Avalukku ena Alagiya Mugam

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 дек 2009
  • TMS and MSV appear on this song. This is from Server Sundaram movie
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,3 тыс.

  • @tamilmani7774
    @tamilmani7774 Год назад +21

    MSV என்ற இமயத்தை இதுவரை யாரும் தொட்டதில்லை , தொடவும் முடியாது, தெய்வபிறவி

  • @donthala4395
    @donthala4395 3 года назад +264

    2021 யாராவது இந்த பாடலை கேட்டவர்கள 1ike her👇😎

    • @sankarchezhian8996
      @sankarchezhian8996 3 года назад +3

      இன்றும் இப்பாடலை கேட்பவர்கள் கேட்கத்தான் செய்கிறார்கள் நான் இப்பொழுதும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன் 29/06/2021 மதியம் 1.25 மணிக்கு

    • @RSRaghavan2002
      @RSRaghavan2002 3 года назад +2

      Just now. Lovely

    • @kapilankapilan3031
      @kapilankapilan3031 3 года назад

      Old is gold எப்பவும்

    • @Heme392
      @Heme392 2 года назад +1

      I'm watching dis song niczzz

  • @chellamthibanath5724
    @chellamthibanath5724 4 года назад +1088

    2020 anyone?? Oru like ah podunga.. 😎😎

  • @joshmuru64
    @joshmuru64 5 месяцев назад +26

    இந்த ஆண்டோடு (2024) இப்பாடல் வெளியீடு கண்டு 60 ஆண்டுகள் ஆகின்றன...சர்வர் சுந்தரம் திரைப்படம் 11 திசம்பர் 1964-இல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படமாகும்...

    • @rescueship1450
      @rescueship1450 Месяц назад

      உன்மை❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muraliyasvanth
    @muraliyasvanth 8 лет назад +975

    this generation is lucky enough to enjoy this song via RUclips.

    • @ksuryanarayanan9858
      @ksuryanarayanan9858 8 лет назад +18

      you are 100% right

    • @yaarnaan6302
      @yaarnaan6302 7 лет назад +18

      Actually We're lucky enough to see it on RUclips. This generation doesn't give a damn about this song.

    • @santosh99samuel
      @santosh99samuel 7 лет назад +23

      Yaar Naan I beg to differ most of my friends love songs from the golden era...most listen to the crap churned out by kollywood now but few gems do exist that will carry this treasury of classics to the next generation. oh I'm 17 by the way :)

    • @diginaderose6544
      @diginaderose6544 7 лет назад +2

      Santosh Samuel Same bro even i am of ur age but love the songs of 70-90s.Die hard ilayaraja sir fan

    • @siddhanthsampath3734
      @siddhanthsampath3734 7 лет назад +7

      You cannot generalise this, it depends on how one was raised. I was raised by my mom feeding me food and dad feeding MSV songs. There are certain attributes we can find in a person who hears to old songs and stop saying you guys are the best generation ever lived, you are not !!!

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 года назад +23

    எத்தனை 1000 முறை பார்த்தாலும்
    இன்னும் பார்க்க கேட்க இனிமையாய் உள்ளது

  • @neelakantannatarajan3851
    @neelakantannatarajan3851 3 года назад +45

    I am 63 today
    Nostalgia sweeps over me

  • @ithayarajaugustine5989
    @ithayarajaugustine5989 6 лет назад +488

    I was born in the 90s and I’m still listening to it in 2018. How epic is this song, wow:)

  • @thilagaselvaraj2985
    @thilagaselvaraj2985 5 месяцев назад +9

    காலத்தால் அழியாத song 🎉🎉.... Who hearing 2023💙💙

  • @somusundaram8029
    @somusundaram8029 5 лет назад +471

    MSV போல இனி ஒருவரை எங்கே காண்போம்
    இந்த வானும் கடலும் மன்னும் மறையும் வரை MSVயின் இசை நிலைத்து நிற்கும்

