நாங்கள் ஏன் RTI சட்டத்தை விரும்புகிறோம் தெரியுமா?||Common Man||

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • #rti_act_2005 #rtireply #rti24news
    #rti_act_2005 #tngoverment
    எதோ பிறந்தோம் வாழ்ந்தோம் மரித்தோம் என்று இல்லாமல் நம்முடைய பிறப்புக்கும் இறப்பிற்கும் நடுவில் ஏதாவது ஒன்றை செய்து பிறருக்காகவும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தின் போக்கில் நாம் பயணிக்கிறோம்.
    உண்மையாகவே நம்மை நம்புகிற நம் சேனல் சேவைகளை நேசிக்கிற உறவுகளுக்கு....
    இங்கு எல்லோரும் நிச்சயமாக ஒருவரை சார்ந்துதான் ஒருவர் வாழ்கிறோம்..
    இந்த சமூகத்திற்கு நம் சேனல் மூலம் நல்ல விஷயத்தை கடத்துகிறோம் என்று நீங்கள் நம்பும் பட்சத்தில் இதை செய்யலாம்..
    வெளியூருக்கு சட்ட பயிற்சி வகுப்பு செல்வதற்காக இருந்தாலும், நாம் அவ்வப்போது நம்மிடத்திலே உதவி கேட்கிறவர்களுக்கு செய்கிற உதவி என்றாலும், யூட்யூபில் கிடைக்கிற வருமானத்தை மட்டும் வைத்து இவற்றையெல்லாம் பூர்த்தி செய்ய இயலவில்லை..
    நம் சேனலால் பயன்பெற்ற உறவுகள் நீங்கள் விரும்பினால் உதவி செய்யலாம்... எமது பொதுநலத்தை மேலும் ஊக்கப்படுத்த நிச்சயம் உங்களுடைய உதவி உதவும்....
    தயவுசெய்து யார் மனதும் காயப்பட்டோ கஷ்டப்பட்டோ உதவ வேண்டாம்..
    இது கட்டாயம் அல்ல..
    விமர்சனங்களை தவிர்க்க வேண்டுகிறேன்..
    திரும்பவும் சொல்கிறேன் கஷ்டப்படும் யாரும் இதை கவனிக்க தேவையில்லை...
    திரும்பவும் சொல்கிறேன் இது கட்டாயம் இல்லை..
    A/C no : 098001000017902
    ifsc : IOBA0000980
    IOB BANK
    NAME:MURUGESAN
    போன் பே/கூகுள் பே
    9095112078
    #பட்டா #சிட்டா #அடங்கல் #வரைபடம் #Fmb #rti #patta #pathiram #law #sattam #சட்டம் #ஊராட்சி #வருவாய்த்துறை #தமிழ்நாடு #அரசு #மத்தியரசு #tamilnadu #india #திட்டம் #நலத்திட்டம் #அரசாணை #government#ஊராட்சி #வருவாய்த்துறை #பதிவு #துறை #தமிழ்நாடு #சட்டம் #government #law #law #land #awerness #tneb #tnpsc #tnesevai #tneb
    ____________&&____
    #வட்டாட்சியர்_அலுவலகம்
    #கோட்டாட்சியர்_அலுவலகம்
    #மாவட்ட_ஆட்சியர்_அலுவலகம்
    #ஊரக_வளர்ச்சித்_துறை_அலுவலகம்
    #காவல்துறை
    #நீதித்துறை
    #வட்டார_வளர்ச்சி_அலுவலகம்
    #போக்குவரத்து
    #மாவட்ட_வருவாய்_அலுவலகம்
    #உணவு #நுகர்வோர்
    #கல்வித்துறை
    #மத்தியரசு
    #மாநிலஅரசின்நலத்திட்டங்கள்
    #பேரூராட்சி #நகராட்சி #மாநகராட்சி
    தொடர்பான அனைத்து தகவலையும் நம்முடைய சேனலில் பெறலாம்.
    ___________________
    நாமே பட்டாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
    • பட்டாவுக்கு நாமே onlin...
    ___________________
    வசதி உரிமைச் சட்டம் பி டி எப்
    drive.google.c...
    வசதி உரிமை சட்டம்
    பாகம் 1
    • Easement Act 1882 in T...
    பாகம் 2
    • வசதி உரிமைச் சட்டம் 18...
    இனைய வழி பட்டா பெற அரசாணை
    drive.google.c...
    எங்கேயும் எப்போதும் பட்டா பெறலாம் திட்டம் செய்தி pdf
    drive.google.c...
    _____
    வருவாய்த்துறை
    • வருவாய் துறை/revenue d...
    பத்திரப் பதிவு
    • பத்திரப் பதிவு
    மின்சார துறை
    • TN.EB
    #hakkim rti videos
    • Hakkim RTI act explain
    கிராம ஊராட்சி
    • கிராம ஊராட்சி
    மனுக்கள் அனுப்பும் முறை
    • Petition-RTI/CM CELL
    ரேஷன் கார்டு
    • ரேஷன் கார்டு(TNPDS)
    இந்து சமய அறநிலை துறை
    • இந்து சமய அறநிலையத்துறை
    குறும்படங்கள்
    • Short film 📽️
    • குழந்தைகள் நடிப்பில் க...
    Rti அனுபவ காணொளிகள்
    • RTI அனுபவ காணொளிகள்
    அடிப்படை உரிமை சட்டம்
    • அடிப்படை உரிமை சட்டம்

