ஆக்கிரமிப்பை அகற்றனுமா?இதை செய்யுங்கள்||G.O 540||
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- #tngoverment #நீர்நிலை_ஆக்கிரமிப்பு
எதோ பிறந்தோம் வாழ்ந்தோம் மரித்தோம் என்று இல்லாமல் நம்முடைய பிறப்புக்கும் இறப்பிற்கும் நடுவில் ஏதாவது ஒன்றை செய்து பிறருக்காகவும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தின் போக்கில் நாம் பயணிக்கிறோம்.
உண்மையாகவே நம்மை நம்புகிற நம் சேனல் சேவைகளை நேசிக்கிற உறவுகளுக்கு....
இங்கு எல்லோரும் நிச்சயமாக ஒருவரை சார்ந்துதான் ஒருவர் வாழ்கிறோம்..
இந்த சமூகத்திற்கு நம் சேனல் மூலம் நல்ல விஷயத்தை கடத்துகிறோம் என்று நீங்கள் நம்பும் பட்சத்தில் இதை செய்யலாம்..
வெளியூருக்கு சட்ட பயிற்சி வகுப்பு செல்வதற்காக இருந்தாலும், நாம் அவ்வப்போது நம்மிடத்திலே உதவி கேட்கிறவர்களுக்கு செய்கிற உதவி என்றாலும், யூட்யூபில் கிடைக்கிற வருமானத்தை மட்டும் வைத்து இவற்றையெல்லாம் பூர்த்தி செய்ய இயலவில்லை..
நம் சேனலால் பயன்பெற்ற உறவுகள் நீங்கள் விரும்பினால் உதவி செய்யலாம்... எமது பொதுநலத்தை மேலும் ஊக்கப்படுத்த நிச்சயம் உங்களுடைய உதவி உதவும்....
தயவுசெய்து யார் மனதும் காயப்பட்டோ கஷ்டப்பட்டோ உதவ வேண்டாம்..
இது கட்டாயம் அல்ல..
விமர்சனங்களை தவிர்க்க வேண்டுகிறேன்..
திரும்பவும் சொல்கிறேன் கஷ்டப்படும் யாரும் இதை கவனிக்க தேவையில்லை...
திரும்பவும் சொல்கிறேன் இது கட்டாயம் இல்லை..
A/C no : 098001000017902
ifsc : IOBA0000980
IOB BANK
NAME:MURUGESAN
போன் பே/கூகுள் பே
9095112078
#பட்டா #சிட்டா #அடங்கல் #வரைபடம் #Fmb #rti #patta #pathiram #law #sattam #சட்டம் #ஊராட்சி #வருவாய்த்துறை #தமிழ்நாடு #அரசு #மத்தியரசு #tamilnadu #india #திட்டம் #நலத்திட்டம் #அரசாணை #government#ஊராட்சி #வருவாய்த்துறை #பதிவு #துறை #தமிழ்நாடு #சட்டம் #government #law #law #land #awerness #tneb #tnpsc #tnesevai #tneb
____________&&____
#வட்டாட்சியர்_அலுவலகம்
#கோட்டாட்சியர்_அலுவலகம்
#மாவட்ட_ஆட்சியர்_அலுவலகம்
#ஊரக_வளர்ச்சித்_துறை_அலுவலகம்
#காவல்துறை
#நீதித்துறை
#வட்டார_வளர்ச்சி_அலுவலகம்
#போக்குவரத்து
#மாவட்ட_வருவாய்_அலுவலகம்
#உணவு #நுகர்வோர்
#கல்வித்துறை
#மத்தியரசு
#மாநிலஅரசின்நலத்திட்டங்கள்
#பேரூராட்சி #நகராட்சி #மாநகராட்சி
தொடர்பான அனைத்து தகவலையும் நம்முடைய சேனலில் பெறலாம்.
___________________
நாமே பட்டாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
• பட்டாவுக்கு நாமே onlin...
___________________
வசதி உரிமைச் சட்டம் பி டி எப்
drive.google.c...
வசதி உரிமை சட்டம்
பாகம் 1
• Easement Act 1882 in T...
பாகம் 2
• வசதி உரிமைச் சட்டம் 18...
இனைய வழி பட்டா பெற அரசாணை
drive.google.c...
எங்கேயும் எப்போதும் பட்டா பெறலாம் திட்டம் செய்தி pdf
drive.google.c...
