காதல் வீடுகள் வாஸ்து எச்சரிக்கை | Vasthu Master

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #love #lovesongs #lovestory #lovemelikeyoudo #lovekeyshiacole #lovertaylorswift #lovenwantiti #lovely #lovelybastards #lovelybillieeilish #lovestorytaylorswift #lover #loveisgone #lovesosa #lovesongs80's90's #loveyourself #lovethewayyoulie #loveme #lovemeagainvideo #loveisland #loveand #loveandhiphopatlanta #loveandmarriagehuntsville #loveandhiphopmiami #loveandhiphop #loveandwar #loveandhappinessalgreen #loveandhiphopatlanta2023 #loveandaffection #loveanddeathtrailer #loveandotherdrugs #loveandwartamarbraxton #loveandstitchesnigerianmovie #loveandhiphopmiami2023 #vasthu #vasthuplan #vasthunna #keralavasthu #vasthu_prakara #vasthushastram #vasthuinternationalacademy #raviramana
    25 ஆண்டுகளாக வாஸ்து சாஸ்திரம் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருப்பவர் ரவி ரமணா. இவர் அடிப்படையில் ஓர் அரசியல் பத்திரிகையாளராக வாழ்வைத் துவங்கியவர். திடீரென ஏற்பட்ட மனமாற்றத்தின் விளைவாக வாஸ்துமீது ஆர்வம் கொண்டு அதை பல கோணங்களில் ஆராய்ந்து, இன்று ஆயிரக்கணக்கான வாஸ்து மாணவர்களை உருவாக்கிய பெருமை பெற்றவராக விளங்குகிறார் இவர்.
    இந்தியா முழுவதும் பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு வாஸ்து சீர்திருத்தம் செய்து பலரது வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறார். வாஸ்து சக்தி, வாஸ்து டெக்னிக் போன்ற தமிழின் முக்கியமான வாஸ்து இதழ்களின் ஆசிரியரும் இவரே, முதன்முதலில் வாஸ்துவுக்கென கன்னடத்தில் மாத இதழை கொணர்ந்தவரும் இவர்தான்!
    மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் அமைச்சகத்தின் பயிற்சி நிறுவனமான MSME மூலம், கட்டிடப் பொறியாளர்களுக்கும் கட்டிட மேற்பார்வையாளர்களுக்கும் வாஸ்துக் கலையை பயிற்றுவிக்கும் வாஸ்து பேராசிரியர் இந்தியாவில் இவர் ஒருவரே!
    அலுவலக தொடர்பு எண் :
    ஜெயலக்ஷ்மி. : 91501 92649
    மோகன கண்ணன் 91500 06596

Комментарии • 37

  • @shankarisubramanian1946
    @shankarisubramanian1946 9 месяцев назад +5

    நீங்கள் ரொம்ப எதார்த்தமாக சொல்கிறீர்கள். கணவன் - மனைவி... இருவரில் ஒருவர் தவறு செய்வது எதனால்?? சொல்லுங்க சார். நன்றி 🙏

  • @ladiesartandcraft5237
    @ladiesartandcraft5237 10 месяцев назад +3

    vanakkam sir na unga follower....best vasthu master sir neenga .....😊

  • @swaminathanb7609
    @swaminathanb7609 10 месяцев назад +3

    அழகு , அழகு அண்ணா நீங்கள் பேசும் தமிழ் அழகு.

  • @barathkumar5143
    @barathkumar5143 14 дней назад

    அருமையான விளக்கம்

  • @swaminathanb7609
    @swaminathanb7609 10 месяцев назад +2

    அண்ணா பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி.

  • @sangeethan3097
    @sangeethan3097 3 месяца назад +1

    அய்யா நீங்கள் சொல்வது மிகச் சரியாகவே உள்ளது. நீங்கள் சொல்வது போல் இரண்டு பக்கமும் வாசல் உள்ளது என்ன செய்வதென்று தயவுசெய்து கூறுங்கள். .. வடகிழக்கு அடுத்தவர்கள் வீடு ஒட்டி கட்டமைப்பட்டுள்ளது, தென்மேற்கு வாசல் பொதுசந்து தலைவாசல் தென்கிழக்கு சற்று மேற்கு பக்கம் தள்ளி,,வடமேற்கு கடை

