உபாதைகள் வைத்தே சர்க்கரையின் அளவை கணக்கிடுவது எப்படி IDENTIFY YOUR STAGE OF DIABETES WITH SYMPTOMS

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 380

  • @drarunkarthik
    @drarunkarthik  Год назад +33

    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    PHONE:0422-2432211/3562572

    • @AbdulKader-rk1xr
      @AbdulKader-rk1xr Год назад +4

      😊😅😮😮😢😢😢

    • @vidhyadharangnanakkan3912
      @vidhyadharangnanakkan3912 Год назад +2

      மிகவும் உண்மையான. அருமையான பதிவு. கண்டிப்பாக அணைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பதிவு. மிகவும் நன்றி டாக்டர் அவர்களுக்கு

    • @Manohar-si8bm
      @Manohar-si8bm Год назад

      0l1

    • @sasidharan2977
      @sasidharan2977 Год назад

      ​@@AbdulKader-rk1xr😊

    • @karthikduraisamy658
      @karthikduraisamy658 Год назад

      ​@@AbdulKader-rk1xr❤❤❤

  • @thiruvenivenkat3321
    @thiruvenivenkat3321 11 месяцев назад +16

    நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் சார் வாழ்த்துக்கள் சார் வணக்கம் சார் வணக்கம் சார்

  • @jayathangaiyan4285
    @jayathangaiyan4285 Год назад +27

    நீங்களும் உங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க வளமுடன்🙏

    • @geethaas2313
      @geethaas2313 6 месяцев назад +1

      You have given excellent awareness messages regarding stage by stage. Thank you sir.

  • @fmm4887
    @fmm4887 8 месяцев назад +9

    அரிசி கோதுமை போன்ற உணவுகளை மிக குறைவாகவும் காய்கறிகள் கொழுப்பு அசைவ உணவுகள் சேர்த்து கொண்டால் சுகர் ஏறாது. காலை உணவு 6 இட்லி சாப்பிடுவதை விட இரண்டு முட்டைகள் மட்டும் எடுத்து கொண்டால் போதும்.

  • @bosconagarajan9404
    @bosconagarajan9404 Год назад +100

    தாங்கள் கூறிய அறிகுறிகள் அடிப்படையில் என்னுடைய சர்க்கரைஅளவு ஏற்ற இறக்கஙகளின் அடிப்படையில் மருத்துவ ஆலோசனை பெற்று இன்றுவரை கடந்த 29 ஆண்டுகளாக கட்டுப்பாட்டுடன் வாழந்துவருகிறேன்.

    • @saraswathiramiah3623
      @saraswathiramiah3623 Год назад +2

      👍 But I don't have mind control. I got diabetes 4 years ago and my HbA1C is 7 or slightly below that so far but my Haemoglobin is 8 or 9 so feel very tired and crave for sweets and coffee or tea most of the time

    • @sbvela1
      @sbvela1 Год назад

      ​@@saraswathiramiah3623ka

    • @rajurajasekaran2688
      @rajurajasekaran2688 Год назад

      @@saraswathiramiah3623 Improve your gut health, during sugar cravings eat fruits, it works, you will be benefited

    • @prabhavathitamilchannel5591
      @prabhavathitamilchannel5591 Год назад +1

      😢,😢

    • @ntraj-c1s
      @ntraj-c1s Год назад +1

      Is this Doctor Is practicing for 29 years 😮 or you referred another doctor and posting here ? 😅

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 Год назад +21

    அருமையான விழிப்புணர்வு தரும் பதிவு. மிக்க நன்றி டாக்டர்.

