DON'T DO THIS USELESS TEST | 3 RIGHT WAYS TO TEST BLOOD SUGAR | சுகர் டெஸ்ட் - சரியான 3 வழிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июл 2023
  • ARE YOU DOING THIS COMMON MISTAKE WHILE TESTING YOUR BLOOD SUGAR ?
    WELL... YOU MAY BE !! LEARN THE RIGHT WAY TO TEST OR MONITOR YOUR BLOOD SUGAR, SO THAT YOU DON'T GET MISLEAD BY YOUR REPORT..
    WATCH THE VIDEO FULLY WITH A SMALL ANALAGY, KUTTI STORY..
    இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்...
    Our Centre Address :
    Diacare Diabetes Specialities Centre,
    92, Narayana Guru Road (Next to Narayana Guru School),
    Saibaba Colony,
    Coimbatore - 643011
    Tamil Nadu,
    India.
    Location : goo.gl/maps/oPHwwS5TJgKMUiwo6
    To Book an Appointment : www.diacarediabetes.in/contac...
    For Contact : 0422-2432211 / 3562572
    Whatsapp : 9600824863
    Email : diacarediabetes@gmail.com
    Visit our Website : www.diacarediabetes.in
    Follow us on Social media platforms :
    RUclips - / drarunkarthik
    Facebook - diacarediabetes
    Instagram - dr_arunkarthik
    Music Credits :
    Song : Simon More - Tropical Love (Vlog No Copyright Music)
    Music provided by Vlog No Copyright Music.
    • Simon More - Tropical ...
    Music : Afternoon Lullaby No.1 by Carlo Lenon
    • Relaxing Music for Sle...
    #DiabeticLife #DiabeticDiet #BloodSugarControl #DiabeticHealth #Insulin #DiabetesManagement #DiabeticTips #DiabeticFriendlyRecipes #DiabeticFitness #DiabetesSupport #DiabetesAwareness #DiabetesEducation #DiabetesCommunity #LivingWithDiabetes #DiabeticCare #DiabetesWellness #DiabetesInspiration

Комментарии • 572

  • @drarunkarthik

    DIACARE DIABETES SPECALITIES CENTRE

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 Год назад +67

    உங்களைப்போல் எல்லா டாக்டர்களும் சொன்னால் மனக்குழப்பம் குறைந்து சர்க்கரை குறையவும் வாய்ப்புகள் அதிகம்.நன்றி

  • @sathyavaniasokan9056

    சாப்பிட்டு டெஸ்ட் எடுக்கும் போது sugar காண ரெகுலர் மாத்திரை போட்டு எடுக்கணுமா போடாமல் எடுக்கணுமா டாக்டர் please clear my confution

  • @anbucheliyan462
    @anbucheliyan462 Год назад +28

    தாங்கள் பதிவிற்கு நன்றி வாழ்த்துகள் ஐயா

  • @stephenbright6936

    வடை சாப்பிட்டால் சுகர் கூடுமா டாக்டர்

  • @Arunkumar-ny2pl

    எறும்பு புற்று பக்கத்துல Urine போனேன் எறும்பு அதை சுற்றி இருந்தது. எனக்கு Sugar இருக்கா

  • @kumarank.k.3363

    மருத்துவம் இன்னும் வளர்ச்சி அடையவில்லை அரைகுறை மருத்துவம் பார்த்து தான் மருத்துவர்கள் வாழ்கின்றனர் நல்ல மருத்துவர்கள் ஒரு முறை சோதனை செய்து அதிகம் சுகர் காட்டுகிறது என்றால் சரியான மருந்து கொடுத்து நோயுற்றவர் எவ்வளவு இனிப்பு உணவுவகைகள் உட்கொண்டாலும் மறுமுறை பரிசோதனை செய்தாலும் சரியான சுகர் அளவு காட்ட வேண்டும் அவர் தான் சரியான மருத்துவர் பொதுவாக நோயுற்றவர் என்று சொல்ல வேண்டும் நோயாளி எனமருத்துவர்கள் சொல்லி விடுகின்றனர்

  • @sarathygeepee
    @sarathygeepee Год назад +2

    நாள் ஒன்றுக்கு 40 கிராம் அளவு அரிசிசாப்பாடு உட்கொண்டால் ரத்த சக்கரை அளவு எவ்வளவு இருக்கும்

  • @jayasinghsingh8663

    கலோ சார் முந்தைய காலங்களில் எவருக்கும் சுகர் கிடையாது இப்போது எல்லாருக்கும் சுகர் இருக்கிறது காரணம் என்ன சஉகரஐ தடுக்க கூடிய மருந்தை யாரும் கண்டுபிடிக்காதது ஏன்

  • @sankaran2895

    உங்கள் கதையில் 100 பேர் வந்தாலும் ஷுகர் பேஷன்ட்தான்.

  • @sivakumarsubramanian1878

    இந்த பட்டன் முறை சர்க்கரை டெஸ்ட் எங்கு உள்ளது cost is how much?

  • @rajamanickam8376

    சுகர் டெஸ்ட் பற்றி இருந்த அணைத்து சந்தேகங்களும் ஒரே வீடியோவில் தெளிவாக்கி விடீர்கள். நன்றி டாக்டர், வாழ்க வளமுடன்.

  • @jayathangaiyan4285
    @jayathangaiyan4285 Год назад +10

    நீங்களும் உங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க வளமுடன்🙏

  • @daamodharjn2836
    @daamodharjn2836 Год назад +12

    Very informative speech.I thank dr.Arun Kaarthik for giving a practical and useful suggestion.Normally doctors do not give these suggestions,more due to lack of time.Whereas Dr Arun Kaarthik has more concern for the people,than the money he earns.

  • @astymini4035
    @astymini4035 Год назад +7

    எளிய முறை கதை விளக்கம் அருமை நன்றி ஐயா ❤🌹வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா 😍

  • @parisas6643
    @parisas6643 Год назад +5

    Thank you very much Doctor for your kind and detailed demonstration about Sjugar complaints..Allah the greatest Almighty will definitely give you everything and anyone you want and need. Once again thank s alot Doctor. With 🤲🤲🤲🤲

  • @muthuramasamyr4342

    ரொம்ப நன்றி சார்...நிறைய விசயங்கள் சொல்லி கொடுத்தீர்கள்... நன்றி நன்றி

  • @santhamanidurairaj8377
    @santhamanidurairaj8377 Год назад +5

    மிக தெளிவாக விளக்கம் அளித்தீர்கள் மிக்க நன்றி🙏🙏🙏

  • @anburajan7026

    தாங்கள் தெளிவான விளக்கம்தந்தீர்கள்.நன்றி பல்லாண்டுகள் நலமுடன் வாழ்க

  • @cartoonagaming5519
    @cartoonagaming5519 Год назад +4

    Hello doctor really superb. Nalla understand pannura mathri sonnika. Thank u so much sir. Ennaku 40 age 5 years back sugar vanthutu. But always 230 300 nu irruku .nanum control ah than irrukean but low akala.