அதிக சுகரை வேகமாக நார்மலுக்குக் கொண்டு வர 5 டிப்ஸ் | TIPS TO BRING DOWN HIGH BLOOD SUGAR RAPIDLY

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • DID YOUR SUGAR LEVELS SHOOT UP SUDDENLY to 300-400 AND IS WORRYING YOU...HERE ARE 5 NATURAL METHODS BY WHICH YOU CAN BRING DOWN SUGAR LEVES IN A WEEK OR LESS
    @dr.arunkarthik
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    BOOK APPOINTMENT : www.diacaredia...
    PHONE:0422-2432211/3562572
    WHATSAPP:9600824863
    LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu
    OUR WEBSITE: www.diacarehtt...
    EMAIL: diacarediabetes@gmail.com
    OUR RUclips CHANNEL: / @drarunkarthik
    FACEBOOK: / diacarediabetes
    INSTAGRAM: / dr_arunkarthik
    #dr_arunkarthik
    #diet
    #diabetes_diet
    #diabetes_awarness_video
    #diabetesmanagement

Комментарии • 243

  • @drarunkarthik
    @drarunkarthik  24 дня назад +5

    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    BOOK APPOINTMENT : www.diacarediabetes.in/contac...
    PHONE:0422-2432211/3562572

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 6 месяцев назад +5

    Super super arumiyanana pathivu valga valamuden palandu ungga anba kudubamum
    Augustine violinist from Malaysia

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y 6 месяцев назад +3

    நன்றி வாழ்கவளமுடன்

  • @janabairajendran9487
    @janabairajendran9487 6 месяцев назад +3

    மிகமிக நன்றி

  • @PalaniandyKathirgamer
    @PalaniandyKathirgamer 6 месяцев назад +2

    Fabulous information thankyou very much.

  • @vimalag739
    @vimalag739 4 месяца назад +3

    Vanakam doctor neenga theivamthan.❤ Epadi entha doctorum sonathila Solavum matanga. You are a great doctor. God bless you always stay blessed healthy and happy life ❤ doctor. Good night.

  • @suvaskerm.3890
    @suvaskerm.3890 9 месяцев назад +3

    வணக்கம் doctor. 🙏🏼. எனக்கு uric acid இருக்கிறது. Uric acid &goud இது 2ம் ஒன்றா இல்லை வேறு பட்ட வருத்தமா & என்ன உணவு முறை கையாள வேண்டும் தவிர்ப்பதற்கு விளக்கம் கொடுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼.. இறைச்சி கிழங்கு வகை சாப்பிட்டால் ரொம்ப வலி வருகிறது.. ஒரு காணொளி பதிவு உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன் நான் உட்பட அனைவர்க்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் 🙏🏼🙏🏼நன்றிகள் ❤❤❤

  • @samdavison.asamdavison.a8535
    @samdavison.asamdavison.a8535 7 месяцев назад +2

    Great super tips Dr. God bless you. To feed the nations with your knowledge in easy way to uplift the common man.

  • @md.Jawhar
    @md.Jawhar 7 месяцев назад +106

    எனக்கு 35 வயது சுகர் 300 இருந்தது இவர் சொன்ன ஐந்து அனைத்தும் நாள்தோறும் ஒரு வாரத்திற்கு நான் செய்தேன் நார்மலுக்கு வந்துவிட்டது நன்றி சார்❤😊😊

    • @chandranr2010
      @chandranr2010 6 месяцев назад +4

      உனக்கு பதிவே போட தெரியவில்லை

    • @chandranr2010
      @chandranr2010 6 месяцев назад +1

      ஏமாத்தாதே

    • @sumathynanthapalan7909
      @sumathynanthapalan7909 4 месяца назад

      0​@@Moewkutty

    • @ruganm2178
      @ruganm2178 4 месяца назад

      Hiii brother unga number send

    • @vidhyadharangnanakkan3912
      @vidhyadharangnanakkan3912 2 месяца назад +3

      Doctor. நீங்கள் சொல்வது மிகவும் உண்மை. சில Comments சரியாக போடவில்லை. அதற்காக வருந்த வேண்டாம். அவர்கள் அப்படிதான். நான் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு தற்போது தான் நிலை படுத்தியுள்ளேன். காரணம் எந்த ஒரு மருத்துவரும் உங்களை போல் உணவு பழக்க வழக்கங்கள தெளிவாக கூறுவது இல்லை. அதைப் பற்றி மக்ககளுக்கு போதுமான விழிப்புணர்வும் இல்லை. நீங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வர பிரசாதம். தங்கள் பணி மேன் மேலும் சிறப்படையட்டும். விரைவிலேயே உங்களை சந்திக்க முயற்சிக்கிறேன். நன்றி

  • @rajendrank9830
    @rajendrank9830 9 месяцев назад +6

    I am diabetic patient for last five years and was taking regular medicine, but sugar level was not under control. Sir, I am regularly watching your videos and following tips what ever tips you gave. Now my sugar level is under control and reduced medicine for last six months. I feel happy, Kindly suggest me how do I completely avoid medicine. I hope your valuable tips will help me to avoid medicine and free from sugar. Thank you Dr Sir.

