அண்ணன், தம்பிகளுக்குள் வரும் வழிப்பாதைப் பிரச்சனைகளை தீர்ப்பது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 фев 2023
  • பாதைத் தர, தண்ணீர் குழாய் பதிக்க அண்ணன், தம்பிகள் பங்காளிகள், விட மாட்டேன்கிறார்கள்..என்ன செய்ய?
    எகிறி அடிக்கும் ஏழு விளக்கங்கள்!
    எண்ணம், எழுத்து : ராஜாத்தி பதிப்பகம் ஆசிரியர் குழு.
    காணொளி எடிட்டிங் : A.B.பிரசாத்
    குரல் : விஜய் கிருஷ்ணா
    பதிப்பக முகவரி :
    ராஜாத்தி பதிப்பகம்
    1/2, பத்மனாபன் தெரு,
    கோடம்பக்கம் இரயில் நிலையம் அருகில்
    கோடம்பாக்கம், சென்னை 600 024
    தொடர்பு எண்கள் : 044 2483 4643
    99406 84644,
    புத்தகங்கள் ஆர்டர் தர..
    rajathipathipagam.com/
    #வழிப்பாதை #வழியுரிமை #நிலம்_சொத்து

Комментарии • 31

  • @southIndian-kg9xg
    @southIndian-kg9xg Год назад +22

    வணக்கம் என்னுடைய நிலத்திற்கு நான்கு புறமும் வேறு ஒருவர் நிலம் வாங்கிவிட்டார் என்னுடைய இடம் நடுவில் உள்ளது தற்பொழுது அவர் நிலத்திற்கு நான்கு புறமும் வேலி அமைக்க உள்ளார் நடுவில் இருக்கும் என்னுடைய விவசாய நிலத்திற்கு செல்வது எப்படிஇதை தடுத்து நிறுத்த முடியுமா

  • @aravinthviswanathan4415
    @aravinthviswanathan4415 Год назад +10

    வணக்கம் நான் வீட்டு தோட்டத்துக்கு செல்லும் நிலவியல் வண்டி பாதை ஒரு அளவிடு இல்லாமல் இருக்கிறது குறிப்பாக இரண்டு இடங்களில் மிகவும் லாரி செல்லவதற்கு இல்லாமல் குறைவான 8அடி அளவில் உள்ளது. அதற்கு பக்கத்தில் இருக்கும் பங்கினர் தடம் விட மறுக்கிறார் அதை எப்படி ஒழுங்கு செய்வது வழிருந்தால் சொல்லுங்கள்

  • @gurupathamgurupatham7117
    @gurupathamgurupatham7117 9 месяцев назад

    தெளிவான விளக்கம் அருமை

  • @shalmaanprem5968
    @shalmaanprem5968 Год назад

    En paatiku oru nilam ullathu Patti iranthu vittargal avangalku 6 pillaigal 2 udanpirappugal ullanar, antha sothanathu ithu varari yarum urimai Kora villai athanai peran pethigal anubavikka mudiyuma peyar matram seithu sontham kolla mudiyum atharku enna seivathu solungal

  • @bahurdeenmjk8109
    @bahurdeenmjk8109 Год назад

    நன்றி

  • @user-qu4qf2rd6b
    @user-qu4qf2rd6b Год назад +4

    நிலத்துக்கு பாதை வசதி யுரிமை (வழியுறிமை )பிரிவு 16 ..
    Necessity பிரிவு 13

  • @sudalaikannu61
    @sudalaikannu61 11 месяцев назад +2

    அய்யா, எங்க பாட்டி சொத்து கூட்டு பட்டா வா இருக்கு மொத்தம் மூன்று ஏக்கர் நாங்க பிரிகல நாங்க நான்கு அண்ணா தம்பி வாரிசுகள் இப்போ அண்ணா 10 சென்ட் நிலத்தில் வீடு கட்டி முடிச்சாச்சு அவருக்கு வழி பாதை பட்டாவில் இருக்கு ஆனா எனக்கு பட்டா 10 சென்ட் முடித்திருக்கிறேன் ஆனா வழி பாதை இல்ல னு லோனு தரமடகுகாங்க கேட்டா உங்களுக்கு விவசாய நிலம் அதுனால தர இயலாது நு சொல்றாங்க அய்யா வழி சொல்லுங்க pls

  • @radiantbabu
    @radiantbabu 4 месяца назад

    Super explanation.

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK Год назад +2

    பதிவுக்கு மிக்க நன்றி. என் நிலத்திற்கு முன் நத்தம் புறம்போக்கு நிலம் இருந்தது, சாலையில் இருந்து நத்தம் புறம்போக்கு வழியாக என் வயலுக்கு வருவோம், 40 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்திய இடம். 2018 பட்டா பிறருக்கு வழங்கப்பட்டு உள்ளது. அவர் தற்போது நாங்கள் செல்லும் பாதையை அடைத்து இருக்கிறார். வழி கிடைக்க வாய்ப்பு உள்ளதா?

