இயற்கைக்கு ஏற்றவாறே... இசையை, அள்ளித்தூவியிருக்கும் மெல்லிசை மாமன்னர் ! அதைத்தொடர்ந்து இனிமைக்கு இனிமை சேர்க்க வரும்.... இசையரசர், T.M.சௌந்தரராஜன் அவர்கள், இதுவும் போதாதென்று... கானகத்தின் குயில் போன்று.... அருமையான ஹம்மிங்கை தரும், இசையரசி, சுசீலாஅம்மா ! மக்கள் கலைஞரோ.... தனது பங்கை பைக்கின் மூலம், அட்டகாசமான முறையில் விளையாடி நம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிடுகிறார்.... அருமையிலும் அருமை...இந்த "உயிரா மானமா" உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி............................
இனிது இனிது தமிழ் இனிது .. அதனிலும் இனிது அது கவிஞர் கண்ணதாசனின் கவிதையாகும் போது.. அதற்கு மேலும் இனிது அதற்கு மெல்லிசை மன்னரின் இசையோசை தரும் போது.. அவை எல்லாவற்றையும் விட இன்னும் இனிது அதை சுசீலா.. சௌந்தரராஜன் குரல் இனிமையில் கேட்கும் போது...
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அத்துடன் இதில் ஜாவா பைக்கில் மலைப்பாதையில் வலம் வருவது சிறப்பு ஏனெனில் நான் ஒரு ஜாவா எஸ்டி பிரியன் ,நாற்பது வருடங்களுக்கு முன் வாங்கிய இரண்டு பைக்குகள் வைத்துள்ளேன் ஜாவா கிளப்பில் இனைந்து நீண்ட தூரம் பயணம் (டூர்) போய் வருகிறேன் எனக்கு தற்போது வயது 65
பாளையங்கோட்டை மேரி ஆர்டன் நடுநிலைபள்ளியின் 1969--70 ஆண்டுவிழாவின் போது கேட்ட பாடல் இனிமையான பாடல்.நான் 3 ம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன்.இப்போதும்பள்ளியருகே செல்லும் போதல்லாம் பாடல் நினைவுக்கு வருகிறது
L.MURUGAN, MAYILADUTHURAI எனக்கு வயது 72/20 நான் 1965ல் S.S.L.C படித்து கொண்டிருக்கும் போது ஜெய்சங்கரின் சினிமா இரவு பகலும் வந்தது அது முதல் நான் ஜெய்சங்கர் ரசிகன்.வாழ்க உங்கள் முயற்சி
O MY GOD...tears floods in my eyes... Beautiful song... Wonderful lyrics. I don't need food and drink...this sort of songs enough to drift me away to another world... 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐😊😊😊😊👍👍👍👍
இளமையில் என் அண்ணன்கள் இருவரையும் நினைத்து நினைத்து பாடிக்கொண்டே இருப்பேன். ஆனால் எல்லாம் திருமணம் வரைதான். அன்பு பாசம் எல்லாம் எல்லாம் எட்டாத தூரத்தில் கிட்டாமல் போய்விட்டது. பத்து காசுக்கு சங்கு கம்பெனி பாட்டுப் புத்தகம் வாங்கி மனப்பாடம் செய்த பாடல். இனியொரு காலம் இதுபோல் எப்போதும் இல்லை.
தரையில் பரத்தி விரிக்கப்பட்ட... பாட்டு புத்தகம், அதை கூட்டத்தோடு நின்று வேடிக்கைபார்த்த காலம், திரும்பவும் வருமா? மங்கிப்போன எழுத்துக்களில் இருக்கும் 10 பைசா பாட்டு புத்தகம், இன்றும் மங்காமல் இருக்கும் நமது எண்ணங்களை பிரகாசிக்கவைக்கிறது. அருமையே தங்களது பதிவு சகோதரி அவர்களே...!
அறிவு உணர்ச்சி முன்னோக்கும்போது அன்பு உணர்ச்சி பின்வாங்குகிறது. அறிவினால் சம்பாத்தியம் வருகிறது சம்பாத்தியம் வந்த பிறகு அந்த அறிவும் பின்வாங்குகிறது. கொஞ்சம் கொஞ்சமாக பாச குருடர்களாக மாறிக்கொண்டே வருகிறோம் என்ன செய்வது காலத்தின் கோலம்
அண்ணன் தங்கை அம்மா குடும்ப பாசத்தை கவியரசு கண்ணதாசனைத் தவிர வேறு யாராலும் யாராலும் எதுகை மோனையோடு எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்ளும் வண்ணம் ஒரு தடவை கேட்டால் தானாகவே பாடும் வண்ணம் எழுத முடியாது. இந்தப் பாடலுக்கு இசை அமைத்த எம் எஸ் விக்கு இணையாக ஒருவராலும் இசையமைக்க முடியாது. இந்தப் பாடலை பாடிய தெய்வப் பாடகர் டி எம் எஸ் மற்றும் தெய்வப் பாடகி சுசீலா அம்மையார் தவிர வேறு யார் பாடினாலும் இந்த அளவுக்கு பாட்டில் அறுசுவை இருக்காது. கேட்க கேட்க எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேனிசையாக இனிமையாக இருக்கிறது இந்தப் பாடல். எந்த தலைமுறையானாலும் கேட்டு மகிழக்கூடிய தலைமுறைகள் வாழ்த்துகின்ற தலைமுறைகள் கடந்து ரசித்து கேட்கக்கூடிய அற்புதமான பாடல். என்னை மிகவும் ஆனந்த கண்ணீரில் ஆழ்த்திய பாடல் இத்தனை பெருமையும் முத்தான தமிழுக்கு மட்டுமே உண்டு. வாழ்க என்றென்றும் தமிழ் ஆனந்தக் கண்ணீருடன் வயலூர் ஆர் மாரிமுத்து. வயலூர் அஞ்சல் குடவாசல் தாலுக்கா
மிகவும் நெகிழ்ச்சியானப் பாடல்!!நல்ல டியூன்!ஜெய் ஒரு சாகசவீர்ர்!!பைக் ரேசாகட்டும் கார் ரேஸாகட்டும் நம்பர் ஒண்ணாக வருபவர்!!நான் இதை இப்பதான் பாக்கிறேன்!!அப்ப நான் ரொம்ப சிறுமியாக இருப்பேன்!!அமர்க்களமாக ஜொலிக்கும் ஜெய் ஷங்கருக்கு டிஎம்எஸ்ஸின் குரல் அருமையோ அருமை!!
