#மேற்குபார்த்த
HTML-код
- Опубликовано: 26 дек 2024
- #மேற்கு பார்த்த வீட்டின் முழு வாஸ்து|உண்மை இதுதான் இதுக்குமேல ஒன்னுமில்லை( simply secret matter)
#மேற்துதிசைவீட்டின்வாஸ்து #westhousevasthu
வாஸ்து படிக்க ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் கீழே உள்ள லிங்கை டச் செய்து குழுவில் இணைந்து கொள்ளலாம் கட்டண அடிப்படையில் தான் வகுப்புகள் நடைபெறுகிறது. இலவசம் கிடையாது. உண்மையாக வாஸ்து கற்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் மட்டும் லிங்கை டச் செய்து குழுவிற்கு ஆர்வமுள்ளவர்கள் மட்டும் இந்த லிங்கை கிளிக் செய்து what's app group join பண்ணிக் கொள்ளவும் ஆர்வம் இல்லாதவர்கள் தயவுசெய்து குழுவில் இணைய வேண்டாம்லிங்க் 👇👇👇👇👇👇👇👇👇
chat.whatsapp....
...
விழிப்புணர்வு பதிவு.
#உண்மையைஉடைக்கும்காணொளி
பொழுதுபோக்குகாக சொல்லப்பட்டதல்ல
என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடையாக துல்லியமான விளக்கம் அளித்திருக்கிறார் உங்கள் ஜோதிட ஆச்சார்யா வாஸ்து சாம்ராட்
அஸ்ட்ரோ பரணிபாரதி..!
*************************************************************************************
! உங்கள் மனம் நிறைந்தால் அடுத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் அவர்களும் பலன் பெறட்டும் 🙏
***************************************************************************************
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
***************************************************************************************𝐅𝐎𝐑 𝐌𝐎𝐑𝐄 𝐂𝐎𝐍𝐓𝐀𝐂𝐓 𝐃𝐄𝐓𝐀𝐈𝐋𝐒, 𝐕𝐈𝐒𝐈𝐓 𝐎𝐔𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 𝐀𝐁𝐎𝐔𝐓 𝐒𝐄𝐂𝐓𝐈𝐎𝐍
***************************************************************************************
உங்களுக்கு எது போன்ற வீடியோகள் வேண்டும் என்பதை கமெண்ட் - ல் குறிப்பிடவும்.
மேலும் பல விடியோவுக்கு சப்ஸகிரைப் செய்யுங்கள் நன்றி ..
***************************************************************************************
***************************************************************************************
DISCLAIMER
***************************************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
***************************************************************************************
tamil astrology 2020,
tamil astrology funny,
tamil astrology comedy,
tamil astrology today,
tamil astrology lessons,
tamil astrology troll,
tamil astrology software free download,
tamil astrology channels,
tamil astrology app,
tamil astrology august 2020,
tamil astrology app for android,
tamil astrology about corona,
tamil astrology astavarga,
tamil astrology animal,
tamil astrology agasthya,
tamil astrology tamil astrology,
tamil astrology basics,
tamil astrology dj,
tamil astrology daily rasi palan,
tamil astrology dasa bhukti,
dna astrology tamil,
marriage date astrology tamil,
daily astrology tamil,
different astrology tamil,
astrology debate tamil,
tamil astrology explained,
corona end astrology tamil,
coronavirus end astrology tamil,
joined eyebrows astrology tamil,
elder wife astrology tamil,
doctor education astrology tamil,
solar eclipse astrology tamil,
tamil nadu election astrology predictions,
tamil astrology funny remix,
tamil astrology funny interview,
tamil astrology funny troll,
tamil astrology funny troll malayalam,
tamil astrology funny malayalam,
tamil astrology for beginners,