    • @globalconnectionsdigitalgix
      @globalconnectionsdigitalgix 8 месяцев назад +1

      What is your weight sir
      Do you have a normal BMI level?
      Quit Sugar & Sugar based foods

  • @kamalamsankararaman7401
    @kamalamsankararaman7401 6 месяцев назад +5

    I have followed the 5 tips my sugar control level is normal for the past 4 mths thank you so much ❤🎉

  • @Rajagp-pi2vg
    @Rajagp-pi2vg 2 месяца назад +3

    நன்றி டாக்டர்

  • @vijayalakhmir4496
    @vijayalakhmir4496 10 месяцев назад +6

    Thanks for kind information and thank you doctor

  • @poongodipandian9375
    @poongodipandian9375 26 дней назад +1

    Enna petha rasa neenga nala irukkanum.❤❤❤❤❤❤❤

  • @sugunadhanapal5753
    @sugunadhanapal5753 6 месяцев назад +1

    Sir enga appaku sugar 400 irukku insulin injections and tablets etuthukolkirar eppadi low avathu pls reply me sir

  • @moorthysm1879
    @moorthysm1879 3 месяца назад +3

    Simply i said only one word LOVE YOOOOOOO DR 😊😊😊

  • @Mekala370
    @Mekala370 7 месяцев назад +1

    Alagu Arumai.Valga Valamudan sir 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Indian-y3y
    @Indian-y3y 8 месяцев назад +1

    Sir do we have multivitamin bread everyday sir.

  • @rvdurga957
    @rvdurga957 6 месяцев назад +5

    என்னோட வயசு 23 சார் எனக்கு எட்டு மாசம் ஆகுது நா இனிப்பு வகைகள் எதுவும் எடுத்துக்க மாட்டேன் எனக்கு பிடிக்காது சார் but எனக்கு சுகர் 190 இருக்குனு சொல்லுறாங்க 😢எனக்கு குழந்தைக்கு ஏதாச்சும் problem வந்துடுமான்னு பயமா இருக்கு சார் 🥺 ( நா இதுக்கு என்ன பண்ணனும்னு சொல்லுங்க சார்😢 ) பிளீஸ்🙏😭

    • @allyoutubersshors5642
      @allyoutubersshors5642 2 месяца назад +2

      Onnum aakuthu sister yenaku consive ah erukum pothu 400 Mela onnum illa baby tha weight pottuchu

  • @geetravi809
    @geetravi809 26 дней назад

    Best video doctor . God bless🙏

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 9 месяцев назад +2

    Very good tips for my health. Thanks 🙏

  • @srinivaskannan7016
    @srinivaskannan7016 7 месяцев назад +1

    super doctor , Iam become your fan sir

  • @adoniafashionsjewelrysaree2119
    @adoniafashionsjewelrysaree2119 10 месяцев назад +10

    Sir after following your tips my fasting sugar as come down to 93 from 129 within a month.... thankyou so much for guiding us😊❤

  • @Uthamar108
    @Uthamar108 8 месяцев назад +1

    How to confirm / test infections in body??

  • @SuganthiNelson
    @SuganthiNelson 3 дня назад

    வணக்கம் சார் பட்டை பொடி அல்சர் இருந்தால் எடுத்துக்கொள்ளலாமா?

  • @rajamkasiviswanathan8439
    @rajamkasiviswanathan8439 27 дней назад

    Very useful video . All yr videos are great. Thank you.

  • @ezhil2395
    @ezhil2395 9 месяцев назад +1

    Dr.Very useful advice thanks a lot

  • @amrutk7604
    @amrutk7604 9 месяцев назад +2

    Meditation என்றால் என்ன தோப்புகரணம் ஒரு ரெசிஸ்டன்ஸ் exercise aah Dr

  • @marushika23
    @marushika23 8 месяцев назад +1

    Aiya can we consume milk on this process… some said can’t touch milk

  • @aravindanthiruthipulli
    @aravindanthiruthipulli 3 месяца назад +3

    No medical professional dealing with diabetic will take such stern efforts to explain the ways to reduce sugar. Really great sir

  • @jayashreeravi679
    @jayashreeravi679 8 месяцев назад +1

    I have acidity problem. Can i dp intermittent fasting

  • @malathym681
    @malathym681 10 месяцев назад +4

    Shall i follow fasting by taking fruits alone in a week

  • @vigneshsemmengudiviggi9611
    @vigneshsemmengudiviggi9611 6 месяцев назад

    Thank you so much sir.
    So informative ..