@@Z.Y.Himsagar Hello Sir, ஏன் ஹெலன் சகோதரி எழுதும் கமெண்ட்ஸ் மட்டும் தான் பிடிக்குமா உங்களுக்கு? நாங்களும் ரசனை உள்ளவர்கள் தான். உங்கள் email id கேட்டேன் கேளுங்கள் கொடுக்கப்படும் என்று விவிலியம் கூறுகிறது. ஆனால் இன்னும் ஒரு சாதாரண email id கூட கிடைக்கலையே.
ஜெய்சங்கரின் பைக் ஓட்டிடும் ஸ்டைலும் அவர் குழந்தைச்சிரிப்பும் எனக்குள் எத்தனை இன்பத்தைக் கொடுக்கின்றன என்பதைச் சொல்லத் தெரியலை!!அது என்ன உணர்வுன்னு நான் மட்டுமே அறிவேன்!!நினைவுகளில் உயிர் வாழ முடியும் என்பது என் விஷயத்தில் உண்மையே!!ஜெய்யின் நினைவுகளில் நான் வாழ்றேன்!!அவரைத் தாண்டி எவர் என் இதயத்தில் நுழைய முடியும்!! சின்னஞ்சிறுச் சிறுமியாய் இருக்கையில் குட்டிக்கவுன் போடும் குட்டிப் பாப்பாவாய் இருக்கையில் ஒரு அழகான மனிதர் அந்தப் பாப்பாவின் இதயத்தை இனிக்கச்செய்து ஆசனம் போட்டு அமர முடியுமா?!இதை உலகமே நம்பாது!ஒத்துக்காது!!ஆனா ஜெய் எனக்குள் வந்த து நான் குட்டிக்கவுன் போட்டு விளையாடிடும் குழந்தைப் பருவத்திலேயே!!அவரை பிடிக்கும்னு சொல்றவுங்களுக்கு அவர் வயதோ இல்லை அவரைவீட குறைந்த வயதோ இருக்கும்!(i mean பெண்களுக்கு)ஆனா இதையெல்லாம் முறியடிச்சுவிட்டது என்னோட அனுபவம்!!நான் ஜெய்யைப் பற்றி நிறையப் பேசுவேன்!ஆனா யாராலும் அதை ஏத்துக்கமுடியாது!!எனக்கு சில நடிகைகளை நான் குட்டியாய் இருக்குறப்ப ஜெய்யோட நடிக்குற நடிகைகளைப் பிடிக்காது!கோவமா வரும்!அந்த ஒரு possessive உணர்வு எனக்கு உண்டு!!அதனாலேயே விஜயலட்சுமி வாணிஸ்ரீ ஜெய்சித்ரா இவுங்களைப் பிடிக்காது!பொறாமையா இருக்கும்!ஒண்ணாம் கிளாஸ் படிக்குறப் பாப்பாக்கு ஜெய்சங்கரோடு ஜோடியாக நடிக்கும் ஜெய்சித்ராவைப் புடிக்காதுங்கறது விசித்திரமே!!! அவருக்குக் கல்யாணம் ஆகுறப்பலாமே எனக்குக் கோவம்தான்! ஆனா அப்ப நான் குழந்தை ஆச்சுதே!!நான் ஜெய்யின் மூத்த மகன் விஜய்யை விட ஒரு மூணூ வயசுதான் மூத்தவள்!! So ஜெய்சங்கரின் நினைவுகள் நான் சாகும் வரை எனக்குள்ளே இருந்து என்னை இனிப்பாக்குறது உண்மை!! எம் எஸ்வீ யின் டியூன் அற்புதமா இருக்கும் மவுத் ஆர்கனின் ரீங்காரம் ப்ளூட்டின் நேர்த்தியும் நர்த்தனமாடிடும் இப்பாட்டில்!!பைக் ஓட்டுறமாதிரியே எப்டித்தான் மியூசிக் குடுத்தாரோ மனூஷன்!!எம் எஸ் வீ ஐயாவை நினைக்க நினைக்க ஆச்சரியமாவே இருக்கு!!இதிலே முதல் சரணத்திலே தங்கை அழகான ஜெய்யின் பின்னால் உக்காந்தபடி "கோடைவரும் வெய்யில் வரும்!! கோடைக்குப்பின்னே மழையும் வரும்ங்கறப்ப ரொம்ப அழகாக புன்னகைப்பார் ஜெய்!!பாருங்களேன்!!ரொம்ப அழகாய் இருப்பார்!அப்புறம் அடுத்த அடி கோவம் வரும் வேகம் வரும் ங்குறப்ப முகத்தைக் கடுமையாக வச்சுட்டு விளையாட்டாக அடிக்க லெப்ட் ஹேண்ட்டை ஓங்குவார் அது ரசிக்கும்படி இருக்கும்!! ஜெய் யின் ஸ்டைலுக்கு ஒரு முக்கியக் காரணம் அவரோடleft hand mannerism அது அவருக்கு ரொம்ப இயல்பா வரும்!! நடிகர்களிலே ஸ்டைலானவர் ஜெய்மட்டுமே!! இந்தப் படத்திலேleft handed boy ஆ தான் வருவாரூ!!அவரின் புன்னகைக்கு எதைக் குடுத்தாலும் சரியாகாது!! ஜெய்யின் புன்னகை precious one!!!இந்தப்பாட்டு முடிஞ்சதும் அந்த ஆளுங்க கேலிபண்ணுவானுங்க !பைக்க நிறுத்திட்டு வந்து அவனுங்கள செமத்தியா பின்னீடுவார்!!இதிலே கோவக்கார ரா வருவார்!!இவர் பைக் ரேஸ் கார் ரேஸ்ல எப்பவுமே பர்ஸ்ட்டா வந்து நிறைய பரிசு வாங்கிறுக்காரூ!!real man!!சாகசவீர ர் !!உண்மையிலேயே சாகசம் செய்த மாவீர ர்!!இந்தப் பாடல் அருமையான அண்ணன் தங்கைப் பாசத்தைக் காட்டும் அற்புதப் பாடல்!டிஎம் எஸ்சும் சுசீலாவும் என்னை இதில் ஆனந்தம் அடையச் செய்கின்றனர்! இப்பவும் நான் ரசிக்கும் என் ஜெய்யின் அருமையானப் பாடல்!!
உங்கள் வரியை முழுவதும் படித்தேன் நான் ஜெய்சங்கர் ரசிகன் நீங்கள் அவரை பற்றி சொல்லும் போதும் மேலும் அவர் மீது மதிப்பு கூடுகிறது ஜெய்சங்கர் போல் ஸ்மார்ட் ஆக்டரை இனி தமிழ் சினிமா மட்டும் அல்ல இந்திய சினிமாவே காண முடியாது.
