உங்கள் வலி சர்க்கரையினால் வந்ததா ?கண்டுபிடிப்பது எப்படி | HOW TO KNOW IF THE PAIN IS DUE TO DIABETES

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 505

  • @drarunkarthik
    @drarunkarthik  Год назад +99

    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    PHONE:0422-2432211/3562572
    WHATSAPP:9600824863
    LOCATION: 2WGW+7G Coimbatore, Tamil Nadu

  • @graceshanthakumari1299
    @graceshanthakumari1299 Год назад +60

    தமிழில் சொல்வதால் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது டாக்டர் மிகவும் நன்றி. God bless u.

  • @esnasar9540
    @esnasar9540 Год назад +25

    இவ்ளோ அழகாக அற்ப்புதமாக விளக்கம் தந்த உங்களுக்கு....நீண்ட ஆயுளும்,நிறைந்த ஆரோக்கியமும் பெற படைத்தவனிடம் பிரார்த்தனை புறிந்தவனாக ...நான்.

  • @ayshathulfaizai4638
    @ayshathulfaizai4638 Год назад +37

    ஐயா மிக சிறப்பாகவும் நிதானமாகவும் புரியும் படியும் கூறுகிறீர்கள் சிறப்ப உங்கள் பணி தோடருட்டும்❤

  • @SUNTHARI273
    @SUNTHARI273 9 месяцев назад +9

    கண்ணியம் மிகுந்த டாக்டர் அருண் கார்த்திக் அவர்களின் மருத்துவ சேவை தமிழ் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது, என் நன்றி அவர்களுக்கு உரித்தாகுக.... 🔥🔥👌👏🙏🤲🏻❤️🇮🇳.

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 5 месяцев назад +26

    காசில்லாமல் ஆலோசனை தருவதற்கென்றே மருத்துவர் படிப்பை முடித்துள்ள மனித தெய்வம் நீங்கள்.வாழ்க பல்லாண்டு.நன்றி வேலூர் ஏழுமலை.

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan5292 Год назад +37

    எல்லா சந்தேகமும் தீர்ந்தது தெளிவாக நிறுத்தி புரியும்படி சொல்கிறீர்கள் நன்றி டாக்டர்

  • @johnelango3278
    @johnelango3278 Год назад +68

    நீங்கள் ஒரு டாக்டர் மட்டும் அல்ல, சிறந்த சமூக சேவகர் ❤

    • @RaniSivaramakumar
      @RaniSivaramakumar Год назад +3

      Super explanation.

    • @sujarita6024
      @sujarita6024 Год назад +1

      Ayo ayo doctor sugar vandale Ithaca pain oh sad pray for all diabetics

    • @syedibrahim2434
      @syedibrahim2434 Год назад +3

      Super///super❤

    • @hemamalini2427
      @hemamalini2427 Год назад

      Dr நான் உங்க patients தான் ஹேம மாலினி. எனக்கு இடப்பக்கம் மார்புக்கு அடிப்ப க்கம் மிக்க வலி ஒருபக்கம் மட்டும்தான் வலி தாங்கமு டியவில்லை mamo கிராம் எடுத்துப்பார்த்ததில் ஒ ன்றுமில்லை ஆனால் ஏன் இப்படி வலி ஆசிடிட்டயா என்ன செய்வது ?

  • @thirugnanasambandhan4901
    @thirugnanasambandhan4901 5 месяцев назад +7

    💯 % சரி.
    நல்ல சுருக்கமான சரியான தகவல்♥️

  • @sraman1102
    @sraman1102 Год назад +4

    அருமை அருமை sir நீங்கள் ரொம்ப ரொம்ப அழகாக புரியும்படி கிண்டலா சிரித்து க் கொண்டே சொல்வது ரொம்ப நன்றாக இருக்கு Thanks sir

