ஜார்கண்ட் தமிழ் மாணவர் கொலை..வாஸ்து எச்சரிக்கை | Dr.Ravi Ramana | Vasthu Master

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #vasthu #vasthuplan #vasthunna #keralavasthu #vasthu_prakara #vasthushastram #vasthuinternationalacademy #raviramana
    25 ஆண்டுகளாக வாஸ்து சாஸ்திரம் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருப்பவர் ரவி ரமணா. இவர் அடிப்படையில் ஓர் அரசியல் பத்திரிகையாளராக வாழ்வைத் துவங்கியவர். திடீரென ஏற்பட்ட மனமாற்றத்தின் விளைவாக வாஸ்துமீது ஆர்வம் கொண்டு அதை பல கோணங்களில் ஆராய்ந்து, இன்று ஆயிரக்கணக்கான வாஸ்து மாணவர்களை உருவாக்கிய பெருமை பெற்றவராக விளங்குகிறார் இவர்.
    இந்தியா முழுவதும் பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு வாஸ்து சீர்திருத்தம் செய்து பலரது வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறார். வாஸ்து சக்தி, வாஸ்து டெக்னிக் போன்ற தமிழின் முக்கியமான வாஸ்து இதழ்களின் ஆசிரியரும் இவரே, முதன்முதலில் வாஸ்துவுக்கென கன்னடத்தில் மாத இதழை கொணர்ந்தவரும் இவர்தான்!
    மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் அமைச்சகத்தின் பயிற்சி நிறுவனமான MSME மூலம், கட்டிடப் பொறியாளர்களுக்கும் கட்டிட மேற்பார்வையாளர்களுக்கும் வாஸ்துக் கலையை பயிற்றுவிக்கும் வாஸ்து பேராசிரியர் இந்தியாவில் இவர் ஒருவரே!
    அலுவலக தொடர்பு எண் :
    ஜெயலக்ஷ்மி. : 91501 92649
    மோகன கண்ணன் 91500 06596

Комментарии • 16

  • @swaminathanb7609
    @swaminathanb7609 9 месяцев назад +3

    அழகு , அழகு
    அண்ணா நீங்கள் பேசும் தமிழ் அழகு.

  • @sivasamik6899
    @sivasamik6899 9 месяцев назад +1

    Very good tamil language speaking. Thank you very much sir🙏🎉

  • @kalimuthubalraj7651
    @kalimuthubalraj7651 Месяц назад

    Very useful information . Thank you sir .🙏🙏🙏🙏🙏

  • @shankarisubramanian1946
    @shankarisubramanian1946 9 месяцев назад +4

    ஈசண்யம் வெட்டுப்பட்டால் - தலைச்சன் பெண்களை பாதிக்குமா. தலைச்சன் பய்யன் or பெண் பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும். தீர்வு சொன்னால் எல்லோருக்கும் உதவியாக இருக்கும்

  • @Shawin786
    @Shawin786 5 месяцев назад

    Sir apo anda north east manai epdi use pandradu sir .. adaiyu solunga pls

  • @AshokKumar-ix1by
    @AshokKumar-ix1by 9 месяцев назад

    Thank you very much sir for very clear explanation and advice 💐💐💐

  • @gopalc3588
    @gopalc3588 6 месяцев назад

    Eppadi ulla manaikku eppadi kattalam pls sollungalea sir

  • @tamilgamers3010
    @tamilgamers3010 9 месяцев назад +2

    வாயு மூலை வெட்டு பற்றிய வீடியோ போட வேண்டும்

  • @mrskrishna1442
    @mrskrishna1442 3 месяца назад

    Thank yu sir 🙏🙏🙏

  • @vimalkumar290
    @vimalkumar290 9 месяцев назад

    Super ,👍💐👏🤝👍சார்

  • @chandramohan6007
    @chandramohan6007 9 месяцев назад

    ஐயா, வட மேற்கு நீண்டு உள்ளது, ஈசாணிபம 6 அடி குறை வாக உள்ளது ஆனால் அதே அளவு புறம் போக்கு சேர்ந்து உள்ளது, ஈசாணிபம அளவு சரியாக உள்ளது ஆனால் பட்டாவில மற்றும் பத்திரத்தில் குறைவாக உள்ளது இது பாதிப்பு ஏற்படுமா சார்

  • @sankaragomathi6066
    @sankaragomathi6066 9 месяцев назад

    தெருக்குத்து பற்றி video போடுங்க sir

  • @Shawin786
    @Shawin786 5 месяцев назад

    Idu nalladu illanu solringa ok.. apo aduku enna remedy adu enna panirnda correct ah irukum nu solalamla.. north east naladunu solringa, vanguna ipdi solringa so ipdi iruka manai enna pananumnu solunga..

  • @renugabaskaran5404
    @renugabaskaran5404 6 месяцев назад

    கேக்கவே பயமாக இருக்கிறது ஐயா

  • @mylife-zl4ru
    @mylife-zl4ru 7 месяцев назад

    நீங்க சொல்வது 100% உண்மை என மகன் விபத்தில மறைந்துவிட்டான்

  • @astrologyalp9577
    @astrologyalp9577 9 месяцев назад

    🎉