21 நாட்கள் இதை செய்தாலே தொப்பை குறையும் / Core strengthening / Abs workout / Rd fitness | Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 1,4 тыс.

  • @krvkrv5837
    @krvkrv5837 4 года назад +144

    மிகச் சிறப்பான, அருமையான, அமைதியான, தெளிவான, பயனுள்ள விளக்கம்.
    தொடரட்டும் உங்கள் சேவை!!
    நன்றி!!

  • @robertbellarmin8591
    @robertbellarmin8591 Год назад +36

    அண்ணா நான் இப்போது உங்களை fallow பண்ணபோறேன் நான் என் உடலை லீனா ஆக்கிவிட்டு என்னை அசிங்கப்படுத்திய எல்லார் முகத்திலேயும் நான் கரிய பூசனும் நா நன்றி.

    • @snvgroups135
      @snvgroups135 4 месяца назад +3

      என்ன ப்ரோ அவங்க முகத்தை எல்லாம் கரிய பூசிட்டீங்களா

    • @Sachu-c6f
      @Sachu-c6f 2 месяца назад +2

      The girls center youptube channels usefulla irukkum

    • @Sachu-c6f
      @Sachu-c6f 2 месяца назад

      7 minute before sleep

    • @shajahanshajahan4572
      @shajahanshajahan4572 2 месяца назад

      @@Sachu-c6f
      நீ

    • @aarthib801
      @aarthib801 2 месяца назад

      எல்லா வயதினரும் பன்னலாமா

  • @megelamegela63
    @megelamegela63 3 года назад +5

    உங்களுடைய சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @thiruannamalaiarts7735
    @thiruannamalaiarts7735 2 года назад +6

    மிக அருமையான பதிவு நீங்கள் பொறுமையாக தெளிவு படுத்தியதற்கு நன்றி அண்ணா

  • @areefraja5397
    @areefraja5397 4 года назад +3

    அருமையான விளக்கம்... தெளிவான உச்சரிப்பு...
    பயனுள்ள தகவல்...
    👌👌👌 நன்றி..

  • @tamilthinai1
    @tamilthinai1 4 года назад +15

    நல்ல செய்தி. உடற்பயிற்சி மூலம்தான் எடையைக் குறைக்கமுடியும். நன்று

  • @krishnamoorthy9372
    @krishnamoorthy9372 4 года назад +1

    அருமை. நான் முயற்சிக்கிறேன். நன்றி. கிருஷ்ணமூர்த்தி.

  • @kumarythurairaj.7668
    @kumarythurairaj.7668 3 года назад +80

    உங்க பயிற்சி சுப்பர் அண்ணா நான் இலங்கைலா இருக்கிறன் உங்க வீடியோ பார்த்து பயிற்சி தொடர்ந்து செய்யிறன். நன்றி அண்ணா இந்தியா வந்த உங்களா வந்து சந்திப்பன்.

    • @yuvajeeva496
      @yuvajeeva496 3 года назад +2

      Super bro very good

    • @annamalain4554
      @annamalain4554 3 года назад +1

      Very simple I will do regularly

    • @ahamedhusna6771
      @ahamedhusna6771 2 года назад +3

      Me also srilankan

    • @Kamila-wg5zg
      @Kamila-wg5zg 2 года назад +1

      Ja też. Pozdrawiam z Polski. Daje łapkę w górę 🙂👌👍👍👍👌❤❤❤

    • @jancijasya6047
      @jancijasya6047 2 года назад

      Bro neenga sollithantha work out super ah eanaku work agiruku eanaku belly fat super koranjidichi

  • @josephj1006
    @josephj1006 4 года назад +7

    அருமையான பதிவு, தெளிவான விளக்கம், மிக்க நன்றி

  • @jeenathbarvin128
    @jeenathbarvin128 4 года назад +14

    அண்ணா சூப்பர் நீங்க பேசுற வாய்ஸ் நல்லா தெளிவா இருக்கு நல்லா புரியுது எக்சசைஸ் புரியுது தேங்க்யூ ஃபார் யூ

