5 FOOD INGREDIENTS TO REDUCE BLOODSUGAR SPIKES |உணவில் இவற்றை சேர்த்து சர்க்கரை ஏறுவதை தவிர்க்கலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 222

  • @drarunkarthik
    @drarunkarthik  3 месяца назад +31

    DIACARE DIABETES SPECALITIES CENTRE
    92,NARAYANA GURU ROAD(NEXT TO NARAYANA GURU SCHOOL)
    SAIBABA COLONY,COIMBATORE-643011
    BOOK APPOINTMENT : www.diacarediabetes.in/contac...
    PHONE:0422-2432211/3562572

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 5 месяцев назад +38

    🙏🙏🌴🍒🍈🍎🍋 சூப்பர் சார் .. வெள்ளை அரிசி வெள்ளை சர்க்கரை இவைகள் சு கரை வேகமாக கூட்டும் .. பயறு வகைகள் கருப்பு சிவப்பு அரிசி காய்கறிகள் இவைகள் சு கரை வேகமாக கூட்டாது 💪🏼💪🏼🌼🌺 நட்ஸ் சுண்டைக்காய் இவைகள் சுகருக்கு நல்லது ❤ முளை கட்டிய வெந்தயம் சாப்பிடுவது மிகவும் நல்லது பீர்க்கங்காய் ‌நல்லது ❤ வாழ்க ❤ வாழ்க 💪🏻💪🏻🍎🍈🍒🌴🌴🙏🙏

    • @malinakannadasan8942
      @malinakannadasan8942 5 месяцев назад +1

      Thooyamalli arisi sugar etrumaa?

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் 5 месяцев назад

      @@malinakannadasan8942 அளவாக சாப்பிடுங்கள் .. மாப்பிள்ளை சம்பா காட்டுயானம் கருப்பு கவுனி சாப்பிடுங்க..

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் 5 месяцев назад

      ​@@malinakannadasan8942அளவாக சாப்பிடுங்கள் கருப்பு கவுனி மாப்பிள்ளை சம்பா காட்டுயானம் அரிசி சாப்பிடுங்க..

    • @gamingfreefire9276
      @gamingfreefire9276 5 месяцев назад

      😊😊😊

    • @arunasekar1021
      @arunasekar1021 4 месяца назад

      Rfdhzhxvnxazvkca gm khv, hi l VC x​@@gamingfreefire9276

  • @KsVenkateswaran
    @KsVenkateswaran 5 месяцев назад +109

    சார் சுகர் என்றால் அது சாப்பிடாதே, இத சாப்பிடாதே என்று சொல்லி வந்தார்கள் மத்தியில் மேலும். மாத்திரைகள் மட்டுமே விழுங்கி வந்த எனது மாமாவிற்கு நான் கொடுக்கபொகும் சந்தோசமான பரிசு உங்களது வீடியோ பேச்சுதான் , வாழ்க வளமுடன்.

  • @radhaperiyakulam4934
    @radhaperiyakulam4934 3 месяца назад +2

    அருமையானபதிவுமட்டுமல்ல.சுகர்உள்ளவர்களின்மனதிற்குமிகமிகபயனுள்ளாதாக இருக்கிறது

  • @chitras884
    @chitras884 5 месяцев назад +7

    மிக்க நன்றி டாக்டர் 🎉
    Amazing positivity

  • @ranjithamthangavelu7316
    @ranjithamthangavelu7316 5 месяцев назад +9

    மிகுந்த நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது உங்கள் உரை

  • @gengaletchemanan7977
    @gengaletchemanan7977 4 месяца назад +3

    Very well said dr. Thank you very much 😊

  • @jernoldj8337
    @jernoldj8337 5 дней назад

    Thanks brother praise the lord 🙏

  • @PB-p2x
    @PB-p2x 13 дней назад

    Beautifully explained 👏 👌

  • @maryjanet8259
    @maryjanet8259 5 месяцев назад +4

    Thank you so much for your advice sir Thank you

  • @gopaljameez9665
    @gopaljameez9665 Месяц назад

    Very good advice dr for diabatic people, thank u dr, I try to follow it❤❤❤e

  • @nagarajanrangasamy9357
    @nagarajanrangasamy9357 5 месяцев назад +2

    you are doing an yeomen service to the people.. Red salute to you Doctor,,, thanks tons and tons ..

  • @sakunthalabalu7446
    @sakunthalabalu7446 5 месяцев назад +3

    டாக்டர் மிக மிக நன்றி. மிகவும் நல்ல அறிவுரை

  • @vimalag739
    @vimalag739 5 месяцев назад +2

    Vanakam doctor. Very useful information doctor. Thank you so much.

