Poottatha Poottukal Movie Songs | Maestro Ilaiyaraaja | Mahendran | 1980

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024

Комментарии • 52

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 2 месяца назад +3

    ஆரம்ப காலத்திலேயே இசை ஞானியின் இசைத் திறமை
    அற்புதமாய் வெளிப்படுகிறது
    அதுதான் இசைஞானி
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @MohanMohan-tw7ml
    @MohanMohan-tw7ml 10 месяцев назад +5

    இளைய ராஜா அய்யா பாடல்களுக்கு நான் என்றும் அடீமை; அவா் பாடல்களை வர்ணிக்க வார்த்தை களைஇல்லை

  • @k.ramalingam5220
    @k.ramalingam5220 Год назад +9

    அரிதான இனிய பாடல்கள். நன்றி.

  • @saravanang7316
    @saravanang7316 5 месяцев назад +4

    முதல் பாடல் இரட்டை அர்த்தம் இன்றைய காலகட்டத்தில் இதை திரையில் அனுமதிப்பார்களா? பாடல் இரண்டு மற்றும் மூன்று மிக அருமை.. இது போன்று இன்னும் மக்களிடம் சென்று அடையாத பாடல் நிறைய.... பாடல் நான்கு 😁😁😁ராஜா ராக்கிங்🥳🥳🥳

  • @chozhann379
    @chozhann379 10 месяцев назад +4

    Aanandham aanandham and Vanna Vanna songs are really fabulous songs !

  • @rajamnagarajan6574
    @rajamnagarajan6574 2 года назад +10

    42 ஆண்டுகளுக்கு முன் ராஜா அண்ணனின் இசை சூப்பரா?

    • @elayarajahbalu
      @elayarajahbalu 2 года назад +1

      Idhu yenna kelvi

    • @PammalRaaja
      @PammalRaaja 2 года назад +1

      These songs were competing with 7 other music directors which paved a special recognition and as they say rest is history.

  • @arvinthsrus
    @arvinthsrus 3 года назад +18

    பெண் : வண்ண வண்ண வண்ண
    பூஞ்சோலையில்.. பூப்போலவே..
    செங்கனி பருவம்.. இளமொட்டு உருவம்..
    செங்கனி பருவம்.. இளமொட்டு உருவம்..
    மிதக்கும் இனிய கனவே..
    வண்ண வண்ண வண்ண
    பூஞ்சோலையில்.. பூப்போலவே..
    பெண் : சின்னஞ்சிறு முல்லை மலர்ந்தது ஒரு நாள்..
    மஞ்சளின் திருநாள்.. நிலவோ..
    அன்ன நடை பின்ன சின்ன இடை வளைய..
    பெண்மையின் நாணம்.. சிலையோ..
    ஒரு நாள் தலைவன் முகம் பார்த்ததும்..
    குனிந்தாள் தலையை நிலம் பார்த்திட..
    என்ன சுகம் என்ன சுகம் ஜாடை கூறும் அழகே..
    இது காலம் செய்த பிணைப்பு..
    பெண் : மஞ்சளோடு மாலை சூடினர் மணநாள்..
    சேர்ந்தனர் மனதால்.. உறவில்..
    கொஞ்சும் இன்பம் கொஞ்ச நடந்தது குடும்பம்..
    வளர்ந்தன வருடம் கனவோ..
    பல நாள் உறவு பலன் வேண்டுமே..
    மழலை விரும்பும் மனம் பாரம்மா..
    என்ன இது என்ன இது தாய்மை இன்பம் காண..
    எதிர்காலம் தேடி சென்றாள்..
    பெண் : வண்ண வண்ண வண்ண
    பூஞ்சோலையில்.. பூப்போலவே..
    செங்கனி பருவம்.. இளமொட்டு உருவம்..
    செங்கனி பருவம்.. இளமொட்டு உருவம்..
    மிதக்கும் இனிய கனவே..
    வண்ண வண்ண வண்ண
    பூஞ்சோலையில்.. பூப்போலவே..