  • @ARUMUGAMCP-nx6hc
    @ARUMUGAMCP-nx6hc Год назад +29

    நண்பரே உங்க வீடியோ பழசா இருந்தாலும் இன்னைக்கி தான் பாக்குற வாய்ப்பு எனக்கு கிடைச்சது, எனக்கு இந்த வீடியோ நிச்சயமாக யூஸா இருக்கும், எனக்கு கழுத்து வலி நீண்ட காலமாகவே இருக்கு அதுக்கு எதும் வீடி போட்டுள்ளீர்களா நண்பரே

    • @krishnanpe9765
      @krishnanpe9765 10 месяцев назад

      0 4:16

    • @NatarajAmsaveni
      @NatarajAmsaveni 8 дней назад

      நானும் இப்போ தான் பார்கிறேன் இன்று 25/10/2024

  • @தமிழ்ராஜா-ம1ய
    @தமிழ்ராஜா-ம1ய 4 года назад +36

    நன்றி அண்ணா நாளை முதல் முயற்சி செய்து பார்க்கிறேன்

  • @muthukrishnannatarajan1971
    @muthukrishnannatarajan1971 4 года назад +13

    மிகவும் பயனுள்ள பதிவு சொல்லும் விதம் அருமை பாஸ்

  • @vijayankumar3298
    @vijayankumar3298 4 года назад +28

    நான் ஒரு Retired central government employee. 62 years completed. ஓரு Badminton Player. இப்போ Corona வந்த பின்பு March மாதத்திற்குப் பின் practice சுத்தமா கிடையாது. அதனாலே கொஞ்சம் தொப்ப ஏறிடிச்சு. என்னோட Body கொஞ்சம் slim தான்.அதனாலே என்னோட Body க்கு தொப்பா கொஞ்சம் பெரிசா எனக்கே தோணுது. எனவே இந்த exercise நான் ஒன்று விட்ட 21 நாட்கள் பண்ணலாமா என்பதற்கு ஒரு பதில்தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்ிறேன். அன்பன்... விஜயகுமார்

  • @poomalarpoomalar8304
    @poomalarpoomalar8304 11 месяцев назад

    Neenga sollum pothe happiya iruku sir kandipa panna poren tq sir🙏

  • @lakshmananpattuvelu2493
    @lakshmananpattuvelu2493 3 года назад +7

    சார் வணக்கம் உணவு முறையைப் பற்றி தெளிவாக ஒரு வீடியோ போடுங்க சார்

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 6 месяцев назад

    இன்றைய சூழ்நிலையில் இது முக்கியமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பான நற்பதிவு தந்தமைக்கு நன்றிகள் பல நண்பரே வணக்கம். முயற்சி தொடரட்டும் வளர்ச்சி நிறையட்டும் திருச்சி அன்பன்

  • @ShahulHameed-ow6uk
    @ShahulHameed-ow6uk 3 года назад +6

    இந்த பயிற்சியை டிபன் சாப்பிடுமுன் செய்ய வேண்டுமா அல்லது எந்த நேரம் செய்யவேண்டும் என்பதை தெளிவாக சொல்லுங்க.

  • @Poonkothai-v1x
    @Poonkothai-v1x 2 месяца назад

    நீங்க சொல்லி கொடுத்து எனக்கு மிகவும் பயனுள்ளதகவல்
    நன்றி

  • @Anandhi730
    @Anandhi730 3 года назад +12

    வணக்கம் ஐயா நான் முதல் தடவா உங்கள் வீடியோ பார்த்து ரொம்ப பிடிச்சுருக்கு நானும் உங்க வீடியோ பார்த்து செய்ய அரமிச்சுடன் நன்றி சார்

  • @GayathriR-uy1xx
    @GayathriR-uy1xx 6 месяцев назад

    Hello brother unga video paathi naan daily Exercise panrean TQ brother

  • @ranjitkrish9564
    @ranjitkrish9564 2 года назад +29

    அரளி விதையை தவிர அனைத்தும் குடித்தவர்கள் சார்பாக உங்கள் abs குறைய வாழ்த்துக்கள்

    • @narasimhana9507
      @narasimhana9507 Год назад +1

      எதையும் சரியாக முழுமையாக செய்வதில்லை.எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.கவனம் இல்லாவிட்டால் எதுவும் செய்ய முடியாது.