  • @pakkirisamy1606
    @pakkirisamy1606 5 месяцев назад +22

    டாக்டர் தம்பி சும்மா மடை திறந்த வெள்ளம் போல..பொலபொல என்று பாயிண்ட் பாயின்டாக சொல்லி விட்டீர்கள் உங்கள் அறிவுரை ஆராய்ச்சிக்கு உட்பட்டது நன்றி

  • @akilashomekitchen8619
    @akilashomekitchen8619 3 месяца назад

    Unga advised follow panni ippo Naan arockiyama irukean doctor. Nanrigal Pala. Vazhga valamudan.

  • @manimohanraj5073
    @manimohanraj5073 4 месяца назад

    Very useful and easy to follow. Our life style has to be in conformity with these principles. And what our ancestors have followed should be adopted.

  • @SaiNageswari.
    @SaiNageswari. 5 месяцев назад +2

    Thank you so much doctor.god bless you.

  • @santhakumarim4347
    @santhakumarim4347 5 месяцев назад +3

    அருமையான பதிவு நன்றி

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 5 месяцев назад +18

    🍒🍊🍋சூப்பர்🍈🌴பசி எடுத்து சாப்பிடுங்க உழைப்புக்கு ஏற்ப சாப்பிடுங்கள் ❤ மென்று உமிழ்நீர் கலந்து நிதானமாக சாப்பிடுங்கள்❤ கார்ப் குறைத்து புரதம் கூட்டுங்கள்❤ கருப்பு கவுனி அரிசி பாரம்பரிய அரிசி .. சிறுதானிய வகைகள்.. பயறு வகைகளை அடிக்கடி சாப்பிடுங்கள் .. இரவில் நன்றாக தூக்கம் தேவை உடலை எப்போதும் குளிர்ச்சியாகவும் மனதை மகிழ்ச்சியாகவும் வைத்து கொள்ளுங்கள் 😊😊 ❌💉💉💊💊❌ இவைகள் இல்லாமல் சந்தோஷமாக இருங்க ❤❤😊😊❤❤

    • @suseelamani5212
      @suseelamani5212 5 месяцев назад

      நீங்கள் சென்னைக்கு.வருவீர்களா?.

    • @இயேசுவேதேவன்
      @இயேசுவேதேவன் 5 месяцев назад

      ​@@suseelamani5212இப்போது சென்னையில்‌ வேலை இல்லையே

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 5 месяцев назад +4

    Super sir Thank you sir

  • @saraswathikaliaperumal6844
    @saraswathikaliaperumal6844 2 месяца назад

    Verygood message sir thankyou somuch sir

  • @PadminiRajan-g9k
    @PadminiRajan-g9k 5 месяцев назад +2

    Thank you Dr. Good explanation

  • @prakashshreedurga2235
    @prakashshreedurga2235 4 месяца назад

    அருமையான பதிவு sir❤

  • @sudharsanamsai8084
    @sudharsanamsai8084 Месяц назад +1

    🙏 சூப்பர் sir good

  • @renganayaki8597
    @renganayaki8597 5 месяцев назад +2

    Namaste sir. Thank you for your information.

  • @sudhamadhiprabhakar4809
    @sudhamadhiprabhakar4809 5 месяцев назад +1

    மிக்க நன்றி டாக்டர் வாழ்க வளமுடன்

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 5 месяцев назад

    Dr. Sir, Really Superb Sugar Control Healthy Future Motivational Awareness. Thank you, for your Simple Tamil Language even uneducated Poor man can understand and follow.

  • @kandiahkularaj9573
    @kandiahkularaj9573 2 месяца назад

    Thanks doctor you are great

  • @palanisamimaheswari9117
    @palanisamimaheswari9117 5 месяцев назад

    மிகவும் நன்றி சார் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ வேண்டும் ஐயா

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 5 месяцев назад

    As usual you give us positive hope Dr...😊🙏👍

  • @poweringodswordministry9599
    @poweringodswordministry9599 5 месяцев назад

    Taking cinnamon powder is good.👍

  • @Mekala370
    @Mekala370 4 месяца назад +1

    Neenga Deivam sir 🎉🎉🎉🎉🎉

  • @abdulrazack2468
    @abdulrazack2468 5 месяцев назад

    Great advise/,recommendations, salute you sir

  • @deepadurairaj2256
    @deepadurairaj2256 4 месяца назад +1

    Super explanation sir. Vegetable raw or cooked sir. Pls clarify

  • @svjayasankarsv4689
    @svjayasankarsv4689 5 месяцев назад

    Great mesg Dr,God bless you,I am able to control my tongue& sugar,tq

  • @nirmalakarthi880
    @nirmalakarthi880 Месяц назад

    ❤Supper dr

  • @AJAMEER
    @AJAMEER 3 месяца назад

    Very nice Dr,

  • @moorthy2000
    @moorthy2000 5 месяцев назад

    Very good Info sir. adding a short walk after each meal helps along with these foods

  • @AnuRavi-q6l
    @AnuRavi-q6l 5 месяцев назад +1

    🎉🎉thank you doctor

  • @ramkumars8833
    @ramkumars8833 5 месяцев назад

    Thank you very much for your kind information 😊

  • @umaashanthi6194
    @umaashanthi6194 5 месяцев назад +2

    Last month 326 sugar level. This month 172 irruku sir ungaloda advice ku apram.

