Do women who were married before 1977 have a share in ancestral property?

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 156

  • @CrackCrack-ke9xc
    @CrackCrack-ke9xc Месяц назад +2

    அருமை அருமை அருமை சிவில் சட்ட விதிமுறைப்படி நல்ல விளக்கத்தை தெரிவித்த ஐயாவுக்கு நன்றி

  • @gurugurunathan1131
    @gurugurunathan1131 Месяц назад +1

    மிகவும் தெளிவாக பெண் சொத்துரிமை பற்றி கூறியதற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள். குருநாதன்.. ஸ்ரீவி

  • @GeethaArumugam-c3f
    @GeethaArumugam-c3f Год назад +2

    மிகவும் தெளிவாக சொன்னீர்கள்.மிக்க நன்றி

  • @sriramkausik9019
    @sriramkausik9019 7 дней назад +1

    Nice explanation

  • @natarajanrangasamy1836
    @natarajanrangasamy1836 Год назад +1

    Thank you sir. Very useful to me sir.

  • @dhanasekaranmv4465
    @dhanasekaranmv4465 2 года назад +4

    Sir i am very thankful to you, very good clearity revealed by you, regarding ancestral property of the family & the Equal rights of the daughters in it, thanks

  • @mohanamtc7694
    @mohanamtc7694 2 года назад +5

    Excellent explanations. The best Lawyer. Dr.T.C.Mohanam Advocate

  • @ShanmugamM-p2u
    @ShanmugamM-p2u 2 дня назад

    Thankes

  • @sundarasundara4992
    @sundarasundara4992 Год назад +2

    What about the Fathers debt? All are need to share to contribute for father's dept also? If the property need to clear the loan and dept also?

  • @bhuvaneshwarisanthakumar8859
    @bhuvaneshwarisanthakumar8859 2 года назад

    Annan very very useful my family be happy thankyou I like it

  • @kuppusamytrnedunkadu8976
    @kuppusamytrnedunkadu8976 2 года назад +3

    Very good explanation

  • @crimegamingyt9386
    @crimegamingyt9386 3 месяца назад

    Good news sir thanks

  • @sivasankari3526
    @sivasankari3526 Месяц назад

    Ok thanks sir

  • @doraiswamir3011
    @doraiswamir3011 Год назад +2

    Please note that Hindu Succession Act was amended during 2005, female members of the family are also eligible for equal share.

  • @daughtermomsamayal9638
    @daughtermomsamayal9638 Год назад +2

    Sir ennaku oru doubt sir.. en vayasu 55 .enga appa property ah en thambi ku eluthi kuduthutanga andha thambi property ah aven marumagal ku dhanam ah kuduthutan..ippo ennaku andha sothula pangu iruku ah sir

  • @RajKumar-yx9wf
    @RajKumar-yx9wf 2 года назад +6

    பூர்வீக சொத்து வாய் மொழி பாகப்பிரிவினை 1942 பற்றி விடியே போடுங்கள் ஐயா

  • @p.venkateshudhaya577
    @p.venkateshudhaya577 2 года назад +7

    சரி தான் ஆனால் பெற்றோரை பாதுகாப்பதும் அவர்களின் மருத்துவம்.பரமரிப்பு.அவர்கல் ஏற்படும் கடன் இவைகளுக்கு யார் பொறுப்பு?

    • @gunasundari7415
      @gunasundari7415 4 месяца назад

      எவனும் இப்போது பெற்றோரை பாதுகாப்பதில்லை சொத்துகள் இருந்தாலுமே தாய்தந்தையர் முதியோர் இல்லங்களில் அல்லலுறுகிறார்கள். இதற்கு என்ன பதில் சொல்கிறீரகள். கூடப்பிறந்தவர்களுக்கு பாகம் கொடுக்கனும்னா அவ்வளவு கஷ்டமா . நகை நட்டு எத்தனை கோடிகளுக்கு செய்கிறீர்கள். நீதிமன்றத்துக்குதான் நன்றி கூறவேண்டும்.

  • @mohanmuralikumar-md4dr
    @mohanmuralikumar-md4dr Год назад +1

    Sir birth is common from parents,so should not have any gender difference ,very nice, tqtk namaste 🙏

  • @gowrirajendran5162
    @gowrirajendran5162 Год назад

    Very detailed explanation .....And the analysis / opinion on the wording of the settlement deed is superb ....

