- Видео 3 001
- Просмотров 23 072 052
Common Man
Индия
Добавлен 7 дек 2016
"மனிதனாய் பிறந்ததே நன்மை செய்யத்தான்"
சுயநலத்திலும் கொஞ்சம் பொதுநலம் செய்வோமே...
இந்த சேனலில் பேனா புரட்சி குழுவின் மூலம் மக்களின் அறியாமை நீக்கும் வகையில் வீடியோக்கள் வெளியிடப்படும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பயன்பாடுகள் சந்தேகங்கள் பற்றியும் வீடியோக்கள் வெளியிடப்படும். சட்டதிட்டங்கள்/அரசு நலத்திட்டங்கள்/குறித்த பல பதிவுகளும் வெளியிடப்படும்..
சுயநலத்திலும் கொஞ்சம் பொதுநலம் செய்வோமே...
இந்த சேனலில் பேனா புரட்சி குழுவின் மூலம் மக்களின் அறியாமை நீக்கும் வகையில் வீடியோக்கள் வெளியிடப்படும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பயன்பாடுகள் சந்தேகங்கள் பற்றியும் வீடியோக்கள் வெளியிடப்படும். சட்டதிட்டங்கள்/அரசு நலத்திட்டங்கள்/குறித்த பல பதிவுகளும் வெளியிடப்படும்..
முருகேசா.. இதெல்லாம் உனக்கு தேவையில்லாத வேலை||யாருக்குத்தான் உள்ளது இந்த பொறுப்பு?||Common Man||
#commonman #commonman #commonman #commonman_murugesan
Просмотров: 755
Видео
சமூக ஆர்வலர் சகுபர் அலி அவர்களுக்கு நீதி கேட்டு கோரிக்கை ஆர்ப்பாட்டம்||பிப்.3 புதுக்கோட்டை வாங்க||
Просмотров 7762 часа назад
#புதுக்கோட்டைமாவட்டம் #சமூக_ஆர்வலர்_சகுபர்அலி படுகொலை செய்யப்பட்ட ஜெகபர் அலி அவர்களுக்கு நீதி கேட்டு *கோரிக்கை ஆர்ப்பாட்டம்* இடம்: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தேதி: 03.02.2024 காலை 10 மணிக்கு நாள்: திங்கட்கிழமை தலைமை மதுரை RTI K. ஹக்கிம் MBA., தகவல் பெறும் உரிமைச் சட்ட பயிற்சியாளர்பயிற்சியாளர் முன்னிலை: சி.விமல் தமிழ்நாடு RTI குழு ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை உரை: RTI கேப்டன் S.P. தியாகர...
RTI ரூல்ஸ் 2024||பொது தகவல் அலுவலர்களுக்கு செக் வைத்த தமிழக அரசு||Common Man||
Просмотров 6 тыс.4 часа назад
#rti_rules_2024 #rti_act_2005 #rti2005 எளிய மக்களுக்கும் புரியும் வகையில் சட்டதிட்ட விழிப்புணர்வுகளை செய்து வருகிறோம்.. youtube மூலம் குறைந்த வருமானமே நாம் ஈற்றுகிறோம்..சில நேரங்களில் கடுமையான பற்றாக்குறைகள் நெருக்கடிகளும் உண்டாகிறது. உங்களுக்கான நீதிமன்ற தீர்ப்புகள் அரசாணைகள் முக்கியமான வருவாய்த்துறை ஆணைகள் அனைத்து துறை சார்ந்த ஆவணங்கள் அனைத்துமே நாம் பதிவிடும் வீடியோவுக்கு கீழே இலவசமாக தருகிற...
100 வேலை மக்களுக்கு RTI சொல்லிக்கொடுத்த மதுரை ஹக்கீம்||Common Man||
Просмотров 1,1 тыс.7 часов назад
#rti_act_2005 #சிவகங்கை_சீமை #சிவகங்கை_மாவட்டம்
RTI கள ஆய்வுக்கு அனுமதி தந்து ஆபீசுக்கு பூட்டு போட்ட ஊராட்சி||சட்டம் தெரியாத ஆபீசர்கள்||Common Man||
Просмотров 3,2 тыс.12 часов назад
#rti_act_2005 #rti_act_2005 #rti_act_2005 நமது பொது நலத்தை ஊக்கப்படுத்த விரும்பினால் உங்கள் உதவி தேவை..தயவுசெய்து இது கட்டாயம் கிடையாது.. கஷ்டப்பட்டு யாரும் உதவ முன்வர வேண்டாம் please.. விமர்சனங்களை தவிர்க்க வேண்டுகிறேன்..இது கட்டாயம் அல்ல... 👇👇👇👇👇👇 A/C no : 098001000017902 ifsc : IOBA0000980 IOB BANK NAME:MURUGESAN Google pay/phone pay 9095112078 &&& Section- 2(j): "Right to Information" means...
