மேற்கு பார்த்த மனையின்-வீட்டின் தலைவாசலை வடக்கில் வைக்கலாமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • மேற்கு பார்த்த மனையின்-வீட்டின் தலைவாசலை வடக்கில் வைக்கலாமா?

Комментарии • 68

  • @vasukisrikandhasami5431
    @vasukisrikandhasami5431 Год назад +1

    Very very Thanks sir.

  • @Muruganrenganathan323
    @Muruganrenganathan323 3 года назад +2

    அய்யா நன்றி வணக்கம்...🙏

  • @கூட்டுகுடும்பம்

    ஐயா எங்கள் வீட்டு மனை வடக்கு தெற்கு 31 அடி ,மேற்கு கிழக்கு 60 அடி, கொண்ட Corner வீட்டு மனை. இதில் தலைவாசல் எந்த திசையில் வைக்கவேண்டும் கூறுங்கள் .

  • @selvisubramani3607
    @selvisubramani3607 3 года назад

    நன்றி ஐயா.

  • @jayamalinibaskaran5376
    @jayamalinibaskaran5376 3 года назад +1

    Nice👍actual title question s starting from 15.00 only. Jus for save ur time

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад

      whatever I included. everything need for my each and every videos. for me no problem about time and also etc...

    • @jayamalinibaskaran5376
      @jayamalinibaskaran5376 3 года назад

      @@bhoominatharvastu3415 sorry sir I said for viewers time saving and not for yourself

  • @suganyajegathees9453
    @suganyajegathees9453 4 года назад +1

    Ayya kizhkku paratha manaikku ,vasthu udaan eppadi veedu kattam vendum ,first floor and second floor ,appuram ground floor duplex model .Ithrrkku oru video podungal ayya.

  • @pavithraramu9483
    @pavithraramu9483 3 года назад

    Sir Metku parththa manaikku thetku thalai vasal vaitu veedu katta lama

  • @vennilamini6951
    @vennilamini6951 Год назад

    Ayya Nan viruchigam ,Anusham. En veedu merkku paarthu erukirathu. Thalai vaasal engu poda vendum. Septic tank engu poda vendum. Nan nalla velaiyil eruken. Kaiyil kaasu thangavillai. Amma Appa heart attack died. Nan avargalukku ore oru Pillai. Vadakil veliya kizhakkil veliya edam romba ellai. Thalaivasal,septic tank Nan engu poduvathu Ayya.

  • @sekarthanigaimalai9329
    @sekarthanigaimalai9329 4 года назад +1

    G A sir super sir , bore well place NE okay sir but which place bore well point videos podungal sir thanks nandri sir

  • @velumani1887
    @velumani1887 2 года назад

    Agriculture land converted as colony. There is 2 entrance . one is in north west -North another in south west -west side. Both are nagative side. But inside constructed house in as per 100% vastu. Now will impact any, due to compound entrance??

  • @mekalasenthil9216
    @mekalasenthil9216 3 года назад

    Vanakkam Ayya.... Merkku Partha manayil varakku pakkam thalaivasal eppadi vaippadu endru thelivaga vilakkiyirukkireergal... Mikka nandri.. Merkku Partha manaiyil Therkku pakkam Thalaivasal eppadi vaippadu endru dhayavu seithu koorungal

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад +1

      காலிமனையானது எந்த திசை பார்த்துள்ளதோ அந்த திசையிலேயே உச்சத்தில் தலைவாசல் அமைக்கவேண்டும். ஒருபோதும் மேற்கு பார்த்த மனையின் தலைவாசலை தெற்கு திசையிலும் மற்றும் தெற்கு பார்த்த மனையின் தலைவாசலை மேற்கு திசையிலும் கட்டாயமாக அமைக்கக்கூடாது.
      மேலும் புதிதாக வீடு கட்டுபவர்கள் மேற்கு பார்த்த மனையின் தலைவாசலை வடக்கிலும் மற்றும் தெற்கு பார்த்த மனையின் தலைவாசலை கிழக்கிலும் வருவதுபோன்றும் அமைக்கவேண்டாமென்று தான் எனது பதிவினில் கூறியுளேன். பழையவீடுகள் அவ்வாறு அமைந்திருந்தால் அதன் தலைவாசலானது வரைபடத்தினில் காண்பிக்கப்பட்டுள்ளதுபோல் சரியாக அமைத்துக்கொள்ளவேண்டுமென்றே நான் கூறியுளேன். தயவு செய்து பதிவினை கவனமாக கவனித்து செயல்படவும்.

