அய்யா தங்களின் வழிகாட்டுதல் அருமை.. தாங்கள் நேரில் பயிற்சி அளித்தது போன்ற உத்வேகத்தை மனதில் ஏற்படுத்தி உள்ளன. அய்யா பல்வேறு கட்டிடங்களில் டிகிரி வித்தியாசம் நிறைய உள்ளன. அவற்றை எவ்வாறு சரிசெய்தல் என்பது பற்றிய காணொலி ஒன்றை விரைவில் பதிவு செய்வீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தங்களின் பணி சிறக்கட்டும். வாழ்த்துக்கள் அய்யா வாழ்க வளமுடன்.
என்னுடைய வீடு மேற்கு பார்த்த வீடு தெற்கில் காலி மனை வருகிறது ஐயா நான் வாங்கலாமா எல்லோரும் கம்பவுண்டு போட்டால் வாங்கலாம் என்று சொல்கிறார்கள் ஐயா இதற்கு பதில் நீங்கள் தான் சொல்ல வேண்டும் உடனே சொல்லவும் ஐயா
வணக்கம் ஐயா, எங்களுடைய வீடு தெற்குவாசல், தெற்க்கில் பள்ளம் ஐயா கிழக்கு = மேற்கு தெரு உள்ளது இதைப் பற்றி சொல்லுங்கள் ஐயா எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்?
அருமையான தகவல்❤
கிருஷ்ணா பஜனையின்
மகத்துவமும் சேர்ந்து கொண்டது
அய்யா தங்களின் வழிகாட்டுதல் அருமை..
தாங்கள் நேரில் பயிற்சி அளித்தது போன்ற உத்வேகத்தை மனதில் ஏற்படுத்தி உள்ளன.
அய்யா பல்வேறு கட்டிடங்களில் டிகிரி வித்தியாசம் நிறைய உள்ளன.
அவற்றை எவ்வாறு சரிசெய்தல் என்பது பற்றிய காணொலி ஒன்றை விரைவில் பதிவு செய்வீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
தங்களின் பணி சிறக்கட்டும்.
வாழ்த்துக்கள் அய்யா
வாழ்க வளமுடன்.
That's LORD KRISHNA HR HAS COME IN YOUR ROOPAM. KETTADHAI KODUPAVANE KRISHNAN
என்னுடைய வீடு மேற்கு பார்த்த வீடு தெற்கில் காலி மனை வருகிறது ஐயா நான் வாங்கலாமா எல்லோரும் கம்பவுண்டு போட்டால் வாங்கலாம் என்று சொல்கிறார்கள் ஐயா இதற்கு பதில் நீங்கள் தான் சொல்ல வேண்டும் உடனே சொல்லவும் ஐயா
வாழ்க வளத்துடன்
நன்றி சார்.
அருமையான தகவல்
பயனுள்ள தகவல் நன்றி ஐயா🎉
அருமை மிக்க நன்றி
Thank you sir🙏🙏🙏🙏
Very informative sir
Thank you 🙏🏻
வாஸ்து தந்தை அவர்களுக்கு வணக்கம் எம் கே கோபிநாதன்
வாழ்க வளமுடன் நன்றி ஐயா🙏
நன்றி நன்றி நன்றி ஐயா
சார் பக்கம் அடுத்தவங்க கிணறு இருந்தால் நமக்கு பாதிப்பு தருமா சார்பதில் தாங்கள் சார் நன்றி
நெருப்பு யாருடை யதாக இருந்தா லும் சுடும் தடுப்பு சுவர் அமைக்கவும்
Well explained sir..
👍🏻
Shall we put cot in northeast bedroom.Or what things v can put in northeast bedroom
வணக்கம் சார் காரனத்துடன் கூறுவது நன்கு புரிகிறது.நண்றிங்க சார்.
South face house inner side steps deatials video pls sir...
Super iyya.
வணக்கம் ஐயா, எங்களுடைய வீடு தெற்குவாசல், தெற்க்கில் பள்ளம் ஐயா கிழக்கு = மேற்கு தெரு உள்ளது இதைப் பற்றி சொல்லுங்கள் ஐயா எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்?
சார் ஒரு வீட்டில் சிம்மம்,கன்னி,துலாம்,விருச்சிகம் ராசியினர் இருந்தால் அவர்களுக்கு பொதுவாக எந்த திசை பார்த்த வீடு இருந்தால் முன்னேற்றம் ஏற்படும்.
Arumai sir
Super explanation
Ayya. Twins na first second baby nu calculate Panna Numa
Super sir think you so much
மேற்கில் பள்ளம் இருந்தால் என்ன நடக்கும்
ஐயா வணக்கம் புது வீடு தென் மேற்குகில் தெரு குத்து வருகிறது என்ன செய்வது
தெற்குவாசல் பள்ளம் ஈசான்யம் மேடு மொத்தம் 3 room இது சரியா தவறா?
Super
❤😮🎉🎉
5th child sir?
❤❤❤❤❤
🙏👌👌👋❤❤🙏
Sir south west south street focus problems trauma plss explanation podunga
நீ வாஸ்து தந்தை. தாய் யாரு?