_____
வருவாய்த்துறை
• வருவாய் துறை/revenue d...
பத்திரப் பதிவு
• பத்திரப் பதிவு
மின்சார துறை
• TN.EB
#hakkim rti videos
• Hakkim RTI act explain
கிராம ஊராட்சி
• கிராம ஊராட்சி
மனுக்கள் அனுப்பும் முறை
• Petition-RTI/CM CELL
ரேஷன் கார்டு
• ரேஷன் கார்டு(TNPDS)
இந்து சமய அறநிலை துறை
• இந்து சமய அறநிலையத்துறை
குறும்படங்கள்
• Short film 📽️
• குழந்தைகள் நடிப்பில் க...
Rti அனுபவ காணொளிகள்
• RTI அனுபவ காணொளிகள்
அடிப்படை உரிமை சட்டம்
• அடிப்படை உரிமை சட்டம்
RTI act
• RTI act 2005
நீங்கள் செய்யும் வேலையை தனி மனிதனாக திண்டுக்கல் நகரில் செய்து வருகிறேன்
மகிழ்ச்சி
Sir pls share ur mobile number sir
Share u mobile number sir
Good
நல்ல வழிகாட்டி யாய் இருந்தது.நன்றி.
This awerness meeting is
appreciated.
இம்மாதிரி ஊருக்கு ஒருவர் விழிப்புணர்ச்சி கூட்டம் நடத்த வேண்டும்.
கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாவிடிலும் காணொலி மூலம் பார்க்க உதவியது காமன் மேன் நன்றி
இந்த மாதிரியான நல்ல தகவல் படிக்காதா மக்களுக்கும் சட்டம் மற்றும் விதிகள் பற்றிய தெரிவித்ததுற்க்கு மிக்க நன்றி வணக்கம் ஐயா
பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Super good GKM SITHANI
உங்கள் முகவரி தெரிவிக்கவேண்டுகிறேன்
நீங்கள் கோருவது உண்மை
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி நன்றி
வாழ்த்துகள் நண்பரே தாங்கள்
Super sir
கடலூர் மாவட்டம் கொத்தட்டை ஊராட்சியில் உள்ள வாய்க்கால் புறம்போக்கு ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது
நன்றி அண்ணா..
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம் . சட்டப்புத்தங்கள் tamil pdf குடுங்கயா🙏
வேலை வாங்க தெரிந்து ஆக வேண்டும்
Wellcome, sir
பொது நடைபாதயை ஆக்ரமித்து வீட்டை தெருவில் இழுத்து கட்டுகிறார் இதை அகற்ற என்ன செய்ய வேண்டும் இதை அகற்ற முடியுமா இதற்கு என்ன செய்ய வேண்டும் உடனே பதில் தேவை
ஐய்யா உங்கள்செல் என் தேவை
உடனே உங்க போன் நம்பரை அனுப்புங்க
இவர் விஷயத்தை மட்டும் சொன்னால் நன்றாக இருக்கும்
அண்ணா நத்தம் பட்டா நிலம் என்னுடைய இடத்தை வேறு ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார் பக்கத்து வீட்டுக்காரர் என்னுடைய இடத்தில் பாதியை ஆக்கிரமிப்பு செய்துள்ளார் முறைப்படி சர்வேயர் சம்மன் அனுப்பப்பட்டு அளக்கப்பட்ட இடம் அந்த இடத்தை கேட்டதற்கு வெட்டுவேன் குத்துவேன் என்று சொல்கிறார் அவர் சர்வேயர் சொல்லியும் கேட்க மாட்டேங்கிறார் இன்னும் சுவர் எழுப்பப்படவில்லை கோர்ட்டுக்கு போகாமல் எவ்வாறு அந்த இடத்தை நான் மீட்க முடியும்.காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறார்கள்.
Same problem. Answer please this question Sir
Sigamani
Same problem I'm also facing place give solution
முல்லை முல்லால் எடுக்கவும் 😉
Chennaiyail property irundhal solunga Nan seri seithu tharukuren ....mullai mullal than eduka mudiyum...