    • @mekalasenthil9216
      @mekalasenthil9216 3 года назад

      Thank you Very much for your immediate response Sir

  • @vasanthannagarajan2652
    @vasanthannagarajan2652 3 года назад

    vasanthan Nagarajan
    Hi sir, எனது இடம் மேற்கு பார்த்த இடம், 60*24 அளவு. நடு மையம் தெரு குத்து உள்ளது. இதில் ஹால்/bed room அமைக்கலாமா. சரியாக வட மேற்கில் இருந்து 28-33 அடி அளவில் தெரு குத்து உள்ளது. எனது மனை கடைசி மனை aagum

  • @sankarlingam8894
    @sankarlingam8894 3 года назад

    அய்யா வணக்கம் கிழக்கு - 22"'.6" மேற்கு - 21".0" வடக்கு - 32".4" தெற்கு -30".6" இதில் கிழக்கு & வடக்கு & தெற்கு ஆகியமூன்று பகுதியில் வீடு அமைந்துள்ள மேற்கு பக்கம் 6 அடியில் பேது வழி உள்ளது இதில் எப்படி வாஸ்து படி எப்படி வீட்டை அமைப்பது என்று தயவு செய்து செல்லுங்கள் அய்யா 🙏

  • @kamaraj9892
    @kamaraj9892 Год назад

    மேற்கு ,,11*35வாயிற்படி எப்படி வைப்பது எத்தனை வைப்பது.

  • @manimegalai6403
    @manimegalai6403 3 года назад

    Vadamerkku merkku vuchappagudhiyil vaasal padikkattu wait vaikkalaama sir

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад

      உச்சப்பகுதியில் மாடிப்படிகள் தான் வைக்கக்கூடாது. தலைவாசல் படிகள் வைக்கலாமே!

    • @manimegalai6403
      @manimegalai6403 3 года назад

      @@bhoominatharvastu3415nandri sir 🙏

    • @manimegalai6403
      @manimegalai6403 3 года назад

      Sir varaipadam anuppinaal athai sari sidhu anuppuveergala ?nan veedu katta poomi poojai pottuvitten

  • @jameskumar3348
    @jameskumar3348 3 года назад +1

    sir can you please put vastu plan for west facing 25×97 with stairs inside

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад

      ruclips.net/video/02Rx0Zki2Cw/видео.html
      ruclips.net/video/zRBDc9k3sBU/видео.html
      ruclips.net/video/_1kUHdpfegs/видео.html

  • @nithyapapun9391
    @nithyapapun9391 3 года назад

    Sir yenga veedu ottu veedu மேற்கு partha veedu ana ninga solra mari thalaivasal kidaiyathu room solringala athula tha thalaivasal eruku yena panrathu sir

  • @baskaranbas1023
    @baskaranbas1023 3 года назад

    ஐயா வணக்கம், மேற்கு பார்த்த மனை வீட்டிற்கு வடமேற்கில் போர்டிகோவும், போர்டிகோ முடிவு பகுதியில் தலை வாசல் வடக்கு பார்த்தும் உள்ளது. மேலும் மேற்கு பார்த்த மனையின் முன் பக்க அளவு 32 அடியும, பின் பக்கம் கிழக்கு அளவு 27 அடியும் உள்ளது. இவை இரண்டும் சரியாக உள்ளதா? தயவு செய்து தங்களது மேலான கருத்தை தெரிவிக்க வேண்டுகிறேன்.

  • @SuperKid369
    @SuperKid369 2 года назад

    நான் மேஷ ராசி. மிதுனம் லக்கினம். கார்த்திகை நட்சத்திரம். நான் மேற்கு பார்த்த வீட்டுமனை வாங்கலாமா? மற்றும் மேற்கு பார்த்த வாசல் கதவு அமைக்கலாமா?

  • @sivasub-b8n
    @sivasub-b8n 6 месяцев назад

    தங்களின் போன் நம்பர் வேண்டும்

  • @jodha_k
    @jodha_k 3 года назад

    தெற்கு மேற்கு மூலை மனையில் வீடு கட்டலாமா.

