பட்டாவில் நில அளவுகள் குறைந்து விட்டால், என்ன செய்வது? தெளிவான பத்து விளக்கங்கள்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 66

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 7 месяцев назад +3

    👍சபாக்ஷ்! ராஜாத்தி! நில பிரச்சனையா? பாமரமக்களின் ஒரே வழிகாட்டி ராஜாத்தி பதிப்பகமே! நன்றி

  • @baskaranmds650
    @baskaranmds650 2 года назад +5

    ராஜாத்தி பதிப்பகத்திற்கு ஐயா , பத்திரப்படி என்னுடைய வீட்டிற்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் ஒரே அகலம் தான், ஆனால் பட்டாவில் மட்டும் அவருக்கு இரண்டடி அதிகமாகவும் எனக்கு குறைவாகவும் கொடுத்திருக்கிறார்கள் நில அளவையாளர்கள் அளக்கும் பொழுது பக்கத்து வீட்டில் உள்ள அந்த அதிகப்படியான அகலத்தை நிலைக்கல்லாக வைத்து அளப்பது தான் என்னுடைய அகலம் குறை செய்கிறது, ஆகவே என் மனையின் பின்புறம் உள்ள மனையின் நிலைக்கன்களை ரெஃபரன்ஸ் பாயிண்டாக வைத்து அளந்தால் சரியாக வருகிறது ஆனால் இந்த நில அளவையாளர்கள் அவ்வாறு செய்ய மறுக்கிறார்கள் ஏதோ ஒரு காலத்தில் கட்டிய உடைந்து விழுந்த மதில் சுவரை பாயிண்டாக காண்பித்து எல்லையாக காண்பித்து அதைவிட அதிகமாக தான் கொடுத்திருக்கிறார்கள் என்பதை நியாயப்படுத்துகிறார்கள் இதை புரிய வைத்தும் அவர்கள் புரியாதது போல் அடமன்ட்டாக செய்கிறார்கள். இது தலைமை நகர நில அளவையாளர் வந்து அளந்து சொல்லுகிறார்கள், இதன் மேற்கொண்டு நான் என்ன நடவடிக்கை எடுக்கலாம் எனது பத்திரப்படி தான் பட்டம் வந்திருக்க வேண்டும் ஆனால் இது சமீபத்தில் தான் எனக்கு தெரிய வந்தது இவர்கள் காட்டும் காரணம் பழைய மதில் சுவர் இடிந்து விழுந்த மதில் சுவர் அதைவிட சற்று அதிகமாக தான் கொடுத்திருக்கிறோம். ஆக்சுவலாக உண்மையில் அதுதான் கொடுக்கப்பட வேண்டியது என்பது வேற பயமுறுத்துகிறார்கள். நான் என்ன செய்ய, கோர்ட்டு கேஸ் என்று போகாமல் இதற்கு தீர்வு காண்பது எப்படி? நான் இப்பொழுது எனது முழு அகலத்திற்கு புதிய பதில் சுவரை போட வேண்டும். பக்கத்து வீட்டார் இதற்கு அனுமதிக்கவில்லை. தயவு கூர்ந்து வழி சொல்லவும் .

    • @rajasekarm73
      @rajasekarm73 9 месяцев назад

      Sir pls contact number

  • @dtube123
    @dtube123 9 месяцев назад

    Thank you very much sir, my long time query about patta measurement shortage were explained in detail

  • @dinakaranvenkadasamy9009
    @dinakaranvenkadasamy9009 4 месяца назад

    Very clear explanation. Great work. Vaalga Rajathi

  • @KitchenPlatform
    @KitchenPlatform 2 года назад +1

    My question got answered in your video. Thank you very much. I was going to purchase 2400 sqft but patta showed 2.0 ares. My lawyer checked the layout and cleared it by saying that its not an issue but I still had doubts. Thanks for clearing this up.

  • @gospelnewtechchannel2275
    @gospelnewtechchannel2275 Год назад +2

    நல்ல விளக்கம் அடுத்த Vedio வில் உரைநடை தவிர்த்து பேச்சுவழக்கு மொழியில் சாதாரணமாக வீட்டில் பேசுவது போல விபரம் கூறவும் நன்றி