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Год назад +18

    💎இந்த பாடலை
    💎உருவாக்கியதில்
    💎எவ்வளவு
    💎மகத்தான
    💎மகோன்னதமான
    💎ஆளுமைகள்
    💎நாகேஷ்
    💎வாலி
    💎MSV
    💎TMS
    💎P. SUSEELA
    💎K. பாலச்சந்தர்
    💎டான்ஸர் திலகம்
    💎பெயர் தெரியாத
    💎 உன்னதமான
    💎 இசைக்கலைஞர்கள் 💎
    💎இனிமையான
    💎 காலங்கள் 💎

  • @thangamthangam.m4476
    @thangamthangam.m4476 11 месяцев назад +65

    2023 இல் இந்த பாடலை கேட்றீங்க

  • @kalidoss1489
    @kalidoss1489 4 года назад +33

    ஆயிரம் முறை கேட்டேன் திகட்டாத ஒரு தேனமுது

  • @abhilashrajarathinam5803
    @abhilashrajarathinam5803 4 года назад +36

    Nobody's gonna talk about the fact how awesome Nagesh sir's dance is in this song?? Just Wow....!!!

  • @sangavitamilmani402
    @sangavitamilmani402 6 лет назад +117

    அழகு ஒரு மேஜிக் touch.ஓ ஆசை காதல் சுவிட்ச்...ஆயிரம் அழிகியர் பார்த்ததுண்டுஆனால் அவள் போல் பார்த்ததில்லை...

    • @rj7480
      @rj7480 3 года назад +1

      Semma. Song

  • @vivekajan5339
    @vivekajan5339 5 лет назад +47

    சாக வரம் பெற்ற M S V பாடல்😍😘😍😘😍😘😍

  • @nivascr754
    @nivascr754 4 года назад +6

    MSV சார் இசை வாவ் மனித கம்ப்யூட்டர்......

  • @sunwukong2959
    @sunwukong2959 3 года назад +66

    Noted:
    Nagesh dancing
    MSV conducting 0:00-0:54
    TKRamamoorthy conducting 0:52-0:54
    Kavignar Vaali 0:23-0:25 seating next to the drummer (with a note pad on his lap)
    Shantha@Ramani Thilakam dancing (Kavignar Vaali's wife)
    TMS singing 0:47-0:50
    S Maruthi Rao cameraman 0:50-0:53
    Philips guitar
    Noel Grant drums
    Mangalamurthy accordian

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад

      That female dancer's performance was fantastic. She acted in some more movies also I think including one Jayashankar movie. Her face resembles that of Savithri madam to some extent. V. GIRIPRASAD (68)

    • @sunwukong2959
      @sunwukong2959 3 года назад +1

      @@vgiriprasad7212
      She is Late Kavignar Vaali's Late wife Ms.Ramani Tilakam@Shantha

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад

      @@sunwukong2959 Oh! Thank you very much for your kind response. Rrgards. V. Giriprasad

    • @saluvlogs4477
      @saluvlogs4477 2 года назад

      😭🙏🎉🎉🎉🎉🎉🎉

    • @englishliterature8642
      @englishliterature8642 2 года назад +1

      A keen detail 👌 as l am searching for the actress name and found here excellent.

  • @southernwind2737
    @southernwind2737 3 года назад +6

    No can have that beautiful husky voice of legendary
    L R Easwari ! She matches TMS and in fact outshines him.

  • @brsekar6914
    @brsekar6914 Год назад +6

    பிறவி கலைனன்.இது TMS padiyathu I like the song.

  • @NemoCSK
    @NemoCSK 4 года назад +506

    Alex in wonderland :)

  • @Good-po6pm
    @Good-po6pm 11 лет назад +19

    என்ன அழகாக இசையமைக்கின்றார்கள் இவர்கள் மேடைகளில் தம்பட்டம் அடித்திருந்தால் இரசிகர்கள் இரசித்திருப்பார்கள் ஆனால் இவர்கள் நல்ல பண்பு அளவுடன் பேசி அடக்கமாய் இருக்கின்றார்கள். கடினமான இப்பாடலை பாடகர் திலகம் இலகுவாக பாடி அசத்துகிறார் அவர் புன்னகைக்கே இப்பாடலை பார்க்க ஆசையாக உள்ளது