Pallavi was so nice.. Wat a poet... The whole lyrics are great and words used are fantastic... Tears coming out listening to this.. No words to say how great is TAMIL.....
எனக்கு ஜெய்சங்கர் படம் மிகவும் பிடிக்கும் கருப்பு-வெள்ளை நடித்த அனைத்து படம் சூப்பர் வேதா அவர்கள் இசையில் டி.எம் .சௌந்தர்ராஜன் அவர்கள் கணீர் குரல் இப்போது வரை நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
கவிஞர் இந்தப்பாடலை தமிழில் மா பலா வாழையினை தேனில் குழைத்து தமிழ்மக்கள் சுவைக்கும் வண்ணம் உருவாக்கி M.S.V.அவர்களால் ரீங்காரமிட்டு தாலாட்ட வைத்திருப்பார் இது போன்ற பாடல்களை இனி யார் தருவார்கள் முடியாது
The one and only Hero Jai, the well dressed person till now in Tamil film industry. His curly hair, his smile, his stereo effect voice, his speed etc. is always an asset to the film industry.
என் அம்மா அப்பா வை விட.... என் அண்ணன்களை!!!!! தான்...... எனக்கு மிகவும் பிடிக்கும் பாசம் அதிகம்.... என்.,. பிள்ளைகள் கூட!!!!கேலி செய்வார்கள்.... நன்றி.. நன்றி..
இதைப் படிக்கவே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது சகோதரி. இன்றைய காலகட்டங்களில் உடன் பிறந்தவள் அண்ணா என்று அழைக்க கொடுத்து வைத்தவர் மிகவும் சிலர் மட்டுமே. உலகில் பிறப்பது ஒரு முறை. அதிலும் அண்ணன் தம்பி தங்கை என்று சொந்தங்களுடன் பிறக்க மிகவும் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். ஒரு குழந்தை மட்டுமே போதும் என்று நினைக்கும் இளைய தலைமுறை அந்த குழந்தைக்கு உறவு சொல்லி அழைக்க யாரும் இல்லாமல் செய்து விடுகிறார்கள். பிற்காலத்தில் இந்த உறவுகள் என்றால் என்னவென்று பள்ளிகளில் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற நிலை வருமோ என பயம் உண்டாகிறது. உங்கள் சொந்தங்கள் நீடூழி வாழ்க நன்றி வணக்கம்
@@jkelumalai5626 உண்மையான உண்மை நீங்கள் கூறுவது மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நடித்த அனைத்து திரைப்படங்களும் பாடல்களும் அற்புதமாக அருமையா இருக்கும் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் நடிப்பு பல்கலைக்கழகம் நகைச்சுவை குரல் வளம் எல்லாமே நன்றாக இருக்கும் நன்றி நன்றி நன்றி அவர் மறைந்தாலும் அவர் புகழ் என்றுமே அழியாது மறையாது நன்றி
சிஐடி சங்கர் என்ற படத்தில் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் சிஐடி சகுந்தலா இருவரும் இணைந்து நடித்து திரைக்கதையும் சண்டை காட்சிகளும் இனிமையான பாடல்களும் அழகோ அழகு இப்படி நிறைய நிறைய படங்களில் அதனால் எனக்கு ஜெய்சங்கர் எனக்கு பிடித்த நடிகர் அவர் நடித்த படங்களில் உள்ள பாடல்கள் என்றால் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🤝🙌🙏
Mam I always fan of our lovable jai sir and James pond Jaishankar sir I am n Selvam ee PWD retired Dharmapuri aged 61 apart from the movie jai sir did so many good things long live our lovable jai s fame
*.. என் உயிர் ஜெய் சார்.. கள்ளம் கபடம் இல்லாத ஒரு "நடிகர்களில் ஒரு உண்மையான மனிதன்" ... பல குட்டி தயாரிப்பாளர்களை வாழ வைத்த "வெள்ளிக்கிழமை நாயகன்" ...*
இசையின் இனிமையும் குரலில் குழைவும் தேனிலே நனைந்த தென்றலாய் நம் அனைவரின் இல்லத்தின் வானொலி பெட்டியில் வலம் வந்து நம் காதுகளில் இனிமையாய் பாய்ந்த இனிய கீதம் நம்மால் மறக்க இயலுமா
அந்த காலத்தின் மனிதன் அன்புக்கு முக்கியத்துவம் கொடுத்தான் இன்றோ அன்பு எந்த கடையில் கிடைக்கும் என தேடிக்கொண்டிருக்கிறான் !. **தமிழனின் அன்பு என்றோ மறைந்துப போனது. **
லக்ஸ்மன் துறை அவர்களே இந்த பாடலுக்கு; கொடியில் இரண்டு மலருன்டு என்ற பாடலுக்கு நீங்கள் பதிவிட்ட கருத்துக்கு மிக்க நன்றி; பாசத்துக்காக வாழ்ந்தது ஒருகாலம் உண்மை; ஆனால் இன்று சுயனலவெறி கொண்டவர்கள் அதிகம்; காலத்தை நன்றாக உணர்ந்து வைத்துள்லீர்கள். அது ஒரு பொற்காலம்;
தமிழ் திரையின் முதல் ஜேம்ஸ் பாண்ட் திரு ஜெய்சங்கர். தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளை. கருப்பு வெள்ளை படமாக இருந்தாலும் நம் மனதில் கலர் படம் தான். அந்த காலம் எங்கள் பொற்காலம்
❤பாடல் அட்டகாசமான ❤வெற்றி பெற ❤முக்கிய அம்சங்கள்: ❤புஷ்பலதா அழகு ❤AVM ராஜன் இளமை ❤PBS மயக்கும் குரல் ❤MSV-TKR இசை ❤கவியரசர் ❤ கண்ணதாசன் வரிகள் ❤Co-dancers துள்ளல்கள்
எனது வயது 69 .இப்பாடலைக கேட்கும் போது எனக்கு புத்துணர்ச்சி வந்து எனது இளமைக் கால வாழ்க்கை நினைப்பு வரும்.பாடல் அருமை.
0:50 0:52 veriiverigooddonh
1:59 2:00 olldisgood
இயற்கைக்கு ஏற்றவாறே... இசையை, அள்ளித்தூவியிருக்கும்
மெல்லிசை மாமன்னர் !
அதைத்தொடர்ந்து இனிமைக்கு இனிமை சேர்க்க வரும்....
