மக்களுக்கான தீர்ப்புகள் - 1 | நில அளவை | Madras High Court | Adv. Kesavan | Ungal Vazakkarignar

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2022
  • மக்களுக்கான தீர்ப்புகள் - 1 | நில அளவை | Madras High Court | Adv. Kesavan | Ungal Vazakkarignar
    D. Kesavan is the Advocate and Notary Public of Tamilnadu. The care he had towards the people lead him into making these informative videos, for those who seek law guidance. However all the laws we are practicing in our day to day life is explained here in a simple maner, which can be understood by the people very easily.
    Kindly watch and Share the Video around you...
    For any law assistance You can contact Us :
    Adv. Kesavan D,
    AK Law Firm, No. 10, A-Block, St. Paul's Complex,
    Cantonment, Trichy 01.
    9894574484
    kanavugalkey@gmail,com
    *** This Video is Recorded, Edited and Published by Marvin Creations - Trichy.
    All types of RUclips Video Productions and Event management Services Available...
    Contact Us:
    Vinoj Raja,
    Marvin Creations,
    No.15, A- Block,
    St. Paul's Complex,
    Bharathiyar Salai,
    Cantonment,
    Trichy - 01.
    9578254454, 7010409845,
    marvincreationstry@gmail.com
    Thank You

Комментарии • 365

  • @natarajanr6752
    @natarajanr6752 Год назад +24

    இந்த பயனுள்ள பதிவை போட்ட உங்களுக்கு நன்றி மக்கள்மீது அக்கரையோடும் அதிகாரிகளின் செயல்பாடுகளை நன்ங்கு அறிந்து அருமையான உத்திரவிட்ட நீதிபதி அவர்களை வணங்கி வாழ்த்துகிறேன் நன்றி

  • @arunvvsi6706
    @arunvvsi6706 Год назад +29

    சார் நானும் வருவாய்த்துறையில் தான் பணிபுரிகிறேன் (v.a.o) என்னுடைய தங்கை வேறு மாவட்டத்தில் வீட்டுமனை வாங்கி உள்ளார்.இதனை உட்பிரிவு செய்ய மனு கொடுத்து 6 மாதம் ஆகிறது இன்னும் அளந்து தனிபட்டா வழங்க வில்லை.ஒரே துறையில் வேலை செய்யும் எனக்கே இந்த நிலை.பொதுமக்கள் நிலை மிகவும் பாவம்

    • @zoobamaster5648
      @zoobamaster5648 Год назад

      u

    • @JPRABU-cr2hf
      @JPRABU-cr2hf 7 месяцев назад

      ஊழல் இல்லாத ஆட்சி மாற்றமே நாளைய‌ இந்தியாவின் எதிர்கால இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த செயல்பாடாக இருக்கும். இன்னும் ஒரு வேளை சாப்பாடு இல்லாமல் நிறைய பேர் இருந்துகொண்டிருக்கிறார்கள் நம் மாநிலம் & நாடுகளில்.

    • @drveerappan1571
      @drveerappan1571 6 месяцев назад +1

      எங்க ஊரில் உடன் செய்து கொடுக்கிறார்கள் சார்

    • @manikandancam9358
      @manikandancam9358 Месяц назад +1

      RTI போடுங்க சார் ஓடி வருவாங்க

  • @gospelnewtechchannel2275
    @gospelnewtechchannel2275 Год назад +7

    அற்புதமான பயனுள்ள Vedio சார்,வருவாய்துறையில் லஞ்சம் கறைபுறண்டு ஓடுகிறது அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்

  • @pemuthukumar
    @pemuthukumar Год назад +10

    ஐயா, உங்களுடைய இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி.

  • @ravindrannarayanaswamy4080
    @ravindrannarayanaswamy4080 Год назад +17

    மக்களுக்கான உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் அய்யா உங்கள் பணி சிறக்கட்டும்🌹

  • @selvarajl1019
    @selvarajl1019 Год назад +6

    அருமையான தீர்ப்பு இதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

  • @VidiyalSeithikalLive
    @VidiyalSeithikalLive Год назад +8

    வாழ்த்துக்கள் அய்யா உங்கள் பணி சிறக்கட்டும்

  • @venkatathirisrinivasan6816
    @venkatathirisrinivasan6816 Год назад +2

    Excellence sir. It is very useful to our all legal fraternity. Thank you so much.