  • @manimaran118
    @manimaran118 6 лет назад +311

    ஆ: அவளுக்கென்ன அழகிய முகம்
    அவனுக்கென்ன இளகிய மனம்
    நிலவுக்கென்ன இரவினில் வரும்
    இரவுக்கென்ன உறவுகள் தரும்
    உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்....
    ஆ: ஹோ.. அழகு ஒரு மேஜிக் டச்
    ஹோ… ஆசை ஒரு காதல் சுவிச்,
    ஓ..ஓ…. ஹோ…
    அழகு ஒரு மேஜிக் டச்,
    ஹோ… ஆசை ஒரு காதல் ச்நிட்ச்
    ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
    ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
    ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
    ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
    வா வா என்பதை விழியில் சொன்னாள்
    மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்....
    ஆ: அவளுக்கென்ன அழகிய முகம்
    அவனுக்கென்ன இளகிய மனம்
    நிலவுக்கென்ன இரவினில் வரும்
    இரவுக்கென்ன உறவுகள் தரும்
    உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்,...
    பெ: அன்பு காதலன் வந்தான் காற்றோடு..
    அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு..
    அன்பு காதலன் வந்தான் காற்றோடு..
    அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு..
    அவன் அள்ளி எடுத்தான் கையோடு
    அவள் துள்ளி விழுந்தாள் கையோடு
    கனிவோடு…
    பெ: அவளுக்கென்ன அழகிய முகம்
    அவனுக்கென்ன இளகிய மனம்
    நிலவுக்கென்ன இரவினில் வரும்
    இரவுக்கென்ன உறவுகள் தரும்
    உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்....
    ஆ: சிற்றிடை என்பது ………
    பெ: முன்னழகு..
    ஆ: சிறு நடை என்பது ……
    பெ: பின்னழகு..
    ஆ: சிற்றிடை என்பது ………
    பெ: முன்னழகு..
    ஆ: சிறு நடை என்பது ……
    பெ: பின்னழகு..
    ஆ: பூவில் பிறந்தது………
    பெ: கண்ணழகு..
    ஆ: பொன்னில் விளைந்தது……
    பெ: பெண்ணழகு..
    ஆ: பூவில் பிறந்தது………
    பெ: கண்ணழகு..
    ஆ: பொன்னில் விளைந்தது……
    பெ: பெண்ணழகு....
    இருவரும்: ல ல ல … லல்லல லல்ல லா..லல்லலலல்லலா...
    ல ல ல … லல்லல லல்ல லா..லல்லலலல்லலா…

  • @geess5684
    @geess5684 5 лет назад +16

    Such a simple orchestra! With this, MSV created magic. Nice dancing too. Nagesh glides so effortlessly.

  • @lijoporinju345
    @lijoporinju345 4 года назад +13

    ഇത്രയും ഭംഗീ ...... തമിഴിന് I Like it

    • @hajamohaideen3821
      @hajamohaideen3821 4 года назад +2

      Malayalam (daughter)'s gift to her Mother Tamil -our Greatest M.S.V

  • @kamyraja7727
    @kamyraja7727 9 лет назад +63

    The Tamil cenima world misses the great legend MSV Sir. But His music never dies, always lives in all hearts.

  • @angelinemichael4371
    @angelinemichael4371 7 лет назад +229

    OLD ACTORS PASSED AWAY BUT OLD SONGS ARE STILL ALIFE

  • @amrithrathnam
    @amrithrathnam 5 лет назад +44

    While there is nothing wrong in today's songs........I am surprised we all can still cherish and love..... No international Location shoot, No multi track recording. such innocence / originality and purity in songs like these.

    • @FindOutTech
      @FindOutTech Год назад +3

      Limitation is the mother of creativity.

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 4 года назад +25

    The actress Ramani Thilagam fantastically danced along with Nagesh

  • @krishnaprasadvavilikolanu873
    @krishnaprasadvavilikolanu873 3 года назад +4

    It is heartening to see so many giants on screen. Their contribution to Tamil film music will be remembered for long. All legends in deed.