இசையரசர், T.M.சௌந்தரராஜன் அவர்கள்,
இதுவும் போதாதென்று... கானகத்தின் குயில் போன்று....
அருமையான ஹம்மிங்கை தரும்,
இசையரசி, சுசீலாஅம்மா !
மக்கள் கலைஞரோ.... தனது பங்கை பைக்கின் மூலம், அட்டகாசமான முறையில் விளையாடி நம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிடுகிறார்....
அருமையிலும் அருமை...இந்த
"உயிரா மானமா"
உறங்காத நினைவுகள்
உடன்குடியை நோக்கி............................
சூப்பர்🌹🙏🙋
@@arumugam8109 நன்றி...!
நாடி நரம்புகளில் பாய்ந்து ஓடக்கூடிய இந்த இரு குரல் களை கேட்டு அனுபவித்தவர் கள் மட்டுமே பாக்கியசாலிகள்.அவ்வளவு தெளிவு, கம்பீரம் ,இனிமை.
ஆம்
அந்த நாட்களில் பள்ளிக்கு செல்லும் வழியில் வாணொலியில் கேட்கும் போது சுவையாக இருக்கும்
இளமை காலங்களில் கேட்ட பாடல் இன்றும் இனிமையாக உள்ள பாடல் வாழ்த்துக்கள்
டி எம் எஸ் ஒரு மாபெரும் சகாப்தம்... அவருக்கு இணை அவரே....
Loosu
வார்குட். Santhi
Super Super. இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.TMS ஐயா அவர்கள்P.Susheela அம்மா தந்த இந்த பாடல் எங்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்.
அருமையான பாடல். ஜெய்சங்கர் பாடல் கேட்கும் நேரம் மனதில் ஏனோ தெரியவில்லை ஒரு உணர்வு. பாடல் அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன்.
இனிது இனிது தமிழ் இனிது .. அதனிலும் இனிது அது கவிஞர் கண்ணதாசனின் கவிதையாகும் போது.. அதற்கு மேலும் இனிது அதற்கு மெல்லிசை மன்னரின் இசையோசை தரும் போது.. அவை எல்லாவற்றையும் விட இன்னும் இனிது அதை சுசீலா.. சௌந்தரராஜன் குரல் இனிமையில் கேட்கும் போது...
எனக்கு மிகவும் பிடித்த பாடல் அத்துடன் இதில் ஜாவா பைக்கில் மலைப்பாதையில் வலம் வருவது சிறப்பு ஏனெனில் நான் ஒரு ஜாவா எஸ்டி பிரியன் ,நாற்பது வருடங்களுக்கு முன் வாங்கிய இரண்டு பைக்குகள் வைத்துள்ளேன் ஜாவா கிளப்பில் இனைந்து நீண்ட தூரம் பயணம் (டூர்) போய் வருகிறேன் எனக்கு தற்போது வயது 65
🎉
🎉
🎉
🎉
🎉
இன்னும் 50 வருடங்கள் கடந்தாலும் காலத்தால் அழியாத காவியப்பாடல்.
இப்பாடலை கேட்கும் போது மிக இலேசான ஒரு சோகம் உருவாகிறது. அதுவே இதை மீண்டும் மீண்டும் கேட்ககேட்க தூண்டுகிறது.
👭🐣🐣🐣
Inthamathiri musickum pattum marubadi varathu
@@krishnansolaimalai2214 d
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
**கண்ணீரை வரவழைக்கும் "என்றும் அழகன்" நம்ம ஜேம்ஸ் பாண்ட் ஜெய் சார்...**
சரியாக சொன்னீர்கள்!
இது போன்ற பாசத்தை ஊட்டும் பாடலை இனிவரும் தலைமுறைகள் கேட்க வேண்டும்❤
சூப்பர்
மறைந்தும் மனதில் வாழும் நாயகன் ஜெய்!
உண்மை!
@@k.yuvarajyasodakrishna7412m88o75⁶o
???7
My favorite hero only jai sir
உறவுகளை மேன்மைப் படுத்தும் அழகிய பாடல். ... சூப்பர் சூப்பர்.
பாளையங்கோட்டை மேரி ஆர்டன் நடுநிலைபள்ளியின் 1969--70 ஆண்டுவிழாவின் போது கேட்ட பாடல்
இனிமையான பாடல்.நான் 3 ம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன்.இப்போதும்பள்ளியருகே செல்லும் போதல்லாம் பாடல் நினைவுக்கு வருகிறது
அற்புதமான கருத்து.இந்தப்பாடலை அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
கேட்கும் போதெல்லாம் இளமையை நினைத்து விழிகளில்
கண்ணீர் நிறைகிறது
Y
Yes
என்ன அழகான பாடல் வாழ்நாள் முழுவதும் கேட்டு கொண்டே இருக்காலம்
சகோதர சகோதரிகளின் அன்பை வெளிக்காட்டும் பாடல்
அருமையான அண்ணன் தங்கை பாசம் கொண்ட பாடல்.
😪😪😪😪
இந்த பாடல் கேட்கப்படும் போது என்னை அறியாமல் கன்னித் நீர் வருகிறது
என்ன அழகான தமிழ் வார்த்தைகள் இப்போது உள்ள கவிஞர்கள் பழைய பாடல்களை ஒரு முறை கேட்கவும்
Arumayana padel, inimaiyana music, super TMS and Sushila amma voice, fantastic hero Jaishankar
Yes!!
Correct
இந்த பாடல் கேட்கிறேன்.
22.09.2021.
பதில் தர ஆள் இல்லை.
மனதில் பழைய நினைவு.
26-10-21
@@drelango8178 நன்றிகள்.
14 12. ..2021
@@suntharit.r.6122 நன்றிகள் 16.12.2921.
@@sundaramr9188 3.02.2022
.
2020 இல் இப்போதுதான் முதன் முறையாக கேட்கிறேன் அப்படியே
Freshaa உணருறேன் சூப்பர் பாட்டு
பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி
👍👍
@Ratha krishnan 👍👍
@@shivasundari2183 !!!நீங்க நல்லா இருக்கீங்களா? 👸
L.MURUGAN, MAYILADUTHURAI எனக்கு வயது 72/20 நான் 1965ல் S.S.L.C படித்து கொண்டிருக்கும் போது ஜெய்சங்கரின் சினிமா இரவு பகலும் வந்தது அது முதல் நான் ஜெய்சங்கர் ரசிகன்.வாழ்க உங்கள் முயற்சி
Yes...Yes...lam...jai...jai....fan...fan..,
Rravi
நானும் உன்னை போலொருவன்தான்..சேலத்தில்....
