கடவுளுக்கும் வாஸ்து உண்டு | மேற்கு சார்ந்த வடக்கு சிறந்தது | Vasthu Master

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • #vasthu #vasthuplan #vasthunna #keralavasthu #vasthu_prakara #vasthushastram #vasthuinternationalacademy #raviramana
    25 ஆண்டுகளாக வாஸ்து சாஸ்திரம் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருப்பவர் ரவி ரமணா. இவர் அடிப்படையில் ஓர் அரசியல் பத்திரிகையாளராக வாழ்வைத் துவங்கியவர். திடீரென ஏற்பட்ட மனமாற்றத்தின் விளைவாக வாஸ்துமீது ஆர்வம் கொண்டு அதை பல கோணங்களில் ஆராய்ந்து, இன்று ஆயிரக்கணக்கான வாஸ்து மாணவர்களை உருவாக்கிய பெருமை பெற்றவராக விளங்குகிறார் இவர்.
    இந்தியா முழுவதும் பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு வாஸ்து சீர்திருத்தம் செய்து பலரது வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறார். வாஸ்து சக்தி, வாஸ்து டெக்னிக் போன்ற தமிழின் முக்கியமான வாஸ்து இதழ்களின் ஆசிரியரும் இவரே, முதன்முதலில் வாஸ்துவுக்கென கன்னடத்தில் மாத இதழை கொணர்ந்தவரும் இவர்தான்!
    மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் அமைச்சகத்தின் பயிற்சி நிறுவனமான MSME மூலம், கட்டிடப் பொறியாளர்களுக்கும் கட்டிட மேற்பார்வையாளர்களுக்கும் வாஸ்துக் கலையை பயிற்றுவிக்கும் வாஸ்து பேராசிரியர் இந்தியாவில் இவர் ஒருவரே!
    அலுவலக தொடர்பு எண் :
    மோகன கண்ணன் 91500 06596
    K G நாகராஜன் 90253 70268

Комментарии • 23

  • @jeyakala4488
    @jeyakala4488 9 месяцев назад +5

    வடக்கு வாசல் பற்றி சொல்லுங்கள் சார்

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 Год назад +17

    வணக்கம் சார் ... உங்கள் பதிவை பார்த்தேன் .... ஒரு சிறிய சந்தேகம் .... இதை நான் விதண்டாவாதத்திற்காக கேட்கவில்லை ..... சந்தேகம் தீர்விற்காகவே கேட்கிறேன் .... தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம் .... அந்த கோவிலில் குத்து சரியில்லாத காரணத்தால் அர்ச்சகருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று சொன்னீர்கள் ....... கோவிலில் வாஸ்து சரியில்லை என்றால் அதில் குடிகொண்டிருக்கும் கடவுளுக்கு பாதிப்பு வராமல் பூஜை செய்ய மட்டுமே வந்துகொண்டிருக்கும் அர்ச்சகருக்கு ஏன் பாதிப்பு வரவேண்டும் ....
    உதாரணமாக வாஸ்து குறைபாடுள்ள வீட்டில் நான் வசித்தால் பாதிப்பு எனக்குத்தானே வரவேண்டும் ... அதை விடுத்து என்னை பார்க்க அந்த வீட்டிற்கு வரும் எனது நண்பர் பாதிக்கப்படுவார் என்பது சரியாகுமா.... விளக்குவீர்கள் என்று நினைக்கிறேன் .. மீண்டும் ஒரு முறை சொல்லிக்கொள்கிறேன் ... இதை விதண்டாவாதத்திற்காக கேட்கவில்லை .... நன்றி சார் ...

  • @Kalaioviyamfashions05
    @Kalaioviyamfashions05 9 месяцев назад +2

    Thalai Vera level excellent

  • @Sivakumar-wk1ik
    @Sivakumar-wk1ik Год назад +1

    அருமையான விளக்கம் அண்ணா......

  • @vbhaskara6320
    @vbhaskara6320 11 месяцев назад +1

    NICE GURUJI YOUR VERY OLD STUDENT BHASKARA

  • @vijayaram6026
    @vijayaram6026 2 месяца назад

    ஐயா, ஒரு வீட்டில் வடமேற்கு மூளை மற்றும் தென்கிழக்கு மூளை என இரண்டு பூஜை அறை வைத்து இரண்டையும் வழிபடலாமா?