  • @hari5261
    @hari5261 Месяц назад

    Nammaloda nithai virkum pothu nithai vangubavar vali paathai vendum endru ketkiraar aathavathu avar vaangum idathilayae vali baathai avaruku ilavasamaga ketkiraar
    Ithu nyaayama thavara
    Itharku enna solution

  • @jothimaniv3163
    @jothimaniv3163 Год назад +2

    நல்ல வழிகாட்டியாக உங்கள் உரை உள்ளது மிக்க நன்றி

  • @avikachutty9913
    @avikachutty9913 Год назад

    Sir thada prachanaiku advocate kidaipagala erode mavatam perunthurai tk

  • @josephba826
    @josephba826 Год назад +1

    ஐயா வணக்கம் எங்க அம்மாவுடைய சொத்து எங்க அம்மா இறந்துவிட்டார் எனக்கு அண்ணன் இருக்கிறார் எங்க அம்மாவுக்கு ரெண்டு ஏக்கர் நிலம் இருக்கிறது அதில் ஒரு ஏக்கர் எனக்கு கொடுத்து இருக்கிறார் இந்த ஒரு ஏக்கருக்கு போவதற்கு வழி இல்லாமல் இருக்கிறது அதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் ஐயா

  • @kanniappanethiraj7114
    @kanniappanethiraj7114 5 месяцев назад +1

    ! ஐயா வணக்கம் எங்கள் பூர்வீக சொத்து எங்கள் பக்கத்து வீட்டு நபர் உடண் கூட்டு பட்டாவாகவும் நாங்கள் அண்ணன் தம்பி மூன்று பேர் ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் உடன் எங்கள் அண்ணன் பெயர் மட்டுமே உள்ளது அதனால் எங்கள் அண்ணன் இறந்து விட்டார் அதனால் எங்கள் அண்ணன் மகன் இப்போது சொத்து எங்கள் அப்பா பெயரில் உள்ளது எனவே எங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்கிறார் நாங்கள் இளையவர் இருவர் என்ன செய்வது

    • @devaraj.kkumar2058
      @devaraj.kkumar2058 4 месяца назад

      MUDHALIL UNGAL APPAVIN DEATH CERTIFICATE, UNGAL VARISU SAANDRITHAL THAYAR SEIYAVUM. PINBU UNGAL SOTHIN PATHIRATHAI XEROX M ANDHA IRANDU SAANDRITHALKALUM SERTHU VAO IDAM MANU KODUTHU UNGAL PEYARKALAIYUM PATTAVIL INAIKKA SOLLAVUM. VAO MARUPPU THERIVITHAL THASILDAR I ANUGAVUM.

  • @sivap4875
    @sivap4875 Год назад

    Boha Vara bathai endral enna

  • @user-ev5ir1cy3g
    @user-ev5ir1cy3g Год назад +1

    மைனர் சொத்தை விடலாமா வாங்கலாமா பையன் பெருசா ஆனால் பிரச்சனை வருமா

  • @premkumarr289
    @premkumarr289 6 месяцев назад +1

    ஐயா வணக்கம், ஒரு நத்தம் இடம் பட்டாவில் 16 என்று உட்பிரிவு செய்யப்பட்டு, அந்த இடத்திற்கு செல்லும் பாதை 19 என்று உட்பிரிவு ஆகியுள்ளது. அந்த பாதைக்கு பட்டா copy vao விடம் கேட்டபொழுது தர மறுத்து பாதை விவரங்கள் தர முடியாது என்கிறார். அந்த பாதை ஆக்கிரமிப்பு மற்றும் அந்த பட்டா எண்ணில் பாதை இல்லாத நபர்களும் பயன்படுத்துகின்றனர். இதை மீட்க வழி கூறுங்கள் 🙏

    • @manilakshmanan816
      @manilakshmanan816 17 дней назад

      உங்களது தொடர்பு என் கொஞ்சம் எனக்கும் இதே பிரச்சனை

  • @SivaGirirajan
    @SivaGirirajan 4 месяца назад

    தேவை அற்ற கதைகள் தான் அதிகம் உள்ளது. செயற்கையாக காணொளியின் நேரம் காட்டப்பட்டுள்ளது

  • @govindhasamy7087
    @govindhasamy7087 Год назад

    சார்.ஒருவருக்கு.இரண்டு.பெயரில்.ஆதர்.உண்ட.ஒருவர்வைத்துகொணடூ.இருக்கிறர்.

  • @BalaBala-bi1le
    @BalaBala-bi1le Год назад +2

    ஒரு நபர் ஒரு சொத்தை வாங்கினா் அவருக்கு அடுத்து அடுத்து அடுத்து என்ன நான்கு பேர் கழித்து ஐந்தாவது நாங்க வாங்கியுள்ளோம் விற்ற நபர் டெத் சர்டிபிகேட் கொடுக்கவில்லை ஏனென்று சொத்து அவருடைய கணவன் பெயர் மற்றும் அப்பாவின் பெயர் உள்ளது இப்பொழுது பட்டா போட அவருடைய அப்பா அப்படியே டெத் சர்டிபிகேட் கேட்கின்றனர் இதற்கு என்ன செய்வது ஐயா கொஞ்சம் தகவல் தாருங்கள்

    • @desappans6820
      @desappans6820 Год назад

      என்னுடைய அப்பாஉயிருடன் இருக்கும்போது பாகப்பிரிவினைசெய்யப்பட்டதுஇதில் 4 பேர் கையெழுத்துபோடப்பட்டதுள்ளது இந்த பாபிரிவினனயில் வழிபாதையும் எழுதப்பட்டதுள்ளது இப்பொழுது வழிவிட மாட்டேன் என்று தம்பி அவர்கள் சொல்லுகிறார் இதற்கு தீர்வு என்ன ஐயா

  • @user-ti8hi1jh1r
    @user-ti8hi1jh1r Месяц назад

    Gopi

  • @user-ti8hi1jh1r
    @user-ti8hi1jh1r Месяц назад

    Hi 😂

  • @Smartech0007
    @Smartech0007 Месяц назад

    Ayya nee katha solluratha stop pannuga ayya great point but katha venom ayya

  • @user-ff3xm2pr9v
    @user-ff3xm2pr9v Год назад +1

    நன்றி