ஒரே போஸ்ட்கார்டு போட்டோ கேட்டு போட்டேன்...ஜெய்...ஒரே வாரத்தில் போட்டோ அனுப்பினார் எனக்கு ...
நான் 9ம் வகுப்பு படித்த போது இரவும் பகலும் ரிலீஸானது . வேலாயுதம் பாளையம் காவேரி தியேட்டரில் பார்த்தேன் . பெஞ்ச் டிக்கட் 45 பைசா . மலரும் நினைவு .
அருமை
O MY GOD...tears floods in my eyes... Beautiful song... Wonderful lyrics. I don't need food and drink...this sort of songs enough to drift me away to another world... 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐😊😊😊😊👍👍👍👍
😂😂👍👍👍👍
Exactly
Really
என் உள்ளத்தை வெயில் இருந்து குளிரவைத்தா அருமையான பாடல் வாழ்த்துக்கள்
🤗🤗🤗🤗👌👌👌
நன்றி மகிழ்ச்சி 😃
உயிரா மானமா
அருமுமையான பாடல்
Tms & Ps ஆல் மட்டுமே "அண்ணன் தங்கை க்கும் பாட முடியும் & காதலர் களுக்கும் பாட முடியும் ...*
Very smart and sweet jaishankar!
Taking back 70s unforgettable memories which will never come again.
அருமை அருமை! தெய்வீக இசை தெய்வீக குரல். அருமையான பாடல் வரிகள்!
இளமையில் என் அண்ணன்கள் இருவரையும் நினைத்து நினைத்து பாடிக்கொண்டே இருப்பேன். ஆனால் எல்லாம் திருமணம் வரைதான். அன்பு பாசம் எல்லாம் எல்லாம் எட்டாத தூரத்தில் கிட்டாமல் போய்விட்டது. பத்து காசுக்கு சங்கு கம்பெனி பாட்டுப் புத்தகம் வாங்கி மனப்பாடம் செய்த பாடல். இனியொரு காலம் இதுபோல் எப்போதும் இல்லை.
தரையில் பரத்தி விரிக்கப்பட்ட...
பாட்டு புத்தகம், அதை கூட்டத்தோடு
நின்று வேடிக்கைபார்த்த காலம்,
திரும்பவும் வருமா?
மங்கிப்போன எழுத்துக்களில் இருக்கும் 10 பைசா பாட்டு புத்தகம்,
இன்றும் மங்காமல் இருக்கும் நமது
எண்ணங்களை பிரகாசிக்கவைக்கிறது.
அருமையே தங்களது பதிவு
சகோதரி அவர்களே...!
Dear sister my best wishes
Unmaidhan JK.....
உங்கள் ஆதங்கம் புரிகிறது எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
அறிவு உணர்ச்சி முன்னோக்கும்போது அன்பு உணர்ச்சி பின்வாங்குகிறது. அறிவினால் சம்பாத்தியம் வருகிறது சம்பாத்தியம் வந்த பிறகு அந்த அறிவும் பின்வாங்குகிறது. கொஞ்சம் கொஞ்சமாக பாச குருடர்களாக மாறிக்கொண்டே வருகிறோம் என்ன செய்வது காலத்தின் கோலம்
அண்ணன் தங்கை அம்மா குடும்ப பாசத்தை கவியரசு கண்ணதாசனைத் தவிர வேறு யாராலும் யாராலும் எதுகை மோனையோடு எளிதில் ஞாபகம் வைத்துக் கொள்ளும் வண்ணம் ஒரு தடவை கேட்டால் தானாகவே பாடும் வண்ணம் எழுத முடியாது.
இந்தப் பாடலுக்கு இசை அமைத்த எம் எஸ் விக்கு இணையாக ஒருவராலும் இசையமைக்க முடியாது.
இந்தப் பாடலை பாடிய தெய்வப் பாடகர் டி எம் எஸ் மற்றும் தெய்வப் பாடகி சுசீலா அம்மையார் தவிர வேறு யார் பாடினாலும் இந்த அளவுக்கு பாட்டில் அறுசுவை இருக்காது.
கேட்க கேட்க எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேனிசையாக இனிமையாக இருக்கிறது இந்தப் பாடல்.
எந்த தலைமுறையானாலும் கேட்டு மகிழக்கூடிய தலைமுறைகள் வாழ்த்துகின்ற தலைமுறைகள் கடந்து ரசித்து கேட்கக்கூடிய அற்புதமான பாடல்.
என்னை மிகவும் ஆனந்த கண்ணீரில் ஆழ்த்திய பாடல்
இத்தனை பெருமையும் முத்தான தமிழுக்கு மட்டுமே உண்டு.
வாழ்க என்றென்றும் தமிழ்
ஆனந்தக் கண்ணீருடன் வயலூர் ஆர் மாரிமுத்து.
வயலூர் அஞ்சல்
குடவாசல் தாலுக்கா
அருமையான பாடல் குரல் இனிமை இருக்கிறது நன்றி 🙏
மிகவும் நெகிழ்ச்சியானப் பாடல்!!நல்ல டியூன்!ஜெய் ஒரு சாகசவீர்ர்!!பைக் ரேசாகட்டும் கார் ரேஸாகட்டும் நம்பர் ஒண்ணாக வருபவர்!!நான் இதை இப்பதான் பாக்கிறேன்!!அப்ப நான் ரொம்ப சிறுமியாக இருப்பேன்!!அமர்க்களமாக ஜொலிக்கும் ஜெய் ஷங்கருக்கு டிஎம்எஸ்ஸின் குரல் அருமையோ அருமை!!
@@helenpoornima5126 Your taste is fine Helen Madam.
@@Z.Y.Himsagar Hello Sir, ஏன் ஹெலன் சகோதரி எழுதும் கமெண்ட்ஸ் மட்டும் தான் பிடிக்குமா உங்களுக்கு? நாங்களும் ரசனை உள்ளவர்கள் தான். உங்கள் email id கேட்டேன்
கேளுங்கள் கொடுக்கப்படும் என்று விவிலியம் கூறுகிறது. ஆனால் இன்னும் ஒரு சாதாரண email id கூட கிடைக்கலையே.
Helen.....yes correct
@@jasmyneisabella5320 !!டியர் !எப்பிடி இருக்கே? நான் கேள்வி கேட்டா நீ ஓடிடுவியே? சுகமா?! சொல்லு!!