  • @chinnarajamurugesan7627
    @chinnarajamurugesan7627 Год назад +1

    ❤Nice post🤝

  • @dselvanayagam7316
    @dselvanayagam7316 Месяц назад

    You have clearly explained the law particular..why the lower court doesn't know to execute the same when such points pointed out or indicated by higher courts in the documents 😢
    Lower court judges they don't know the law structure is disgusting 😭😭😭

  • @mehran786my2
    @mehran786my2 7 месяцев назад +1

    இனிய காலை வணக்கம். தாய்,தந்தை சொத்தில் இஸ்லாமிய பெண்களுக்கு சொத்து பங்குரிமை பற்றி என்ன என்பதை தயவு செய்து தெரிய படுத்தவும்

  • @athiselvam6376
    @athiselvam6376 2 года назад +3

    Super explanation sir

  • @R.SELVARAJR.SELVARAJ-uv6xi
    @R.SELVARAJR.SELVARAJ-uv6xi 5 месяцев назад

    I have some questions how can I talk about you.

  • @umadevi4043
    @umadevi4043 2 года назад +4

    Sir enakku 1990 la marriage aachu, appa poorvika property va 2005 la,thambi vilaikku vaangina mathiri document panni irukkan, but enakko appavukko 1paisa kooda tharalai, documentary padikka tharalai, piraku than therinthathu. Ippothu appa illai,, ippothu naan property share vaanga enakku urimai irukka

  • @alamelue2988
    @alamelue2988 Год назад

    Need to read the judgement. Tried Telegram, but not allowing. Where else can I get

  • @kanthiahp2858
    @kanthiahp2858 Год назад +1

    I have a house of my own earned by me only.l have 2 son&2 daughters .Can I give the property at my own choice.Viduthalai pathiram at the time of marriage is not practically possible.

  • @sivasakthi7055
    @sivasakthi7055 4 месяца назад

    Good🎉

  • @senthamarair8339
    @senthamarair8339 2 года назад

    Thanks a lot...

  • @thirugnanasambandama8284
    @thirugnanasambandama8284 Год назад +2

    1956 இந்து வாரிசு உரிமைச் சட் 22:18 டப்படி வாரிசுகள் 3 நபர்கள் .இதில் ஒரு வாரிசு மற்றவர்கள் ஒப்புதலின்றி தான செட்டில் பத்திரம் எழுதி பதிவு செய்து கொடுத்ததன் அடிப்படையில் வருவாய்த்துறை பட்டா மாறுதல் செய்து உள்ளது. ......|-இதில் தவறு செய்தது பரிசிலனை செய்யாமல் பதிவு செய்த சார்பதிவாளரா? 2. பதிவு ஆன பத்திரத்தின் அடிப்படையில் பட்டா மாறுதல் செய்த வரு வாய்த்துறை தாசில்தாரா? 3. ஆண்டு 1992.....4.நிவாரணம் வேண்டும் எஞ்சிய 2. வாரிசுகளுக்கு ஆலோசனை மற்றும் தகவல் வேண்டுகிறேன். நன்றி!?*

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 2 года назад

    Nandri iyya

  • @thirugnanasambandama8284
    @thirugnanasambandama8284 Год назад

    அய்யா வணக்கம் தங்கள் தொடர்பு எண் மின்னஞ்சல் முகவரி போன்ற தொடர்பு குறித்தான விபரங்களை இப்பகுதியில் வெளியிட்டால் அது மிகவும் பயனுற அமையும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் . நன்றி!?*

  • @asokankannan65
    @asokankannan65 Год назад

    ஐயா..ஒரு வீட்டில் இரண்டு( அ)நான்கு மகன்கள் இவர்களுக்கு கால் (அ)அரைமனை வீடு உள்ளது அவர்களுக்கே வாழ போதாது இச்சட்டத்தால் எப்படி பிரிப்பது விற்று கொடுக்க வேண்டும் பல குடும்பங்களில் பகை ஏற்பட்டு குடும்பங்கள் குலைகிறது உடன்பிறந்த இவர்களுக்கு யார்? திருமணம் செய்து வைப்பர்.பெண் பார்க்க போகையில் மாப்பிள்ளை'யிடம் உரிமை கோரமாட்டோம்'என்று கையெழுத்து கேட்கிறார்க‌‌ள்.

  • @krishnamoorthysundararajan5537
    @krishnamoorthysundararajan5537 8 месяцев назад

    The release deed obtained by the brother but not registered. Is it a valid document?