திண்டிவனம் தாசில்தார் ஆக்ரமிப்பு உடந்தை உதாரணம் அல்லமுத்தூர்
வணக்கம். தலைமுறை தலை முறையாக பயன்படுத்தி வந்த நடைபாதை தன்னுடைய நிலத்தில் இருப்பதாக கூறி அதை பயன்படுத்த விடாமல் கற்களை வைத்து தடை செய்யப்பட்டுள்ளது. தயவு செய்து உதவி செய்யுங்கள்
பஞ்சாயத்து நிவாக குப்பைகளை எரிகிறது. என்ன செய்யவேண்டும்
விளைநிலங்களுக்கு அருகில் உள்ள மற்ற பட்டா நிலங்களில் சீமைக்கருவேல மரங்கள் நிறைந்துள்ளதால் வனவிலங்குகளின் இருப்பிடமாக இருந்து எனது விளை நிலங்களுக்கு எளிதாக நுழைந்து சேதம் ஏற்படுத்துகிறது... சீமை கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பினை அகற்ற ஏதேனும் வழிவகை உள்ளதா
ஐயா இது எல்லாம் தேவையில்லாத செய்தி நான் எவ்வளவு போராடி பார்த்துட்டேன் மூணு வருஷமா போராடுறேன் எதுவும் நடக்கவில்லை நீங்கள் உங்களுடைய எனர்ஜியை வேஸ்ட் படுத்த வேண்டாம் நன்றி
கடலூர் மாவட்டம் கொத்தட்டை கிராமத்தில் வாய்க்கால் புறம்போக்கு ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது
தனியார் நிலத்தில் செய்த உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற வழி கூறுங்கள்.
🙏🙌👍 வாழ்க வளமுடன் 👍🙌🙏
Anupunaril....enathu vivarathai serka venduma
Sir yennoda mupaatan shothu yennoda paatan perula patta iruku sir,nilam yennoda appuvuku theriyathu sir yennoda appavuku chinna vayasulaye paatan vittutu poitaru veliyurula irandhutara,pakkathu nilathukarar vivasayam panninaru ippo voru panam vullavan duplicate deed panni nilatha survey panna 2time muyarchi pannitan ippo 3rd time vandhu yengalta 20days time vaangittu poirukan sir stay vaangi vaanganu
எங்கள் ஊரில் சுடுகாடு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் யாரிடம் மனுகொடுப்பது
ஐயா வணக்கம் என் பெயர் குணசேகர் அத்திமாஞ்சேரிபேட்டை பள்ளிப்பட்டு வட்டம் திருவள்ளூர் மாவட்டம் எங்கள் ஊரில் பொதுப் பாதையை அரசாங்க தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார் நான் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மனு அளித்தனர் வட்டாட்சியர் நில அளவையர் நேரில் வந்து நிலத்தை நிலத்தை அளந்து தெரு வகைப்பாடு கொண்ட தலம் வீடு கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளார் என்று வட்டாட்சியர் அவர்கள் கடிதம் வாயிலாக தெரிவித்தார் ஆனால் இது வரை ஆக்கிரமிப்பு அகற்றப்பட வில்லை மேலும் என்ன செய்யலாம் எங்களுக்கு உதவி செய்யுங்கள் ஐயா நன்றி
ஐயா, என் வீட்டிற்கு(காளையார்கோவில், சிவகங்கை-மாவட்டம்) பக்கத்து வீட்டில் 2 அடியில் தேக்கு மரம். அகற்ற பல முறை மணுக்கொடுத்தேன்.வீஏஓ நடவடிக்கை இல்லை.எவ்வளவு தூரத்தில் மரம் இருக்க வேண்டும்.
எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுப்பது இல்லை
பட்டா அளவும் எஃப் எம் பி அளவும் 2000 சதுர அடி குறைவாக உள்ளது ஆனால் என்னுடைய டாக்குமெண்ட் மற்றும் லேண்ட் அளவு 2000 சதுர அடி அதிகமாக உள்ளது இதை சரி செய்ய என்ன வழி சார்
😊
Watrap kammayai Arasu akhiramithu pooguvaradu panimanai kattapatirugugaga atha pola kammai karai mel kotierupu vedu kattiirugaga
தனி நபர் நில ஆக்கிரமிப்பை யார் அகற்ற வேண்டும் ???
VAO TO COLLECTOR VARAI PETITION POTTACHU ENTHA ACTION NUM NADAKKALA BRO, SO NA HIGH COURT LA CASE APPLY PANNUM
குன்றத்தூர் பகுதியில் சதுப்பு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது
புதுக்கோட்டை மாவட்டம்
Ithu government idathukku mattum than intha maari idea pannanuma?