    • @munnabasha6704
      @munnabasha6704 Год назад +1

      🤣😅

    • @Meenu40327
      @Meenu40327 Год назад +1

      😅😅😅😅

    • @munnabasha6704
      @munnabasha6704 Год назад

      @@Meenu40327 hey gai 🤣

    • @powermani1163
      @powermani1163 Год назад

      😂😂😂

  • @murugans4898
    @murugans4898 7 месяцев назад

    Super Sir. I am suffering sciatica pain ony both legs. Please post any videos for this. Thanks.

  • @gmdgirlgamer3096
    @gmdgirlgamer3096 3 года назад +7

    I am new visit in your channel I am starting today so results after 45 days ☺ today first day 😊

  • @SakthiKandhan-n8p
    @SakthiKandhan-n8p 7 месяцев назад

    தொடை பகுதியில் belly fat குறைய வீடியோ போடுங்க அண்ணா

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 4 года назад +4

    Very very nice sir.crystal. clear instructions THANKS.👏💪👌👍☝🌷

  • @anjalifashion648
    @anjalifashion648 3 года назад

    நன்றி முயற்சி செய்து பார்க்கலாம்

  • @senthilprabhu3768
    @senthilprabhu3768 4 года назад +34

    I reduced 4.5 kgs because of your workout and my nutrishake😊

  • @backyabackyaromancomebacki3727

    நன்றி வாழ்த்துக்கள் நான் பயிற்சியை தொடர்கிறேன்

  • @pandianpandian9026
    @pandianpandian9026 3 года назад +4

    Beautifully explained.no cost.but need intrest n motivation.

  • @ramyarengan
    @ramyarengan 3 года назад

    Bro na 1st time eppo tha pagurean unga video lam yellam usefulla erugu thanks bro

  • @subasri-sp6us
    @subasri-sp6us 4 года назад +5

    Romba motivate ah irukku

  • @dharshinikarpagam731
    @dharshinikarpagam731 Год назад

    Na innum work start pannala but unga video pakkum pothe oru confident varuthu bro

  • @revathipriya4077
    @revathipriya4077 4 года назад +38

    Oru 30 to 40 mins la daily morning warmup fitness workout belly reduce and body relax panra mari video podunga. Oru schedule fix pani kudunga

    • @rdfitnessunlimited
      @rdfitnessunlimited  3 года назад +9

      Will update soon👍

    • @shankarmani6373
      @shankarmani6373 3 года назад +1

      @@rdfitnessunlimited Anna... indha video potutingala? Potrundha konjam link kodunga naa

  • @haroonharoon9470
    @haroonharoon9470 Год назад +2

    Good morning Master. I am from Trichy. My name is Haroon. I am a retired police officer. aged 62 years old and very interested person on doing exercises. And also following your cordio and warm up exercises then having these core exercises also. But as you said my abdomen not yet reduced. However I am going to start this exercise as you instructed now. Thanks Master.

  • @kumaransubramanian6510
    @kumaransubramanian6510 3 года назад +6

    Very simple and effective exercise
    My heartiest congratulations

  • @virathgarmentprinters1995
    @virathgarmentprinters1995 3 года назад +8

    Anna delivery aagi 5 years akuthu but adivairu perusa irukku so intha excercise seiyalama senja kuraiuma

    • @amulraj3378
      @amulraj3378 3 года назад

      Kandipa koraium ,venthayam thanni kudinga

  • @hero.7779
    @hero.7779 6 месяцев назад

    Master video parthu follow panna thonum such a positive manushan .NAN weight loss psnnitu eruken

  • @meenagajendran5125
    @meenagajendran5125 4 года назад +8

    It's very good exercise Sir. Will try to do.

