5 TIPS TO TAKE FRUITS WITHOUT INCREASING SUGAR LEVEL | சர்க்கரை கூடாமல் பழங்கள் சாப்பிட 5 டிப்ஸ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 382

  • @drarunkarthik
    @drarunkarthik  Год назад +72

    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    PHONE:0422-2432211/3562572
    WHATSAPP:9600824863
    LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu

  • @rajasekaran8944
    @rajasekaran8944 Год назад +50

    நன்றி டாக்டர் மிகவும் அரிதான பதிவு.அனைத்து டாக்டர் களும் பழங்கள் சாப்பிடாதீர்கள் என்று கூறும்போது, எப்படி சாப்பிட லாம் எப்போது சாப்பிடலாம் என்று தாங்கள் கூறுவது மிகவும் சிறப்பு.முழுமையான மருத்துவத்‌தொண்டு.மிக்க நன்றி சார்.

  • @maaju12
    @maaju12 Год назад +6

    வணக்கம் வைத்தியரே . உங்கள் கருத்துக்கள் , விளக்கங்கள், ஆலோசனைகள் யாவும் மிகவும் பயனுள்ளது. மிக்க நன்றி. காலை எழுந்தவுடன் 5'7 சக்கரை அளவு உள்ளது. என் கருத்து இந்த அளவு எதிர்காலத்தில் சக்கரை அளவு கூட வாய்புபள்ளது என்று. இதனை தடுக்க என்னால் முடிந்தளவு முயற்சி செய்கிறேன் . இருந்த போதும் உங்கள் ஆலோசனையுடன் கூடிய ஒரு கானோளி போட்டால் நன்று . நன்றி

  • @kalamanisamiappan5485
    @kalamanisamiappan5485 Год назад +5

    மிக நல்ல பயனுள்ள தெளிவான தகவல். மிக்க நன்றி சார்.

  • @lakshmigarga1954
    @lakshmigarga1954 Год назад +2

    Thanks for ur derailed superb very clear description dictor .Always u be blessed by God

  • @venkatanarasu8080
    @venkatanarasu8080 Год назад +6

    Wow 😲 Super Doctor. All diabetic patients are made to Doctors by your valuable advice. God bless you Sir 🙏🙏

  • @chitragrv1948
    @chitragrv1948 Год назад +2

    Super Super அருமையான பதிவு வாழ்க வளமுடன் நலமுடன் நன்றிகள் பல🙏🙏🙏🙏💐💐💐🙏🙏🙏

  • @subbalakshmisairam9856
    @subbalakshmisairam9856 Год назад +6

    Thanks for the very clear explanation Dr. 🙏 🙏

  • @mohanap3185
    @mohanap3185 День назад

    Sir verymuch thanka and lot of thanks for your support help for sugar patients
    Very peaceful me and gratitude for you sir❤❤❤❤❤❤❤❤

  • @lalithamadhavan7305
    @lalithamadhavan7305 8 месяцев назад +1

    Good afternoon Doctor
    ,அருமையான பாயிண்ட்டுகளை ஐந்து ஐந்தாக அடிக்கும் விதம் மிக அருமை. Doctor எனக்கு ஒரு சந்தேகம் நீங்க Law வும் Medicine உம் சேர்ந்து படிச்சிருக்ஙனகீங்களா??
    நல்லா புரியறமாதிரி க்ளாஸ் எடுக்கறீங்க!!!!
    கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள மற்றும் குறைவற்ற செல்வமும் தந்து ஆசீர்வாதிக்க வேண்டுகிறேன். நானும் கோயமுத்தூர்தான்.
    நீங்கள் கோயமுத்தூர்காரர்.
    கோவைக்கு உங்களால் பெருமை.
    வாழ்க வளமுடன்
    அன்புடன் மாதவன்
    வயது 68.

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 Год назад +4

    Wonderfully demonstrated 👌👍🏼🙏🏻. Thank you 🙏🏼

  • @PetraMary-h7g
    @PetraMary-h7g Год назад +2

    Thanks for ur clear informatio and explanation, very practical methods to follow.

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 Год назад +2

    அருமை யான தகவல் வாழ்த்துக்கள்💐💐💐

  • @umaganesan2269
    @umaganesan2269 Год назад +2

    Superb doctor vazhgavalamudan 🎉

  • @prabhavathitamilchannel5591
    @prabhavathitamilchannel5591 Год назад +2

    உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி டாக்டர்.

