Part 02 | புதனோடு சேர்ந்த கிரகங்கள் கொடுக்கும் யோகம் | astro chinnaraj

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Комментарии • 52

  • @mythili4985
    @mythili4985 День назад +3

    இது போன்ற விளக்கம் எந்த ஜோசியரும் தெரிவிக்க மாட்டர்கள் அருமையான விளக்கம்

  • @dhanalakshmiswamy8010
    @dhanalakshmiswamy8010 13 часов назад +1

    மிக தெளிவான விளக்கம் நன்றி ஐயா 🙏

  • @sthangavelokm7817
    @sthangavelokm7817 День назад +1

    நகைச்சுவையான உரைநடை மிகவும் அருமை

  • @Harir4m-pn8bk
    @Harir4m-pn8bk День назад +1

    அய்யா!! சாமி எந்த ஆசானிடம் கற்ற கல்வியோ!!
    அருமையான பதிவு!!
    வளர்க தங்கள் பணி!!

  • @2801v
    @2801v День назад +2

    வணக்கம் ஐயா, சிம்ம லக்கினம், கும்பத்தில் செவ்வாய், புதன்,+குரு 7 ம் பார்வை,
    நீங்கள் கூறிய அனைத்து அப்படியே பொருந்துகிறது, 🙏

  • @historyclicks9852
    @historyclicks9852 День назад +4

    தனித்த புதன் பற்றிய விளக்கம் நீங்கள் கூறவில்லை ஐயா
    மேலும் சிம்ம லக்கன கடக ராசி பத்தாம் இடத்து புதன்
    இதனுடைய கல்விக் காரணங்கள் எல்லாம் எப்படி இருக்குன்னு தாங்கள் கொஞ்சம் தெளிவுபடுத்தினால் நல்லது ஐயா

  • @thepublic970
    @thepublic970 День назад +1

    புதன் கேது காதல் மீண்டும் மீண்டும் காதல் ( உண்மை ஒரு பண்பு பிடித்து அதனால் காதல் வயப்பட்டு வாழ்க்கை பட்டு பின் அது அடுத்தவர்களிடம் வேறு பண்பு பிடித்து இதுவே காரணம் சிற்றின்ப விருப்பம் மேலிட 12,7 குறிய தசா புக்தி தொடர்பு புதன் இருக்க விபரீதம் ஆகும்) 5, 9, லக்னம் வலு பெற்றால் அவமான படாமல் தப்பிக்கலாம் சூப்பர் சூப்பர் உங்கள் அனுபவம் மற்றும் பேட்சு சாயல் மதுரை மண் வாசம் எங்கள் தமிழ் ஆசிரியர் நினைவூட்டுகிறது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 நன்றி

  • @mathana4538
    @mathana4538 День назад

    வணக்கம் ஐயா அருமையான பதிவு

  • @ElangovanS-n2q
    @ElangovanS-n2q День назад

    நன்றி ஐய்யா.

  • @Alliswell-gy9ww
    @Alliswell-gy9ww День назад

    Good morning sir my comments was highlighted shows I am waiting for your reply in next video sir thanks you

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf День назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏

  • @jayakumar2757
    @jayakumar2757 День назад

    Kannilagnam,kethu atlagnam,marsand Buda atmidunam on tiruvadirai,mars on mrugaseersham,now chevvaidesa running ennapalan

  • @JAMMY_08
    @JAMMY_08 2 дня назад +1

    கன்னி லக்கினம்,வக்ர புதன்+ஆட்சி செவ்வாய் மேஷத்தில்(The GREAT SPY INTELLIGENCE MASTER)ஆக வாய்ப்பு இருக்குமா ஐயா!நன்றி

  • @geethakrishnakumar967
    @geethakrishnakumar967 День назад

    Super

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 День назад

    C.Chitrarasu
    4.01.57 Friday Night 11.45
    Coimbatore

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 2 дня назад +1

    எமக்கு விருச்சிகத்தில் புதன், கதிரவன் சேர்க்கை எனக்கு 49 அகவையில் பற்கள் உதிர தொடங்கியது

  • @shanmugammohan-cy3jw
    @shanmugammohan-cy3jw День назад

    நைஸ்

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 10 часов назад

    வணக்கம் ஐயா

  • @arunprasath8425
    @arunprasath8425 День назад

    Chess combination planets talk sir please

  • @arunar6790
    @arunar6790 День назад

    Meena laknem.viruciga rasi 8th veedu sukren. attci.buthan Suriyan combination kaden adayuma sir viruchigathil sevai Atchi sevai thisai nadapu sir

  • @JayashreeS-wh9rr
    @JayashreeS-wh9rr 2 дня назад

    Viruchiga lagnam 8th house budhan+suriyan

  • @jayaalakshmi1868
    @jayaalakshmi1868 День назад

    Dhanushu rasi , Meena lagnam, sukran+budhan+suriyan in 6th simam house. How will it work?