  • @MariaDass-w6l
    @MariaDass-w6l 5 месяцев назад +6

    மிகச்சிறப்பு டாக்டர் நான் பத்து வருஷமா குழந்தைக்கு முயற்சி செய்றேன் சுகர் கூடிய அளவுக்கு வந்தவுடன் கரு அழிந்து விடுகிறது கரு தங்கும் போது அதிகரித்து பிறகு 110 க்கு குறைந்து விடுகிறது தற்போது தான் மாத்திரைகள் தொடர்ந்து எடுத்துக்கொண்டு சுகர் கிளினிக் போகிறேன் நீங்க சொல்ற எல்லா வலிகளையும் கொண்டிருந்தும் உணராமல் பொருட்படுத்தாமல் இருந்து விட்டேன் 10 வருடம் கடந்து விட்டது

  • @amma7084
    @amma7084 2 месяца назад +3

    அருமையான விளக்கம் நன்றி விரிவான விளக்கம்

  • @ganessrinivaasvictorysucce5348
    @ganessrinivaasvictorysucce5348 Год назад +45

    வலி சர்க்கரையினால் வந்தாலும் உங்கள் அக்கறை யினால் பறந்திடும்"

  • @daisyrani3278
    @daisyrani3278 Год назад +7

    இன்றைக்கு கொடுத்த வீடியோ எனக்கு பயன் உள்ளதாக இருந்தது நன்றி ஐயா

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 Год назад +7

    அருமை, தொடரட்டும் தங்கள் பணி !

  • @SampathKumar-zt4ez
    @SampathKumar-zt4ez Год назад +12

    I am following al your advices...now my hba1c is 4.8 from 13.3 and kidney function also normal..dr reduced my tablet to one per day...I was diagnosed newly diabetic just three months back. You saved me from panic...thanks a lot dr...

    • @johnelango3278
      @johnelango3278 Год назад +1

      Great 👍🥰
      Please share your experience briefly, it will be sure helpful to many people.
      What you eat for breakfast, lunch and dinner??

    • @SampathKumar-zt4ez
      @SampathKumar-zt4ez Год назад

      Thanks

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash Год назад +2

      நிஜமாகவா முற்றிலும் விடு பட்டு விட்டீர்களா

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash Год назад +2

      நீங்கள் கடைபிடித்த முறையையும் பகிறுங்கள்

    • @muralikrishnan5723
      @muralikrishnan5723 Год назад +1

      Please share your experience here

  • @lakshmidevi169
    @lakshmidevi169 Год назад +10

    Dr நீங்க சொன்ன எல்லா வலிகளும் எரிச்சல் குத்தல் குடைச்சல் எல்லாமே உண்டு 9 வருஷமாய்

  • @ramaprakash6718
    @ramaprakash6718 Год назад +16

    Thanks for the clear explanation of the difference between shoulder,mid region and chest pain. It was very helpful! God bless you abundantly. Your service to the layman is very timely and much needed!🙏🙏🙏

  • @vincentkumaradoss215
    @vincentkumaradoss215 7 месяцев назад +2

    Excellent presentation! Simple and very clear. Very educative.

  • @user-wz4bh8sd4f
    @user-wz4bh8sd4f Год назад +5

    ஐயா உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி

  • @vasanthaar4177
    @vasanthaar4177 Год назад +3

    அருமையான பதிவு. முக்கியமான விளக்கம். நன்றி.

  • @mohamedyoosuf4137
    @mohamedyoosuf4137 Год назад +3

    மிக அருமையான அறிவியல் ஆலோசனை.

  • @Lilly-x3u8d
    @Lilly-x3u8d 8 месяцев назад +1

    I'm diagonised as Diabetic recently😔.U listed d pains I felt recently,I wondered..U r juz great Doctor 👍

  • @guestapps6909
    @guestapps6909 Год назад +4

    மிகவும் அருமையான பதிவுகள் மற்றும் பயனுள்ள பதிவு.
    நன்றி டாக்டர்.
    ஆறுமுக சுந்தரம்
    காரைக்குடி

  • @kanmanivasudevan377
    @kanmanivasudevan377 Год назад +4

    மிக சிறப்பான, உபயோகமான பதிவு.