  • @somaskandharv7303
    @somaskandharv7303 Год назад +3

    சிறந்த அறிவுரை டாக்டர். நன்றி🙏

  • @manonmanigunasekaran8154
    @manonmanigunasekaran8154 Год назад +5

    பழங்கள் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி தெளிவாக வீடியோ நன்றி டாக்டர்

  • @brindaparameswaran3795
    @brindaparameswaran3795 9 месяцев назад

    Valuable, Useful, and Excellent ways of giving explanation. Your methods of Qs and Ans -informations are really wonderful. Thanks a lot Dr. AK

  • @radhikasaravanan5290
    @radhikasaravanan5290 10 месяцев назад +2

    Arumaiyana thagaval nandri sir

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 10 месяцев назад +1

    Super message s about fruits.
    And so many information s
    Thank you so much Doctor

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 Год назад +3

    பயனுள்ள தகவல் டாக்டர் ... நன்றி

  • @Queen-ff9vz
    @Queen-ff9vz Год назад +2

    Your all vedios really awesome...! Thank you doctor 🎉❤🎉❤...

  • @devaprakasinirajendran9250
    @devaprakasinirajendran9250 8 месяцев назад

    Super Dr
    Thank you so much
    Diabetics person னுக்கு நற்செய்தி
    நன்றி

  • @tajudinsayeed429
    @tajudinsayeed429 Год назад +2

    Thank you so much Dr you cleared my doubt I m fond of fruits last month i checked sugar level fasting sugar 160 and after food 273 but i used to eat fruits mid night 2 o'clock I have stop eating fruits and 4 to five dates and 7 almonds with water rice as breakfast i have stopped now after the results

  • @mysteryandfact98
    @mysteryandfact98 Год назад +2

    Very Useful Information Dr. on Glycemic index level & Load, etc.. & Unhealthy of Dry fruits,etc.

  • @jeninvishalakshi89
    @jeninvishalakshi89 Год назад +2

    Praise the Lord dear doctor the most beautiful and valuable information God bless🎉u

  • @santhiniselvendran7961
    @santhiniselvendran7961 7 месяцев назад

    அருமை
    நன்றாக விளக்கம்
    கொடுத்தீர்கள்
    நன்றி. Sir

  • @RajaramJayaram-py9go
    @RajaramJayaram-py9go Год назад

    Thanks for your tips. I am diabetic for last 37 years my hb a1c 8 above

  • @BharathipriyaMuthumari
    @BharathipriyaMuthumari 6 месяцев назад

    I really love the way of your explanation. Thank you so much for the detailed explanation. All my doubts related to fruits is cleared now. I am on my way in reversing my Diabetes by following you

  • @lakshmipriya3820
    @lakshmipriya3820 Год назад +2

    Very good and clear explanation doctor. Thku

  • @paixamour1794
    @paixamour1794 Год назад +1

    ரொம்ப நன்றி டாக்டர் அருமையான விளக்கம்

  • @badrinarayanan58
    @badrinarayanan58 Год назад +5

    Dr your details for sugar is fantastic and most informative..thanks

  • @nallanayakip9164
    @nallanayakip9164 Год назад +2

    வணக்கம்.வாழ்த்துகள்.வாழ்வியலோடு இயைந்த அருமருந்தான யாவரும் ஏற்கும் கருத்துக்கள்.நன்றி.பல வருடம் பார்த்த டாக்டர் மிகவும் தூரம் போனதால் கடினம்.எங்கள் வீட்டினருகேயே டாக்டர் உள்ளார் .மாற்றலாமா? குழப்பம்.தெளிவு தேவை .

  • @SamrithaKAVIID-lk7il
    @SamrithaKAVIID-lk7il Год назад +3

    Superb explanation 👌

  • @sakilavijayakumar3122
    @sakilavijayakumar3122 Год назад +4

    Thank you so much doctor 🍎🍊🍓🥭🍇🍌🍉

  • @vijayanand6764
    @vijayanand6764 Год назад +2

    Thank you very much DR butiful explanation❤

  • @gopalakrishnaa6274
    @gopalakrishnaa6274 Год назад +2

    Super explanation sir God bless you

  • @banuraj304
    @banuraj304 Год назад

    Romba nandry doctor sir froots sapida bayama irukum ipa konjam ok dha TQ so much for tips ❤❤💐💐😋😋🤗🙏🙏🙏

  • @krishnamoorthyr9798
    @krishnamoorthyr9798 Год назад +1

    Way of demonstration very brilient dr

  • @srinivasanv633
    @srinivasanv633 Год назад +3

    So nice info dr sir your videos are always useful for us thanks for your clear explanation

  • @IvaJalin
    @IvaJalin Год назад +3

    Very very excellent and very very useful information Dr. Thank you so much Dr.

  • @sreenivasanbindhumadhavan1210
    @sreenivasanbindhumadhavan1210 Год назад

    very good advice I will fellow your Instruction. Pl continue your Service guill Meet at Kovai Thanks much more.