  • @jayanthmoro867
    @jayanthmoro867 4 года назад +11

    when I watch this song my mother will appear in front of me n taking me to my child good. when my mother n my three sisters. setting in central theatre in Bangalore in seshadripuram. my father was a central govt officer was in New Delhi than memory in front of my ears n take me that age with in a second so nice song Bangalore

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад +1

      Mr. Jayanth Moro:. You mean opposite Nataraj Theatre ? In mid 70's I was in Seshadripuram near Swastik and later near Sampige theatre and Bashyam Park adjacent to that in Seshadripuram (near Malleswaram.).All these theatres were screening old & new Tamil movies. I remember it was House Full while re-release of Bagapirivinai in Nataraj which made me return to my home without getting ticket. V. GIRIPRASAD (68)

  • @munirock9091
    @munirock9091 4 года назад +27

    அருமை மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் மிகவும் இளமையான தோற்றத்துடன் இருக்கிறார் காணக்கிடைக்காத பதிவு
    நன்றி

    • @waterfalls8363
      @waterfalls8363 3 года назад

      Yes super handsome msv ayya.👌👌👌👌

  • @rageshgr
    @rageshgr 4 года назад +922

    Even though I like this song, Alex Babu brought me here again

    • @mohanazhahan2842
      @mohanazhahan2842 4 года назад +22

      Yeah!he really did the same for me 😅

    • @ksuryanarayanan9858
      @ksuryanarayanan9858 4 года назад +4

      May i know who is this Mr Alex Babu Mr Ragesh G R

    • @mohanazhahan2842
      @mohanazhahan2842 4 года назад +5

      @@ksuryanarayanan9858 he is a stand-up comedian

    • @mohanazhahan2842
      @mohanazhahan2842 4 года назад +1

      @@ksuryanarayanan9858 ruclips.net/video/zehaYpgDuk8/видео.html
      Check it out👆

    • @allen.d1755
      @allen.d1755 4 года назад +3

      Mee too

  • @loganathangujuluvagnanamoo733
    @loganathangujuluvagnanamoo733 Год назад +3

    Amazing change of voice of TMS legend to Nagesh. Godliness talent.

  • @sriramsuresh7924
    @sriramsuresh7924 4 года назад +2

    ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
    ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
    வா வா என்பதை விழியில் சொன்னாள்
    மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்....

  • @mgp-b
    @mgp-b 9 лет назад +242

    The lyricist is kavingar "vaali" sir. You can find him @00.25... he is sitting and cross checking the song lines sung by TMS sir... did anyone noticed? ?.... Really a great film and a golden song. ....

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar 7 лет назад +14

      Balaji M Dear Sir, thank you very much for locating Mr valid. I have seen this song nearly 100 times, but did not notice Mr. valid. hats off Balaji for your keen observation. ZY. HIMSAGAR

    • @kailaivasankananathan622
      @kailaivasankananathan622 7 лет назад +3

      Thanks.I too could not recognise the youthful looking Kavignar Vaali in trousers.Please tell us where to find MSV in the song.

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar 7 лет назад +7

      Kannan Vas Dear KV, MSV is the main person conducting the song in coat and suit near TMS. The dancer with Nagesh is Thilagam- wife of lyricist Valid. She too is no more. Z.Y. HIMSAGAR.

    • @kailaivasankananathan622
      @kailaivasankananathan622 7 лет назад +1

      Thanks for the information.I never thought MSV as a slim person in full suit and full of black hair on the head.The actress may be the same V.R.Thilagam who had appeared in some other films too.Nagesh gives an outstanding performance as an actor and dancer in the song.

    • @vsteephan1711
      @vsteephan1711 7 лет назад +3

      Balaji M Actress dancing is vaali sir 's wife.

  • @ra_yogi
    @ra_yogi 5 лет назад +134

    Any one 2019?? Love this song always

  • @adithyavenkatesh5267
    @adithyavenkatesh5267 3 года назад +9

    This is an incredible song!! 😁😁 extremely amazing! MSV!

  • @nesathurai
    @nesathurai 4 года назад +14

    Beautiful retro music made possible by the Legendary MSV. We can see how serious he is in directing his music and he got his own style 👌

  • @alagumurugan6232
    @alagumurugan6232 4 года назад +4

    காலங்கள் ஆரம்பம் காலங்கள் ஆயிரம் கண்களை கவர்ந்த கண்ணதாசன்.💐💐💐💐💐

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 4 года назад +9

    There can be only one sun and only one moon to this earth.likewise only one MSV sir, the legend.Men are mortal.But music is immortal.Kudos to MSV sir and his team.