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 2 года назад +6

    இந்த சட்டங்களை அமுல் படுத்தும் நீதிபதிகள் தங்கள் சொத்துக்களை தங்கள் சகோதரிகளுக்கு சரிசமமாக பங்கு கொடுக்கிறார்களா?

    • @jayaraman5279
      @jayaraman5279 Год назад +3

      மகன்கள்தாய் மருத்துவ செலவை மற்றும்சொத்து பராமரிப்பு செலவை செய்கிறார்கள். ஆனால் மகள் செலவை மறுக்கிறார்.ஆனால் சொத்துரிமை கேட்கிறது.

    • @jayaraman5279
      @jayaraman5279 Год назад +1

      மேற்படி சரியா?.

    • @gunasundari7415
      @gunasundari7415 4 месяца назад

      சொத்து இருந்தும் என் தந்தைக்கும் தாயாருக்கும் நான்தான் மருத்துவம் பார்த்தேனே தவிர மூன்று ஆண்வாரிசுகளில் ஓருவன்கூட ஒற்றை ரூபாய் செலவு செய்யவில்லை. ஒரு கஞ்சி வைத்து தர நாதியில்லை. ஆண்கள் எல்லாம் தாய்தந்தையரை அக்கறையுடன் கவனித்து கொள்வதுபோல் மொத்த சொத்துக்கும் சொந்தம் கொண்டாடுவது. பெண்கள் எல்லாம் முட்டாள்கள் விடுதலை பத்திரத்தில் கையெழுத்து போட்டுவிட்டு போவதற்கு. எதாதனை பெண்கள் தாய்தந்தையரை வீடு வாடகைக்கு எடுத்து காப்பாற்றுகிறார்கள் தெரியுமா ? உன் மனைவிக்கு சொத்தில் பங்கு கிடைக்கிறதென்றால் அநாத சொத்து நமக்கு வேண்டாம் விடுதலை பத்திரம் எழுதி கொடுத்துவிடு என்று கூறுவீர்களா? ஏய் முதலில் உன் பாகத்தை உங்க அப்பன்கிட்ட கேட்டு வாங்கிட்டு வான்னு சொல்லமாட்டே. ஆண் என்கிற ஆணவமும் பேராசையும் தான்பெண்களுக்கான நல சட்டங்கள் உருவாக காரடமாயிற்று.

  • @chandrapugal2768
    @chandrapugal2768 Год назад +2

    🙏🏻சார், எங்க அம்மா உயிரோடு இருக்கிறாங்க, அப்பா இல்லை வீடு உள்ளது, பெண்களுக்கு திருமண போது வீடு உள்ளது எனசொல்லி பொருள் jewel கொடுக்க இல்லை. (பெண்கள் 4ஆண் 2)அப்பா வின் pentionவாங்கிறார்( age 78 அம்மா) எவ்வளவு போராட்டத்திலும் ஒரு 100₹கூட கொடுத்ததில்லை சம்மந்தி யின் சாவிற்கு வர வில்லைbrothersum அப்படித்தான். இப்ப சொல்லுங்க ((அம்மா பெயரில் வீடு )அப்பா சம்பாதித் தவை, பெண்களுக்கு உரிமை உண்டா??

  • @prabhukaran4727
    @prabhukaran4727 Год назад

    Clear explain

  • @radhakirushnanramu9802
    @radhakirushnanramu9802 Год назад

    Suueper.anna.

  • @ramalingamk255
    @ramalingamk255 6 месяцев назад +1

    Supper.... Aiyaa... Thanks...❤❤❤❤❤👌👌👌👌🖐️🖐️🖐️🖐️🖐️🦚🦚🦚🦚

  • @திருநள்ளாராதிருச்சந்தூரா

    உள்ளதை சொன்னீர்
    தற்ச்சமயம் இதேபோல் வாழ்க்கை நான் சந்தித்து கொண்டுள்ளேன்
    இது தந்தைசெய்ததவறு அவர்தற்போதுஉயிருடன்இல்லை
    இந்த மாதிரி வழக்கு
    தந்தை பிறந்த ஊரில் அவரைப்போல் வாழ்வதற்கும் சுயகௌரவத்திற்கும்
    இழூக்காக உள்ளது
    இதுஒரு தவறான
    கருத்து பொதுவா இந்தசட்டம் நடுத்தர மக்களையும்
    விவசாய குடும்பத்தையும் அதிகம் பாதிக்கிறது

    • @bharathi8085
      @bharathi8085 2 года назад +1

      சரியா சொன்னீங்க ஐயா. சமபங்குனு சொல்றாங்க . அப்பா விவசாயம் தான் வேரு தொழில் ,வருமானம் இல்லை.ஆனால் பென்ஷன் வாங்குர அத்தைங்க சமபங்கு கேக்குறாங்க. 😏

    • @gunasundari7415
      @gunasundari7415 4 месяца назад

      ஏன் நீ வேலை வேட்டிக்கு போய் சம்பாதிக்கமாட்டியோ?