    • @logearav
      @logearav 3 года назад +4

      Thanks a lot Arvind Srinivas!

  • @elayarajahbalu
    @elayarajahbalu 3 года назад +9

    Nenjukulla song inspires many songs in latest movies like Karnan.. kanda vara sollunga

  • @josenub08
    @josenub08 2 года назад +5

    IR old pictures are so cute, lovely. 🥰

  • @sathyaselvarajusathya7327
    @sathyaselvarajusathya7327 3 года назад +10

    அனைத்தும் பாடல்களும் இனிய பாடல்களே..

  • @arrtirameshbabu1020
    @arrtirameshbabu1020 2 года назад +5

    2nd song heard frm my childhood days.like so much

  • @SatheeshKumar-le7cj
    @SatheeshKumar-le7cj 6 месяцев назад +2

    Sir neengal vazhga pallandu…

  • @elayarajahbalu
    @elayarajahbalu 3 года назад +14

    Flute pieces in Soorai kaatru song... No words to express... along with Raja sir voice..semma... Vera level... My request to Raja sir or Yuvan... Pls use these songs today... Don't leave these great compositions... Only 0.00001% people are hearing these great songs in RUclips.. pls remaster it and compose it for new generations...

  • @RameshBabu-zf3zo
    @RameshBabu-zf3zo 2 года назад +7

    அதிசயம்...
    ராஜா ஓர் அதிசயம்...

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 3 года назад +11

    இசை ராகவேந்தர் இசைஞானி இளையராஜா AVL பூட்டாத இசைக்கு பூட்டி என்னை இசைக்கு பித்தன் ( சாவி) ஆக்கினார்

  • @elayarajahbalu
    @elayarajahbalu 3 года назад +7

    Song 2,3,4 vera level.. Soorai kaatru song in RAJA SIR Voice... mesmerising.. no words... Soulful songs.... Janaki Ammas Voice in all other songs are asusual superb great..

  • @arunajay7096
    @arunajay7096 Месяц назад

    മലയാള സിനിമയിലെ Action superstar - JAYAN നായകൻ ആയ ഏക തമിഴ് സിനിമ
    മരിച്ചു 44 അല്ല 100 വർഷം കഴിഞ്ഞാലും ഓർമ്മിക്കപ്പെടും
    🌹🙏🔥
    #❤മരണത്തെ ജയിച്ച ജയൻ 🔥💪
    പ്രണാമം Legend 🌹🌹🙏🙏🙏😢

  • @prakashrao8077
    @prakashrao8077 Год назад +3

    Nobody ever remembers this offbeat film by Mahendran he tried a different genre but moviegoers rejected it outright. Sad

  • @radhanarasimhan602
    @radhanarasimhan602 11 месяцев назад +2

    All songs are v.nice. audio quality is good.

  • @gorillagiri7327
    @gorillagiri7327 2 года назад +6

    Amazing album..

  • @catsivakunchoo1489
    @catsivakunchoo1489 3 года назад +6

    Timeless epic composition.Ilayaraja the God.

  • @saravananp1740
    @saravananp1740 2 месяца назад +3

    In this movie, the hero and heroine don't have child despite married for several years. At night, when cat meows, in real life, it sounds more like a child. Mahendran brings it on screen. I don't know if any other director has tried that. At nights, the cat cries and heroine wakes up and looks longingly at that. It's a very emotional scene. Subsequently, another guy enters and heroine lusts after him for sake of child. In reality, cuckoo supposedly lays it's eggs in crow's nest. Ilaiyaraja uses cuckoo's crying whenever this guy comes on scene, to tell us what's going to happen. That with the cat, we know it's not good because cat eats birds. This is a brilliant movie. Ahead of time. People blame the climax for the movie's failure at box office. But I think that is the correct climax any socially responsible director would think of. It's unfortunate that people are not willing to accept such movies.