  • @abinayalakshmi2215
    @abinayalakshmi2215 3 года назад +11

    What a composition still in 2020 evergreen melody MSV is a legend
    Commented on 2020 now again listening in 2023

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 8 месяцев назад

      2023 முடிந்து 2024 வரப் போகிறது... இரசனை குறையவில்லை....

  • @rajarathinapandian7277
    @rajarathinapandian7277 3 года назад +47

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியை போல ஒரு இசை மாமேதை தமிழ் திரையுலகில் இனிமேல் இல்லை

    • @subramanian.r2
      @subramanian.r2 Год назад

      Hhjjuhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhjhhp

    • @nivascr754
      @nivascr754 Год назад +3

      ஆம் இல்லை... இல்லை.... இல்லவே..இல்லை.....

  • @harvis883
    @harvis883 3 года назад +3

    Ms Ramani Thilagam was a fine partner with Nagesh in this song. She is beautiful, uninhibited and dances with charm. What a beautiful song and dance sequence! What a team - MSV, TMS, Vali, the band and everyone involved.

  • @hajaradilshad5813
    @hajaradilshad5813 3 года назад +12

    I'm 20's kid but enjoy old songs more than this generation song

    • @vvkabir
      @vvkabir 3 года назад +1

      Hero & heroin ?

  • @babiselladurai2872
    @babiselladurai2872 7 лет назад +154

    காலத்தை வென்ற கானம்
    அவளுக்கென்ன அழகிய முகம்
    அவனுக்கென்ன இளகிய மனம்
    நிலவுக்கென்ன இரவினில் வரும்
    இரவுக்கென்ன உறவுகள் தரும்
    உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்.

  • @godsonbenson2733
    @godsonbenson2733 4 года назад +11

    Lockdown la yaaravathu paakureengla.adichu vidunga unga like..aaa..azhagu oru magic touch

  • @jayap3557
    @jayap3557 4 года назад +9

    Awesome. Nice to see a recording in action... with Tamil cinema's musical greats like MSViswanathan... TM Soundarrajan... Vali... LREswari... and screen personas Nagesh n his co-dancer

  • @kameshganeshan2894
    @kameshganeshan2894 8 лет назад +187

    2 mins silence for those who forgot the veteran female voice. LR Eswari the great.

  • @viveklawrence7427
    @viveklawrence7427 4 года назад +7

    Wow.. Thanks, Alex Babu for making this generation also listen to these songs..

  • @pertahapsingh2590
    @pertahapsingh2590 Год назад +3

    A very beautiful.song. Reminds me of my radio listening.days. Thanks for uploading this hidden jem. Old is Gold. 🤎💜💛🙏🙏🙏

  • @anythinguwant7351
    @anythinguwant7351 2 года назад +4

    What a song... im 2004 born but these songs made me goosebumps idk why❤

  • @aspire2058
    @aspire2058 9 лет назад +13

    What a levely song! Excellant voice ,wonderful tune,
    Great MS and Tms

  • @yaanai
    @yaanai 14 лет назад +3

    You mean Ganesh of the Shankar-Ganesh duo! What an AWESOME collection talent ably guided by the incomparable MSV! Those who grew up in the Tamil country during the 1960s are especially blessed!

  • @veebeeyes
    @veebeeyes 4 года назад +6

    What a lovely song! Great dancing by Nagesh and the heroine. Full credit to MSV and singers TMS and Easwari.

  • @balajprasanna
    @balajprasanna 7 лет назад +7

    Nagesh sir is an amazing dancer. Always on his toes and such a grace. He just floats.