  • @baskar5611
    @baskar5611 10 месяцев назад +3

    Very useful tips.In fact this excercise,and meditation are not only useful to reduce sugar level but at the same time they promote sense of well being also.When your mind is at peace the other things(unwanted tension) naturally calm down

  • @ThamaraiVenki
    @ThamaraiVenki 5 месяцев назад +1

    Very useful Tips ! Thank u sir.

  • @sandrablessy9258
    @sandrablessy9258 4 месяца назад +2

    🎉🎉🎉wonderful GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉

  • @shanmugamvijayalakshmi7684
    @shanmugamvijayalakshmi7684 5 месяцев назад +1

    Excellent explanation. Great service to humanity

  • @vijayvardhan1121
    @vijayvardhan1121 10 месяцев назад +2

    Sir Tell About Annatto Seeds

  • @ramkumarm3607
    @ramkumarm3607 10 месяцев назад +2

    Very use full information sir thanks a lot

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 10 месяцев назад +11

    🙏🏿🙏🏿 சூப்பர் சார்.. ❤❤. 🍈🍊🌾 பிடித்ததை சாப்பிடுங்க பசி எடுத்து சாப்பிடுங்க மென்று எச்சில் கலந்து சாப்பிடுங்க பழங்கள் காய் கீரைகள் நன்றாக சாப்டுங்கள் மீன் நன்றாக சாப்பிடுங்க கார்ப் குறைத்து சாப்பிடுங்க கருப்பு சிவப்பு அரிசி சாப்பிடுங்க மூச்சை நன்கு இழுத்து விடுங்க ஆவாரம்பூ முளை கட்டிய வெந்தயம் சாப்பிடுங்க இரவில் நன்றாக தூங்குங்கள் டென்ஷன் கோபத்தை அறவே நீக்குங்க ❤️ மாத்திரை ஊசியை தூக்கிபோட்டு அலோபதிக்கு ஒரு டாட்டா போட்டு ஆனந்த மா இருங்க ஆசீர்வாதமா இருங்க ❤ நன்றி டாக்டர் 🙏🏿🙏🏿🍊🥦🧄🍋🍎🌽🌽🍌

  • @sakay187
    @sakay187 9 месяцев назад +1

    Thank you very much sir it's very useful

  • @MonithPrahanya
    @MonithPrahanya 7 месяцев назад

    Hlo sir. I'm 25 years old. Enakku urine athigama pokuthu. Poitu vanthalum one or two minutes la marupitium vara mathiri irukku sir. Ithu sugar problem ah sir pls sollunga

  • @ShakilaBanu-ob8ry
    @ShakilaBanu-ob8ry 8 дней назад

    Super sar

  • @MESSIYT-o5c
    @MESSIYT-o5c 6 месяцев назад +1

    வணக்கம் சார்
    சாப்பாட்டுக்கு முன்னாடி சுவர் எவ்வளவு இருக்கணும்
    சாப்பிட்டதுக்கு அப்புறம் சுகர் எவ்வளவு இருக்கனும்
    சார்
    இந்த அளவுக்கு மேல் இருந்தால் சுகர் இருந்து கண்டுபிடிக்க முடியும் 👍

  • @sifasadhaam7184
    @sifasadhaam7184 3 месяца назад +1

    Na try panrean sir.thanks

  • @VAITHIYARAM
    @VAITHIYARAM 8 месяцев назад +1

    Use full information

  • @IvaJalin
    @IvaJalin 10 месяцев назад +2

    Thank you very much for your very very best and very very useful information Dr.

  • @varghesevar4008
    @varghesevar4008 2 месяца назад

    Good information sir

  • @hasina4036
    @hasina4036 Месяц назад

    Entha fruits eduthukalam sir

  • @batchabasheer6500
    @batchabasheer6500 3 месяца назад +4

    உங்களை மனமாற வாழ்த்துகிறேன்.