Iamfifthstandstudinghelenmadamverynicesong.rajendran
ஜெய்சங்கரின் பைக் ஓட்டிடும் ஸ்டைலும் அவர் குழந்தைச்சிரிப்பும் எனக்குள் எத்தனை இன்பத்தைக் கொடுக்கின்றன என்பதைச் சொல்லத் தெரியலை!!அது என்ன உணர்வுன்னு நான் மட்டுமே அறிவேன்!!நினைவுகளில் உயிர் வாழ முடியும் என்பது என் விஷயத்தில் உண்மையே!!ஜெய்யின் நினைவுகளில் நான் வாழ்றேன்!!அவரைத் தாண்டி எவர் என் இதயத்தில் நுழைய முடியும்!! சின்னஞ்சிறுச் சிறுமியாய் இருக்கையில் குட்டிக்கவுன் போடும் குட்டிப் பாப்பாவாய் இருக்கையில் ஒரு அழகான மனிதர் அந்தப் பாப்பாவின் இதயத்தை இனிக்கச்செய்து ஆசனம் போட்டு அமர முடியுமா?!இதை உலகமே நம்பாது!ஒத்துக்காது!!ஆனா ஜெய் எனக்குள் வந்த து நான் குட்டிக்கவுன் போட்டு விளையாடிடும் குழந்தைப் பருவத்திலேயே!!அவரை பிடிக்கும்னு சொல்றவுங்களுக்கு அவர் வயதோ இல்லை அவரைவீட குறைந்த வயதோ இருக்கும்!(i mean பெண்களுக்கு)ஆனா இதையெல்லாம் முறியடிச்சுவிட்டது என்னோட அனுபவம்!!நான் ஜெய்யைப் பற்றி நிறையப் பேசுவேன்!ஆனா யாராலும் அதை ஏத்துக்கமுடியாது!!எனக்கு சில நடிகைகளை நான் குட்டியாய் இருக்குறப்ப ஜெய்யோட நடிக்குற நடிகைகளைப் பிடிக்காது!கோவமா வரும்!அந்த ஒரு possessive உணர்வு எனக்கு உண்டு!!அதனாலேயே விஜயலட்சுமி வாணிஸ்ரீ ஜெய்சித்ரா இவுங்களைப் பிடிக்காது!பொறாமையா இருக்கும்!ஒண்ணாம் கிளாஸ் படிக்குறப் பாப்பாக்கு ஜெய்சங்கரோடு ஜோடியாக நடிக்கும் ஜெய்சித்ராவைப் புடிக்காதுங்கறது விசித்திரமே!!! அவருக்குக் கல்யாணம் ஆகுறப்பலாமே எனக்குக் கோவம்தான்! ஆனா அப்ப நான் குழந்தை ஆச்சுதே!!நான் ஜெய்யின் மூத்த மகன் விஜய்யை விட ஒரு மூணூ வயசுதான் மூத்தவள்!! So ஜெய்சங்கரின் நினைவுகள் நான் சாகும் வரை எனக்குள்ளே இருந்து என்னை இனிப்பாக்குறது உண்மை!!
எம் எஸ்வீ யின் டியூன் அற்புதமா இருக்கும் மவுத் ஆர்கனின் ரீங்காரம் ப்ளூட்டின் நேர்த்தியும் நர்த்தனமாடிடும் இப்பாட்டில்!!பைக் ஓட்டுறமாதிரியே எப்டித்தான் மியூசிக் குடுத்தாரோ மனூஷன்!!எம் எஸ் வீ ஐயாவை நினைக்க நினைக்க ஆச்சரியமாவே இருக்கு!!இதிலே முதல் சரணத்திலே தங்கை
அழகான ஜெய்யின் பின்னால் உக்காந்தபடி "கோடைவரும் வெய்யில் வரும்!!
கோடைக்குப்பின்னே மழையும் வரும்ங்கறப்ப ரொம்ப அழகாக புன்னகைப்பார் ஜெய்!!பாருங்களேன்!!ரொம்ப அழகாய் இருப்பார்!அப்புறம் அடுத்த அடி கோவம் வரும் வேகம் வரும் ங்குறப்ப முகத்தைக் கடுமையாக வச்சுட்டு விளையாட்டாக அடிக்க லெப்ட் ஹேண்ட்டை ஓங்குவார் அது ரசிக்கும்படி இருக்கும்!!
ஜெய் யின் ஸ்டைலுக்கு ஒரு முக்கியக் காரணம் அவரோடleft hand mannerism அது அவருக்கு ரொம்ப இயல்பா வரும்!!
நடிகர்களிலே ஸ்டைலானவர் ஜெய்மட்டுமே!! இந்தப் படத்திலேleft handed boy ஆ தான் வருவாரூ!!அவரின் புன்னகைக்கு எதைக் குடுத்தாலும் சரியாகாது!! ஜெய்யின் புன்னகை precious one!!!இந்தப்பாட்டு முடிஞ்சதும் அந்த ஆளுங்க கேலிபண்ணுவானுங்க !பைக்க நிறுத்திட்டு வந்து அவனுங்கள செமத்தியா பின்னீடுவார்!!இதிலே கோவக்கார ரா வருவார்!!இவர் பைக் ரேஸ் கார் ரேஸ்ல எப்பவுமே பர்ஸ்ட்டா வந்து நிறைய பரிசு வாங்கிறுக்காரூ!!real man!!சாகசவீர ர் !!உண்மையிலேயே சாகசம் செய்த மாவீர ர்!!இந்தப் பாடல் அருமையான அண்ணன் தங்கைப் பாசத்தைக் காட்டும் அற்புதப் பாடல்!டிஎம் எஸ்சும் சுசீலாவும் என்னை இதில் ஆனந்தம் அடையச் செய்கின்றனர்! இப்பவும் நான் ரசிக்கும் என் ஜெய்யின் அருமையானப் பாடல்!!
Helenmadamyourcommentsveryfine.rajendran
Very touching comments.I enjoyed a lot
True Open heart message
Jai always bless you
ஜெய்சங்கர் பற்றிய உங்களின் கருத்து உண்மை
உங்கள் வரியை முழுவதும் படித்தேன் நான் ஜெய்சங்கர் ரசிகன் நீங்கள் அவரை பற்றி சொல்லும் போதும் மேலும் அவர் மீது மதிப்பு கூடுகிறது ஜெய்சங்கர் போல் ஸ்மார்ட் ஆக்டரை இனி தமிழ் சினிமா மட்டும் அல்ல இந்திய சினிமாவே காண முடியாது.
17.02.2022...என்ன ஒரு அருமையான பாடல். யாருக்கும் தெரியாது நினைப்பது நடக்கட்டும்.