  • @sivastudio22449
    @sivastudio22449 6 месяцев назад +1

    சார் வாயு பகுதியில் வடக்கு சந்து இருக்கு சார் இது வடக்கு குத்துவாக பாதிக்குமா சார் ?

  • @naraharinara6212
    @naraharinara6212 Год назад

    Excellent I was impressed on your profession approach and solutions. Had an opportunity 3 years back at Tirupur for consultation at my home.

  • @janakikandasamy3176
    @janakikandasamy3176 2 месяца назад

    Vanakam sor சார் வாயு மூலையில் மழைத்தண்ணீர் வெளியில் போனால் சரியா தவறா

  • @Ramani143
    @Ramani143 10 месяцев назад +4

    எங்கள் வீடு மேற்கு சைட் வீடு வடக்கு பார்த்து கட்டி உள்ளது வெளி கேட்டு மேற்கு ஆனால் எல்லாரும் மேற்கு வீடு ஆகாது என்று சொல்கிறார்கள் நாங்கள் யோசிக்காமல் வாங்கி விட்டோம் இப்பொழுது மிகவும் வருத்தப்படுகிறோம் பரவாயில்லையா சார் தயவு செஞ்சு மனக்குழப்பத்தில் இருக்க எனக்கு பதில் தாருங்கள்

    • @ahinabd3759
      @ahinabd3759 5 месяцев назад +1

      Bro veedu alllam matter illa nma wrk panunatha nma life set agum bro

    • @lyricmaster5222
      @lyricmaster5222 2 месяца назад

      ஒன்றும் ஆகாது நிமமதியாக வாழுங்கள் சார் இது மாறி கட்டி நன்றாக வாழ்கிறார்கள இப்படிக்கு நானும் உங்களில் ஒருவர்

  • @kaviyarasukaviyarasu6827
    @kaviyarasukaviyarasu6827 6 месяцев назад

    எங்கள் வீட்டில் வடக்கு பகுதியில் தலைவாசல் கதவு மையப்பகுதியில் அமைந்துள்ளது.அப்படி இருக்கலாமா பதில் கூறுங்கள் சார்

  • @user-rf7dq2vt6w
    @user-rf7dq2vt6w 11 месяцев назад +1

    Supersir

  • @senthilkumar4164
    @senthilkumar4164 5 месяцев назад

    ஐயா வடக்கு வாசல் வீடு தலைவாசல் வடகிழக்கு பகுதியிலிருந்து இரண்டடி விட்டு இருக்கிறது.இப்படி இருப்பது தவறா,நான் அந்த வீட்டுக்கு வந்ததிலஇருந்து கடனஆகி கடனில் தக்தளிக்கிறேன். நண்பர் ஒருவர் வீட்டைவிற்றுவிட்டு வேறுவீடு வாஸ்துபடி கட்ட சொல்கிறார் தில் இருந்தால் மேலும் மேலும் கஷ்டம் வரும் என்கிறார் இது உண்மையா ஐயா

  • @Kalaioviyamfashions05
    @Kalaioviyamfashions05 9 месяцев назад +1

    North west toilet septic tank varamala

  • @soundarrajanparthasarathy7440
    @soundarrajanparthasarathy7440 2 месяца назад

    Vastu fees ovara irundal yenna pandradu iyya

  • @sivakumara7479
    @sivakumara7479 10 месяцев назад +1

    ஐயா மேற்கு சார்ந்த வடக்கு வடக்கு சாா்ந்த மேற்கு

  • @coolbabee9132
    @coolbabee9132 5 месяцев назад

    சார்நீங்க சொல்ரதுலாம் ஒகே வடக்கு திசை வாஸ்தூ இப்படீ தான் இருக்க வேண்டும் என்று கூறவும். கட்டிடம் கட்டி இடீப்பது நல்லதல்லஅதுவே பெரிய பிரச்சனை......

  • @sarvasamam863
    @sarvasamam863 6 месяцев назад +2

    சார், பிரம்மஸ்தானம் பற்றி கூறுங்கள் , வீட்டிற்கா அல்லது மனைக்கா

  • @vijayaram6026
    @vijayaram6026 2 месяца назад

    ஐயா, ஒரு வீட்டில் வடமேற்கு மூளை மற்றும் தென்கிழக்கு மூளை என இரண்டு பூஜை அறை வைத்து இரண்டையும் வழிபடலாமா?