  • @sivagamisakthi6251
    @sivagamisakthi6251 3 месяца назад +2

    Super sir thank you sir

  • @alwaysbts8
    @alwaysbts8 10 месяцев назад +2

    Sir I am a nursing officer I am a diabetic pt also How can I follow the intermittent fasting because I followed your simple and useful methods to contrpol the BS and also share with my diabetic neighbors

  • @user-ef3sz8bv5w
    @user-ef3sz8bv5w 9 месяцев назад +2

    Pregnancy time sugar level control pandrathu eppadi sollunga doctor

    • @Koshikamonika
      @Koshikamonika 2 месяца назад

      Noolkal vegiteble sapdunga low aagum

  • @ameenabasheer6168
    @ameenabasheer6168 7 месяцев назад

    Sir,by taking diabetic drugs how to do intermittent fasting

  • @muhammadyaseer8025
    @muhammadyaseer8025 6 месяцев назад

    Thank you so much doctor ❤

  • @ayogashree2101
    @ayogashree2101 8 месяцев назад +1

    Very Very useful tips Doctor ,Valga Valamudan 🎉🎉

    • @jayaramansithan8490
      @jayaramansithan8490 6 месяцев назад

      தண்ணி குடிச்சா சர்க்கரை நோய் சரியாயிடுமா

  • @anithamanivannan8119
    @anithamanivannan8119 10 месяцев назад +2

    Thank you so much sir 🙏

  • @ராஜன்10
    @ராஜன்10 2 месяца назад +1

    ❤❤நன்றி🎉🎉

  • @saravanan8669
    @saravanan8669 Месяц назад

    Thank You sir❤❤❤❤❤

  • @noelesther737
    @noelesther737 10 месяцев назад

    Super . Very useful and very best information Dr. Good vedio Thank you so much 🙏

  • @BalasubramaniBalasubrama-im7eb
    @BalasubramaniBalasubrama-im7eb Месяц назад

    Super tips

  • @jeyakumars5023
    @jeyakumars5023 10 месяцев назад +2

    Good doctor

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 9 месяцев назад +4

    Some Diabetic Clinics Doctors in Chennai they are Collecting Consulting FEES and LAB Testing Charges including ECG etc Nearly Rs.14000 to Rs.15500 PER PATIENT and also they are Collecting Room Charges Nearly Rs.7500 to Rs.8500 PER DAY for Admission In Patients. These Charges are VERY ABNORMAL and VERY VERY HIGH and Please REDUCE these VERY ABNORMAL Charges.

  • @mailappanv6658
    @mailappanv6658 10 месяцев назад +1

    Very useful.

  • @CoconutIndia
    @CoconutIndia 9 месяцев назад

    Thanks Doctor

  • @Lolita-do2pb
    @Lolita-do2pb 5 месяцев назад

    Cold water kudikkalama? Doctor

  • @angelinejesudasan4642
    @angelinejesudasan4642 4 месяца назад +1

    Super video doctor

  • @kidsworld5214
    @kidsworld5214 8 месяцев назад +1

    Thank you so much sir

  • @ravibhojan9793
    @ravibhojan9793 10 месяцев назад +6

    Very good video Doctor.
    Thanks for sharing

  • @balajikrishnan-li8uz
    @balajikrishnan-li8uz 9 месяцев назад

    எப்படி ஐயா meditation பன்றது

  • @khbrindha1267
    @khbrindha1267 2 месяца назад

    🙏🙏nice sir your explain for sugar so many many thanks

  • @indumaran3
    @indumaran3 10 месяцев назад +2

    Hii sir thank you so much sir

  • @kamarajm9291
    @kamarajm9291 10 месяцев назад +3

    Sound low sir

  • @arulprakash13
    @arulprakash13 9 месяцев назад +3

    Excellent sir.. thanks for your info.

  • @vimalampigaitharmarajah7228
    @vimalampigaitharmarajah7228 5 месяцев назад

    Thank you sir

  • @alwaysbts8
    @alwaysbts8 10 месяцев назад +1

    Goodmorning sir Iam a nursing officer 9:2 9:24 4 can I follow the intermittent fasting when Iam induty

  • @ushaganesan1953
    @ushaganesan1953 10 месяцев назад +2

    Thanks

  • @umaprabakaran295
    @umaprabakaran295 9 месяцев назад +3

    Short and precise thank you

  • @abubackersiddique3978
    @abubackersiddique3978 9 месяцев назад

    Dr..sir....I love you your all videos sir...from thoothukudi districts..