  • @thamilini8603
    @thamilini8603 3 года назад +1

    வணக்கம் அண்ணா நன்றி 🙏
    13.01.2021 இருந்து பயிற்சி ஆரம்பித்திருக்கிறேன்

  • @Laxmiravichandran
    @Laxmiravichandran 4 года назад +17

    Good tips sir👍
    Need workout to control neck & shoulder pain

  • @MuthuSwamy-z6e
    @MuthuSwamy-z6e 3 месяца назад

    I have seen many creator's tutorials and I like yours very much.Congratulations for your effort to teach with common ownership- thanks to your parents.

  • @supervijay2996
    @supervijay2996 4 года назад +13

    What makes your video different and unquie will from others are the explanation that you give. 👍👍👍👍

  • @shabnamsherin3437
    @shabnamsherin3437 3 года назад +2

    Superb romba porumaiya solriga nice

  • @gunasri9755
    @gunasri9755 4 года назад +10

    Belly fat after c section reduce panna vedio poduga please bro

  • @RaniRaja-q1j
    @RaniRaja-q1j 6 месяцев назад

    ரொம்ப நல்லா இருக்கும் நான் செய்து result parthu irukkuren🎉

  • @gsundar7158
    @gsundar7158 3 года назад +9

    We eagerly waiting for this belly exercise, thank you RD sir.

  • @johnisacraj6108
    @johnisacraj6108 2 года назад +1

    Super brother thank you so much 🙏🏿🙏🏿🙏🏿 👌👌👌💐💐💐

  • @srajalingam5545
    @srajalingam5545 4 года назад +12

    Very nice presentation. Appears very useful. Will try and revert after 21 days. Thanks a lot brother

  • @prabhaprabha4685
    @prabhaprabha4685 3 года назад

    Epo daily unga vedio pakkaren.excercise pannittu eruken sir

  • @suganyaprakash555
    @suganyaprakash555 4 года назад +5

    Really vry motivated ur vedieos Anna. Yesterday onwards I started. Thanks for ur guide. Upload more vedieos. GBU. 👍👍👍

  • @ananthiravi6477
    @ananthiravi6477 7 месяцев назад

    Superb Very useful tips Thank you for sharing this. We Will awaiting for your more videos

  • @vigneshkumar6072
    @vigneshkumar6072 4 года назад +6

    After 21 days l'll start, after seeing result posted by the user

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 3 года назад +1

    சூப்பர். வீட்டில் நிலை முன் நீங்கள் செய்த பல் அப்ஸ், கருவி(சுற்றில் பதித்த) எங்கு கிடைக்கும்

  • @lakshmigracy8
    @lakshmigracy8 3 года назад +5

    Sir very clear explanation and very easy exercises 👍 keep rocking sir

  • @krishnaveni6277
    @krishnaveni6277 3 года назад +1

    neenga romba real ah caring ka pesareenga.naan intha month workout start panniten anna .thank u

  • @sathyasathya9301
    @sathyasathya9301 4 года назад +4

    Execellent Sir
    Thanking you.

  • @HhHh-mz3ee
    @HhHh-mz3ee 5 месяцев назад

    அண்ணா புதுசா ஒருவர் உடலை குறைப்பதற்க்கு ஆரம்பந்தில் எந்த எந்த உடல்பயிற்ச்சி செய்ரனும் என்று வீடியோ போடங்கள் பிலீஸ்

  • @dmax7029
    @dmax7029 3 года назад +5

    Thank you Sir for your honesty. Definitely exercise is the best solution for permanent weight loss and the right diet .Thank you Sir.. God bless

  • @ramakrishnandandapani2180
    @ramakrishnandandapani2180 3 года назад

    Super....SPB..should have done this....

  • @praveenaj8386
    @praveenaj8386 4 года назад +6

    Thank you sir for the information.
    I will try to do this workouts💪😅

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 3 года назад

    வணக்கம் ஐயா. தகவலுக்கு மிக்க நன்றிஞஞஞஞ

    • @nadarajanvelayutham6941
      @nadarajanvelayutham6941 3 года назад

      மன்னிக்கவும் தவறாக எழுதி விட்டேன்

  • @sreedharan-wt7ve
    @sreedharan-wt7ve 4 года назад +7

    Appreciate your guidance, Thanks Bro...