  • @deepap1854
    @deepap1854 Год назад

    Hi sir, enga athaiku 1989ku munadiyae marriage agiduchu ipo avanga enga appa kita sothu ketkaranga. Enga thatha ipo uyiroda ila. So en doubt 1989ku munadi marriage anavankaluku sothu urimai iruka.
    Suppose enga patti perla land irukuna atha avanga urimai ketka mudiyuma sir??

  • @pramilakarthi8462
    @pramilakarthi8462 Год назад +6

    தீர்ப்பு சரிதான். பெற்றோர்களை இறுதி வரை காப்பாற்றி இறுதி காரியங்கள் செய்வது யார். யோசிக்கவும். தற்போது முதியோர். இல்லங்கள் என்று நினைத்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதா.

  • @anandavenkatesan4811
    @anandavenkatesan4811 2 года назад +1

    Nice information sir.kindly do a video on unregistered will

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 2 года назад +4

    தந்தை வாங்கிய கடன்களை யார் அடைப்பது.
    கடனில் பெண்களுக்கு பாத்திரம் உண்டல்லவா.

    • @bharathi8085
      @bharathi8085 2 года назад +1

      அதேல்லாம் அவங்க பொருப்பு இல்லையாம். 😏

    • @gunasundari7415
      @gunasundari7415 4 месяца назад

      சசொத்தை விற்று கடனை அடையுங்கள். உங்களை எவன் கடனை அடைக்க சொல்கிறான். அவங்க பட்ட கடன. அவங்க வாங்கின சொத்தை விற்று அடைங்க.

  • @karthikanishk9448
    @karthikanishk9448 Год назад

    Hi sir, even now the Marriage Act March 25 1989 is effective or not.please confirm

  • @sakthi567567
    @sakthi567567 Год назад +1

    I like this msg sir
    Tq

  • @ranganpandu6786
    @ranganpandu6786 2 года назад +1

    Super elaborate detail thanks 🙏🙏🙏

  • @sakthishanmugam9008
    @sakthishanmugam9008 Год назад +1

    இவர் சொல்வது போல் முட்டாள் டாக்குமென்ட் ரைட்டர்கள் நிறைய இருக்கிறார்கள்
    ஆகவே டாக்குமெண்ட் தயாரிக்கும் போது ஒரு ரப் காப்பி எடுத்து நல்ல வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்வது முக்கியம்

  • @jeyakumarnamburajan3975
    @jeyakumarnamburajan3975 2 года назад +1

    வணக்கம். எனது தாத்தாவிற்கு 3 ஆண் 3 பெண். அவரிடம் இருந்த சில சொத்துக்களை அவர் இஷ்டப்படி விற்று விட்டார். பின் 1978 காலமாகி விட்டார். தற்சமயம் அவரின் சொத்து 1 வீடு மட்டும் உள்ளது. அவரோட பிள்ளைகள் யாரும் உயிரோடு இல்லை. தற்சமயம் அந்த வீட்டில் ஒரு மகன் வாரிசு வசித்து வருகிறார். எவ்வாறு பாகம் பிரிப்பது. ஆலோசனை தேவை

    • @smellofsoil9221
      @smellofsoil9221 Год назад

      அவர் 12 ஆண்டுகளாக வசித்து வரும் ஆதாரம் உள்ள பட்சத்தில் சொத்து கிடைக்காது...

  • @tharaveeran3145
    @tharaveeran3145 2 года назад

    Super Bro Gentskku Jewellkku

  • @JeyaramJeyaram-m2v
    @JeyaramJeyaram-m2v 8 месяцев назад

    வாழ்க ஹிந்து,வாழ்க இந்தியா.

  • @vijayachandrakumar448
    @vijayachandrakumar448 2 года назад +3

    Sir my query. My husband expired and I have a girl child. I am the eldest daughter in law of the family. Am I or my child eligible for any share in property from my in laws house? Please clarify.