I ndha பாடலை கேட்கும் பொது என்னை அறியாமல் கண்களில் நீர் துளிர்க்கிறது.ஜெய் சங்கரை நினைத்து
குழந்தை போல சிரிக்கும் என் உயிர் ஜெய் சார்
Jai sir wonderful man.
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்❤❤❤ 2:14
இந்த பாடலைக் கேட்க ஆரம்பித்து உடன் உற்சாகம் என் மனதில் பிறந்துவிடும்.நன்றி.
உண்மையான பதிவு. எனக்கும் அதே உணர்வு
TMS & PS combo gave life to these beautiful lyrics..
மறக்க முடியாத பாடல் வரிகள் அருமை
நெஞ்சில் நிறைந்த பாடல்.
Pallavi was so nice.. Wat a poet... The whole lyrics are great and words used are fantastic... Tears coming out listening to this.. No words to say how great is TAMIL.....
True!!
Really awesome and wonderful 👏
ஜெய் சார் படத்திற்கு தான் எப்போதும் முதல் இடம்!
காலத்தால் அழிக்க முடியாத காவிய பாடல்.
எனக்கு ஜெய்சங்கர் படம் மிகவும் பிடிக்கும் கருப்பு-வெள்ளை
நடித்த அனைத்து படம் சூப்பர்
வேதா அவர்கள் இசையில்
டி.எம் .சௌந்தர்ராஜன் அவர்கள்
கணீர் குரல் இப்போது வரை நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
கவிஞர் இந்தப்பாடலை தமிழில் மா பலா வாழையினை தேனில் குழைத்து தமிழ்மக்கள் சுவைக்கும் வண்ணம் உருவாக்கி M.S.V.அவர்களால் ரீங்காரமிட்டு தாலாட்ட வைத்திருப்பார் இது போன்ற பாடல்களை இனி யார் தருவார்கள் முடியாது
பசுமையான காலம் அதில் நாங்களும் பயணிதொம் . என்ற
பெறுமை. எங்களுக்கு 👍👍👍
🙏🙏🙏💯💯💯💚💚💚💚💚
உண்மையில் மறக்க முடியாது
Alla alla kurayaadha Isai Amudha surabiyaay vaazhndha M.S.V avargalin rasigargal enbadhil perumai adaigiroam- Trichy Haja from Qatar
"இயற்கையான நடிகன் நம்ம தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய் சார்"". .
நல்ல கருத்து உள்ள பாடல் 33வயது எனக்கு ஆனலூம் பலய பாடல்கள் பிடிக்கும்
What a fantastic song
TMS + PS sang excellent. My memories went back olden days
Yet another gem from the legendary quartet: Kannadasan, M. S. Viswanathan, T. M. S., and P. Susheela.
ஜெய்சங்கர் படம் ரிலீஸ் நாளன்று பார்த்து விடுவேன் அவர் நடித்த படங்கள் ஒன்று விடாமல் எல்லா படமும் பார்த்து இருக்கிறேன்
ஜெய்சங்கருக்கு கூடுதலாக குரல் கொடுத்தவர்கள் TMS ஐயாவா? SPB யா?
@@zubairmohamed6007 !டிஎம்எஸ் &எஸ்பீபீ இருவருமே தான் !
=
à
I am also jai sir fan
காலத்தால் அழியாத
பாடல்.
இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் வெளிவந்த படம்.
மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் நடிப்பில்........
அருமை சிறப்பு வாழ்த்துக்கள்
நம் சுசீலா அம்மாவின் முத்தாரத்தில் ஒன்று இனிமை இனிமை இனிமை நன்றி உடன் டிஎம்எஸ் கணீர் குரலில் இனிமை இனிமை நன்றி நன்றி...
Padmavathy Sriramulu .....yes correct
The one and only Hero Jai, the well dressed person till now in Tamil film industry. His curly hair, his smile, his stereo effect voice, his speed etc. is always an asset to the film industry.
மிக அருமையான பாடல்...
என்றென்றும் மகிழ்ச்சி தரும் பாடல்
W
S x.v
என் அம்மா அப்பா வை விட.... என் அண்ணன்களை!!!!! தான்...... எனக்கு மிகவும் பிடிக்கும் பாசம் அதிகம்.... என்.,. பிள்ளைகள் கூட!!!!கேலி செய்வார்கள்.... நன்றி.. நன்றி..
Padmavathy Sriramulu yes it is really true. Jagadeesan
Neengal..migavum.koduthu vaithavargal .
இதைப் படிக்கவே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது சகோதரி. இன்றைய காலகட்டங்களில் உடன் பிறந்தவள் அண்ணா என்று அழைக்க கொடுத்து வைத்தவர் மிகவும் சிலர் மட்டுமே. உலகில் பிறப்பது ஒரு முறை. அதிலும் அண்ணன் தம்பி தங்கை என்று சொந்தங்களுடன் பிறக்க மிகவும் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். ஒரு குழந்தை மட்டுமே போதும் என்று நினைக்கும் இளைய தலைமுறை அந்த குழந்தைக்கு உறவு சொல்லி அழைக்க யாரும் இல்லாமல் செய்து விடுகிறார்கள். பிற்காலத்தில் இந்த உறவுகள் என்றால் என்னவென்று பள்ளிகளில் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற நிலை வருமோ என பயம் உண்டாகிறது. உங்கள் சொந்தங்கள் நீடூழி வாழ்க
நன்றி வணக்கம்
@@bas3995 உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.
வாழ்த்துக்கள் சகோதரி
காதல் ரசனையோடு
நடிகைகளின் உடல்.அழகை
வர்ணித்து.பதிவு செய்யும்.சில முதியவர்களை இங்கே காணோம்.
நல்ல.கருத்துள்ள பாடல்களுக்கு.வர மாட்டார்கள்.
சரியாச் சொன்னீங்க ரெஸ்பெக்ட ட் மேன் ! நன்றீ! 👸 🙏
இது அண்ணன் தங்கை பாடல்?
