சமூக ஆர்வலர் சகுபர் அலி அவர்களுக்கு நீதி கேட்டு கோரிக்கை ஆர்ப்பாட்டம்||பிப்.3 புதுக்கோட்டை வாங்க||

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 9

  • @duraisamy5655
    @duraisamy5655 17 часов назад

    என் அன்பு தோழரே முருகேசன் ஒரு நல்ல மனிதர் தெய்வ பிறவி இவர் போல் நாட்டில் இருந்தால் காவல்துறை தேவையில்லை நீதிமன்றம் தேவையில்லை ஏன் அரசே தேவையில்லை மனிதர்கள் மட்டுமே அமைதியாக வாழ்ந்து விடலாம் ஐயா வணக்கம் உங்கள் சேவை சிறக்க எனது மனமார்ந்த நன்றி முருகேசன் தம்பி❤❤❤

  • @tncmsiva
    @tncmsiva День назад +3

    ஆம் அண்ணா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை

  • @venkatesanmuthu6239
    @venkatesanmuthu6239 День назад +2

    இந்த கோரிக்கையை நான் மிகவும் வரவேற்கிறேன்

  • @ANBUSURANGAM
    @ANBUSURANGAM 10 часов назад

    மதிப்பிற்குரிய பொதுமக்களுக்கு...
    பொதுமக்கள் வரிப்பணம் மற்றும் சிறைவாசிகள் மலம் கழித்து அதை சுத்தம் செய்ய செலுத்தும் வரிப்பணத்திலிருந்து சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் பொதுமக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்.
    பொதுமக்கள் மற்றும் சிறைவாசி அன்பர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்களோ அதேபோன்று மக்களும் பதிலளிக்க வேண்டும் என்பது நியாயமானது.
    சிறை ஊழியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும், சிறைவாசி அன்பர்கள் சிறையில் மலம் கழித்து அந்த மலத்தை சுத்தம் செய்வதற்கு வாங்கப்படும் மூலப் பொருள்களுக்கு வரி செலுத்தும் வரி வருவாய் இருந்து அரசு ஊழியர்களுக்கு கூலி வழங்குகிறார்கள் என்பதான் உண்மை.
    அரசின் நீதி, நிர்வாக ஊழியர்கள் மற்றும் சிறை ஊழியர்கள் பொதுமக்களை சிறைவாசிகளை மரியாதையும் இல்லாமல் நடத்துவதால், அவர் பயன்படுத்தும் அதே வார்த்தைகளைப் பயன்படுத்தி அதே முறையில் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
    நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் மீண்டும் அழுக்கில்தான் புரளும். மலத்தைத் தான் அருந்தும்.
    அதேபோல,எம். செந்தில்குமார் என்ற மலக்குமார் போன்ற தகுதியற்ற மற்றும் ஊழல் நிறைந்த நபர்கள் சில சிறப்பு சலுகைகள் மூலம் அரசு பணியில் அமர்த்தப்படும்போது, அது மலத்தில் புரளும் பன்றிக்கு, சந்தனம் பூசுவது போல், தன்னை சுத்திகரிப்பதாக நினைத்துக் கொள்கிறது.
    இத்தகைய நபர்கள் ஒட்டுமொத்த துறையின் நற்பெயரையும் கெடுக்கிறார்கள்.

  • @kanagarajl2704
    @kanagarajl2704 День назад

    I wil coming

  • @vennilav762
    @vennilav762 День назад +1

    ஐயா ஒரு வேண்டுகோள் வருகிற மூன்றாம் தேதி நடக்கின்ற கோரிக்கை முழக்கத்தில் சமூக விரோதிகளிடமிருந்து சமூக ஆர்வலர்களை பாதுகாக்க வேண்டி கோரிக்கையை அதனுடன் சேர்த்துக் கொள்ளலாமா

  • @dtube123
    @dtube123 День назад +1

    Inga kutravaaligal enbadhu arasiyal vyadhigal, ozhal peruchali adhigarigal dhan vettiya aatkalukku nigarana thandanai vendum

  • @sivaram-d9v
    @sivaram-d9v 45 минут назад

    ruclips.net/video/79xauOKrfDc/видео.htmlsi=PLTeK9vMs_l7cuIt