  • @sirumalar6312
    @sirumalar6312 Месяц назад

    அருமையான பதிவு சார்

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 Год назад +1

    அருமை, தொடரட்டும் தங்கள் பணி !

  • @visalamrammohan6441
    @visalamrammohan6441 7 месяцев назад

    Very useful video on friuts intake for diabetes people. Thank you

  • @IlangoPonnuswami
    @IlangoPonnuswami 8 месяцев назад

    Very useful.Thank you so much doctor.can you explain how and when to take vendhayam?

  • @sampoornamrajanbabu5692
    @sampoornamrajanbabu5692 Год назад +2

    Very very nice explanation sir thanks a lot

  • @sethulakshmik2619
    @sethulakshmik2619 8 месяцев назад +1

    Vazhga valamudan doctor

  • @KrishnaveniK-b8h
    @KrishnaveniK-b8h 9 месяцев назад

    Valuable and scientifically proven results
    Dr. K.k

  • @arunagani5417
    @arunagani5417 Год назад

    Thanks Dr.for recommending fruits.atleast less quantity we can have.

  • @antonysamy2583
    @antonysamy2583 Год назад +1

    Very good information 🎉🎉dear doctor sir

  • @maheshwarirajesh3425
    @maheshwarirajesh3425 Год назад +2

    Doctor, Your words were elegant and flowed like a river. Cleared my doubts well. Thank you Doctor.

  • @mohanap3185
    @mohanap3185 День назад

    Nandrigal nandrigal sir

  • @mallika4485
    @mallika4485 Год назад

    டாக்டர் புரோ, 🤝👍🙌👨‍⚖️💐🙋‍♀வாழ்த்துக்கள்...இந்த காணொளிஅவசியம் தேவையானது...

  • @Mekala370
    @Mekala370 Год назад +2

    Nalla puriyidhu sir.God bless u 🎉🎉🎉🎉🎉🎉

  • @jayakumarg2716
    @jayakumarg2716 Год назад +3

    Thanks a galore for your panoramic view approps advantage and disadvantage of consuming fruits and when and how much to take

  • @sivanatarajan596
    @sivanatarajan596 Год назад +1

    Very useful sir.
    Thanks. 🙏🏼

  • @balasubramanianbalasubrama4899
    @balasubramanianbalasubrama4899 Год назад +1

    Thank you sir அருமை

  • @SumathiMathi-m6m
    @SumathiMathi-m6m 8 месяцев назад

    வணக்கம் சார் நன்றிங்க சார் நல்லபதிவு 🙏🙏🙏🙏🙏♥️♥️

  • @rajia3767
    @rajia3767 9 месяцев назад

    Excellent content and explanation....Great Job Doc

  • @uyirkaakumvivasayam7095
    @uyirkaakumvivasayam7095 Год назад

    வணக்கம் டாக்டர். Bp பேசண்ட் என்ன சாப்பிடணும் என்ன சாப்பிடக்கூடாது. ஒரு வீடியோ போடுங்க. நன்றி

  • @cpuma9134
    @cpuma9134 Год назад +2

    Thank u for a super video. Nice

  • @jeevaramasamy6693
    @jeevaramasamy6693 Год назад

    டாக்டர் உங்களோட ஒவ்வொரு பதிவும் அருமை . டாக்டர் சுகர் பேஷண்ட் இரவு உணவாக என்ன எடுத்துக் கொள்ளலாம் அதைப்‌ பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் டாக்டர்

    • @drarunkarthik
      @drarunkarthik  Год назад

      ruclips.net/video/wjqBPgk9tEo/видео.html

  • @ramanathanp1296
    @ramanathanp1296 Год назад +3

    தக்காளி,காரட்,சக்கரை வள்ளிகிழங்கு சாப்பிடலாமா

  • @nambimoorthy3126
    @nambimoorthy3126 Год назад

    Thank you very much doctor how to take fruits what time and dry fruits how much we have to take very good health information doctor sir i follow your advice doctor sir nandri doctor sir

  • @kanchanamala660
    @kanchanamala660 Год назад +1

    Yes sir. Very good way for diabetes patient to take fruits.

