கோமா குடியிருப்புகள்...அபார்ட்மென்ட் பயங்கரம்! | Vasthu Master

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #apartment #apartmenttour #apartmentlife #apartmenttherapy #apartmentbloxburgbuild #apartmenthunting #apartmentdecoratingideas #apartmentshopping #apartmentmakeover #apartmenttour2023 #apartmentsmo3 #apartmentmovein #apartmenthuntinginnyc #apartmentfriendlyworkout #apartmentlayoutbloxburg #apartmentbloxburg #apartmentand #apartmentandcafebloxburg #apartmentandgaragegta5mod #apartmentandflatdifference #apartmentandbakerybloxburg #apartmentandcommercialbuilding #apartmentandhouse #apartmentandhousetours #apartmentandcafe #apartmentandcondo #apartmentandcommercialspace #vasthu #vasthuplan #vasthunna #keralavasthu #vasthu_prakara #vasthushastram #vasthuinternationalacademy #raviramana
    25 ஆண்டுகளாக வாஸ்து சாஸ்திரம் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருப்பவர் ரவி ரமணா. இவர் அடிப்படையில் ஓர் அரசியல் பத்திரிகையாளராக வாழ்வைத் துவங்கியவர். திடீரென ஏற்பட்ட மனமாற்றத்தின் விளைவாக வாஸ்துமீது ஆர்வம் கொண்டு அதை பல கோணங்களில் ஆராய்ந்து, இன்று ஆயிரக்கணக்கான வாஸ்து மாணவர்களை உருவாக்கிய பெருமை பெற்றவராக விளங்குகிறார் இவர்.
    இந்தியா முழுவதும் பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு வாஸ்து சீர்திருத்தம் செய்து பலரது வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறார். வாஸ்து சக்தி, வாஸ்து டெக்னிக் போன்ற தமிழின் முக்கியமான வாஸ்து இதழ்களின் ஆசிரியரும் இவரே, முதன்முதலில் வாஸ்துவுக்கென கன்னடத்தில் மாத இதழை கொணர்ந்தவரும் இவர்தான்!
    மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் அமைச்சகத்தின் பயிற்சி நிறுவனமான MSME மூலம், கட்டிடப் பொறியாளர்களுக்கும் கட்டிட மேற்பார்வையாளர்களுக்கும் வாஸ்துக் கலையை பயிற்றுவிக்கும் வாஸ்து பேராசிரியர் இந்தியாவில் இவர் ஒருவரே!
    அலுவலக தொடர்பு எண் :
    ஜெயலக்ஷ்மி. : 91501 92649
    மோகன கண்ணன் 91500 06596

Комментарии • 32

  • @swaminathanb7609
    @swaminathanb7609 9 месяцев назад +5

    அழகு, அழகு.
    அண்ணா நீங்கள் பேசும் தமிழ் அழகு.

  • @swaminathanb7609
    @swaminathanb7609 9 месяцев назад +3

    எதிர்நீச்சல் கதாநாயகனுக்கு நன்றி

  • @sujathaparesh5924
    @sujathaparesh5924 2 дня назад

    Very deep knowledge, very difficult decisions u have taken .its not easy journey sir .hats off to u sir lots to learn from u .namaste

