வாஸ்து பிளான் எப்படி போடுவது | Vasthu Master

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 90

  • @Neethirajan-s4b
    @Neethirajan-s4b 5 дней назад

    ஐயா மிக தெளிவான விளக்கம் நன்றி🙏💕

  • @chandran.a.v.1474
    @chandran.a.v.1474 10 месяцев назад +3

    வணக்கம் சார்...
    தங்களின் ஒவ்வொரு பதிவும் அருமையான கருத்துக்களை உள்ளடக்கியது! தங்களின் நிதானமான, தெளிவான தமிழ் உச்சரிப்பும், தங்கள் பால் எம்மை ஈர்க்கிறது...!
    2024 முடிவதற்குள், அல்லது, கூடிய விரைவில் தங்களின் வகுப்பில் நான் கலந்து கொள்வேன்...!
    நன்றி சார்...

  • @swaminathanb7609
    @swaminathanb7609 10 месяцев назад +12

    அழகு அழகு அண்ணா நீங்கள் பேசும் தமிழ் அழகு.
    அண்ணா வாரம் ஒரு முறையாவது ஒரு காணொளி போடுங்க.

  • @coolbabee9132
    @coolbabee9132 7 месяцев назад +4

    சார் ஒரு வீட்டீன் அமைப்பை கூறவும் எப்படீ அமைய வேண்டும்.

  • @SSNagulan
    @SSNagulan 10 месяцев назад +3

    அண்ணா அருமையாக உள்ளது உங்களின் பதிவு. தவறான வீடு எதோ ஒரு விதத்தில் எம்மை தின்னும் என்பது கோடி முறை சரியான தகவல். ஒரு இழப்பை உருவாக்கி ஒருவரை வாழ வைக்கின்றது தவறான வீடு.

  • @kajamaideen7829
    @kajamaideen7829 10 месяцев назад +4

    அய்யா வணக்கம் மிகவும் தெளிவான விளக்கம் மிக்க நன்றி

  • @mohanasundarid3410
    @mohanasundarid3410 10 месяцев назад +2

    மிக சரியான விளக்கம் வழங்கியுள்ளீர்.நன்றி ஐயா

  • @authenticrecipesandtravelv6241
    @authenticrecipesandtravelv6241 10 месяцев назад +1

    Sir I am watching all yur vedios from past 3 months. I think yur helping people by warding of there karma by yur vastu. It's a great escape from karma. The past and present. I am asking yur appointment from last 15 days. Ambur

  • @sindu3836
    @sindu3836 26 дней назад

    Sir.. pls upload lot of videos... Researchs are very interesting

  • @robo0071
    @robo0071 10 месяцев назад +5

    ஆழ்ந்த கருத்து அருமையான தமிழ் ... பாராட்டுக்கள் 💐

  • @KarunaBabu-en6ok
    @KarunaBabu-en6ok 6 дней назад

    Common tips vaasthu nivarti ku solunga sir

  • @rameshchithra8907
    @rameshchithra8907 9 месяцев назад +2

    நன்றி ஐயா குருவே சரணம் 🪷🙏🙏🙏🪷

  • @RaguMaddy-y6f
    @RaguMaddy-y6f 7 месяцев назад

    Sir veetirku veliyil. Agni moolaiyil portikkal veliyil padivaikkalama adhu agni moolai valarndhadhaguma ayya

  • @MaheshWari-oo9qg
    @MaheshWari-oo9qg 3 месяца назад +1

    குடிப்பழக்கத்தை சரி செய்ய வாஸ்து மூல‌ம் மாற்றி அமைப்பதில் சரியாகுமா ஐயா

  • @GNANASEKARO.R
    @GNANASEKARO.R 10 месяцев назад +4

    அய்யா, ஆவலுடன் காத்திருக்கிறோம், பிளான் எப்படி போடுவது வகுப்பிற்காக .

