முருகேசா.. இதெல்லாம் உனக்கு தேவையில்லாத வேலை||யாருக்குத்தான் உள்ளது இந்த பொறுப்பு?||Common Man||

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 22

  • @nithyasoundari6355
    @nithyasoundari6355 7 часов назад +4

    சத்தியமான உண்மை. சமூக பொறுப்பு என்பது இயற்கையானது. ஆனால் அதை செய்யும் போது சிலர் அவற்றை வினோதமாக பார்க்கிறார்கள்.

  • @FEARLESSWARRIOR-e5h
    @FEARLESSWARRIOR-e5h 8 часов назад +3

    நான் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் பயணம் செய்துள்ளேன் எல்லா மாநிலத்திலும் உங்களைப் போல் சிலரையும் கண்டுள்ளேன் வாழ்த்துக்கள்❤

  • @abdulkhader9506
    @abdulkhader9506 6 часов назад +2

    வேலூர் மாவட்டத்தில் rti விழிப்புணர்வு வகுப்பு நடத்த வேண்டும்

  • @VALAIYAAVAYALLOTUSBALA
    @VALAIYAAVAYALLOTUSBALA 4 часа назад

    சிவகங்கை, மானாமதுரை அரசு அதிகாரிகள், அரசியல் வாதிகள் கூட்டு... விரைவில் முகத்திரை கிழிக்கப்படும்.... மிரட்டல் விடும் செயல் பலிக்காது 🤩🤩🤩🤩

  • @duraisamy5655
    @duraisamy5655 6 часов назад +1

    முருகேசன் உங்களைப் பார்த்து தான் உங்கள் குழுவை பார்த்தது தான் நான் நம்பி இருக்கிறேன் நானும் சமூக செயல்பாட்டாளர் தம்பி முருகேசன் சமூக சேவை நானும் செய்து கொண்டிருக்கிறேன் ஆனால் என் குடும்பத்தை துன்புறுத்துகிறார்கள் பொய் கேஸ் போடுகிறார்கள் கேவலப்படுத்துகிறார்கள் ஆனால் என் மனம் விடுவதில்லை சமூக சேவையில் இருந்து விடுபடு முடியவில்லை

    • @CommonManRTI
      @CommonManRTI  5 часов назад

      உங்கள் தொடர்பு என் கொடுங்கள்

    • @VALAIYAAVAYALLOTUSBALA
      @VALAIYAAVAYALLOTUSBALA 4 часа назад

      ஐயா முகவரி வேண்டும்

  • @arulmanigandan6620
    @arulmanigandan6620 6 часов назад

    Sir, through rti we can not change everything, its one of the way.....
    Niga sonnathu pola we can start from our village.....
    Small small things road repair, sugathara sirukadu, water, eb......
    Not all of us can do great things. But we can do small things with great love.
    - mother teresa
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @harimanikandan7961
    @harimanikandan7961 6 часов назад +1

    உங்களில் ஒருவன். ஏனோ மற்றவர் போல கடந்து போக முடியவில்லை😅. ஆனால் நமக்கு பெயர் விதன்டாவாதம்‌ போசுபவன், ரூல்ஸ் பேசுபவன்‌😅ள

  • @harimanikandan7961
    @harimanikandan7961 6 часов назад

    தங்களின் RTI பயிற்சி வகுப்பு விபரம் வேண்டும்.

  • @மகேந்திரன்த
    @மகேந்திரன்த 10 часов назад +2

    அண்ணா எனது வீட்டிலும் இதே பதிவு முற்றிலும் சுத்தமான உண்மை

  • @senthilkumar-lq8es
    @senthilkumar-lq8es 9 часов назад +3

    அருமையாக சொன்னீர்கள சகோ...

  • @pandiyans261
    @pandiyans261 8 часов назад +2

    உங்கலைபோல் யாவரும் இருந்தால் அதிகாரிகள் பயப்படுவாங்க எனக்கும் ஆர்வம் உள்ளது இனைந்து பனியாற்ற ஆர்வம் உள்ளது தங்கள் பதில் எதிர்பார்கின்றேன்

  • @everflash4886
    @everflash4886 9 часов назад +1

    உண்மைதான்.தவறுசெய்பவர்கள்பின்னால்தான்நியாயம்பேசுகிறார்கள்.நடக்கும்அரசாங்கத்தின்நிலைமிகமிகமோசமான ஆட்சியின்நிலை.

  • @kannanskannan2870
    @kannanskannan2870 9 часов назад +1

    Super

  • @L.SSithish
    @L.SSithish 9 часов назад +1

    உண்மை நன்றிங்க வணக்கம்

  • @n.sadiqsadiq568
    @n.sadiqsadiq568 8 часов назад

    Anna kaviya Dp escame patti sulugo

  • @மகேந்திரன்த
    @மகேந்திரன்த 9 часов назад +1

    அண்ணா வணக்கம். தங்களை தொடர்புகொள்ள பலமுறை முயன்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தாங்கள் வழங்கிய 11/11/2024 தகவல் ஆணையத்தில் அறிவிப்பில் உள்ள தகவல் ஆணையரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். நான் கடந்த 3 வருடங்களுக்கு முன் தகவல் ஆணையத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் உடுமலைப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் தற்போது தகவல் அரை குறையாக தகவல் வழங்கியுள்ளார். மனுதாரர் ஆகிய எனக்கு எந்தவொரு கடிதமும் தகவல் ஆணையம் வழங்கவில்லை. இது தொடர்பாக தகவல் ஆணையர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொலைபேசியில் தெரிவித்தார். இது தொடர்பாக எனக்கு தங்களின் உதவி தேவை

    • @natarajan2606
      @natarajan2606 9 часов назад

      தகவல் ஆணையம் வேஸ்ட் அது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் தான் உண்டு ஆணையம் எடுக்காது ஆணையதிற்கு ஆகும் செலவுகள் மக்களின் வரிப்பணம் தான் வீன் செலவு

  • @sivakumar6857
    @sivakumar6857 7 часов назад

    அண்ணா வணக்கம் நானும் நிறைய ஆர்டிஐ போட்டு இருக்கிறாங்க ஆனா எந்த மனுவுக்கும் சரியான பதில் தரவே இல்லை எனக்கு உங்க கைடன்ஸ் கொஞ்சம் தேவை