Это видео недоступно.
Сожалеем об этом.

UDR பட்டாவில் திருத்தம் செய்ய என்ன வழிகள்? ஆறு அட்டகாசமான விளக்கங்கள்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 мар 2022
  • UDR க்கு நத்தம் நிலவரித் திட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
    காலியிடம் என்கிற வகைப்பாடுக்கும், அனாதீனம் என்கிற வகைப்பாடுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
    எண்ணம், எழுத்து : ராஜாத்தி பதிப்பகம் ஆசிரியர் குழு.
    காணொளி எடிட்டிங் : நவநீத கிருஷ்ணா
    குரல் : விஜய் கிருஷ்ணா
    பதிப்பக முகவரி :
    ராஜாத்தி பதிப்பகம்
    1/2, பத்மனாபன் தெரு,
    கோடம்பக்கம் இரயில் நிலையம் அருகில்
    கோடம்பாக்கம், சென்னை 600 024
    தொடர்பு எண்கள் : 044 2483 4643
    99406 84644,
    ஆசிரியர் குழு : 77085 76986
    #UDR #பட்டா #நத்தம்நிலவரித்திட்டம் #அனாதீனம் #காலியிடம்

Комментарии • 35

  • @jegathishvaran8462
    @jegathishvaran8462 2 года назад +7

    அருமையான பதிவு அய்யா.

  • @rajendranammanigounder5652
    @rajendranammanigounder5652 Год назад +4

    கடைசிவரை பதில் சொல்லமயே முடிச்சிட்டீங்க....
    வாழ்த்துகள்...

  • @nesamanimani1921
    @nesamanimani1921 10 месяцев назад +5

    மூன்று அடி நடைபாதையை வாகனம் செல்லும் பாதையாக மாற்றவழிவகைவுள்ளதா

  • @kamal-st2mz
    @kamal-st2mz Год назад

    மிக்க நன்றி ஐயா

  • @ThangamaniArulselvi
    @ThangamaniArulselvi День назад

    Sir GO vai tholaithu vitaargal.thedi kondu irikkiraargal.

  • @vyasarajs.s3596
    @vyasarajs.s3596 18 дней назад

    Sema bour

  • @user-qz3me5mg4u
    @user-qz3me5mg4u Год назад

    சூப்பர்

  • @DineshKumar-yq4jr
    @DineshKumar-yq4jr Год назад +1

    Good

  • @kokilavalli2119
    @kokilavalli2119 Год назад

    Make it fast Good knowledge that my perusal need to be made by soon as you wish to many😊😊😊 times to confirm

  • @a.kmanimani1530
    @a.kmanimani1530 Год назад +1

    ஐயா வணக்கம் udr ல எங்களிடமும் காலி மனை என்று தான் குறிப்பிட்ட உள்ளது பூர்வீகமான இடம்தான் அது தற்போது ஒருவர் அதை பட்டா போட்டு பத்திரம் எழுதி உள்ளார் 2018 அதற்கு என்ன செய்வது பத்திரத்தை பட்டாவையும் பத்திரத்தையும் நீக்க என்ன செய்வது ஐயா

  • @CandyCatsComdey
    @CandyCatsComdey 2 года назад +4

    Sir எனது தாத்தா மற்றும் அவரது தம்பி நிலம் உட்பிரவு எண் மாறி மாறி இருந்தது அதை RDO மூலம் உட்பிரவு எண் மற்றம் செய்து விட்டேன் ஆனால் Mannual Ecல் தாத்தா உடைய தம்பி பெயர் வருகிறது அந்த இடத்தை எப்படி என் பெயரில் எப்படி பத்திரம் பதிவு செய்ய வேண்டும்.

  • @mohamedirsath6606
    @mohamedirsath6606 Месяц назад

    ஐயா எங்கள் பரம்பரை சொத்து 5.5 யேக்கர் நிலம் உள்ளது,1970 ஆம் ஆண்டு கூட்டாக என் தாத்தா வும், அவருடைய தம்பி யும் வாங்கிய சொத்து, இருவரும் பாகப்பிரிவினை செய்து கொள்ளாமல் இறந்து விட்டனர், பத்திறதில் இருவர் பெயர் உள்ளது, பட்டா வில் , 7இல் 2 சர்வே எண் இல் மட்டும் இருவர் பெயர் உள்ளது, மற்ற 5 சர்வே எண் இல் ஒருவர் பெயர் மட்டும் உள்ளது, என்ன செய்ய வேண்டும் விடு பாட்டு போன மற்றொருவர் பேயர் சேர்க்க, ஆ பதிவெடிலும் பெயர் இல்லை,