  • @dhivyarajarathinam987
    @dhivyarajarathinam987 3 года назад

    Kandipa indha exercise ellam naan try pannaren anna . Thank u anna

  • @balanbalasubramanian6340
    @balanbalasubramanian6340 4 года назад +11

    Can senior citizens do these work outs or they can reduce the repetitions. Pl advise. Am a senior citizen. Your work outs sound good. What weight training can seniors do. Thanks Balasubramanian

    • @venkateshvictory2144
      @venkateshvictory2144 3 года назад +1

      Start slowly .. go 10 percentage less than. Your break point

  • @vinothd5265
    @vinothd5265 3 года назад +2

    சரியாக சொன்னீர்கள் நேரத்தையும் உழைப்பையும் அளித்து கிடைப்பவை தான் நமக்கு நிரந்தரம்

  • @annieinbamani7170
    @annieinbamani7170 4 года назад +25

    அடி வயறு தொங்குவதை சரி செய்ய முடியுமா சகோ?

    • @076-sarathbabutr8
      @076-sarathbabutr8 4 года назад +5

      அதன் பெயர் தான் தொப்பை சகோ..அதனை குறைக்க தான் இந்த வீடியோ..😂

    • @govindarajr4167
      @govindarajr4167 4 года назад

      Sir question கேக்க விடாம mostly ஒன்னு A to Z சொல்ரீங்க thank u sir

    • @lathasankar7712
      @lathasankar7712 4 года назад

      Hi

  • @sweetsweety3018
    @sweetsweety3018 2 года назад +1

    I'm today Starting anna ... Romba thanks bro😇👌

  • @rramya3964
    @rramya3964 4 года назад +17

    Bro first warmup then cardio then abs workout panren...warmup 3 set then cardio 3 set then abs 3 set ipadi pananuma or intha 3 nayim Sethu oru set panitu then next set ku ipadi ponuma bro..tell me

  • @sudhabala7975
    @sudhabala7975 Год назад

    Na tomorrow eruthu try panra TQ Sir.....

  • @hymachandru
    @hymachandru 4 года назад +3

    Anna thank you 👍. Please share more exercises for tightening loose Belly fat

  • @selvarasusivasami6268
    @selvarasusivasami6268 3 года назад

    Thanks and congrats very. Very use ful so nice

  • @jayasudha6632
    @jayasudha6632 4 года назад +12

    Sir I have 2 doubts. These excerise can we do daily basis or alternative days for 45 days

  • @robertbellarmin8591
    @robertbellarmin8591 Год назад +1

    தினசரி என்ன உணவு உட்கொள்ளனும் என்ன சாப்பிட கூடாது என்பதை தெளிவாக கூறுங்கள் அண்ணா நான் 84 கிலோ இருந்தேன் கடந்த ஒரு வாரமாக எனக்கு தெரிந்த உடல் பயிற்சி செய்து டயட் கன்ட்ரோல் ல இருக்கேன் 1 வாரம் கழித்து இன்று எடைபார்த்தபோது 81.35 உள்ளேன்.

  • @vrsathishkumarkumar1678
    @vrsathishkumarkumar1678 4 года назад +5

    Hi bro today I watch this video , tomorrow is started

  • @jancydinesh1336
    @jancydinesh1336 3 года назад +1

    Super anna.. enga veetla oruthar sollura maari solli kudukiringa. Very very useful channel for everyone.. thank you and keep it up anna

  • @kuttysupriya8766
    @kuttysupriya8766 4 года назад +5

    Super Bro semma interesting video va poduringa na today than dailyium panna kudatha bro dailyium pannu problem kadayathulaa bro

  • @mariappanravi5878
    @mariappanravi5878 3 года назад

    Mariappan. Superbro verynice

  • @rajgcgreets
    @rajgcgreets 4 года назад +4

    Amazing Bro...have just seen your video...As advised, will take this 42 days ( 21 time) challenge. Will post here my results

  • @ganesanr5022
    @ganesanr5022 10 месяцев назад +1

    Tommorow i will start this exercise and after share my result okey😊❤ 1:13

  • @kiruthik3867
    @kiruthik3867 4 года назад +8

    I am wondering how strengthen workout will reduce the stomach. Let me try it 😀

    • @rafeeqsman
      @rafeeqsman 4 года назад

      Any changes you experienced?

