Sri எனது பக்கத்து வீட்டு காரர் நிலத்தில் அரசாங்கம் சாலை வசதி உள்ளது அதை அந்த வீட்டுகாரர் அந்த சாலையில் நடக்க விவிடாமல் தடுக்கிரார் அதர்க்கு என்ன தீர்வு
வணக்கம் சார் நல்லா இருக்கீங்களா நீங்க சொன்ன பதிவு ரொம்ப அருமையாக இருந்தது எங்களுக்கும் யூஸ் ஆக இருந்தது உங்களுக்கும் ஃபாதர் பிரச்சனை தான் சார் இருக்கு எங்க தாத்தா சொத்து இது இந்த தெருவில் அந்த தறி வரையும் 120 அடி அகலம் 8 அடி சார் ஆனா அவங்க வந்து பாதி வந்து ஆக்குமேட் பண்ணிட்டு வீடு கட்டிட்டாங்க பாதி வந்து 60 அடி சார் அது வந்து இடிச்சு போட்டு நாங்க வெச்சிட்டோம் அதுக்கு பட்டாவும் இருக்கு எங்களுக்கு வந்து இப்ப கட்ட விட மாட்டேங்கிறாங்க அதுக்கு என்ன பண்ண வேண்டும் நாங்க காம்பினேஷன் தான் போறோம் அவங்க தான் வர மாட்டேங்கிறாங்க எனக்கு எல்லா இடமும் எனக்கு தான் வேணுங்கிற மாதிரி சொல்றாங்க தலைல எங்களுக்கு அடிதடி ஆகி போலீஸ் யாரோ விழுந்துடுச்சு வீடு கட்ட விட மாட்டேங்கிறாங்க வீட்டிலேயும் வீட்டுக்கு பட்டாவருக்கு பத்திரமா இருக்கு சார் ஆனா அவங்க வந்து எங்களுக்கு வீடு கட்ட விட மாட்டேங்கிறாங்க இது என்ன செய்யறது கொஞ்சம் சொல்லுங்க சார் நீங்க சொன்ன மாதிரி தான் அவங்க வந்து ஆள் பலம் பலமான வச்சு எங்களை வந்து மிரட்டுறாங்க சம்பந்தமா கலெக்டர் டீம் அணு கொடுத்தாச்சு போலீஸ் ஸ்டேஷன்லயும் மனு கொடுத்தாச்சு தாசில்தார் டைம் மனு கொடுத்தாச்சு எந்த சரியான நடவடிக்கையும் எடுக்க மாட்டேங்கறாங்க எங்க போனாலும் கோர்ட்ல கேஸ் இருக்கு கோர்ட்ல போய் பாத்துக்கோங்க மட்டும் சொல்றாங்க அவங்க மட்டும் பாதி எடுத்தா யூஸ் பண்ணிட்டு இருக்காங்க எங்க யூஸ் பண்ண விட மாட்டேங்கிறாங்க இதுக்கு நீங்க தான் கொஞ்சம் சரியான தீர்வு சொல்லணும் ப்ளீஸ் சார்
ஐயா நாங்கள் இடம் வாங்கும் போது பின் பக்க இடம் என்பதால் ஐந்தடி வழி தரவேண்டும் என்று கேட்டோம் பணம் கொடுத்து வாங்க வேண்டும் என்று சொனார்கள் பாதை இல்லாமல் எப்படி இடம் வாங்குவது போசிய பணணத்திற்கு மேல் பணம் கேட்கிறீர்கள் என்று கேட்டோம் பறகு பொது வழி என்றனர் வாங்கி வீடு கட்டிவந்து விட்டோம் நாங்கள் இடம் வாங்கியபோது அம்மா மகன் மருமகள் தான் இருந்தனர் மகன் தற்கொலை செய்து இறந்து விட்டார் அதன் பிறகு மாமியார் மருமகள் சண்டை யினால் அவரது மகள்கள் வீட்டோடு தங்கினார் மகளுக்கு நான்கு பிள்ளைகள் திருமனமானவுடன் மேலே குடிசை போட்டு தங்கினர் கழிவு நீர் பாதை அமைக்காததால் என் வீட்டில் நிலை வாசலில் நிற்கும் சொல்லியும் கண்டுகொள்ளாததால் எங்கள் கழிவுநீர் பாதையில் அனுமதி