  • @s.ratnabalu1531
    @s.ratnabalu1531 Год назад +4

    அருமையான விளக்கம் டாக்டர்
    மிகவும் பயனுள்ள தகவல்கள் நீங்கள் தொடர்ந்து சொல்லுகிறீர்கள்
    நான் 20 😊 வருடமாக சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறேன். முதலில் மாத்திரைகள் மட்டுமே எடுத்துக்கொண்டேன் இப்போது இன்சுலின் மூன்று வேளையும் எடுத்துக்கொள்ள மருத்துவர் அறிவுரை வழங்கினார்
    நான் உணவு கட்டுப்பாடு மற்றும் மருந்து சரியாக எடுத்துக் கொண்டுதான் இருக்கேன் ஆனால் உடற் பயிற்சி மட்டும் செய்யநேரமில்லை பிறகு மன உளைச்சல் அதிகம். நான் ஒரு குடும்பலநல வழக்கறிஞர் . சென்னை உயர்நீதி மன்றத்தில். உங்களுடைய பதிவுகள் மிகவும் நம்பிக்கை அளிக்கிறது. என்னுடைய சந்தேகம் மன உளைச்சல் சுகர் அளவை அதிக படுத்டுத்துமா? என்னுடைய மூன்று மாத சர்க்கரை அளவு 9 to 12 ஏற்றம் மற்றும் இறக்கம் தொடர்ந்து இருக்கிறது

  • @gunasekarans9538
    @gunasekarans9538 5 месяцев назад +2

    வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் . மிகப் பயனுள்ள காணொளி .அவசியம் அனைவரும் பார்த்து பயனடைய வேண்டிய காணொளி . மாண்புமிகு மருத்துவர் அருண் கார்த்திக்கு மனமார்ந்த நன்றி. வாழ்க . வளமுடன்

  • @உங்கள்கும்பகோணம்ரவிகணேஷ்

    மிக மிக அருமையான விளக்கங்கள் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @maheshwarirajesh3425
    @maheshwarirajesh3425 Год назад +10

    வருமுன் காப்போம் என்று எச்சரிக்கை மணியடித்து விளக்கியதற்கு மிக்க நன்றி டாக்டர்

    • @mleela3087
      @mleela3087 10 месяцев назад

      Good xplanation?

  • @paulineanthi5072
    @paulineanthi5072 9 месяцев назад

    நீங்கள் தந்த தகவல்களுக்கு நன்றி.

  • @gunasekarans9538
    @gunasekarans9538 Год назад +7

    பல்வேறு வகையான பயனுள்ள விபரங்கள் விளக்கப்பட்டுஉள்ளதற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @jagannathank2806
    @jagannathank2806 24 дня назад +1

    அருமையான மருத்துவ தகவல்

  • @dinakaranrn2588
    @dinakaranrn2588 Год назад +6

    அருமையான விழிப்புணர்வுப் பதிவு.

  • @nazarhaniffa8077
    @nazarhaniffa8077 4 месяца назад +4

    வாழ்த்த வார்தை இல்லை 👍👍👍
    From sri lanka

  • @jedischool7647
    @jedischool7647 9 месяцев назад +1

    நல்ல விளக்கம் சார்... நன்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @nainamohamed3636
    @nainamohamed3636 Месяц назад

    தெளிவான விளக்கம் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி சார்

  • @abrahamlazarus4117
    @abrahamlazarus4117 9 месяцев назад +1

    Dr. V Good Explenation Thankyou Dr. Good Experience

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 Год назад +9

    வணக்கம் சார்.
    உங்கள் பணிகளுக்கிடையே பயனுள்ள பதிவுகள் பதிவிடுவதற்கு மிக்க நன்றி டாக்டர்.

  • @sainiiyer7283
    @sainiiyer7283 Год назад +2

    அக்ஷர லக்ஷம் பெரும் doctor உங்கள் ஒவ்வொரு adviseம். Thanks a lot.

  • @sushilasrinivasansushila3548
    @sushilasrinivasansushila3548 Год назад

    சார் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. எனக்கு நீங்கள் சொன்ன எல்லாம் உள்ளது. நல்ல வழி காட்டி உள்ளீர்கள். நான் என்னை இனிமேல் மாற்றி கொள்கிறேன். மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

  • @panchasarampunitha1619
    @panchasarampunitha1619 10 месяцев назад

    You are no 1 in all aspects

  • @rajuskrishna3507
    @rajuskrishna3507 Год назад +1

    அருமையான பதிவு. விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
    தங்கள் தரும் குறிப்புகள் மிக்க பயனுள்ளவையாக இருக்கும்.
    நன்றி.

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 Год назад +7

    Excellent, Stage by Stage Aggregation of Diabetes and Dangerous Complications our Body parts Suffering Dr, Sir You have Explained your Experience in DETAIL. Thank you, Sir

  • @chitrajayaraj6599
    @chitrajayaraj6599 3 месяца назад

    Beautifully explained about diabetics ..... Very well information is given regarding the needs of life.... The food control keep everyone healthy.... Thank you for your informations...