tamil astrology free software full version,
tamil astrology guru peyarchi 2020,
tamil astrology guruji,
tamil astrology gemstones,
tamil astrology guru,
g letter astrology tamil,
govt job astrology tamil,
gochara astrology tamil,
gemini astrology tamil,
tamil astrology horai,
8th house astrology tamil,
11 house astrology tamil,
future husband astrology tamil,
1st house astrology tamil,
horoscope tamil astrology,
the hindu astrology tamil,
husband in astrology tamil,
tamil astrology ipl,
tamil astrology in tamil,
tamil astrology interview,
tamil astrology ipl 2020,
tamil astrology july 2020,
learn tamil astrology jothidam,
july month astrology tamil,
josiam pakrathu tamil astrology software,
job change astrology tamil,
astrology jokes tamil,
tamil astrology kumbha rasi,
tamil astrology kumbam,
tamil astrology kadagam,
tamil astrology kattam,
tamil astrology k p vidyadharan,
tamil astrology kp system,
karanam in tamil astrology,
kp astrology tamil,
k p astrology tamil,
tamil astrology learning,
tamil astrology live,
tamil astrology learning videos,
tamil astrology latest,
tamil astrology lucky number,
tamil astrology lessons online,
tamil astrology learning online,
tamil astrology meena rasi,
tamil astrology movies,
tamil astrology marriage,
tamil astrology mesham,
மேற்கு பார்த்த வீடு அமைக்க ஆன்மீக ரீதியான முறையில் மிக துள்ளியமாக வாஸ்து விளக்கம். மிக மிக அருமை.🙏💐
மிக அருமையான பதிவு மிக்க நன்றிகள் ஐயா......
Romba. Arumai. Ya. Sonninga. Sir
முழுதா பார்த்தேன்..நன்றி ஐயா
அருமை பரணி சார்....
வாழ்த்துக்கள் நல்ல பதிவு உங்கள் பனி சிறப்பு அடைய வாழ்த்துக்கள் 🙏
ஐயா வணக்கம் மேற்கு பார்த்த வீடு வரைபடம் அருமையான பதிவு பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும் நன்றி ஐயா
Thank u so much....pls watsapp: 98429 95099
Dear Bharani Sir , I am Balaji , Thanks for Uploading the West Face House VASTHU Plan , Last week I also Called you and Requested you to upload the West Face House video , THANKS FOR UPLOADING THIS VIDEO SIR 🙏
ஐய்யா பூஜை அறை எங்க வைக்கணும் சொல்லவே இல்லை
All is well 👍👌
ஐயா வணக்கம் தங்கள் தங்கள் வீடியோவை பார்த்தேன் மிகவும் அருமை பூஜை அறை எங்கே வைப்பது தெளிவுபடுத்துங்கள்
தெளிவான விளக்கம் தந்தீர்கள்.நன்றி.
ஐயா
17×60 மேற்கு வாசல் பிளான் போடுங்க
உங்களை போன்ற வாழும் தெய்வங்கள் இருப்பதனால் தான் ...... அறியாமை இருளில் வெளிச்சம் பிறக்கிறது. அண்ணே !
நன்றி.. சிறந்த பதிவு...
கட்டிய வீட்டை மாற்றி அமைக்க முடியுமா..
Thank you for posting west face flat. This video clear our doubts and fear. 🙏🙏🙏
ஜாதகம் பார்த்து வீடு plan pottu tharuvirgala?
Eduku vadaku vasal podalama sr
அகலம்20அடி நீளம் 42அடி மேற்கு பார்த்த வீட்டிற்கு ஒரு படம் போடுங்கள் அய்யா.
❤🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நியூ இயர் நல் வாழ்த்துக்கள் 🙏🌹🌹
ஐயா இந்த இடத்தில் வடக்கு பார்த்த தலவாசல் அமைக்கலாமா
Excellent sir - easy to understand - our habit we see doctor after getting illness - our house also west facing sir
நன்றி ஐயா
ஐயா மிகவும் நன்றி இந்த விளக்கம் அளித்ததுக்கு நான் மேற்கு திசையில் தான் வீடு கட்ட ஆரம்பித்து இருக்கிறேன் ஒரு சந்தேகம் பின் வாசல் சமையல் அறையில் இருந்து வடக்கே வெளியே செல்வது போல அமைத்திருக்கிறார் அது நல்லதா
Sir Pooja room sollavillai solluga pls
ஐய்யா மெத்தை படி எங்கே வைப்பது சொல்லுங்க
🙏🏻சூப்பர் அண்ணா
Pooja room enga sir varum pls sir.