பெற்று சேர்த்து விட்டு தரை போட்டு செலவு செய்தும் சத்தமாக வைத்க்காததால் திறந்தவெளியில் இருப்பதால் பொங்கி வெளியே வரும்போதெல்லாம் கூப்பிட்டு சுத்தம் செய்ய கடினமாக இருக்கும் இப்போதெல்லாம் சண்டை போடுகின்றனர் நாங்களா சேர்த்து விட்டேப் என்று உடைத்து விட்டு வழிசெய்து பொங்கி வராமல் தடுக்க செய்தோம் அதற்கும் சண்டை இழுக்கிறார்கள் பைப்பும் போடவில்லை அதுமட்டுமின்றி அவர்கள் பிள்ளைகள் அந்த வழிதான் இயற்கை உபாதை கழிக்கும் இடம் எங்களுக்கு நிம்மதியாக போகவர இடைஞ்சல் எப்போது வழிவிடுவார்கள் என்று பார்த்து பார்த்து செல்லவேண்டும் திடீரென வழியை மறைத்து அனுமதி இன்றி சேர் போட்டு விழா கொண்டாடுவார்கள் இவர்கள் எப்போது வழி விடுகிறார்கலோ அப்போது தான் வண்டி எடுத்து விடவும் வரவும் முடியும் அதுமட்டுமின்றி நிறைய பழி இடைஞ்சல் செய்கிறார்கள் பணம் கொடுத்து வழியை வாங்கி கொள்கிறோம் என்று கேட்டாளும் தரவில்லை வீண் பழி போட்டு சண்டை இழுக்கிறார்கள் இதற்கு தீர்வு உண்டா வழியை வாங்க முடியுமா தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா
அருமையான பதிவு, சகோ இவை அனைத்தையும் நான் அனுபவித்து வருகிறேன் சர்வேயருக்கு பணம் கட்டி ஆறு மாதம் ஆகிறது சர்வேயர் வரவில்லை. சண்டை போட்டே பெரிய நஷ்டம், போலீஸ் புகார்போன வருடம் நான் தான் அதிகமாக கொடுத்து இருப்பேன், எஸ்.பி புகார், ஆர் டி ஓ புகார் என ஒரே மனு மயம், சர்வேயர் வந்து அளந்து விட்டால் பிரச்சனை முடியும் என்றால்,சம்மன் அனுப்பறோம் என்றார்கள் ,தேர்தல் வந்துவிட்டது, உங்க வீடியோ பார்த்து தெளிவாக உள்ளேன்.நன்றி சகோதரா 🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் உங்களது பல வீடியோக்கள் நான் பார்த்திருக்கிறேன் எல்லாமே நன்றாக உள்ளது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தை பற்றி ஒரு வீடியோ கூட பார்த்ததில்லை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் மனுக்களுக்கு பதில் எழுதுவதைப் பற்றியும் பல வீடியோக்கள் செய்ய முடியும் அதை நீங்கள் செய்து கொடுங்கள் நன்றி வணக்கம்
வணக்கம் அண்ணா... எங்கள் வீட்டிற்கு செல்லும் பாதையானது குளத்தின் மேற்கு கரை பகுதி. பாதைக்கு அருகில் உள்ள நபர் இந்த பாதையையும் சேர்த்து நத்தம் இலவச மனை பட்டா வாங்கியுள்ளார். இப்போது நடைமுறையில் பாதை எங்கள் பயன்பாட்டிற்கு இருந்தாலும், பாதையானது அவருடைய சொந்த பட்டாவில் உள்ளது. இதனால் அடிக்கடி பாதை என்னுடையது என்று பிரச்சனை செய்கிறார். இதை எப்படி சரி செய்வது..?
