சேலம் ஏற்காட்டில் இம்மாத 2 நாள் வாஸ்து பயிலரங்கம்! | Vasthu Master

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #vasthu #vasthuplan #vasthunna #keralavasthu #vasthu_prakara #vasthushastram #vasthuinternationalacademy #raviramana
    25 ஆண்டுகளாக வாஸ்து சாஸ்திரம் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருப்பவர் ரவி ரமணா. இவர் அடிப்படையில் ஓர் அரசியல் பத்திரிகையாளராக வாழ்வைத் துவங்கியவர். திடீரென ஏற்பட்ட மனமாற்றத்தின் விளைவாக வாஸ்துமீது ஆர்வம் கொண்டு அதை பல கோணங்களில் ஆராய்ந்து, இன்று ஆயிரக்கணக்கான வாஸ்து மாணவர்களை உருவாக்கிய பெருமை பெற்றவராக விளங்குகிறார் இவர்.
    இந்தியா முழுவதும் பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு வாஸ்து சீர்திருத்தம் செய்து பலரது வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறார். வாஸ்து சக்தி, வாஸ்து டெக்னிக் போன்ற தமிழின் முக்கியமான வாஸ்து இதழ்களின் ஆசிரியரும் இவரே, முதன்முதலில் வாஸ்துவுக்கென கன்னடத்தில் மாத இதழை கொணர்ந்தவரும் இவர்தான்!
    மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் அமைச்சகத்தின் பயிற்சி நிறுவனமான MSME மூலம், கட்டிடப் பொறியாளர்களுக்கும் கட்டிட மேற்பார்வையாளர்களுக்கும் வாஸ்துக் கலையை பயிற்றுவிக்கும் வாஸ்து பேராசிரியர் இந்தியாவில் இவர் ஒருவரே!
    அலுவலக தொடர்பு எண் :
    ஜெயலக்ஷ்மி. : 91501 92649
    மோகன கண்ணன் 91500 06596

Комментарии • 9

  • @tharmaraja8442
    @tharmaraja8442 9 месяцев назад

    உங்கள் வீடியோ என் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது மிக்க நன்றி ஐயா அடுத்த வகுப்பில் நிச்சயமாக கலந்து கொள்வேன்.

  • @sathyamurthy206
    @sathyamurthy206 8 месяцев назад

    குருவே சரணம்

  • @harishe4109
    @harishe4109 9 месяцев назад

    Anna from kgf iam waiting for your video... Big fan na..

  • @n.p.sivakanthnps2926
    @n.p.sivakanthnps2926 9 месяцев назад +1

    அய்யா வணக்கம் வாஸ்து கற்றுக் கொண்டு பிறர்க்கு வாஸ்து பார் தாள் அவர்கள் கர்மா நம்மை தாங்கும் என்பது உண்மையா

  • @sivasamik6899
    @sivasamik6899 9 месяцев назад

    Thank you very much sir🙏🍎

  • @SharanyaPraveen
    @SharanyaPraveen 4 месяца назад

    Can u give solution for child abuse

  • @AkAk-bw8ie
    @AkAk-bw8ie 9 месяцев назад

    Sir, do u have all ur articles published separate in a book format

    • @jayalakshmij3485
      @jayalakshmij3485 9 месяцев назад

      Coming soon. Stay connected

    • @goldking9613
      @goldking9613 6 месяцев назад

      Madam, At what time is available and where can I get this book?