டி.டி.எஃப் வாசன்- வாஸ்து பார்வை | Vasthu Master

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • #ttfvasanarrested, #ttfvasanmovie, #ttfvasanvideo, #ttfvasantrip, #ttfvasanbike, #ttfvasanhouse, #ttfvasannewmovie, #ttfvasan, #ttfvasanchannel, #ttfvasannews, #ttfvasantroll, #ttfvasansong, #ttfvasandirector, #ttfvasanbro, #vasthuinternationalacademy #vasthu #vasthuplan #vasthunna #keralavasthu #vasthu_prakara #vasthushastram #vasthuinternationalacademy #raviramana
    25 ஆண்டுகளாக வாஸ்து சாஸ்திரம் பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருப்பவர் ரவி ரமணா. இவர் அடிப்படையில் ஓர் அரசியல் பத்திரிகையாளராக வாழ்வைத் துவங்கியவர். திடீரென ஏற்பட்ட மனமாற்றத்தின் விளைவாக வாஸ்துமீது ஆர்வம் கொண்டு அதை பல கோணங்களில் ஆராய்ந்து, இன்று ஆயிரக்கணக்கான வாஸ்து மாணவர்களை உருவாக்கிய பெருமை பெற்றவராக விளங்குகிறார் இவர்.
    இந்தியா முழுவதும் பயணம் செய்து பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு வாஸ்து சீர்திருத்தம் செய்து பலரது வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறார். வாஸ்து சக்தி, வாஸ்து டெக்னிக் போன்ற தமிழின் முக்கியமான வாஸ்து இதழ்களின் ஆசிரியரும் இவரே, முதன்முதலில் வாஸ்துவுக்கென கன்னடத்தில் மாத இதழை கொணர்ந்தவரும் இவர்தான்!
    மத்திய அரசின் சிறு மற்றும் குறுந்தொழில் அமைச்சகத்தின் பயிற்சி நிறுவனமான MSME மூலம், கட்டிடப் பொறியாளர்களுக்கும் கட்டிட மேற்பார்வையாளர்களுக்கும் வாஸ்துக் கலையை பயிற்றுவிக்கும் வாஸ்து பேராசிரியர் இந்தியாவில் இவர் ஒருவரே!
    அலுவலக தொடர்பு எண் :
    ஜெயலக்ஷ்மி. : 91501 92649
    K G நாகராஜன் 90253 70268

Комментарии • 20

  • @vimalkumar290
    @vimalkumar290 10 месяцев назад +2

    உங்க வீடியோ ரொம்ப அருமையா இருக்கு மக்களுக்கு இது ஒரு நல்ல செய்தி நன்றி சார்👏👍💐

  • @vmmsstunts3955
    @vmmsstunts3955 5 месяцев назад

    நல்ல பதிவு, இந்த தகவல் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டும் அல்ல அனைத்து வாகனங்களை ஓட்டுனர்களுக்கும் பொருந்தும் என்உட்பட சாலையில் மற்றவர்களையும் அவர்கள் குடும்பத்திற்காகவும் கவனமாக வாகனங்களை இயக்குவொம்

  • @user-od9hg4wt5u
    @user-od9hg4wt5u 8 месяцев назад

    Very very useful information sir, thank you very much.

  • @kumaresankala1645
    @kumaresankala1645 2 месяца назад

    💐💐

  • @PARVATHISANNASI
    @PARVATHISANNASI 10 месяцев назад

    அருமையாக உள்ளது. நன்றி சார்

  • @sriradhaconstructions1301
    @sriradhaconstructions1301 10 месяцев назад

    Very good information sir. Thankyou somuch.

  • @prakashdevi8203
    @prakashdevi8203 2 месяца назад

    Super

  • @naveena384
    @naveena384 10 месяцев назад

    நன்றி சார் உங்கள் தகவல் பயனுள்ளதாக இருந்தது

  • @janarthananvenkatesalu2070
    @janarthananvenkatesalu2070 7 месяцев назад

    Sir you are great sir Godbless you and your Family

  • @barathkumar5143
    @barathkumar5143 11 дней назад

    ப்ரபஞ்ச ஆற்றல் வலிமையானது.

  • @user-gl3ml6un8k
    @user-gl3ml6un8k 7 месяцев назад

    அருமை சார்

  • @glamentglament9427
    @glamentglament9427 10 месяцев назад +2

    வரலாறை வாஸ்து வுடன் இணைந்து சொல்லும் விதமே வித்தியாசமாக உள்ளது.தொடரட்டும் வாஸ்துவின் ரகசியம்.

  • @rameshraj2613
    @rameshraj2613 10 месяцев назад

    Super super sir

  • @omssupport6037
    @omssupport6037 9 месяцев назад

    அய்யா வளவள என்று

  • @selvaranisalvarani7127
    @selvaranisalvarani7127 10 месяцев назад +1

    சார்ஏளைமக்கழுக்காகபிசைகமிபன்னுங்ஙசார்

  • @farmerthegod
    @farmerthegod 10 месяцев назад +2

    இவன் பேரை வச்சு காணொளி போடுற உன்னைய என்னத்த சொல்ல . சந்து கிடச்சா சிந்து பாடவேண்டியது ....நல்ல விசயத்துல கவணம் பண்னுங்க

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 10 месяцев назад +1

      கொம்மால?????ttf kunhaans முட்டா mayiraanunga இருக்கிற வரை idhu nadakkum

  • @tamilprasath933
    @tamilprasath933 10 месяцев назад

    நீங்க சாமிய்யா...

  • @dhandapanir588
    @dhandapanir588 10 месяцев назад +1

    Super