  • @g.p-s.k.r6426
    @g.p-s.k.r6426 2 месяца назад

    வீட்டின் அகலம் நீளத்தை விட அதிகமாக இருக்கலாமா. வீட்டின் லுக் சரியாக இருக்குமா sir

  • @kalidasanm2747
    @kalidasanm2747 8 месяцев назад

    ஐயா வணக்கம். வடக்கு பார்த்த வீடு 3 3/4" தரைமட்டம் போர்டிகோ ஒட்டி மாடிபடி. போர்டிகோ தழத்தை விட 1 1/2"தாழ்தழம்(பள்ளம்) செய்து மாடிபடி கீழ பாத்ரூம் போட்ருக்கோம் மாடிபடி high roof போர்டிகோ low roof சரியா சார்

  • @subbbiahsamysamy2841
    @subbbiahsamysamy2841 7 месяцев назад

    🎉நன்றி சார்

  • @dhandapanir588
    @dhandapanir588 10 месяцев назад +2

    Iam fan raviramana sir trichy Dhanndapani❤

  • @user-hb1dh4oo7f
    @user-hb1dh4oo7f 8 месяцев назад

    Sir please, south la therukuththu effect and solution paththi oru video podunga

  • @ponmarimuthu3507
    @ponmarimuthu3507 5 месяцев назад

    நன்றிகள்!

  • @narayanasamysumathi4122
    @narayanasamysumathi4122 10 месяцев назад +4

    Sir vadakku partha veetirku full vasthu sollunga sir

  • @bagyagovind
    @bagyagovind 8 месяцев назад +3

    குபேர மூலையில் வேப்ப மரம் இருப்பது நன்மையா? தீமையா? Sir

  • @ganeshgggganeshggg9152
    @ganeshgggganeshggg9152 4 месяца назад

    சார் வணக்கம் வடக்கு தளை வாசல் உள்ள வீடு கட்டும் போது ஈசான மூலையில் உள்ள சாமி அறைக்கு உள்ளே வடக்கு அல்லது கிழக்கு பக்கமாக ஒரு ஜன்னல் வைக்கலாமா

  • @royappas5165
    @royappas5165 9 месяцев назад +1

    ஐயா உங்கள் புதிய பதிவுக்காக காத்திருக்கிறோம் நன்றி.

  • @sivapriyananbalagan3208
    @sivapriyananbalagan3208 9 месяцев назад +1

    நன்றி ஆத்மா.

  • @munimuni5106
    @munimuni5106 5 месяцев назад

    ❤ நல்ல பதிவு சார்

  • @saishamomlifestyle4828
    @saishamomlifestyle4828 9 месяцев назад

    I'm in villa i have high ceiling in my hall it is okay or not please upload video about high ceilings

  • @AnimaAnima-jy2gg
    @AnimaAnima-jy2gg 9 месяцев назад

    கோடான கோடி நன்றிகள்

  • @manivannanvannan5732
    @manivannanvannan5732 Месяц назад

    Varaipadam enge sir

  • @jayasujaskitchen
    @jayasujaskitchen 7 месяцев назад

    Sir, if one boy or girl is there means what will happen

  • @kalaiselvi5688
    @kalaiselvi5688 2 месяца назад

    Unmai

  • @userpt-rg9oi
    @userpt-rg9oi 4 месяца назад

    தோட்டத்தில் எவ்வாறு மரங்களை தேர்ந்தெடுத்து அவற்றை எந்த இடத்தில் எந்த மரத்தை வைக்க வேண்டும் என்று தேலிவன காணொளி கொடுத்தால் பலருக்கு விவசாயத்தில் வெற்றி பெற உதவும் நன்றி

  • @sumithavivekanandan3509
    @sumithavivekanandan3509 9 месяцев назад

    Plz give vasthu information about open to sky in the house

  • @kavitailor3732
    @kavitailor3732 10 месяцев назад

    Arumaiya pesarenga nallairuku

  • @bhuvan19
    @bhuvan19 7 месяцев назад

    ஐயா என்னவாயிற்று ஒரு காணொளியும் வரவில்லை... ஏன்?.... என்ன ஆயிற்று...