  • @ravanan365
    @ravanan365 2 месяца назад

    புலப்பட Ladder ல் உள்ள பிழை எவ்வரு சரி செய்வது யாரிடம் மனு செய்யவேண்டும்

  • @sakthibalannsb8743
    @sakthibalannsb8743 8 дней назад +1

    நிலம் தொடர்பான UDR க்கு முந்தைய ஆவணத்தில் உரிமையாளர் பெயர் என் தாயாரின் தாத்தா பெயர் உள்ளது அருகில் உள்ள நிலம் தாத்தாவின் சகோதரர் பெயர் உள்ளது UDR க்கு பிறகு தாயார் தாத்தாவின் சகோதர் பெயரே இரண்டு நிலங்களிலும் உள்ளது
    UDR க்கு பின்பு வழங்கிய பட்டாவில் பெயர் மாறி இருக்க வாய்ப்பு உள்ளதா
    ஆனால் தாத்தா மற்றும் அவரது சகோதரர்களிடையே எவ்வித கூட்டு பட்டாக்களும் இல்லை பாகப்பிரிவினையும் பத்திர பதிவுகளும் நடைபெறவில்லை (வில்லங்கத்தில் எந்த ஆவண பதிவுகளும் வரவில்லை 1975 முதல் 2024 வரை)

  • @spandianpandians6443
    @spandianpandians6443 6 месяцев назад

    எனது மனைவி பெயரில் சொத்து,உள்ளது எதிர் 161 எனது 162 பின்புறம்.163 உள்ளது|62 வேறு பெயர் உள்ளது அதை எப்படிசரிச் செய்வது

  • @rpadmanaban7696
    @rpadmanaban7696 Месяц назад

    😊

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw Месяц назад

    அப்படி கோர்ட்டுக்கு போனால் ஆகும் நஷ்டஈடுமனஉளைச்சல் அவமானம் முதலியவைகளுக்கு ஈடு கேட்கலாமா?.

  • @Vicky-s2r
    @Vicky-s2r Год назад +1

    Sir fmb mistake eppadi sariseivadhu.

    • @Ram-ih1hf
      @Ram-ih1hf Год назад

      sir edachu terinjuda ungaluku fmb epadi change pananum nu

  • @sathyadraj1811
    @sathyadraj1811 2 года назад

    Sir

  • @seenuvasan3656
    @seenuvasan3656 Год назад +12

    எங்கள் வீடு 33அடி ஆனால் fmbல் 27மட்டுமே உள்ளது இதனால் பக்கத்துவீட்டுடன் திணமும் பிரச்சினை.என்ன செய்வது சார்.....

    • @Ram-ih1hf
      @Ram-ih1hf Год назад

      same for me sir, ungaluku solution kedachuda

    • @shanmugam9859
      @shanmugam9859 Год назад +1

      Same problem sir,how to solve

    • @mohansakthi2956
      @mohansakthi2956 Год назад +1

      எங்களுக்கும் இதே பிரச்சனை நடந்து வருகிறது

    • @dhaanushofficial4243
      @dhaanushofficial4243 2 месяца назад

      15:53

  • @MuthuPandi-dy5ud
    @MuthuPandi-dy5ud Год назад +2

    அண்ணன் தம்பிகளில் படித்தவர் அதிகமாகவும் படிப்பு தெரியாதவர் களுக்காக குறைத்தும் பங்கு பிரித்து உள்ளனர் சரியாக பிரிக்க வழி வேண்டும்

  • @rpadmanaban7696
    @rpadmanaban7696 5 месяцев назад +2

    Halo court 80 % case UDR case ok sir

  • @sundaramssundaram
    @sundaramssundaram Год назад +1

    ஐயா வணக்கம் வேறொருவர் சொத்தில் 12 ஆண்டுகள் அனுபவித்தால் அனுபவ பாத்தியம் கோர முடியும் என சட்டம் உள்ளது அப்படி இருக்கும் பொழுதே யூ டியர் நடந்து கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் ஆகிறது இப்பொழுது யூ டியர் பிழை திருத்தம் செய்ய முடியுமா விளக்கம் அளிக்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஐயா

  • @silamparasanc8503
    @silamparasanc8503 Год назад

    Udr ல் அப்பாவின் பெயர் ராமநாராயனண் க்கு பதிலாக அந்தோனி என உள்ளது இதை எப்படி சரி செய்வது

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw Месяц назад

    லஞ்சம் கொடுத்தால்தான் . U. D.. R பட்டாமாற்றுகிரார்கள் 6000 மூதல் 15000 ரூபாய் வரை லஞ்ஞம் கேட்கிறார் கள் பணம். கொடுத்தாலும் VAO இடம் மாற்றம் என்கிறார்கள்

  • @nithishgaming5578
    @nithishgaming5578 4 месяца назад

    Unga kathirikai kathai azga irukku