    • @velayudhamg9999
      @velayudhamg9999 2 года назад

      Kandipa kodukanuume

    • @vijayachandrakumar448
      @vijayachandrakumar448 2 года назад

      @@velayudhamg9999 thanks for your reply. Is there any advocate who can help me to proceed further without initial payment and collect their fees after winning the case?

    • @vijayachandrakumar448
      @vijayachandrakumar448 2 года назад

      S8r can I have your contact number please

  • @kanimozhi1039
    @kanimozhi1039 2 года назад

    Namaskaram sir.. Yengaluku koncham doubts clear pannanum.. Ungalai phonela contact pannalama.. Illa only comments moolamthan ketkavenduma?.. Pls reply.. Thank you🙏

  • @subbaiyanthangavel5140
    @subbaiyanthangavel5140 2 года назад +3

    நம் குடும்ப சொத்தை ...என்று பாகபத்திரத்தில் வாசகம் இருந்தால் ..மகள் பாகம் பெறலாமா ஐயா 1977 முன்பு திருமணம் ஆனவர்

  • @kcmuthu7654
    @kcmuthu7654 2 года назад +1

    பெண்னுக்கு 200பவுன்போட்டு அழகு பார்க்கலாம்கல்யாணமும் செய்துவச்சறலாம் தப்பில்ல ஆண்னுக்கு200பவுன் போட்டு அழகாப்பார்க்கபோறாங்க அவன் பொண்டாட்டிக்குபோட்டுபார்க்கட்டும் இல்ல சுயம்மா ஒரு தொழில்செய்யட்டும் சூப்பர்
    சட்டம் தான்.அப்படியே திருநங்கைகளை மறந்துட்டிங்களே காலம்பூராம்(.....)மூலாதாரம் மா...? அவர்களுக்கு நம்ம சட்டம் என்ன சொல்லும்ன்னு நீங்களே சொல்லிடுங்க சார்.
    உங்கள் யோசனைக்கு மிக்கநன்றி.

  • @balasundaramv558
    @balasundaramv558 Год назад

    The rights of shares to be effected to girls only on the basis of the rules o were framed from time to time.Unnecessary chaos are being made in the families if it is effected
    antidately.
    Hindu joint family means it is under stood that the family is adopting hindhu dharma.
    present rues can be effected for the henceforth partitions and should not be affected the previous arrange ments.

  • @villagecinema1470
    @villagecinema1470 2 года назад +5

    ஐயா எனக்கு வயது 82 என் தாய் இறந்து 60 வருடங்களுக்கு மேல் ஆகிறது . என் தாயோடு பிறந்தவர்கள் 2 பெண்.ஒரு ஆண்,, அவருக்கு திருமணம் ஆகததால் அவருடைய சொத்துகள் அனைத்தையும் திருமணம் செய்துவீட்டோடு இருந்து கடைசிவரை தன்னை பேணிகாத்த கடைசி தங்கையின் மகன்களுக்கு உயில் எழுதிவிட்டார் அவர் இறந்து 26 வருடங்கள் ஆகிறது.... இந்நிலையில் அந்த சொத்தை அவர்கள் அனுபவித்து வருகிறார்கள் அந்த சொத்தில் இருந்து என் தாயின் பாகத்தை கேட்கமுடியுமா???