சமூக ஆர்வலர் ஜகுபர் அலி மரணித்த இடம் இதுதான்||குடும்பத்தாரை நேரில் சந்தித்த RTI குழு||Common Man||
Просмотров 6 тыс.14 часов назад
#ஜகுபர்_அலி #புதுக்கோட்டை
அரசு அலுவலகங்களில் லஞ்சம் அதிகரிக்க இதுதான் காரணம்||Common Man||
Просмотров 2,4 тыс.19 часов назад
அன்பு உறவுகளுக்கு வணக்கம்.... நம் பொதுநல வாழ்வில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்மால் முடிந்த சேவைகளை எளிய மக்களுக்கும் புரியும் வகையில் சட்டதிட்ட விழிப்புணர்வுகளை செய்து வருகிறோம்.. youtube மூலம் குறைந்த வருமானமே நாம் ஈற்றுகிறோம்..சில நேரங்களில் கடுமையான பற்றாக்குறைகள் நெருக்கடிகளும் உண்டாகிறது. உங்களுக்கான நீதிமன்ற தீர்ப்புகள் அரசாணைகள் முக்கியமான வருவாய்த்துறை ஆணைகள் அனைத்து துறை சார்ந்த ஆ...
நெற்பயிர் சேதம்||காப்பீடு கிடைக்குமா?||PMFBY திட்டம் சரியாக செயல்படுகிறதா?||Common Man||
Просмотров 1,1 тыс.21 час назад
#pmfby4farmers #pmfby2024 #pmfby #பயிர்காப்பீடு நமது பொது நலத்தை ஊக்கப்படுத்த விரும்பினால் உங்கள் உதவி தேவை..தயவுசெய்து இது கட்டாயம் கிடையாது.. கஷ்டப்பட்டு யாரும் உதவ முன்வர வேண்டாம் please.. விமர்சனங்களை தவிர்க்க வேண்டுகிறேன்..இது கட்டாயம் அல்ல... 👇👇👇👇👇👇 A/C no : 098001000017902 ifsc : IOBA0000980 IOB BANK NAME:MURUGESAN போன் பே/கூகுள் பே 9095112078 QR code drive.google.com/file/d/1zm0Ap30-K2o...
சேனல் உறவுகள் பிரச்சனைகளுக்கு தீர்வு செய்ய வாரம் 2 நாள் ஒதுக்க முடிவு||எங்கே எப்படி?||Common Man|
Просмотров 2,8 тыс.День назад
#helpline தயவுசெய்து இது கட்டாயம் கிடையாது.. கஷ்டப்பட்டு யாரும் உதவ முன்வர வேண்டாம் please.. விமர்சனங்களை தவிர்க்க வேண்டுகிறேன்..இது கட்டாயம் அல்ல... 👇👇👇👇👇👇 A/C no : 098001000017902 ifsc : IOBA0000980 IOB BANK NAME:MURUGESAN போன் பே/கூகுள் பே 9095112078 QR code drive.google.com/file/d/1zm0Ap30-K2oeh927KYkw4MqJXn5H-m6k/view?usp=dஎrivesdk இதுவரை 14 மாவட்ட பொறுப்பாளர்கள் நியமித்த விபரம் 👇👇👇👇👇👇👇 ru...