  • @M.A.selvaraj
    @M.A.selvaraj 10 месяцев назад +2

    அருமைங்க Dr -🙏- Doctor_Thank you So much-

  • @MohanRaj-m7c
    @MohanRaj-m7c Год назад +2

    அருமை உங்களது தமிழில் விளக்கம்

  • @livincarolin9478
    @livincarolin9478 8 месяцев назад +5

    கடவுளின் துணையோடும்,ஆசீரோடும் தங்களின் சேவை மென்மமேலும் வளர இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.
    இயேசுவுக்கே புகழ்! இயேசுவுக்கே நன்றி!
    மாமரியே வாழ்க

  • @AsudalaiMuthu-v6e
    @AsudalaiMuthu-v6e Год назад +1

    பயனுள்ள நல்ல தகவல்கள் டாக்டர் மிக்க நன்றி

  • @mrewilson106
    @mrewilson106 8 месяцев назад +1

    Nicely explained.Thank you Doctor.May God Bless you

  • @svsvmanojjk9200
    @svsvmanojjk9200 5 месяцев назад +2

    சர்க்கரை நோய் பற்றி மேலும் சொல்லுங்கள்

  • @ramadevir9018
    @ramadevir9018 Год назад +7

    மிக பயனுள்ள தகவல் நன்றி ❤

  • @vasanthipillai13
    @vasanthipillai13 Год назад +4

    Very informative and Very clearly and firmly explained. Thank you so much doctor.

  • @sankarm5840
    @sankarm5840 Год назад +2

    தாங்கள் தந்த தகவலுக்கு நன்றி டாக்டர்

  • @sobhanaramaswamy6428
    @sobhanaramaswamy6428 Год назад

    Romba arumaya vilakkineergal dr. Ungal pani thodarattum. God bless u. RAM RAM SAIRAM

  • @KeraĵuluKethirjulu
    @KeraĵuluKethirjulu Год назад +3

    அருமையான விளக்கம்

  • @SethuMadhavan-v4l
    @SethuMadhavan-v4l 2 месяца назад +6

    ஐயா சர்க்கரை வியாதியே ஒரு தலைவலி தான் ஐயா💯👌

  • @ksraman2706
    @ksraman2706 Год назад +4

    Useful information. Explained clearly and understood the video to my benefit

  • @madhinabanu8289
    @madhinabanu8289 Год назад +1

    நன்றி சார் விளக்கம் சூப்பர்❤

  • @chitraj3145
    @chitraj3145 Год назад +1

    வெகு நாள் சந்தேகம் தீர்ந்த து நன்றி சார்

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 5 месяцев назад

    Very clear explanation.
    The differences between Varicose & Diabetic are explained very clearly.

  • @GSakthi-ne5do
    @GSakthi-ne5do Год назад +1

    Arumaiyana pathivu thodarattum ungal sevai tq sir

  • @cruzemohanrajaiah5208
    @cruzemohanrajaiah5208 7 месяцев назад

    Thank you Dr. Explained in detail.

  • @VenuGopal-gf4pk
    @VenuGopal-gf4pk 2 месяца назад

    25 வருடங்களுக்கு மேலாக வலி உள்ளது நல்ல பதிவு

  • @mohanarajfredrick
    @mohanarajfredrick Год назад +2

    Dear Dr. Only today I understood the pains caused of diabetics. Thank you Doctor

  • @Saravraji
    @Saravraji Год назад +5

    Clear explanation Dr. Thanks for your well advice to the patients. God Bless u sir..

  • @Pankajam-cy1wz
    @Pankajam-cy1wz 9 месяцев назад +1

    Sir your all videos are excellent ,God bless you abundantly

  • @IvaJalin
    @IvaJalin Год назад +3

    Very very good and very very useful video Dr. Thank you so much Dr.

  • @sumathibabu5699
    @sumathibabu5699 25 дней назад +1

    Super doctor ungalsavai vendumsir thanks

  • @santhanamk3759
    @santhanamk3759 Год назад

    அபூர்வமான speech பாராட்டுக்கள்

  • @sujathavelayutham4701
    @sujathavelayutham4701 Год назад +4

    Super, clear and neat explanation which is very needy indeed to a diabetic patient. Thank you very much doctor.