  • @sumathradevi7
    @sumathradevi7 День назад

    Kanni laknam 8ill suriyan sukran buthan vakram. Guru 9 um parvai ullathu. Buthan thasai palan sollunga

  • @varunpillai8705
    @varunpillai8705 День назад

    புதன் பகவான் 🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Shanmugam1964-i4g
    @Shanmugam1964-i4g День назад

    வணக்கம் சிண்ணராசுதம்பி
    நான் சிம்மலக்னம். 8.ஆம்இடம்.மீனத்தில்.குருவும். புதனும். என்னுடைய கேள்வி. புதன். பூரட்டாதி. 4.ஆம்.பாதம்.குருபகவான். ரேவதி. 4.ஆம்.பாதம்.தற்போது குருதசை. 6.வருடம்.புதன்புத்தி.நடப்பு..மேற் கொண்டு எப்படியிருக்கும் தங்கள் பதிலை. நம்பிக்கை யுடன். எதிர் பார்க்கும் அன்பன்
    சண்முகம்
    8.3.1964.மாலை.5.24.நிமிடம்
    நண்றியுடன்...

  • @saiiyyappan8923
    @saiiyyappan8923 День назад

    விருச்சிக லக்னம் லக்னத்தில் புதன் சூரியன் செவ்வாய் புதன் திசையில் லவ் மேரேஜ் நடந்தது. அடுத்த வருடம் திசையில் கேது திசையில் புதன் வீட்டில் கேது உள்ளன அந்த திசையில் காதல் வருமா வராதா அத நம்ம எப்படி எடுத்துக் கொள் நன்றி

  • @Clarachannel76
    @Clarachannel76 День назад

    அண்ணா தனுசு லக்கினத்திற்கு புதன் மிதுனத்தில் ராகுவுடன் சேர்ந்து இருந்தால் திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா. 2 ம் குரு சாரம் குரு ரிஷபத்தில் சனியோடு

  • @anandChina
    @anandChina День назад

    My lagna lord is buddhan and lagna is mithuna . Mercury is debilitated in revathi. But I am a gold medalist. There is no nechabangham either . How do you account for my gold medal? My 6&8 lord or 11&9 lord are lagna in arudra . So ayulakarakan is also weak as house lord is debilitated. Explain this conundrum April 22 1974 0950 am Mumbai

  • @rusha7263
    @rusha7263 День назад

    For me budha and Surya in medam .mithuna lagnam.

  • @ushapremkumar9271
    @ushapremkumar9271 День назад +1

    ஐயா வணக்கம் பல நாள் முயற்சி என் comment படிப்பது இல்லை என்னுடையாது apparment வீடு 3rd floor பூஜா ரூம் வட கிழக்கில் உள்ள ரூமில் வைத்து இருக்கோம் இது நல்லதா பதில் தாருங்கள்

    • @thangamabimanyu5153
      @thangamabimanyu5153 День назад

      மிகவும் நல்லது ஈசானாமூலை என்று சொல்வார்கள்

  • @kuppasamy108
    @kuppasamy108 День назад

    Jolly o jilpansa bhuda shukran

  • @nandhinisoumiya5592
    @nandhinisoumiya5592 День назад

    Pls give me link part1

  • @tilakavati6181
    @tilakavati6181 День назад

    ஐயா வணக்கம். புதன் செவ்வாய் சேர்க்கை யில் புதன் ஆட்சி . கம்ப்யூட்டர் படிக்க முடியுமா.