100 நாள் வேலை தில்லுமுல்லு||செக் வைத்த அரசு||கரு விழி அப்டேட்ஸ் புதிய ஆஃப் நடைமுறை||Common Man||
Просмотров 31 тыс.День назад
#mgnrega #mgnrega #நூறுநாள்_வேலை_புநிய_செய்தி #தமிழக_அரசு #மத்தியஅரசு #tngovernmentlatestnews #tngovtnews #central #tngovernmentlatestnews #tngovtnews #tngovt அன்பு உறவுகளுக்கு வணக்கம்.... நம் பொதுநல வாழ்வில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்மால் முடிந்த சேவைகளை எளிய மக்களுக்கும் புரியும் வகையில் சட்டதிட்ட விழிப்புணர்வுகளை செய்து வருகிறோம்.. youtube மூலம் குறைந்த வருமானமே நாம் ஈற்றுகிறோம்..சில ...
சமூக ஆர்வலராக பயணிப்பது ஆபத்தானது..?||குடும்பமா சமூகமா எது முக்கியம்?||கவனம் தேவை||Common Man||
Просмотров 1,9 тыс.День назад
#social #activities #tn_rti_committee புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக ஆர்வலராக பயணித்த அன்பிற்கினிய சகோதர ஜெகபர் அலி மரணம் மிகவும் வேதனை அளிக்கிறது.. இதுபோன்ற இனி ஒரு மரணம் தமிழகத்தில் நிகழாத வண்ணம் தற்போது இருக்கிற அரசாங்கம் சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.. அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்...
சொத்து மதிப்பு வெளியிட்ட IAS ஆபீஸர்ஸ்||அனைத்து அலுவலர்கள் சொத்து மதிப்பும் இதுபோல வெளியிடப்படுமா?
Просмотров 1,3 тыс.День назад
#tngovernmentlatestnews #tngovtnews #tngovt அன்பு உறவுகளுக்கு வணக்கம்.... நம் பொதுநல வாழ்வில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்மால் முடிந்த சேவைகளை எளிய மக்களுக்கும் புரியும் வகையில் சட்டதிட்ட விழிப்புணர்வுகளை செய்து வருகிறோம்.. youtube மூலம் குறைந்த வருமானமே நாம் ஈற்றுகிறோம்..சில நேரங்களில் கடுமையான பற்றாக்குறைகள் நெருக்கடிகளும் உண்டாகிறது. உங்களுக்கான நீதிமன்ற தீர்ப்புகள் அரசாணைகள் முக்கியமான...
தனியார் நிர்வாகம் தொடர்பாக RTI-ல் தகவல் கேட்க முடியுமா?||Common Man||
Просмотров 1,2 тыс.14 дней назад
#rti_activities_conference_2025_maduai அன்பு உறவுகளுக்கு வணக்கம்.... நம் பொதுநல வாழ்வில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்மால் முடிந்த சேவைகளை எளிய மக்களுக்கும் புரியும் வகையில் சட்டதிட்ட விழிப்புணர்வுகளை செய்து வருகிறோம்.. youtube மூலம் குறைந்த வருமானமே நாம் ஈற்றுகிறோம்..சில நேரங்களில் கடுமையான பற்றாக்குறைகள் நெருக்கடிகளும் உண்டாகிறது. உங்களுக்கான நீதிமன்ற தீர்ப்புகள் அரசாணைகள் முக்கியமான வருவ...
RTI மாநாடு 2025 ஏன் எதற்கு?||3 முக்கிய காரணம்||19 குழுக்கள்||இது இப்படித்தான் நடக்கும்||Common Man||
Просмотров 1,4 тыс.14 дней назад
#rti_conference_madurai_2025
2025.ஆம் ஆண்டில் இந்த RTI ஆர்வலர் செய்ய நினைப்பது என்ன?||இதை எல்லோரும் ஃபாலோ பண்ணுங்க||Common Man||
Просмотров 1,3 тыс.14 дней назад
2025.ஆம் ஆண்டில் இந்த RTI ஆர்வலர் செய்ய நினைப்பது என்ன?||இதை எல்லோரும் ஃபாலோ பண்ணுங்க||Common Man||