  • @baskaranmds650
    @baskaranmds650 2 года назад

    ஹலோ ப்ராப்ளம் இரண்டில் தாங்கள் கூறியிருப்பது வியக்கத்தக்கதாக இருக்கிறது ஏக்கர் ஏஸ் இதெல்லாம் அக்யூரிட்டாக அதாவது துல்லியமாக கணக்கிட்டு இட வேண்டியது பாயிண்ட் ஐந்து வரை வரை ஜீரோ என்றும் பாயிண்ட் ஐந்து முதல் பாயிண்ட் 9 வரை பாயிண்ட் ஐந்து என்றும் என்றும் குறிப்பது ஒரு கம்ப்யூட்டர் உலகத்தில் ஏற்பது அல்ல இதை தாங்கள் அனுமதிப்பது போல் ஆதரிப்பது போல் தங்களுடைய பதிவை செய்து இருக்கிறீர்கள் இதற்கு நான் ஆட்சேபிக்கிறேன் இது இந்த காலத்துக்கு ஒத்து வராது என்று இது மாற்றம் உடனடியாக மாற்ற வேண்டியது.
    நன்றி

    • @rajasekarm73
      @rajasekarm73 9 месяцев назад

      Sir, contact number pls

  • @rosanlal4962
    @rosanlal4962 Год назад +1

    எனது தாய் பெயரிலிருந்த நிலத்தை
    எனக்கு30.5சென்ட் என்சகோதரருக்கு 35.5
    சென்ட்தானமாககொடுத்தார்.பட்டாமாற்றம்செய்யும்போது என்சர்வேநம்பர்
    இடம் சகோதரருக்குஏறி
    பட்டாவாங்கிவிட்டார்.
    கூடுதலாகபெற்ற 5சென்ட் பட்டாவை திரும்பபெற முறையான
    வழிகூறுங்கள் .நன்றி

  • @jegannathanchellamuthu9182
    @jegannathanchellamuthu9182 3 года назад +1

    Very useful information, Thank you sir.

  • @senthilp4945
    @senthilp4945 Месяц назад

    ஐயா எனது தாத்தா வாங்கிய நிலத்தின் அளவும் பத்திர அளவும், சரியாக உள்ளது . ஆனால் எனது பட்டாவில் 30 ஏர்ஸ் , பதில் 15 ஏர்ஸ்தான் உள்ளது . இதற்கு என்ன செய்வது.

  • @sureshna1599
    @sureshna1599 3 года назад +1

    என்னிடம் இரண்டு நிலம் இருக்கு ஆனால் ஒரே சர்வே எண்ணில் இரண்டு நிலம் தனி தனியாக கொஞ்ச தூரம் தள்ளி இருக்கிறது fmb யில் அளவு குறிப்பிட படவில்லை ஒரு இடத்தில் அளவு மட்டுமே இருக்கிறது

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      சற்று புரியவில்லை.. கிராம நிர்வாக அலுவரிடம் சென்று விவரம் கேட்டுக் கொள்ளுங்கள்..

  • @ravig5221
    @ravig5221 5 месяцев назад

    பத்தி ரத்தில் 300/12B என்றும் பட்டாவில் 334/8 உள்ள து இது சரியா தவறான தா எப்படி சரி செய்வது சார் சொல்லுங்கள்

  • @DineshKumarD-pz4hv
    @DineshKumarD-pz4hv Год назад

    பத்திரத்தில் குறிப்பிட்ட நில அளவு நிலத்தில் குறைவாக இருந்தால் என்ன செய்வது??... அகலத்தில் ஒரு பக்கம் 30 அடிக்கு பதில் 28.5 தான் உள்ளது மறு பக்கம் 22 அடிக்கு பதில் 20 தான் உள்ளது

  • @tamilremixsongs1872
    @tamilremixsongs1872 2 года назад +1

    அ பதிவேட்டில் மொத்த பரப்பின் அளவு FMBன் அளைவை விடவும் பட்டா அளவை விடவும் குறைவாக உள்ளது. இதை எப்படி சரி செய்வது என்று கூறுங்கள் ஐயா... நன்றி பல...

    • @rajasekarm73
      @rajasekarm73 9 месяцев назад

      Sir, contact number pls

  • @kannanparthi984
    @kannanparthi984 2 года назад +2

    ஐயா, எனது தாத்தா(சொக்கன்) 1978 ல் வகுரன் என்பவரின் அனுபவத்தில் இருந்த நத்தம் இடத்தில் 3.5 சென்ட் வாங்கி உள்ளார். ஆனால் அது கிராம கணக்கில் ஏற்றப்படவில்லை. பின்னர் 1991 ல் எனது தந்தை பெயரில் தோராய பட்டா வழங்கப்பட்டது. எனது தந்தை அதனை பட்டா வந்துவிட்டது என்று நினைத்தார்கள். ஆனால் அதில் 2.75 சென்டு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. மீதமுள்ள 0.5 சென்டு இடம் வேறு ஒருவர் பெயரில் வழங்கப்பட்ட உள்ளது. அவர் எங்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் மொத்தமாக 3.5 சென்டு இடம் இன்றுவரை எங்கள் அனுபவத்தில் தான் இருக்கிறது. இதனை எப்படி சரி செய்வது?