Hello sir, I am from Vellore,I had land of 85 cent,in document mentioned vali vaikal but my grandfather built road of 12ft without our consent,Nan vali edukalama sir,in document mentioned only 3ft way(1.75+1.75)another people taken 1.75ft
அண்ணா வணக்கம் எங்க தாத்தாவுக்கு நாலு பசங்க எங்க அப்பா உட்பட அதுல கடைசி பையன் என்ன சித்தப்பா வந்து எங்க நல்ல திறன் நாங்க வீடு கட்டி வசித்துக்கொண்டிருக்கிறோம் அதுக்கு முன்னாடி நடந்து போற வழி மட்டும் தான் விடுவோம் வண்டி வாங்குறதுக்கு வழி விட மாட்டேன்றாரு அதுக்கு என்ன தீர்வு அதேபோல இன்னொரு சித்தப்பா எங்களைத் தாண்டி கொஞ்சம் நல்லா இருக்குது ஆனா அவர்கிட்ட வீடு எல்லாம் கட்டல அவர் எனக்கு வழி தேவையில்லை 3 அடி வழியே போதும்டாரு நான் வீடு கட்டின இத்தனை நாள் வழி இல்லன்றாரு அதுக்கு ஏதாவது தீர்வு உண்டா
ஐயா எங்களுடைய நிலத்தின் survey number மற்றொரு நபரும் சேர்ந்து வருகிறது, பட்டா மாறலாம் ஆன survey நம்பர் எப்படி மாறும் தெரியவில்லை..veo அலுவலகத்தில் சென்று பார்த்தால் ,அலுவலர் red பேனாவில் எழுதி திருத்தி வைத்துள்ளார்..
ஒரு கிராம கணக்கு அடித்து திருத்த வேண்டும் என்றால் அதற்கான உரிய ஆவணம் இருக்க வேண்டும் அந்த ஆவணத்தை மேற்கோள் காட்டி தான் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.... எந்த ஆவணத்தை வைத்து அந்த திருத்தம் செய்தார்கள் என்பதை ஆர்டிஐ மூலம் கேளுங்கள்
0:50 ஆதிதிராவிடர் நலத் துறையில் வழங்கும் இலவச வீட்டுமனை பட்டாக்கள் ஒதுக்கப்பட்டிருந்த பொது உபயோகத்தில் பொது உபயோகத்தில் அரசுக்கு சொந்தமான ஆதி திராவிட நலத்துறையில் ஒதுக்கப்பட்ட பொது உபயோகத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா அரசாணை ஏதேனும் உண்டா
அண்ணா நாங்கள் எங்களுடைய இடத்தை தற்போது சர்வே செய்து பார்த்த போது எங்கள் வீட்டிற்கு வரும் பொது நடைபாதை மீது ஒருவர் வீடு கட்டியுள்ளார்.அதை நாங்கள் கேட்டபோது நி எங்குவேனாலும் போ என்னால் பாதை உனக்கு ஏற்படுத்தி தர முடியாது என்று கூறுகிறார் மேலும் தற்போது அவரது வீட்டின் மேல்தலத்தில் கட்டிடம் கட்டி வருகிறார்.அவர் பணபலம் படைத்தவர் என்பதால் அதிகாரிகள் சிலர் அவருக்கு சாதகமாக பேசுகின்றனர்.நாங்கள் ஆட்ச்சியர் ,தாசில்தாரிடம் மனு கொடுத்தோம் எந்த பயனும் இல்லை.தற்போது மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஒரு வழக்கரியர் மூலமாக முயற்சி செய்து வருகிறேன். அவர் பணபலம் படைத்தவர் என்பதால் என்னுடைய முயற்சி தோல்வியடைந்து விடுமோ என அஞ்சுகிறேன் அண்னா😢
எங்கள் பத்திரத்தில் பாதை காட்டாமல் எங்களிடம் அந்த இடத்தை விற்பனை செய்து விட்டார்கள் இப்போது அவர்கள் பாதைக்கு பணம் கேட்கிறார்
Sri எனது பக்கத்து வீட்டு காரர் நிலத்தில் அரசாங்கம் சாலை வசதி உள்ளது அதை அந்த வீட்டுகாரர் அந்த சாலையில் நடக்க விவிடாமல் தடுக்கிரார் அதர்க்கு என்ன தீர்வு