  • @lathamarkantan3280
    @lathamarkantan3280 Год назад +1

    Great info doctor keep going 👍

  • @faissamara9700
    @faissamara9700 2 месяца назад

    Really nice 👌 👍

  • @arulJaffrine
    @arulJaffrine Год назад +1

    Sir sugar irunthum pregnancy ku try panravangaluku diet plan slunga sir

  • @Mekala370
    @Mekala370 Год назад

    Alagu Arumai. Valga vazhamudan 🎉🎉🎉🎉🎉

  • @reetasharon1911
    @reetasharon1911 Год назад +1

    Dr good evening why sugar patient having dry skin legs lack mark any solution's

  • @margabandhuramesh3804
    @margabandhuramesh3804 Год назад +1

    Thanks Dr ஜீ your valuble information about fruits how to use and avoiding in the video. 🙏👍

  • @geetravi809
    @geetravi809 4 месяца назад

    Excellent ..🙏

  • @anthonypaulraj7334
    @anthonypaulraj7334 Год назад

    dr you arr medìvle advicer very talent person thak you

  • @chidambarasundaram6009
    @chidambarasundaram6009 9 месяцев назад

    Very good useful information ❤

  • @balajivenkatesan5131
    @balajivenkatesan5131 Год назад +1

    Thank u dr. Valuable speech.😊

  • @balamohanathas9565
    @balamohanathas9565 11 месяцев назад

    நன்றி.🙏👍

  • @DurgeswariR
    @DurgeswariR Год назад

    அருமையான பதிவு நன்றி சார்

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Год назад +1

    Very very thanks dr for yr information

  • @mahadevanmangalammahadevan9647
    @mahadevanmangalammahadevan9647 10 месяцев назад

    Very thank full to you🙏🙏

  • @travelliker369
    @travelliker369 11 месяцев назад +3

    Sir break fast cut பண்ணிட்டு பழம் சாப்பிட்டால், எவ்வளவு எடுத்துக்கலாம்

  • @MounianeA
    @MounianeA 8 месяцев назад

    Thank you very much for your advice Doctor

  • @pakkirisamy1606
    @pakkirisamy1606 8 месяцев назад

    வாழை பழத்துக்கு ஊசி ஏத்துற மாதிரி நீங்க மற்ற பழத்துக்கும் ஊசி போடுற மாதிரி ஒரு வழி பண்ணிட்டீங்க வைத்திய ரே நன்றி நன்றி

  • @thamilselvanthangarajan6466
    @thamilselvanthangarajan6466 Год назад +2

    வணக்கம் சார்..
    தங்கள் விளக்கம் மிகவும் அருமை...
    பழைய சோறு சாப்பிடுவது நல்லதா அல்லது கெடுதலா...
    நன்றி

  • @rajeswarisembian8637
    @rajeswarisembian8637 Год назад +1

    Well explained dr .thankyou

  • @ushagangadharan6614
    @ushagangadharan6614 Год назад +2

    Thank you very much. Very helpful advice 👌👌🙏🙏

  • @geethasrinivasan3070
    @geethasrinivasan3070 Год назад +1

    How about juice form. Is it good or bad. If good, Juice from single fruit or multi fruit juice which is better.

  • @sophiaprincess5498
    @sophiaprincess5498 Год назад

    U are a blessing doctor❤

  • @emmawalter9494
    @emmawalter9494 Год назад +1

    Really wanted one

  • @jayashreeparthasarathy2568
    @jayashreeparthasarathy2568 Год назад +1

    Thank you very much Doctor for your very useful information👌

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Год назад +3

    Dr. Karthik...apart from getting clear information its fun to listen you 🙏🙏

  • @seemamohideen4747
    @seemamohideen4747 Год назад +1

    Thank you so much Dr

  • @thangapushpam9758
    @thangapushpam9758 10 месяцев назад

    அருமை சார்

  • @fnetdinesh919
    @fnetdinesh919 Год назад +1

    Drinking habits pls explains

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 Год назад

    Nalle pathivu.Nandry Doctor.From Germany

  • @manjulamurthy7165
    @manjulamurthy7165 9 месяцев назад

    Dr. Thank you for your kind information

  • @marymathews472
    @marymathews472 Год назад +1

    Warfarin tablet diet sollunga Sir please

  • @ksganesan59
    @ksganesan59 Год назад +2

    Thanks a lot for sharing the valuable information. It would be great if you could share a video on foods which would help us in building muscles. Further what type of muscle building exercises are desirable for people in the age group of 50 and above. Since people with diabetic history of more than 15 years are prone to lose muscles, your guidance would be of immense value to us.

  • @vanithabalaji9833
    @vanithabalaji9833 11 месяцев назад

    Sir vanakkam. உணவுக்கு பதிலாக பழங்கள் சாப்பிடும் போது வழக்கமான இன்சுலின் போட்டுக்கொள்ளலாமா?அல்லது இன்சுலின் அளவை குறைக்கவெண்டுமா Dr. reply pls. மிக்க நன்றி.

  • @geetakprao1195
    @geetakprao1195 Год назад +1

    Thank you Dr. Pl tell me how lemon water useful for diabetes. If so timing to have it

    • @drarunkarthik
      @drarunkarthik  Год назад

      Can take Lemon juice with salt...

    • @geetakprao1195
      @geetakprao1195 Год назад

      @@drarunkarthik Timings any rules and regulations for diabetes. My stomach gets upset. Thank you for replying very happy