2nd wife and childrens can claim as legal heirs?

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 50

  • @seethap9991
    @seethap9991 2 месяца назад +1

    எனது இரண்டாவது மனைவியின் முதல்கனவருக்கு பிறந்த குழந்தைக்கு என் சொத்தில் உறிமை உன்டா

  • @sankarimurugesan3281
    @sankarimurugesan3281 Год назад +1

    முதல்மனைவி உயிருடன்இருக்கிறாங்க மகள் இருக்கிறாள்
    இரண்டாவதுமனைவி + மகன் பூர்வீக சொத்துகளை அனுபவித்துக் கொண்டு இருக்கிறாங்க தகப்பனார் இறந்துவிட்டார் இதை எப்படி வாங்குவதுஎன்று வழி முறையை கூறவும்

    • @G.M.Xavier_Sattamthelivom
      @G.M.Xavier_Sattamthelivom  Год назад

      தயவுசெய்து உங்கள் கேள்வியை தெளிவாக கேட்கவும்

  • @karmegamkarmegam6781
    @karmegamkarmegam6781 7 месяцев назад +1

    ஐயாநல்ல தகவல்

  • @positiveenergy9719
    @positiveenergy9719 Год назад +2

    03:16 must watch

  • @sankarimurugesan3281
    @sankarimurugesan3281 Год назад +2

    Thanks sir for your information sir

  • @nagaivathana6258
    @nagaivathana6258 13 дней назад

    நான் இரண்டாவது திருமணம் பண்ணியிருக்கேன் சார் எனது கணவரின் முதல் மனைவி இறந்து விட்டார் எனது கணவரும் இறந்து விட்டார். இப்போது நாங்கள் மறுமணம் செய்து கொண்டோம் அவர் அரசாங்க பணியில் இருந்து வருகிறார். அவரது சொத்தில் எனக்கு உரிமை இருக்கிறதா...?

  • @jeyachandranbalasubramani9593
    @jeyachandranbalasubramani9593 2 года назад +1

    sir its really Excellent clarification Thanks, are you able to provide with law section details as well

  • @tamilarasankarunanithi9967
    @tamilarasankarunanithi9967 3 года назад

    அருமையான தகவல் சார் கடலூர் தமிழ் சட்ட மாணவன்

  • @senthurtraders7660
    @senthurtraders7660 2 года назад

    Sir ur videos and explanation very useful I'm increas for my knowledge

  • @tamilarasankarunanithi9967
    @tamilarasankarunanithi9967 2 года назад +1

    முதல் மனைவி உயிருடன் இருந்து அவரே இரண்டாவது திருமணத்திற்கு விருப்பம் தெரிவித்து இருந்து இரண்டாவது மனைவி வாரிசாக முடியுமா சார்

  • @anithachelladurai5564
    @anithachelladurai5564 2 года назад +1

    👌👌👌

  • @raviravi-lo7fg
    @raviravi-lo7fg 2 года назад +1

    Super sir

  • @karmegamkarmegam6781
    @karmegamkarmegam6781 7 месяцев назад +1

    ஐயா நீங்கள் எந்த கெர்ட்டிள் வோளை செய்யிரிகள் உங்கள் நம்பர் தேவை

    • @G.M.Xavier_Sattamthelivom
      @G.M.Xavier_Sattamthelivom  7 месяцев назад

      மதுரை உயர்நீதிமன்றத்தில் பணிபுரிந்து வருகிறேன்.
      9489118400

  • @prabhuvlogskarur
    @prabhuvlogskarur Год назад

    Sir my father has two wife, i am son of second wife, my father married my mother after first wife death around the year 1981,now first wife have one daughter and myself and my younger sister is child for my mother (second wife) , now my father died one month ago, how my fathers property will be divided, will all will come as legal heirs fory father and have equal rights, or first wife daughter has rights acquire 50%of property. Pls advise

  • @sukanyasuji3116
    @sukanyasuji3116 2 года назад

    Thank you for the clarification sir. Is it possible to contact you in person?

  • @karthik.rraman8701
    @karthik.rraman8701 2 года назад

    Judgement copy கிடைக்குமா?