    • @arunprasadt3844
      @arunprasadt3844 2 года назад +1

      Thevai illadha velai... 🤷

    • @padmavathya3100
      @padmavathya3100 2 года назад

      @@arunprasadt3844 ki

    • @drvengadeshkr1700
      @drvengadeshkr1700 2 года назад +3

      நியாயப்படி அவரை யார் பேணிகாத்தாரோ, அவருக்குத்தான் சொத்துப் போக வேண்டும்

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 2 года назад +1

      @@drvengadeshkr1700 அப்போ ஒரு தகப்பனுக்கு நாலு மகன்கள் இருந்தால் அதில் ஒரு மகன் மட்டும் பார்த்தால் அந்த ஒரு மகனுக்கு அவர் அவரின் பூர்வீக சொத்தை எழுதி வைக்க முடியுமா? முடியாது பூர்வீக சத்து நாலு பேரனுக்கே வந்து சேரும் இவரின் பங்கை மட்டும் யாருக்கு வேண்டுமானாலும் எழுதலாம் ஆனால் பெண்கள் விஷயத்தில் அப்படி அல்ல இதை சட்டம் தெளிவுபடுத்த வேண்டும் ஆணும் பெண்ணும் சமம் என்று கடைசி நேரத்தில் இப்படி ஒரு சமமற்ற நிலையை வைத்திருக்கிறார்கள் இதனால் நிறைய பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள் இந்த சட்டம் சரியாக பயன்படுத்தப்பட வேண்டும் சில நேரங்களில் பார்த்தவரை விட்டுவிட்டு இந்த பெண்கள் பாக்காத ஒரு சாரார் மேலே அன்பு செலுத்தி அவர்களின் மீதும் எழுதி வைத்து விடுகிறார்கள். இது பெரிய துரோகம் ஆகும் ஆரம்பத்திலேயே இது எல்லாம் சரிப்படுத்திக் கொள்ள வேண்டும் அதேபோல பெண் பிள்ளைகளுக்கு ஆணும் பெண்ணும்‌ பூர்வீக சொத்து விஷயத்தில் சமம் அல்ல என்பதை சொல்லி வளர்க்க வேண்டும்

    • @umarv4899
      @umarv4899 Год назад +3

      சட்டத்தை கலைஞர் நிறைவேற்றிய நாள் முதல் பிறந்த பெண்களுக்கு மட்டுமே பங்கு கிடைக்கும்.
      அதற்க்கு முன் பிறந்த பெண்களுக்கு தீச்சிதர்களின் சட்டப்படி பெண்களுக்கு எதுவும் கிடைக்காது!

  • @stockmarketmoney2222
    @stockmarketmoney2222 2 года назад +1

    please mention high court case number

  • @vijayachandrakumar448
    @vijayachandrakumar448 2 года назад +1

    I got married in 1991.

  • @kalyanasundarir2006
    @kalyanasundarir2006 2 года назад

    Amma vey illaya natarajan wife engey mention pannave illayey total 5 bagam total but neenga appa 2 magal 1 son total 4 bagum sonneenga Amma character illaya Amma engeyplease reply 👍🙏

  • @kbalachandran9477
    @kbalachandran9477 Год назад

    ஐயா.பத்திரத்தில் "பூர்வீக சொத்தில்
    தனக்கு கிடைத்த பங்கில் இரண்டு பாகமாக பிரித்து, தனக்கும் தனது மகனுக்கும் பிரித்துக்கொண்டதாக தெளிவாகத்தான் பத்திரம் பதிந்துள்ளதாக கூறி உள்ளீர்கள்.
    சொத்து கிரையமாகவோ அல்லது சுய சம்பாத்தியம் இல்லை தானே.
    பாகப்பிரிவினையே பூர்வீக சொத்து பற்றிய தானே.
    தயவுசெய்து விளக்க வேண்டுகிறேன்.

  • @Ganesh-kp7vs
    @Ganesh-kp7vs Год назад

    Gold jewels yaaruku girls ka illa boys ka

  • @kavithathiyagu2395
    @kavithathiyagu2395 Год назад

    Sir unka mob num please. Unkalitam oru case pathi detail ketka evlosir fees vankuvinka

  • @nandhinir7093
    @nandhinir7093 4 месяца назад

    அய்ய உங்களுடைய நம்பர் சொல்லுங்க

  • @jayalakshmimalayamal685
    @jayalakshmimalayamal685 Год назад

    அருமையான விளக்கம் சார் .

  • @rubym2155
    @rubym2155 2 года назад

    sir enakum thambikum panku undunu court sollytanga theerpu vanthu two years achu but kudukamatran innoru thambi enna sir panrathu

    • @HarishKumar-ip1ct
      @HarishKumar-ip1ct Год назад

      உங்களை தொடர்பு கொள்ள போன் நம்பர்தேவை ஐயா முகவரி உடன் நன்றி

  • @rrajiraman5525
    @rrajiraman5525 2 года назад

    திருவண்ணாமலை மாவட்டம் மேல் விழாமச்சி பெருமாள் இரண்டு மனைவிகள் முதல் மனைவி இரண்டு ஆண்கள் ஒரு பெண் இரண்டாவது மனைவிக்கு ஒரு பெண் ஆனா முதல் மனைவியின் ஆண்கள் இந்த இரண்டாவது மனைவியின் பெண் பெண்ணுக்கு முதல் மனைவியின் ஆண் ஆண்கள் இரண்டாவது மாணவியின் பெண்ணிற்கு சொத்துக் கொடுக்காமல் அடித்து துரத்தி விட்டார்கள் இது என்ற வரைக்கும் பிரச்சனையாக தான் உள்ளது இதை கட்டப்பஞ்சாயத்து செய்து செய்து அப்படியே அடக்கி கொள்கிறார்கள் இதைப்பற்றி உங்களால் முடிந்தால் தீர்வு வைக்கவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @gunasundari7415
      @gunasundari7415 4 месяца назад

      நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள். நல்ல வழக்கறிஞராக பார்த்து ஆலோசனை பெறுங்கள். மூன்றில் ஒரு பாகம் தருவதாக வாக்களியுங்கள். வழக்கை வெற்றிகரமாக முடித்து தருவார்.

  • @jeeva0212
    @jeeva0212 2 года назад

    Ithuveh....poorvige sothil 20.12.2004 munbu uyil eluthi register seiye pathirunthal....athen piragu pengal sothil urimai kore mudiumaaaa

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 2 года назад +3

    வெள்ளையன் கொண்டு வந்ததை இன்னும் மண்டைய கழுவும் அநீதிதுறை😅

  • @TAMILARASIM-lt3ni
    @TAMILARASIM-lt3ni 9 дней назад

    case super
    Contact number solunga Anna

  • @honeybee-tw2sd
    @honeybee-tw2sd 2 года назад +1

    விடுதலை ஆவணம் எப்படி எழுதணும், ஒரு வீடியோ பதிவை போடவும், நன்றி.

  • @ponniahjayaraman1843
    @ponniahjayaraman1843 2 года назад +2

    அப்பா இறப்பதற்கு முன்பாக ஆண் பிள்ளைகளை மட்டும் பத்திரத்தில் குறிப்பிட்டு பத்திரம் பதிவு செய்திருந்தால் பெண்களுக்கும் பங்கு உண்டா விளக்கவும்.

    • @josephinnirmala9815
      @josephinnirmala9815 2 года назад +1

      இதற்கான பதில் அவசியம் தேவை...

    • @arunvikram8930
      @arunvikram8930 2 года назад

      அப்பாவின் பூர்விக சொத்தga இருந்தால் கண்டிப்பாக பெண்களுக்கு சொத்து உ‌ரிமை உ‌ண்டு இல்லை அப்பாவின் சுய சம்பாத்திய சொத்தga இருந்தல் அவர் விருப்ப படி ஆண்களுக்கு மட்டும் உரிமை உள்ளது

  • @sekarudaya3082
    @sekarudaya3082 2 года назад

    What. Cristian act says?

  • @smellofsoil9221
    @smellofsoil9221 Год назад

    கவுண்டர் வீட்டு அன்னக்கொடி....

  • @narasimhavarmanpallavan473
    @narasimhavarmanpallavan473 2 года назад

    Appa.amma soil kelamal Matru Enathudan.thirumanam.seytha.pennuku.unda

  • @ganesanp7511
    @ganesanp7511 2 года назад +5

    ஒரு தாய் பெயரில் உள்ள
    சொத்தில் தாய் இறந்த பிறகு
    ஆன்பிள்ளைகள் பென் பிள்ளைகளுக்கும் பங்கு உன்டா

    • @rajas9442
      @rajas9442 2 года назад

      Mm

    • @r.govindarajramasamy5352
      @r.govindarajramasamy5352 2 года назад

      யெஸ்

    • @kuppusamytrnedunkadu8976
      @kuppusamytrnedunkadu8976 2 года назад +2

      ,அந்த தாயின் தகப்பன் சொத்தை யாருக்கும் கொடுக்கலாம்,அவ்வாறு பத்திரம் ஏதும்‌பண்ணாதிருந்திருந்தால் உங்களுக்கு மூன்றில் ஒரு பங்கு வரும்,சொல்லைப் பற்றிய முன் விபரம் தெரிந்தால்தான் உங்களுக்கு உதவமுடியும்

  • @trtgaming2928
    @trtgaming2928 2 года назад +1

    Ayya.vanakkam.engal.ammavukku.avanga.thatha.appavai.perravar.peathi.peran.iruvarukkum.enru.vuyil.ezudhinar.engal.ammavuku.1965.li.thirumanam.pragu.engal.amma.1988iirandhu.vittargal.amma.munru.pen.irandu.aan.ippodhu.andha.sothil.bagam.varuma.nangal.adharavinri.thavikkirom.oru.vazi.sollungal.