கடந்த ஜனவரி 05 முதல் கிராம ஊராட்சி நிர்வாகம் எப்படி நடக்கும் தெரியுமா?||Common Man||
Просмотров 1,9 тыс.14 дней назад
கடந்த ஜனவரி 05 முதல் கிராம ஊராட்சி நிர்வாகம் எப்படி நடக்கும் தெரியுமா?||Common Man||
உங்கள் ஊராட்சி உங்கள் கையில்||இணையவழி பயிற்சி||50 நபருக்கு வாய்ப்பு||முந்துங்கள்||Common Man||
Просмотров 1,8 тыс.14 дней назад
உங்கள் ஊராட்சி உங்கள் கையில்||இணையவழி பயிற்சி||50 நபருக்கு வாய்ப்பு||முந்துங்கள்||Common Man||
RTI ஆர்வலர்களுக்கு நடக்கும் அவலங்கள்||சரி செய்ய இதுதான் வழி||Common Man||
Просмотров 2 тыс.14 дней назад
RTI ஆர்வலர்களுக்கு நடக்கும் அவலங்கள்||சரி செய்ய இதுதான் வழி||Common Man||
சமூக ஆர்வலர்களுக்கு இதெல்லாம் நடக்கும்||இந்த 2 விஷயத்தை தெரிந்துகொள்ளுங்கள்||Common Man||
Просмотров 2,5 тыс.14 дней назад
சமூக ஆர்வலர்களுக்கு இதெல்லாம் நடக்கும்||இந்த 2 விஷயத்தை தெரிந்துகொள்ளுங்கள்||Common Man||
RTI பொறுப்பாளர்களின் அனுபவ பகிர்வு||இடம்: சுரண்டை 05.01.2025 RTI Class||Common Man||
Просмотров 1,6 тыс.14 дней назад
RTI பொறுப்பாளர்களின் அனுபவ பகிர்வு||இடம்: சுரண்டை 05.01.2025 RTI Class||Common Man||
ஜன:26/2025 கிராம சபா||இப்படித்தான் நடக்கும்||5 கூட்டப் பொருள் விளக்கம்||Common Man||
Просмотров 3,1 тыс.21 день назад
ஜன:26/2025 கிராம சபா||இப்படித்தான் நடக்கும்||5 கூட்டப் பொருள் விளக்கம்||Common Man||
FMB-ல் தானே பாதையை உருவாக்கி பத்திர பதிவு செய்த மோசடி||கோவையில் நடந்த அதிர்ச்சி||Common Man||
Просмотров 4,2 тыс.21 день назад
FMB-ல் தானே பாதையை உருவாக்கி பத்திர பதிவு செய்த மோசடி||கோவையில் நடந்த அதிர்ச்சி||Common Man||
பொதுப்பணித்துறை அலுவலக கோப்புகளை RTI-ல் கள ஆய்வு செய்த கல்லூரி மாணவர்||Common Man||
Просмотров 1,6 тыс.21 день назад
பொதுப்பணித்துறை அலுவலக கோப்புகளை RTI-ல் கள ஆய்வு செய்த கல்லூரி மாணவர்||Common Man||
28 மாவட்ட ஊரக உள்ளாட்சிக்கு 6 மாதம் தனி அலுவலர்கள் நியமனம்||அரசாணை வெளியீடு||Common Man
Просмотров 2,6 тыс.21 день назад
28 மாவட்ட ஊரக உள்ளாட்சிக்கு 6 மாதம் தனி அலுவலர்கள் நியமனம்||அரசாணை வெளியீடு||Common Man
அரசு அலுவலர்களுக்கு உயர்நீதிமன்றம் வைத்த "செக்"||RTI ஆர்வலர்கள் மகிழ்ச்சி||Common Man||
Просмотров 11 тыс.21 день назад
அரசு அலுவலர்களுக்கு உயர்நீதிமன்றம் வைத்த "செக்"||RTI ஆர்வலர்கள் மகிழ்ச்சி||Common Man||
ஆகஸ்ட் 10 மதுரை||RTI ஆர்வலர்கள் மாநாடு-2025||லோகோ மற்றும் 9 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது||Common Man|
Просмотров 1,9 тыс.21 день назад
ஆகஸ்ட் 10 மதுரை||RTI ஆர்வலர்கள் மாநாடு-2025||லோகோ மற்றும் 9 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது||Common Man|
நமது சுவாரஸ்யமான உரை||RTI CLASS TENKASI-2025||Common Man||
Просмотров 1,7 тыс.21 день назад
நமது சுவாரஸ்யமான உரை||RTI CLASS TENKASI-2025||Common Man||