  • @ManjulaDevi-o6z
    @ManjulaDevi-o6z 4 месяца назад

    சார் நான் கர்ப்பமாக இருக்கிறேன் 3 மாதம் ஆகிறது எனக்கு சுகர் இருக்க சொன்னாங்க HBA1c டேஸ்ட் எடுக்க சொன்னாங்க அதல 7.8/சதவிகிதம் இருக்கு சார் அதுக்கு என்ன பன்னனும் சார் பதில் சொல்லுங்க ப்லீஸ் சார்

  • @EagerImpala-xc6jb
    @EagerImpala-xc6jb 10 месяцев назад +1

    Super nantringa sir

  • @paari3
    @paari3 10 месяцев назад +2

    Nandri na

  • @MrBasha1980
    @MrBasha1980 9 месяцев назад +4

    Very energetic doctor..

  • @VIJI4775
    @VIJI4775 Месяц назад

    Sugar 13 erukku ok va sir.. Age. 33

  • @sankakrish
    @sankakrish 10 месяцев назад +2

    Esophageal problem irukku sundal sappitta yeppam adhikam varudhu. I am in Chennai

  • @vijayakrishna566
    @vijayakrishna566 9 месяцев назад +1

    🏝Thank you Dr

  • @graced8912
    @graced8912 7 месяцев назад

    Sir 20 year sugar நோயாளி 500 eruku kammi jasthi agudhu

  • @rajalakshmikannan
    @rajalakshmikannan 10 месяцев назад +22

    எனக்கு கால்வலி ரொம்ப அதிகமாக இருக்கு டாக்டர். எனக்கு ஸ்டன்ட் வச்சிருக்காங்க 2020 டிசம்பர்

  • @SasiKala-dv5jb
    @SasiKala-dv5jb 10 месяцев назад +1

    Fruits eduthu kalama sir.

  • @janakijanaki8447
    @janakijanaki8447 7 месяцев назад +1

    Tq sir

  • @sabarieswaran8313
    @sabarieswaran8313 10 месяцев назад +1

    Sir c peptide tests solugna

  • @rsrinivasan9499
    @rsrinivasan9499 6 месяцев назад

    My age is 66. I walk daily for about 7kms daily. But blood sugar fbs 154 and plbs 245. Hba1c they say 10.2. No use

  • @padmavathyravindranath8015
    @padmavathyravindranath8015 Месяц назад

    Iwill do it sir

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 7 месяцев назад +1

    Good information thank you sir I will follow this method from today

  • @sasikumarrathinamuthu6067
    @sasikumarrathinamuthu6067 9 месяцев назад

    Hello sir, My HbA1C level is 7.3 diagnosed 3 months back due to hypertension .Am I diabetic or not ? As you said in this video I have cut down carbs intake and doing walking also intermittent fasting since I diagnosed.Please give me your advice

  • @sivakumarkaliappan9794
    @sivakumarkaliappan9794 9 месяцев назад

    Shall i put insulin before these food

  • @gopalakrishnankulandaivelu6459
    @gopalakrishnankulandaivelu6459 2 месяца назад

    Doctor I am from Pollachi. I am diabetic for the last 28 years and age is 71. I am on insulin for the
    E last last 10 to 15 Years taking Novo Rapid 11 units morning, afternoon 4 units and night 6 units and for long acting Basalog 20 units once in a day in the morning after one hour of breakfast. So morning fasting sugar was less than 200 all along. But of late there is sudden spike in fasting sugar going more than 250 calories. But it is well under control which is less than 140 in the afternoon after 2 hours of lunch. Doing walking for 35 minutes (3500 steps) in the morning and evening 20 minutes(2000 steps) night dinner at 8 pm of 4 small size idly only which helped me to maintain less than 200 all along. In fasting sugar. Now increased to 7 units from 6 Units but no result. So I am worried what to do to bring down. Kindly advise me.

  • @aartis1572
    @aartis1572 9 месяцев назад +2

    Respected Sir, pls reduce weight and bring to normal BMI level, sugar will come down. My humble tip.🙏

  • @sakthisakthi-cs5ld
    @sakthisakthi-cs5ld 4 месяца назад +3

    நல்ல தூக்கம், பசித்தவுடன் சாப்பிடுங்க, சந்தோசமா இருங்க, உண்மையான நல்ல நண்பர்களுடன் நிறைய சிரித்து பழகுங்கள்.... கோபம் வருத்தம் கவலை இல்லாமல் வாழ்க்கை வாழுங்கள்.. 👍🏾👍🏾👍🏾

  • @amrutk7604
    @amrutk7604 9 месяцев назад

    Doctor All cinnomon not good
    Please clarify which cinnomon is without side effects

    • @drarunkarthik
      @drarunkarthik  9 месяцев назад

      All Cinnamon is available in market...all are good