  • @sanjeevilawofattraction6328
    @sanjeevilawofattraction6328 4 года назад +10

    Hiii 👋 I'm 18 years old ✨ I don't know what the reason this song is attracted me more I love this song 💯 from 2020 ✨

  • @pascaltorvic6246
    @pascaltorvic6246 9 лет назад +57

    Tearfull seeing MSV..RIP Maestro, you'll stay forever in our hearts and ...ears

    • @hajamohaideen3821
      @hajamohaideen3821 4 года назад +1

      @@aarthiravisankar9944 Music conducting Director-the Greatest M.S.V

    • @rahulnarayanan9337
      @rahulnarayanan9337 4 года назад +2

      @@aarthiravisankar9944 Sema kelvi 😂
      #MSV #GOAT ❤️

  • @I_am_Lee
    @I_am_Lee Год назад +2

    I am 2k kid and I'm always loved to watch old songs and then this was such a fabulous song ❤️✨🎶

  • @najarvmt
    @najarvmt 14 лет назад +6

    It is really so good to see TMS and MSV together doing their song recordings for Nagesh a great actor.

  • @hariharanc3815
    @hariharanc3815 6 лет назад +6

    Thanks to RUclips
    Because of RUclips we are all here this type super super super melody ever
    Thanks MSV for this golden hits

  • @JIMINSOLOVELYPJM
    @JIMINSOLOVELYPJM 5 лет назад +7

    I'm a 90s kid born....but I love all type of music and songs... Still and faeva I'd be listening these lovely B&W songs...proud to be a 90s kid....

  • @aravind11112222
    @aravind11112222 13 лет назад +2

    one of the best of all time... ever green. people in their 60s now were gifted with great songs... just a simple comparison between many songs now and those then would give an easy example.

  • @nivascr754
    @nivascr754 4 года назад +1

    இசையின் இமையம் இசையமைக்கும் போது என்ன அழகு......

  • @kushkismet
    @kushkismet 14 лет назад +4

    One of my favourite...brought back lots of fantastic old memories.What a music.......what a song....though it has western touch still very pleasing to the ears.Those were the days...

  • @jarnamhar
    @jarnamhar 3 года назад +10

    One may not understand a legacy until it speaks for itself so much so that even after the members who contributed to it are dead but songs like these still stand the test of times and live to talk about the legacy of these actors, music director, singers, lyricist and any other member who was part of this legacy of a song! ♥️ #OldSongsForLife

  • @deepaks2694
    @deepaks2694 2 года назад +1

    1964 song
    Brightened my day ….
    Azhagu oru magic touch;
    Aaasai oru magic switch;
    Ayyaaa Vaali Legend
    MSV , Nagesh what a legends … 🌟🔥🔥🔥

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 4 года назад +1

    Greatest Tunesmith University of Music M.S.V-proud to say the fan for Real Maestro M.S.V-Trichy Haja from Qatar

  • @elavarasans1242
    @elavarasans1242 2 года назад +4

    இப்பவும் ரசிக்கும் பாடல்

  • @shobnaquest
    @shobnaquest 4 года назад +4

    Yes watching this song after watching Alex!This Alex is doing some magic Man.Can't get the songs he sang out of my head.

  • @vanitha333
    @vanitha333 Год назад +1

    என் விருப்பமான பாடல், இதில் எதை சொல்லுவது!!!!!எம்.எஸ்.வி அவர்களின் இசை, டி.எம். எஸ் அவர்களின் குரல். நாகேஷ் அவர்களின் நடனம்.,உடன் ஆடிய அந்த அம்மாவின் நடனம், ஒன்று சேர்ந்து அனைத்தும் அருமை.

  • @muralitharank1736
    @muralitharank1736 4 года назад +11

    Versatile in acting, dance and comedy Nagesh sir is a God gift to Tamilians and all Tamil lovers across the world.He is a Pride to our cinema industry.--Murali Kumble.

  • @dinu3004
    @dinu3004 4 года назад +17

    dance and music are totally feel like i am listening to some English pop song.. only MSV can do this magic

  • @vasanthapriyanstharamangal1625
    @vasanthapriyanstharamangal1625 4 года назад +76

    இதலாம் இன்னும் நூறு வருசம்
    MSV ய பத்தி பேச வைக்கும்

    • @chandruu1995
      @chandruu1995 3 года назад +3

      Why just 100 years ?
      MSV songs live forever 🔥

  • @charanyaa1884
    @charanyaa1884 2 года назад

    Iyya mighavum nandri... Intha padal en uyirukku uyirana en thanthaikku pidikkum.... Anal ipothu avar en kooda illai 6 mathangalukku munbhu kalamanar... Avar pogum bhothu en uyir poi vitathu... Mighavum manathirkku kashtamaga irukirathu ithu pondra padalai ketkum bhothu... 40s 50s 60s 70s old songs thane nam petrorgalin favourite....