  • @naveena384
    @naveena384 9 месяцев назад +3

    ரொம்ப நன்றி சார் உங்கள் விளக்கம் மிக தெளிவுதான்

  • @YOGAS23
    @YOGAS23 9 месяцев назад +15

    சார் வணக்கம்
    நீங்கள் சொல்லும் வாஸ்து சாஸ்திரம் பற்றிய விஷயங்கள் அற்புதம்
    ஆனால் எதுவுமே சரியான வாஸ்து வினால் ஏற்படும் நன்மைகள் பற்றி சொல்வதில்லை.
    ஆனால் தவறுகளினால்
    பாதிப்பு ஏற்படுகிறது என
    Negative விஷயங்களை
    மட்டுமே சொல்கிறீங்க
    .
    இது உங்களுக்கு சரியாக படுகிறதா...
    ஆனால் ஆண்டாள் சொக்கலிங்கம் சார்
    Positive பற்றிய விஷயம்
    மட்டுமே சொல்லறார்
    வாஸ்து பயமுறுத்தல் என்பது
    அரைகுறை வாஸ்து consultant
    க்கு மட்டுமே வியாபாரம் செய்ய ப்பயன்படும்
    ஆனால் நீங்கள் பெரிய Research analisit
    அதனால் positive விஷயம்
    இந்த பிரபஞ்சத்துக்கு
    சொல்லுங்கள்
    நன்றி அண்ணா
    உங்கள் வீடியோ வில் ஏதாவது
    சரியான வாஸ்து வினால்
    ஏற்பட்டு ஜெயித்தார்கள் என
    ஏதேனும் பதிவிட்டிருந்தால்
    எங்களுக்கு மீண்டும் பதிவிடுங்கள்

  • @sivasamik6899
    @sivasamik6899 9 месяцев назад

    13.30 main point catching. Very clear sir. Arputham sir. Orange color fine🙏👌👌

  • @Uma-jm1nv
    @Uma-jm1nv 9 месяцев назад +8

    அக்னி மூலையில் கழிவு நீர் தேங்க கூடாது என்றால் எந்த மூலையில் கழிவு நீர் தேங்கலாம்

  • @parameswaran-9217
    @parameswaran-9217 9 месяцев назад

    Very attractive and beneficial Vastu information Tks a lot Vazhga ungal Vastu service.Tku

  • @govindarajanramalingam147
    @govindarajanramalingam147 6 месяцев назад +2

    இந்த பேச்சிலேயே உன் காலம் மிகச் சிறப்பாக கழியும்.

  • @kalimuthubalraj7651
    @kalimuthubalraj7651 Месяц назад

    Thank you sir

  • @dhandapanir588
    @dhandapanir588 9 месяцев назад +1

    Vasthu sir valka

  • @aceindustries9100
    @aceindustries9100 9 месяцев назад +1

    Arumai sir

  • @user-tl6md4zb7b
    @user-tl6md4zb7b 4 месяца назад

    Exlent sir , thank you

  • @jayanthipon2629
    @jayanthipon2629 9 месяцев назад +1

    Thanks a lot sir

  • @villavang4799
    @villavang4799 6 месяцев назад

    நன்றி சார்

  • @YOGAS23
    @YOGAS23 9 месяцев назад

    Sir neenga semma brilliant
    But positive va sollunga sir

  • @prashanthc2194
    @prashanthc2194 6 месяцев назад

    Nice sir

  • @maalar1396
    @maalar1396 6 месяцев назад

    Sir your analysis and prediction in Vastu Shastras are amazing and heart touching. Thank you so much for serving the society. 🙏🙏🙏✋

  • @jayasudhas.8029
    @jayasudhas.8029 9 месяцев назад

    Sir,
    South West corner plot la north west idam 6 adi therukuthu varugiradu.intha manai vangalama sir.south facingla vasal vaikalama.therukuthu varugindra 6 adi thai suvaril padathapadi building venduma.

  • @komalad6064
    @komalad6064 6 месяцев назад

    Sir engaveetu vadakupakkam gaali idamirruku adhai 5adi uyaramthuki kattalama kattina terkuveedu pallama irukalam

  • @sarangapanirajagopalan851
    @sarangapanirajagopalan851 6 месяцев назад

    Is vasthu applicable to flat ? We can't generalise everything based on a few samples.. People live in flat and Excel but the flat may not follow rules of vasthu.. it is a typical problem..

    • @vemanq
      @vemanq 3 месяца назад

      Acceptable, but basic rules must be followed. Like kitchen, master bedroom, toilets..

  • @itsmylife5512
    @itsmylife5512 9 месяцев назад

    நவகிரக கோயில் செல்லும் என்று முடிவு செய்து தயாராகி மகளை பின்னமர்த்தி செல்லும் வழியில் விபத்து நேர்ந்து இடது கையில் அடியுடன் சந்திர பகவான் கோயில் முதல் சனீஸ்வரன் கோயில் வரை ஒன்பது கோயிலும் சென்றேன். கேள்வி என்னவெனில் இவ்வாறு விபத்து நேர்ந்து கோயில் செல்லும் வழியில் தடை போல் ஏற்படுவது எந்த வகையான தோஷம் அல்லது தவறுகள் குறிக்கிறது? இது எந்த விஷயத்தை உணர்த்துகிறது?