  • @kalpana8244
    @kalpana8244 3 месяца назад +1

    Nice message sir

  • @sandragrace3028
    @sandragrace3028 5 месяцев назад

    Thank you Doctor for sharing 🙏

  • @IvaJalin
    @IvaJalin 5 месяцев назад

    Thank you very much for your very very valuable and very very useful video Dr.

  • @chandramadabushi9905
    @chandramadabushi9905 5 месяцев назад

    Romba arumaiyana gonna doctorkku enadhu panivana namaskaram

  • @prasannakumari6654
    @prasannakumari6654 5 месяцев назад

    Super.. well explained dr,thank U so much..😊❤

  • @moolakuppusamysivaramasubr1934
    @moolakuppusamysivaramasubr1934 2 месяца назад

    அருமை

  • @ArachelviRangasamy
    @ArachelviRangasamy 5 месяцев назад

    You are our scientist.

  • @aartis6279
    @aartis6279 5 месяцев назад

    May Bhagwan bless you for the useful videos 🎉🙏🙏😊

  • @PoongodirajPoongodiraj
    @PoongodirajPoongodiraj 3 месяца назад

    Goodspeak

  • @gunasekaranadhimoolam5219
    @gunasekaranadhimoolam5219 Месяц назад +1

    மிக ந ன் றி

  • @embraiderychakravarthiguin6272
    @embraiderychakravarthiguin6272 5 месяцев назад +2

    ஐய்யா வணக்கம் hyper insulin nal ஒரு வயது ஆண் குழந்தைக்கு பிறந்ததில் இருந்தே சக்கரை அளவு அடிக்கடி குறைந்து விடுகிறது மருந்து சாப்பிடுவதால் உடல் எடை கூடுகிறது இதற்கு ஒரு பதிவு போடவும்

  • @pkumaran9700
    @pkumaran9700 5 месяцев назад

    Very nice 👌 👍 👏

  • @vijayalakshmiskitchen9996
    @vijayalakshmiskitchen9996 5 месяцев назад

    Super information doctor tq

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 5 месяцев назад

    Thank you very much useful information thank you doctor

  • @vijayalakshmigovindarajan4702
    @vijayalakshmigovindarajan4702 5 месяцев назад

    Good video and informative doctor

  • @balasubramonianmadasamy5062
    @balasubramonianmadasamy5062 5 месяцев назад

    Super openion sir

  • @balajivenkatesan5131
    @balajivenkatesan5131 День назад

    Dr. ,
    Jack fruits powder helps sugar control ?
    Ur views

  • @FATHER727
    @FATHER727 5 месяцев назад

    Nandri Nandri Nandri. Mikka Nandri Dr.

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 5 месяцев назад +1

    நன்றி டாக்டர் 🙏

  • @nithyarul7171
    @nithyarul7171 5 месяцев назад +1

    The best information big thanks Doctor 👍👍👍🙏

  • @arulmarymary1689
    @arulmarymary1689 5 месяцев назад

    God bless you sir🙏

  • @nnagarathinam4893
    @nnagarathinam4893 5 месяцев назад

    நல்ல பதிவு வாழ்க வளமுடன்

  • @manjulanaveenkumar3063
    @manjulanaveenkumar3063 5 месяцев назад

    Thank you Doctor 👌🙏🙏

  • @maheshwaric4339
    @maheshwaric4339 5 месяцев назад

    Very very useful message sir

  • @phoebetuffythegoldenretriv1719
    @phoebetuffythegoldenretriv1719 3 месяца назад

    Deivame 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayandesikan8352
    @vijayandesikan8352 5 месяцев назад

    Super Sir detailed explanation

  • @annaduraim-pf1pl
    @annaduraim-pf1pl 5 месяцев назад

    Thanks for your information

  • @ramajayamco15
    @ramajayamco15 5 месяцев назад

    நன்றி டாக்டர். கிட்னி மற்றும் சுகர் தொடர்பாக சந்திக்க வேண்டும். Appointed வாங்கனுமா.