வணக்கம் சார் நல்லா இருக்கீங்களா நீங்க சொன்ன பதிவு ரொம்ப அருமையாக இருந்தது எங்களுக்கும் யூஸ் ஆக இருந்தது உங்களுக்கும் ஃபாதர் பிரச்சனை தான் சார் இருக்கு எங்க தாத்தா சொத்து இது இந்த தெருவில் அந்த தறி வரையும் 120 அடி அகலம் 8 அடி சார் ஆனா அவங்க வந்து பாதி வந்து ஆக்குமேட் பண்ணிட்டு வீடு கட்டிட்டாங்க பாதி வந்து 60 அடி சார் அது வந்து இடிச்சு போட்டு நாங்க வெச்சிட்டோம் அதுக்கு பட்டாவும் இருக்கு எங்களுக்கு வந்து இப்ப கட்ட விட மாட்டேங்கிறாங்க அதுக்கு என்ன பண்ண வேண்டும் நாங்க காம்பினேஷன் தான் போறோம் அவங்க தான் வர மாட்டேங்கிறாங்க எனக்கு எல்லா இடமும் எனக்கு தான் வேணுங்கிற மாதிரி சொல்றாங்க தலைல எங்களுக்கு அடிதடி ஆகி போலீஸ் யாரோ விழுந்துடுச்சு வீடு கட்ட விட மாட்டேங்கிறாங்க வீட்டிலேயும் வீட்டுக்கு பட்டாவருக்கு பத்திரமா இருக்கு சார் ஆனா அவங்க வந்து எங்களுக்கு வீடு கட்ட விட மாட்டேங்கிறாங்க இது என்ன செய்யறது கொஞ்சம் சொல்லுங்க சார் நீங்க சொன்ன மாதிரி தான் அவங்க வந்து ஆள் பலம் பலமான வச்சு எங்களை வந்து மிரட்டுறாங்க சம்பந்தமா கலெக்டர் டீம் அணு கொடுத்தாச்சு போலீஸ் ஸ்டேஷன்லயும் மனு கொடுத்தாச்சு தாசில்தார் டைம் மனு கொடுத்தாச்சு எந்த சரியான நடவடிக்கையும் எடுக்க மாட்டேங்கறாங்க எங்க போனாலும் கோர்ட்ல கேஸ் இருக்கு கோர்ட்ல போய் பாத்துக்கோங்க மட்டும் சொல்றாங்க அவங்க மட்டும் பாதி எடுத்தா யூஸ் பண்ணிட்டு இருக்காங்க எங்க யூஸ் பண்ண விட மாட்டேங்கிறாங்க இதுக்கு நீங்க தான் கொஞ்சம் சரியான தீர்வு சொல்லணும் ப்ளீஸ் சார்
ஐயா நாங்கள் இடம் வாங்கும் போது பின் பக்க இடம் என்பதால் ஐந்தடி வழி தரவேண்டும் என்று கேட்டோம் பணம் கொடுத்து வாங்க வேண்டும் என்று சொனார்கள் பாதை இல்லாமல் எப்படி இடம் வாங்குவது போசிய பணணத்திற்கு மேல் பணம் கேட்கிறீர்கள் என்று கேட்டோம் பறகு பொது வழி என்றனர் வாங்கி வீடு கட்டிவந்து விட்டோம் நாங்கள் இடம் வாங்கியபோது அம்மா மகன் மருமகள் தான் இருந்தனர் மகன் தற்கொலை செய்து இறந்து விட்டார் அதன் பிறகு மாமியார் மருமகள் சண்டை யினால் அவரது மகள்கள் வீட்டோடு தங்கினார் மகளுக்கு நான்கு பிள்ளைகள் திருமனமானவுடன் மேலே குடிசை போட்டு தங்கினர் கழிவு நீர் பாதை அமைக்காததால் என் வீட்டில் நிலை வாசலில் நிற்கும் சொல்லியும் கண்டுகொள்ளாததால் எங்கள் கழிவுநீர் பாதையில் அனுமதி பெற்று சேர்த்து விட்டு தரை போட்டு செலவு செய்தும் சத்தமாக வைத்க்காததால் திறந்தவெளியில் இருப்பதால் பொங்கி வெளியே வரும்போதெல்லாம் கூப்பிட்டு சுத்தம் செய்ய கடினமாக இருக்கும் இப்போதெல்லாம் சண்டை போடுகின்றனர் நாங்களா சேர்த்து விட்டேப் என்று உடைத்து விட்டு வழிசெய்து பொங்கி வராமல் தடுக்க செய்தோம் அதற்கும் சண்டை இழுக்கிறார்கள் பைப்பும் போடவில்லை அதுமட்டுமின்றி அவர்கள் பிள்ளைகள் அந்த வழிதான் இயற்கை உபாதை கழிக்கும் இடம் எங்களுக்கு நிம்மதியாக போகவர இடைஞ்சல் எப்போது வழிவிடுவார்கள் என்று பார்த்து பார்த்து செல்லவேண்டும் திடீரென வழியை மறைத்து அனுமதி இன்றி சேர் போட்டு விழா கொண்டாடுவார்கள் இவர்கள் எப்போது வழி விடுகிறார்கலோ அப்போது தான் வண்டி எடுத்து விடவும் வரவும் முடியும் அதுமட்டுமின்றி நிறைய பழி இடைஞ்சல் செய்கிறார்கள் பணம் கொடுத்து வழியை வாங்கி கொள்கிறோம் என்று கேட்டாளும் தரவில்லை வீண் பழி போட்டு சண்டை இழுக்கிறார்கள் இதற்கு தீர்வு உண்டா வழியை வாங்க முடியுமா தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா
நன்றி பயனுள்ள பதிவு நண்பரே
.. அருமையானபதிவு அண்ணா 👍👍👍
Paththiraththi vidu irukku na penalt poduven solranga rest officela evlo varum na
Kirama pathaiyen alavukal enna nanba. Thanks🌹
அருமையான பதிவு, சகோ இவை அனைத்தையும் நான் அனுபவித்து வருகிறேன் சர்வேயருக்கு பணம் கட்டி ஆறு மாதம் ஆகிறது சர்வேயர் வரவில்லை. சண்டை போட்டே பெரிய நஷ்டம், போலீஸ் புகார்போன வருடம் நான் தான் அதிகமாக கொடுத்து இருப்பேன், எஸ்.பி புகார், ஆர் டி ஓ புகார் என ஒரே மனு மயம், சர்வேயர் வந்து அளந்து விட்டால் பிரச்சனை முடியும் என்றால்,சம்மன் அனுப்பறோம் என்றார்கள் ,தேர்தல் வந்துவிட்டது, உங்க வீடியோ பார்த்து தெளிவாக உள்ளேன்.நன்றி சகோதரா 🙏🙏🙏🙏
நன்றிகள் பல
@@CommonManRTI இனிய இரவு வணக்கம், இறைவனுடைய அருளால் ஆரோக்கியமுடன் வாழ்க வளர்க தங்களுடைய குடும்பமும் உறவுகளும், ஆர்டிஐ வகையறா பங்காளிகளும் 👋👋🥱
சேதம்அடைந்தபாதையை சரி செய்ய என்ன செய்யவேண்டும் (பொது பாதை) அண்ணா
மண்டல துணை வட்டாட்சியர் அவர்கள் ஆன்லைன் பட்டா மாற்றம் விண்ணப்பத்தை நிராகரித்தால், மேல் முறையீடு யாருக்கு விண்ணப்பிக்கவும், வழி காட்டுங்கள் அண்ணா.
ஐயா வணக்கம் உங்களது பல வீடியோக்கள் நான் பார்த்திருக்கிறேன் எல்லாமே நன்றாக உள்ளது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தை பற்றி ஒரு வீடியோ கூட பார்த்ததில்லை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் மனுக்களுக்கு பதில் எழுதுவதைப் பற்றியும் பல வீடியோக்கள் செய்ய முடியும் அதை நீங்கள் செய்து கொடுங்கள் நன்றி வணக்கம்
வணக்கம் அண்ணா... எங்கள் வீட்டிற்கு செல்லும் பாதையானது குளத்தின் மேற்கு கரை பகுதி. பாதைக்கு அருகில் உள்ள நபர் இந்த பாதையையும் சேர்த்து நத்தம் இலவச மனை பட்டா வாங்கியுள்ளார். இப்போது நடைமுறையில் பாதை எங்கள் பயன்பாட்டிற்கு இருந்தாலும், பாதையானது அவருடைய சொந்த பட்டாவில் உள்ளது. இதனால் அடிக்கடி பாதை என்னுடையது என்று பிரச்சனை செய்கிறார். இதை எப்படி சரி செய்வது..?
Nanga frst samathanam muraiyil than pesinom, panchayathu moolamaga ponom. Avarkal tharukirom endru soli soli yematrikondu than irukirarkal. Piragu than manu kuduthom, rti potom. Atharkum response ilai. Ungal video parkum pothellam vetri peruvom endra nambikai vanthu vidukirathu anna
மகிழ்ச்சி
Hello sir, I am from Vellore,I had land of 85 cent,in document mentioned vali vaikal but my grandfather built road of 12ft without our consent,Nan vali edukalama sir,in document mentioned only 3ft way(1.75+1.75)another people taken 1.75ft
Anna, apdiye pathai irunthal, patta idathil pathai iruku endru vao sandru kodupargala sandru ketkamudiyuma
இப்படித்தான் சமரசம் பேசி ரூ.1 லட்சம் எதிர்தரப்பு வாங்கியாச்சி நிலவியல் பாதையான தார்சாலைக்கு.