  • @jeninvishalakshi89
    @jeninvishalakshi89 Год назад +2

    Praise the Lord dear doctor🎉 I'm vishalam from Hyderabad god bless you🎉

  • @sriadhavapowerindustries44
    @sriadhavapowerindustries44 Год назад +6

    Brief and Wonderful Information about diabetics sir 🙏🏼 definitely it is very useful for the persons of my age 50 yrs and having diabetics for the past 15 years 🙏🏼 definitely I will come and meet you and get cure from diabetics sir.

  • @venkateshpn8279
    @venkateshpn8279 4 месяца назад

    Ram Krishna Hari,
    Excellent and wonderful explanation, God bless you and your family members.

  • @vanajakshir1358
    @vanajakshir1358 4 месяца назад

    Kadaulai nambiyavarukku ungal roobathill kadaul .thanku thanku sir

  • @chitrajayaraj6599
    @chitrajayaraj6599 3 месяца назад

    Informative messages shared by I changed my life style... I can realise the change in me thank you sir

  • @vijayandesikan8352
    @vijayandesikan8352 2 месяца назад

    Thanks🙏 Sir detailed explanation👏

  • @radhakrishnanperumal4815
    @radhakrishnanperumal4815 Год назад +7

    Patient friendly speech. Infact some of my doubts have been cleared. I keep on watching your videos and like them too.

  • @anjanaa7533
    @anjanaa7533 9 месяцев назад +1

    Excellent info thank you Dr

  • @geethaas2313
    @geethaas2313 6 месяцев назад

    You have given excellent awareness messages regarding diabetic stage by stage. Thank you sir.

  • @chandrasekharv3503
    @chandrasekharv3503 Год назад +5

    Excellent explanation sir.

  • @mangaiyarkarasik9944
    @mangaiyarkarasik9944 Год назад +4

    விலாவாரியாக விளக்கம் அளித்தார்கள் ஐயா. நன்றியுடன் மங்கை.

  • @brindhathomas3846
    @brindhathomas3846 9 месяцев назад +1

    Nice sir. Unga video nan miss pana maten

  • @sivaramaniyer9632
    @sivaramaniyer9632 Год назад +3

    Super thank you sir

  • @m.dominicxavier2791
    @m.dominicxavier2791 9 месяцев назад

    Vow, மிகவும் அருமையான விளக்கம் sir. நன்றி

  • @kadhermeeran6088
    @kadhermeeran6088 Год назад +1

    Dear Sir ,
    Really You are doing very good service as a
    good doctors Health education is very very important.Prevention is better than cure. May God bless you and your family abundantly Sir.My heart felt thanks to you. P.KADHER MEERAN

  • @seenivasanp2079
    @seenivasanp2079 8 месяцев назад +1

    மிக மிக அருமை

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy7620 Год назад +3

    நம்பிக்கை கொடுக்கும் பதிவு.
    நன்றி 😊

  • @aartis1572
    @aartis1572 10 месяцев назад

    God bless you for this public information, you are saving many lives here also 🎉

  • @krishsrgm5822
    @krishsrgm5822 Год назад +1

    உங்கள் பதிவின் மூலம் நிறைய
    சந்தேகங்ளுக்கு பதில் கிடைக்கிறது.
    நன்றி டாக்டர்.

  • @rajimohan4772
    @rajimohan4772 2 месяца назад

    அருமையான விளக்கம் டாக்டர் ஐயா. மிக்க நன்றி🙏💕

  • @brijetemily2181
    @brijetemily2181 Год назад +1

    டாக்டர் சார் என்மனமார்ந்த நன்றியைதெரிவித்துக்கொள்கிறேன்

  • @user-mt1is1ky2p
    @user-mt1is1ky2p Год назад +1

    வெகு சிறப்பு டாக்டர். அருண் குமார்

  • @saminathangovindasamy3200
    @saminathangovindasamy3200 Год назад

    I am a living example of your video. My age is 60 years. My diabetic age is 28 years.