  • @delhibabus9027
    @delhibabus9027 4 года назад +1

    அய்யா வணக்கம் கிழக்கு மேற்கு 33அடியும் வடக்கு தெற்கு 22.1/2அடியும் உள்ள மேற்கு பார்த்த வீடு வாஸ்து படி எப்படி அமைப்பது என்பதை பதிவிடவும் நன்றி வணக்கம்

  • @prabagaransinthuri5970
    @prabagaransinthuri5970 3 года назад

    மேற்கு பார்த்த வீடிற்கு விராந்தை வைக்கலாமா அய்யா

  • @b.muralikumar1427
    @b.muralikumar1427 3 года назад

    Full plate Marku paths compound Roade face . But our flat is narth face

  • @rameshmanikumarrameshmanik8607
    @rameshmanikumarrameshmanik8607 3 года назад

    தெற்கு பார்த்த மனையில் மேற்கு தலைவாசல் வைக்கலாமா

  • @pavithraramu9483
    @pavithraramu9483 3 года назад

    Sir please kindly reply 🙏

  • @metturvani8912
    @metturvani8912 3 года назад

    West face house garden area ?

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад

      தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் உயரமான மரங்கள். வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நறுமணம் தரும் நமது உயரத்தினைவிட குறைவான உயரம் கொண்டுள்ள செடிவகைகள் அதாவது நீச்சபகுதிகளில் உயரமான மரங்கள் மற்றும் உச்சப்பகுதிகளில் குறைவான உயரம் கொண்டுள்ள செடிவகைகள் மிக சிறப்பு.

  • @veerasundarir5944
    @veerasundarir5944 Год назад

    20/27 மேற்கு தலை வாசல் வாஸ்து சாஸ்திரம்

  • @dcsekaran4607
    @dcsekaran4607 4 года назад

    மனையின் அளவு கிழக்கு மேற்கு 65 அடி வடக்கும் தெற்கும் 50 அடிமாடி படிகட்டுகள் , பூஜை அறை எங்கு அமைப்பு து

  • @gayathrigayathri8429
    @gayathrigayathri8429 3 года назад

    உங்க கைபோசி எண் கூறுங்கள்

  • @loshithsairam3467
    @loshithsairam3467 3 года назад

    வடக்கு பார்த்த மனையின் தலைவாசல் கிழக்கு அமைக்கலாமா

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад

      வடக்குப்பார்த்த வீட்டின் தலைவாசலை வடகிழக்கு வடக்கு உச்சப்பகுதியில் தான் அமைக்கவேண்டும். தேவையென்றால் மற்றுமொரு தலைவாசலை வடகிழக்கு கிழக்கு உச்சப்பகுதியில் கிழக்குப்பார்த்தவாறு அமைத்துக்கொள்ளலாம்.

  • @mmsa3502
    @mmsa3502 3 года назад

    மேற்கு பார்த்த மேல் தளம் அமைப்பு முறை அனுப்புக

  • @ravijaya1856
    @ravijaya1856 4 года назад

    வடக்கு பார்த்த மனையில் கிழக்கு தலைவாசல் வைத்து கட்டலாமா?

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  4 года назад

      வடக்கு பார்த்தமனையினில் வடக்கு உச்சப்பகுதியில் தலைவாசல் அமைத்துக்கொள்ளவேண்டும். தேவையென்றால் கிழக்கு உச்சப்பகுதியில் இரண்டாவது வாசலை அமைத்துக்கொள்ளலாம் இதுவும் மிகச்சிறந்த பலனைக்கொடுக்கும்.
      இவ்வாரு வடக்குபார்த்த மனைக்கும் மற்றும் கிழக்குப்பார்த்த மனைக்கும் கிழக்கிலும் மற்றும் வடக்கிலும் இரண்டாவது வாசலை உச்சப்பகுதியில் அமைத்துக்கொள்ளுவது என்பது மிகச்சிறந்த பலனைக்கொடுக்கும்.

  • @pmuthaiya1607
    @pmuthaiya1607 4 года назад

    28’*45’ மனையில் தெற்கு பார்த்த வாசல் அமைக்க முடியுங்களா சார்

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  4 года назад

      கார் நிறுத்துமிடம் இல்லாது வாஸ்து படி அமைக்கமுடியும்.