Комментарии • 26

  • @suthakarn5778
    @suthakarn5778 Год назад +5

    பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @AyyanarAyyanar-s7e
    @AyyanarAyyanar-s7e Год назад +4

    அருமை.ஐயா.உங்கள்சேவைதமிழ்நாட்டுக்குதேவை.ஐயா....

  • @dharanidoss5912
    @dharanidoss5912 Год назад +2

    ஐயா அருமை 100 ஆண்டு கடந்து வாழ வாழ்த்துக்கள்

  • @Miningmedia-ql2zo
    @Miningmedia-ql2zo Год назад +3

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்...

  • @nethajinethaji7022
    @nethajinethaji7022 Год назад +4

    உங்கள் சேவை தொடரட்டும் ஜயா

  • @padmanabhanks
    @padmanabhanks 4 месяца назад

    V.Good.

  • @BalaMurugan-np4bc
    @BalaMurugan-np4bc Год назад

    Great job sir 👌👏👍🎉🎈🎂

  • @gnanasekar9073
    @gnanasekar9073 10 месяцев назад

    Great sir thanks 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @sugumar.r.k7407
    @sugumar.r.k7407 Год назад

    நல்ல மனிதர் Nalvinai

  • @elumalaiamaresan9335
    @elumalaiamaresan9335 Год назад +2

    RTI நல்வினை விஸ்வநாதன் வழக்கரிஞ்சர் அவர்கள்

  • @VijayKumar-gd9wd
    @VijayKumar-gd9wd Год назад +3

    பத்து ரூபாய் இயக்கம் சேருவதற்கு தகவல் சொல்லுங்கள் ஐயா நாமக்கல் மாவட்டம்

  • @rajaramar2156
    @rajaramar2156 Год назад +1

    Super information

  • @RAJAMOHAMEDD
    @RAJAMOHAMEDD Год назад

    பயனுள்ள பதிவு நன்றி அண்ணா 🤝

  • @sekarjaya2358
    @sekarjaya2358 Год назад

    Super sir,thank you sir

  • @ganeshlkd3762
    @ganeshlkd3762 Год назад +1

    🙏

  • @muthulakshmi-mk4kh
    @muthulakshmi-mk4kh Год назад

    Super

  • @sureshsuresh.p-hq6lc
    @sureshsuresh.p-hq6lc Год назад +1

    ₹10 இயக்கத்தில் சேர என்ன வழிமுறைகள்

  • @ganeshlkd3762
    @ganeshlkd3762 Год назад +1

    😀

  • @loganathankr7426
    @loganathankr7426 Год назад +1

    ஊரில் உள்ள ஒருவரின் இறப்பு சான்று எப்படி பெறுவது ஐயா

  • @Rajtamizhan
    @Rajtamizhan Год назад +2

    பத்து ரூபாய் இயக்கத்தில் சேருவதற்கான வழிகள் என்ன ?

  • @palaniii
    @palaniii Год назад

    என் வீட்டிற்கு ஒட்டி அமைந்துள்ள காம்பவுண்ட் பொது சாலையில் உள்ளது..எனக்கு மாநகராட்சி அலுவலகம் தகுந்த நோட்டீஸ் அனுப்புமா சுவர் இடிப்பதற்கு முன்னால்... விளக்கவும்

  • @karthik6818
    @karthik6818 Год назад

    Hii annaaaaa.....