  • @Alliswell-gy9ww
    @Alliswell-gy9ww День назад

    வணக்கம் ஐயா
    துலாம் லக்னம்
    தனுசுவில் புதன் செவ்வாய் சனி கிரகம்
    மிதுனத்தில் வக்ர குரு எப்படி உள்ளது ஐயா

  • @bhuvanabhuvana5814
    @bhuvanabhuvana5814 2 дня назад

    வணக்கம் ஐயா தஞ்சாவூர் மேஷம் லக்னம் லக் 2 ல் சுக்கிரன் ஆட்சி புதன் குரு இணைந்து 8ல் சனி கல்வி தடை செய்யும் மா 💐💐💐

  • @Anithaseenu-u9u
    @Anithaseenu-u9u 2 дня назад

    வணக்கம் ஐயா
    ராகு கேது சரம்
    கேது ராகு சரம்
    பலன் செல்லவும்

  • @rusha7263
    @rusha7263 День назад

    🎉

  • @priyasweet7235
    @priyasweet7235 2 дня назад

    வணக்கம் அய்யா திருப்பூர் காளிமுத்து

  • @christinsutha5676
    @christinsutha5676 День назад

    Suriya n sevai putha cobination

  • @gurushankar2445
    @gurushankar2445 2 дня назад

    ஜாய என் ஜாதகத்தில் கன்னி லக்னம் 6இல் புதன்+கேது+சூரியன் இணைவு இங்கு சூரியன் இணைந்து இருப்பதால் பலன் மாறுமா ஜாய

  • @RajeshKumar-eb6jw
    @RajeshKumar-eb6jw День назад

    வணக்கம் ஐயா. என் பெயர்.ராஜேஷ்குமார். எனக்கு 12ல் புதன் செவ்வாய், சூரியன் சேர்க்கை. மகர லக்கினம், மேஷ ராசி, பரணி 1பாதம். 18/12/1980. காலை 8:45 மணிக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் பிறந்தேன். எனக்கு கொஞ்சம் பார்த்து சொல்லுங்கள் ஐயா.

  • @priyavrs1489
    @priyavrs1489 День назад

    Shanmugapriya, 29.02.1996, Erode, 1.03pm, Marriage epodu? Maruthuvam PG epodu? Endha thuraiyai sertha Kanavan amaivar?

  • @seethamanathi6979
    @seethamanathi6979 2 дня назад

    5 லவ் அதாவது மிதுன ராசியில் சூரியன் ‌புதன் இருந்தால் என்ன பலன் சார் கிடைக்கும்

  • @ganesans-bj8lz
    @ganesans-bj8lz День назад

    ஐயா எனது ஜாதகத்தில் புதன் கன்னி யில் செவ்வாய் சந்திரன் நீங்கள் சொல்வது போல் பத்தாம் வகுப்புக்கு மேல் போக முடியவில்லை

  • @rammanickavasagam4229
    @rammanickavasagam4229 День назад

    சனி,புதன் பரிவர்த்தனை திருநங்கை அல்லது திருநம்பி போல் அமைப்புண்டு என்பதை ஏன் டச் செய்யவில்லை !

  • @natarajan-fd8co
    @natarajan-fd8co День назад

    மீனத்தில்புதன்வக்ர அஸ்தம்சூரியன்.குருஅஸ்தம்மற்றும்செ
    வ்வாய்.கடகலக்கினம்

  • @mr.buildingwork6762
    @mr.buildingwork6762 2 дня назад

    ஐயா சி.மகேஸ்வரன் 28.10.1986 3.13pm குடியாத்தம் வேலூர் தங்கள் கூறியா எதுவும் பொருந்தவில்லை வாழ்வே நரகமாக உள்ளது

    • @ssureshbabu6998
      @ssureshbabu6998 День назад

      பத்து வருஷமா கும்ப லக்னத்துக்கு வர கூடாத சந்திர தசை வரும் ஜனவரி மாதத்தில் இருந்து நல்ல மாற்றங்கள் வரும்

  • @Alliswell-gy9ww
    @Alliswell-gy9ww День назад

    வணக்கம் ஐயா
    துலாம் லக்னம்
    தனுசுவில் புதன் செவ்வாய் சனி கிரகம்
    மிதுனத்தில் வக்ர குரு எப்படி உள்ளது ஐயா

  • @Alliswell-gy9ww
    @Alliswell-gy9ww День назад

    வணக்கம் ஐயா துலாம் லக்னம் தனுசுவில் புதன் செவ்வாய் சனி மிதுனத்தில் வக்ர குரு எப்படி உள்ளது ஐயா