RTI/மனு செய்யும் ஆர்வளர்களுக்கு செம்ம டிப்ஸ்||2025.ல்கட்டாயம் இதை செய்து பாருங்கள்||Common Man||
Просмотров 6 тыс.28 дней назад
RTI/மனு செய்யும் ஆர்வளர்களுக்கு செம்ம டிப்ஸ்||2025.ல்கட்டாயம் இதை செய்து பாருங்கள்||Common Man||
16 மாநகராட்சிகள்/41 நகராட்சிகள் விரிவாக்கம்|புதிதாக 13 நகராட்சிகள்/25 பேரூராட்சிள்|5 அரசாணை வெளியீடு
Просмотров 20 тыс.28 дней назад
16 மாநகராட்சிகள்/41 நகராட்சிகள் விரிவாக்கம்|புதிதாக 13 நகராட்சிகள்/25 பேரூராட்சிள்|5 அரசாணை வெளியீடு
உள்ளாட்சி தேர்தல் எப்போது? கடந்த 5 வருடம் இதுதான் நடந்தது||உள்ளாட்சி உங்கள் ஆட்சி|Common Man||
Просмотров 5 тыс.28 дней назад
உள்ளாட்சி தேர்தல் எப்போது? கடந்த 5 வருடம் இதுதான் நடந்தது||உள்ளாட்சி உங்கள் ஆட்சி|Common Man||
சிவகங்கை, மானாமதுரை அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகள் கூட்டு... விரைவில் முகத்திரை கிழிக்கப்படும்.... மிரட்டல் விடும் செயல் பலிக்காது 🤩🤩🤩🤩
நல்ல பதிவு
தங்களை தொடர்பு கொள்ள பல முறை முயன்றும் பதில் இல்லை ?
வேலூர் மாவட்டத்தில் rti விழிப்புணர்வு வகுப்பு நடத்த வேண்டும்
Sir, through rti we can not change everything, its one of the way..... Niga sonnathu pola we can start from our village..... Small small things road repair, sugathara sirukadu, water, eb...... Not all of us can do great things. But we can do small things with great love. - mother teresa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தங்களின் RTI பயிற்சி வகுப்பு விபரம் வேண்டும்.
உங்களில் ஒருவன். ஏனோ மற்றவர் போல கடந்து போக முடியவில்லை😅. ஆனால் நமக்கு பெயர் விதன்டாவாதம் போசுபவன், ரூல்ஸ் பேசுபவன்😅ள
முருகேசன் உங்களைப் பார்த்து தான் உங்கள் குழுவை பார்த்தது தான் நான் நம்பி இருக்கிறேன் நானும் சமூக செயல்பாட்டாளர் தம்பி முருகேசன் சமூக சேவை நானும் செய்து கொண்டிருக்கிறேன் ஆனால் என் குடும்பத்தை துன்புறுத்துகிறார்கள் பொய் கேஸ் போடுகிறார்கள் கேவலப்படுத்துகிறார்கள் ஆனால் என் மனம் விடுவதில்லை சமூக சேவையில் இருந்து விடுபடு முடியவில்லை
உங்கள் தொடர்பு என் கொடுங்கள்
ஐயா முகவரி வேண்டும்
சத்தியமான உண்மை. சமூக பொறுப்பு என்பது இயற்கையானது. ஆனால் அதை செய்யும் போது சிலர் அவற்றை வினோதமாக பார்க்கிறார்கள்.
அண்ணா வணக்கம் நானும் நிறைய ஆர்டிஐ போட்டு இருக்கிறாங்க ஆனா எந்த மனுவுக்கும் சரியான பதில் தரவே இல்லை எனக்கு உங்க கைடன்ஸ் கொஞ்சம் தேவை
Aadar card கிடைக்குமா???
நான் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் பயணம் செய்துள்ளேன் எல்லா மாநிலத்திலும் உங்களைப் போல் சிலரையும் கண்டுள்ளேன் வாழ்த்துக்கள்❤
Anna kaviya Dp escame patti sulugo
உங்கலைபோல் யாவரும் இருந்தால் அதிகாரிகள் பயப்படுவாங்க எனக்கும் ஆர்வம் உள்ளது இனைந்து பனியாற்ற ஆர்வம் உள்ளது தங்கள் பதில் எதிர்பார்கின்றேன்
உண்மை நன்றிங்க வணக்கம்
உண்மைதான்.தவறுசெய்பவர்கள்பின்னால்தான்நியாயம்பேசுகிறார்கள்.நடக்கும்அரசாங்கத்தின்நிலைமிகமிகமோசமான ஆட்சியின்நிலை.