Wow amazing voice Susheela mam
நான் கல்லூரியில் படித்த போது கேட்ட பாடலில் இன்னும் ஒருவரி கூட மறக்க வில்லை
👍👍
@@shivasundari2183 இந்த பாடல் இலங்கை வரை கேட்குது 👍 from srilanka,,,,, 🇨🇭,,
@@janu5077 Ada RUclips'la Vandha Ulagam Muzhukka Thaan Ketkum.. Athu Enna Ilankai'var Kekkarathu😊
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் நிறைய பிடித்தமான பாடல் இது 🙏
தென்னக ஜேம்ஸ்பாண்ட் என்ற பெயரெடுத்த ஜெய்சங்கரை எந்த காலத்திலும் மறக்க முடியாது
@@jkelumalai5626 உண்மையான உண்மை நீங்கள் கூறுவது மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் நடித்த அனைத்து திரைப்படங்களும் பாடல்களும் அற்புதமாக அருமையா இருக்கும் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் நடிப்பு பல்கலைக்கழகம் நகைச்சுவை குரல் வளம் எல்லாமே நன்றாக இருக்கும் நன்றி நன்றி நன்றி அவர் மறைந்தாலும் அவர் புகழ் என்றுமே அழியாது மறையாது நன்றி
சிஐடி சங்கர் என்ற படத்தில் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் சிஐடி சகுந்தலா இருவரும் இணைந்து நடித்து திரைக்கதையும் சண்டை காட்சிகளும் இனிமையான பாடல்களும் அழகோ அழகு இப்படி நிறைய நிறைய படங்களில் அதனால் எனக்கு ஜெய்சங்கர் எனக்கு பிடித்த நடிகர் அவர் நடித்த படங்களில் உள்ள பாடல்கள் என்றால் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🤝🙌🙏
மனதிற்கு சுகமான மகிழ்ச்சியை தரும் பாடல்
This is my evening's entertainment love the music good to go back in time to remember our parents and grandparents. Thank u
Marie Padayachee. I
Paravaigale. Paravaigale paasathai En Vrettil Parungale Amma Ennum Deivam Ennai Arasalum Kolathai kanungale Kavigharin pasamana varigal Super
Mam I always fan of our lovable jai sir and James pond Jaishankar sir I am n Selvam ee PWD retired Dharmapuri aged 61 apart from the movie jai sir did so many good things long live our lovable jai s fame
Thank you for remembering them... we are lucky with the technology....
*.. என் உயிர் ஜெய் சார்.. கள்ளம் கபடம் இல்லாத ஒரு "நடிகர்களில் ஒரு உண்மையான மனிதன்" ... பல குட்டி தயாரிப்பாளர்களை வாழ வைத்த "வெள்ளிக்கிழமை நாயகன்" ...*
அனைத்தும் உண்மை ஜெய்ங்கர் ஸாரை மிகவும் பிடிக்கும், அவர் ஒரு gentleman
மனதை வருடும் மறக்கமுடியாத பாடல்
👍👍
Brother and sister song super tms sucila voice wonderful and kannadhasan lyrics
Yeppidi yeppidi PADI இருக்கார் TMS soooper
Its great pleasure knowing that we grew up listening to TMS ayya songs❤
இனிமையான பாடல்
பாடலை கேட்க கேட்க என் .மனதில் உற்சாகம் பீறிட்டு எழும்.நன்றி.
இசையின் இனிமையும் குரலில் குழைவும் தேனிலே நனைந்த தென்றலாய் நம் அனைவரின் இல்லத்தின் வானொலி பெட்டியில் வலம் வந்து நம் காதுகளில் இனிமையாய் பாய்ந்த இனிய கீதம் நம்மால் மறக்க இயலுமா
இருவருடைய குரல். தெய்வீககுரல்
Super song unforgetable scenes what a song and TMS Voice fit for Jaisangar also
காலத்தால் அழியாத பாடல்களாக அமைந்துள்ளன. ❤❤❤❤❤❤❤❤❤
மீசை அரும்பும் இளமைக்காலத்தில் மனதை வருடும் விதமாக இருந்த பாடல்
அந்த காலத்தின் மனிதன் அன்புக்கு முக்கியத்துவம் கொடுத்தான் இன்றோ அன்பு எந்த கடையில் கிடைக்கும் என தேடிக்கொண்டிருக்கிறான் !. **தமிழனின் அன்பு என்றோ மறைந்துப போனது. **
லக்ஸ்மன் துறை அவர்களே இந்த பாடலுக்கு; கொடியில் இரண்டு மலருன்டு என்ற பாடலுக்கு நீங்கள் பதிவிட்ட
கருத்துக்கு மிக்க நன்றி;
பாசத்துக்காக வாழ்ந்தது ஒருகாலம் உண்மை; ஆனால் இன்று சுயனலவெறி கொண்டவர்கள் அதிகம்;
காலத்தை நன்றாக உணர்ந்து வைத்துள்லீர்கள். அது ஒரு பொற்காலம்;
@@pattasubalu3165am nanbare
Super Padal. jems bond ayya avargazhukku vanakkam 💐🙏
ஹம்மிங் எங்கேயோ நம்மை இட்டுச் செல்கிறது, எப்போது கேட்டாலும்...!
My favourite song. jai sir is very cute and realy gentleman.
தமிழ் திரையின் முதல் ஜேம்ஸ் பாண்ட் திரு ஜெய்சங்கர். தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளை. கருப்பு வெள்ளை படமாக இருந்தாலும் நம் மனதில் கலர் படம் தான். அந்த காலம் எங்கள் பொற்காலம்
மிக அருமையான பதிவு 🙏
❤பாடல் அட்டகாசமான
❤வெற்றி பெற
❤முக்கிய அம்சங்கள்:
❤புஷ்பலதா அழகு
❤AVM ராஜன் இளமை
❤PBS மயக்கும் குரல்
❤MSV-TKR இசை
❤கவியரசர்
❤ கண்ணதாசன் வரிகள்
❤Co-dancers துள்ளல்கள்
பழையபாடல்கள்
அத்தனையும்
காலத்தால்அழியாத
முத்தான
பாடல்கள்
His films are always neat.
Old song the lyrics meaning all very clear understanding words it's really I like to much thanks for sending me the video formats available others.
அண்ணன் தங்கை உறவு எப்படி பட்டது. அந்த காலம் மலை ஏறிவிட்டது.
எனக்கும் இந்த இனிய பாடல் ரொம்பவும் பிடிக்கும்
இனிமையானப் பாடல்.
Meaningful, beautiful, sweet song. 19-12-21.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
A stunning melody of Kannadasan-MSV-TMS-Susheela touching closely to heart.
Thankyou very much youhave a great day 🌺🌺🌺Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦
Take a note yo young generations ! This is what a timeless classic sounds like !! Now, it's your turn !!! Don't let it die for ever !!!!
Yes I agree Don't let it die...
ஏற்காடு மலைச்சாரலில் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது.இந்த பாடல் அந்த காலகட்டத்தில் ஜனரஞ்சகமானது.
Superb song and pleasant one 👌👏