வாழ்த்துக்கள் ஐயா
இதில் பூஜை ரூம் எங்கே அமைப்பது
Pooja room pathi yen sollala sir
மேற்கு பார்த்த விடு வடக்கு பக்கம் பொது சுவர் உள்ளது எப்படி வாஸ்து அமைப்பது தெளிவுப்படுத்துங்கள் நன்றி ஐயா
padikkattu then merkil irukkalama santhegam /?????
சென்னை ல் பிளாட் மாஸ்டர் பெட் ரூம் வடகிழக்கில் அமைந்துள்ளது பயன்படுதலாமா ஐயா
Arumai !
ஐய்யா 10*60 வரைபடம் வேண்டும் ஐய்யா
நன்றி நன்றி நன்றி
ஐயா, விவசாய நிலத்தில் வீடு கட்டலாம் என்று உள்ளொம், ஜாதகம், நிலம அமைப்பு அனுப்பினால் எங்கள் ஜாதகம் பார்த்து எந்த பக்கம் வீடு கட்டலாம் என்று வீடு அமைப்பு போட்டு தருவீர்களா?
நான் கும்ப ராசி எனது பெரிய மகன் மகர ராசி என் பெரிய மகனுக்கு மேற்கு பார்த்த மனை வாங்கி உள்ளேன் ஐயா வீடு கட்டினால் சரியான பலன் கிட்டுமா தங்கள் ஆலோசனை வழங்குங்கள்
வீடு இருந்தால் ஒன்னும் பிரச்சினை இல்லையா ஐய்யா
Sir, west facing home ku ...north facing la northeast back vasal vaikalama.
மிதுனம் ராசி உள்ள நபர் மேற்கு வாசல் வீடு கட்டலாமா
மேற்கு பார்க்கிற வீட்டில் பூஜை ரூம் எந்த பக்கம்
Super sir
ஐயா வணக்கம் மேற்கு பார்த்த மனை இல் வடகழக்கு பார்த்து வாசல் வைக்கலாமா நான் மேஷ ராசி...
நன்றிகள் ஐயா
Prayer god room enga vaikiradhu sollunga
Thank u sir your valuable information..west house ku outside la septic tank sonninga.toilet bathroom enga varanum sir.pls
Dhanasu and virichagam
சார்
எங்க வீடு மேற்கு பார்த்த வாசல் வீடு எங்கள் வீட்டின் போர்வெல் வடகிழக்கில் உள்ளது
எங்கள் பின்புறம் உள்ள வீட்டின் செப்டிக் டேங்க் எங்களுடைய போர்வெல் லுக்கு மிக அருகில் அமைத்துள்ளார்கள் . இதனால் ஏதேனும் பிரச்சினை ஏற்படுமா
தகுந்த ஆலோசனை வழங்கவும்
நட்சத்திரநாமயெழுத்துக்களை.தயவுசெய்துஒரூவீடியோவை.போடுங்கள்நன்றி.வில்வநாதன்
சூப்பர்
தெற்கு பார்த்த வீட்டுக்கு வாஸ்து சொல்லுங்க சார்
Sir which place poojai room come
Thank you very much
தென்மேற்கு மூலை மனை வாங்கலாமா
தெற்கு பக்கம் 10 அடிக்கு பிறகு மேற்கு கிழக்காக ஆறு செல்லலாமா ஐயா..
Poojai room podalaiya
காம்பௌன்ட்ல மேய்ன் கேட் எங்க விடனும்னு சொல்ல மரந்துடீங்க..
மேற்கு பார்த்த பிளாட் வடக்கு பார்த்த தலைவாசல் வைத்து வீடு கட்டலாமா?