  • @paramiskitchen
    @paramiskitchen 7 месяцев назад

    ரொம்ப. நன்றி. தம்பி.
    வாழ்க வளமுடன்

  • @KarthikaSathya
    @KarthikaSathya 7 месяцев назад

    Hi Anna rempa naal kalichu unga video pakkuren Anna enaku rempa rempa puducha person Anna nenga now I am happy Anna ❤

  • @papayafruit5703
    @papayafruit5703 4 года назад +18

    This is the first video I’m watching . I think you seem genuine. So far what you said is perfect . 😊👍

  • @Polkuarae
    @Polkuarae 3 года назад

    எளிமையாக விளக்கம் நன்றி

  • @olik7217
    @olik7217 3 года назад +4

    Very well explained. I am 61 years old, can I do all types of floor exercises. Please advise master..

    • @chitrasuresh1755
      @chitrasuresh1755 3 года назад

      Sir...first do 1 sets with less count if you are a beginner. Slowly increase your counts. Warm up is must.

  • @ganeshbabubabugsnesh2220
    @ganeshbabubabugsnesh2220 3 года назад

    Nice sir kandippa thoppai kuraiuma baby operation mudinji 2yrs ahuthu sir indha exercise ok va

  • @jkumar483
    @jkumar483 4 года назад +13

    It's so helpfull for me bro, tanks bro

  • @SathishKumar-py2yd
    @SathishKumar-py2yd 4 года назад +3

    Bro I'm having one small doubt or big doubt. Some times I'm doing Excersice I'm in back pain trouble. What is that symptoms. How to reduce I'm back pain Excersice.

  • @vasanthikannan9675
    @vasanthikannan9675 10 месяцев назад +1

    Super.Thank you

  • @Sara-fh3qx
    @Sara-fh3qx 4 года назад +4

    Today I will start 13/10/20

    • @yraj2424
      @yraj2424 3 года назад

      Any changes now?

    • @Sara-fh3qx
      @Sara-fh3qx 3 года назад

      @@yraj2424 yes, I thigh reduce 1& half inch & belly also reduce

  • @tamililbayan3819
    @tamililbayan3819 3 года назад

    நன்றி பிரதர் உங்கள் வீடியோ பார்த்தவுடன் தொப்பையை குறைக்கமுடியும்கிற நம்பிக்கை வந்திருக்கு

  • @dineshbabus7972
    @dineshbabus7972 4 года назад +13

    Stay blessed always sir 💖

  • @creativetailor147
    @creativetailor147 11 месяцев назад

    Thank u today start thiagh loss work out

  • @delphint7307
    @delphint7307 3 года назад +42

    எந்த time பண்றது நல்லது bro .சிசரியனால வர்ற தொப்பை குறையுமா? pls rply brother.

  • @pandurangan4444
    @pandurangan4444 4 года назад

    மகா அற்ப்புதமான பதிவு ஐயா.!!நள் வாழ்த்துக்கள்.!!!

  • @rajab6998
    @rajab6998 4 года назад +3

    Thala already try panniruken 30 days surely change,

  • @nasreenbanu6521
    @nasreenbanu6521 2 месяца назад

    Hi sir ...
    I saw your videos its very useful...
    Pls send me the warmup exercise videos

  • @abrahamabraham9787
    @abrahamabraham9787 3 года назад +3

    Thank u Jesus and God bless U Brother

    • @siddesh3135
      @siddesh3135 2 года назад

      Enda paradesi Jesus vandhu pudungada convert paradesigala

  • @sugunaramalingam2256
    @sugunaramalingam2256 Год назад

    சூப்பர்RD
    I watch for my son
    Age 40
    Kindly send 7 days good chart
    He eats non veg.
    I think veg. Is better
    Give suggetion