Super
அண்ணா வணக்கம். தங்களை தொடர்புகொள்ள பலமுறை முயன்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தாங்கள் வழங்கிய 11/11/2024 தகவல் ஆணையத்தில் அறிவிப்பில் உள்ள தகவல் ஆணையரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். நான் கடந்த 3 வருடங்களுக்கு முன் தகவல் ஆணையத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் உடுமலைப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் தற்போது தகவல் அரை குறையாக தகவல் வழங்கியுள்ளார். மனுதாரர் ஆகிய எனக்கு எந்தவொரு கடிதமும் தகவல் ஆணையம் வழங்கவில்லை. இது தொடர்பாக தகவல் ஆணையர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொலைபேசியில் தெரிவித்தார். இது தொடர்பாக எனக்கு தங்களின் உதவி தேவை
தகவல் ஆணையம் வேஸ்ட் அது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் தான் உண்டு ஆணையம் எடுக்காது ஆணையதிற்கு ஆகும் செலவுகள் மக்களின் வரிப்பணம் தான் வீன் செலவு
Enakku ippadithan irukku.....ippa nan ready agivitten
😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉
அருமையாக சொன்னீர்கள சகோ...
அண்ணா எனது வீட்டிலும் இதே பதிவு முற்றிலும் சுத்தமான உண்மை
அரசு அலுவலர் தொடர்பான தகவல்கள் பெண் அரசு ஊழியர்கள் திருமண நிலை , மகப்பேறு, குழந்தைகள் தகவல்கள் கேட்கிறானுங்க கிறுக்கனுங்க. அந்த பெண்ணுக்கு திருமணமானா ஆன என்ன ஆகலனா என்ன ? இதெல்லாம் கூட கேட்கலாமா
மதிப்பிற்குரிய பொதுமக்களுக்கு... பொதுமக்கள் வரிப்பணம் மற்றும் சிறைவாசிகள் மலம் கழித்து அதை சுத்தம் செய்ய செலுத்தும் வரிப்பணத்திலிருந்து சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் பொதுமக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். பொதுமக்கள் மற்றும் சிறைவாசி அன்பர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்களோ அதேபோன்று மக்களும் பதிலளிக்க வேண்டும் என்பது நியாயமானது. சிறை ஊழியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும், சிறைவாசி அன்பர்கள் சிறையில் மலம் கழித்து அந்த மலத்தை சுத்தம் செய்வதற்கு வாங்கப்படும் மூலப் பொருள்களுக்கு வரி செலுத்தும் வரி வருவாய் இருந்து அரசு ஊழியர்களுக்கு கூலி வழங்குகிறார்கள் என்பதான் உண்மை. அரசின் நீதி, நிர்வாக ஊழியர்கள் மற்றும் சிறை ஊழியர்கள் பொதுமக்களை சிறைவாசிகளை மரியாதையும் இல்லாமல் நடத்துவதால், அவர் பயன்படுத்தும் அதே வார்த்தைகளைப் பயன்படுத்தி அதே முறையில் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் மீண்டும் அழுக்கில்தான் புரளும். மலத்தைத் தான் அருந்தும். அதேபோல,எம். செந்தில்குமார் என்ற மலக்குமார் போன்ற தகுதியற்ற மற்றும் ஊழல் நிறைந்த நபர்கள் சில சிறப்பு சலுகைகள் மூலம் அரசு பணியில் அமர்த்தப்படும்போது, அது மலத்தில் புரளும் பன்றிக்கு, சந்தனம் பூசுவது போல், தன்னை சுத்திகரிப்பதாக நினைத்துக் கொள்கிறது. இத்தகைய நபர்கள் ஒட்டுமொத்த துறையின் நற்பெயரையும் கெடுக்கிறார்கள்.