அண்ணா வணக்கம்
எங்க தாத்தாவுக்கு நாலு பசங்க எங்க அப்பா உட்பட அதுல கடைசி பையன் என்ன சித்தப்பா வந்து எங்க நல்ல திறன் நாங்க வீடு கட்டி வசித்துக்கொண்டிருக்கிறோம் அதுக்கு முன்னாடி நடந்து போற வழி மட்டும் தான் விடுவோம் வண்டி வாங்குறதுக்கு வழி விட மாட்டேன்றாரு அதுக்கு என்ன தீர்வு அதேபோல இன்னொரு சித்தப்பா எங்களைத் தாண்டி கொஞ்சம் நல்லா இருக்குது ஆனா அவர்கிட்ட வீடு எல்லாம் கட்டல அவர் எனக்கு வழி தேவையில்லை 3 அடி வழியே போதும்டாரு நான் வீடு கட்டின இத்தனை நாள் வழி இல்லன்றாரு அதுக்கு ஏதாவது தீர்வு உண்டா
ஐயா எங்களுடைய நிலத்தின் survey number மற்றொரு நபரும் சேர்ந்து வருகிறது, பட்டா மாறலாம் ஆன survey நம்பர் எப்படி மாறும் தெரியவில்லை..veo அலுவலகத்தில் சென்று பார்த்தால் ,அலுவலர் red பேனாவில் எழுதி திருத்தி வைத்துள்ளார்..
விளக்கம் கேட்டால் நான் இல்லை இதற்கு முன் இருந்த அலுவலர் என்கிறார், தீர்வு என்ன என்பதற்கு விளக்க மறுக்கிறார்
ஒரு கிராம கணக்கு அடித்து திருத்த வேண்டும் என்றால் அதற்கான உரிய ஆவணம் இருக்க வேண்டும் அந்த ஆவணத்தை மேற்கோள் காட்டி தான் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.... எந்த ஆவணத்தை வைத்து அந்த திருத்தம் செய்தார்கள் என்பதை ஆர்டிஐ மூலம் கேளுங்கள்
நாம iedam வாங்கோடதுனு pathaiya adaichi வச்சி இருக்காங்க
0:50 ஆதிதிராவிடர் நலத் துறையில் வழங்கும் இலவச வீட்டுமனை பட்டாக்கள் ஒதுக்கப்பட்டிருந்த பொது உபயோகத்தில் பொது உபயோகத்தில் அரசுக்கு சொந்தமான ஆதி திராவிட நலத்துறையில் ஒதுக்கப்பட்ட பொது உபயோகத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா அரசாணை ஏதேனும் உண்டா
சாா் நீங்௧ள் சொல்வதுபோல் இரண்டடி விட்டால் ௭திா் பாா்டி நாம்விட்ட இடத்தையும் சோ்த்து இதுவும் ௭ன் இடம் ௭னச் சொல்௧ிறான்.
அண்ணா உங்களை எவ்வாறு தொடர்புகொள்வது
என்ன விஷயம் செல்லுங்கள் நண்பா
விவரத்தை போடு சகோ
அண்ணா நாங்கள் எங்களுடைய இடத்தை தற்போது சர்வே செய்து பார்த்த போது எங்கள் வீட்டிற்கு வரும் பொது நடைபாதை மீது ஒருவர் வீடு கட்டியுள்ளார்.அதை நாங்கள் கேட்டபோது நி எங்குவேனாலும் போ என்னால் பாதை உனக்கு ஏற்படுத்தி தர முடியாது என்று கூறுகிறார் மேலும் தற்போது அவரது வீட்டின் மேல்தலத்தில் கட்டிடம் கட்டி வருகிறார்.அவர் பணபலம் படைத்தவர் என்பதால் அதிகாரிகள் சிலர் அவருக்கு சாதகமாக பேசுகின்றனர்.நாங்கள் ஆட்ச்சியர் ,தாசில்தாரிடம் மனு கொடுத்தோம் எந்த பயனும் இல்லை.தற்போது மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஒரு வழக்கரியர் மூலமாக முயற்சி செய்து வருகிறேன். அவர் பணபலம் படைத்தவர் என்பதால் என்னுடைய முயற்சி தோல்வியடைந்து விடுமோ என அஞ்சுகிறேன் அண்னா😢
@@kalaikalai7694கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடம் புகார் அளியுங்கள்
Sir your number please