  • @massvloger2324
    @massvloger2324 Год назад +5

    உங்களுடைய அனைத்து பதவிகளும் அருமை நன்றி ji from Trichy advocate Rama Aravind

  • @panneerselvamnarayanasamy1927
    @panneerselvamnarayanasamy1927 Год назад +11

    இதெல்லாம் தெரிந்து அதற்கேற்ப நடந்து முறையாக பேசினால் எந்த ஒரு முன்னேற்றம் கிடையாது, இனிமேல் இப்படி எல்லாம் யோசிக்க வேண்டும், ஊழல்கள் அதிகம் உள்ளது இந்த கருத்தை அறிய செய்தது மிகவும் சிறப்பாக உள்ளது நன்றியுடன் வாழ்த்து.

    • @viswanathan3782
      @viswanathan3782 Год назад +2

      இதை private individual survay company, கோர்ட் வழிகாட்டுதலுடன் செய்யலாம் என்று ஒரு ஜி. ஒ. பிறப்பிக்க வேண்டும்.

  • @pandiyanselvi8086
    @pandiyanselvi8086 Год назад +5

    வணக்கம்.சார்.மிக.மிக.அருமையான.தெளிவான.விளக்கமான.பதிவு.நன்றி.🙏👍🤝

  • @jamuna.c2141
    @jamuna.c2141 Год назад +5

    Thank you sir அருமையான விளக்கம்.🙏

  • @selvarajkalimuthu4825
    @selvarajkalimuthu4825 Год назад +5

    உங்களுடைய ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @vengatramanperumalsamy2935
    @vengatramanperumalsamy2935 Год назад +1

    Very good info ,we experienced lot with the survey guys and adjacent land owners while doing our land survey, this will be helpful further to proceed .
    Thank you

  • @srinivasan5987
    @srinivasan5987 Год назад +5

    அய்யா நல்ல வழிகாட்டுதல் எங்களை போன்ற கிரமா புரமக்களுக்கு பேறுதவியாக இருக்கும்.⛩️♨️🙏♨️⛩️🇳🇪

  • @ravikumarantonycruz24
    @ravikumarantonycruz24 Год назад +3

    Very nice and important in survey details for used in poor people and uneducated people. So court 11 points to be communicated in tamil to easily understand in connection with this survey method of work. Thank you sir.

  • @iniyaproperty1102
    @iniyaproperty1102 Год назад +15

    விளக்கம் அருமை!

    • @kannanrajagopa8445
      @kannanrajagopa8445 Год назад +1

      வேலைக்கு வருவதற்கு சம்பளம்
      வேலை செய்வதற்கு கீம்பளம் இது எழுதப்படாதா சட்டம்
      நியத்தை கேட்க
      கூடாது.

  • @mariappasamyponnaiah4010
    @mariappasamyponnaiah4010 Год назад +8

    எல்லோரும் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது

  • @mahesanmuniyandi2310
    @mahesanmuniyandi2310 Год назад +5

    நல்ல சிறப்புகள் நிறைந்த பதிவு நன்றி

  • @vijayakumarkandasamy3247
    @vijayakumarkandasamy3247 Год назад +2

    Super sir. Thus much very useful for village needy people

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 Год назад +4

    நல்ல மனம் வாழ்க
    தங்களுடைய சேவை
    பாராட்டுக்குரியது

  • @vsakthivelca
    @vsakthivelca Год назад

    You have done a great job Sir Very useful for general public and creates complete awareness

  • @varunlal4211
    @varunlal4211 Год назад +2

    Sema clear explanation sir.. Thank you

  • @kathirauditor6982
    @kathirauditor6982 Год назад +1

    Super explanation, good sir. Thank you

  • @vishwakarmanagarajan6430
    @vishwakarmanagarajan6430 Год назад +2

    Sir It is clearly raise some awareness in illiterate publics about land survey hurdles. Thanked once again pl

  • @svaprakash
    @svaprakash Год назад +6

    மிகவும் பயனுள்ளது நன்றி

  • @sudhakaransubramaniam4494
    @sudhakaransubramaniam4494 Год назад

    Thanks a lot. Am lucky to watch this video at right time.