Valga valamudan
Nandri
Wast face 2bhk room podunga
Super
Pooja room sir eanthapakam nu solla la sir
ஐயா, அடுக்கு மாடி வீட்டிற்கு வாஸ்து பார்க்க வேண்டுமா?
மேற்கு திசை முழுவதும் தெரு குத்தினால் என்ன பலன் ஐயா
பூஜை ரூம் எங்க சார் வைக்கறது
ஐயா,தென்மேற்கு
படிகட்டு மூடிய படிகட்டா இருக்க கூடாது புரியவில்லை
Thankyou sir
Pooja room enganu solave illai
சார் எனக்கு இடம் கிழக்கு பார்த்து இருக்கு ரோடு பேஸ் ஆனால் வீடு வடக்க பார்த்து போட சொல்லுராங்க இதுக்கு வரைபடம் அனுப்ப முடியுமா இடத்தின் அளவு 17.5/25 இடம் கிழக்கும் மேற்க்குமாக உள்ளது
Sir, For stilt parking west face plot, vaastu please!!!
Thank for your vasthu advice
How to staircase
poojai room??
ஐயா வணக்கம் மேற்கு பார்த்த மனையில் வட கிழக்கு பார்த்து
ஐயா இந்த வரப்படத்துல 16ஆடி அகலம் 42ஆடி நீளம் வடக்கு பார்த்து வரைபடம் மேற்கு மனைக்கு போட்டு தாங்க ஐயா மொத்த அளவு 30ஆடி அகலம் *56ஆடி நீளம் ஐயா வாஸ்து முறைல வேற பிளான் இருந்தாலும் தாங்க ஐயா
எங்கள் பிளாட் மேற்கு பார்த்த பிளாட் 30*40 அந்த எதிராக நேராக அதே 30 அடி உள்ளது அதுதெருகுத்து நல்லாதா கெட்டதா
Therku partha manai athil merku partha vasal veedu kattalam sir?
மேற்கு பார்த்த வாசலுக்கு படிக்கட்டு வடமேற்கு திசை அமைக்க வேண்டும் சிலர்
நீங்கள் தென்மேற்கு என்றும் எது சரி
10 adila padikattu riser 8" 9" varum mutti vali varum😂
ஐயா வணக்கம். மேற்கே சார்ந்த தென் மேற்கு மூலை அது. வடக்கு எப்படி வரும்.
ஐயா பேசும்போது சில வார்த்தைகள் உச்சரிப்பு கூட மாறி இருக்கலாம். தவறுகளை திருத்திக் கொள்ளலாம். அந்த வார்த்தைகளை நானும் கேட்டேன் ஆனா வீடியோவில் கட் பண்ணுவது எப்படி என்று எனக்கு தெரியவில்லை அதனால் போட்டுவிட்டேன்
வணக்கம் ஐயா.. உங்களிடம் தொலைபேசியில் தொடர்புக்கொள்ள முடியுமா? அல்லது உங்களை நேரில் காண முடியுமா? கூறுங்கள் ஐயா.. நான் வீடு கட்ட உள்ளேன்.. உங்களிடம் ஆலோசனை பெற வேண்டும்.
9842995099 அழையுங்கள் ஐயா
Sir my site is 40×50 east fasing 40 north facing 50 east side NH main Road north 22 ft road I want to build shop plz give idea
தாங்கள் கூறியது போல் எல்லாவற்றையும் அமைத்துவிட்டேன். கழிவுநீர் தொட்டி மட்டும் முன்பக்கம் 3 அடி மட்டுமே விட்டுள்ளோம். இதனால் எதுவும் பிரச்சினையா.
Sir vanakkam.,my land is 500sqt, Western face please sketch
Pooja room in Desai
Pooja room
கிழக்கு பார்த்தா மனை கீழ் வீடு மேல்விடுவாசல்ஏந்தாபக்காம்
Poojai arai
Indusvally civilization theriuma😂
நன்றி ஐயா
Super sir
Super
Super sir
Sir iyya ....
Super
Super