நான் மேரேஜ் ஆகி கருத்து வேறுபாட்டால் பிரிந்து உறவினர் வீட்டில் வசித்து வந்தேன் அந்த வீடு ஓலை வீடு எரிந்து விட்டது அதில் என் பொருள் ஆவணம் எல்லாமே எரிந்து விட்டது என்று VAO விடம் சான்றிதழ் கேட்டதற்கு பட்ட யார் பேர் மேல இருக்கோ அவங்களுக்குதான் கொடுப்போம் என்றும் உன் கணவர் உனக்கு கொடுக்க கூடாது என்றும் கூறுகிறார் என்று கொடுக்க மறுக்கிறார்... எனக்கு சொந்த வீடு இல்ல அப்பா அம்மா இல்ல..
அண்ணா எங்க பாட்டிமுன்றுதலைமுறைக்குமுன்பாகநிலம்வாங்கிபட்டாவும்பன்னலபிறகுவந்தவாரிசுகளும்விவரமில்லாமல்பட்டாபன்னலபத்திரம்மட்டும்கையில்உள்ளதுஆனால்எங்கநிலத்துக்குபக்கத்துநிலத்துகாரன்அதைபொய்பத்திரம்எழுதிஅவன்பெயரில்மாத்திக்கொன்டான்இப்போநாங்ககவனித்துகேட்க்கும்போதுஅவன்எங்கலைஏமாற்றுகிரான்என்னசெய்யவேன்டும்அண்ணா
அததெரிந்து நீங்க என்ன பண்ண போறீங்க
J. C. B க்கு 50rs வாங்கி அதையும் வச்சுக்கிறாங்க
பணி தல பொறுப்பாளர் 4அட்டை போடுறாங்க அத சொல்லுங்க
❤ thanks anna
7ltrmilhandcak
Karladstaststs
Angaammhouskun
என் அன்பு தோழரே முருகேசன் ஒரு நல்ல மனிதர் தெய்வ பிறவி இவர் போல் நாட்டில் இருந்தால் காவல்துறை தேவையில்லை நீதிமன்றம் தேவையில்லை ஏன் அரசே தேவையில்லை மனிதர்கள் மட்டுமே அமைதியாக வாழ்ந்து விடலாம் ஐயா வணக்கம் உங்கள் சேவை சிறக்க எனது மனமார்ந்த நன்றி முருகேசன் தம்பி❤❤❤
How to open online RTI account
Rpt. Appeal to Supreme court done or not.pl. explain
Sivgangai Distric Not able pay RTI payment .DDO Name drop down list is not showing anything to select. Kindly help
வாழ்த்துகள்
Government g.o la antha order illayea human resources department department
Super bro nanga daily pakureme bro familyoda
I wil coming
என்னதான் உரிய சான்றுகள் வழங்கினாலும் சாதாரன பேப்பருடன் கலர் பேப்பர் இணைப்பு இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை, மாவட்ட ஆட்ச்சியர் / முதல் அமைச்சரின் கடிதத்தினால் எந்த பலனும் இல்லை.. அனுபவபூர்வமான உண்மை சேவை புரியும் உரிமைச்சட்டம் இயற்ற முடிந்தளவு அனைவரும் முயற்சி செய்யுங்கள் ஞானசேகரன் எம்.ஏ
நல்ல பயனுள்ள தகவல் நன்றி🎉
ஐயா ஒரு வேண்டுகோள் வருகிற மூன்றாம் தேதி நடக்கின்ற கோரிக்கை முழக்கத்தில் சமூக விரோதிகளிடமிருந்து சமூக ஆர்வலர்களை பாதுகாக்க வேண்டி கோரிக்கையை அதனுடன் சேர்த்துக் கொள்ளலாமா
Inga kutravaaligal enbadhu arasiyal vyadhigal, ozhal peruchali adhigarigal dhan vettiya aatkalukku nigarana thandanai vendum
இந்த கோரிக்கையை நான் மிகவும் வரவேற்கிறேன்
கேடுகெட்ட ஆட்சி...
ஆம் அண்ணா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை
Good👍
அண்ணாவணக்கம் திருடுபோணவழக்குக்கு நடவடிக்கை இல்லாதபோது ஆர்டிஐமனு போடலாமா
எங்கள் வீட்டில் திருடுபோய்விட்டதுதிருடுபோனதங்கநகைகள்பணங்கள்வெள்ளிபொருள்கள் 26.11..2024அன்றுஎப்ஐஆர் போடப்பட்டது இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதன் மீது ஆர்டிஐமனு போடலாமா.தழவுகூர்ந்து தெரிவிக்கவும்