  • @dhandapanir588
    @dhandapanir588 10 месяцев назад +1

    Iam fan raviramana sir trichy Dhanndapani

  • @SriDhatcinamoorthy
    @SriDhatcinamoorthy 6 месяцев назад

    Sir vadakku face veetil 1bhk 500 sqft, vayu moolaiyil pooja room irukku varalama pls reply

  • @sathyamurthy206
    @sathyamurthy206 10 месяцев назад +2

    ஓம் குருவே சரணம்

  • @Povertytopoultry
    @Povertytopoultry 9 месяцев назад

    Oru 3 bhk plan kedaikuma sir

  • @vijayaM-u9l
    @vijayaM-u9l 8 месяцев назад

    Super Sir

  • @sivasamik6899
    @sivasamik6899 10 месяцев назад +1

    Thank you for your correct predict sir. 🎉😂😅

  • @JeevikaSri-vb8sj
    @JeevikaSri-vb8sj 5 месяцев назад

    L Valdivia home katidalama

  • @PathmaarudhamMPathmerajen
    @PathmaarudhamMPathmerajen 10 месяцев назад +1

    Best Fine

  • @PriyankaKarthik-cg2bw
    @PriyankaKarthik-cg2bw 5 месяцев назад

    After Alp sampath interview IA here 😊

  • @tamilRani-oo5rb
    @tamilRani-oo5rb 10 месяцев назад +1

    Thanks sir

  • @333srd
    @333srd 9 месяцев назад

    Do we can have a NW toilet on cantilever in an apartment.

  • @akshiarul1232
    @akshiarul1232 8 месяцев назад

    ஐயா வீட்டுக்கு மதியஸ்தானம் எவ்வாறு கணக்கிடுவது portikovai சேர்த்து கணக்கிடணுமா இல்லையா

  • @izasahamed3145
    @izasahamed3145 10 месяцев назад +2

    வாஸ்து சரியில்லாத வீட்டிலிருந்து வாடகைவீட்டிற்கு சென்றுவிட்டால் தாக்கம் இருக்காதா??

    • @yokeshstfu
      @yokeshstfu 9 месяцев назад

      அனுதினமும் அய்யன் கணபதியை மனப்பூர்வமாக வணங்குங்கள்.. நல்லதே நடக்கும் 🙏

  • @ப.செந்தில்குமார்காங்கேயம்

    ஜோதிடத்தில் ஆதித்ய குருஜி யை போல.
    வாஸ்து வில் தமிழர்களாகிய எங்களுக்கு கிடைத்த பெரும் பொக்கிஷம் நீங்கள்.
    தங்களின் பணி சிறக்க பரம்பொருள் அருளட்டும்.
    வாழ்த்துக்கள் அய்யா

  • @natarajanperumal821
    @natarajanperumal821 10 месяцев назад +2

    Sir plan not shown

  • @bhuvan19
    @bhuvan19 10 месяцев назад +26

    ரவி ரமணா எழுதிய வாஸ்து புத்தகம் பெயர் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...

    • @kumar7189
      @kumar7189 9 месяцев назад +2

      16:02 16:02 16:02

    • @jayalakshmij3485
      @jayalakshmij3485 9 месяцев назад +3

      புத்தகம் இனி வெளிவரும்.

  • @Outstanding_children
    @Outstanding_children 8 месяцев назад +1

    வீடியோ போடுங்க

  • @revathiravikumar4387
    @revathiravikumar4387 9 месяцев назад +1

    Sir electric post in Northeast corner, is this ok sir?....

    • @yokeshstfu
      @yokeshstfu 9 месяцев назад

      Ok nga... North east la weight ah edhayum vaika vendam.. Vazhga Vazhamudan 🙏🙏

    • @gayathribuilders2593
      @gayathribuilders2593 9 месяцев назад

      Electric post north West la irukalamaa??

    • @yokeshstfu
      @yokeshstfu 9 месяцев назад

      @@gayathribuilders2593 தாராளமாக இருக்கலாம் 🙏🙏🙏

  • @shodashithamothar1003
    @shodashithamothar1003 5 месяцев назад

    Sir next video podunga sir

  • @KMS0009
    @KMS0009 4 месяца назад

  • @prabhuganeshbaskaran5258
    @prabhuganeshbaskaran5258 9 месяцев назад +2

    Sir ! How much you charge for consultation ? your contact no. ?