  • @koteeswarankolanthaiachari3408
    @koteeswarankolanthaiachari3408 Год назад +1

    You have enlightened the facts with authority. y
    Thanks.

  • @RamRam1999Ram
    @RamRam1999Ram Год назад +2

    Thanks for youralldetailesforpublic godblessyou cotinoueyourservice

  • @radhakrishnank.r6607
    @radhakrishnank.r6607 Год назад +1

    Thanks for valuable information.

  • @murugesana3370
    @murugesana3370 Год назад +6

    அருமை மிகவும் பயனுள்ள தகவல்கள் சார்

  • @menaga6965
    @menaga6965 Год назад +4

    உங்கள் வீடியோ பயன்100%

  • @sethulakshmiv5069
    @sethulakshmiv5069 Год назад +1

    Thanks for the information of your sharing and give me your wishes

  • @venkatacahalapathivenkates7720
    @venkatacahalapathivenkates7720 2 месяца назад +1

    மிகவும் பயனுள்ள பதிவு சார் நன்றிகள்

  • @ramsrinivasan7534
    @ramsrinivasan7534 Год назад +1

    தங்கள் தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி... இனிய சென்னை நட்புறவுகள் வாட்ஸ்அப் குழு..சார்பாக.துளசிராம்.

  • @simsim2163
    @simsim2163 Год назад

    Awesome Explanation sir. Thank you sir

  • @kandasamyathanursengottuve6849
    @kandasamyathanursengottuve6849 Год назад +1

    very clear explanation good service

  • @MeenaMeena-oc4cx
    @MeenaMeena-oc4cx Год назад +4

    Excellent Explanation

  • @sathishagri7196
    @sathishagri7196 Год назад +3

    தகவலுக்கு நன்றி ஐயா!

  • @revmboos2531
    @revmboos2531 Год назад +2

    சிறப்பான விளக்கம்...நன்றி ஐயா...இதைவைத்துதான் தற்போது முதல்மேல்முறையிடு செய்துள்ளேன்...அரசு இயந்திரம் என்ன செய்யும் என தெரியவில்லை....இதுபோல் மற்ற வழக்கு தீர்ப்புகளையும் தமிழில் விளக்கம் அளித்து உதவி செய்ய வேண்டும்....நன்றி

  • @subashbose9726
    @subashbose9726 Год назад +1

    மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி.

  • @Gunavarnika
    @Gunavarnika Год назад +1

    Thank you sir good information

  • @pirithiviraj9211
    @pirithiviraj9211 Год назад +3

    நன்றி ஐய்யா நீங்கள் சொன்னது கனம் நீதிபதி அவர்களின் தீர்ப்பில் வழங்கப்பட்டது தெளிவாக உள்ளது ஆனால் இதை யாரும் கடைப்பிடிப்பது இல்லை.

  • @benjaminpaulraj5819
    @benjaminpaulraj5819 2 месяца назад +1

    மிகவும் பயனுள்ள பதிவு

  • @pmohan1863
    @pmohan1863 Год назад

    மிகவும் அருமையான பதிவு பொதுமக்கள் நல்ல விழிப்புணர்வு பெறுவதற்கு முக்கியமான தகவல்

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 Год назад +3

    VERY NICE HELP SIR

  • @barnabasmariya8927
    @barnabasmariya8927 Год назад +3

    பயனுள்ள செய்தி.

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran733 Год назад

    Excellent information. Thanks

  • @vimal.r1449
    @vimal.r1449 Год назад +1

    It is very nice

  • @t.r.l.sanjayravi9913
    @t.r.l.sanjayravi9913 Год назад +5

    சூப்பர் சார்...