  • @muraliny6770
    @muraliny6770 5 лет назад +11

    See how the song is chiseled for the words. ‘Mounam endroru mozhiyil sonnal’. Then there is a silence for 1 bar and then again start ‘avalukkenna....’
    Imaginative MSV

    • @BALAJIMSV
      @BALAJIMSV 4 года назад +1

      That's true. I always notice that and smile. What a great thinking ❤️

  • @muthurammsrinivasan2136
    @muthurammsrinivasan2136 5 лет назад +7

    This song is feeling like a drug.... Hatsoff to all the legends...
    Defined and will be defining the word evergreen as always....

  • @vivekperi5147
    @vivekperi5147 8 лет назад +36

    Legend poet Vaali specially write this song for Nagesh, nagesh is vaali`s`friend.and marvelous music by MSV and singer TMS.

  • @damodaranpachaiappan2092
    @damodaranpachaiappan2092 10 лет назад +101

    MSV is GOD OF MUSIC!

    • @yaarnaan6302
      @yaarnaan6302 7 лет назад +5

      You're drunk, go home

    • @subbukrish
      @subbukrish 6 лет назад +7

      If you cant agree MSV is God of Music then you go to hell.

    • @mohanabharathigmb7967
      @mohanabharathigmb7967 5 лет назад +2

      Suuuuuper song

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 5 лет назад +3

      MSV MUSIC SONGS UNTIL NOW NO 1 .🌻🌻

    • @hajamohaideen3821
      @hajamohaideen3821 4 года назад +6

      @@yaarnaan6302 True music lovers only praise M.S.V, bcz. M.S.V the one & only real creator of Music, all others are only Music conductors and Sound Engineers, that's all

  • @n.vijayagopalan8363
    @n.vijayagopalan8363 9 лет назад +203

    MSV is immortal. As long as the sun and stars exist, the melody MSV left behind will live. MSV will outlive time. Even another 1000 years hence will not produce another MSV. MSV's exit has made the music world poorer.

  • @vsgeethacpv6613
    @vsgeethacpv6613 2 года назад +5

    Great TMS, great MSV..

  • @creedtechandtips4937
    @creedtechandtips4937 6 лет назад +3

    அவளுக்குக்கென்ன
    அழகிய முகம்
    அவளுக்கென்ன
    அழகிய முகம்
    அவனுக்கென்ன
    இளகிய மனம்
    நிலவுக்கென்ன
    இரவினில் வரும்
    உறவுக்கென்ன
    உயிருள்ளவரை
    தொடர்ந்து வரும்
    அவளுக்கென
    இந்த பாடல்
    நாகேஷ் ஜோடி யுடன
    நடித்துப் பாடும் பாடல் மிக வரவேற்கத்தக்கது சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம்

  • @Sundhari24
    @Sundhari24 13 лет назад +4

    நான் விரும்பி கேட்டு மகிழும் பழைய பாடல்களுள் T M S, L R ஈஸ்வரியுடன் இணைந்து பாடிய
    இந்தப் பாடலும் ஒன்று. என் மனதில் TMS பாடிய அனைத்துபாடல்களும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும். அவரது பாடல்களில், அன்பு, காதல், வீரம், சோகம் என அனைத்தும் உண்டு.
    TMS மற்றும் சுசீலாவைப் போல சிறந்த பாடகர்கள் இன்று வரை பிறக்கவில்லை. இந்த உலகம் உள்ளவரை அவர்கள் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். Ever Green songs - Sundhari S

  • @ravichandar6153
    @ravichandar6153 7 лет назад +1

    Wow nagesh sir rocking sir v miss u Wat a song superb msv sir Kannadasan sir LR mam superb superb superb superb superb evergreen no one like sing like dis no one can music like dis wat a poet sir Kannadasan sir ur superb

    • @natarajanms5703
      @natarajanms5703 6 лет назад

      This song is very special in all aspects, still rocks. Can't forget Nataraja Theatre,Chidambaram 1965 .