  • @SivakumarMariyappan-l3g
    @SivakumarMariyappan-l3g 3 месяца назад

    😂😂😢😅

  • @JeyaramJeyaram-m2v
    @JeyaramJeyaram-m2v 8 месяцев назад

    எப்படியோ ஹிண்டுக்களி oliccha சரி.

  • @samsiva7025
    @samsiva7025 Год назад

    Please not super one said give all person

  • @mariapriscilla1704
    @mariapriscilla1704 2 года назад +17

    இவர் பெண்களுக்கு எப்படி சொத்து கொடுக்காமல் இருக்க வழி என்று பேசுகிறார் மனதில் அன்போடு பார்த்தால் சட்டமே தேவையில்லை ஒரு வீட்டில் பிறந்த எல்லோரும் சமம் என்று எண்ணத்தோண்றும் பகிர்ந்து வாழ்ந்தால் அங்கே தெய்வம் மணம் குளிரும் அவர் தயவு கிடைக்கும் அதுவே எல்லா சொத்துக்களும் மேலான சொத்து .

    • @muthusamyp.5543
      @muthusamyp.5543 2 года назад

      அடியே கிருத்துவச்சி !! சோத்துக்கும் சூத்துக்கும் விலை போனவள் நீ .இந்து சொத்து சட்டத்தில் வாயவைக்காதே‌ .பாதிரியாரை சர்சில் கூம்புனோமா வாயைத் தொடைக்காம வந்தோமான்னு இருக்கனும் .தேரியுமா ??.

    • @jayachandarshankar9367
      @jayachandarshankar9367 2 года назад +1

      He is biggest fraud

    • @jagadhapsy1645
      @jagadhapsy1645 2 года назад

      Correct but payanuku matum tha rights girla ini piraka kudathu romba feel panrn

    • @Rajkumarkumar-he7gu
      @Rajkumarkumar-he7gu 2 года назад +4

      காலமும் சூழலும் மனிதர்களை மாற்றும் அப்போ புரியும் உங்களுக்கு......

    • @smellofsoil9221
      @smellofsoil9221 Год назад

      Christian law is different. Don't worry.

  • @manimurugu3819
    @manimurugu3819 2 года назад

    குழப்பம்
    தெளிவாக இல்லை

    • @chellammals3058
      @chellammals3058 Год назад

      மறைமுகமாக பெண்களுக்கு பாகம் இல்லை என்பதையே சொல்லுவார் பெண்களுக்கும் சம பங்கு உண்டு என்று சட்டமே சொல்கிறது ஆனால் அந்த சட்டத்தை வைத்தே கொடுக்காமல் இருக்க என்னன்ன பண்ண முடியுமோ அதை மட்டுமே சொல்வது எந்த விதத்தில் நாயம்

  • @manoharapandian5612
    @manoharapandian5612 Год назад

    Thelivaa..surkkamaa pesu sir

  • @trtgaming2928
    @trtgaming2928 2 года назад +2

    1988il.amma.irandhu.vittargal.munru.pe.irandu.aan.appavukku.irandu.thirumanam.1989.il.irndam.thirumanam.1990il.en.akka.enakku.iruvarukku.thirumanam.2003.il.thangai.thirumanam.engalukkaga.edhuvume.seyyavillai.nangal.anadhiyaga.irukkirom.andha.vitti.bam.vunda.therivikkavum.

  • @nethaji-iyya
    @nethaji-iyya 2 года назад

    1989ku munnadi marrage aanavangalukku ithu sellathunu sonnanga...

  • @SaradadeviV
    @SaradadeviV Месяц назад

    Sir vanakkam pls post ur contact number

  • @b.muralib.murali811
    @b.muralib.murali811 5 месяцев назад

    ங்கோத்த்தா சொந்தங்கள சிதைக்க முடிவு பண்றது தான் இது

  • @RaviChandran-cj7lt
    @RaviChandran-cj7lt 9 месяцев назад +7

    நீ ங்கள் சொல்லுவாது சரி பெண்களுக்கு சொத்து உரிமை சட்டம் என்பது மாநில அரசு கொண்டு வந்த சட்ட ப்படியா இல்லை உயர் நீதி மன்ற தீர் ப்பு படியா இல்லை உச்ச நீதிமன்ற தீர்ப்பஇதில் எது இறுதி தீர்ப்பு என்பதை விளக்க மகா சொல்லுங்கள்

  • @sivasankari3526
    @sivasankari3526 Месяц назад

    Ok thanks sir