  • @lakshmishanmugam3058
    @lakshmishanmugam3058 Год назад +2

    அருமையான பதிவு டாக்டர் நன்றி

  • @namagirir7796
    @namagirir7796 11 месяцев назад

    I always enjoy your explanations and I wish you all the best..My sincere gratitude for your yeoman service which is highly informative and helpful vaazhga valamudan

  • @narayananb7833
    @narayananb7833 2 месяца назад +1

    Neenga thaivam sir🎉🎉🎉🎉

  • @sureshkumardevarajan8309
    @sureshkumardevarajan8309 8 месяцев назад

    Thank you verymuch Doctor. Very useful information.

  • @RavichandranPerumalsai
    @RavichandranPerumalsai Год назад +7

    இதுபோல் யாரும் விளக்கமாக சொன்னதில்லை, நன்றி

  • @_BIKE_LOVE_99
    @_BIKE_LOVE_99 Год назад

    You are great sir

  • @keerthykeerthy6099
    @keerthykeerthy6099 Год назад +3

    Unga all videos very very useful doctor tku so much

  • @MuruganMaheswari
    @MuruganMaheswari 11 месяцев назад +2

    Dr. Well said. You explain s tage by stage is very clear. I submit my heartful thank to you Doctor.

  • @joyhelenhelenraj44
    @joyhelenhelenraj44 Год назад +7

    Thanks Dr. Explaining everything about sugar in every vedios is very useful way of talking & advice ... super 🙏

  • @AmmumamaAmmumama-yx5ux
    @AmmumamaAmmumama-yx5ux Год назад +5

    Very useful video sir🙏🏻

  • @jeyap391
    @jeyap391 9 месяцев назад

    Romba clear ah puriympadi sonneergal mikka nandri Dr

  • @petermasilamani1224
    @petermasilamani1224 Год назад

    ❤ மனமார்ந்த நன்றி உங்களை நேரில் பார்க்க விருப்பம் உள்ளது டாக்டருக்கு நன்றி

  • @manilic3531
    @manilic3531 9 месяцев назад

    Thank you❤🌹 sir தங்கள் பதிவு பயனுள்ள வகையில் உள்ளது ஓமியோபதி மருத்துவம் நல்ல பலனை தருகிறது பணமும் மிச்சம் பலன் அதிகம் . நன்றி🙏💕

    • @drarunkarthik
      @drarunkarthik  9 месяцев назад

      👍🙏

    • @mslakshmankumar6063
      @mslakshmankumar6063 2 месяца назад

      தலைக்குப் பின்னால் "புத்தர்" படத்தை மாட்டியிருந்தால் மட்டும் போதாது.
      அவரைப் போலவே வாழ்வது என்பது இயலவே இயலாது.
      முழுமையான "சத்தியம்" நிறைந்த "ஞானிகள்" (ளால்) மட்டுமே முடியும்.
      அந்த வகையில் "டாக்டர் விஜய் கார்த்திக்" உண்மையான சேவை எண்ணத்தோடு மக்கள் சேவை செய்கிறார்.
      இந்த "மாமனிதர்" நீடூழி வாழ்த்துகள்.
      எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ❤❤❤.

  • @sikandars4004
    @sikandars4004 4 месяца назад

    நன்றி தலைவரே ❤

  • @kathi6682
    @kathi6682 9 месяцев назад

    மிகச் சிறப்பான நல்ல பதிவு வாழ்த்துக்கள் சார்

    • @kathi6682
      @kathi6682 9 месяцев назад

      இந்த சர்க்கரை வியாதி வராமல் பார்த்துக் கொள்வது எப்படி எனக் கூறினால் நன்றாக இருக்கும்

  • @SoundaraRajan-pq4rs
    @SoundaraRajan-pq4rs 3 месяца назад

    Hi
    Super
    Docdor

  • @malathiponnusami5451
    @malathiponnusami5451 Год назад +6

    Wonderful explanation doctor
    Thank you very much

  • @krishsrgm5822
    @krishsrgm5822 Год назад

    மிக அருமையாக கூறியிருக்கிறீர்கள்.
    நன்றி டாக்டர்.

  • @srinivasanv633
    @srinivasanv633 Год назад +2

    So nice thanks for your useful info dr sir well done keep it up 👍👏👏👏👌👌👌

  • @kanchananaren2094
    @kanchananaren2094 11 месяцев назад

    Super dr. And all of them able to under-standable. Thank you very mucj.