  • @sivasamik6899
    @sivasamik6899 9 месяцев назад

    Please don't mercy killing. We are not power of mercy death. God only power of life end sir. 🙏

  • @govindarajanramalingam147
    @govindarajanramalingam147 7 месяцев назад +2

    வடகிழக்கில் Bore போட்டு அந்த Bore க்கு மேலேயே overhead tank அமைத்து 40 வருடங்கள் கழித்தும் சிறப்பாக இருக்கிறோம். தென்மேற்கு டேங்க் என்னவென்றே தெரியாமல். நன்றி.

    • @selvamv5968
      @selvamv5968 7 месяцев назад +1

      வடகிழக்கு போர் போடவேண்டிய இடம்தான் அது நல்லது. ..வடகிழக்கு வாஸ்து பகவானின் தலைப்பகுதி... அங்கு வாட்டர் டேங்க் இருக்கிறது ..அது பாரம் ...வடகிழக்கில் பாரம் அமைந்தால் அந்த வீட்டின் மூத்த பிள்ளைக்கு தலை சம்மந்தப்பட்ட பிரச்சனை வரும் தலைவலி அல்லது அலர்ஜி உணவு ஒவ்வாமை போன்றவை..ஒருவேளை வடக்கு கிழக்கில் மனையில் ஓரளவு காலி இடம் விட்டிருந்தால் பெரிதாக பாதிக்காது ..லேசான பாதிப்பு என்னனா அந்த வீட்டின் நபர்கள் நல்லது செய்பவர்களின் பேச்சை நம்பமாட்டார்கள் ...தலைக்கணம் இருக்கும் மூத்த நபர்களுக்கு பிறரின் நல்ல அறிவுரைகளை ஏற்கவே மாட்டார்கள் இதுதான் உண்மை ...அறிவுத்திறன்( மூளை) குறைந்துவிடும்

    • @govindarajanramalingam147
      @govindarajanramalingam147 6 месяцев назад

      கடுமையாக கண்டிக்கிறேன். மிகச்சிறந்த வாழ்க்கை. பிதற்றலை இத்தோடு நிறுத்திக் கொள்ளவும்.

    • @selvamv5968
      @selvamv5968 6 месяцев назад

      @@govindarajanramalingam147 மிகச்சிறந்த வாழ்கைனு எதை சொல்றீங்க ...சொல்லுங்க ?

    • @govindarajanramalingam147
      @govindarajanramalingam147 6 месяцев назад

      ITI முடித்து A.I.R., ல் டெக்னிசியனாக பணியில் சேர்ந்து பின் 4 ஆண்டுகள் டிப்ளமோ முடித்து 92ல் போட்டித் தேர்வு மூலம் பதவியுவர்வு பெற்று மீண்டும் 98 ல் இன்ஜினியரிங் பட்டம் பெற்று 1987முதல் 2023 வரை 36 ஆண்டுகள் தென்னிந்தியாவில் 7 இடங்களில் பணியாற்றி நல்ல முறையில் ஓய்வும் பெற்று வீடு,மனைவி, நன் மக்கள், வாகன வசதிகளுடன் இறைவனின் ஆசிர்வாதத்துடன் வாழ்ந்து வருகிறேன். நல்ல வாழ்க்கை என்பது உங்கள் அகராதியில் என்ன சொல்கிறது. மேற்கண்ட விஷயங்களில் வாஸ்து எங்கிருந்து வந்தது. கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் ஒரு மனிதனை உயர்த்தும். "தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்". வள்ளுவர் வாக்கு. இது தான் உண்மை.

  • @komala6633
    @komala6633 9 месяцев назад +1

    Why is he always scaring us
    Is it true all he is saying

  • @Ashokkumar-fe1nx
    @Ashokkumar-fe1nx 2 месяца назад

    China,America, போன்ற நாடுகளில் apparments உள்ளதே. அங்கு எல்லாம் koma வருமா. சொல்லு டா