  • @lakshita7485_
    @lakshita7485_ 2 месяца назад

    Sir i wish to attend vasthu class. Contact add and no.

  • @jegadeeshbabujegadeesh7125
    @jegadeeshbabujegadeesh7125 8 месяцев назад

    Your charge per telling vasthu?

  • @SJR_1M
    @SJR_1M 9 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @dharmalingama8390
    @dharmalingama8390 9 месяцев назад

    சார் அருமையான தமிழ்.ஆனால் பள்ளம்.பல்லம் இல்லை.

  • @baaskarenkaliyaperumal2716
    @baaskarenkaliyaperumal2716 4 месяца назад

    7:08 mother died by drinking poison
    8:27 mother died by hanging herself
    How?

  • @InigoJoahep
    @InigoJoahep 7 месяцев назад

    GV

  • @natarajannataraj5142
    @natarajannataraj5142 7 месяцев назад

    பில்லர்குகனக்கு

  • @faizullahbasha
    @faizullahbasha 10 месяцев назад

    Sir
    Plan please

  • @natarajannataraj5142
    @natarajannataraj5142 7 месяцев назад

    மில்லர் கனக்கு

  • @salmanyusuf5951
    @salmanyusuf5951 2 месяца назад +1

    பயம் ஏற்படும் பேட்டி இது

  • @Tamilvasthu-cc2tj
    @Tamilvasthu-cc2tj 7 месяцев назад +3

    Thappu thappa vasthu sollaatha da , I am senior of saying vasthu

    • @Shawin786
      @Shawin786 7 месяцев назад +1

      Ivuru videos pata, nambaluku sondama veedey Venda thonudu romba bayam paduturaru

    • @aravind.g1678
      @aravind.g1678 3 месяца назад

      Ivaru katha mattum than solvaru, verum urrutu. Title kum pesurathukum sammanthame erukathu.

  • @lackoflove6689
    @lackoflove6689 7 месяцев назад +1

    PODAAAA NGOTHHAAAAA

  • @vallisankar6609
    @vallisankar6609 3 месяца назад

    𝗞𝗶𝘁𝗰𝗵𝗲𝗻𝗮𝗶 𝘀𝗼𝘂𝘁𝗵 𝗲𝗮𝘀𝘁 𝘃𝗮𝗶𝗽𝗽𝗮𝘁𝗵𝘂, 𝗻𝗼𝗿𝘁𝗵 𝘄𝗲𝘀𝘁 𝘃𝗮𝗶𝗽𝗽𝗮𝘁𝗵𝘂, 𝗮𝘁𝗵𝘂 𝗯𝗲𝘀𝘁 𝗲𝗻𝗱𝗿𝘂 𝘀𝗼𝗹𝗹𝘂𝗻𝗴𝗮, 𝘃𝗲𝗲𝘁𝘁𝗶𝗻 𝗰𝗲𝗻𝘁𝗿𝗶𝗹 𝗸𝗶𝘁𝗰𝗵𝗲𝗻 𝘃𝗮𝗶𝗸𝗸𝗮𝗹𝗮𝗺𝗮, 21*42 𝗳𝗲𝗲𝘁 𝗽𝗼𝘁𝘁𝗮 𝗽𝗹𝗮𝗻𝗮𝗶 21* 70 𝗳𝗲𝗲𝘁 𝗺𝗮𝗮𝘁𝘁𝗿𝗶 𝗮𝗺𝗮𝗶𝗸𝗸𝗮𝗹𝗮𝗺𝗮 𝘀𝗼𝗹𝗹𝘂𝗻𝗴𝗮.

  • @sumithavivekanandan3509
    @sumithavivekanandan3509 9 месяцев назад

    Plz give vasthu information about open to sky in the house

  • @nagharajhansp627
    @nagharajhansp627 10 месяцев назад +1

    Super Sir