  • @kuppanmunian1
    @kuppanmunian1 13 лет назад +5

    M.S.V. is a Legendary and Celebrated South Indian music director.

  • @nagvallavan
    @nagvallavan 13 лет назад +6

    wow!!! awesome... songs like this and the feel we get can never be achieved in today's cinema world. So happy on seeing this video

  • @charancharan2851
    @charancharan2851 3 года назад +1

    துள்ளல் இசை..👍👍👍👍

  • @archanak3618
    @archanak3618 4 года назад +1

    Fav song and fav nagash dance 🤗🤗😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 5 лет назад +7

    Divine Dignity Simplicity Humble M.S.V the great, see his dedication at recording time. Born with Music. Proud to say i am the fan for M.S.V

  • @hh-gq1xs
    @hh-gq1xs 5 лет назад +6

    superb choreography. it is blending with music so well and performed by one of the best dancers, nagesh, of tamil cinema.

  • @jayanthimary7081
    @jayanthimary7081 9 месяцев назад +1

    Santha mam and Nagesh sir what a lovely performance
    My sincere thanks to L. R. Easwari mam and MSV Iyya.

  • @selvamnarayanan6001
    @selvamnarayanan6001 3 года назад +2

    SEMA...western combo..

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h 3 года назад +4

    பாடல் - அவளுக்கென்ன அழகிய
    படம் - சர்வர் சுந்தரம்
    பாடலாசிரியர் - வாலி
    பாடகர் - டி.எம்.செளந்தரராஜன்
    பாடகி - எல்.ஆர்.ஈஸ்வரி
    நடிகர் - நாகேஷ்
    நடிகை - ரமணி திலகம்
    இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    இயக்குனர் - கிருஷ்ணன்-பஞ்சு
    படவெளியீடு - 11 டிசம்பர் 1964

  • @nkkatchennai1987
    @nkkatchennai1987 11 лет назад +4

    the greatest voice actor of yesteryears has died.....black day for all music lovers.....RIP TMS sir....u will live in everyone's hearts through ur great songs.....:(:(

  • @Govindaraj30
    @Govindaraj30 5 лет назад +2

    காலத்தால் அழியாத எக்காலத்திலும் ரசிக்கும் பாடல்

  • @rafaideensheik7805
    @rafaideensheik7805 3 года назад +1

    நாகேஷ் அபூர்வமான நடிகர் அவருடைய

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 6 лет назад +150

    When Vaali wrote this legendary song, he may not probably be aware his mind is for his wife RAMANI Thilagam. After several years, Vaali married Ramani Thilagam. In this song, Ramani Thilagam is only dancing with Nagesh. God is great.
    It is a big surprise to me when they show TMS in first clipping, LR Eswari was forgotten who joins after Pallavi.

    • @mohans287
      @mohans287 5 лет назад +5

      So was TK ராமமூர்த்தி. MSV should have brought him in the frame. Not fair

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar 5 лет назад +18

      Sir, YOUR information about RAMANI THILAGAM is something special. Thank you Sir.

    • @johnjoseph6176
      @johnjoseph6176 4 года назад +1

      JS 1955 correct sir👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @harinihar2468
      @harinihar2468 4 года назад

      Great info

    • @gopinathks9140
      @gopinathks9140 4 года назад

      @@mohans287 ramamurthy was only a dummy this was said by the former director sridhar

  • @srisudhavenkata7962
    @srisudhavenkata7962 6 лет назад +3

    truly MSV is immortal. He left behind many melodies in South Indian songs.

  • @user-fp1ep8yd6p
    @user-fp1ep8yd6p 2 месяца назад

    This is a song that my parents adored from the time they were married and they passed it on to two generations after. The love for this type of song is still alive

  • @ambashaalpsinchennai6647
    @ambashaalpsinchennai6647 3 года назад +2

    My favorite song💃💃💃💃💃😘😘👍