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      பட்டா குறைவாக வழங்கி விட்டார்கள்..அவ்வளவு தான் ! ஒன்றும் பிரச்சனை இல்லை.. அனுபவம் உங்களிடம் உள்ளவரை எந்த பிரச்சனையும் இல்லை..அதை சரி செய்ய வேண்டுமானால், வழக்கு முடிய வேண்டும்..அதன் பிறகு தான் எதுவாகினும் செய்ய இயலும்..

  • @sadiqsyed579
    @sadiqsyed579 3 года назад

    nandri rajthi velraj avargalae

  • @ANANDABABU-rc8nh
    @ANANDABABU-rc8nh 2 года назад +1

    ஐயா, எனக்கு 981 சதுரடி வீட்டுமனை உள்ளது எனக்கு வழங்கிய பட்டாவில் அளவு குறைவாக உள்ளது ஏர்ஸ் 0.90 என வழங்கி உள்ளனர். சுமார் 13 sq feet குறைவாக உள்ளது.ஆனால் ஏர்ஸ் 0.91 என்பதே சரியான அளவு
    இது சம்பந்தமாக சர்வேயர் அனுகினால் அதெல்லாம் பிரச்சனை இல்லை என்கிறார்கள்.
    நான் திருத்தம் செய்யவா ? அல்லது அப்படியே விட்டு விடவா சரியான ஆலோசனை கூறுங்கள் ஐயா🙏

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад +4

      இதெல்லாம் ஒரு பிரச்சனையா? எத்தனையோ பேருக்கு ஏக்கர் கணக்கில் குறைவு வருகிறது..கண்டு கொள்ளாமல் இருப்பதே சிறந்த வழி!

    • @KitchenPlatform
      @KitchenPlatform 2 года назад

      Our property had nearly 15 cents reduced in patta. LOL... These small measurement errors are not a problem.

  • @elavarasane8523
    @elavarasane8523 Год назад

    அண்ணா எங்களுக்கு 132 செண்ட் உள்ளது ஒரே சர்வே எண்ணில் இரு map ஆக உள்ளது, ஒரு map இல் அதிகமாகவும் மற்றொரு map இல் குறைவாகவும் உள்ளது என்ன செய்வது

  • @kannanr8064
    @kannanr8064 2 года назад

    சார் வணக்கம் எனக்கு 17 சென்ட் நிலம் உள்ளது. ஆனால் பட்டா 16 சென்ட் தான் குடுத்தார்கள். .என் பக்கத்து இடத்து காரர் ஒன்பது சென்ட் பத்திரம் வைத்து உள்ளார். அவருக்க பத்து சென்ட் பட்டா கொடுத்த உள்ளனர். .அது செல்லுமா

  • @elangoelangovan5756
    @elangoelangovan5756 2 года назад

    Sir nanga vaanguna idam 3052 squre feet (7cent) pathirathil potruku but nangu pakka adi alavu podala
    Adi alavu potu pathiram pathiyalama

  • @mjayakumarmjayakumar1918
    @mjayakumarmjayakumar1918 Год назад

    Super sir

  • @sivamainnthan55555
    @sivamainnthan55555 2 года назад

    Punjai kku 85 sqm irukku but patta 0.5 are nu potturukku ,ippo ellam pakkathula natham ma mariruchu nanga mathala ,ippo atha pathiram poda mudiyala 0.5 are kku alava mathunga nu sub register sollranga, ithula 45 sqm enna agum ,patta mattum ullathu ,nila varaipadam 85sqm kattuthu ,

  • @suryaprakash5864
    @suryaprakash5864 2 года назад

    பத்திரத்தில் இருக்கும் அளவை விட பட்டாவில் மிகவும் குறைவாக உள்ளது. ஆனால் வில்லங்க பத்திரத்தில் சரியாக உள்ளது. இப்போது எப்படி பட்டா வை சரிசெய்வது❓

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      உங்களுக்கு சொத்து விற்கப்பட்டதா? விற்றவருக்கு உள்ள பட்டா அளவு என்ன? அனுபவம் எப்படி உள்ளது? எக்கச்சக்க கேள்விகள் இதிலிருக்க தெரியாமல் பதில் சொல்ல இயலாது..வருவாய்த்துறை அதிகாரிகளை நாடி பிரச்சனைகளை தீர்த்துக் கொள்க..