    • @pmuthaiya1607
      @pmuthaiya1607 4 года назад

      Bhoominathar Vastu 27அடி கிழக்கு மேற்கு 33 அடி வடக்கு தெற்கில் கட்டிடம் கருட மனை அமைத்தால் அருக்கால் எந்த பக்கம் எத்தனை அடியில் வைக்கலாம்,சமையலறை எங்கு சார் வைக்கலாம் ..33*27 கருட மனை என்பது உண்மையாங்க சார்?

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  4 года назад

      குழிக்கணக்கு பார்க்கவேண்டாம்.

  • @Muruganrenganathan323
    @Muruganrenganathan323 3 года назад

    மிகவும் நல்ல தகவல் ஆனால் அதிகபடியான விளக்கம் ....அனைவருக்கும் இது புரிய வாய்பில்லை. நேயர் கேட்ட கேள்விக்கு தெளிவான ஒரு விளக்கம் போது மேற்க பார்த்த மனைக்கு வடக்கில் நுழை வாசால் வைக்கலாம் வைக்கக்கூடாது? என்ற கேள்விக்கு இவ்வளவு பெரிய பதில்?

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад

      ஐயா! எனது பதில் தங்களுக்கு புரிந்திருக்குமென்று நான் நம்புகின்றேன் மேலும் மற்றவர்களுக்கும் புரியும்படியாகவே நான் கொடுத்துளேன். எனது கடமை வாஸ்து நுணுக்கங்களை முழுமையாக ஏடுத்துக்கூறுவது தான் ஆகும் ஆகையால் தங்களது கருத்தினை என்னால் ஏற்கமுடியாது. தேவையென்பதால் தான் தேவையான அனைத்தினையும் கொடுத்துளேன் யாருக்கு எது தேவை மற்றும் எது புரியுமென்பதனை மற்றொருவரால் கணித்து கூறமுடியாது. மிக்க நன்றி!

  • @rprakash5040
    @rprakash5040 4 года назад

    வணக்கம் நான் திருவண்ணாமலை இருந்து
    என் பெயர் பிரகாஷ்
    கடக ராசி..பூசம் நட்சத்திரம்
    நான் மேற்கு பார்த்த மனை வாங்கி உள்ளேன் தலைவாசல் எங்கு அமைப்பது
    சில வாஸ்து நிபுணர்கள் எனக்கு வடக்கு மற்றும் கிழக்கு பார்த்த மனை தான் வாங்க வேண்டும் என்று செல்கிறார்கள்
    அல்லது மேற்கு பார்த்த மனையில் வடக்கில் தலைவாசல் வைக்க வேண்டும் என்று கூறி விட்டனர் நான் என்ன செய்வது குழப்பமாக உள்ளது.... அதிலும் அம்மனை என் பெயரில் இருக்க வேண்டாம் என் மனைவி பெயரில் மாற்றி எழுத வேண்டும் என்று கூருகிறார்கள் அவர் ரிஷபம் ராசி ரோகினி நட்சத்திரம்..... தங்களின் பதில்

  • @jovikakumar6606
    @jovikakumar6606 3 года назад

    வணக்கம் சார் எங்களுடைய மனை வடக்கு பார்த்த மனை ஆனால் எனக்கு கிழக்கு பார்த்து கட்ட வேண்டும் என்று ஆசை ஆதலால் கிழக்குப் பக்கம் தலைவாசல் வைத்துக்கொண்டு வடக்கு பக்கம் காம்பவுண்ட் கேட் வைத்துக் கொள்ளலாமா சார்

  • @dcsekaran4607
    @dcsekaran4607 4 года назад

    Sirமேற்கு பார்த்த வீட்டில் பூஜை அறை எங்கு அமைக்கலாம் வடகிழக்கு தவிற வேறு இடத்தில்

  • @mal9891
    @mal9891 3 года назад

    Tamil nanra palaver kilakku thappu

    • @bhoominatharvastu3415
      @bhoominatharvastu3415  3 года назад +3

      நான் தமிழ் பழகுவது ஒருபுறமாக இருக்கட்டும். தமிழை தமிழ் எழுத்துக்களால் உங்களை போன்றவர்கள் எழுதுவது எப்பொழுது?

    • @chandraseker7372
      @chandraseker7372 3 года назад

      Confusing reply