வாஸ்து நிபுணரை எப்படி நடத்துவது | Vasthu Master

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #vasthu #vasthuplan #vasthunna #keralavasthu #vasthu_prakara #vasthushastram #vasthuinternationalacademy #raviramana
    #vasthubuildings #vasthubuildingsinchennai #vasthubuildingplans #vasthubuildingsand #vastubuilding #vastubuildingmumbai #vastubuildingplans #vastubuildingpalihill
    25 ஆண்டுகளாக வாஸ்து சாஸ்திரம் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருப்பவர் ரவி ரமணா. இவர் அடிப்படையில் ஓர் அரசியல் பத்திரிகையாளராக வாழ்வைத் துவங்கியவர். திடீரென ஏற்பட்ட மனமாற்றத்தின் விளைவாக வாஸ்துமீது ஆர்வம் கொண்டு அதை பல கோணங்களில் ஆராய்ந்து, இன்று ஆயிரக்கணக்கான வாஸ்து மாணவர்களை உருவாக்கிய பெருமை பெற்றவராக விளங்குகிறார் இவர்.
    இந்தியா முழுவதும் பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு வாஸ்து சீர்திருத்தம் செய்து பலரது வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறார். வாஸ்து சக்தி, வாஸ்து டெக்னிக் போன்ற தமிழின் முக்கியமான வாஸ்து இதழ்களின் ஆசிரியரும் இவரே, முதன்முதலில் வாஸ்துவுக்கென கன்னடத்தில் மாத இதழை கொணர்ந்தவரும் இவர்தான்!
    மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் அமைச்சகத்தின் பயிற்சி நிறுவனமான MSME மூலம், கட்டிடப் பொறியாளர்களுக்கும் கட்டிட மேற்பார்வையாளர்களுக்கும் வாஸ்துக் கலையை பயிற்றுவிக்கும் வாஸ்து பேராசிரியர் இந்தியாவில் இவர் ஒருவரே!
    அலுவலக தொடர்பு எண் :
    ஜெயலக்ஷ்மி. : 91501 92649
    மோகன கண்ணன் 91500 06596

Комментарии • 20

  • @swaminathanb7609
    @swaminathanb7609 9 месяцев назад +6

    அண்ணா காணொளி போட்டு அதிக நாள் ஆயிற்று. வாரம் ஒரு காணொளி போடுங்க.

  • @swaminathanb7609
    @swaminathanb7609 9 месяцев назад +3

    அழகு அழகு
    அண்ணா நீங்கள் பேசும் தமிழ் அழகு.

  • @user-sk8hn5gy7z
    @user-sk8hn5gy7z 9 месяцев назад +2

    வணக்கம் நல்ல வழி காட்டுதலை வழங்கி இருக்கின்றீர்கள் நன்றி நன்றி நன்றி ✨💐✨

  • @sujathaparesh5924
    @sujathaparesh5924 2 дня назад

    Very true 👍 ur great teacher .thank u .

  • @bbrajbalakrishna932
    @bbrajbalakrishna932 9 месяцев назад +1

    Thank u sir for ur honest & open guidance..Appreciate that❤

  • @bhavanichandramouli2438
    @bhavanichandramouli2438 9 месяцев назад +1

    Team work yenpathai ரொம்பவே azhaha sonneerhal sir

  • @rajeswarir7273
    @rajeswarir7273 9 месяцев назад +1

    Excellent sir, I admire your work

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 7 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉wow wow super sir really your great sir

  • @rameshchithra8907
    @rameshchithra8907 8 месяцев назад +1

    நன்றி ஐயா குருவே சரணம் 🪷🙏🙏🙏🪷

  • @ashwanthm.p880
    @ashwanthm.p880 6 месяцев назад +1

    Sir Neenga Romba great

  • @tamilprasath933
    @tamilprasath933 9 месяцев назад +1

    அற்புதம் ஐயா...நன்றி

  • @dhandapanir588
    @dhandapanir588 9 месяцев назад +1

    ❤super sir Dhanndapani trichy

  • @vmvenkat1068
    @vmvenkat1068 8 месяцев назад +1

    அருமை ஐயா

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 7 месяцев назад +1

    Video super ❤

  • @kumaravelganeshan3259
    @kumaravelganeshan3259 7 месяцев назад +1

    Super super

  • @user-ev5ps6eg1h
    @user-ev5ps6eg1h 9 месяцев назад +1

    ❤ thankyou

  • @gangas581
    @gangas581 2 месяца назад

    வணக்கம் அய்யா என் பெயர் Gowri நான் 1சென்ட் நிலத்தில் வீடு கட்டினேன் அதில் தெற்கு பார்த்த மனை, ஆனால் இட‌ம் பற்றாக்குறை காரணமாக கிழக்கில் வாசலை வைத்துவிட்டால் இட‌ம் ந‌ன்றாக இரு‌க்கு‌ம் எ‌ன்று Engineer சொன்னார் அத‌ன்படி செய்தும் கூட சரி வரவில்லை கஷ்டம் தான் அதிகமாக உள்ளது வீட்டுக்கு வெளி பக்கம். பக்கத்து வீட்டில் 1, 1/2 அடி சேர்த்து வீடு கட்டியுள்ளனர் இதனால் ஈசானிய மூலை வெட்டப்பட்டு உள்ளது இதை சரிசெய்யும் முறை சொல்லுங்கள், கிழக்கில் ஜன்னல் வைக்க சொன்னால் வேண்டாம் என்று கூறி விட்டு விட்டார் ,ஈசானிய மூலையில் பூஜை அறை உ‌ள்ளது ,என்னோட குழ‌ந்தை‌க்கு விபத்து ஏற்பட்டது 3 அறுவைச்சிகிச்சை செய்து உள்ளனர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வரும் எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் எனக்கு வாழ்க்கை வாழ பிடிக்கவில்லை தொடர்ந்து பிரச்சனை

  • @bhuvan19
    @bhuvan19 7 месяцев назад

    Waiting for videos

  • @elavakumaran.kelavakumaran3593
    @elavakumaran.kelavakumaran3593 7 месяцев назад

    சார் நான் உங்களை பார்க்க வேண்டும் ஐயா