  • @shanthisha4812
    @shanthisha4812 Год назад +1

    ஆலோசனைக்கு மிக்க நன்றி டாக்டர்

  • @IvaJalin
    @IvaJalin Год назад +2

    Very very beautiful and very very useful information Dr. Thank you so much Dr.

  • @niruprani1542
    @niruprani1542 25 дней назад

    good sir

  • @anbuarvnd3690
    @anbuarvnd3690 Год назад +1

    வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🌹
    நன்றி 🙏🌹

  • @meenakshi9341
    @meenakshi9341 Год назад

    Thank you doctor.very good message and advise fine.vazlga vallamudan.may god bless you.👍🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @mleela3087
    @mleela3087 Год назад

    Super Dr nalla correct aga vilakineenga! Useful information!

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 Год назад +2

    brilliant explanation superb Dr thankyou so much for nice 👍 sharing pranaams

  • @raghavanalagar5927
    @raghavanalagar5927 4 месяца назад

    கடந்த மே மாதம் முதல் தான் எனக்கு சர்க்கரை நோய் ஆரம்பம்.
    தற்போது 109 உள்ளது.
    இப்ப தொடை பகுதியில் மிகவும் கடுமையான எரிச்சல் மற்றும் வலி உள்ளது.
    உங்கள் ஆலோசனை தேவை.மாத்திரை சாப்பிடுகிறேன்

  • @marialeonie4751
    @marialeonie4751 Год назад +2

    Very important & useful message sir

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 Год назад

    Hi Dr, as usual superb video filled with imp info for diabetes people to secure their health, wealth n happiness, gr8 service, thank you sir, appreciate your efforts.

  • @bjashwanth6268
    @bjashwanth6268 10 месяцев назад +1

    Tq so much dr very good awareness

  • @thiruvenivenkat3321
    @thiruvenivenkat3321 11 месяцев назад

    அருமையான பதிவு டாக்டர் வாழ்க வளமுடன்

  • @sukumarram5728
    @sukumarram5728 11 месяцев назад

    Thank u dr
    Your episodes are very very informative.

  • @manjularavi6140
    @manjularavi6140 Год назад +1

    Super sir very useful News Thank you 🙏

  • @jesinthajayaraj7866
    @jesinthajayaraj7866 Год назад

    Thank you Dr sir for your advice and about symptoms precautionay advices which helps us may God bless🙏

  • @tanishkatrainingcentre5322
    @tanishkatrainingcentre5322 Год назад

    Migavum payanulla thagavalkal Migavum nantri

  • @kumarnatarajan8566
    @kumarnatarajan8566 10 месяцев назад

    Good Information Sir❤ Thank You ❤

  • @swamirevaswaminathan664
    @swamirevaswaminathan664 Год назад +2

    Excellent explanation

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y Год назад +1

    நன்றிவாழ்கவளமுடன்

  • @kgtkings2595
    @kgtkings2595 Год назад +2

    Useful Tips Sir👍👍👍

  • @apacpsgcetc497
    @apacpsgcetc497 Год назад

    Sjr thank you so much. Your each and every video is very good. Nice explanation.

  • @seshadrikrishnaswamy4504
    @seshadrikrishnaswamy4504 9 месяцев назад +1

    Super sir very useful video

  • @vijayalakhmir4496
    @vijayalakhmir4496 Год назад +2

    Thanks for kind information doctor 🎉

  • @sukumararun8375
    @sukumararun8375 Год назад +3

    Thanks Dr .Explained about symptoms of Sugar very clear.

  • @radhachandran4837
    @radhachandran4837 Год назад

    🙏🙏👌👌வாழ்த்துக்களாசார்🙏

  • @ushaganesan1953
    @ushaganesan1953 Год назад +2

    Supper message

  • @radhamurthy6709
    @radhamurthy6709 Год назад +4

    Thank u Dr.very nicely explained.

  • @Rajmuruga.C
    @Rajmuruga.C 11 месяцев назад

    ❤SUPER GOOD NEWS SIR

  • @govindaswamykalyanakrishna2381

    Sri ramajeyam. Thanks Dr

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 Год назад +1

    Very nice information Thanks doctor

  • @selvamanisir6485
    @selvamanisir6485 Год назад

    12:13 Thank you Dr your explanation is very useful

  • @ashmitabr1989
    @ashmitabr1989 Год назад

    Arumaiyana pathivu thank you sir