  • @hariprasath5950
    @hariprasath5950 2 года назад

    ஐயா 20 வருடத்திற்கு முன் என் தந்தை ஒரு 81 சென்ட் உள்ள சர்வே எண்ணில் உள்ள இடத்தில் 41 சென்ட் மட்டும் வாங்கினார்.. அப்போதே பட்டாவும் வாங்கிட்டார் ஆனால் அதில் மொத்தமும் ( 81 சென்டும்) என் தந்தை பெயரிலேயே உள்ளது... இப்போது மீதி 40 சென்டை வாங்கலாம் என பார்த்தால் அது என் தந்தை பெயரிலேயே உள்ளது இப்போது என்ன செய்ய வேண்டும்???

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад +1

      பத்திரம் உள்ள நபரிடம் கிரையம் வாங்கலாம்..

    • @hariprasath5950
      @hariprasath5950 2 года назад

      @@RajathiPathipagam நன்றி ஐயா

  • @grdoss4058
    @grdoss4058 3 года назад

    Very good thanks

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      தங்கள் ஆதரவிற்கு நன்றி

  • @cementcity3151
    @cementcity3151 2 года назад

    நில அளவுகள் கூடுதலாக இருந்தால் என்ன செய்வது பட்டாவில்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад +1

      பட்டா படி, அளவையரை அளந்து அத்துக் காட்ட சொல்லுங்கள்!

  • @hajimohamed7890
    @hajimohamed7890 3 года назад

    Good sir

  • @RajaRaja-oo1jg
    @RajaRaja-oo1jg 3 года назад

    மூல பத்திரத்திலும் நிலத்திலும் அளவு சரியாக உள்ளது பட்டா வில் அளவு குறைவாக உள்ளது என்ன தீர்வு நன்றி சகோ உங்கள் விளக்கம் கேட்டு தெரிந்து கொண்டேன்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      இந்த காணொளியிலேயே அதற்கான காணொளியில் விளக்கம் இருக்கிறது..

  • @prabakaranprabakaran5571
    @prabakaranprabakaran5571 3 года назад

    patta la athigamaga irrunthal enna seivathu kongam sollunga sir

  • @NajumaManni
    @NajumaManni 7 месяцев назад

    Sonthama land vaanki athula kammiya varum poodu thaan intha matiri problem face panravanka kastam purium

  • @thahirhussain135
    @thahirhussain135 3 года назад

    முன் உதாரணம் சற்று குழப்பத்தையும் நேரம் அதிகமாக உள்ளது

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      இனி வரும் காலங்களில் சரி செய்ய முயற்சி செய்கிறோம்..

  • @ananthvinayak7578
    @ananthvinayak7578 Год назад

    Fmb sketch ல் இடம் இருக்கு ஆனால் பட்டா ல சென்ட் கம்மியாகவுள்ளது

    • @MrPraveen19872009
      @MrPraveen19872009 Год назад

      If you have exceed land in fmb and less in document and patta we can't do any thing ....

  • @Mo-ui5xi
    @Mo-ui5xi Год назад

    Patta vum land um correct ah iruku but fmb la koraiyuthu

  • @varatharamesh
    @varatharamesh 3 года назад +2

    10சென்ட் கிராமம் நத்தம் மனைக்கு தொராயா பட்டா தந்திருக்காங்க எப்படி?

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      அன்றைய நிலையில் தர இயலும்..

    • @varatharamesh
      @varatharamesh 2 года назад

      @@RajathiPathipagam சரிங்க

  • @Chinnappan11
    @Chinnappan11 3 года назад

    U.D.R.patta 44.4 F.M.B 40.4 இதயம் இந்த தவறுக்கு என்ன என்ன செய்வது

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      இந்த காணொளியிலேயே அதற்கான காணொளியில் விளக்கம் இருக்கிறது..

  • @prabusivaswamy
    @prabusivaswamy 3 года назад

    ஒரு குடும்பத்தில் எத்தனை நபர்கள் இலவச வீட்டு மனை பட்டா வாங்கலாம்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  3 года назад +1

      குடும்பத்திற்கு தான் பட்டா. தனி நபருக்கு கிடையாது. ஒரு குடும்பத்தில் எத்தனை நபருக்கு ரேஷன் கார்டு வாங்க முடியும் என்கிற கேள்வி மாதிரி தங்கள் கேள்வி உள்ளது..
      ஒருவருக்கே பட்டா தருவார்கள்..

    • @prabusivaswamy
      @prabusivaswamy 3 года назад +1

      @@RajathiPathipagam ஆனால் எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் அவர் பெயரில் ஒன்றும் அவரது மகன் பெயரில் ஒரு பட்டா வாங்கி அதில் வீடும் கட்டியுள்ளார்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      @@prabusivaswamy அவரது மகன் ஒரு குடும்பமாக இருக்கும்..

  • @bhashindilearning2186
    @bhashindilearning2186 Год назад

    Super sir