இனிமை இளமை...!! ரசிக்கலாம் பலமுறை.. !!!
29.4.2021 colombo srilanka..
Super
Beautiful Song. wonderful music
Arumaiyanakathalpadal. Muthuraman'Lakhsmi'jodi
Super.NANDRI
அருமையான.ராகம்
❤❤❤❤❤❤❤
ஐய்யோஇப்படிபாட்டாபோட்டா
எங்களின்நிலைஎன்ன.ஆவதுசாரே
Superb nice and voice and 🎶 and lyrics
Old songs hummings evergreen. Old is gem
Song Lyrics
பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஓஓஒ
பஞ்சாங்கம் பார்த்து சொல்லவா ஆஆஆ
பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள்
கண்களால் ஆஆஆஆஆ சொல்லம்மா
ஆத்துல வெள்ளம் ஓடுற நாள
பார்த்துட்டு வாங்க ஏத்துக்கறேன்
காட்டில பூவும் கூட்டில தேனும்
பொங்குற போது சேத்துக்கறேன்
ஆசை இருக்கு பேசி முடிக்க
சொல்லத்தான் தெரியாது
பஞ்சாங்கம் பார்த்து சொல்லுங்க ஏஏஏ
பங்குனியா சித்திரையா எங்கே நல்ல நாள்
சொல்லத்தான் தெரியாது
மங்கை மேனியில் பொங்கும் மங்களம்
கண்கள் உண்ணட்டும்
வண்ணத்தாமரை துள்ள துள்ள
கைகள் பின்னட்டும்
உதட்டுக்கு மேலே ஊறுது ஏதோ
உடம்பிலே கூட மாறுது ஏதோ ஹேஏஏ
நேத்துக்கு மனது கேட்குது ஏதோ
சொல்லுங்க கொஞ்சம் கேட்டுக்குறேன்
சொன்னதையெல்லாம் தனியா போயி
ஒத்திகை கொஞ்சம் பார்த்துக்கறேன்ஆ.....ஆ....ஓ....ஓ......
தொட்டு தொட்டுப் பேசப்பேச சொகமா இருக்குங்க
தொட்டால் போதும் பத்தாம் மாதம் தொட்டில் ஆடுங்க
சின்னம் சிறுசு அனுபவம் இல்லை
ஏதோ கொஞ்சம் பார்த்துகுங்க ஹே ஹேஏஏஏஎ
மாங்கனி கன்னம் பூங்கொடி மேனி
தீங்குவராமல் பார்த்துக்கணும் (பஞ்சாங்கம்)
இனிய நினைவுகளை மீட்டெக்கும் பாடல்
அருமையான பாடல்
Fantastic song lyrics acting
Humming Vara level