  • @sksamy8917
    @sksamy8917 Год назад

    Thanks for information

  • @ravirathnam8710
    @ravirathnam8710 Год назад +1

    Very useful information

  • @ravindrannarayanaswamy4080
    @ravindrannarayanaswamy4080 Год назад +3

    Congratulations brother 🙏🌹

  • @munisamyv5956
    @munisamyv5956 Год назад

    Romba romba nalla thagaval very very thanks

  • @Saravanakumar-ix6gt
    @Saravanakumar-ix6gt Год назад +2

    Thank you sir

  • @Utthira1092
    @Utthira1092 Год назад

    Thank you very need ur explain

  • @shankarr4037
    @shankarr4037 Год назад +2

    Excellent sir

  • @baskarankathiresan4713
    @baskarankathiresan4713 Год назад +1

    Very good information

  • @educationconsultantarise
    @educationconsultantarise Год назад +3

    பட்டா சிட்டாவில் 1.01.5 என்கிற அளவிற்க்கு பதிலாக 0.01.50 என தவறாக உள்ளது .இதனை எப்படி சரி செய்வது

  • @mohammedraheemuddeeni9575
    @mohammedraheemuddeeni9575 Год назад +2

    Best..commond...thankyou .sir

  • @panneerselvam8904
    @panneerselvam8904 Год назад +1

    Thank you very good jop

  • @sarangansiva9425
    @sarangansiva9425 3 месяца назад +1

    நன்றி ஐயா.

  • @b.iyamperumaladvocate5296
    @b.iyamperumaladvocate5296 Год назад

    அருமை சார்....மிகவும் பயனுள்ள தகவல்...

  • @ramkannan9592
    @ramkannan9592 Год назад

    Tkuvm for the clear explanation
    Pl adv who should inform adjourning landowners about the survey being taken??

  • @vijayramalingam4923
    @vijayramalingam4923 Год назад +2

    தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி தோழர்

  • @paramasivamp5403
    @paramasivamp5403 Год назад

    Super sir.thank u

  • @lakshmikanthan2323
    @lakshmikanthan2323 Год назад +1

    Super ji

  • @kaliannanperiannan4747
    @kaliannanperiannan4747 Год назад +9

    Sir You have clearly explained the contents of the judgement regarding land surveying.
    It is very much useful for the public.
    Thank you sir.
    I expect you to discuss many such judgements relevant to people.
    Thank you.
    Prof P.Kaliannan.

    • @radhakrishnanjagannathan4126
      @radhakrishnanjagannathan4126 Год назад

      Please try to come to meeting with trees grow ers team'for in Tiruvannamalai Tamil Nadu India please try to come

    • @radhakrishnanjagannathan4126
      @radhakrishnanjagannathan4126 Год назад

      Please try again to come to meeting with trees grow up please contact our office to

  • @josephinjosephin5895
    @josephinjosephin5895 Год назад

    Thank you so much sir

  • @vaiyaimurugan5508
    @vaiyaimurugan5508 Год назад

    Best service by you brother

  • @bhuvanavellaidurai5014
    @bhuvanavellaidurai5014 Год назад +1

    Super sir,

  • @ravikannan1165
    @ravikannan1165 11 месяцев назад

    Very good sir... super clarification

  • @sris4592
    @sris4592 Год назад

    Good information sir

  • @VijayKumar-hr4cg
    @VijayKumar-hr4cg Год назад +1

    🙏Very nice bro 🙏

  • @unavukadu
    @unavukadu Год назад +1

    Hi sir superb useful video. Judgment details not available in description.

  • @gopalakrishnan754
    @gopalakrishnan754 Год назад

    நன்றி ஐய்யா🙏

  • @mohant1992
    @mohant1992 Год назад +1

    மிகவும் பயன்னுள்ள தீர்ப்பு

  • @tjdad4056
    @tjdad4056 Год назад

    ரொம்ப நன்றி சார்

  • @prakasthunder
    @prakasthunder Год назад

    which One is correct either document measurement or FMB measurement i need civil law consenting. i measured my land two times both serviyar gave different boundary

  • @dharma7474
    @dharma7474 Год назад +2

    Super sir

  • @pavis-tv2355
    @pavis-tv2355 Год назад

    நன்றி அய்யா

  • @periyakarupan8278
    @periyakarupan8278 Год назад

    நன்றி மிக.வாழ்த்துக்கள்.