  • @kalavathi4528
    @kalavathi4528 Год назад +2

    100%true sir i had all
    This problem supervedio. Thank you sir

  • @ganessrinivaasvictorysucce5348
    @ganessrinivaasvictorysucce5348 Год назад +88

    நீரிழிவு நோயாளிகளின் அதிக வியர்வை, சோர்வு, உடல் சூடு குறித்து ஒரு வீடியோ பகிர இயலுமா டாக்டர் Sir?

  • @thenmozhivn3590
    @thenmozhivn3590 Год назад +1

    Clear explanation. Thanks sir. Vaazhga valamudan 🙏 nalamudan 🙏

  • @NagalakshmiGnanaguru
    @NagalakshmiGnanaguru 11 месяцев назад +1

    So sweet sir
    God bless you 11:15

  • @radhamurthy6709
    @radhamurthy6709 Год назад +3

    Very nicely you explained. Thank u Dr.

  • @meeraraghu7070
    @meeraraghu7070 Год назад +3

    good explanations sir.Thank u sir

  • @leethiyalarulmarysolomon2690
    @leethiyalarulmarysolomon2690 2 месяца назад

    நீங்க சொன்ன எல்லாமே எனக்கு இருக்கு சார்.

  • @Godisgreat438
    @Godisgreat438 Год назад +3

    Great work.... Appreciating u... Unga daily diet sollunga Dr...

  • @ramilakshmi2604
    @ramilakshmi2604 Год назад +6

    Vaazhga valamudan doctor. You are explaining so well so we can prevent so many complications due to diabetes as well as safeguard us in near future

  • @chummy1993
    @chummy1993 Год назад +2

    Brilliantly explained

  • @thefurrybunniesdogs9308
    @thefurrybunniesdogs9308 Месяц назад +1

    Very good information ❤❤❤

  • @vimalag739
    @vimalag739 5 месяцев назад

    Thank you so much doctor. Very useful information doctor.

  • @sorubarani9721
    @sorubarani9721 Год назад +2

    very very good explanation

  • @ramilakshmi2604
    @ramilakshmi2604 Год назад +3

    No words to praise your interviews hatsoff to you doctor

  • @suchethasrivathsan8237
    @suchethasrivathsan8237 Год назад +2

    Tks. Very well explained...

  • @omsakthisekarsekar2649
    @omsakthisekarsekar2649 3 дня назад

    மிகவும் நன்றி

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 7 месяцев назад

    டாக்டர் 🎉 சூப்பர் ஆக பேசறீங்க 🎉

  • @sulossolokitchen6192
    @sulossolokitchen6192 Год назад +1

    Very clear explanation. Thanks.

  • @samynathan2149
    @samynathan2149 Год назад +1

    Arumaiyana pathivu sir

  • @pushpaanjali6563
    @pushpaanjali6563 Год назад +1

    Thank you doctor it is very useful advice

  • @BasurudeenIbrahim
    @BasurudeenIbrahim 2 месяца назад

    நன்றி டாக்டர்...

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 Год назад +3

    World wide
    Range is comon
    For diabetic
    All are differ from food
    Habit
    Region
    Culture
    Whether
    It is created doses from
    Fertiliser
    Water
    Other modern food
    Snylis
    And explain

  • @smahendranmahendran3805
    @smahendranmahendran3805 7 месяцев назад

    When I was thinking about this you cleared it doctor .thank you.

  • @shanthipushparaj8187
    @shanthipushparaj8187 2 месяца назад

    Love u Dr.what an explanation

  • @yasirajayayasirajaya5915
    @yasirajayayasirajaya5915 Год назад +1

    ரொம்ப நன்றிகள் டாக்டர்

  • @n.subbulakshmilakshmi6376
    @n.subbulakshmilakshmi6376 Год назад

    Dr ungal vilakamana pathivukku nanri ungaludaya advice padithan follow panren ella pathivukalayum parpen mikka nanri enaku age72 years past23yrsa medcine eduthukiren

  • @rajeswariraj3445
    @rajeswariraj3445 8 месяцев назад

    சூப்பர் நன்றி நன்றி சார் அருமையான பதிவு நன்றி நன்றி சார்

  • @JayaRaman-z8s
    @JayaRaman-z8s Год назад +1

    அய்யா நன்றி அருமை 🙏🙏

  • @kalaiarasit7288
    @kalaiarasit7288 Год назад +2

    Thank you so much Dr.. Migavum payanulla video's Thanks Dr.🙏🙏🙏

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 Год назад +1

    Thank you very much Dr. Karthik..