  • @ELANGOELANGO-uj5os
    @ELANGOELANGO-uj5os 5 месяцев назад

    சூப்பர் சார் .

  • @sulochanamuthusamy4568
    @sulochanamuthusamy4568 Месяц назад

    ValgaValamudanDr.

  • @venkadachalamkavitha6794
    @venkadachalamkavitha6794 5 месяцев назад

    Congratulations

  • @gunasekaranadhimoolam5219
    @gunasekaranadhimoolam5219 Месяц назад

    மிக நுணு க் க ம தான்

  • @subathrasankar9333
    @subathrasankar9333 5 месяцев назад

    Thank you doctor ❤

  • @maalathiraman1015
    @maalathiraman1015 5 месяцев назад

    Excellent information Dr. Thanks. Though we know everything, now it is very clear

  • @AthamBawa-nw2xu
    @AthamBawa-nw2xu 4 месяца назад

    Super,sir,manre

  • @padmas5754
    @padmas5754 5 месяцев назад

    Thank you very much sir

  • @DhanaLakshmi-mg2jp
    @DhanaLakshmi-mg2jp 5 месяцев назад

    Very nice Naina

  • @abalaji3713
    @abalaji3713 5 месяцев назад

    Super

  • @thangamsamayalhealthtips626
    @thangamsamayalhealthtips626 4 месяца назад

    Arumai sir. I am priyanka from mtp. My hba1c 6.6 sir. My age 35 .

  • @carolinjayanthi8155
    @carolinjayanthi8155 2 месяца назад

    சார் வணக்கம் 🙏 வெறும் வயிற்று சுகர் குறைக்க வழிமுறை சொல்லுங்க சார்.நன்றி 🙏

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 22 часа назад

    Vsnakam sir kid ey la cyst irukku adhai patri sollungha iyya

  • @kalpana8244
    @kalpana8244 3 месяца назад

    Good kolestrol

    • @drarunkarthik
      @drarunkarthik  3 месяца назад

      ruclips.net/video/1rb5mTZp6eg/видео.htmlsi=KcCUyo_KEmAYSEkz

  • @mohamedriham7838
    @mohamedriham7838 4 месяца назад +1

    Sir
    Creatinine 1.23
    Shoud I take any protection restrictions
    Please answer my question

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 5 месяцев назад +1

    Mika arumaiyana payanulla nalla pathivu. Thanks doctor

  • @babusha9113
    @babusha9113 5 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @padmavathisubramaniyan3264
    @padmavathisubramaniyan3264 5 месяцев назад

    Super sir

  • @kumutharengan7883
    @kumutharengan7883 5 месяцев назад

    Thank your doctor

  • @prakashraghunathan2685
    @prakashraghunathan2685 5 месяцев назад

    Thank you Dr

    • @sarojinivijayakumar5124
      @sarojinivijayakumar5124 5 месяцев назад +1

      Dr, sugar patient peanut butter sapidalama, please yaravathu sollungal.

  • @parimalarameshnandigam3791
    @parimalarameshnandigam3791 2 месяца назад

    Sir kindly tell about oats kanji, is it good or bad for blood sugar especially on nights

    • @drarunkarthik
      @drarunkarthik  2 месяца назад

      ruclips.net/video/21TUKhxyNpE/видео.html

  • @ShaksYouT
    @ShaksYouT 4 месяца назад

    Dr, Can take insulin whenever I take heavy lunch/dinner? Pls advise

  • @LakshmiThangasamy
    @LakshmiThangasamy 5 месяцев назад

    👍👍👍

  • @narasimhanjayachitra9043
    @narasimhanjayachitra9043 4 месяца назад

    Which fruits are good to reduce sugar

  • @kavielavarasan-ul7md
    @kavielavarasan-ul7md 5 месяцев назад +2

    Sir Sugar control pananum n pregnancy also try pananum apple cider vinegar sapdalama insulin potunu iruken

  • @santhivenkatachalapathi1460
    @santhivenkatachalapathi1460 5 месяцев назад

    Tq sri

  • @u.thrinetra8b797
    @u.thrinetra8b797 5 месяцев назад +1

    Thank you sir

  • @Nesikumarpd
    @Nesikumarpd 5 месяцев назад

    Very very good sir❤

  • @Samlove797
    @Samlove797 5 месяцев назад +1

    Doctor nan gym poren muscles ethanum nalla protein powter sollunga doctor epadi saptanumnu sollunga doctor aprm diabetic Horlicks sapitalama

  • @sivasubramaniam1818
    @sivasubramaniam1818 3 месяца назад +1

    சிய சப்ஜா விதைகளை சாப்பிட்டா சக்கரை குறையுமா சார்