    • @arunajay7096
      @arunajay7096 Месяц назад +1

      This film Hero is our Malayalam action superstar sri.Jayan🔥💪
      This is the only tamil film of jayan, first of all director mahendran approach rajnikanth🌹and kamal hassan but they🌹are not available at that time then jayan is selected for this role and he done it beautifully.. This is a rare character of jayan sir🌹🌹🙏🌹🌹🌹ആദരാജ്ഞലികൾ legend...
      #ജയൻ, മഹേന്ദ്രൻ sir🙏

    • @saravananp1740
      @saravananp1740 Месяц назад

      @@arunajay7096 Yes. I read about him. He has acted brilliantly in this movie. Too unfortunate that he died during shooting for a different movie.

  • @elayarajahbalu
    @elayarajahbalu 3 года назад +5

    Anantham anantham song is really ANANTHAM.. makes our mind peace and rest

  • @josephdias7382
    @josephdias7382 2 года назад +6

    The scenario of every new film, incredibly unlocks, new streams of creativity, locked up in the deepest depths of, the bottomless reservoir of exquisite music, in Isaignani's mind.

  • @kasivel1276
    @kasivel1276 6 месяцев назад +1

    Super

  • @hitro7038
    @hitro7038 2 года назад +4

    Superb

  • @prakashrao8077
    @prakashrao8077 2 года назад +3

    Mummy peru maadhu comedy song by S Janaki sung in a teenager boys voice and pictuurised on a Malayalam child star (teenager) is missing from this album. It was very different but failed to click with the Tamizh masses and classes

    • @gorillagiri7327
      @gorillagiri7327 Год назад +3

      Sir, that song belongs to Nenjathai killadhe movie

  • @logearav
    @logearav 3 года назад +3

    Thanks for the upload!

  • @arunkrishna1473
    @arunkrishna1473 3 года назад +7

    ജയൻ ❤

  • @arunajay7096
    @arunajay7096 Месяц назад

    ❤ജയൻ 🔥

  • @anishkrishnan6845
    @anishkrishnan6845 3 года назад +5

    Jayan sir 💪❤❤😘😘

  • @jamalkadar5073
    @jamalkadar5073 Год назад +1

    மகேந்திரன் சாருக்கு முதல் படம் இந்த படத்தில் வரும் டய்ட்டில் மியூசிக் முரட்டுகானள படத்தில் வரும் சூப்பர் ஹிட் சாங் ஏய் மாமன் மச்சான் .பாட்டு அதை ராஜா இந்த படத்துக்கே போட்டு கொடுத்து இருக்கலாம்...

    • @nandhupriya9038
      @nandhupriya9038 Год назад +1

      released Murattu Kaalai on 20 December 1980 Poottaatha Poottukkal Release date
      9 May 1980[1]

  • @prakashrao8077
    @prakashrao8077 2 года назад +2

    Malayalam actor ( late) Jeyan Tamizh debut film and also his last Tamizh film

    • @arunajay7096
      @arunajay7096 Месяц назад

      💔ജയൻ 🔥🌹🌹🌹🙏

  • @jeyabharathi3231
    @jeyabharathi3231 6 месяцев назад +1

    ❤❤❤

  • @prakashrao8077
    @prakashrao8077 2 года назад +3

    Unconventional story of Mahendran was disappointing and was rejected by Tamizh moviegoers. Ilayaraja music passed muster. A very big financial blow to Mahendran

  • @rajkumarbalasubramanian9794
    @rajkumarbalasubramanian9794 Год назад +1

    🙏🏼🌻🙏🏼🌻🙏🏼🌻🙏🏼🌻🙏🏼🌻🙏🏼🌻🙏🏼🌻🙏🏼🌻🙏🏼🌻🙏🏼🌻🙏🏼🌻

  • @AnnaKwt-qy3ie
    @AnnaKwt-qy3ie Год назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