  • @KumarnadiyaKumarnadiya-hn4hx
    @KumarnadiyaKumarnadiya-hn4hx Месяц назад

    Yenakum mutti vali erundhuchu eppo nenga sonnadhum yenaku happy

  • @senthilshoba2596
    @senthilshoba2596 Год назад

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @MalarJaya-i1u
    @MalarJaya-i1u 7 месяцев назад

    Thankyou Dr, very well explanation

  • @mkanthasamim4729
    @mkanthasamim4729 Год назад +2

    Very useful video thanks Dr sir

  • @sittalmuthiah8639
    @sittalmuthiah8639 Год назад +3

    All the symptoms due to sugar when i had some. ,5 yrs back wrongly diagonised as heart disese Thank you for your valuable advice

  • @otd1252
    @otd1252 Год назад

    Thank u Dr for yourclear advise and guidance God bless for your service to mankind

  • @gurugamer3861
    @gurugamer3861 6 месяцев назад

    Thank you very much sir. God bless you sir.

  • @sharojavasavan6524
    @sharojavasavan6524 Год назад

    Thank you so much Dr I'm from malaysia so good information I also a diabetic 69 yrs old

  • @lingamv8926
    @lingamv8926 Год назад

    Rempa thelivaga mukkiyamaga thamilil sonnirgal .rempa nantri

  • @Little_Craftyart
    @Little_Craftyart 6 месяцев назад

    Super sollringha vaigha valamudan

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 Год назад

    Hi Doc, superb video as usual, video chumma adhurudhu illa, Amecellent (Amazing + Excellent) n awesome, all doubts cleared, thank u dr for your knowledge n SME expertise, godbless

  • @murugeswarimurugeswari5199
    @murugeswarimurugeswari5199 Год назад

    Thank you sir, I am a sugar patient, negakutukura message is very useful, my doubt is clear thank you very much sir.

  • @floravenantius5437
    @floravenantius5437 Год назад

    Superb Doctor. Clear info Doctor. Thank u Dr.Genius

  • @thiruvenivenkat3321
    @thiruvenivenkat3321 10 месяцев назад

    சார் நீங்க சொல்றது எல்லாமே நல்லா இருக்கு சார் ரொம்ப அருமையா இருக்கு சார் ஆனா ஒரே ஒரு டவுட்டு சுகர் வந்து அளவு எவ்வளவு 60 வயசு 65 வயசு அளவு எவ்வளவு இருக்கணும் அதை மட்டும் சொல்லுங்க சார் வணக்கம் சார் நன்றி சார்

  • @irenesolomon9230
    @irenesolomon9230 Год назад +2

    Dear Sir. Today was the first time I have seen your video. It was very very helpful as I'm suffering from all this symptoms. The shoulder pain is terrible. The problem is,in the mornings;the sugar will be 230 to 245;by 3pm the sugar will drop so badly;that i will go for hypoglycemic and will have to eat a lot of sugary products. Im an Insulin dependent patient..thank you for your timely help. Thank you very much

  • @lourdusamy3755
    @lourdusamy3755 9 дней назад

    🙏 வாழ்க வளமுடன் 🙏

  • @gopalm1371
    @gopalm1371 8 месяцев назад

    நன்றிகள்

  • @shanthivenkatachalam5465
    @shanthivenkatachalam5465 Год назад

    சார்.நீங்க. அருமையான விளக்கம்தரீங்கவாழ்கவளமுடன்சார்

  • @saraswathih6282
    @saraswathih6282 Год назад

    Thanks Doctor. Explained very well