  • @mohanasundarid3410
    @mohanasundarid3410 10 месяцев назад +1

    சிறப்பு. மிக சிறப்பு. நன்றி 🙏

  • @subathirumalaiyandi6590
    @subathirumalaiyandi6590 10 месяцев назад +3

    Varaipadam podunga sir
    We are normal person easy for us

  • @pazhanikumars1498
    @pazhanikumars1498 3 месяца назад

    Sir your speech and experiences is good please give one oppainment sir

  • @vanajakr3505
    @vanajakr3505 7 месяцев назад +1

    Come to the point shortly. Speak sharply and precisely. Only meter
    come to matter quickly

  • @nila2717
    @nila2717 7 месяцев назад

    I'm Ur follower sir nice explanation

  • @SSNagulan
    @SSNagulan 8 месяцев назад +1

    அருமையான பதிவு

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 10 месяцев назад +1

    👏👏👌👌super sir you’re geart A sir

  • @sivakumarlr2031
    @sivakumarlr2031 8 месяцев назад

    பயனுள்ள பதிவு ...குரு வணக்கம்

  • @rameshraj2613
    @rameshraj2613 10 месяцев назад +1

    Super sir excellent

  • @Jk-1960
    @Jk-1960 8 месяцев назад +1

    He never comes to the point and no clarity. He gets carried away by the overwhelming positive comments I think. He never returns your comments.

  • @umasubramanianumasubramani6078
    @umasubramanianumasubramani6078 6 месяцев назад +2

    சார் மேற்கு பார்த்து வாசல் உள்ள வீட்டிற்கு வாசல் எந்த பக்கத்தில் சார் வைக்க வேண்டும் .

  • @maheshsami9689
    @maheshsami9689 10 месяцев назад +1

    Super sir

  • @rameshchithra8907
    @rameshchithra8907 8 месяцев назад

    நன்றி ஐயா குருவே சரணம் 🪷🙏🙏🙏🙏🪷

  • @govindarajanramalingam147
    @govindarajanramalingam147 6 месяцев назад +1

    எச்சரிக்கை மற்றும் எதிர்மறையான கருத்துக்களை உடனே நிறுத்தவும். நன்றி.

  • @avthirumalai
    @avthirumalai 9 месяцев назад

    good work sir

  • @ganesanrajamani1266
    @ganesanrajamani1266 10 месяцев назад

    Super. Thank you.

  • @vanajakr3505
    @vanajakr3505 7 месяцев назад

    16.15 starts

  • @ValliyammaiMookkaiah
    @ValliyammaiMookkaiah 6 месяцев назад

    Thank you so much sir

  • @timepausetp
    @timepausetp Месяц назад

    Pls come to point directly......

  • @secretdivinetips3368
    @secretdivinetips3368 12 дней назад

    அம்பானிக்கு என்ன வாஸ்து

  • @murugannandhi5145
    @murugannandhi5145 7 месяцев назад

    Veettil entha paguthi eppadi irunthal aanmaganukku seekkiram thirumanam nadakkum.

  • @kalimuthu4629
    @kalimuthu4629 2 месяца назад

    You are speaking so lengthy. Not good. You are thinking you are great. Please speak with shortly and usefully to the public with great thinks

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 9 месяцев назад

    Very very thanks sir ❤

  • @srinivasbalu5085
    @srinivasbalu5085 4 месяца назад

    Thoes who does not go for job what is the vastu issue in there house both husban and wife

  • @rlksj9044
    @rlksj9044 6 месяцев назад

    Sir enga veetu vadakku thisaiyil govt water tank irukku good or bad pls tell me sir

  • @SahayadhasSahayadhas-sw9my
    @SahayadhasSahayadhas-sw9my 10 месяцев назад

    Correctguruvanakam

  • @kiruthikaprakash2395
    @kiruthikaprakash2395 10 месяцев назад +2

    Pen kulanthikana direction

  • @sivapriyananbalagan3208
    @sivapriyananbalagan3208 8 месяцев назад +1

    ஐயா.பெண்ணு மட்டும் இல்லை ஐயா.பயைனும் தான்

  • @ganbabunc
    @ganbabunc 25 дней назад

    Use less music

  • @palanisamys3547
    @palanisamys3547 7 месяцев назад +1

    இப்படி ஒரு குறுகுறுப்பாக கிளம்பி இருக்கீங்க

  • @PARVATHISANNASI
    @PARVATHISANNASI 10 месяцев назад

    Super sir 👌