  • @lovefromtiruvannamalaigeet4739
    @lovefromtiruvannamalaigeet4739 2 года назад

    முதல் மனைவி விவாகரத்து பெற்றனர் பின்னர் இரண்டாவது மனைவியை திருமணம் செய்து கொண்டார் ஆனால் இரண்டாவது மனைவிக்கு குழுந்தைகள் கிடையாது.இரண்டாவது மனைவி வாரிசாக முடியுமா சார்

  • @sneha1505
    @sneha1505 Год назад

    Sir pls en doubt clear pannunga sir. Enga appa ku 1st oru marriage aachu kjm days la wife en health condition seri illa nu solli enga appa ah 2nd marriage pannikka sollittaanga but divorce ethum kudukkala appa um 2nd marriage pannittanga. But 1st wife ku 2 son irukkanga. Ippo recent ah appa passed away. 2nd wife athavathu enga appa ku 2nd marriage aana apm naana 3 per irukkom 2thambi aparam nan oru ponnu. Ippo naanga death certificate enga 3 per name kuduthu vaangittom.but vaarisu certificate ku apply pannom kudukkala. Ippo na epd sir certificate edukkirathu? Apram v2 document appa name la bank la irukku sir. Bank la ketta vaarisu certificate kuduthuttu apm vaarisu ellarum sign pottu vangikkonganu soldranga. Appo 1st wife son 2 perum vaarisu la add aavangala sir.but Enga ta irukkurathu 3 sent land ta naanga epd kudukka mudium sir. But v2 document engalukku kedaikkanum.ippo mam enna pannattum sir pls sollunga sir

  • @destinytamilan
    @destinytamilan 2 года назад

    முதல் மனைவி இறந்த பின் இரண்டாவது கலயணம் செய்தார் ,இரண்டாவது மனைவிக்கு ஒரு மகன் ,மகனுக்கும் அம்மாவுக்கு வாரிஸ் கிடைக்குமா?

  • @sathiyack4147
    @sathiyack4147 Год назад

    Sir i have one doubt plz plz clarify me as soon as possible, my father ku two wife first wife second marriage panikitanga but avangaluku 2 children then my father ennudaya amma vai second marriage panikitanga but enna solli marriage panninanga na first wife ah divorse pannitatha solli enga amma va marriage panikitanga sevond wife ku two daughters, ippo naanga engaludaya ancestors property la i mean poorveega property la rights kora mudiuma sir? Ippo engaluku appa property ela first wife ku pirantha paiyanuku thaan ellam nu solranga engaluku property ela nu solraru, nxt naanga enna step move panrathu nea theriyalai sir plz consider this message and reply me sir as soon as possible?

  • @raviravi-lo7fg
    @raviravi-lo7fg 2 года назад

    Sir enga.appa&amma iruvarum kaalm ayittanga but en appa illeegal aga oru lady vaithirundhar antha ladykku oru pen kuzhandhai athuvum uyirudan illai antha ponnukku 2children's yerkanave en appa vaithiruntha ladykku oru husband irundhar avarukku oru pen irukku antha ponnu sothil pangu venndum endru case pottu irukku anal enga all lands poorviga sothu

  • @tamilarasankarunanithi9967
    @tamilarasankarunanithi9967 3 года назад

    முதல் மனைவி விவாகரத்து பெற்று விட்டால் இரண்டாவது மனைவியை திருமணம் செய்தால் இரண்டாவது மனைவிக்கு சொத்து உண்டா அவர்கள் வாரிசாக முடியுமா சார்

    • @G.M.Xavier_Sattamthelivom
      @G.M.Xavier_Sattamthelivom  3 года назад +1

      கண்டிப்பாக அவர்கள் வாரிசாகி சொத்துக்களையும் பெற முடியும்

    • @tamilarasankarunanithi9967
      @tamilarasankarunanithi9967 3 года назад

      நன்றி சார்

  • @premrajk4723
    @premrajk4723 Год назад

    Sir Second wife government Pension undaa?

  • @kavinithees2696
    @kavinithees2696 Год назад

    second wife name varisu certificate la poda mudiyathaa sir?

  • @selvampriya2614
    @selvampriya2614 2 года назад

    Sir ungala contact pannanum