ஐயா மேற்கு முகம் பார்க்கும் தெய்வங்களின் வருமானம் குறைவாக இருக்கும் என திரு திருப்பதி ரெட்டி அவர்கள் தனது வாஸ்து சாஸ்திர வாஸ்தவங்கள் நூலில்(பக்கம் 221 222)கூறியிருக்கிறாா் ஆனால் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தமிழ்நாட்டில் அதிக வருமானம் உள்ள கோயிலாக உள்ளது இது பற்றி தங்களுடைய விளக்கத்தை அறிய ஆவலாக உள்ளேன்
Sir, Regarding trees north facing house. Front Road North and East are park areas (layout) trees are there is it ok Trees are available before my home road side is it ok Kindly suggest
சார் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் குடியிருக்கிறேன் அவை கிராஸ் திசை உள்ள கட்டிட வீடு மூலைக்கு மூலை திசை பெருக்கல் வடிவில் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு திசை உள்ளது அதில் ஒவ்வொரு திசையும் முக்கோணவடிவில்தான் இருக்கும் அதில் ஈசானியம் முக்கோணத்தில் பாதி மட்டும் வெட்டுபட்டுள்ளது அதாவது வாஸ்த்து பகவான் தலை பாதி மட்டும் துண்டிக்கப்பட்டுள்ளது இதை நான் எப்படி புரிந்து கொள்வது இதற்கு விளக்கம் தாருங்கள்
அண்ணா உங்களின் பதிவுகள் அனைத்துமே அணு அளவையும் அளக்கும் அளவுக்கு மிகவும் அருமையாக உள்ளது.
சமையல் அறை அதைப் பத்தி ஒரு வீடியோ போடுங்க ஐயா
கவலைகள் ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை.... முயற்சிகளே! அருமையாக உள்ளது.
நன்றி ஐயா குருவே சரணம் 🪷🙏🙏🙏🪷
Excellent he is Nobel gift to our society
ஐயா, தங்கள் வீடியோ மிக்க மன நிறைவாக இருக்கிறது.
ஐயா மேற்கு முகம் பார்க்கும் தெய்வங்களின் வருமானம் குறைவாக இருக்கும் என திரு திருப்பதி ரெட்டி அவர்கள் தனது வாஸ்து சாஸ்திர வாஸ்தவங்கள் நூலில்(பக்கம் 221 222)கூறியிருக்கிறாா் ஆனால் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் தமிழ்நாட்டில் அதிக வருமானம் உள்ள கோயிலாக உள்ளது இது பற்றி தங்களுடைய விளக்கத்தை அறிய ஆவலாக உள்ளேன்
He is a Great vastu professor ...excellent research work
Vast knowledge in Vasthu..🙏
Northwest vittirku East side railway track varalama sir??/ please give me suggestion or Railway Track near veedu irukalamanu sollunga
Super iam Dhandapani trichy❤
Sir,
Regarding trees
north facing house. Front Road North and East are park areas (layout) trees are there is it ok
Trees are available before my home road side is it ok
Kindly suggest
Thank you sir
ஐயா. தெற்கு பார்த்த வீட்டிற்க்கு தென்கிழக்கில் சமையல் அறை இருக்கலாமா. தயவுசெய்து ஆலோசனை உதவி செய்யுமாறு வேண்டுகிறேன்
சார் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாவது தளத்தில் குடியிருக்கிறேன் அவை கிராஸ் திசை உள்ள கட்டிட வீடு மூலைக்கு மூலை திசை பெருக்கல் வடிவில் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு திசை உள்ளது அதில் ஒவ்வொரு திசையும் முக்கோணவடிவில்தான் இருக்கும் அதில் ஈசானியம் முக்கோணத்தில் பாதி மட்டும் வெட்டுபட்டுள்ளது அதாவது வாஸ்த்து பகவான் தலை பாதி மட்டும் துண்டிக்கப்பட்டுள்ளது இதை நான் எப்படி புரிந்து கொள்வது இதற்கு விளக்கம் தாருங்கள்
Water tank and stair case yenga vaikkanum ?
Super sir
Merku partha veedu, veetin ethiril mosque irukalama
Is Double Height ceiling good or bad as per vastu
Aiya nan sri lankavil ungal vastu muluvathum parkinren
Miha
Arputham
Kadandha 40 year experience in this world vasthu and then most people are realise one more generation. And every one get better thanks
ஐயா நாங்கள்50 வருடமேலாக கோவில் இடத்தில் குடிஇருக்கிறோம்
முன்னேற்றம் இல்லை
வேற வீட்டிற்கு குடி போகலாமா.
ஐயா என் வீடு தெற்கு தலைவாசல் பார்த்த வீடு தென்மேற்கு மூலையில் மூன்று அடியில் பிள்ளையார் கோயில் இருக்கிறது இதுக்கு என்ன பலன் தரும்
Road குத்து இதே போன்று தானா ஐயா
பங்கு சந்தை என்பது சூதாட்டம் நேர்வழியில் உழைத்துச் சாப்பிட்டால் எங்குனாலும் வாழலாம்.
😂😂😂
Do you publish any books for vastu sir?
Srima Bandaranayakka
😢 3:16
Super sir