நகராட்சி கிணற்றை ஒரு அமைப்பு ஆக்கிரமித்த இலும் இதே நடைமுறைதானா?
🎉
நீங்கள் வழக்கறிஞரா உங்கள் தொடர்பு எண் கிடைக்குமா ஐயா
தன்னம்பிக்கை செய்திகள்
நத்தம் புறம்போக்கு இடத்தில் செல்லும் பாதையை fmb யில் பாதை குறிக்கப்படவில்லை என்பதால் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்
Same problem
SLR நகலை RTI மனு செய்து கேட்டு பெற்று SLR - ல் பாதை இருக்கா என பாருங்கள்.
ஐயா வணக்கம் நாங்கள் 1980வருஷம் புன்செய் நிலம் பட்டா எங்க அப்பா பெயரில் அரசங்கதால் வழங்கப்பட்டது. தற்போது 10 வருஷம் முன்பாக எங்களுக்கு இடத்தில் 3 ஏர்ஸ் ரோடு வரைபடம் கோடு போட்டுவிட்டார்கள். ரோடு என்றாலும் எங்க அப்பா பெயரில் பட்டா உள்ளது எங்களிடம் எந்த அரசு அதிகாரியும் எங்களிடம் கேட்கவில்லை கம்ப்யூட்டர் சிட்டாவில் 2014 மாற்றபட்டது உள்ளது. இதற்கு சட்டத்தில் ஆலோசனை இருக்கிறது.
சார் வணக்கம் நான் அனுப்பிய தகவல் பதில் வரவில்லை
மனுவில் கிரீன் இங்க் பேனாவில் கையெழுத்து போடும்படி சொல்கிறீர்கள். பச்சை இங்கில் கையெழுத்து எல்லோரும் போடலாமா? கெஜட்டட் ஆபிஸர் மட்டும்தானே பச்சை இங்கில் கையெழுத்து போடலாம் என்று கூறுகிறார்களே
இதற்கு எதாவது ஆணை உள்ளதா என்பதை தயவுசெய்து குறிப்பிடவும்.
அண்னா,எப்படிங்க 17b துறை ரீதிய ஒழங்கு நடவடிக்கை எடுக்கப்பட வைக்கலாம்?
நீங்கள் கூ ருவது கா ம டியாக இருக்கிறது சார். பணம் இல்லைநா ஒன்றும் நட்காது😂😂😂😂
அரசாணை நிலை எண் 540 ன் கீழ் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மனு வட்டாட்சியர் கோட்டாட்சியர் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோருக்கு மனு செய்தேன் யாரும் நடவடிக்கை எடுக்க வில்லை ஆலோசனை கூறுங்கள்
College ku manu kodunga
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு புகார் கொடுத்ததற்கு என்னை கொலை செய்ய வந்துட்டாங்க
Fmb யில் இல்லை என்றால் என்ன செய்வது
25 வருடம் வாடகை ஏதும்கொடுக்காத அனுபவுத்து வந்த வீட்டை எனக்கு தெரியாமல்கடந்த வருடம் பிறருக்கு விற்றுவிட்டார். இன்றும்நான் அங்கே தான் உள்ளேன். இதற்கு நிரந்தர தீர்வு என்ன?
Puriyala
தபால் அலுவலக த்தில் பதிவு தபாலுக்கு ஒ அட்டை ப த அனுப்பநருக்கு கெரடுப்பதில்லை என்ன செய்வது
Serakkirathu epadi nu azhaga solli kodukirenga saarrrrr,epadi aayi irukanum nu solli kodukirenga mukki mukki... Tha ozhungu pu** ah solli kodu mariyatha enanu therenjiko first villege aalungana muttalu nu ninaichi muttal mathire pesathinga sir
😆
540அரசாணைஎந்தவருடம்
டேய் தினாவெட்டாக பேசாமல் நேரிடையாக விஷயத்துக்கு வாப்பா
மிக மிக நல்ல அதிகாரியாக லஞ்சம் வாங்காதவராக இருப்பதினால்தான் மேலதிகாரிகளின் திமிர்தனத்தையும் அசால்டான பணியையும் விவரித்து மிக மிக கேவலமாக அவமரியாதையாக ஒருமையில் தில்லாக பேசுகிறார் ❤
உங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉
முதலில் சர்வேயர்களின் கொட்டத்தை அடக்கவேண்டும்..
Avanungalalam Ramana vijayakanth style la panathan