  • @palanipalaniyandi4670
    @palanipalaniyandi4670 Год назад +35

    அய்யா தாங்கள் சொல்லிய தகவல்களை தமிழில் எழுத்து வடிவமாக வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மேலும் ஒரு பத்து நோட்டிஸ் அடித்து ஊரில் ஒட்டி விடுவேன் நன்றி அய்யா

    • @ungalvazhakkarignar
      @ungalvazhakkarignar  Год назад +5

      கண்டிப்பாக செய்கிறேன் ஐயா

    • @thinakaranramachandiran383
      @thinakaranramachandiran383 Год назад

      ஐயா எனக்கும் வேண்டும் நோட்டீஸ் அடிக்க

    • @mohamedsalinaina445
      @mohamedsalinaina445 Год назад

      Unmaithan evauvatta kandippa eluthivanganum avvalavoo periya dubaquergal. India 🇮🇳 yavil vendiyavarukku oruneithi vendathathavarukku veramari Baber masjid perachanai

    • @ramyaelaya4239
      @ramyaelaya4239 Год назад

      I have the judgement copy bro

    • @boobathibathi8025
      @boobathibathi8025 Год назад

      Thankyouverymuchandcangi's.very usefull information.

  • @mrgparthiban1495
    @mrgparthiban1495 Год назад

    நன்றி sir

  • @sugunachandran1263
    @sugunachandran1263 Год назад +1

    Sir good morning as you told correct but there is no response from the survey department sir. In fact I am directly affect the person because my mother having the receipt of amount paid for measurement of survey in the year of 2021 sep 27. Still no response. So that write RTI more than 5 to the revenue department and collector office the places is Trichy still I m not received the reply from consent department. In that case what can I do

  • @umababu80
    @umababu80 Год назад +3

    அருமையான பதிவு

  • @settuuragali9764
    @settuuragali9764 Год назад

    Very nice sir sir

  • @nallusamyrajamani285
    @nallusamyrajamani285 Год назад +1

    Super machan

  • @steffirajiv7435
    @steffirajiv7435 Год назад +1

    Rempa thanks sir.

  • @kumarsathish9725
    @kumarsathish9725 2 месяца назад

    Sir, will the election code of conduct affects the survey timeline? I submitted the application on 7th May 2024, till today I didn't get any response from surveyor. I called him and he is saying that based on seniority the land will be surveyed. They are processing the Feb 2024 month application currently. This is the statement from surveyor...

  • @k.yazhini8326
    @k.yazhini8326 Год назад +2

    Super

  • @vsala3716
    @vsala3716 Год назад +1

    Sir A register ,patta chetta ,and land documents aalaou correct ta irruku fmb Scotch error ra irruku yappadi sari seivathu?

  • @manigandan7121
    @manigandan7121 Год назад +1

    Hi, super👍 bro.

  • @abhiharshivlogs2022
    @abhiharshivlogs2022 Год назад

    Sir, to measure a land by a surveyor, what are the records needed?

  • @ashasivaji4456
    @ashasivaji4456 Год назад +1

    Patta correction DRO offficela kuduthu processing la erukku. Eppa document vachi survey pannamudiyuma?.

  • @pandiyan7611
    @pandiyan7611 Год назад +1

    சூப்பர் ஜி

  • @rajendranudaiyarvaiyapuri7602
    @rajendranudaiyarvaiyapuri7602 Год назад

    நன்று.

  • @g.maheswaran145
    @g.maheswaran145 Год назад +6

    சார் சட்டத்தை அரசு ஊழியர்கள் மதிப்பதில்லை

  • @manivasagamm3080
    @manivasagamm3080 Год назад +1

    AYYA. YOURSELF LIVE LONG. I BLESS YOU.

  • @chandrank2371
    @chandrank2371 Год назад

    நல்ல.பயன்உல்ல தகவல்